வாழ்க்கை வாழ்வதற்கே - பாரதி பாஸ்கர் | Bharathi Baskar Great Speech | RA Media

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • கொடிசியா பொன்விழா கொண்டாட்டத்தில் வாழ்க்கை வானவில் போல எல்லாம் கலந்ததே என்று அற்புதமாக பேசிய பட்டிமன்ற பேச்சாளர் திருமதி,பாரதி பாஸ்கர் அவர்கள்

ความคิดเห็น • 100

  • @muthulakshmim344
    @muthulakshmim344 4 ปีที่แล้ว +4

    மேடம் உங்க பேச்சு கேட்காமல் தினமும் என்னால் தூங்க முடியவில்லை எனவே தினமும் ஒரு பேச்சு கேட்டு உறங்குவேன்
    உங்களுடைய அருமையான பேச்சுக்கு நன்றி மேடம்

  • @muthulakshmim344
    @muthulakshmim344 4 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான உண்மையான கருத்துக்கள்
    அடங்கியுள்ள அற்புதமான பேச்சு
    மிக மிக அருமை

  • @srividyaveeramani7365
    @srividyaveeramani7365 5 ปีที่แล้ว +30

    தங்கள் கருத்துகள் அருமை, ஆழம், இனிமை, ஈரம், உவமை, ஊக்கம், எளிமை, ஏக்கம், ஐந்தருவி, ஒன்றியம், ஓவியம், ஔஷதம்!! மிக்க நன்றி!

    • @manoharanamarapathy457
      @manoharanamarapathy457 4 ปีที่แล้ว +2

      அருமையான கருத்தான எளியவரும் அறியும்முத்தானபேச்சு

  • @mvv4866
    @mvv4866 2 ปีที่แล้ว

    வண்ணங்கள் நிறைந்த வானவில்லில்
    உள்ள இண்டிகோ போல, வாழ்க்கையில்
    துன்பங்கள் வந்தாலும், மஞ்சளும் பச்சையும்
    உள்ளது போல், மகிழ்ச்சியும் வருவது உறுதி
    என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். தேநீரின்
    சுவையைத் துணையுடன் உணர்வது போல்
    வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
    வாழ்க்கை உன்னதமானது. நமக்குப் பின்வருபவர்களுக்கும்
    பயனுடையதாக அமையுமாறு நல்ல செயல்களைச் செய்ய
    வேண்டும் என்ற நல்லதோர் சொற்பொழிவு வழங்கிய
    பாரதி பாஸ்கர் வாழ்க! வளமுடன் பல்லாண்டு!

  • @nsubramanian1
    @nsubramanian1 5 ปีที่แล้ว +24

    என்ன ஒரு அருமையான பேச்சு..... உங்களது குரல் அது கடவுள் கொடுத்த வரம். வாழ்க வளமுடன் மேடம்.....

  • @vinishaviji3067
    @vinishaviji3067 5 ปีที่แล้ว +22

    Mam unga speech kettu pengal rompa perumai padrom 🙂

  • @babuci3538
    @babuci3538 3 ปีที่แล้ว

    Anpu Thankai Bharathi Ammavirkk
    Nan oru Malayali Chiritu kalam
    Chennail Irunthathal Thamil
    Enakku Nantraka Therium
    Patti Mantrangal Vazhiyaka
    Thankalathu Peacchukkalai
    Keattukkondea Irukkirean.
    Enna Arumaiyaka Peashukireerkal.
    Kanna dhassan Pattu Ezhutha
    Piranthavarentral Neengal Peashuvatharkkakave Piranthavar.
    Vazhka Thankalatu Thamil Pulamai.
    Velka Namathu Thamil Mozhi
    Anpudan
    Kottayam Babu
    Babu's Publications
    S.H.Mount.Kottayam-6
    Kerala.21-11-2020

  • @srividhyasathyamurthy2542
    @srividhyasathyamurthy2542 4 ปีที่แล้ว

    அருமையிலும் அருமை தங்கள் உற்சாகம் ஊட்டும் பேச்சு. வாழ்க பல்லாண்டு... மேலும் மேலும் இது போன்ற பயனுள்ள கருத்துக்களை கூறவும்.

  • @muthukrishnankathiresan6223
    @muthukrishnankathiresan6223 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @musicaddict7402
    @musicaddict7402 5 ปีที่แล้ว +12

    U r a great women.. really great mam.. superb speech..
    Awesome...

  • @balamuruganm8787
    @balamuruganm8787 2 ปีที่แล้ว

    Great story madam💯

  • @user-ph8bn6hm2l
    @user-ph8bn6hm2l 3 ปีที่แล้ว +1

    தொட்டதற்கெல்லாம் தேவையற்ற போராட்டங்களென்று.. தன் ஆன்மாவை தொலைத்துக் கொண்ட நம் பக்கத்து மாநிலத்தை பார்த்தாவது தமிழகம் திருந்த வேண்டும்.. தமிழகத்தில் இந்த நல் கருத்தைச் சொல்வதற்கு நல்ல ஆண்மை வேண்டும்.. வணங்குகிறேன் தாயே..

  • @leelabharathi6549
    @leelabharathi6549 4 ปีที่แล้ว +2

    You are a treasure to our tamil community madam.😍😍😍😍😍😍😍

  • @rosyamaladass707
    @rosyamaladass707 3 ปีที่แล้ว

    Wonderful

  • @jayadavid6120
    @jayadavid6120 4 ปีที่แล้ว +1

    I love the way she gives advice between the speech. Very gd advice.

  • @kannammalmohanraj3598
    @kannammalmohanraj3598 4 ปีที่แล้ว +3

    Great en valkaikum inda speech stories oru peria arudal i wil tell my daughter sure this speechwill support her life to leed a happy life

  • @humanityhumanity41
    @humanityhumanity41 4 ปีที่แล้ว

    Excellent speech. Lots of love & peace from Malaysia to people in Tamilnadu.

  • @ajithkumarmr9518
    @ajithkumarmr9518 3 ปีที่แล้ว

    Nice speech, good humour with excellent thought , good way of entertainment and no boaring

  • @palanimurugan3679
    @palanimurugan3679 4 ปีที่แล้ว

    மிகவும் அருமை ,பாரதி பாஸ்கா் அம்மா

  • @user-tn7vp7cm2h
    @user-tn7vp7cm2h 4 ปีที่แล้ว +2

    What a great speech mam, I am old and your apt words is a relief to me as I am facing the same, no exchange of words...

  • @dangergaming4147
    @dangergaming4147 4 ปีที่แล้ว

    Good morning medam,l am not age and qualified to appreciate you.But i think that you are only the world's top most spoker medam.This speech is very very useful in all our life medam.Thankyou very much medam.Best of my wishes.

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 5 ปีที่แล้ว +2

    No mere words to praise.what a wonderful speech

  • @kani1988
    @kani1988 4 ปีที่แล้ว +1

    Super super super love u your speech mam always u r great mam. Your My inspiration.

  • @jskprakash
    @jskprakash 4 ปีที่แล้ว +1

    Super mam! Fabulous speech!

  • @JyothiAKAk
    @JyothiAKAk 3 ปีที่แล้ว

    you are blessed by God.... as an excellent speaker: Hereafter...now. also. late: don't waste your energy: saying unwanted things...i You work... $... Save. nation::Become... A: BJP leader: $for.... Bharat.... Jai... Bharat.... Jai... Modiji......Now your.... life...no. --meaning.... Be...a.patriot.... work:-speak... for... Our-Bharat...

  • @sasikala9637
    @sasikala9637 4 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👏👏👏👏

  • @kanmanivasudevan377
    @kanmanivasudevan377 5 ปีที่แล้ว +3

    Amazing, wonderful, excellent speech

  • @muthumahendran5511
    @muthumahendran5511 5 ปีที่แล้ว +3

    Super spch mam

  • @R.VennilaRajangam
    @R.VennilaRajangam 4 ปีที่แล้ว

    Very super mam your speech very wonderful excellent I like this very super

  • @kalavathis6149
    @kalavathis6149 4 ปีที่แล้ว

    Super. Akka

  • @mahenshahul2674
    @mahenshahul2674 5 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பேச்சு அருமையான பேச்சு

  • @sankaransubramanian2032
    @sankaransubramanian2032 3 ปีที่แล้ว

    👌🙏🏼

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 5 ปีที่แล้ว +4

    Super speech

  • @TheVkarthik2000
    @TheVkarthik2000 4 ปีที่แล้ว

    Super madam.Excellent speech. God bless you.

  • @thamotharane8967
    @thamotharane8967 5 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு

  • @jenijobi9055
    @jenijobi9055 5 ปีที่แล้ว

    Super neenga sonna antha palaivana kathai super enakku romba pudichirukku unga voice very nice

  • @vaninallai7231
    @vaninallai7231 4 ปีที่แล้ว +1

    Your speech touch my heart

  • @meenasrinivasan2584
    @meenasrinivasan2584 5 ปีที่แล้ว +4

    Very good informative speech. Vaazhga Valamudan Bharathi Mam. 👌👌👌👏👏👏♥️♥️♥️

  • @thaiyalnayagiravikumar2448
    @thaiyalnayagiravikumar2448 5 ปีที่แล้ว +3

    Excellent!

  • @sivakami5chandran
    @sivakami5chandran 4 ปีที่แล้ว

    Bharathi bhasker mam niga" misai vaikkatha bharathi👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @narmathashakthi5948
    @narmathashakthi5948 4 ปีที่แล้ว

    Thank you mam na innum konjam enna mathika poran 🙏👍

  • @mageswarishanmugam8485
    @mageswarishanmugam8485 4 ปีที่แล้ว

    Very, very fantastic mam 👌👌🙏

  • @jayasrireghu126
    @jayasrireghu126 5 ปีที่แล้ว +1

    Excellent mam

  • @penme
    @penme 5 ปีที่แล้ว +3

    வணக்கம். பாரதி பாஸ்கர் Mam. அந்த தண்ணி போத்தல் கதைக்காகவாவது ஒரு நன்றி சொல்லலேண்ணா மனசு குறு குறு என உறுத்துமே. நன்றி. நாம இப்போ றொம்ப மாறிட்டோமில்ல எப்ப பாத்தாலும் நம்மள பத்தியே யோசிக்கிறோம் மத்தவங்கள நினைச்சுக்கூட பக்கிறதில்ல இல்ல . உங்களோட ஆழமான பேச்ச கேக்கிறதினால நாம் செய்யும் பிழையும் தெரிகிறது ,நாம செய்ய வேண்டிய
    சரியும் புரிகிறது . ஆகவே உங்க பேச்சுக்கும் ஒரு கனத்த நன்றி. 🙏

  • @lucianfernande5349
    @lucianfernande5349 5 ปีที่แล้ว +2

    Dear madam very good excellent speech thank you

  • @shasideva8887
    @shasideva8887 5 ปีที่แล้ว +2

    Super ma'am

  • @lawrancerajkumar8406
    @lawrancerajkumar8406 5 ปีที่แล้ว

    Greatest speech madam we are all your followers

  • @thiyagarajanjayapal4409
    @thiyagarajanjayapal4409 5 ปีที่แล้ว +1

    Awesome speech Madam

  • @radhasekar8610
    @radhasekar8610 4 ปีที่แล้ว

    Medam wonderfully speech lam very like and thinking Thanksgiving

  • @devadeva5405
    @devadeva5405 4 ปีที่แล้ว

    great of voice thanks mam

  • @vijayaranidurairaj2207
    @vijayaranidurairaj2207 4 ปีที่แล้ว

    Very true speech 👋👌

  • @vineethvp9666
    @vineethvp9666 3 ปีที่แล้ว

    மிக்க நன்றிகள் பாரதி அம்மா❤🙏🙏🙏🙏🙏
    நன்றிகள் சொல்ல வாழ்த்த வார்த்தைகளில்லை...
    வாழ்க்கை வாழ்வதற்கே........❤🙏🙏🙏🙏🙏
    05/02/2021*15:28:13

  • @prabavathi973
    @prabavathi973 4 ปีที่แล้ว

    Arumai barathi mam

  • @shanthisanthi6947
    @shanthisanthi6947 4 ปีที่แล้ว

    Hai friend. Yours speech very impressed

  • @yashwanthr3699
    @yashwanthr3699 5 ปีที่แล้ว +3

    Superr speech mamm

  • @manikkavallis5803
    @manikkavallis5803 5 ปีที่แล้ว +1

    Madam super thanks

  • @kathiresan007
    @kathiresan007 5 ปีที่แล้ว

    What a speech..i m mesmerized madam...

  • @mangalaramamurthy1904
    @mangalaramamurthy1904 4 ปีที่แล้ว

    Barathy very super talk vazhka valamuden

  • @dhanudivya5192
    @dhanudivya5192 5 ปีที่แล้ว +3

    Hats off mam

  • @lawrancerajkumar8406
    @lawrancerajkumar8406 5 ปีที่แล้ว

    Madam valtha vayathilai vanangukirom🙏🙏🙏🙏🙏

  • @kirubaharandanabal3882
    @kirubaharandanabal3882 4 ปีที่แล้ว

    Super 🙏🙏🙏🌸

  • @parimalapanneerselvam8419
    @parimalapanneerselvam8419 5 ปีที่แล้ว

    Super super

  • @kanagavalliponnusamy556
    @kanagavalliponnusamy556 5 ปีที่แล้ว +2

    👏👏👌

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 5 ปีที่แล้ว

    அற்புதம்

  • @leninkannappan5050
    @leninkannappan5050 4 ปีที่แล้ว

    💝💙❤💟💛💚👏👍👌

  • @nagarajanvaradarajan7832
    @nagarajanvaradarajan7832 5 ปีที่แล้ว

    I like it

  • @bestvalue2710
    @bestvalue2710 4 ปีที่แล้ว

    Nice speech.

  • @manigaya3626
    @manigaya3626 4 ปีที่แล้ว

    235 kodi varusama...😮😯 thank you fr ur inform mam...because i'm try..

  • @anwarbasha5525
    @anwarbasha5525 5 ปีที่แล้ว +1

    Nice mam

  • @praveenraja5698
    @praveenraja5698 5 ปีที่แล้ว +1

    எளிமையான தெளிவான பேச்சு.......அழகு வார்த்தைகளில் வார்த்தை விளையாட்டு........

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வது மிகவும் சரி எனது நண்பரிடம் 100 பேர் வேலை செய்தனர். அவர்களுக்கு வார வார சம்பளம் கொடுப்பார். சில நேஎரம் வாரச் சம்பளம் கொடுக்க பணம் இருக்காது ஆனால் தொழிலாளர்கள் குடும்பம் பாதிக்கும் என்று எனது மனைவியின் நகையை பேங்கில் வைத்து பணம் வாங்கி கொடுப்பார் தொழில் மீது அவர் மிகவும் பக்தி வைத்து இருந்தார்.

  • @anumurugan3550
    @anumurugan3550 5 ปีที่แล้ว +3

    Eppavum Pola Dhool Kelapitinga mam😍😍😍Keep Rocking

  • @rajesj8627
    @rajesj8627 3 ปีที่แล้ว

    BARATHE MADAM WALDEN MY JRAJESH NUNGAMBAKKAM AG 40

  • @jothimanis4260
    @jothimanis4260 5 ปีที่แล้ว +1

    wonderful speech madam

  • @GUKNAIR
    @GUKNAIR 3 ปีที่แล้ว

    தமிழ் நாட்டுக்கு கிடைத்த தவபுதல்வி.

  • @basheerummar1852
    @basheerummar1852 4 ปีที่แล้ว

    Madam, There is one golden word saying that ThERAI KADAL ODIYUM THERAVIYAM THEADU how u feel on it ?

  • @senthilnathan2048
    @senthilnathan2048 4 ปีที่แล้ว +1

    தொட்டதுக்கெல்லாம் போராட்டம்...... அப்புறம் எப்படி யா தமிழ்நாடு வெளங்கும்.......

  • @senthamaraiselvi4566
    @senthamaraiselvi4566 5 ปีที่แล้ว +2

    I like you

  • @malathyr4
    @malathyr4 5 ปีที่แล้ว +1

    Super. Next lndira ganthi. Vazga valamudan

  • @umaiyer802
    @umaiyer802 5 ปีที่แล้ว

    ,👍👌👌👌👌👌👌👌👌👌👌👌🏼

  • @sakthivelkasi1457
    @sakthivelkasi1457 4 ปีที่แล้ว

    Kamarasar, kakkan

  • @nabeeskhan007
    @nabeeskhan007 5 ปีที่แล้ว +4

    ஊழல் பெரிச்சாலிகளை களை எடுத்தால் தமிழகம் முன்னேற்றம் அடையும் .
    சினிமா திரையரங்குகளை இழுத்து மூடவேண்டும்.
    வார இறுதி நாட்கள் மட்டுமே சினிமா.
    சினிமா மட்டுமே வாழ்க்கை கிடையாது .
    பேசும் போது கூட சினிமாவையும் நடிகர்களையும் உவமையாகக்கூட பேசுவதை தவிர்க்க வேண்டும் .

  • @vikramk5412
    @vikramk5412 5 ปีที่แล้ว +1

    because of commission.

  • @pandiarajan2349
    @pandiarajan2349 5 ปีที่แล้ว +5

    Kia motors போனதுக்கு காரணம் ஆளும்கட்சி கூடுதல் கமிசன் கேட்டதால் தான் .

  • @madhivananmadhi2019
    @madhivananmadhi2019 5 ปีที่แล้ว +1

    கேனை முழுமையாக நிரப்பி பாதி குடித்து விட்டு மீதியை குழாயில் ஊற்றி அடிக்க சொல்லி இருக்கலாம் அவன் தாகம் கொஞ்சம் தனியும்.

  • @Good-po6pm
    @Good-po6pm 5 ปีที่แล้ว

    சும்மா மேடையேறி அலட்டி எதுவுமாகாது - எல்லோரும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில ஒன்று கூடுங்கள். துடைப்பங்களை எடுங்கள் தெருக்களை கூட்டி சுத்தம் செய்யுங்கள் - ஏழைகளின் குடில்களுக்குள் சென்று வேண்டிய உதவியை செய்யுங்கள் பயனாகும் . முடியுமா ??

  • @healthylivingumakannan742
    @healthylivingumakannan742 5 ปีที่แล้ว +1

    whar the hell u know about GST and its impact on indian economy ; do ur job only

  • @saranyasenthil328
    @saranyasenthil328 4 ปีที่แล้ว

    super

  • @mythilisoundar35
    @mythilisoundar35 4 ปีที่แล้ว

    Super mam

  • @hellochammu735
    @hellochammu735 5 ปีที่แล้ว +1

    Excellent Mam.

  • @NagarajNagaraj-bn2ui
    @NagarajNagaraj-bn2ui 5 ปีที่แล้ว

    அருமை

  • @jeyanthinagarajan7802
    @jeyanthinagarajan7802 5 ปีที่แล้ว +1

    Super speech madam

  • @anbusuganya4936
    @anbusuganya4936 5 ปีที่แล้ว +1

    super

  • @shanthasivapadham4701
    @shanthasivapadham4701 5 ปีที่แล้ว

    Super mam