அஸ்தமன கிரகம் எவ்வாறு பலன் தரும் | Asthamanam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 224

  • @ஆன்மீகசிந்தனைகள்-ய2ள

    லக்கின அதிபதி புதன் அஸ்தமனம் ஆனால் அந்த ஜாதகர் எந்த திசை நடந்தாலும் பலன் தரதா

  • @gayathrilakshmiganthan1735
    @gayathrilakshmiganthan1735 2 ปีที่แล้ว +5

    அற்புதமான விளக்கம் ஐயா.
    ஜோதிடம் படிக்கும் எங்களைப்
    போன்ற மாணவர்களுக்கு
    மிகவும் உபயோகமான தகவல்கள்.மிகவும் நன்றி. 🙏🙏🙏

  • @samuthiravels5727
    @samuthiravels5727 2 ปีที่แล้ว +4

    பரிவர்த்தனை கிரகங்களின் காரகத்துவம் ஆதிபத்யம் எவ்வாறு வேலை செய்யும்....தசாபுத்தி காலங்களில் மற்றும் மற்ற காலங்களில்...பற்றி கூறுங்கள் சார்

  • @somasundaramloganathan2523
    @somasundaramloganathan2523 2 ปีที่แล้ว +8

    எதிர்பார்த்த பதிவு நன்றி குருவே 🙏

  • @keerthanavlllt1138
    @keerthanavlllt1138 2 ปีที่แล้ว +3

    வணக்கம் குரு 🙏🙏 .. தெளிவாக புரியும்படி கூறுனிர்கள் குரு . .. (சூரியன்+புதன்+ கேது ) இவர்களின் சேர்க்கை பற்றியும் இவர்கள் அமரும் இடங்கள் பற்றியும் கூறுங்கள் குரு...

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 8 หลายเดือนก่อน +1

    விருச்சகத்தில் 10 ம் வீட்டில் சூரியன் கேட்டை 4ம் பாதம் சார்.புதன் செவ்வாய் தனுசில் மூலம் 4ம் பாதம் சார்.இதில் புதன் செவ்வாய் அஸ்தமனம் அடைவார்களா சார்.

  • @rakyraj7794
    @rakyraj7794 หลายเดือนก่อน

    புதன் அஸ்தமனம் சூரியன் நீச்சம் நற்பலன்கள் உண்டா?

  • @Suresh-tf6po
    @Suresh-tf6po 2 ปีที่แล้ว +3

    புகழ் பெற்ற ஒருவரின் ஜாதகத்தை ஆய்வு செய்யும் காணொளி போடுங்கள் குருஜி

  • @kalidass3561
    @kalidass3561 วันที่ผ่านมา

    Sukara Bhagavan Asthamanam..... Marrige life
    .

  • @nirmalk20
    @nirmalk20 3 หลายเดือนก่อน

    Enaku sukran asthamanam...sukra dasai eppadi irukkum ?? (Sukran has neecha banga raaja yogam )

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 ปีที่แล้ว +2

    Ethirparthapathivu sir... Valakkam pol thelivu... Thank you sir... 🙏...guru poornima vaalthukkal sir... 💐🌺🌷🌹🙏

  • @praveenkruthigaG
    @praveenkruthigaG 3 หลายเดือนก่อน

    Magarathil suriyan sani guru irupathal guru matrum sani iruvarum entha palanum alika mattargal? Jathagar mithuna lakanam punarpoosam natchathiram. Magaram 8 am veedu aagum

  • @coimbatorean2671
    @coimbatorean2671 6 หลายเดือนก่อน

    புதனுக்கு தான் அஸ்தமனம் கிடையாதில்லையா ஸார், தயவுசெய்து விளக்கம் தாருங்கள்...

  • @manikandan1823
    @manikandan1823 2 ปีที่แล้ว +1

    ஐயா, லக்னத்தில் சூரியன், புதன் மற்றும் குரு ஒரு video போடுங்கள் ஐயா

  • @maheswaryramalingam3104
    @maheswaryramalingam3104 2 หลายเดือนก่อน

    மிதுன லக்னம் ஆகாத திசை செவ்வாய் அது அஸ்தமனம் ஆனால் அந்த செவ்வாய் திசை எப்படி இருக்கும்?

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 6 หลายเดือนก่อน

    தனுசு லக்னம் 10 ல் சூரியன் சுக்கிரன் புதன் உச்சம் சுக்கிரன் அஸ்தமனம் நிஷ் பலம் நீசம் புஷ்கரநவாம்சம் தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் பலம் இழந்து நீசபங்க ராஜயோகம் பெறுவது நன்மையா?

  • @nirmalav9972
    @nirmalav9972 2 ปีที่แล้ว +1

    Sir, நீசம் பெற்ற கிரக பலம் பற்றி ஒரு காணொளி please

  • @senthilnathan2116
    @senthilnathan2116 2 ปีที่แล้ว +1

    Superb explanation Guruji … Guru Poornima wishes💐

  • @santhoshnallasamy5865
    @santhoshnallasamy5865 2 ปีที่แล้ว +1

    கும்ப லக்கினம் லக்கினத்தில் சனி,
    துலாத்தில் சூரியன் 28°56 + ராகு + வக்கிர சுக்ரன் + புதன், விருச்சிகத்தில் குரு 0°53 இந்த அஸ்தங்கம் எப்படி வேலை செய்யும் ஐயா?

  • @dharsiniram171
    @dharsiniram171 2 ปีที่แล้ว +2

    Very clear explanation... thank you sir 🙏🙏

  • @krishthetamizhan2196
    @krishthetamizhan2196 6 หลายเดือนก่อน

    ஐய்யா எமது ஜாதகத்தில் கன்னியில் 27.08 டிகிரி இல் சூரியன் உள்ளார் அதற்கு அடுத்த வீடான துலாத்தில் குரு பகவான் 3.31 டிகிரியில் உள்ளார். இதன்படி குருபகவான் அஸ்தங்கம் அடை வாரா. ஏனெனில் நீங்கள் ஐந்து டிகிரிக்குள் இருந்தால் மட்டுமே அஸ்தங்கம் என்று கூறினீர்கள்...
    உங்களின் பதிலை வேண்டி காத்துக் கொண்டிருக்கிறேன்......
    நன்றி ஐயா......

  • @manivelusamy6145
    @manivelusamy6145 4 ชั่วโมงที่ผ่านมา

    சூரியன் தனுசில் இருந்தா பவரா இருக்குனு அர்த்தமா

  • @ganesanmktg
    @ganesanmktg 2 ปีที่แล้ว +1

    Guruvae vanakkam...U r the Great...No one has touched this subject and u did it sir...Very clear explanation sir.. Fully understood...nandri Guruvae...Ganesan

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி. சேவைகள் பல தொடரட்டும் உங்கள் சேவை. நன்றி குருவே. 🙏

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 2 ปีที่แล้ว +1

    Amazing explanation and clarity Sir. Asthangam Palangal sollunga sir. Thank you.

  • @catsadventureslife1261
    @catsadventureslife1261 2 ปีที่แล้ว +1

    What if sun conjunction with rahu and budha in kannaya lagna where rahu

  • @kiruthikasme4682
    @kiruthikasme4682 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் மேஷ லக்னம் மகர ராசி...மகர ராசியில் சூரியன் சந்திரன் இணைவு ,சந்திரன் அஸ்தமனம் ...தனுசில் சுக்ரன் புதன் இணைவு சுக்ரன் வக்ரம்...ஆனது...பலன் என்ன...ஆனால் அஸ்தமனம் சந்திரன்....ஒளியை நோக்கி செல்கிறது

  • @explore_templess
    @explore_templess 2 ปีที่แล้ว +1

    அஸ்தமனம் அடைந்த கிரகத்தின் சாரம் பெற்ற கிரகம் எவ்வாறு பலன் செய்யும் ஐயா? ..

  • @MaheshKumar-pt5fe
    @MaheshKumar-pt5fe 2 ปีที่แล้ว +1

    Kindly explain how Meena lagna Jupiter neecham in magaram but vakram (tiruvonam nakshatra). How are the effects. Kindly update an video on this important lagna aspects

    • @saralat7897
      @saralat7897 2 ปีที่แล้ว +1

      🙏 thanks gurujii crystal clear explanation

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 7 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் தசாபுத்தி நன்றாக இருந்து கோச்சாரத்தில்குரு அஸ்தமனம்ஆகி இருக்கும் நாட்களில்
    திருமணம் செய்யலாமா
    தனுசு லக்னம் ஜாதகருக்கு

    • @AstroSriramJI
      @AstroSriramJI  6 หลายเดือนก่อน

      No problem

    • @deepasivakumar1811
      @deepasivakumar1811 6 หลายเดือนก่อน

      @@AstroSriramJI நன்றி ஐயா

  • @mmmadasamy6898
    @mmmadasamy6898 8 หลายเดือนก่อน

    அய்யா கும்பதில் சுக்கிரன் 29 டிகிரி மீனதில் சூரியன் 3 டிகிரி இது அஸ்தங்கமா? அய்யா

    • @AstroSriramJI
      @AstroSriramJI  8 หลายเดือนก่อน +1

      No

    • @mmmadasamy6898
      @mmmadasamy6898 8 หลายเดือนก่อน

      @@AstroSriramJI ஒரே ராசியில் இணைந்தால் மட்டும் அஸ்தங்கமா அய்ய pls reply

  • @kamatchikamatchi8464
    @kamatchikamatchi8464 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா:
    பெயர் -காமாட்சி.
    பிறந்த தேதி- 21.6.1982
    பிறந்த இடம்- சாத்தமங்களம் தமிழ்நாடு.
    பிறந்த நேரம்- 9.30 காலை
    நான் எப்போது விட்டு மேணை வாங்குவேன்.

  • @rmrmadhan5737
    @rmrmadhan5737 2 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா🙏🙏
    சுக்கிரன் தசை 20வருசம்
    சூரியன் தசை 6வருசம்
    மீதி14வருசம். வொஸ்ட்டுஆய்டும்
    அய்யா. இதுக்கு ஒருகானொலி பொடுங்கள் அய்யா

  • @Anuradha-vk3ln
    @Anuradha-vk3ln ปีที่แล้ว

    Master, ஒரே வீட்டில் வெவ்வேறு நட்சத்திரத்தில் இருந்தால் நெருங்கி வராங்களா அல்லது விலகி போறாங்களா எப்படி தெரிந்து கொள்வது

  • @DINESHKUMAR-uq2oc
    @DINESHKUMAR-uq2oc 2 ปีที่แล้ว

    ஐயா எனது பெயர் தினேஷ் குமார். பிறந்த ஊர் திருச்சி பிறந்த நேரம் :5: 50pm.பிறந்த தேதி(12-03-1994) ஐயா எனக்கு ஏழாமிடத்தில் சூரியன் செவ்வாய் சனி புதன். எனக்கு என்ன தொழில் அமையும்

  • @gayathri96
    @gayathri96 8 หลายเดือนก่อน

    Kumba lagnam
    Sani,buthan,sevvai,sun,kedhu in 2nd house
    Sani,sevvai,buthan asthangam sir.
    Lagnam athibathi and rasi athibathi asthangam
    In uthratathi nakshtathram
    Sun 13°
    Saturn 4°
    Mars 8°
    Mercury 13°

  • @sudhasudha3595
    @sudhasudha3595 ปีที่แล้ว

    Sir then for me suriyan in budhan house with him guru is there pagai asthamanam and sukiran in natpu budhan atchi vakram sukiran will give guru some good things or good parvai pls reply me

  • @rajeswarikrishnamoorthy1171
    @rajeswarikrishnamoorthy1171 3 หลายเดือนก่อน

    Well explained.neecha sooriyan neecham adaindhu,aatich petra sukiran matrum andha rasi yil irukkum guru vai asthamanam saeivara?

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 2 ปีที่แล้ว +1

    Superb pleasant Bro 🌹 🔥 🙏

  • @santhamani4938
    @santhamani4938 ปีที่แล้ว

    அய்யா, ரிஷபா ல்க்கினம் மேஷத்தில்
    சூர்யன் - 25 deg
    சுக்ரன் -18 டிகிரி
    புதன் - 7டிகிரி
    குரு (v) இன் தனுஷ்
    செவ்வாய் சனி இன் துலாம்
    சுக்ரன் அஸ்தமனமா?
    குரு dasa சுக்ரன் புக்தி eppadi இருக்கும்?
    Will divorce happen? 🙏🙏🙏

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 2 ปีที่แล้ว +1

    Extraordinary Explain thanks 🙏 sir from Canada 🍁 🇨🇦

  • @mathaven8963
    @mathaven8963 2 ปีที่แล้ว

    ஐயா. 16.9.2004. 3.30.p.m. மகர லக்னம் 8 சிம்மத்தில் உத்திரம் 1ல் சூரியன், செவ்வாய் 9கன்னியில் உத்திரம் 3ல் குரு .இவர்களில் . யார் அஸ்தமனம்.,

  • @karthikeyan-tx2nj
    @karthikeyan-tx2nj 2 ปีที่แล้ว

    மீனம் லக்னம் சிம்ம த்தில் குரு 28*28" 33" டிகிரியில் புதன் 08*37" 06" சூரியன் 18*31" 35 டிகிரியில் குரு இருக்கு சார் குரு முழுவதும் அஸ்தங்கம் அடைந்தார்???

  • @user-il4ih4ts8k
    @user-il4ih4ts8k 2 ปีที่แล้ว +1

    குரு அஷ்த்தம் என்றால் பார்வை இருக்காதா ஐயா.

  • @sathishsathish-kd6xo
    @sathishsathish-kd6xo 2 ปีที่แล้ว

    அய்யா விருச்சிக லக்னம் மேஷத்தில் சூரியன் 15 degree செவ்வாய் 19 டிகிரி கூட சனீஸ்வரர் 1 degree.. லக்னதபாதி வழு இழந்து விட்டாரா அய்யா சனி திசை எப்படி இருக்கும் அய்யா

  • @paari3
    @paari3 ปีที่แล้ว

    நன்றி துலாம் லக்னம், குழந்தை பிறந்த மூன்று வருடங்கள் மட்டுமே சூரியதசை. கிரகங்களும் குரு சுக்கிரன் செவ்வாய் அஸ்தமனம் ஆகியிருக்கிறது, இதற்கு எப்படிப்பட்ட அமைப்பு இருக்கும் விளக்கம் ஐயா

  • @aksharadulasi
    @aksharadulasi 2 ปีที่แล้ว +1

    Explained very clearly guruve.thank you

  • @anandkumar-yr1lr
    @anandkumar-yr1lr ปีที่แล้ว

    Iyya Aasthamana Kiragathirku Parigaram Sollunga 🙌 Iyya Na Kanni Laknam 4 Edathil Thanusuvil Suriyan👈Buthan👈Sani Erukkirargal

  • @saralat7897
    @saralat7897 2 ปีที่แล้ว +1

    🙏 gurujii crystal clear explanation

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 ปีที่แล้ว

    Vanakkam guruji mahara laknam laknathil suriyan (avittam 2nd paatham) sukran (thiruvonam 3rd paatham) 5th houseil irunthu guru ( rohini 1st paatham)paarvai kitaikkirathu. Laknaathipathi sani utcham in thulaam (swathi 4th paatham) with raghu (vishagam 3nd paatham). . 2nd houseil asthamanam Petra sevvaai(sathayam 3rd paatham) with bhuthan (sathayam 3rd paatham) and chandran (poorattaathi 1st paatham).bhuthanum sevvaayum varkothamam. Ippoluthu guru thisai suriya bhuthi natakkirathu. Enkalutaiya land sale pannanum . Intha bhuthiyil natakkumaa guruji? 🙏🙏🙏🙏🙏🙏

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 2 ปีที่แล้ว +1

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு நன்றி குருஜி

  • @lakshmipoornima6826
    @lakshmipoornima6826 ปีที่แล้ว +1

    Sirappana vilakkam iyya.... nanri nanri..

  • @ai77716
    @ai77716 9 หลายเดือนก่อน

    Very nice post sriram ji. 🙏🏽🌷
    Rahu blackhole - absorbs all radiation,waves and gravity and through quantum entanglement ( parivarthanai )of other planets gains strength.
    Kethu Whitehole - emits and absorbs radiation, waves, gravity and gives gamma ray burst, through quantum entanglement properties controls all other planets and can connect with supermassive whitehole in center of milkyway galaxy, in moola nakshtram ( nabhi of kala purusha aka mahavishnu ).

  • @janaarthanm809
    @janaarthanm809 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. நான் சிம்ம லக்னம். கன்னியில் சூரியன், புதன், செவ்வாய். இதில் செவ்வாய் மட்டும் அஸ்த்தங்கம். உச்ச புதனால் சூரியன் வலு பெறுவாரா?

  • @sudhasudha3595
    @sudhasudha3595 ปีที่แล้ว

    Also 10°08'02" and kethu in same house in degree 12°37'01" is it graganam sir suriyan in natpu in guru meenam sukiran ucham

  • @vanajakslc469
    @vanajakslc469 2 ปีที่แล้ว

    Guru, bhudan, chevvai asthamanam. Surya disai. velai eppa sir kidaikkum
    02.03.1998 11.39 am tvpm

  • @Lalaland200
    @Lalaland200 2 ปีที่แล้ว

    Sir important question about combustion. Rishaba lagnam 7th lord mars combust in 10th house. Im 26 years now, 24 years lendhu marriage ku pakaranga edhumae sariya amayala. Im in mercury mahadasa, in between sun or mars antardasha vandhuchu but no results. Myself and my parents are worried some astologers say mars will mature by 27th age apo marriage agidum nu. I don’t know if its true can you say why mars is not giving any benefits even in sun antardasha?

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 6 วันที่ผ่านมา

    Excellent Ayya 🎉🎉

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 2 ปีที่แล้ว

    Sir rishaba lagnam- rasi, sukran simmathilum, kethu 27°+suryan 27°+bhudhan 25° aayilyam kadagathil irunthal kethu dasa bhukthi thaan ella pallanum kodukkuma...

  • @gandhis2304
    @gandhis2304 2 ปีที่แล้ว

    சிம்மலக்கினம் 6ல் சூரியன் குரு ராகு புதன் 5ல் செவ்வாய் ராகுவுக்கு புதன் 4டிகிரியில் வக்ரம் குரு 8டிகிரி சூரியனுக்கு குரு 8டிகிரி புதன் 11 டிகிரி இதில் புதன் குரு அஸதமனமா கிரகனமா ஐயா

  • @sudhasudha3595
    @sudhasudha3595 ปีที่แล้ว

    Sir chevvai maragathibathi asthamanam for thulam lagna sukiran is natpu budhan atchi vakram and in same house suriyan samam in 3 years suriyan dhasa is going to come will it affect🙏😭 my child

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 ปีที่แล้ว

    ஐயா ரிஷப லக்னம் சுக்ரன் சூரியனிடம் அஸ்தமனம் சுக்ர தசா எப்படி இருக்கும் 🙏🙏

  • @நெல்மணிகுறுஞ்செய்தி

    ஜாதகத்தில் லக்னத்திற்கு வரக்கூடாத திசை படிக்கும் காலத்தில் வந்தால் கடன் நோய் வம்பு வழக்குகள் வருவதை தவிர்க்க படிப்புக்கு லோன் அப்ளை செய்து கடன் வாங்கலாமா ஐயா? இது ஒரு தீர்வு தருமா? நோய் வம்பு வழக்குகள் வருவதை தவிர்க்க இது உதவுமா ஐயா

  • @vinays3820
    @vinays3820 2 ปีที่แล้ว

    Sukran matrum budhan ku asthamana illai enbathil personal ah enaku nambikai illai avargalauku asthanam undu Sukran asthaman aana aan jathagathai parkumpothu mukkiyamaga thirumanam aanavargal wife eppo pririgirargal endru parthaley pothum therinthu vidum

  • @BharathKumar-fn2vs
    @BharathKumar-fn2vs 2 ปีที่แล้ว

    Ayya make a video about how to calculate lagnam pulli please make a video about calculation of lagnam and lagnam pulli 🙏.

  • @prabhukumarprabhukumar8596
    @prabhukumarprabhukumar8596 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா லக்னபுள்ளியம், செவ்வாய் கிரகமும் 2 டிகிரி அளவில் அனுசம் நட்சத்திரதில் இனைந்திருப்பதன் சிறப்பு எத்தனை சதவீதம் அண்ணா

  • @vasanthselvam7148
    @vasanthselvam7148 2 ปีที่แล้ว

    Ayya dhanusu lagnam 8 deg suriyan, 4 deg guru. Sivarajayogama ayya?

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Nalla,vilakkamsir.🙏

  • @mahalakshmit9017
    @mahalakshmit9017 2 ปีที่แล้ว

    இப்படி சனி 8ல் சூரியனுடன் அஸ்தமனம் ஆனால் துலாம் லக்கினத்திற்கு என்ன பலன் அய்யா?

  • @Iswaryarai-le6bf
    @Iswaryarai-le6bf 7 หลายเดือนก่อน

    Guru and sun at same degree in kadaka, not seen by sukran or chandran...does guru have aspect guruji.

  • @yaso.sselvaratnamyasothara6351
    @yaso.sselvaratnamyasothara6351 2 ปีที่แล้ว +1

    Good we are happy way of your speech

  • @shivabalan2455
    @shivabalan2455 2 ปีที่แล้ว

    அஸ்தமன கிரகம் பார்வை பலம்உண்டா

  • @uma5046
    @uma5046 2 ปีที่แล้ว

    Sir, kanni langunam,mithuna rasi, thanusil suriyan kuda buthan(vakram) 3degree distance la serkai ah iruku sir,buthan dasa Epdi irukum sir?

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 ปีที่แล้ว +1

    நன்றி சார் 🙏🏾🙏🏾🙏🏾

  • @arvindwhitee4658
    @arvindwhitee4658 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஸ்ரீராம் ஜீ

  • @rams8417
    @rams8417 ปีที่แล้ว

    10ல் சுக்கிர சாரத்தில் சிம்மத்தில் இருக்கும் சுக்கிர தசை எப்படி இருக்கும். குரு பார்வை, பூரண சந்திரன் பார்வை உண்டு... 5 degreeக்கு உள்ளே இருக்கிறது. ஆனால் சூரியனை தாண்டி செல்கிறது.....

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏 ஜோதிட கலையை கற்று தரும் எஙகள் ஜோதிட ருக்கு குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @riddhikasandhiya1508
    @riddhikasandhiya1508 2 ปีที่แล้ว +1

    Super explanation sir

  • @sudhasudha3595
    @sudhasudha3595 ปีที่แล้ว

    Also kumba lagna sani in ucham with suriyan necham sani asthangam will itsuriyan necha banga raja yogam it will affect

  • @Jeyashreesanthosh
    @Jeyashreesanthosh ปีที่แล้ว

    Guruji, Mesha lagnam sukran asthangam palan epdi irukkum Ayya

  • @venkatchellam7354
    @venkatchellam7354 2 ปีที่แล้ว

    நீட்சம் அடைத்த சூரியனுடன் அஸ்தமனம் எப்படி இருக்கும் 🙄

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 6 หลายเดือนก่อน

    Thank you sir for your clear explanation of asthangam of planets🙏🙏

  • @padmanabhan55
    @padmanabhan55 2 ปีที่แล้ว

    Sir
    For AMT Vechile how to stop in first gear. Can we stop at driving mode.

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 2 ปีที่แล้ว

    Ashtanga chevvai graham oda buthi eppadi velaiseiyum

  • @arultamil9707
    @arultamil9707 2 ปีที่แล้ว

    Asthamana Graham dhasai nadathum pozhuthu entha Graham velai seium guru ji (suriyan Or asthamana Graham)

  • @manivelusamy6145
    @manivelusamy6145 ปีที่แล้ว

    சார் எனக்கு சனி சூரியனுடன் சூரியன் 22* 56' லும் சனியானது 22* 36'ழுமையாக அஸ்தமனம் புதனும் 27*இணைவு தனுசில் எப்படி இருக்கும். சூரிய திசை முடிவுற்றது. வாழ்க்கை விளங்கவே விளங்காதா கொஞ்சம் சொல்லுங்களேன்.

  • @meenakshiiyer6128
    @meenakshiiyer6128 ปีที่แล้ว

    Paadhagathipathy guru asthamanam aanaal enna palan.mithuna lagnam.7l guru asthamanam.

  • @beemadivya4580
    @beemadivya4580 11 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி.. புதன் அஸ்தந்கம் அடைந்து இருக்க சூரிய திசை 5 வயதிற்குள் முடிந்ததெனில் புதன் காரகதுவம் ஆதிபதியம் ஜதகர்க்கு சூரியனே பொறுப்பு ஏற்பாரா... ஐயா..

  • @nithyadurai8212
    @nithyadurai8212 2 ปีที่แล้ว +1

    Good explanation sir

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏

  • @vignesh33222
    @vignesh33222 2 ปีที่แล้ว +1

    சிறப்பு குருஜி 🙏🙏🙏

  • @adgovindharajadgovindharaj4705
    @adgovindharajadgovindharaj4705 ปีที่แล้ว

    Utcham Petra guru 12il kadakathil marainthal palan valanguma

  • @kingofroom6676
    @kingofroom6676 2 ปีที่แล้ว

    Sara vs stira vs ubaya laknam
    Adhil nirkum grahathil palan best advantage and disadvantage pathi oru video podunga sir

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 2 ปีที่แล้ว +1

    Excellent explanation sir

  • @RaviShankar-fg1bh
    @RaviShankar-fg1bh 2 ปีที่แล้ว +4

    அனைவரும் புரிந்துக் கொள்ளும் வண்ணம் விளக்கியதற்கு நன்றி.

  • @ilayarajag567
    @ilayarajag567 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அய்யா🙌 நன்றி🙏 அஸ்தமனம் அடைந்த கிரகம் பரிவர்த்தனை அடைந்தால் அது தன் சுய வலு பெறுமா அய்யா...? மேலும் குருவின் பார்வை பெற்ற மற்றும் பெளர்ணமி சந்திரன் பார்வை அஸ்தமன கிரகத்திற்கு கிடைத்தால் அது வலிமை பெறுமா அய்யா🙏

  • @arultamil9707
    @arultamil9707 2 ปีที่แล้ว

    Asthamanam petra Graham ragu kethu saram vanginal enna palan guru ji (asthamanam petra Grahathin saram) good or bad

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 2 ปีที่แล้ว

    Asthngam patri konjam neraya pathivu podunga Iyya

  • @sivaperumal2401
    @sivaperumal2401 2 ปีที่แล้ว +1

    Thank you guruji

  • @RakshikaRakshika-lb6or
    @RakshikaRakshika-lb6or 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏💐