ஐயா வணக்கம் தங்களது துள்ளிய ஜோதிடகனிப்பை பார்த்தேன் எனக்கும் மஹாலக்ஷ்மி யோகம் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்.; நான் ஜெயிப்பது நிச்சயம்; உங்கள் தகவல் எங்களுக்கு மேலும் தன்னம்பிக்கையை மெருகேற்றுகிறது . நன்றி ஐயா மிக்க நன்றி மகிழ்ச்சி...
6இல் செவ்வாய்+ராகு, 9இல் சுக்கிரன்+புதன், 10இல் சூரியன்+குரு, இதை போல எதேனும் அமைப்பு பெற்று, சுபதுவம் பெற்ற சனி அல்லது கேதுவின் இணைவு பெற்ற சனியின் 10ஆம் பார்வையில் அமைந்தால் அரசு உத்தியோகம் (அரச அடிமை உத்தியோகம்) உறுதி!!
Hi Sir, I am trying 250 times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
brother pls pay fees to sri ram ji first than he give answer to question or learn jothidam study pulipani sithar books then you got answers to question
Rishaba laknam second place la sukran 5' sevvai 5°55' meerugasirusam natchchathiram sani veru nachchathiram aanal avanga munu perum ore vidu enaku mahalakshmi yogam unda aayul thirgama irukuma
சார் தாரை பற்றி விளக்கங்கள் கொஞ்சம் தயவு செய்து இந்த காணொளி போடுங்க சார் ஒவ்வொரு தாரைக்கும் தனித்தனியாக நீங்க வீடியோ போடும்படி தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்
ஒரு சந்தேகம் sir, என்னுடைய லக்கினாதிபதி சுக்கிரன், துலாம் லக்கினத்தில் உள்ளார்.. 9 ஆம் அதிபதி புதன் 12 ல் கன்னி வீட்டில் மறைவு பெற்றுள்ளார்.. இது மஹாலக்ஷ்மி யோகமா?? சற்று விளக்கவும் 🙏🙏🙏
சர் மீன லக்னத்திற்கு 6ல் குருவும் செவ்வாயும் சேர்ந்து இருப்பது மகாலட்சுமி யோகம் உண்டா சார் கடக ராசி சந்திரனுக்கு இரண்டிலும் மகாலட்சுமி யோகம் உள்ளதா சார் குருவும் செவ்வாயும் சேர்ந்து உள்ளது சிம்மத்தில் உள்ளது இவர் வறுமையில் இருக்கிறாரு சொந்தபந்தங்கள் பகையாக உள்ளதே வெற்றி அடைவார்களா
ஐயா வணக்கம் தங்களது துள்ளிய ஜோதிடகனிப்பை பார்த்தேன் எனக்கும் மஹாலக்ஷ்மி யோகம் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்.; நான் ஜெயிப்பது நிச்சயம்; உங்கள் தகவல் எங்களுக்கு மேலும் தன்னம்பிக்கையை மெருகேற்றுகிறது . நன்றி ஐயா மிக்க நன்றி மகிழ்ச்சி...
தொடர்ந்து உங்கள் வீடியோ பார்த்துகொண்டுருக்கிறேன் நன்றி 🙏
Vanakkam ji🙏 mahalakshmi yogam patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
Nallavilakka m thankyou sir 🙏
ஐயா, மிகவும் பயனுள்ள வகுப்பு, நன்றி ஐயா,
Rishaba rasi risabathil guru chandran kadaga lagnam
Valarpirai sir 🎉🎉🎉🎉🎉
Very nice explanation thank yousir 🙏🙏✨✨🎉
Sir for kanni lagnam ,budhan and sukiran in 9 th house is it dharmakarmathi yoga or Lakshmi yogam
Super experience. Very good speech.. thank you sir
god sri ramamurthy got maha lakshmi yogam ,, thanks to wonderful video mr sriram ji and thanks to mr universe
Sir.....
Naan magara lagnam
Sani uccham, Thulam il
Budhan (bagyathipathi) uccham Kanni il
inaivu illai
Idhu Mahalakshmi yogam uh ??
Please sollunga sir 🙏🏻
Thanks 👍🏻
அரசு வேலை பற்றி ஒரு பதிவு போடுங்கள், அண்ணா
6இல் செவ்வாய்+ராகு,
9இல் சுக்கிரன்+புதன்,
10இல் சூரியன்+குரு,
இதை போல எதேனும் அமைப்பு பெற்று, சுபதுவம் பெற்ற சனி அல்லது கேதுவின் இணைவு பெற்ற சனியின் 10ஆம் பார்வையில் அமைந்தால் அரசு உத்தியோகம் (அரச அடிமை உத்தியோகம்) உறுதி!!
Thank you sir 🙏 !!
Nanri guruve 🎉❤🙏🏻
Sir intha yogam antha lagnathipathy and bakyathipathy dasai la than effective ah irukuma?
சார் மீன லக்கினம் குரு கன்னியில் செவ்வாய் மகரத்தில் இந்த யோகம் உண்டா.
Arumai sir
Sir, Simha Lagnam,Sun is in Mesha+ Chevvai in Mesha ( Lord of Mesha- Bhagya Sthana) Is It Maha Laksmi yogam? Please ?
Yes
@@SriMahalakshmiJothidam Thank you so Much sir 🙏
Sir
Laganathypathy sani
Bagyathipathy sultan
They are in 10 th position ie invirusaka veedu
Is it mahalakshmi yogam ?
மிக்க நன்றி சார். 🙏
Meena lagnam guru ucham chevai neecham
Udan sukiran ... mahalakshmi yogama ...??sir
Yes
En kanavaruku iruku romba nanri sir🙏🏻
நன்றி 👍
Kanni laganam sir. Lagnathipathi Buthan conjucted with sukkiran and Suriyan in second house causes "Mahalaxmi yogam" sir?
(Danush Rasi)
Yes
Super ஐயா
Viruchiga lagnam viruchiga raasi(1 &9th place ) sevvai chandran parivarthanai Aanal Mahalakshmi yogam iruka sir
Tq sir
Neenga sonna amaippu konjama irrukka mari irrukku lagnathipathi sani thulaam rasiyil ucham petru 3 aam paarvaiya dhanushil ulla bhuthanai parkkirar but bhuthan 12il irrukkirar
நன்றி
I wanted to know about effects of girl baby born on pournami day
Ayya Bhutan, sani serkai patri oru vedio podungal
Respected sir . mithuna lagnam laknathil sani 7am idathil budhan is possible for this yoga
Possible
Thank you sir
Sir enak thulam laknam but 11 edathula Shukran buthan suriyan sevai eruku lakshmi yogan unda sir
Sir nan midhuna laknam. Sani pudhanai paarkiraar. Chaara inaivu perugiradhu. Indha inaivu maha laksmi yogama sir
Very nice sir
My son simma lagnam, lagnathil sevvai, suriyan in 10 nth house conjunction with guru,kethu,sukiran is he having this yogam
Mikka nanri iyaa
வணக்கம் குருஜி! கன்னி லக்னம், லக்னாதிபதியும் 10ம் அதிபதியான புதன்(நட்பு),9ம் அதிபதியான சுக்கிரன் உடன் 12ம் வீட்டில் (சுக்கிரன் சிம்மத்தில் பகை) மகாலட்சுமி யோகம் வேலை செய்யுமா?
Yes
@@SriMahalakshmiJothidam மிக்க நன்றி குருவே
Sir,Simha Lagnam: Mars and Sun in Mesham (Bagya sthanam) Is It Mahalaksmi yogam ?
Yes
🙏🙏🙏🙏👌👌👌❤️❤️❤️ Super sir
sir, naa kumbha lagnam, thulam la sani, sevvaai erukaru enakku mahalakshmi yogam erukka
Yes
sir...🙏🙏🙏 Nan tula lagnam...8 le buthanum ,sukran...marinthal. .mahalaxmi. yogam work..Aguma sir..
Possible
🙏🙏🙏 thank you...sir
Kuda 5 am adibathi serthu vital yenna agum
Hi Sir,
I am trying 250 times Sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
brother pls pay fees to sri ram ji first than he give answer to question or learn jothidam study pulipani sithar books then you got answers to question
வணக்கம் குருஜி கடக லக்கனத்திற்கு பௌர்ணமி சந்திரன் 4ஆம் வீட்டில் இருக்கிறது உடன் செவ்வாய் புதன் இது மகாலட்சுமி யோகமா... ஐயா
Kataka lagnam. guru meenathil chandran meshatil
Rishaba laknam second place la sukran 5' sevvai 5°55' meerugasirusam natchchathiram sani veru nachchathiram aanal avanga munu perum ore vidu enaku mahalakshmi yogam unda aayul thirgama irukuma
75+
Guruji lagnathipathi sevvai viruchigathil guru sukran serka petru ulladhu . mesha lagnam Tula rasi...8l lagnathipathi ullathal palan eppadi irukkum guruji
Good
@@SriMahalakshmiJothidam thanks guruji 🙏
Kanni lagnam, budhan sukiran in 10 th house indha yogam enaku irukka
🙏 சார் சனி பெயர்ச்சி வீடியோபோடவும்
Soon
S, sir we need that
Vanakkam anna manickaraja
Makara lagnam. Sani 58° in rishabam. Puthan in 64° in mithunam . Is it applicable?
Little
Yes
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
Sudhakaran
1961.06.20
Tiam10.45night
9thlordat11thhousewithsun,Buda atmidunamwithchevvai BOTH 9thand11thhouseseenby neechaguru,kanyalagnam
அய்யா. தனுசு லக்னம் குரு உட்சம் + சூரியன் இருந்தால் இந்த யோகம் எப்படி இருக்கும்? 8ம் இடம் அல்லவா?
Excellent Sir
கும்ப லக்னம், லக்கினத்தில் சனியும், சுக்ரனும் ஒன்றாக உள்ளது.. ஒன்பதாம் இடமான (துலாத்தில் )ராகு உள்ளது, இந்த அமைப்பு மஹாலக்ஷ்மி யோகம் உள்ளதா ஐயா.. 🙏🙏
Yes
மிக்க நன்றி ஐயா.. 🙏🙏🙏
Yes..thanks
அய்யா வணக்கம் ரிஷபம் லக்ன த்தில் குரு கேது நேர் 6ஆம் வீட்டில் புதன் சுக்ரன் சனி இரு்தால் அது மகாலஷ்மி யோகம் உண்டாகுமா சொல்லுங்க சார்
Guru + sevvai(Tuesday) in kadagam na mahalakshmi yogam guruji
Guru mangalayoham
@@SriMahalakshmiJothidam thank you guruji
First comment n view ❤️❤️💖❤️❤️
ஐயா எனக்கு கன்னி ராசி லக்னம் ரிஷபம் கேந்திரத்தில் வியாழன் இருகிறார்கள் மஹா லெட்சுமி யோகம் தாங்கள் கருத்துகள் ஐயா வணக்கம்
29.5.80 , 4.45pm, Chengalpattu,enakku mahalakshmi யோகம் உண்டா.
விருச்சிக ராசிக்கு, சந்திரன் மற்றும் செவ்வாய் நீச பரிவர்த்தனை (திரிகோணம்) மற்றும் செவ்வாய் வர்கோத்தமம். யோகம் உண்டா ஐயா.
Yes
விருச்சிகம் லக்கினாதிபதி செவ்வாய் இந்த கிரகம் மட்டும் 9ம் இடத்தை பார்த்து, சந்திரன் மேஷம் ல் இருந்தால் உண்டா யோகம்?? சொல்லுங்கள் ஐயா
செவ்வாய் தனுசு ல் உள்ளது
Sir magaralagnam lagnathil buthan sukran 9ilsanisevvai sir
சார் தாரை பற்றி விளக்கங்கள் கொஞ்சம் தயவு செய்து இந்த காணொளி போடுங்க சார் ஒவ்வொரு தாரைக்கும் தனித்தனியாக நீங்க வீடியோ போடும்படி தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்
மிதுன லக்னம் சனி ஆட்சி புதன் பார்வை தொடர்பு இருக்கு இருவருக்கும் குரு பார்வை இருக்கு
Sir jathagam parkkanum sir
Gaja Kesari yogam palangal ?
ஐயா ஷஷ்டி திதி சந்திரன் வலிமை உண்டா தேய்பிறை
60%
Super
வணக்கம் 🙏🙏🙏
Super sir. Ungala pola erum sollala
சார். மேஷ லக்கினம் செவ்வாய் (அதிபதி ) மற்றும் 9ம் அதிபதி குரு சேர்ந்து 6ல் இருந்தால் முழுயோகமா? இல்லை 50% யோகமா?. இல்லை யோகும் இல்லையா சார்..
50%
@@SriMahalakshmiJothidam thank you sir
This is laknam wise or raasi wise pls reply
Laknam
👌 👍
குருஜி லக்னாதிபதி 9ம் அதிபதி இரண்டும் புஷ்காரம்சத்தில் இருந்தால் குருஜி
Anna enaku guru thisai nadakkuthu but intha Yogam vandhal seyalbaduma anna
Oh yes
சார் விருச்சிகம் லக்கினம்
5 சந்திரன்
11.செவ்வாய்
ஒன்னூம்.இல்லல..கடன்கடன்
மஹாலஷ்மி ஜோதிடத்தை கேட்பதே ஒரு மஹாலஷ்மி யோகம்தானே.
9 ஆம் அதிபதி அமர்ந்த வீட்டுக்கு கேந்திரத்தில் லக்னாதிபதி அமர்ந்தால் இந்த யோகம் வேலை செய்யுமா?
Yes
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா 🙏
ஐயா எனக்கு கும்ப லக்னம் 9 ல்சூரியன், சுக்ரன், புதன் உள்ளது 10 ல் லக்னாதிபதி சனி உள்ளது மகாலஷ்மி யோகம் உண்டா
சார் விருச்சிக லக்னம்
1 புதன் விசாகம்
4 ராகு
5 சந்திரன்
6 சனி நீச்சம் வக்கிரம்
10 கேது
11 செவ்வாய்
12 சூரியன் நீச்சம விசாகம்
குரு விசாகம்
சுக்கிரன் வக்கிரம் விசாகம் 2
இது மகலஸ்மி யோகம் மா சார்
ஐயா. லக்னாதிபதியும் 9ம் அதிபதியும் 7,8 ல் பரிவர்த்தனை பெற்றால் மகாலக்ஷ்மி யோகம் அமையுமா?
(துலா லக்னத்திற்க்கு புதன் ரிஷபத்தில் சுக்கிரன் குரு மிதுனத்தில் அமைந்திருக்கு)
Yes
Mahalakshmi yogam entha jagatham iruku
Unga lagnam kadagam lagnam thana sir?? Pls reply
No sir
ஒரு சந்தேகம் sir, என்னுடைய லக்கினாதிபதி சுக்கிரன், துலாம் லக்கினத்தில் உள்ளார்.. 9 ஆம் அதிபதி புதன் 12 ல் கன்னி வீட்டில் மறைவு பெற்றுள்ளார்.. இது மஹாலக்ஷ்மி யோகமா?? சற்று விளக்கவும் 🙏🙏🙏
குருஜி கடக லக்கனம் சந்திரன்2ல்
Good
Rasikku porunthuma
Little bit
SIR .THULAM LAGNAM. SIR.
SUKIRAN IN MIDHUNAM SIR
மிதுன லக்கினத்தில் செவ்வாய், சனி,11 ல் சூரியன், புதன்...9ல் குரு லக்கினத்தை பார்க்கிறது. புதன் செவ்வாய் பரிவர்த்தனை ஆகி, புதனும், சனியும் சேர்வதால் மஹாலக்ஷ்மி யோகம் இருக்கிறதா சார்???
Yes
🙏
கடக லக்னத்தில் குரு இருந்து, அமாவாசை யில் பிறந்தால் மகா லெட்சுமி யோகம் உண்டா .......
Yes
சர் மீன லக்னத்திற்கு 6ல் குருவும் செவ்வாயும் சேர்ந்து இருப்பது மகாலட்சுமி யோகம் உண்டா சார் கடக ராசி சந்திரனுக்கு இரண்டிலும் மகாலட்சுமி யோகம் உள்ளதா சார் குருவும் செவ்வாயும் சேர்ந்து உள்ளது சிம்மத்தில் உள்ளது இவர் வறுமையில் இருக்கிறாரு சொந்தபந்தங்கள் பகையாக உள்ளதே வெற்றி அடைவார்களா
Sir can u help me for getting my sons jadhagam sir if u give permission I will contact u
Contact via WhatsApp
ரிஷப லக்னம் சுக்கிரன் சனி 8ல் இணைந்து குரு வின் 7ம் பார்வை பெற்றால் மகாலட்சுமி யோகம் இருக்கிறதா?
Lord rama has this
லககுனதிபதி சுக்கிரன் 9இல் உள்ளார் 9ம் அதிபதி 5இல் சனி உள்ளார் இது மஹாலக்ஷ்மி யோகம் தான அய்யா
Chithirai nakshatra, kanni rasi, makara lakanam.,
Epudi parthalum laknathiruku 9m idathil suryan, chanthiran ,and sevvai ondraga irunthal..
Irukuma ilaya
Enaku idha poladha rasi,natchathiram, laknam
சிம்ம லக்னம்... லக்னாதிபதி சூரியன் தனுசில்... பாக்யாதிபதி செவ்வாய் மேஷ த்தில் ஆட்சி... மகா லட்சுமி யோகம் உண்டா?
Yes
லக்னாதிபதி, 9ஆம் அதிபதியின் சாரம் பெற்றால் இது பொருந்துமா?
50%