கம்பி வேலி அமைக்க தரமான பொருட்களை தேர்வு செய்வது எப்படி | guna gardening ideas | garden fencing tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • எனது தோட்டத்திற்க்கு வேலி அமைக்கும் போது எனக்கு கிடைத்த அனுபவத்தை இந்த வீடியோவில் பதிவு செய்திருக்கிறேன்.
    maruthi wire netting contact details
    Phone 📱 - 99433 56866 / 99439 36866
    Sri Maruthi Wire Netting.
    191 , A Trichy road Chithamanipudhur.( near pampattiprivu ) , Coimbatore -641103
    maps.app.goo.g...
    Disclaimer
    This is to inform that through the TH-cam channel Guna Gardening ideas, few of my improvements which are being carried out in my garden are shared time to time just for educational purposes. This includes different methods of growing plants, pest and disease management, ease of arranging the plant growing containers, their stand and enclosures, movable mechanism etc. Any one who are interested in repeating such act are cautioned to get the opinion from experts from the point of quality, safety and the related before doing so. Guna Gardening Ideas channel will not be responsible for any act, event and it's consequences if any.
    பொறுப்புத் துறப்பு
    யூட்யூப் சேனல் குணா கார்டனிங் யோசனைகள் மூலம், எனது தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனது சில மேம்பாடுகள் கல்வி நோக்கங்களுக்காக அவ்வப்போது பகிரப்படுகின்றன. தாவரங்கள் வளர்ப்பது, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, செடிகள்வளரும் கொள்கலன்களை ஒழுங்கமைத்தல், அவற்றின் நிலைப்பாடு மற்றும் உறைகள், நகரக்கூடிய பொறிமுறை போன்ற பல்வேறு முறைகள் இதில் அடங்கும். இதுபோன்ற செயலை மீண்டும் தங்களுக்காக செய்ய ஆர்வமுள்ள எவரும் நிபுணர்களிடமிருந்து கருத்தைப் பெற எச்சரிக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்வதற்கு முன் தரம், பாதுகாப்பு மற்றும் தொடர்புடையது பரிசீலிக்க வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு செயலுக்கும், நிகழ்விற்கும், விளைவிற்கும் குணா கார்டனிங் ஐடியாஸ் சேனல் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
    நன்றி

ความคิดเห็น • 21

  • @VinothKumar-sd8wz
    @VinothKumar-sd8wz 6 หลายเดือนก่อน +1

    சிறந்த விளக்கம்

  • @ramarao331
    @ramarao331 7 หลายเดือนก่อน +1

    Good

  • @grajan3844
    @grajan3844 2 หลายเดือนก่อน

    Thanks sir , through your video i understood the stone differences. May i know how much it costed per ft total cost .

  • @parimaladevis5447
    @parimaladevis5447 7 หลายเดือนก่อน

    Congratulation Guna sir your dream land.Howmany acres in your new land..bore well are there or well water..?..Howmany feet yr bore well....?...surrounding mountains and fully green forest....you are hard worker and innovative creater....🎉🎉🎉

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  7 หลายเดือนก่อน

      This land not new land.
      Very old land.
      All details i will update soon.
      Thank you.

  • @thottamananth5534
    @thottamananth5534 7 หลายเดือนก่อน

    மலையும் மலை சார்ந்த இடங்களில் தோட்டம் அமைவது வரம் தங்களது தோட்டம் அனைத்து ஜீவரசிகளுக்குமான வாழ்விடமாக அமையட்டும் அண்ணா நன்றி

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  7 หลายเดือนก่อน +1

      நன்றி ஆணந்த்

  • @kavya2140
    @kavya2140 4 หลายเดือนก่อน

    Barbed wire விலை எவ்வளவு அண்ணா

  • @gjayaprakash1685
    @gjayaprakash1685 6 หลายเดือนก่อน

    Farm location sir

  • @samraj5508
    @samraj5508 2 หลายเดือนก่อน

    கல் வாங்கின கிருஷ்ணகிரி இடத்தொட condact number கிடைக்குமா?

  • @sakthi567567
    @sakthi567567 6 หลายเดือนก่อน

    8 அடி கல் என்ன விலைங்க?
    எந்த ஏரியால கல் வாங்கினீங்க?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  6 หลายเดือนก่อน

      நான் பயன்படுத்தியது 7 அடி கல்.
      பச்சை கல் கிருஷ்ணகிரி கல் .
      எங்கள் ஊருக்கு டெலிவரியோடு சேர்த்து 375 ரூபாய் என்று வாங்கினேன்.

    • @samraj5508
      @samraj5508 2 หลายเดือนก่อน

      கிருஷ்ணகிரி ல கள் வங்கினிங்கள்ள அந்த number கிடைக்குமா?

  • @KalaiVani-s3u
    @KalaiVani-s3u 7 หลายเดือนก่อน

    Which place guna sir

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  7 หลายเดือนก่อน

      This land dharmapuri district

  • @kannansc5557
    @kannansc5557 7 หลายเดือนก่อน

    கல் நீளம் எவ்வளவு சார்.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  7 หลายเดือนก่อน

      Sorry வீடியோவில் சொல்ல மறந்துவிட்டேன்.
      கல் உயரம் 7 அடி
      தரையில் இரண்டு அடி ஆழம் .
      மேலே 5 அடி

    • @kannansc5557
      @kannansc5557 7 หลายเดือนก่อน

      @@GUNAGARDENIDEAS மிக்க நன்றி சார் 🙏🙏🙏

  • @manoharanramanujam7943
    @manoharanramanujam7943 2 หลายเดือนก่อน

    வேலி அமைக்க கூலி எவ்வளவு சார்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 หลายเดือนก่อน

      ஒரு கல் நட்டு கம்பி கட்டிதர 175 ரூபாய் என்று பேசினோம். மொத்த கல் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிட்டு பணம் வழங்கப்பட்டது.