விருச்சிகம் - அதிர்ஷ்டமும் பகையும் போட்டி போடும் நேரம் |உழைப்பின் அருமை தெரியும் காலம் - viruchigam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #viruchigam #jothidam #astrology #rasipalan
    விருச்சிகம் - அதிர்ஷ்டமும் பகையும் போட்டி போடும் நேரம் |உழைப்பின் அருமை தெரியும் காலம் - viruchigam
    Follow Us:
    / sivasrimanikandasivam

ความคิดเห็น • 236

  • @NirmalaDevisthrillerstories
    @NirmalaDevisthrillerstories 9 หลายเดือนก่อน +76

    விஸ்வரூப வெற்றியை விரும்பவில்லை. வீழ்ந்திடாத நிலை வேண்டும். வாழும் காலம் வரை அடுத்தவர் தயவின்றி வாழ வேண்டும் 🙏🙏🙏

    • @aspirezone3369
      @aspirezone3369 9 หลายเดือนก่อน +2

      இதே நிலை தான் எங்களுக்கும்

  • @Biology-y8g
    @Biology-y8g 9 หลายเดือนก่อน +140

    இந்த ராசிக்கு வாழ்க்கையே ஒரு போராட்டம்... இதுல செய்வினை வேர வெச்சி சாவடிக்கிராங்க ஐயா💔

    • @parkavihariharan.6286
      @parkavihariharan.6286 9 หลายเดือนก่อน +5

      😂😂😂😂

    • @bharathrajchemistry8770
      @bharathrajchemistry8770 9 หลายเดือนก่อน +14

      True me also same problem

    • @Biology-y8g
      @Biology-y8g 9 หลายเดือนก่อน +1

      @@bharathrajchemistry8770did you clear that bro? If you cleared that.. Please suggest me how to clear that.

    • @mahendranmahe5446
      @mahendranmahe5446 9 หลายเดือนก่อน +4

      Enakum

    • @nadhiyanadhiya6644
      @nadhiyanadhiya6644 9 หลายเดือนก่อน +5

      Same problem ...so sad

  • @sreekevin525
    @sreekevin525 9 หลายเดือนก่อน +10

    நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை. இந்த பதிவை Save பண்ணி வைத்துள்ளேன் ஐயா.. ரண காயத்திற்கு குளுமையான மருந்திட்ட உணர்வு. எங்களின் நேரம் எப்படி இருந்தாலும் பெரியவரான தங்கள் வாக்குப் பலித்துப் பொன்னான நேரமாக மாறட்டும். தங்கள் வார்த்தைகள் தெய்வ வாக்காகும். கண்ணீர் பெருக்குடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.. நன்றி ஐயா!
    நன்றி இறைவா!.... 🙏

  • @Biology-y8g
    @Biology-y8g 9 หลายเดือนก่อน +23

    உங்கள் அன்புக்கு என்றும் நாங்கள் அடிமை ஐயா 🙏❤❤❤❤

    • @shettyela3051
      @shettyela3051 9 หลายเดือนก่อน +2

      Thankyoufor thebest❤

  • @TamilSelvi-fu6ux
    @TamilSelvi-fu6ux 9 หลายเดือนก่อน +8

    மனதுக்கு ஆறுதல் உங்கள் பதிவு‌ ஐயா வாழ்க வளமுடன்

  • @murugadossyazhinimurugados8486
    @murugadossyazhinimurugados8486 9 หลายเดือนก่อน +5

    தங்களின் பேச்சில் நிறைய உண்மையும் தெளிவும் நம்பிக்கையும் உள்ளது ஐயா

  • @govindskuttystories0310
    @govindskuttystories0310 9 หลายเดือนก่อน +2

    உண்மை பேசும் நபர் நீங்கள்.. என்‌ வாழ்க்கை பற்றி நீங்கள் பேசும் அனைத்தும் உண்மை ❤❤❤❤❤❤❤

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 9 หลายเดือนก่อน +8

    🙏🙏 ஐயா உங்களின் வார்த்தைகளை கேட்டு நான் மிகவும் அழுதேன்.அந்த அளவுக்கு மிகவும் உருக்கமாக வும் , நெகிழ்ச்சியாகவும் மற்றும் நம்பிக்கையாகவும் இருந்தது ஐயா 🙏🙏

  • @Angel25746
    @Angel25746 9 หลายเดือนก่อน +2

    ரொம்ப போராட்டம் நிறைந்த வாழ்க்கை. நீங்க சொன்னது என்னமோ உண்மை தான். நான் நினைச்ச ஆசைப்பட்ட எதுவும் எனக்கு கிடைக்கல நடக்கல. ஆனால் அதுவா என்னோட வாழ்க்கையில நடந்த எல்லாமே எனக்கு ரொம்ப ரொம்ப நல்லதா தான் இருக்கு. நீங்க சொன்ன மாதிரி ஏன் என்றே தெரியாது வீபூதி எல்லா நாளும் பூசி இருப்பேன்.

    • @Nick-rg5bt
      @Nick-rg5bt 9 หลายเดือนก่อน +1

      Exactly the same is my case

  • @kannankannan3413
    @kannankannan3413 9 หลายเดือนก่อน +7

    மிகவும் நன்றி🙏💕 குருவே🙏

  • @vallimarimuthu1791
    @vallimarimuthu1791 9 หลายเดือนก่อน +7

    There is a lot of truth…thank you for your words

  • @Vanitha.M-m4y
    @Vanitha.M-m4y 8 หลายเดือนก่อน +2

    Unga vaarthaikal engalukku nambikkai alikkirathu❤

  • @asharajesh2271
    @asharajesh2271 9 หลายเดือนก่อน +2

    Aiyaa nan kettai natchathiram.. neenga pesurada keka keka aasaiyaa iruku.. so much of positive energy.. unga videos patha apram dan ippo recentah naraiya kovil poga aarambichirken.. ennala maatrathai unara mudiyudu. Thanks a ton🎉❤

  • @ShanthiManoharan-ub3iq
    @ShanthiManoharan-ub3iq 8 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா
    மிகவும் நன்றி ஐயா ❤🙏🙏🙏

  • @s.dgaming7318
    @s.dgaming7318 9 หลายเดือนก่อน +3

    Thanks ayya unka speech god speech panna mathiri irukku❤🙏

  • @vijayalakshmik9571
    @vijayalakshmik9571 9 หลายเดือนก่อน +1

    உங்கள் பேசிய அணைத்தும் உண்மை உண்மை ஐயா நன்றி

  • @kavikaviska3910
    @kavikaviska3910 8 หลายเดือนก่อน

    உங்களுடைய வார்த்தைகளை கேட்கும் பொழுது மனதிற்கு நிறைவாக இருக்கிறது. நன்றி ஐயா

  • @praja6
    @praja6 9 หลายเดือนก่อน +5

    DR Manikandan, I am kettai star. Many Thanks for the good prediction, your prediction always made me happy, especially when i was going through a lot in my life. Thank god, for last few months my life is going good after nearly a decade, i am not rich, but God gave me some how peaceful life with reasonable income job and respectful at job and family life. This is enough for me, i am not greedy to be want more, but i want this life to be continued for ever, thats what i always pray to god. God bless you and your family :)

    • @k.vanivani3067
      @k.vanivani3067 9 หลายเดือนก่อน

      me too kettai.. yr speech always good sir.. thanks for your advice, sir 🙏🏼

  • @elumalaik6114
    @elumalaik6114 9 หลายเดือนก่อน +13

    ஐயா நானும் விருச்சிக ராசி தான்...முடியல டா சாமி...

    • @sivan700
      @sivan700 9 หลายเดือนก่อน +1

      Enakum

  • @anusuyak8719
    @anusuyak8719 9 หลายเดือนก่อน +1

    Ungal varthai. Nambikkai tharukirathu thank you very much sir 🙏

  • @omsakthiom3446
    @omsakthiom3446 9 หลายเดือนก่อน +1

    ஓம் ஶ்ரீ சிவசக்தி தாய் சமயபுரத்தாள் எதை செய்தாலும் நன்றிமறவா அன்பு வணக்கங்கள் பல.🌿🔥🐘🌹🙏🙏🙏

  • @baskaranbas9209
    @baskaranbas9209 9 หลายเดือนก่อน +6

    Nandri Ayah,- It's very true 🙏

  • @jagathambals279
    @jagathambals279 8 หลายเดือนก่อน +1

    You are great ❤

  • @aricovindinnarayanan7700
    @aricovindinnarayanan7700 9 หลายเดือนก่อน +2

    Thank you Guru, for your confident assurance for Viruchigam Rasi, struggle : struggle only the life in the 56 years.

  • @ParkaviParkavi-j6m
    @ParkaviParkavi-j6m 9 หลายเดือนก่อน +3

    மனசுக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கு ஐயா 🙏🙏🙏

  • @kavithakavi7544
    @kavithakavi7544 9 หลายเดือนก่อน +1

    நான் விருச்சிகம்.என் குழந்தைகள் வி.ருச்சிக ம் இல்லை.அதுவேநான் செய்த புண்ணியம்.அவ்வளவு கஷ்ட. பட்டுவிட்டேன்.சிவனே சிவா நமசிவாய.

  • @mannairajaram252
    @mannairajaram252 8 หลายเดือนก่อน

    YOUR. SPEAK. 100%PERCENT CORRECT REAL TALK. MY LIFE SIR EXPERIENCE. SIR THANK YOU

  • @natesanjayaraman-vn2di
    @natesanjayaraman-vn2di 9 หลายเดือนก่อน +1

    Sooprer sir. U have encouraged to face life boldlly and advices are fabulous for vrischikas like me. Namakarams. Jaysraman. Navi Mumbai

  • @nityaminimini403
    @nityaminimini403 9 หลายเดือนก่อน +1

    Rombe naandri Aiyaa 🙏🏻

  • @mambinarayan3941
    @mambinarayan3941 9 หลายเดือนก่อน +4

    "May Many Special Blessings Be With You, Today, Tomorrow And Always!" - Wishes from Ambinarayan Manavalan!!

  • @ilakkiyailakkiya251
    @ilakkiyailakkiya251 9 หลายเดือนก่อน +2

    ஐயா மிக அருமையான பதிவு ❤🙏🔥

  • @karthikkeyan1487
    @karthikkeyan1487 9 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி அய்யா 🙏

  • @SakthiVel-r5q
    @SakthiVel-r5q 8 หลายเดือนก่อน +1

    Thankyousir

  • @deviraksha.m.v6785
    @deviraksha.m.v6785 9 หลายเดือนก่อน +3

    I believe in god and i am 🦞✨️💯🙏👍Om Namashivaya

  • @lakshmis6520
    @lakshmis6520 9 หลายเดือนก่อน +2

    Yes unmi Nanum virushakam rasi anusam Natsathiram Nan katavoulaiya numbukiran best Nikal irupatha God is grateful❤👌👍🙏🙏🙏🙏

    • @StuntShiva72
      @StuntShiva72 9 หลายเดือนก่อน

      Same sister so many problems

    • @PCSNANDEESWARANM
      @PCSNANDEESWARANM 9 หลายเดือนก่อน

      Same to you

  • @sudhanruban5151
    @sudhanruban5151 9 หลายเดือนก่อน +2

    I am kettai ,my life and belonging lost only suffering

  • @nivetharamesh6750
    @nivetharamesh6750 5 หลายเดือนก่อน

    Your speach always boost me to go ahead.Thank you♥️

  • @krrish374
    @krrish374 8 หลายเดือนก่อน +1

    என் கனவில் சித்தர் வந்தங்கள் மறுநாள் எதிர்பாராத விதமாக சித்தர்களை கண்டேன் ரெண்டு முகம் ருத்ரஜம் எனக்கு தந்தார்கள் ஐயா

  • @sangeektvm
    @sangeektvm 9 หลายเดือนก่อน +1

    Vaitheeswaran temple is my dad’s side kullatheivam Ayya!! 🙏

  • @ravikumar-ir4ys
    @ravikumar-ir4ys 9 หลายเดือนก่อน +1

    Iyo 💯 correct tq sir

  • @kannajirangachary2366
    @kannajirangachary2366 9 หลายเดือนก่อน +1

    Romba thanks Anna super.

  • @geethaganesan6024
    @geethaganesan6024 9 หลายเดือนก่อน +5

    ஐயா நானும் என் மகளும் விருச்சிகம் தான் கவலைகள் தீர்ந்த பாடிய இல்லை தாங்க முடியல

  • @N.S.DVlogsChannel
    @N.S.DVlogsChannel 4 หลายเดือนก่อน

    Thank you for your wishes and Lot of happiness 😊👌👍😍🙏💐💐💐💐

  • @jayakarthisurgicare8926
    @jayakarthisurgicare8926 9 หลายเดือนก่อน +1

    Nandri Sir.
    Diaper / Napkin manufacturing business panukiren. Part time / full time sales women thevai.

    • @jayakarthisurgicare8926
      @jayakarthisurgicare8926 9 หลายเดือนก่อน

      Viruchigam - Muyarchi athigam irukum, Medical field correct ah irukum, service mindset.

  • @gracevideos1272
    @gracevideos1272 9 หลายเดือนก่อน +1

    Nan kodumai thaangama convert ye aaiten... 7 years aagudhu matham maari... Konjam nimathiya irukken... Yella kastamum lesa irukka than seiyudhu

  • @hemabalaji8146
    @hemabalaji8146 9 หลายเดือนก่อน +1

    Super speech sir your voice very nice 👋👋

  • @varsusrim.t5190
    @varsusrim.t5190 9 หลายเดือนก่อน

    Very nice sir your taks Thank you sir 🙏🙏🙏

  • @VNirosha-t8r
    @VNirosha-t8r 9 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @veerasekaran818
    @veerasekaran818 9 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் ஐயா!..🙏🙏🙏

  • @Balambikai1805
    @Balambikai1805 9 หลายเดือนก่อน

    First time positive ah ketkuren 🎉🎉🎉🎉🎉

  • @worldsinformation-7465
    @worldsinformation-7465 8 หลายเดือนก่อน

    Your speech is excellent

  • @thyagurajan4273
    @thyagurajan4273 9 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா🙏💕

  • @athisanhp5243
    @athisanhp5243 9 หลายเดือนก่อน

    I saw the சித்தர்
    That’s you Ayya❤

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei8206 9 หลายเดือนก่อน +1

    சிவாய நம ஓம் ஜோதிடரே

  • @uvarajcpi673
    @uvarajcpi673 9 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு ❤❤❤

  • @ranjanib2915
    @ranjanib2915 9 หลายเดือนก่อน

    Sir 2012 irunthu inum kastatha matutha sir patutu iruka athu last month uyire pogara alavuku poiruchii ethukumela yena sir kasta varunum... Inimevathu life konjem marunu sir nenga solrathu romba happy iruku sir ❤

  • @kannajirangachary2366
    @kannajirangachary2366 9 หลายเดือนก่อน

    Romba thanks for your advise.

  • @nirmalp420
    @nirmalp420 9 หลายเดือนก่อน +1

    Sir நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரி.எனக்கு நாக்குல சனி.

  • @sudhagardeva6599
    @sudhagardeva6599 9 หลายเดือนก่อน

    Thanking you🙏 swami gee for your wonderful words.

  • @haarishbabu4017
    @haarishbabu4017 9 หลายเดือนก่อน

    Ayya Kodana Kodi Nandrigal, Vazkaiyai sedukki , Sedukki sonneergal Ayya, Endru varai thaangal kooriyathu nadanthullathu, engalukku bathilum soneergal, Nandri Ayya😂😂❤❤😊

  • @vijishomeappliancesandcrea4388
    @vijishomeappliancesandcrea4388 9 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊😊😊😊

  • @SivaKumar-tu5kr
    @SivaKumar-tu5kr 8 หลายเดือนก่อน +1

    எனக்கு வயது 40ஆகிவிட்டது எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன குடும்பத்தில் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறேன் நான் வேண்டும் அந்த முருகா பெருமான் எனக்கு வழி காட்ட உங்களை அனுப்பி வைத்து இருக்கிறார்கள்

  • @subhashinisj9756
    @subhashinisj9756 9 หลายเดือนก่อน

    Best well wisher thxxxx a lottt sir

  • @Elaya_Art
    @Elaya_Art 9 หลายเดือนก่อน

    Nandri Iya Mikka Nandrigal 🎉🎉🎉🎉❤

  • @vvvcollection7524
    @vvvcollection7524 9 หลายเดือนก่อน

    Thank you so much for your valuable words 🙏

  • @amazingworldmnk3189
    @amazingworldmnk3189 9 หลายเดือนก่อน

    Thank you swamy ji 🙏🌹🌷🌼💐👍

  • @devaanthran8888
    @devaanthran8888 9 หลายเดือนก่อน +1

    Waiting for good days, thalaivaaa❤

  • @lalithabalasubramanuan5503
    @lalithabalasubramanuan5503 8 หลายเดือนก่อน

    நன்றி

  • @rajuraikar3477
    @rajuraikar3477 9 หลายเดือนก่อน

    Thankyou so much Ji ❤

  • @anandhakumars945
    @anandhakumars945 9 หลายเดือนก่อน

    Ayya eppo thaa nallathu nadakkum neenga podra video enakku pudikkum athanala thaan unga channela subscribe pannen

  • @ranik6804
    @ranik6804 9 หลายเดือนก่อน

    Nandri sir valdhugel 🎉

  • @sathiragavan5395
    @sathiragavan5395 9 หลายเดือนก่อน +1

    அய்யா , வணக்கம் !
    அருள்வாக்கு மாதிரி
    அருமையா சொல்றீங்க !
    அது பலிதமாகி
    அதுபோலவே நடந்தா
    அடைவேன் ஆனந்தம் !

  • @malathimalathi7859
    @malathimalathi7859 9 หลายเดือนก่อน +1

    Chanthiran neesam endral thiruppathi kovilukku nangal pogalamaa, koodathaa

  • @krishnasamy1927
    @krishnasamy1927 9 หลายเดือนก่อน

    ஐயா நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் 18 வருஷமா என்னால முடியால இனியாவது நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறேன் ஐயா🙏🙏🙏

  • @RameshRamesh-dd2wz
    @RameshRamesh-dd2wz 9 หลายเดือนก่อน +4

    உங்கள் பேச்சு நம்பிக்கை அளிக்கிறது அய்யா

  • @ChitraChitra-fr2od
    @ChitraChitra-fr2od 9 หลายเดือนก่อน

    Romba nandri sir...😊

  • @vallimarimuthu1791
    @vallimarimuthu1791 9 หลายเดือนก่อน

    Thank you 🙏

  • @nalinig4190
    @nalinig4190 9 หลายเดือนก่อน

    Super Ayya Thank You

  • @vasuji1
    @vasuji1 9 หลายเดือนก่อน

    Very correctly said👌

  • @tharunabhiraaj8668
    @tharunabhiraaj8668 9 หลายเดือนก่อน +4

    "கண்ணை மூடினால் உண்மை புரியும், கண்ணைத் திறந்தால் பொய் தெரியும்""அஹம் பிரம்மாஸ்மி" மிக்க நன்றி ஐயா.
    "பிரபஞ்சத்திற்கு நன்றி"

  • @Neels788
    @Neels788 9 หลายเดือนก่อน

    நன்றி.. ஐயா

  • @Wanes_nez
    @Wanes_nez 8 หลายเดือนก่อน

    Nandri aiya

  • @thavaamir9526
    @thavaamir9526 9 หลายเดือนก่อน

    Thanks sair

  • @AnishNithya-j1c
    @AnishNithya-j1c 9 หลายเดือนก่อน

    Thank u soooooooooo much sir 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @RethinamBabu
    @RethinamBabu 9 หลายเดือนก่อน

    Thank you daddy🎉

  • @tangerine_loves_suga
    @tangerine_loves_suga 9 หลายเดือนก่อน +1

    Kudukurennu kannula maamichutu yeduthukura maathiri iruku 😢 kadavule ye indha sodhanai yennala mudila

  • @uvathypriya391
    @uvathypriya391 9 หลายเดือนก่อน +1

    ஐயா ❤🙏🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️

  • @DurgaDevi-qt8do
    @DurgaDevi-qt8do 9 หลายเดือนก่อน

    True ...thank u

  • @vijiraj8581
    @vijiraj8581 9 หลายเดือนก่อน

    Nanri ayya

  • @subhashinisj9756
    @subhashinisj9756 9 หลายเดือนก่อน

    Super from 7:20 to 8:10

  • @srikumaravel7231
    @srikumaravel7231 9 หลายเดือนก่อน

    Uyiroda irukiradhe periya vedhanai.

  • @lakshmivijay-25
    @lakshmivijay-25 9 หลายเดือนก่อน

    V Dhanalakshmi ,Viruchikam, kettai, udalnalam eppothu sari ahkum pls reply,🙏

  • @NirmalaRajesh-v3m
    @NirmalaRajesh-v3m 8 หลายเดือนก่อน

    Super sar

  • @OYORider
    @OYORider 9 หลายเดือนก่อน

    உங்கள் வார்த்தையை தெய்வ வாக்கா எண்ணி வாழ்க்கையை பணித்து கொண்டிருக்கிறேன் கடினமான கஷ்டங்களுக்கு இடையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இந்த 32 வயதில் நான் படாத கஷ்டமே இல்லை இனிமேலாவது என் வாழ்க்கை சிறப்பாக இருக்கட்டும் ஆனால் அளவுக்கு அதிகமான கடவுள் பக்தி எப்போதுமே என்னிடம் இருக்கு திருச்செந்தூர் முருகன் பெரம்பூர் வீரமாகாளி அம்மன் இவர்களின் பாதத்தை தொட்டு வணங்கி தினந்தோறும் பிரார்த்தனையில் இருக்கிறேன் நல்லதே நடக்கட்டும் என்ற எண்ணத்தில் நான் மாமிசம் சாப்பிடுபவன் ருத்ராட்சம் அணியலாமா விருச்சக ராசி அனுஷ நட்சத்திரம் எனக்கு கொஞ்சம் விளக்கம் தந்து விடுங்கள் ஐயா

  • @Lavanya1229
    @Lavanya1229 9 หลายเดือนก่อน +1

    Never, yaaroda kai paavaiyagavum iruka maatom.. But ellame mudiyum, but thannambikai illa adhu unmai..

  • @laxmanram2673
    @laxmanram2673 9 หลายเดือนก่อน

    Unmai than ayya🙏

  • @NaathanRealtor
    @NaathanRealtor 9 หลายเดือนก่อน +1

    முடியல எவ்வளவுதான் தாங்குறது...

  • @sweetyswetha3346
    @sweetyswetha3346 9 หลายเดือนก่อน

    Arul Vakku
    Name - Swetha
    D.O.B - 06/06/2001
    Rasi - Viruchagam
    Natchathiram - Kettai
    Birth Time - 4.50 PM
    Kuladeivam - Virappur Mahamani ... Vaitheeswaran Kovil
    Place Of Birth - Srirangam Trichy - 6
    Question - Marriage epo nadakkum and Health Issues sari aguma Ayya❤

  • @nagaraj.srajesh7
    @nagaraj.srajesh7 9 หลายเดือนก่อน

    Husband wife have same Kettai rasi.. how is life of them Sir..

  • @anbumalar4075
    @anbumalar4075 9 หลายเดือนก่อน

    Ayya elathaum elanthu nikirem ayya.en vtla thirudan vanthu Ela nagaium eduthutu poitam ayya.enala meendu vara mudiala.but kadavul a namburem