விஸ்வரூபம் எடுக்க போகும் விருச்சிகம் || viruchika raasi palan ||viruchigam rasipalangal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.พ. 2024
  • #viruchigam #astrology #jodhidam #rasipalan #raasipalan
    விஸ்வரூபம் எடுக்க போகும் விருச்சிகம் || viruchika raasi palan ||viruchigam rasipalangal
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    whatsapp :
    whatsapp.com/channel/0029VaIT...

ความคิดเห็น • 580

  • @sivasrimanikandasivam
    @sivasrimanikandasivam  4 หลายเดือนก่อน +43

    Follow Us:
    Instagram : instagram.com/@sivasri_manikanda_sivam
    Facebook : facebook.com/@sivasrimanikandasivam
    whatsapp : whatsapp.com/channel/0029VaITtwy8vd1PX7QoiH31

  • @navaneethakrishnans9362
    @navaneethakrishnans9362 4 หลายเดือนก่อน +67

    உண்மைதான் குருவே😊 எங்களின் குணம் அதேதான். ஜெயிக்கணும்....❤

  • @user-tu5mp6zw8j
    @user-tu5mp6zw8j 4 หลายเดือนก่อน +175

    வணக்கம் சார் 🙏...அருமை சார்...அற்புதமான ஜோதிட கணிப்பு...அதிலும் உங்கள் அனுபவ உண்மையை உங்க அமுத வாய் மலர்ந்து ...விருச்சிக ராசியினரை நீங்கள் மிகவும் நேசிச்சி..எங்களின் இயல்பை ரசித்து கூறும் உங்கள் கருத்துகள் வெற லெவல் சார்...🫡, பயம் தெரியாத விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு பணம் ஒரு பொருட்டே இல்லை....உண்மை..நேர்மை...சத்யம்....தர்மம் இது தான் எங்களது உயிர் மூச்சி....நான் விருச்சிக ராசி... கேட்டை நட்சத்திரம்...கும்ப லக்னம்...DOB 17.03.1982 .

    • @selvimatheswaran6975
      @selvimatheswaran6975 4 หลายเดือนก่อน +11

      ஏமாந்து போய் விடுகிறார்களே

    • @Sinnava679
      @Sinnava679 4 หลายเดือนก่อน +16

      me too, உண்மை..நேர்மை...சத்யம்....தர்மம் இது தான் எங்களது உயிர் மூச்சி....நான் விருச்சிக ராசி... கேட்டை

    • @Sinnava679
      @Sinnava679 4 หลายเดือนก่อน +2

      True,

    • @Euromanpower
      @Euromanpower 4 หลายเดือนก่อน +5

      It's me also 1982 அனுஷம் நட்சத்திரம்

    • @jagathambals279
      @jagathambals279 4 หลายเดือนก่อน +2

      Me too.true

  • @senthilrajan8749
    @senthilrajan8749 4 หลายเดือนก่อน +44

    நீங்கள் சொல்வது உண்மை ஐயா என்னோட சிரிப்பை கண்டு ரசிப்பர்கள்

  • @thilagasilambu1065
    @thilagasilambu1065 4 หลายเดือนก่อน +4

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் சார் நான் விருச்சிக ராசி தான் மற்றவர்களுக்கு நான் நிறைய உதவிகள் செய்து இருக்கிறேன் எதையும் நான் வெளியே காமிச்சு கொள்வதில்லை

  • @natesannatesan1656
    @natesannatesan1656 20 วันที่ผ่านมา +2

    அனைத்தும் உண்மை குருவே போற்றி போற்றி ஓம் குருவே துணை

  • @SakthivelSakthivel-oo2dm
    @SakthivelSakthivel-oo2dm 4 หลายเดือนก่อน +26

    நீங்க சொன்னது எல்லாமே உண்மை தான் ஐயா

  • @vijayk3994
    @vijayk3994 4 หลายเดือนก่อน +13

    யாரை தெரிந்து வைத்திருக்கிறீங்களோ இல்லையோ ஆனால் விருச்சிக ராசிக்காரர்களை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள் ஐயா அருமையான பதிவு மிக்க நன்றிங்க ஐயா🙏

    • @kartikusa
      @kartikusa 4 หลายเดือนก่อน

      😂😂

  • @jeevajeeva6735
    @jeevajeeva6735 4 หลายเดือนก่อน +21

    அற்புதமான பதிவு நூற்றுக்கு நூறு உண்மை உங்கள் கருத்தை முழு மனதுடன் ஏற்று கொள்கிறேன்

  • @stellamary5618
    @stellamary5618 4 หลายเดือนก่อน +8

    நான் ஒரு தீவிர சிவன் பக்தை தினமும் சிவபூஜை செய்கிறேன் ஐயன் ஒருவரால் மட்டுமே நான் வாழ்கிறேன் அவர் தான் என்னை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறார் நான் படிக்கும் திருமுறைகளும் நான் போட்டிருக்கிற ருத்ராட்சம் மட்டுமே என்னை காக்கிறது

  • @smnmathsintamil765
    @smnmathsintamil765 4 หลายเดือนก่อน +15

    Yaaru saami neenga...romba azhaga pesuringa....I like your positive speech....

  • @amuthaselvakumar9984
    @amuthaselvakumar9984 4 หลายเดือนก่อน +29

    அனைத்தும் 💯உண்மை குருவே🙏🙏🙏

  • @k.nanthakumar5432
    @k.nanthakumar5432 4 หลายเดือนก่อน +12

    நன்றி ஐயா... மிக அருமையான பதிவு.. இது போன்ற பதிவு கேட்கும்போதுதான் வாழ்வில் முன்னேற வழி பிறக்கின்றது... ❤❤❤

  • @naveenramakrishnan2232
    @naveenramakrishnan2232 4 หลายเดือนก่อน +12

    Unmaya soldren ivlo crct ah soldringaa..... Super sir ....... Semma ... Super.... Fantastic....

  • @user-zb1fw6zk9t
    @user-zb1fw6zk9t 4 หลายเดือนก่อน +8

    வணக்கம் ஐயா எங்கிருந்து நீங்க எங்களை பார்த்துட்டு இருக்கீங்கன்னு தெரியல அப்படியே சொல்றீங்க இதெல்லாம் பார்க்கும்போது ஒரு பிரமிப்பா இருக்கு விருச்சிகம் ராசிக்காரர்கள் உடைய குணாதிசங்களை அப்படியே சொல்றீங்க. என்னுடைய வழிகாட்டி யாருன்னு கேட்டா அது உங்கள தான் சொல்லுவேன் நீங்க என்ன சொல்றீங்களோ அதன்படி தான் இப்ப வரைக்கும் நான் நடந்துகிட்டு இருக்கேன் நான் கடந்த ஒன்றரை வருடமாக உங்களுடைய வீடியோஸ் எல்லாமே பாக்குறேன். நீங்க எப்போ வீடியோஸ் போடுவீங்க அப்படிங்கற மாதிரி ஆயிடுச்சு. எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியா நீங்க தான் இருக்கீங்க ஐயா. மிகவும் நன்றி

  • @Devilqueenbaby
    @Devilqueenbaby 4 หลายเดือนก่อน +13

    ஐயா உங்க பதிவு என் மனச சந்தோசம் படுத்திருச்சு

  • @SelvaKumar-fi5lb
    @SelvaKumar-fi5lb 4 หลายเดือนก่อน +9

    வணக்கம் ஐயா. மிகவும் அருமையான இல்லற வாழ்க்கை வரிகள்..சொன்னீர்கள். வாழ்க வளமுடன்.

  • @rajalakshmi9743
    @rajalakshmi9743 4 หลายเดือนก่อน +9

    நன்றிகள் ஐயா கோடானு கோடி நன்றிகள் மகிழ்ச்சி ஓம் முருகா சரணம் சிவாய நமஹ நற்பவி திருச்சிற்றம்பலம்

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 4 หลายเดือนก่อน +22

    இந்த பதிவு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது ஐயா 🙏🙏 மனதுக்கு மிகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது ஐயா 🙏🙏

    • @user-ke6ek3tw8s
      @user-ke6ek3tw8s 4 หลายเดือนก่อน +1

      Supar aiya 🌸🌸🌸🌸👏👏👏👏🌹🌹🌹

  • @ParimalaParimala-uc8nw
    @ParimalaParimala-uc8nw 4 หลายเดือนก่อน +6

    சூப்பர் ஐயா நீங்க சொன்ன ஜோதிட பலன் உண்மையாக இருந்தது

  • @Tamil_Jobs
    @Tamil_Jobs 4 หลายเดือนก่อน +8

    வணக்கம் அண்ணா
    மிக அருமையான காணொளி. பல நல்ல விசயங்களை தெளிவாக சொல்லி மனதை தெளிவாக்கி விட்டீர்கள். நன்றி 🙏🙏🙏

  • @kalaramadass2172
    @kalaramadass2172 4 หลายเดือนก่อน +6

    Mikka nandri ayya. Nenga solvadhu anaithum unmaidan. En 67 yrs lifela nan ippadithan kadandhu vanden. ❤🙏🙏🙏

  • @nithyasridharan7478
    @nithyasridharan7478 4 หลายเดือนก่อน +4

    ஐயா.. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... என் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் பார்த்து சொல்வதைப் போல் உள்ளது... என் கண்களில் கண்ணீரே வந்து விட்டது....🙏

    • @nirmalvenkat9310
      @nirmalvenkat9310 4 หลายเดือนก่อน +1

      ஆமா நானும் தான்

  • @yasotha473
    @yasotha473 4 หลายเดือนก่อน +22

    Yes...my smile always best for me and my family 😊... Keep moving with positive thoughts 😊

  • @VikisKitchen1
    @VikisKitchen1 4 หลายเดือนก่อน +6

    அருமை சார். நீங்கள் சொல்வது போல் சமையல் வீடியோ போட்டிருக்கேன் . இந்த விருச்சிகத்தை மக்களுக்கு பிடிச்சிருக்கா நு இன்னும் தெரியலை 😂😂😂

  • @murukappanpunith4604
    @murukappanpunith4604 4 หลายเดือนก่อน +5

    Vanakkam guruji..Rompa santhosam excellent sir. Unmai unmai..👍👍👍

  • @sambathkumar4895
    @sambathkumar4895 4 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு ஐய்யா.நன்றி.

  • @sasikumarprathimaa1902
    @sasikumarprathimaa1902 4 หลายเดือนก่อน +11

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி.....🙏

  • @sivakumarsiva_jaso
    @sivakumarsiva_jaso 4 หลายเดือนก่อน +2

    மிகவும் சிறப்பானதும். உண்மையானதுமான பதிவு
    வாழ்த்துக்கள் குருவே🎉

  • @suganyaramesh-jm5vg
    @suganyaramesh-jm5vg 4 หลายเดือนก่อน +4

    Sir, neengal sollum thagavalgal anaithum unmaiyaga irukku. Sila madhangala ungal padhivugalai parthu varugiren. Supper. Nandri ayya.

  • @kokila7579
    @kokila7579 4 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா உங்கள் வீடிடயோவை பார்த்தேன் மிகவும் சிறந்த கருத்துக்கள் உள்ளன.. ❤

  • @vennilavennila9707
    @vennilavennila9707 4 หลายเดือนก่อน +6

    வணக்கம் ஐயா 🙏 உங்கள் பதிவுகள் மிகவும் அருமை வாழ்த்துக்கள்.

  • @rajeswaris252
    @rajeswaris252 4 หลายเดือนก่อน +5

    Arputham sir 🙏 yepoluthum unga speech rompa motivation ah iruku mikavum aruthalakavum iruku sir 🙏🙏🙏pathivuku nandri sir 🙏 💐🙂

  • @tamilarasi2438
    @tamilarasi2438 4 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு நன்றி

  • @uniquestrategies87
    @uniquestrategies87 4 หลายเดือนก่อน +1

    follow panniyachu ayya .thank u so much for ur video.......romba energy kidaiththupol irukirathu

  • @baskaranbas9209
    @baskaranbas9209 4 หลายเดือนก่อน +6

    Nandri Ayah Nandri 🙏🙏

  • @kunalansinniah5433
    @kunalansinniah5433 4 หลายเดือนก่อน +4

    மிக்க நன்றி ஐயா... 🙏🌹

  • @abellaagency9958
    @abellaagency9958 4 หลายเดือนก่อน +5

    I listen to this Dr every morning. What else is needed when all the positiveness is in this video...thank you.

  • @yuvarajchandrasekar3797
    @yuvarajchandrasekar3797 4 หลายเดือนก่อน +4

    All are aligned 100% whats ever you said.. Om namasivaya...awaiting for peaceful ways..Nandri 👋👋

  • @ushabazilrodrigo4967
    @ushabazilrodrigo4967 4 หลายเดือนก่อน +3

    உங்கள் பதிவு நன்றாக இருந்தது. எல்லாம் சரிதான்.

  • @kame1316
    @kame1316 4 หลายเดือนก่อน +9

    Excellent sir thank you so much. god bless you 🙏

  • @user-pn6hz9bm8u
    @user-pn6hz9bm8u หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா அருமை அருமை

  • @HariPrasad-mp8wf
    @HariPrasad-mp8wf 2 หลายเดือนก่อน +1

    Correct than sir but apadi sirika situation vararthu very rare..... most times we smile to make someone happy digging our own happiness

  • @kavithaisaalaram638
    @kavithaisaalaram638 4 หลายเดือนก่อน +4

    மிக்க நன்றி அய்யா....

  • @RamaPrabha-to3zv
    @RamaPrabha-to3zv 4 หลายเดือนก่อน +5

    நன்றி ஐயா

  • @funnyworld3100
    @funnyworld3100 4 หลายเดือนก่อน +4

    Thank u sir unga bless iruntha athuve pothum

  • @nesh1229
    @nesh1229 4 หลายเดือนก่อน +10

    thank you sir, Good predictions. yes sir my smile is my positive

  • @Anithakrishna-ys4oh
    @Anithakrishna-ys4oh 4 หลายเดือนก่อน +5

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @thyagurajan4273
    @thyagurajan4273 4 หลายเดือนก่อน +5

    நன்றி ஐயா🙏💕

  • @nivasudhay4316
    @nivasudhay4316 4 หลายเดือนก่อน +2

    Rompa nandri sir❤🙏

  • @katrukennaveli6304
    @katrukennaveli6304 4 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையாக உள்ளது ஐயா ,நன்றி

  • @sheiksathik6716
    @sheiksathik6716 4 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்க சொன்ன எல்லாம் சத்தியமாக உண்மை 🙏🙏🙏

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 4 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா❤🙏🌹🙏

  • @ChitraChitra-fr2od
    @ChitraChitra-fr2od 4 หลายเดือนก่อน +1

    Romba nandri sir..

  • @uva.m2577
    @uva.m2577 4 หลายเดือนก่อน

    நல்லது நடக்கும் ஐயா 🙏❤

  • @neelaveni2556
    @neelaveni2556 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அய்யா ❤❤❤

  • @devica6677
    @devica6677 4 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @narayananks1831
    @narayananks1831 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா மனதுக்குள் நன்மை தரும் நம்பிக்கை வந்தது நன்றி வாழ்த்துக்கள் 🎉😊❤🎉

  • @Sivaias
    @Sivaias 4 หลายเดือนก่อน +2

    அன்பான வேண்டுகோள் அனைத்து சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சார்பாக . சதயம் நட்சத்திரம் பற்றிய ஒரு பதிவு போடுங்கள்.
    🙏🏻

  • @deepachinnathambi8251
    @deepachinnathambi8251 4 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி சாமி

  • @devilalitha4837
    @devilalitha4837 4 หลายเดือนก่อน +1

    Arumai ayya nandri

  • @AS-Ronaldo
    @AS-Ronaldo 4 หลายเดือนก่อน +1

    உண்மை. நன்றி ஐயா.

  • @malarvizhie4872
    @malarvizhie4872 4 หลายเดือนก่อน +1

    Superb Sir...Tq so much..Excellent prediction...

  • @keerthivaithy5220
    @keerthivaithy5220 4 หลายเดือนก่อน

    நமஸ்காரம் ராம் ராம் நீங்க சொன்ன பலன்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை எனக்கு அப்படித்தான் முதலில் உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு கண்டிப்பாக பழனி சென்று வருகிறேன்

  • @ranik6804
    @ranik6804 4 หลายเดือนก่อน +1

    Nandriyuden valdhugel Guruji🎉❤❤❤❤❤

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 4 หลายเดือนก่อน

    Migavum arumayana pathivu, nantri nga Ayya

  • @bharathibala7194
    @bharathibala7194 4 หลายเดือนก่อน +6

    Your words Energy Booster... Sir

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 2 หลายเดือนก่อน

    சிரிப்பு : 100 + + + + + +% உண்மை.

  • @rajalakshmi9743
    @rajalakshmi9743 4 หลายเดือนก่อน +5

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் மிகவும் உண்மை என் மகன் விருச்சிகம் அனுஷம் அப்படியே சரியாக சொன்னீர்கள்

  • @perumalarumugam9539
    @perumalarumugam9539 4 หลายเดือนก่อน +8

    அருமையான பாராட்டுக்குரிய பதிவு நன்றி சார்

  • @user-bm8sh4br1s
    @user-bm8sh4br1s 4 หลายเดือนก่อน +5

    ஐயா எல்லாம் நன்றி🙏🙏🙏🙏

  • @abithabalasubramaniabithab5987
    @abithabalasubramaniabithab5987 4 หลายเดือนก่อน +3

    Valave pudikama valthukidu erukean iyyaa

  • @user-yc7oy7yz2p
    @user-yc7oy7yz2p 19 วันที่ผ่านมา

    நன்றி சகோதரா

  • @vijayanthiviji3587
    @vijayanthiviji3587 หลายเดือนก่อน

    arumaiyana padiu aiya

  • @abirami7695
    @abirami7695 4 หลายเดือนก่อน +1

    நன்றி 🙏🙏🙏

  • @user-xn9qu3wl1f
    @user-xn9qu3wl1f 4 หลายเดือนก่อน +1

    Very nice joshiyam swamy ji thank you so much for your very powerful information.
    Yes I hv my own privilege and prestige in society as you said.
    If I decided for something I never give up .at any cost I can get it.
    True!

  • @TnEsevai-A2z
    @TnEsevai-A2z 4 หลายเดือนก่อน +5

    🙏🙏🙏🙏🙏 samy super remba santhosham

  • @m.gopalkrishnam.gopalakris9528
    @m.gopalkrishnam.gopalakris9528 4 หลายเดือนก่อน +1

    Romba Nantri Nantri

  • @Madhavan-fr5fu
    @Madhavan-fr5fu 4 หลายเดือนก่อน +2

    சிரிப்பு.
    சிறப்பு.

  • @maalar1396
    @maalar1396 4 หลายเดือนก่อน

    Yes I'm smiling at you sir. Thank you so much 🙏👍

  • @lakshmiraghavan8281
    @lakshmiraghavan8281 4 หลายเดือนก่อน +1

    Sir, Romba correcta solreenga

  • @user-ib6iz9cv3r
    @user-ib6iz9cv3r 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா ♥️

  • @cmahesearicmaheseari4352
    @cmahesearicmaheseari4352 3 หลายเดือนก่อน

    வணக்கம் சார்🙏🙏🙏
    நீ ங்கள் சொல்வதெல்லாம் உண்மை சார் ஆயிரம் நன்றிகள் சார்

  • @saravanakuttybhuvana1904
    @saravanakuttybhuvana1904 4 หลายเดือนก่อน +3

    Nandri

  • @sundarisivagamasundari6814
    @sundarisivagamasundari6814 4 หลายเดือนก่อน +1

    👌👌👌👌💕 உங்கள் பதிவுகள் சூப்பர்

  • @IndiraniM-fs4is
    @IndiraniM-fs4is 4 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @srinivasansankaran3322
    @srinivasansankaran3322 4 หลายเดือนก่อน

    நன்றி

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes 4 หลายเดือนก่อน +1

    Nandri Aiyaa

  • @user-kv7vl4kn1z
    @user-kv7vl4kn1z หลายเดือนก่อน

    வணக்கம் சூப்பரா சொல்றீங்க
    சரியா சொல்றீங்க
    உங்க சொல்படி
    இனி செய்கிரேன் ஐயா
    வீரமணி கேட்டை விருச்சிகம்
    ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி

  • @neelaveni3332
    @neelaveni3332 4 หลายเดือนก่อน

    நன்றிஜயா🎉

  • @ambikav7250
    @ambikav7250 4 หลายเดือนก่อน

    Perfectly correct sir .Thankypu vety much

  • @user-mc1gi7ii8t
    @user-mc1gi7ii8t 4 หลายเดือนก่อน

    Unmai thank you sir

  • @user-cd1cy2nj3k
    @user-cd1cy2nj3k 2 หลายเดือนก่อน

    Arputham super

  • @yuvansr738
    @yuvansr738 4 หลายเดือนก่อน

    Mikka nandri ayya

  • @padmanabanpadmanaban7598
    @padmanabanpadmanaban7598 4 หลายเดือนก่อน

    Nandri iyaa

  • @veerasekaran818
    @veerasekaran818 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் ஐயா! 🙏🙏🙏

  • @user-et1yo5lv5t
    @user-et1yo5lv5t 4 หลายเดือนก่อน

    Nandri ayya

  • @maheswarikarthik8071
    @maheswarikarthik8071 4 หลายเดือนก่อน

    😊❤🎉 correct smail eakita friends solli erukkanga

  • @murugananthampandi480
    @murugananthampandi480 4 หลายเดือนก่อน

    நன்றி முருகா

  • @rajanrajan7701
    @rajanrajan7701 4 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா ஐயா நான் பட்ட துன்பம் சொல்லில் அடங்காது இனி மேலாவது நல்லா இருக்க வேண்டும்