யாருடன் கவனமாக இருக்க வேண்டும் - விருச்சிகம் கவனமாக இருக்கக்கூடிய காலம் - viruchigam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #viruchigam #rasipalan #jothidam
    யாருடன் கவனமாக இருக்க வேண்டும் - விருச்சிகம் கவனமாக இருக்கக்கூடிய காலம் - viruchigam
    Follow Us:
    / sivasrimanikandasivam

ความคิดเห็น • 570

  • @sivamunees-d9h
    @sivamunees-d9h ปีที่แล้ว +38

    ஐயா மனம் மிக கவலையில் இருக்கும் போது தங்களின் பதிவு என் கண்களில் பட்டது பார்த்தபின் மனக்கவலை குறைந்தது நன்றி ஐயா

    • @vijayganeshganesh9476
      @vijayganeshganesh9476 ปีที่แล้ว

      ஐயா வயதும் ஆகி விட்டது அவமான பட்டு தனிமை படுத்த பட்டென்,,உடன் இருந்து.பார்த்தது போல பேசுகிறீர்கள்,வயது 70 +,போராடி மேலே வந்தேன் ஆனால் இன்று தூக்கி விட்டவர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை,நன்றி ஐயா 🙏🙏🙏

  • @healthyandhappy4246
    @healthyandhappy4246 ปีที่แล้ว +88

    நன்றி இதுவரை விருச்சகத்தின் குணத்தை யாரும் இப்படி சரியாக சொன்னதில்லை... தகுந்த நேரத்தில் நல்லதொரு வழிகாட்டி... நாங்கள் யார் என்பதை மற்றுமொரு முறை உணர வைத்து விட்டீர்கள்

  • @rani.mjeyaprakash74
    @rani.mjeyaprakash74 ปีที่แล้ว +26

    இந்த பதிவு எனக்காக,என் தற்போதைய நிலைக்கு ஏற்ற அறிவுரையாக அமைந்துள்ளது சாமி. மனத் தெளிவு பெற்றேன். மிக்க நன்றி.

  • @karthikeyanrathinavel2170
    @karthikeyanrathinavel2170 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம்.நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவன்.வயது 74.எதையும் சாதிக்க முடியவில்லை.படித்து வேலையில் இருந்து ஓய்வு பெற்று இருக்க வீடு மட்டுமே கிடைத்தது.அது கூட மகள் சம்பளம் வாங்கிக் கொண்டு செய்தேன்.பையன் வேலையில் இருந்தாலும் ஒன்றுமே செய்யவில்லை. மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது ‌.அவர்களுக்கும் வயது 42 மற்றும் 40 ஆகிவிட்டது.கடவுள் எட் டுக்குடி ஸ்ரீ முருகப் பெருமானை வழிபட்டு வணங்கி வருகிறேன்.எல்லாம் இறைவன் செயல்.

  • @srinivasangopal5121
    @srinivasangopal5121 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு அல்ல கோடி முறை உண்மை சார் உங்களை நேரில் சந்திப்பதற்கு அந்த ஆண்டவன் எனக்கு அருள் புரிய வேண்டும் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் ஐயா

  • @shanthamanin5825
    @shanthamanin5825 ปีที่แล้ว +5

    அனுசம்.துன்பத்திலும்இன்பம் தங்கள் பேச்சு தைரியம் கூடுகிறது.

  • @mayadevis1736
    @mayadevis1736 ปีที่แล้ว +5

    முற்றிலும் உண்மை! தெளிவு நம்பிக்கை நிறைந்த பேச்சு என் இஷ்ட்டதெய்வமே முருகன் தான் நீங்கள் உரைத்ததில் மறுக்கக்கூடிய கருத்தென்று எதுவுமே இல்லை நன்றி

  • @nagarninagarni2108
    @nagarninagarni2108 ปีที่แล้ว +18

    ஐயா நீங்க சொல்லுறத கேட்குறதுக்கு சந்தோசமா இருக்கு உங்களோட ஆசீர்வாதம் எப்போதும் வேண்டும் நன்றி🙏🙏

  • @karthikrajesh7108
    @karthikrajesh7108 ปีที่แล้ว +5

    விருச்சக ராசி குறித்த உங்கள் விளக்கங்களும் அனுமானங்களும் மிக அருமையாக இருந்தது. என்னுடைய சூழ்நிலையையும் மனநிலையையும் படம் பிடித்து காட்டியது போலவே இருந்தது. நன்றி ஐயா.

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 ปีที่แล้ว +7

    👍சிரிப்பிற்கு சொந்தமான சிறப்பு மிக்கவர்கள் விதியை வென்று அதை எங்களுக்கு ஏற்றார் போல அமைத்துக்கொண்டாலும் ஐயா! சிரிக்கும் அளவிற்கு மௌனக்கண்ணீரும் கொட்டுகிறதே.

  • @ஏ.நரசிம்மன்ரெட்டி

    1000% உன்மை விருச்சிகம் அனுஷம் 3.ம் பாதம் ஆனால் சந்தோஷம் நிம்மதி கல்யாணம் நல்ல நண்பன் பணம் பதவி ஆல்பலம் எதுவுமே இல்லை ஆனாலும் நீங்கள் சொல்லும் வார்த்தை அந்த கடவுளே சொன்னா மாதிரி இருக்கு அய்யா மெய் மரந்து கேட்டேன் நன்றி...🙏

    • @suryaaayrus1603
      @suryaaayrus1603 ปีที่แล้ว +1

      நானும் தா ப்ரோ விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் 4 ஆம் பாதம் சிம்ம லக்கினம் 🤝

    • @palanipeterpalani1789
      @palanipeterpalani1789 ปีที่แล้ว +1

      😂😂😂😂நமக்குலா நல்லதே நடக்காதா??

    • @selvadurai3219
      @selvadurai3219 ปีที่แล้ว +1

      Me too bro,😭😭😭

    • @suryaaayrus1603
      @suryaaayrus1603 ปีที่แล้ว +1

      @@palanipeterpalani1789 nadakum bro be confident .. 🤝👍

    • @palanipeterpalani1789
      @palanipeterpalani1789 ปีที่แล้ว +1

      @@suryaaayrus1603 tnx bro 😍

  • @hariduraiselvan741
    @hariduraiselvan741 ปีที่แล้ว +14

    தன்னம்பிக்கை தரும் அருமையான பதிவு. மனம் நிறைந்த நன்றிகள் ஐயா!

  • @whosedit6138
    @whosedit6138 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா பழனிஆண்டவனே நேரில் வந்து சொல்வது போல் ஆறுதல் ஐயா

  • @rajasekark7922
    @rajasekark7922 ปีที่แล้ว +10

    🌹🌹ரொம்ப வருசத்துக்கு பிறகு ஒரு டாக்டராகவும் 🌹ஒரு நல்ல நண்பராகவும் 🌹நல்ல அட்வைசராகவும் 🌹நல்ல வழிகாட்டியாகவும்🌹 உண்மையாகவே♥️ தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தையை கேட்டோம் 🌹🌹♥️♥️நன்றி 🙏❤️❤️.

  • @RameshR-qs5vr
    @RameshR-qs5vr ปีที่แล้ว +2

    ஐயா மனதில் இருந்த மிக பெரிய மன அழுத்தம் நீங்கியது ஐயா நன்றி ஐயா

  • @manivannanr4775
    @manivannanr4775 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் தாங்கள் கூறியது அனைத்தும் உண்மையே மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @rubyruth3346
    @rubyruth3346 ปีที่แล้ว +5

    ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் நேர்மையான விடயங்களை பேசி உள்ளீர்கள் நன்றி ஐயா

  • @elayakumark5336
    @elayakumark5336 ปีที่แล้ว +2

    Yes....heat body.....விருச்சிகம் ராசி - அனுசம் ....piles complaint for me....True sir

  • @Dr_Pets
    @Dr_Pets ปีที่แล้ว +2

    💯 crt neenga sonna ellam munnadi nadakurathu nalla therium
    Criticism panuve
    Food santhosam than
    Mathavanga kitta vantha pudikathu
    Same en mark ah mathu jealous avanga
    Health issues than
    Heat than odambu hairfall eruku
    Murugaperumal arul kandipa eruku

  • @ajithkumar999
    @ajithkumar999 ปีที่แล้ว +10

    நன்றி ஐயா, நீண்ட நாள் கழித்து புத்துணர்ச்சி பெற்றேன்... 🎉🎉🎉

  • @kajenthirankaj3418
    @kajenthirankaj3418 ปีที่แล้ว +2

    உங்கள் ஆசீர்வாதம் கிடைக்கட்டும். வெற்றிவேல் வீரவீல். 🙏🙏🙏🙏

  • @venketfazil9390
    @venketfazil9390 ปีที่แล้ว +9

    200% உண்மை🙏❤சிலிர்த்து விட்டது அய்யா நன்றி

  • @siweaindia8365
    @siweaindia8365 ปีที่แล้ว +22

    "விதியை வளைத்து போட்டுகொள்பவர்கள்,
    வருவதை முன்கூட்டியே அறிந்துகொள்பவர்கள்,
    உங்களை கண்டாலே என்ன ப்ளானுடன் வந்திருக்காரோ என மற்றவர்கள் அஞ்சுவார்கள்"
    - என்பது அனைத்தும்
    என் அநுபவ உண்மை.
    தன்னை தஞ்ச
    மடைந்தவர்களை காப்பாற்ற போராடுவதும் இதில் அடங்கும்..

  • @indirachellappan8528
    @indirachellappan8528 ปีที่แล้ว +8

    அய்யா நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உ ண்மை கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது குணாதிசயங்கள் எல்லா வற்றையும் சரியாக கூறுகிறேர்களே எப்படி அய்யா

  • @jagannathanjeeva2569
    @jagannathanjeeva2569 ปีที่แล้ว +4

    ஐயா உங்கள் பேச்சு எங்களுக்கு தன்னம்பிக்கயை அதிகரிக்கிறது. மிக்க நன்றி ஜெகநாதன் விருச்சிக ராசி

  • @AS-zc9df
    @AS-zc9df ปีที่แล้ว +2

    Miga seri ayya...last week only realized heat body,oil bath,chathurthi fasting....really thinking over thinking..murugan is helping ..all is well guruji...thank you

  • @nmnagarajan2899
    @nmnagarajan2899 ปีที่แล้ว

    உண்மை ஐயா திருவாசகம் தினமும் காலையில் கேட்கிறேன் மனதில் தெளிவு பிறக்கிறது.நன்றி . தங்களின் பேச்சு நம்பிக்கை கொடுக்கிறது.

  • @anurekhasreedharan4483
    @anurekhasreedharan4483 ปีที่แล้ว +5

    Iam really feeling very much confident and relaxing, thank you so much, mine is Virchiga rasi and Anusham Nakshatram

    • @briannava2147
      @briannava2147 ปีที่แล้ว

      Me Too Viruchigam Anusham Natchathiram..All the Best For Us

    • @kannammakrish18
      @kannammakrish18 ปีที่แล้ว

      Sir absolutely correct

  • @g.kumarikumari8007
    @g.kumarikumari8007 ปีที่แล้ว +4

    மனதிற்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது ஐயா நன்றி

  • @nadarajakavitha8334
    @nadarajakavitha8334 ปีที่แล้ว +1

    நன்றிகள் ஐயா. உங்களிடம் ஜாதகம் தனிப்பட்ட முறையில் பெற்றுக்கொள்ள நினைக்கின்றேன் ஐயா

  • @mytheeshvimal7392
    @mytheeshvimal7392 ปีที่แล้ว +10

    Super positive vibrations coming from your speech .very nice words to hear

    • @banuganesh8628
      @banuganesh8628 ปีที่แล้ว

      Epdi ellame correcta solluriga sir

  • @thilagavathithilagavathi6869
    @thilagavathithilagavathi6869 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது மிக மிகச் சரி.முருகர் விரும்பி வழிபடும் தெய்வம் .திருமுறை பாராயணம் உண்டு முற்றோதுதல் போகிறேன் .சண்முக கவசம் செவ்வாயில் வழிபடுகிறேன். சொந்த வீடும் ஆரோக்யமும் அவசியத்தேவை.பிள்ளை மிதுனம்.கணவர் கடகம்.(What can I do?).உங்களை சந்திக்கும் ஐயா.நான் இருக்கும் இடம் கலகலப்பாக தான் இருக்கும்.தனிமையை அடிக்கடி விரும்புவேன்.

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 ปีที่แล้ว +5

    முற்றிலும் உண்மை அய்யா 🙏🙏🙏

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 ปีที่แล้ว +5

    Sir whatever you said is 100% true , I will take your advice from now. I will do whatever guidance advice given by you. You are my guru. This is the first time iam seeing this kind of video and it came randomly so I feel my lord Eashwar , My Eternal Guru Saibaba, Mahaperiyava made me to see this. Thank you so much. Surely I will come and meet you one day.

  • @rajarajeswarisailapan9595
    @rajarajeswarisailapan9595 ปีที่แล้ว

    நிதரசனமான உண்மை . ஆரோக்கியம் பற்றி சொன்னது கூட உண்மை . I m facing the heat related health issues .

  • @karthikeyana5615
    @karthikeyana5615 ปีที่แล้ว +2

    Excellent sir👌your speech was really motivational. Regained my confidence after hearing your astro reading. 🙏🙏

  • @muthuganeshn2184
    @muthuganeshn2184 ปีที่แล้ว

    விருச்சிக ராசிக்கு இவ்வுளவு துல்லியமாக சொன்னதில்லை எனக்கு நீங்கள் கூறியது மிகவும் சரியாக இருந்தது என் அருகில் இருந்து பார்த்ததுபோல் கூறினீர்கள் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 ปีที่แล้ว +1

    ரொம்பநன்றி.ரொம்ப சரியாக சொன்னீர்கள்.நன்றி அப்பா.🙏

  • @nagarajansubramaniam1301
    @nagarajansubramaniam1301 ปีที่แล้ว +4

    Thanks a lot doctor....will try to do as per your advice

  • @பூஜா-ச5ன
    @பூஜா-ச5ன ปีที่แล้ว +5

    எல்லாம் உண்மை மகிழ்ச்சி 🥀🥀🥀🥀🥀🥀👌❤❤❤🙏💝💓

  • @botpupgplayer
    @botpupgplayer ปีที่แล้ว +2

    எனக்கு உண்மையிலேயே இதில் எல்லா நம்பிக்கை கிடையாது ஆனால் நீங்க சொல்றதை பார்த்தால் எல்லா உண்மையாகவே இருக்கு இருந்தாலும் நான் உங்களை நம்ப முயற்சி செய்கிறேன்

  • @umeshyadaav2673
    @umeshyadaav2673 ปีที่แล้ว

    நன்றி ஐயா நான் இன்று தான் இந்த பதிவு பதான்.. அருமையான பதிவு நிச்சயமாக குலதெய்வ துக் லைட்டர் போடு வேன்..

  • @c.velayutham1463
    @c.velayutham1463 ปีที่แล้ว

    பதிவு அருமை. உண்மை யாக நடக்கின்றது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி சொ வேலாயுதம். திரு ப்புன்கூர்

  • @mahalingamhariharan4703
    @mahalingamhariharan4703 ปีที่แล้ว

    Thank you.Following mostbofvthe instructions. Really very informative and helpful presentation.

  • @karuppusamykaruppusamy5026
    @karuppusamykaruppusamy5026 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா! மிக்க மகிழ்ச்சி🙏🙏

  • @7shanmugavel
    @7shanmugavel ปีที่แล้ว

    Super it's true, vazha valamudan iyya, from Sri Lanka, Colombo.

  • @devarajdeva6921
    @devarajdeva6921 ปีที่แล้ว

    இதுவரை சொன்னவர்களில் நீங்கள் சொல்வது உண்மைதான் இறை நினைப்பு சித்தர்களை பற்றி தேடல் என்னை நானே அறிய முயற்ச்சி செய்கிறேன் .என்றைக்கும் எதையும் முன்கூட்டி சொல்வதுண்டு ஆனால் மன சந்தோசம் என்றைக்கும் இருந்ததில்லை என்றைக்கும் பொருளாதார மந்தநிலைதான் நான் விசாகம் 4ம் பாதம் கன்னி லக்னம் நல்லதே நடந்ததில்லை

  • @kaviyarasan6519
    @kaviyarasan6519 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

  • @sangeektvm
    @sangeektvm ปีที่แล้ว +5

    I always like to watch your videos! Very positive words in tough situations too!! Thank you 🙏 sir !!

  • @sarojathanggaraju5394
    @sarojathanggaraju5394 ปีที่แล้ว +3

    Thanks a lot for the blessing and the great explanations.

  • @a.c.nagaveni7725
    @a.c.nagaveni7725 ปีที่แล้ว

    தாங்கள் கூறிய அனைத்தும் பொருத்தமாக உள்ளது ஐயா. மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @briannava2147
    @briannava2147 ปีที่แล้ว +3

    Sir I'm from Malaysia I Really Love to watch your Videos. You seems to be Very Funny and makes me Laugh 🤣 Watching your Videos. Also U very Supportive... Wish to See U Sir GOD bless U Sir ❤️

  • @kalaiselvi4153
    @kalaiselvi4153 8 หลายเดือนก่อน +1

    Omshanti 🌹👍👌🍎🍓 wonderful super super super lovely 😍🌹 thanks 🙏

  • @mangalamjayaraman1876
    @mangalamjayaraman1876 ปีที่แล้ว

    Romba Nandri Iyya Viyadhi dhan eppavum indha Nalla seydhiya chonna Neenga Nalla Irukkanum iyya ippa eñakku Ragu Dosai indha Ragu Dosai kalivu.dhan enaku maranam sambavikkum endru en Appa chonnar Adhu dhan eñakku Kavalai Murugan dhan ennai kappatranum.Murugan Ungalukku Neenda Ahyul Tharanum. Thank U so much.

  • @ranigothandapani9213
    @ranigothandapani9213 ปีที่แล้ว

    மிக்க நன்றி. நீங்க கூறிய அனைத்தும் சரி, ஒன்றை தவிர. எனக்கு பழங்கள் மிகவும் பிடித்த ஒன்று, ஆனால் நீராவி பிடிக்கச்சொன்னால் அது நல்லது என்றாலும் பிடிக்கவே பிடிக்காது.

  • @aishuvairam3211
    @aishuvairam3211 ปีที่แล้ว +2

    ஐயா என் கணவர் விருச்சிக ராசி அனுஷம் அவரை பற்றி என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்வேனோ அவ்வாறு இருந்த து உங்கள் பேச்சு உண்மை உண்மை

  • @santhoshsri303
    @santhoshsri303 ปีที่แล้ว +1

    Great sir... I love viruchiga rasi people's....

  • @rjeevitha4209
    @rjeevitha4209 ปีที่แล้ว +5

    சூப்பர சொன்னிங்க அய்யா 🙏🙏🙏

  • @dharnikadharnika3339
    @dharnikadharnika3339 ปีที่แล้ว +2

    100% உண்மை தான் ஐயா மிகவும் நன்றி

  • @nalinisaravanakumar6551
    @nalinisaravanakumar6551 ปีที่แล้ว +3

    விருச்சிகம் - மனைவி (நான்)
    துலாம் - கணவன்
    கும்பம்- அண்ணன்
    எப்படி இருக்கும் வாழ்க்கை.... எல்லாமே opposite ah irukku...

  • @சிவதாசன்oசீ
    @சிவதாசன்oசீ ปีที่แล้ว +1

    சாமி நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று நீங்கள் நல்லா இருக்கணும் ஐயா பெற்ற தாயும் பெற்று தந்தையும் என்னை புரிந்து கொள்ளாத உலகில் நீங்கள் புரிந்து நீங்கள் நீடுழி காலம் வாழ வேண்டும் அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் நான் வணங்குகிறேன் முருகப்பெருமானும் வாராகி அம்மன் உங்களுக்கு துணை இருக்க வேண்டும் நான் வேண்டிக்கொள்கிறேன்

    • @jayanthi4110
      @jayanthi4110 ปีที่แล้ว

      PleasecontrolyourselfIntheworldMamandDadonlypureRealLovableperson

  • @meganathansm1019
    @meganathansm1019 ปีที่แล้ว +1

    மிக அருமையாக சொன்னீர்கள் அய்யா மிக்க நன்றி அய்யா

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 ปีที่แล้ว +1

    True guruji age 57 kettai natchathram viruchigam rasi viruchigam laknam

  • @prabhua3993
    @prabhua3993 ปีที่แล้ว +3

    Excellent sir..... Same here

  • @ampeekaaveera7863
    @ampeekaaveera7863 ปีที่แล้ว +1

    Sivasri Manikandasivam Sir , you will be superb siddhar and please come to Malaysia .

  • @s.kumar5577
    @s.kumar5577 ปีที่แล้ว

    ரொம்ப மகிச்சியாக
    இருக்குங்க.கோடானகோடி
    நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

    • @prkchannel7320
      @prkchannel7320 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா.

  • @knowledgeofpower9277
    @knowledgeofpower9277 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா...👌👍👌

  • @saisai3912
    @saisai3912 ปีที่แล้ว +3

    Thank uuu sir neega solrathu ellam enaku crcta irukku sir 🙏🙏

  • @manikandanthiraviam3037
    @manikandanthiraviam3037 ปีที่แล้ว

    உண்மை, இன்னைக்கும் யாருடைய தயவு இல்லாமல் முன்னேறுகிறேன், பல எதிரி தொழிலில் ஆனால் அடிச்சு போய்கிட்டே இருக்கேன், சூடு தான் எனக்கு பிரச்சனை, உண்மை,

  • @அபிராமி.ரா
    @அபிராமி.ரா ปีที่แล้ว +4

    நூறு சதவீதம் ஐயா கூறுவது உண்மை💕🙏

  • @sreelekhakmenon6199
    @sreelekhakmenon6199 ปีที่แล้ว

    Romba arumaya pesuneenga swami romba manassu nimmathi achu njanum en husbandum vruschika raasi ayya naan Anizham avar trikketta

  • @sugamng3817
    @sugamng3817 ปีที่แล้ว

    vankkam guruji..100 true... but my husband rasi KUMBAM AND MY DAUGHTER MITHUNAM....

  • @vijayakumarithanabalasingh3210
    @vijayakumarithanabalasingh3210 ปีที่แล้ว

    Thank your 👃 Vazhga Valamudan 👃👃👃 Om Muruha

  • @sundarisivagamasundari6814
    @sundarisivagamasundari6814 ปีที่แล้ว +3

    அய்யா மீண்டும் ஒரு முறை விருச்சிக ராசி க்கு சொல்லும் போது எங்கள் கருத்துக்கு பதில் சொல்ல வும்

  • @JayaPrakash-sc5ty
    @JayaPrakash-sc5ty ปีที่แล้ว

    மிக்க நன்றிகள் ஐயா.தன்னம்பிக்கை தருகிறது..மிக்க நன்றிகள் என்றும்......

  • @user-sq8wq7ld8x
    @user-sq8wq7ld8x ปีที่แล้ว +4

    சரியாக சொன்னிங்க அய்யா 👌

  • @gkennedy7549
    @gkennedy7549 ปีที่แล้ว +2

    எனது ராசி விருச்சிகம்.
    எல்லாம் அவன் செயல்

  • @balasubbalakshmi2300
    @balasubbalakshmi2300 ปีที่แล้ว +3

    Superaa sonniga👌👌

  • @vishwakutti9272
    @vishwakutti9272 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அய்யா புட்டு புட்டு வைக்கிறேங்களே அய்யா🙏

  • @annadurai.k3826
    @annadurai.k3826 ปีที่แล้ว +1

    Vazha Valamudan 🌺🌺🌺

  • @alexsamurai9621
    @alexsamurai9621 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமாக இருந்தது ஐயா..👍

  • @sobdave3885
    @sobdave3885 ปีที่แล้ว

    Romba nanri iyya🙏😭 true 💯💪 Nega sonadhu .... Roba kolapam enn lyf fulaa nan ungaloda video partha piragu manasandhosam eruku iiya

  • @kmnadhiyakmnadhiya123
    @kmnadhiyakmnadhiya123 ปีที่แล้ว

    Sir வணக்கம் நிங்க சொல்லும் அனைத்தும் உண்மை நன்றி.

  • @maragathavallirenganathan1745
    @maragathavallirenganathan1745 ปีที่แล้ว

    சார், தாங்கள் சொல்வது 100% உண்மை🙏நன்றி. உருளைக்கிழங்கை விட்டுவிடுகிறேன்

  • @sivakasiwala3874
    @sivakasiwala3874 ปีที่แล้ว

    Arumai arumai nalla soneergal aiyaa vazhga valamudan

  • @Rajamanijothi-jk3vt
    @Rajamanijothi-jk3vt ปีที่แล้ว

    Thank you so much. I'm really happy 😊

  • @arulvadivu5351
    @arulvadivu5351 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா

  • @pichaimanigurusamy4458
    @pichaimanigurusamy4458 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அண்ணா

  • @Yazhini7579
    @Yazhini7579 ปีที่แล้ว

    Arumai ayya manam Thelivu portren valka valamudan nalamudan super

  • @kannannandanam4636
    @kannannandanam4636 ปีที่แล้ว

    Yes, oalai kudisayil pirantha naan eraivanai mattum thuninthu ninru eppothu neengal sonna antha aalumayil nalamaka vazhukiren eraivan eannai naan athir paaraatha alavukku valartthi vaazhikkiraar
    Eraivanukku nandri

  • @shri9933
    @shri9933 ปีที่แล้ว

    True sir , Bagawan informs everything before, dreams talking ❤

  • @mahaletchumydevandran2399
    @mahaletchumydevandran2399 ปีที่แล้ว +2

    Thank u sir... 2023 Jayam with hard work! ❤

  • @shanthik3335
    @shanthik3335 ปีที่แล้ว +6

    நான் விருச்சிக ராசி. என்றுமே எனக்கு கடன் இருந்ததில்லை.

  • @ayyanaronlineservice9379
    @ayyanaronlineservice9379 ปีที่แล้ว +1

    அருமை சார் ..அனைத்தும் உண்மை

  • @sudham8751
    @sudham8751 ปีที่แล้ว +2

    Super sir really super 💯 correct

  • @nagunagu8762
    @nagunagu8762 ปีที่แล้ว +1

    Very very thankuu appa 🥰💯

  • @sukanyas3111
    @sukanyas3111 ปีที่แล้ว +1

    100% yarumea kuda illena nimmaithiya irukkum life, yaravathu life vanthalea nimathi poiduthu

  • @theuniqueking6511
    @theuniqueking6511 ปีที่แล้ว +1

    100 💯 correct sir thank you very much

  • @shrikasthuri3878
    @shrikasthuri3878 ปีที่แล้ว

    ❤❤ரொம்ப சரியா சொன்னீங்க சார் ❤❤சிம்ம ராசிகாரங்க தான் ரொம்ப கஷ்ட படுத்துறாங்க ❤❤

  • @avinarts3782
    @avinarts3782 ปีที่แล้ว +1

    வணக்கம்..வாழ்த்துகள்..அய்யா