இந்த மாதத்தில் நீங்கள் பிறந்தால் அதிர்ஷ்டசாலி தான் | Lucky Month in tamil | Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ค. 2024
  • #months #astrology #birthmonth #jothidam #aanmeegam
    சித்திரை - 00:00
    வைகாசி - 13:28
    ஆனி - 24:42
    ஆடி - 38:29
    ஆவணி - 52:42
    புரட்டாசி - 01:06:19
    ஐப்பசி - 01:19:23
    கார்த்திகை - 01:35:32
    மார்கழி - 01:49:43
    தை - 02:01:52
    மாசி - 02:17:27
    பங்குனி - 02:33:01
    இந்த மாதத்தில் நீங்கள் பிறந்தால் அதிர்ஷ்டசாலி தான் | Lucky Month in tamil | Astrology
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

ความคิดเห็น • 269

  • @ItzmeJB
    @ItzmeJB 13 วันที่ผ่านมา +2

    7 சூரிய அஸ்தமம் காத்திருக்கேன். மீண்டும் வந்து பதிவிடுகிறேன். மிகவும் மணம் உடைந்த நிலையில் இந்த காணொளியை கண்டேன். மிக்க நன்றி .

  • @gowryskitchen1915
    @gowryskitchen1915 หลายเดือนก่อน +1

    💯 true brother. I was born on April 25. Thanks for sharing 🎉🎉🎉

  • @InbaGeetha-zp2rg
    @InbaGeetha-zp2rg 3 หลายเดือนก่อน +13

    அய்யா உங்க வார்த்தைகள் மிகவும் அற்புதம்.
    கோடி கோடி நன்றி அய்யா
    மெய் சிலிர்க்குது அய்யா
    உங்கள நேரில் பார்த்து நன்றி சொல்லணும் அய்யா.
    பிரபஞ்சமே உனக்கு கோடி நன்றி. 🌹🌹🌹❤️

  • @t.sivasankarisankari1782
    @t.sivasankarisankari1782 3 หลายเดือนก่อน +13

    தந்தை போன்ற ஆதரவு வார்தைகள் நன்றிகள் பல..... 👍

  • @deepanarain1703
    @deepanarain1703 3 หลายเดือนก่อน +3

    karthigai month 100percent true Sir!🙏

  • @premag2753
    @premag2753 3 หลายเดือนก่อน +2

    Really it very interesting. Thank you very much. Marghazli so much story 🎉🎉

  • @vijayakumarim187
    @vijayakumarim187 3 หลายเดือนก่อน +5

    ஐயா நான் கார்த்திகை மாதம் சுவாதி நட்சத்திரம். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. மிக்க நன்றி ஐயா.

  • @kavithamanjunath319
    @kavithamanjunath319 3 หลายเดือนก่อน +5

    Thankyou. Guruji

  • @pandimeenakshit849
    @pandimeenakshit849 3 หลายเดือนก่อน +1

    Absolutely correct ayya.thank u sm.

  • @user-mz2oc5oy3m
    @user-mz2oc5oy3m 3 หลายเดือนก่อน +6

    வணக்கம் அப்பா,
    நீங்க சொல்லும் ஒரு ஒரு வார்த்தையும் தெய்வீக சக்தி வாய்ந்தது அப்பா...
    நன்றிகள் ஐயா...

  • @logusanthiya8670
    @logusanthiya8670 3 หลายเดือนก่อน +5

    En husband siththirai ninga sollurathu 💯 correct sir rombba helping mind .yes avanga appa kku best

  • @Gokuldrawingmaster
    @Gokuldrawingmaster 3 หลายเดือนก่อน +3

    Your speech motivation and true thank you so much 🎉❤Sir

  • @VG2403
    @VG2403 3 หลายเดือนก่อน +2

    Super குரு. 🙏 Thanks

  • @Jakshuganya_Vlogs
    @Jakshuganya_Vlogs 3 หลายเดือนก่อน +2

    குருவே வணக்கம்🙏🏼 புரட்டாசி மாதம் நான் பிறந்தது ... (மகர ராசி)
    நீங்கள் கூறியது மிக மிக சரியாக இருந்தது😅😅
    ஓம் நமசிவாய🙏🏼

  • @nishasrinishasri3327
    @nishasrinishasri3327 3 หลายเดือนก่อน +1

    Swami your great and your words are true,I can see that God has spoken with me in your word's and thank you for inspiration and motivational astrology,nanri,nanri,mikh nanri swami

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 3 หลายเดือนก่อน +1

    சகோதரா.. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... தை மாதம்.. பலன்கள். மிகவும் துல்லியமான கணிப்பு.... உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி🙏.... உங்களுக்கு நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்தை தர எல்லாம் வல்ல முருக பெருமானை மனதார வேண்டுகிறோம்... 🙏🙏🙏🙏🙏

  • @ramakrishnankrishnan7675
    @ramakrishnankrishnan7675 3 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺.

  • @sebarajeswaryjulius1546
    @sebarajeswaryjulius1546 3 หลายเดือนก่อน

    Really great interesting your special story sir thank you very much M.G.B.U.always thanks 🎉

  • @murugesan.r1988
    @murugesan.r1988 3 หลายเดือนก่อน +3

    அருமை ஐயா🎉 உங்கள் ஆசி எனக்கு என்றும் வேண்டும்...ஐயா நீங்கள் எந்த மாதம்

  • @sankarsabita491
    @sankarsabita491 2 หลายเดือนก่อน

    Very good information. Thank you so much sir.

  • @malinimalini8721
    @malinimalini8721 3 หลายเดือนก่อน +2

    Nandri ayya...neenga sonnadhu ellamey 100% unmai

  • @nishavijay8866
    @nishavijay8866 3 หลายเดือนก่อน +1

    நன்றி அய்யா

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 3 หลายเดือนก่อน +28

    நான் கார்த்திகை மாதத்தில் பிறந்தவள். தங்களின் வார்த்தைகளினால் நெகிழ்ந்து போனேன் ஐயா 🙏🙏

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 3 หลายเดือนก่อน +6

    மார்கழி 💯 சரியாக சொன்னீர்கள் ஐயா 😊

  • @renukak573
    @renukak573 3 หลายเดือนก่อน +4

    My hubby and myself both born in Chithirai masam. We help people without show off. Yes both appa’s were or and not on road it’s all summa saying. We use our brains when we do things.

  • @kumudhamon5664
    @kumudhamon5664 3 หลายเดือนก่อน

    Thank you sir very Beautifully explaining twelve rasi.Each and every words was clear.💗🙏

  • @AnandNaidu-gy3de
    @AnandNaidu-gy3de 15 วันที่ผ่านมา

    I born in puratasi month, now I am the popular garments pattern master in Gujarat, ur predictions true cent percent

  • @user-wd6uv2ep5y
    @user-wd6uv2ep5y 3 หลายเดือนก่อน +2

    Thank you so much Aya Selangor Malaysia

  • @lakshmiramachandran8615
    @lakshmiramachandran8615 3 หลายเดือนก่อน +1

    Perfect 👌

  • @sagochannel9878
    @sagochannel9878 3 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 3 หลายเดือนก่อน +1

    Nandri Ayya

  • @sankarseetha5153
    @sankarseetha5153 3 หลายเดือนก่อน

    Thank you sir 🙏🙏🙏

  • @chinnathaye6846
    @chinnathaye6846 3 หลายเดือนก่อน +1

    Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @seethalakshmi8906
    @seethalakshmi8906 หลายเดือนก่อน

    Excellent romba correct ah soliteenga

  • @dharshiniyabalaji830
    @dharshiniyabalaji830 3 หลายเดือนก่อน +1

    Nandri 🎉🎉🎉

  • @prabhakarandhiraviyam36
    @prabhakarandhiraviyam36 3 หลายเดือนก่อน +2

    நன்றி, குருவே 🙏🙏🙏🙏🙏

  • @user-ve8pr4te3s
    @user-ve8pr4te3s 2 หลายเดือนก่อน +1

    அற்புதம் ஐயா.. ஓம் சிவாய நம..

  • @tamilselvitamilselvi9405
    @tamilselvitamilselvi9405 3 หลายเดือนก่อน +3

    Ennudaiya atharvikaga, kadavul ungalai anupi vaithirkar ayya, nan evlo depression la eruntha ayya, yeppo ungaludaiya videos lam parka arambintheno, annailarunthu theivame enaku motive pandra pola erukum ayya, ungalala tha nan eppo strong a eruka 😊❤

  • @yasothapoobalasingham3456
    @yasothapoobalasingham3456 2 หลายเดือนก่อน

    Excellent advice 🙏🏻

  • @sankar905
    @sankar905 2 หลายเดือนก่อน +1

    Ayya super...nantri

  • @nilathas1308
    @nilathas1308 3 หลายเดือนก่อน +1

    நன்றி ❤❤❤❤

  • @rajeswarinagaraj9857
    @rajeswarinagaraj9857 3 หลายเดือนก่อน +1

    Thanks 🙏

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 3 หลายเดือนก่อน +3

    Arumai iyya
    Thanks 👌👌🙏🙏🙏
    Vazgha nalamuden 🙏🙏

  • @geethamadura4277
    @geethamadura4277 3 หลายเดือนก่อน +2

    My son also born on karthigai month. Happy to hear your words sir. Thank God. நன்றி சார். 🙏

  • @sebarajeswaryjulius1546
    @sebarajeswaryjulius1546 3 หลายเดือนก่อน +1

    Really 19:02 19:05 interesting your special story

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 3 หลายเดือนก่อน

    Nandri iyya... abirami thayae potri 🙏

  • @satyavathi.tsatyavathi.t4553
    @satyavathi.tsatyavathi.t4553 3 หลายเดือนก่อน +1

    Vanakkam Ayya naan Aavni adhavudhu August (29 ) pirandhava neenga sonna Atthane vaarthegalum 100% unmaiyaanadhu nanri Ayya🙏🙏

  • @user-uh9cu9li2x
    @user-uh9cu9li2x 3 หลายเดือนก่อน +12

    தை மாதம் துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில்..... நன்றி ஐயா... நீக ஒருவர் தான் ஆதரவா பேசுறீங்க....🙏

    • @rithikav6221
      @rithikav6221 3 หลายเดือนก่อน +1

      Mee too😊

    • @shrideviachuthan9544
      @shrideviachuthan9544 28 วันที่ผ่านมา

      சித்திரை மாதம் ❤🙏

  • @rathinakumarijanarthanan4201
    @rathinakumarijanarthanan4201 3 หลายเดือนก่อน +1

    Super sir. You did excellent speech. God bless you always.

  • @padmaraja8277
    @padmaraja8277 3 หลายเดือนก่อน +1

    Om sai Ram thanks iyya

  • @uva.m2577
    @uva.m2577 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏🛐❤

  • @V.vsagar
    @V.vsagar 3 หลายเดือนก่อน +2

    Nanri

  • @sathishkumar-hr1pc
    @sathishkumar-hr1pc 3 หลายเดือนก่อน +2

    Ayyapasi month what you said is absaloutly correct sir

  • @manjuladevi4654
    @manjuladevi4654 3 หลายเดือนก่อน +1

    Nanri mikka nanri

  • @kali9180
    @kali9180 3 หลายเดือนก่อน +1

    உண்மை அய்யா... ❤

  • @anujans3330
    @anujans3330 3 หลายเดือนก่อน +4

    Sir,me and my daughter &son born English month August 6. Your words 100%right.

    • @gokul.c9098
      @gokul.c9098 2 หลายเดือนก่อน

      Naanum Augest 6 dhaan🙌😅

  • @user-pl2tz2vd9s
    @user-pl2tz2vd9s 3 หลายเดือนก่อน +1

    ❤ஐயா நான் பிறந்தது ஆவணி மாதம். நீங்கள் சொல்வது 💯சதவீதம் உண்மை ஐயா🙏

  • @roshitharoshitha4407
    @roshitharoshitha4407 3 หลายเดือนก่อน

    Nanri iyya

  • @user-lo5fd3ox8k
    @user-lo5fd3ox8k 3 หลายเดือนก่อน

    I was born in Margali month . Your words are 💯 correct sir.Tq

  • @bamashankar1347
    @bamashankar1347 3 หลายเดือนก่อน +1

    Panguni month absolutely right sir 🎉

  • @karthiknadarajan8466
    @karthiknadarajan8466 3 หลายเดือนก่อน +1

    Rombe nanderi ayya🙏

  • @velvizhikansitha2546
    @velvizhikansitha2546 3 หลายเดือนก่อน

    Super correct sir

  • @nachimuthulogambal5551
    @nachimuthulogambal5551 3 หลายเดือนก่อน

    அருமை ஐயா

  • @Godhawari
    @Godhawari 3 หลายเดือนก่อน +1

    You are always say positive sir

  • @mathuranethaji9484
    @mathuranethaji9484 2 หลายเดือนก่อน

    மிக நன்றி ஐயா, சித்திரை மாதம் சிறப்பாக சரியாக கூறினீரகள் ஐயா.😊

  • @manikandanammu
    @manikandanammu 3 หลายเดือนก่อน +1

    அற்புதம்

  • @ShanthiShanthi-uy4jr
    @ShanthiShanthi-uy4jr 3 หลายเดือนก่อน +2

    நான் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 🙏🙏🙏

  • @vsideas8675
    @vsideas8675 3 หลายเดือนก่อน

    Panguni matham correct aha ullathu sir.tq.

  • @suthamathesan9468
    @suthamathesan9468 3 หลายเดือนก่อน

    Nantri ayya🙏🙏🙏

  • @sr.jeethendrajitu9872
    @sr.jeethendrajitu9872 3 หลายเดือนก่อน

    Nice guru ji

  • @miithranraghavan8480
    @miithranraghavan8480 3 หลายเดือนก่อน

    Thank you sir
    Sir put a video for those who born on black moon tq.

  • @dharaninihi5066
    @dharaninihi5066 3 หลายเดือนก่อน +1

    நான் ஐப்பசி மாதம் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம். நவம்பர் 12...நான் அமாவாசைல பிறந்தேன் ஐயா...உங்கள் கருத்துக்கள் அருமை ஐயா 🙏

  • @Thalaak47268
    @Thalaak47268 3 หลายเดือนก่อน +2

    அய்யா வை ரொம்ப பிடிக்கும்.

    • @nilamanivannanmanivannan9147
      @nilamanivannanmanivannan9147 3 หลายเดือนก่อน

      எல்லாருக்குமே ஐயா வை ரொம்ப ரொம்ப பிடிக்கும்ங்க 🙏🙏🙏

  • @radhamanib8857
    @radhamanib8857 3 หลายเดือนก่อน +1

    Correct sir ❤❤❤❤Hariom

  • @user-lo5fd3ox8k
    @user-lo5fd3ox8k 3 หลายเดือนก่อน

    My son born on May 21st.Your prediction is 100 correct sir

  • @dillibabu7236
    @dillibabu7236 3 หลายเดือนก่อน +8

    ஆடிமாதம் நீங்கள் கூறி அனைத்தும் உணர்ந்ததேன் நன்றி ஐயா❤❤❤

    • @harishwaranharishwaran3763
      @harishwaranharishwaran3763 3 หลายเดือนก่อน

      ஐயா நான் ஆடி மாதம் நீங்க சொன்னது 100% உண்மை 🙏

  • @parvathybala2663
    @parvathybala2663 3 หลายเดือนก่อน

    அய்யா நன்றி நன்றி

  • @sarithabalajidoss8053
    @sarithabalajidoss8053 3 หลายเดือนก่อน +1

    100% correct sir

  • @sethupathys7146
    @sethupathys7146 3 หลายเดือนก่อน

    அய்யா நீங்கள் சொல்வது சரி தான் , நான் சித்திரை 7 ஆம் தேதி பிறந்தேன் எல்லாம் நன்றாக தான் இருந்தது , 7/30 சனி வந்த உடன் எண் வேலை பறிக்கப்பட்டது கடந்த 1 வருடங்களாக எனக்கு வேலை கிடைக்கவில்லை எதவுது வேலை முயற்சி செய்தாலும் அது தடுதல் அகுது இப்போ நான் முயற்சி செய்து வருகிறேன் , கண்டிப்பாக ஒரு நல்ல வேலை வாங்குவேன் எனக்கு நம்பிக்கை இருக்கு அய்யா முருகன் எனக்கு நேரயா விளையாட்டு காடுரர் ஆனாலும் முருகன் என்ன கை விடமாடரு 🌟 ஓம் முருகா 🔱

  • @murukappanpunith4604
    @murukappanpunith4604 3 หลายเดือนก่อน

    Good evening guruji. Unkala mathiri yarume ippadi thelivaka solla mudiyathu sir. Naanum april masam 14 piranthen..enathu unmai nilai ippadithan enru sollumpothu unmaiyakave santhosamaka irukkuthu..unmai guruji..thank you very much sir..🙏🙏🙏

  • @latz545
    @latz545 3 หลายเดือนก่อน +5

    Margazhi 🤩🤩😍😇❤

  • @nambiganeshlifestyle4736
    @nambiganeshlifestyle4736 3 หลายเดือนก่อน +3

    Avaniii 🎉 52: 40. ❤❤❤❤. simmam

  • @rahulj673
    @rahulj673 3 หลายเดือนก่อน +1

    November wonderful predictions sir thank you

    • @athishankaran3377
      @athishankaran3377 3 หลายเดือนก่อน

      Tamila solunga bro November ku

    • @smileysmiley1
      @smileysmiley1 3 หลายเดือนก่อน

      ​@@athishankaran3377 upto Nov 15 aippasi
      Nov16 to dec 14 karthigai month

  • @shanthamaniprakasam1473
    @shanthamaniprakasam1473 3 หลายเดือนก่อน

    ஐயா நான் ஆவணி மாதம் என் கணவர் புரட்டாசி என் மகன் பங்குனி என் மகள் கார்த்திக்கை. ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை நன்றி ஐயா.

  • @user-li8oy6yz6n
    @user-li8oy6yz6n 3 หลายเดือนก่อน

    Super

  • @tejekamohanraj8964
    @tejekamohanraj8964 3 หลายเดือนก่อน

    Super sir

  • @maalamathews8326
    @maalamathews8326 2 หลายเดือนก่อน

    🙏, super

  • @hemadarshana2544
    @hemadarshana2544 3 หลายเดือนก่อน

    Thai poosathil pirandhen, mananiraivana padhivu, nandri ayyaa 🙏🏻🙏🏻

  • @s.dgaming7318
    @s.dgaming7318 3 หลายเดือนก่อน +1

    Ayya my first son santhosh chiththirai21, second son ippasi25, my husband aadi17, naan aani masam ayya. Romba nandri❤

  • @farithabanu3199
    @farithabanu3199 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி 🙏 நன்றி 🙏🤲🥰💚

  • @nishavijay8866
    @nishavijay8866 3 หลายเดือนก่อน +2

    Guruve saranam

  • @velusamysanthi9837
    @velusamysanthi9837 3 หลายเดือนก่อน +1

    Guru vanakkam iya.nan chithiraiyil piranthaval.iya neengal kodukkum villakkangalai ketkumpothu enna solvathenray theriyavillai iya.neengal needuzhi vazha vazhthukkal iya.

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 3 หลายเดือนก่อน +2

    Yeppadinga iya kooda irundhu partha madhri ivlo perfection ha soldringa 😊

  • @thevi3892
    @thevi3892 3 หลายเดือนก่อน +3

    Vanakam friend sir.friend sir me October ❤❤

  • @sathyar774
    @sathyar774 3 หลายเดือนก่อน

    நீங்க சொன்ன நிறைய விசயங்கள் என் வாழ்க்கையோடு ஒத்துபோகிறது ஐயா...

  • @rajalakshmirajalaksmi4799
    @rajalakshmirajalaksmi4799 3 หลายเดือนก่อน +2

    Unga pecha ketave manasuku aaruthala iruku appa na maasi la piranthen neenga solrathu athanaiyum unmai ,niraya avamanangal aana atha manasula vechite neram varappo athai avangaluke tirupi kuduthuduven ,nallathu yarku seiroma avanga tha nammala neraya avamana paduthuranga

  • @LeelaSupaiya-us4bg
    @LeelaSupaiya-us4bg 3 หลายเดือนก่อน

    Ayya nan panguni mathathil pirandaval artpudam amezing no words athanayum unmai ungal varthigal mikka arudalaga ulladu ayya sila jodidargalin thalayangame thalai suttra vaithu vidum mikka nandri ayya iam ftom srilanka thank you

  • @abiramisubramaniyam5327
    @abiramisubramaniyam5327 3 หลายเดือนก่อน

    ஆனி மாதம் என்னுடையது ஐயா... நீங்க சொல்றது 100 % உண்மை..

  • @sevenxvillan
    @sevenxvillan 3 หลายเดือนก่อน +1

    Aavani September month perfect prediction sir

  • @user-tf8rq3by7z
    @user-tf8rq3by7z 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா i am from ஸ்ரீலங்கா