விருச்சிகம் - உங்களின் விதியை மாற்றும் விடை | வாழ்க்கையை மாற்றும் வழி..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #viruchigam #rasipalan #astrology #jothidam
    விருச்சிகம் - உங்களின் விதியை மாற்றும் விடை | வாழ்க்கையை மாற்றும் வழி..!
    Follow Us:
    / sivasrimanikandasivam

ความคิดเห็น • 528

  • @ushasriram2708
    @ushasriram2708 ปีที่แล้ว +65

    ஐயா நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகள் 1000உண்மை

  • @indumathi2720
    @indumathi2720 ปีที่แล้ว +37

    ஐயா நாங்கள் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்து வாழ்பவர்கள் ஆனால் தினமும் ஒரு பிரச்சனை மற்றவர்களால்வவருகிறேது நீங்கள் சொல்வது உண்மை 🙏

  • @tvijaymohan391
    @tvijaymohan391 ปีที่แล้ว +25

    நீங்கள் சொல்வது 💯 சதவீதம் உண்மை ஐயா...வாழ்க்கையே ஒரு போர்க்கலம் வாழ்ந்தான் பார்க்கனும். ஓம்❤️திருச்செந்தூர் முருகன் துணை🙏

  • @natarajankrishnan5207
    @natarajankrishnan5207 ปีที่แล้ว +68

    நேற்று துவண்டேன் இன்று கடவுள் நேரே வந்தாற்போல் போல் ஒரு உணர்வு 100% சரியா சொன்னீங்க ஐயா உம் பாதம் சரணம் 🙏🏿

    • @I_have_to_fight_against_God
      @I_have_to_fight_against_God ปีที่แล้ว +1

      இனிமை வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா😅,எல்லாமே முடிஞ்சு போச்சு

    • @I_have_to_fight_against_God
      @I_have_to_fight_against_God ปีที่แล้ว +2

      இரண்டு வருடத்திற்கு முன்னால் தீவிர கடவுள் பக்தன், ஒரு வருடத்திற்கு முன்னால் கடவுள் நம்பிக்கை போய் விட்டது, இப்போது கடவுள் என்பது கற்பனை இந்த உண்மையை உணர்ந்து தருணம், இல்லாத ஒன்றை தேடி இரண்டு வருடங்களாக அலைந்து கொண்டிருந்தேன், இப்போது கடவுளில்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டு விட்டேன், கடவுளை மற மனிதனை நேசி, சரியான பாதையை தேர்ந்தெடுத்து போய்க் கொண்டிருக்கிறேன், நான் இப்போது புரிந்து கொண்டு உண்மை, நான் உண்மையாக இருக்கிறேன், ஆசை எதுவும் இல்லை... இனி என் வாழ்நாளில் கடவுள் என்று கற்பனை நம்பி வாழ போறது இல்லை

  • @sreekevin525
    @sreekevin525 ปีที่แล้ว +10

    கேட்க கேட்க சிரிப்பு தான் வருது... நீங்க சொல்றது அத்தனையும் உண்மை... இப்படி பச்ச மண்ணா இருக்கோமே... அதற்காகவாவது எங்களின் வாழ்க்கை இனிமேலாவது சிறப்பாக அமைய வேண்டும் இறைவா... 🙏

  • @gunavathim1379
    @gunavathim1379 ปีที่แล้ว +15

    நீங்கள் சொல்வது உண்மைதான். இப்படி தான் நடக்கும் என்று என்னால் முன் கூட்டியே சொல்ல முடியும். அது எல்லாம் என் கணவரிடம் மட்டும் நடக்கவில்லை.கணவரின் அடிமை தான் எப்போதும்

  • @sivan700
    @sivan700 ปีที่แล้ว +111

    ஐயா ரொம்ப நன்றி ஐயா அருமையாக சொன்னீர்கள் ஐயா இப்பொழுது இந்த உலகத்தில் விருச்சிக ராசி தவிர யாரும் நல்லவர்கள் இல்லை ஐயா என்ன அவ்வளவு மோசமாக போய்க்கொண்டிருக்கிறது கலியுகம் கடைசி காலகட்டம் இந்த உலகம் ரொம்ப மோசமாக போய்க்கொண்டிருக்கிறது

    • @ponrajasingam3903
      @ponrajasingam3903 ปีที่แล้ว +8

      100% correct

    • @sivan700
      @sivan700 ปีที่แล้ว

      @@ponrajasingam3903 m

    • @lakshmis6520
      @lakshmis6520 ปีที่แล้ว +3

      100Faresant unmi

    • @sharavv676
      @sharavv676 ปีที่แล้ว

      இல்லை நண்பரே.. எண்ணை ஏமாற்றி விட்டு சென்ற பெண் ஒரு விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் தான்..நானும் அதே ராசி நட்சத்திரம் தான்.

    • @saiconstructors6318
      @saiconstructors6318 ปีที่แล้ว +2

      😅xèci kw

  • @Lakshmi-bg6nx
    @Lakshmi-bg6nx ปีที่แล้ว +14

    நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை ஐயா.... வலிய தாங்கி தாங்கி முடியல..

  • @Disilda__disilda
    @Disilda__disilda ปีที่แล้ว +19

    எப்படி ஐயா, உங்களால இவ்ளோ சரியா சொல்ல முடியுது. உண்மையிலும் உண்மை. ஒரு வார்த்தை கூட தப்பில்லை ஐயா. நன்றி நன்றி நன்றி ஐயா.. 🙏🙏🙏

  • @aarthiaarthi9876
    @aarthiaarthi9876 ปีที่แล้ว +15

    எப்படி இவ்ளோ துல்லியமாக சொல்றிங்க ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @vibesofsai
    @vibesofsai ปีที่แล้ว +21

    I am a fighter and very proud to be born in vrischika rasi anusham nakshtram.I have only achieved in life with my hard. work. No regrets .

    • @nandhiniv6332
      @nandhiniv6332 ปีที่แล้ว

      Same pinch yaar...

    • @vibesofsai
      @vibesofsai ปีที่แล้ว

      @@nandhiniv6332 Amazing

    • @Megatitanking
      @Megatitanking ปีที่แล้ว

      Same , We are the real warriors destined to become emperors

  • @GnanambalKarthikeyan
    @GnanambalKarthikeyan ปีที่แล้ว +22

    ஐயா என் நிலையைக் கண்டுகூறியது. போல் உள்ளது. இதைக் கேட்டு கண் கலங்கி விட்டேன். 🙏🙏🙏

    • @I_have_to_fight_against_God
      @I_have_to_fight_against_God ปีที่แล้ว

      இரண்டு வருடத்திற்கு முன்னால் தீவிர கடவுள் பக்தன், ஒரு வருடத்திற்கு முன்னால் கடவுள் நம்பிக்கை போய் விட்டது, இப்போது கடவுள் என்பது கற்பனை இந்த உண்மையை உணர்ந்து தருணம், இல்லாத ஒன்றை தேடி இரண்டு வருடங்களாக அலைந்து கொண்டிருந்தேன், இப்போது கடவுளில்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டு விட்டேன், கடவுளை மற மனிதனை நேசி, சரியான பாதையை தேர்ந்தெடுத்து போய்க் கொண்டிருக்கிறேன், நான் இப்போது புரிந்து கொண்டு உண்மை, நான் உண்மையாக இருக்கிறேன், ஆசை எதுவும் இல்லை... இனி என் வாழ்நாளில் கடவுள் என்று கற்பனை நம்பி வாழ போறது இல்லை

  • @pandipandi-ut4ov
    @pandipandi-ut4ov ปีที่แล้ว +11

    அண்ணா இதுவரை நான் கேட்டதில் உங்கள் கருத்து மிக அருமையாக கரெக்டா உங்களுக்கு கோடி❤❤❤❤❤❤❤❤❤

  • @ksuthakar8731
    @ksuthakar8731 ปีที่แล้ว +13

    மிக்க நன்றி மற்றவர்கள் கானொலி நான் பார்ப்போன் ஆனால் நீங்கள் சொல்லுவது 99/100 உண்மையாக இருக்கிறது எனக்கு ்🎉

    • @vanithavanitha1638
      @vanithavanitha1638 ปีที่แล้ว

      Nantri ayya. Ne ena solvadhu unmai ayya

    • @lakshmis6520
      @lakshmis6520 ปีที่แล้ว +1

      Nikal soluvathupol athanaiyum unmi nala iruku Unka palan Supero super

  • @pazhanimani3717
    @pazhanimani3717 ปีที่แล้ว +25

    100% உண்மை ஐயா நல் வார்த்தை கேட்டு உள்ளம் மகிழ்ந்தேன் என் அப்பன் ஈசனின் அருள் உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவருக்கும் நிறைவாக கிடைக்க பிரார்த்தனை செய்கின்றேன் மிகவும் நன்றி ஐயா 😊

    • @I_have_to_fight_against_God
      @I_have_to_fight_against_God ปีที่แล้ว

      இரண்டு வருடத்திற்கு முன்னால் தீவிர கடவுள் பக்தன், ஒரு வருடத்திற்கு முன்னால் கடவுள் நம்பிக்கை போய் விட்டது, இப்போது கடவுள் என்பது கற்பனை இந்த உண்மையை உணர்ந்து தருணம், இல்லாத ஒன்றை தேடி இரண்டு வருடங்களாக அலைந்து கொண்டிருந்தேன், இப்போது கடவுளில்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டு விட்டேன், கடவுளை மற மனிதனை நேசி, சரியான பாதையை தேர்ந்தெடுத்து போய்க் கொண்டிருக்கிறேன், நான் இப்போது புரிந்து கொண்டு உண்மை, நான் உண்மையாக இருக்கிறேன், ஆசை எதுவும் இல்லை... இனி என் வாழ்நாளில் கடவுள் என்று கற்பனை நம்பி வாழ போறது இல்லை

  • @sivalaksh294
    @sivalaksh294 ปีที่แล้ว +16

    ஐயா சரியாக சொன்னீர்கள். அத்தனையும் உண்மை ஐயா.

  • @vasugisundarraj2062
    @vasugisundarraj2062 ปีที่แล้ว +10

    நீங்கள் சொன்ன அனைத்து விசயங்களையும் கடைபிடித்து வெற்றி பெற்று உங்களிடம் தெரிவிக்கிறன் ஐயா

    • @sushsush4639
      @sushsush4639 ปีที่แล้ว

      Vaaipilla Raja namakku oru saapa kedu ithu

  • @VadivelVadivel-xw5ek
    @VadivelVadivel-xw5ek ปีที่แล้ว +8

    உண்மைதான் ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான் 🙏

  • @rajuboy3351
    @rajuboy3351 ปีที่แล้ว +3

    இப்பதான் மனம் மகிழ்ந்து விட்டேன் ஐயா

  • @NanthiniNanthu-du6zs
    @NanthiniNanthu-du6zs ปีที่แล้ว +9

    ரொம்ப நன்றி ஐயா சாகுற நிலைமைல இருக்குற நேரம் நல்ல ஆறுதல் வார்த்தை சொன்னிங்க உங்களுக்கு கோடி நன்றிகள்

  • @manirajarumugasamy334
    @manirajarumugasamy334 ปีที่แล้ว +8

    தெய்வமே
    100% உண்மை ஐயா

  • @SritharP-v4e
    @SritharP-v4e ปีที่แล้ว +1

    அனைத்தும். உண்மை. இன்னும் உயிர் மட்டும் தான் இருக்கு. ஐயா

  • @veerasekaran818
    @veerasekaran818 ปีที่แล้ว +8

    வாழ்க வளமுடன் ஐயா!…சொல்வதர்க்கு வார்த்தைகள் இல்லை..அருமை..🙏🙏🙏

  • @ramanan9396
    @ramanan9396 ปีที่แล้ว +7

    ஹரி ஓம் தாங்கள் சொன்னது அத்தனையும் சரியானது தெய்வ தரிசனமும் பேசக்கூடிய வாய்ப்பும் கிட்டியது போன வாரம் ஞானபிதா கனவில் வந்து அருள்புரிந்தார் எல்லாவற்றிற்கும் மேலாக காஞ்சி மாமுனிவர் அடியேனுக்கு அருள் பாலித்து வருகின்றார் மிக்க நன்றி

  • @RamyaRamya-dc4hw
    @RamyaRamya-dc4hw ปีที่แล้ว +5

    ஐயா நீங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும் உண்மை....

  • @navisworld1016
    @navisworld1016 ปีที่แล้ว +1

    இது எல்லாம் நடக்குதோ இல்லையோ ஆனா உங்க பேச்சு ரொம்ப ஆறுதலா இருக்கு ஐயா 🙏🥺🥺🥺 ரொம்ப நன்றி 🙏🙏.

  • @KAMATCHIARUMUGAM-h1m
    @KAMATCHIARUMUGAM-h1m 6 หลายเดือนก่อน

    என் வாழ்க்கையில் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையாக இருக்கிறது அப்பா

  • @vasugisundarraj2062
    @vasugisundarraj2062 ปีที่แล้ว +2

    💯 உண்மை . எனக்காகவே இந்த பதிவு போட்டது போல இருக்கிறது ஐயா. மிக்க நன்றி.

  • @helenschannel3547
    @helenschannel3547 ปีที่แล้ว +4

    100% true....என் நாக்கில் மச்சம் உள்ளது...நான் சொல்லும் விசயமும் நடக்கும்....

  • @mahibala2k
    @mahibala2k ปีที่แล้ว +2

    25/09/23 nethu than palani murugan aiyava pathutu vanthen ethiparavithama intha vdo pakkure
    Anaithum unmaiyana varthaikal
    Enaku one mattum nenaiku aasha tnpsc grp exam pass paniruvenu ..... போராடுவோம் வெற்றி நிச்சயம்..... ⚜️

  • @srenuga1823
    @srenuga1823 ปีที่แล้ว +7

    100 % உண்மை அய்யா 💯💯. என் வாழ்வில் நடந்தவற்றை நேரடியாக பார்த்து சொன்னது போல் உள்ளது. . ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏 .

  • @jesusraja5314
    @jesusraja5314 ปีที่แล้ว +1

    100% உண்மை. நீங்கள் சொன்னது அத்தனையும் பார்த்தவன் அனுபவித்தேன்

  • @pushpas2007
    @pushpas2007 ปีที่แล้ว +2

    ஐயா...நன்றி கூறிய அனைத்தும் 100% சரி...விருச்சிகம்..சிம்ம லக்கினம்...இதுவரை எதிர்பார்த்தது ஒன்றும் கிடைத்தது இல்லை...😔

  • @nicolasemile5232
    @nicolasemile5232 ปีที่แล้ว +5

    Iya neenga soldradu nanthan 100 % correct

  • @radhikaprakash7500
    @radhikaprakash7500 ปีที่แล้ว +3

    விருஜிகம் துலாம், நீங்க தான் சாமி 🙏❤❤❤❤❤❤❤💐

  • @kannankannan3413
    @kannankannan3413 ปีที่แล้ว +1

    உண்மையிலும் உண்மை தான் குருவே 🙏
    நன்றி குருதேவா 🙏🙏

  • @nivethasivakumar4344
    @nivethasivakumar4344 ปีที่แล้ว +1

    Kadavul a nerla parthuten unga uruvathil😇😇😇nandriiiiiiiiiii iyyaaaa

  • @elavarasimahalingam5302
    @elavarasimahalingam5302 ปีที่แล้ว +1

    ஓம் நமசி வாய நீங்கள் நலமோடு வாழ்க எனக்கு உங்கள்.பதில் வேண்டும் காத்து இருக்கிறேன் ❤

  • @sureshjaya9911
    @sureshjaya9911 ปีที่แล้ว +3

    Ninga sonna thu 💯 200 unmaithaan super sir thank you sir God bless you sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @yuvaranir7146
    @yuvaranir7146 ปีที่แล้ว +2

    Neenga sonna madhiri than yar kittayum pechi vanga kudadhunu kadan vanguradhu pidikadhu.. pasam vecha roamba paasam vechitu aprm kashta padren😢 💯unmai character pathi sonnadhu❤️ Amman ah kumbiduven 🙏 Om Shakti ✨ Murugar vazhipadugiren 🙏 self-respect oda independent ah vazha ninaikiren🙏

  • @mambinarayan3941
    @mambinarayan3941 ปีที่แล้ว +16

    1000000% Genuine! EACH & EVERY WORD COUNTS!! ALL QUALITIES YOU DESCRIBED ESPECIALLY FOR FIRST 3 MINUTES GOOD TO GREAT! PERFECTLY MATCHED. THANK YOU VERY MUCH SIR.

    • @I_have_to_fight_against_God
      @I_have_to_fight_against_God ปีที่แล้ว +1

      இரண்டு வருடத்திற்கு முன்னால் தீவிர கடவுள் பக்தன், ஒரு வருடத்திற்கு முன்னால் கடவுள் நம்பிக்கை போய் விட்டது, இப்போது கடவுள் என்பது கற்பனை இந்த உண்மையை உணர்ந்து தருணம், இல்லாத ஒன்றை தேடி இரண்டு வருடங்களாக அலைந்து கொண்டிருந்தேன், இப்போது கடவுளில்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டு விட்டேன், கடவுளை மற மனிதனை நேசி, சரியான பாதையை தேர்ந்தெடுத்து போய்க் கொண்டிருக்கிறேன், நான் இப்போது புரிந்து கொண்டு உண்மை, நான் உண்மையாக இருக்கிறேன், ஆசை எதுவும் இல்லை... இனி என் வாழ்நாளில் கடவுள் என்று கற்பனை நம்பி வாழ போறது இல்லை

    • @kavithasaravanan402
      @kavithasaravanan402 ปีที่แล้ว

      What a wonderful prediction sir...u are great sir....

  • @chittukkuruvi
    @chittukkuruvi ปีที่แล้ว +3

    ✨🙏🙏🙏🙏 Exact time exact situation got exact answer. Nantri ayya🙏🙏🙏✨

  • @I_have_to_fight_against_God
    @I_have_to_fight_against_God ปีที่แล้ว +2

    நடக்க வேண்டியது நடந்தே தீரும், அதை யாராலும் தடுக்க முடியாது, விதி வலியது, விதியை யாராலும் மாற்ற முடியாது,
    கடவுளால் எதையும் ஊம்ப கூட முடியாது, கடவுள் என்பதே கற்பனை,

  • @mathykasi469
    @mathykasi469 ปีที่แล้ว +1

    Vanakam aiyya...neenga soldrathu 💯 unmai.evlo kasta vanthalum parthukalam,samalichukalam ne mattom tha yosippom.yaarayum nambi erunthathu illai.mikka nandri aiyya🙏

  • @KcmaniMeghalai
    @KcmaniMeghalai 11 หลายเดือนก่อน

    ஐயா,அவர்களுக்கு வணக்கம்!🙏🙏
    வாழ்க்கையே போராட்டம்.அதில் உங்கள் பதிவு மனதிற்கு நீரோட்டம்.இறைவன் அனுப்பிய தூதர் நீங்கள்.உள்ளத்தால் உணர முடிகிறது.எல்லாம் வல்ல இறைவனுக்கு மனமார்ந்த நன்றி.🙏🙏🙏🙏🙏

  • @DD-fw5dj
    @DD-fw5dj ปีที่แล้ว +5

    100% சரியாக கூறியுள்ளீர்கள் ஐயா.. 🙏🏻

  • @elavarasanelavarasan007
    @elavarasanelavarasan007 ปีที่แล้ว +1

    அனைத்தும் உண்மை ஐயா.... மனதை உள்நோக்கி பாற்றவர் போல் உண்மையை சொல்கிறீர்...🙏 நன்றி

  • @KAMATCHIARUMUGAM-h1m
    @KAMATCHIARUMUGAM-h1m 6 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அப்பா

  • @Viji-tv4om
    @Viji-tv4om ปีที่แล้ว +4

    Neega solrathu enaku santhosama iruku sir❤❤

  • @vasanthivasanthi6467
    @vasanthivasanthi6467 ปีที่แล้ว +4

    உன்மை ஐயா !!!!

  • @Shaylifestyle3245
    @Shaylifestyle3245 ปีที่แล้ว +1

    நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை

  • @umalakshan2676
    @umalakshan2676 ปีที่แล้ว +3

    Sir neenga solvathu 100% correct. 👍

  • @jeyaraman4056
    @jeyaraman4056 ปีที่แล้ว +4

    முற்றிலும் உண்மை ஐயா❤

  • @Viji-tv4om
    @Viji-tv4om ปีที่แล้ว +2

    Neega solrathu enaku crcta irukku

  • @vijaygowtham8066
    @vijaygowtham8066 ปีที่แล้ว +3

    100%சரியாக சொன்னீர்கள் ஐயா

  • @amuthaselvakumar9984
    @amuthaselvakumar9984 11 หลายเดือนก่อน

    மிகவும் சரியான வார்த்தைகள் குருவே சரணம் சரணம் 🙏

  • @SenthilKumar-yy2ug
    @SenthilKumar-yy2ug ปีที่แล้ว +4

    Sir 100% true information you have shared about qualities of Virushika Rasi. I am honestly surprised to hear your thoughts about my qualities it’s 200 %correct. Hats off to you sir.

  • @pandipandi-ut4ov
    @pandipandi-ut4ov ปีที่แล้ว +1

    மிக்க மிக்க நன்றி அண்ணா நன்றி உங்களுக்கு மீண்டும் கோடி

  • @tamileetti889
    @tamileetti889 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்🙏

    • @I_have_to_fight_against_God
      @I_have_to_fight_against_God ปีที่แล้ว

      இனிமை வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா😅,எல்லாமே முடிஞ்சு போச்சு

  • @palanikumar4322
    @palanikumar4322 ปีที่แล้ว +2

    நான் ஒரு பேராசிரியரா இருக்கேன் ஆனா எல்லாரும்,பகைவனாதான் பாக்காங்க , ஒரு சிலர் தவிர்த்து

  • @Aditya.R-63
    @Aditya.R-63 ปีที่แล้ว

    சிவனேன்னு சும்மா ரோட்டுல நின்னாலும்,நடந்து போனாலும் பிரச்சினை தேடி வருது அய்யா..

  • @prakashpk23
    @prakashpk23 ปีที่แล้ว +2

    🙏🏼OM SARAVANA BHAVA 💖
    🙏🏼 Valge Valatuden Ayya
    Mikke Nandri. What U said i100% True
    , Prakash 🦂 Kettai From Malaysia 💖

  • @prabut1972
    @prabut1972 11 หลายเดือนก่อน

    Ayya neenga solrathu 100 unmai...Aanal enakku kaztam therumnnu nambikayae poidichu.....parkiren ayya inimal avathu enakku kaztam sariayidymnnu parkiren.....Mikka nandri Ayya🙏

  • @Usha8944
    @Usha8944 11 หลายเดือนก่อน

    ஐயா நீங்க சொன்னது எல்லாமே உண்மை தான்💯💯💯💯💯💯ரொம்ப நன்றி ஐயா.TH-cam la video anuppura maathiri TV la yum Raasibalan sollunga Ayyaplece

  • @boopathiboopathi7707
    @boopathiboopathi7707 ปีที่แล้ว +2

    Sure, sure ❤100%like that only going on my life 🎉

  • @nageswary790
    @nageswary790 ปีที่แล้ว +4

    வணக்கம் 🙏ஐயா, நீங்கள் சொல்வது உண்மை. நான் இந்த நிமிடம் வரை ஏன் பிறந்தேன் என்று நினைத்து அழுந்து கொண்டிறுக்கிறேன். கடனை பற்றி நீங்கள் கூறியது உண்மை. ஆனால் கடன் திற மாட்டேங்கிது. நான் மிகவும் மனம் ஆளுத்ததில் உள்ளேன்.எதாவது செய்து இறந்து விடலாம் போல், இந்த நிமிடம் வரை நினைத்து அமர்ந்து இருக்கிறேன். ஆனால் என் 3 பிள்ளைகள் என்ன அவார்கள் என்று எனக்கு தெரியவில்லை.எனக்கு என் கடனை நினைத்து, என் உயிரை மாய்த்து கொல்வேநோ என்ற என்னம் வந்துவிட்டது....

    • @dhanssri3227
      @dhanssri3227 ปีที่แล้ว +1

      Nenga irunthu saathikka vendum nenga Vera oorukku poi angirunthu yethavathu work panni antha kadanai adaikkalam death onetru yetharkkum mudivalla

    • @nageswary790
      @nageswary790 ปีที่แล้ว +2

      என்னால முடியலா, ரொம்ப மனம் அளுத்ததில் உள்ளேன். தூங்க முடியல, பிள்ளைகள் மீது கோவத்தை காட்டுகிறேன். கண்முன் தெரியாமல் அடித்து விடுகிறேன்.என் பிள்ளைகள் மிகவும் பாவம். என் பணம் கஸ்டம் தெரிந்து, அவர்கள் என்னிடம் எதுவும் கேட்க மாட்டார்கள். இருப்பதை சாப்பிடுவார்கள். இருந்தாலும் அவர்களிடம்தன் என் கோவத்தை காட்டுகிறேன்.

    • @PriyaK-cp7gh
      @PriyaK-cp7gh ปีที่แล้ว

      Enakkum adhay nilaidhan mudila

    • @jayasrishasmehandis670
      @jayasrishasmehandis670 ปีที่แล้ว +1

      Smart phone vechirukinga samaiyal video podunga u tube la konjam try panni paranga pls saga mudivu edukathinga kolanthainga pavam sister u tube niraiya per sambarikiranga neenga use fullana content video podunga

  • @udhayakumar3046
    @udhayakumar3046 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி..❤

  • @Vgamingoffical
    @Vgamingoffical 11 หลายเดือนก่อน

    எப்படி ஐயா அப்படியே செல்லுரிங் நன்றி ஐயா உங்கள் வாக்கு எனக்கு பழிக்கும் என்ற நம்பிக்கை என் வாழ்க்கை பயனத்தை தொடங்குகிறேன் நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி

  • @ashakannan2074
    @ashakannan2074 ปีที่แล้ว +4

    Thanks sir,your talk is 100%true ,and consoling ,

  • @anithad6281
    @anithad6281 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏 உங்கள் பதிவுகள் அருமை ஐயா

  • @anusuyadevi4955
    @anusuyadevi4955 ปีที่แล้ว

    நீங்கள் சொன்னது போல் தான் ஐயா எல்லாரையும் நம்பி நேசித்து விரும்பி ரொம்பவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஏன் டா பிறந்தோம் னு நெனச்சு சாகலாம் னு கூட யோசிச்சிருக்கேன் ஐயா. ஆனால் இப்பல்லாம் நான் என்ன நினைக்கிறேனோ அதெல்லாம் நடக்கிறது சின்ன விஷயம் சாதாரணமா யோசிச்சா கூட நடந்திருது. இத பார்க்கும் போது இனிமே வாழ்க்கை நல்ல இருக்கும்ன்னு ரொம்ப நம்புகிறேன் ஐயா மிகுந்த நன்றி ஐயா 🙏🙏🙏

  • @l.jduchennal8767
    @l.jduchennal8767 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி ஐயா , மிகச்சரியாகச் சொன்னீர்கள்

  • @g.nishanthini1914
    @g.nishanthini1914 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது உண்மை ஐயா

  • @lalithhome2408
    @lalithhome2408 ปีที่แล้ว

    அந்த பழனி மலை முருகனே நேரில் வந்து எங்களுக்கு ஆறுதல்சொன்னது போல் இருந்தது ஜயா

  • @yugeswaran4587
    @yugeswaran4587 11 หลายเดือนก่อน

    Viruchigam Raasi, kettai natchathiram, thulam lagnam...atthanaiyum unmai💯💯💯💯💯💯💯💯💯

  • @anusuyaanishka1788
    @anusuyaanishka1788 11 หลายเดือนก่อน

    Nanum viruchigam dhan nenga sonna ovvaru vardhaiyum unmai naa aluthuten.... 😢 and 😅happy.... Thank you🙏

  • @Arunya-zt3so
    @Arunya-zt3so ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி அய்யா 🙏🙏

  • @seethasubramaniam2241
    @seethasubramaniam2241 ปีที่แล้ว +3

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 no words sir
    LOT of thank to your advice and guidance 🙏🏽
    Arputhamana valikatti iyya

  • @nivechinna9850
    @nivechinna9850 ปีที่แล้ว

    I dont belive much about prediction and josiyam...but this feels little motivated..

  • @dprasad1990
    @dprasad1990 ปีที่แล้ว +1

    100% Correct than sir..

  • @pandiyanelectrician3502
    @pandiyanelectrician3502 ปีที่แล้ว +8

    கடன் கடன் கடன் வாழ்க்கை கடன் விருச்சிகம் ராசி வாழ்க்கை வேண்டாம் கடவுள் இல்லை தெய்வம் இல்லை

  • @akilamarimuthu423
    @akilamarimuthu423 ปีที่แล้ว +1

    அனைத்தும் உண்மை அய்யா

  • @peterkilchrist
    @peterkilchrist ปีที่แล้ว

    Yellamey correct 💯 iyaa...Aaana oru manithanuku marriage tha oru santhosammana vizhyam athu kooda sariya irukathu pola🥲...

  • @saranyapandiyan7057
    @saranyapandiyan7057 ปีที่แล้ว +6

    100% unmai 🙏🙏🙏

  • @MGGardens3590
    @MGGardens3590 ปีที่แล้ว +11

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் உண்மையா நம்பிக்கை தருகிறது😊😊😊

    • @I_have_to_fight_against_God
      @I_have_to_fight_against_God ปีที่แล้ว

      இனிமை வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா😅,எல்லாமே முடிஞ்சு போச்சு

  • @தமபலறன்
    @தமபலறன் ปีที่แล้ว

    அனைத்தும்உண்மையே நல்ல பதிவு நன்றி ஐயா

  • @sudhagardeva6599
    @sudhagardeva6599 ปีที่แล้ว +2

    Thanking you🙏🙏🙏🙏🙏 swami gee. Your astro absolutely correct correct.
    When growing vuruchagam rasi

  • @yuvaraninallasivam9881
    @yuvaraninallasivam9881 ปีที่แล้ว +1

    நீங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்துமே அருகில் இருந்து பார்த்தது போல் இருந்தது, ஆனால் இன்றும் என்னால் நம்ம முடியவில்லை, நான் மனதளவில் நினைக்கும் சில எண்ணங்கள் பலமுறை நிஜத்தில் நடக்கிறது, அதே போல யாருநெனும் மேல் சிறிதளவு கோபத்தில் எதாவது வார்த்தை கூறினால் கூட அவர்களுக்கு அது அப்படியே நடந்து விடுகிறது, சாபமா வரமா என்றே தெரியவில்லை, ஆனால் உண்மை நேர்மை என்று மட்டும் என்னால் புரிந்தது கொள்ள முடிகிறது

  • @yazhiniyazhini5782
    @yazhiniyazhini5782 11 หลายเดือนก่อน

    வாராஹி தான் எனக்கு உயிர் 😰🥰🙏 எல்லாமே அவள் தான் 🙏 நீங்க சொன்னது அனைத்தும் உண்மை ஐயா 😭🙏 ஆண்டு அனுபவித்து முடித்து விட்டேன் இந்த 27 வயதில் 🙏 அதுவும் ஒரு திருநங்கையாக 😰🙏

  • @banurekas7983
    @banurekas7983 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.
    மிகவும் சிறப்பு.
    Super Sir! 💐🙏⭐

  • @arunkumar-ib9xd
    @arunkumar-ib9xd ปีที่แล้ว

    Iya ungalukku manamarntha nanri iya.sornthu pona enakku ungal varthai oruthal alikirathu.neengal ennudaiya appa ponravar.

  • @chithralogu1069
    @chithralogu1069 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா

  • @sivan700
    @sivan700 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் ஐயா சரியாக சொன்னீர்கள் ஐயா

    • @poongodimoorthy6400
      @poongodimoorthy6400 ปีที่แล้ว +1

      சூப்பர் ங்க

    • @sivan700
      @sivan700 ปีที่แล้ว +1

      @@poongodimoorthy6400 ❤❤❤

  • @thangarajthangaraj4947
    @thangarajthangaraj4947 ปีที่แล้ว

    நீங்க சொல்றது எல்லாமே உண்மை ஐயா

  • @RMlJ-y5y
    @RMlJ-y5y ปีที่แล้ว +5

    அய்யா🙏🙏🙏🙏

  • @indraniarumugam4999
    @indraniarumugam4999 ปีที่แล้ว +1

    Ayyappan romba nanringa

  • @AnishNithya-j1c
    @AnishNithya-j1c ปีที่แล้ว +1

    💯💯 it is true sir thank you very much God bless you🎉

  • @divbabloo5602
    @divbabloo5602 ปีที่แล้ว

    Namaskaram Sir, correct time ku romba nalla solli console panninga. Romba Nandri!!

  • @sambathkumar2792
    @sambathkumar2792 ปีที่แล้ว +5

    Super 🙏🙏🙏🙏🙏👍🙏🙏

  • @farithasyed6311
    @farithasyed6311 ปีที่แล้ว

    Sir enaku epdi solrathu nu therila kuda iruthu patha Mari ovaru vishayam correct 💯 solringa