கடந்த 20 ஆண்டுகளாக நான் பட்டிருக்கும் இன்னல்களை சொல்லிமாளாது.அவஸ்தையின் உச்சத்தை அனுபவித்தவன். இன்றுவரை பல வழியிலும் இடையூறுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.உங்களின் வார்த்தையில் எதிர்காலம் நன்றாக இருப்பதுபோல் நம்பிக்கை பிறக்கிறது. நன்றி ஐயா. விருச்சிகம் கேட்டை.
அதான் கவலப்படாதீர்கள் நானும் விருச்சிக ராசி எனக்கும் அதேதான் கடந்த இத்தனை ஆண்டுகளாக இருவது வருடங்களாக ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கின்றேன் நானும் அதனால நல்லபடியாக இனிமேல் நம்மளுக்கு கடவுள் துணை இருக்கிறார் நல்லதே நடக்கும் கண்டிப்பாக நம் வாழ்க்கையில் முன்னேறுவோம்
உண்மை தான் ஐயா எவ்வளவு தான் நான் உதவி செய்தாலும் உடன் பிறந்தவர்களே அவர்கள் வேலை முடிந்ததும் விரோதமாக தான் பார்க்கிறார்கள்.எனக்கும் எவ்வளவு தான் அவர்களால் துன்ப பட்டாலும் மறுபடியும் உறவுகளை என் மனம் தேடுகிறது . உண்மையான அன்போடு இருக்கமாட்டார்களா என்று.அன்பு கிடைக்குமா உண்மையான பாசம் கிடைக்கமா ஐயா.
ஓம் நமசிவாய அருமையாக சொன்னீர்கள் ஐயா ரொம்ப ரொம்ப நன்றி ஐயா இனிமேல் இருந்து எங்களுக்கு எனக்கு விருச்சிக ராசிக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு நல்லதே நடக்கும் ஓம் நமசிவாய
நான் கேட்டை நட்சத்திரம் விருச்சிகம் ராசி ஐயா அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை உறவுகள் நண்பர்கள் அனைவரும் அவர்களுக்கு தேவையான நேரத்தில் மட்டுமே தேடுகிறார்கள் வேலை முடிந்ததும் நீ யார் என்று கேட்கிறார்கள் என்ன செய்வது நம் பிறவிப் பயனை நாம் அனுபவித்து தானே ஆகணும் எல்லாம் அவன் செயல். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
அய்யனே தாங்கள் போடுகிறீர்கள் விருச்சிகம் பற்றி நல்லா நிகழ்ச்சி ஆனால் எங்களுக்கு இல்லை அய்யா ஒரு துளிகூட மகிழ்ச்சி எங்களுக்காக செய்யுங்க அய்யனே இறைவனிடம் வேண்டுதல்
Ayya neeingal palland valla vendun andha siva perumaanai vendikolkeran, unga pecha keatu en erandha appa pesuvathu pol erukirudhu I miss my appa 😭😭😭Thanks a lot for your valuble words ,live long Guruji🙏🙏🙏
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்பவர்கள் என்று சொன்னீர்கள் உண்மை அப்பா. விரும்பியவர்கள் கூடவே இருப்பார்கள் என்று சொன்னீர்கள். மிகவும் சந்தோஷமாக இருந்தது அப்பா. நீங்கள் என்றென்றும் எங்களுக்கு குருவாகவும் நல்ல நண்பனாகவும் இருங்கள் அப்பா 🙏🙏
என் அப்பன் கருப்புதான் என் குரு. அவர் இருப்பதால் தான் நான் பல இன்னல்களை தாங்கி நிக்கிறேன் ஐயா. முயற்சி திருவினையாக்கும் என்றும் என் அப்பன் துணை. உங்கள் வார்த்தை எனக்கு தன்னம்பிக்கை தருகிறது
ஐயா இனிய காலை வணக்கம் உங்கள் பதிவுகளை தோடர்ந்து பார்த்து வருகிறேன் நாவிருச்சிக ராசி விசாக நட்சத்திரம் ஐயா நாள் கடந்த ஆறுஆண்டு காலம் பக்கவாத நோயால் பாதிக்கபடட்டுள்ளேன் நீங்கள் இந்த காலகட்டத்தில் இந்த நோய் தீர்ந்து விடுமா எம்பெருமான் முருகன் மேல் நம்பிக்கைவைத்து வாழ்வு வருகிறேன் மேலும் நீங்கள் கூறும் வாக்குகள் அனைத்தும் எனக்கு பெரும் நம்பிக்கை அளிப்பதாக உணர்கிறேன்நன்றி ஐயா
நீங்கள் சொல்றது 1% கூட நடக்காது, 100% சொல்றேன் நீங்கள் சொல்றது எதுவும் நடக்காது, நடக்க வேண்டியது நடந்தே தீரும், அதை யாராலும் தடுக்க முடியாது, விதி வலியது, விதியை யாராலும் மாற்ற முடியாது, கடவுளால் கர்மாவை தீர்க்க முடியாது, அது சாத்தியமில்லை. கடவுள் வெறும் கற்பனை..
கடந்த 20 ஆண்டுகளாக நான் பட்டிருக்கும் இன்னல்களை சொல்லிமாளாது.அவஸ்தையின் உச்சத்தை அனுபவித்தவன். இன்றுவரை பல வழியிலும் இடையூறுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.உங்களின் வார்த்தையில் எதிர்காலம் நன்றாக இருப்பதுபோல் நம்பிக்கை பிறக்கிறது. நன்றி ஐயா. விருச்சிகம் கேட்டை.
I also brother.donot worry.god is always with viruchigam.
No
I am also same So don't worry OM SARAVANA BAVA OM MURUGA ❤
அதான் கவலப்படாதீர்கள் நானும் விருச்சிக ராசி எனக்கும் அதேதான் கடந்த இத்தனை ஆண்டுகளாக இருவது வருடங்களாக ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கின்றேன் நானும் அதனால நல்லபடியாக இனிமேல் நம்மளுக்கு கடவுள் துணை இருக்கிறார் நல்லதே நடக்கும் கண்டிப்பாக நம் வாழ்க்கையில் முன்னேறுவோம்
நானும் விருச்சிகம் கேட்டை நட்சத்திரம் பணம் விசயத்தில் அசிங்கம் அவமானம் முடியல ... எந்த காரியம் பண்ணாலும் தோல்வி மட்டுமே கிடைக்குது
மிக்க. நன்றி ஐயா. நீங்க. சொன்னமாதிரி எல்லா. உறவுகளும் என்னைவிட்டு. விலத்திவிட்டார்கள். கடவுளை. மட்டும். நம்புறேன் ❤❤❤
உண்மை தான் ஐயா
எவ்வளவு தான் நான்
உதவி செய்தாலும் உடன்
பிறந்தவர்களே அவர்கள்
வேலை முடிந்ததும் விரோதமாக தான் பார்க்கிறார்கள்.எனக்கும்
எவ்வளவு தான் அவர்களால் துன்ப பட்டாலும் மறுபடியும் உறவுகளை என் மனம் தேடுகிறது . உண்மையான அன்போடு
இருக்கமாட்டார்களா என்று.அன்பு கிடைக்குமா
உண்மையான பாசம் கிடைக்கமா ஐயா.
இந்த அனுபவம்எனக்கும்எற்பட்டுள்ளது. என்றுவிமோசனமோ?
Me too..
என்னோட அப்பா ஈசன் தான் என்னோட குரு ஓம் நமசிவாய அப்பா 🙏🙏🙏
ஓம் நமசிவாய அருமையாக சொன்னீர்கள் ஐயா ரொம்ப ரொம்ப நன்றி ஐயா இனிமேல் இருந்து எங்களுக்கு எனக்கு விருச்சிக ராசிக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு நல்லதே நடக்கும் ஓம் நமசிவாய
நான் கேட்டை நட்சத்திரம் விருச்சிகம் ராசி ஐயா அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை உறவுகள் நண்பர்கள் அனைவரும் அவர்களுக்கு தேவையான நேரத்தில் மட்டுமே தேடுகிறார்கள் வேலை முடிந்ததும் நீ யார் என்று கேட்கிறார்கள் என்ன செய்வது நம் பிறவிப் பயனை நாம் அனுபவித்து தானே ஆகணும் எல்லாம் அவன் செயல். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@@shanthamaniprakasam1473 சத்திய உண்மை இது நானும் பிறவியே இப்படிதான் இனி மாறுநாளும் சரி மாறாவிட்டாளும் சரி
அய்யனே தாங்கள் போடுகிறீர்கள் விருச்சிகம் பற்றி நல்லா நிகழ்ச்சி ஆனால் எங்களுக்கு இல்லை அய்யா
ஒரு துளிகூட மகிழ்ச்சி எங்களுக்காக செய்யுங்க அய்யனே இறைவனிடம் வேண்டுதல்
2:20 ❤ 10:39🙇🏻♂️🙏🏽🙏🏽
12:00 antha allavakku Nanbargal izhai Aiya😅🙏🏽
Nandri Aiya🙇🏻♂️
Rompa nanri guruji🙏🙏🙏
100% is true word ayya 🎉🎉🎉. Thank you🙏
Thank you 🙏 Viruchigam, Kettai, Simma Lagnam
உண்மை தான் நீங்கள் சொல்வது மிக்க நன்றி ஐயா
100% True sir…
Ayya ungloada vedioes kaaga Naa kaathiruppen ..unga vaarthai ketkumbothu romba manasukku amaithiya irku .. ayyaa 😊🙏🙏🙏
Akka neenka alaka erukenka
நன்றி ஐயா 🎉
சிவாய. நம. என்னுள்ளே இருக்கும் சிவனே குரு
Your speech gives us more strength 🙏 vaazhga valamudan sir
உண்மை தான் நீங்க சொல்வது
ஆறுமுகம் அருளிய அனுதினமும் ஏறுமுகம்!
மகிழ்ச்சி ❤ ஐயா!…
ஓம் முருகா போற்றி
Tq guruji namaste
மிகவும் நன்றி🙏💕 குருவே🙏🙏
அருமையான நல்ல தகவல் நன்றி
விருச்சிகம் ஏற்றத்தாழ்வுகள் உள்ள ராசி தான்.. எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள். சின்ன விசயங்களை யும் ரசித்து வாழுங்கள் நல்லதே நடக்கும்
உங்கள் விடியோ பதிவு எப்போதும் வரும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பேன் ஐயா உங்கள் வார்தைகள் எனக்கு ஆர்தலக இருக்கும் நன்றி
உங்கள் சொல்படி சீர்காழி சட்டநாதரை வணங்கி வந்த பிறகு நன்றாக உணர்கிறேன்.
என்றென்றும் உங்கள் வழிகாட்டுதலுடன்🙏
தேங்க்யூ மிக்க நன்றி
மிகவும்🙏 அருமையான பதிவு ஐயா. நன்றி🙏.
குருவே சரணம் 🙏🙏🙏
உண்மை ஐயா 🙏🙏🙏
Tq guruji
5:31 200% True
Nandri Ayaa❤🙏malay
Waiting more videos from you regarding Viruchigam and My Lagnam Kanni, Tq. For useful info.
Super.
Very good information sir thank you ❤
Ayya neeingal palland valla vendun andha siva perumaanai vendikolkeran, unga pecha keatu en erandha appa pesuvathu pol erukirudhu I miss my appa 😭😭😭Thanks a lot for your valuble words ,live long Guruji🙏🙏🙏
ஐயா நன்றி ஐயா உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும் ஐயா நன்றி நன்றி நன்றி ஐயா 🎉🎉🎉🎉
❤🎉❤🎉❤🎉❤🧛
நண்பர்கள் எல்லாம் துரோகி தாஇருக்காங்😢
Nandri valdhugel sir 🎉❤
Nandri Ayah-Your msg gave me great encouragement 🙏
Alli alli kasthathai than kudukaru sir
Thank you so much for your motivation Aya🙏🏻🙏🏻🙏🏻 Selangor Malaysia
நன்றி ஜயா ❤
Thankyou sir🌹🌹
இப்போ அய்யா நீங்க சொல்லுற நன்மை நடக்கும்... எதிர் பார்த்து பாத்து காலம் தான் ஓடி கிட்டு இருக்கு😢
ஓம் நமசிவாய நமக 🙏🙏🙏
Good morning aiya very true
Nandri ayya ❤
நன்றி
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்பவர்கள் என்று சொன்னீர்கள் உண்மை அப்பா. விரும்பியவர்கள் கூடவே இருப்பார்கள் என்று சொன்னீர்கள். மிகவும் சந்தோஷமாக இருந்தது அப்பா. நீங்கள் என்றென்றும் எங்களுக்கு குருவாகவும் நல்ல நண்பனாகவும் இருங்கள் அப்பா 🙏🙏
50 thanditen top illa pop aanadhuthan michhum
Sir thanks, most of things which my pratical experience told. Surprise
Thanks 🙏🙏
நன்றி நன்றி நன்றி
True your words ❤ swami 🙏 gee
Thank you swamiji.you are correct 💯.
Thanking🙏 you swami gee🙏🙏🙏
Vanakkam sir
Vanakam friend Sir 🙏🙏🙏🙏❤️ ❤️❤️❤️
500 /- true guruji. 😊
🙏
Ayya unga vaaku palikanum unga aasirvatham vendum ayya om namasivaiya
நாமம், நாமம், நாமம், நாமம்
❤❤
Veli naddu palan unda
🎉🎉🎉🎉
Om guruvaa namagaa
Correct bro
உடல் ஆரோக்கியம் பெற வழி சொல்லுங்கள்
Walking Gym po bro
I can tell the path to your good health, wealth and happiness
என் அப்பன் கருப்புதான் என் குரு. அவர் இருப்பதால் தான் நான் பல இன்னல்களை தாங்கி நிக்கிறேன் ஐயா. முயற்சி திருவினையாக்கும் என்றும் என் அப்பன் துணை. உங்கள் வார்த்தை எனக்கு தன்னம்பிக்கை தருகிறது
Kuruve saranam
ஐயா இனிய காலை வணக்கம் உங்கள் பதிவுகளை தோடர்ந்து பார்த்து வருகிறேன்
நாவிருச்சிக ராசி விசாக நட்சத்திரம்
ஐயா நாள் கடந்த ஆறுஆண்டு காலம் பக்கவாத நோயால் பாதிக்கபடட்டுள்ளேன்
நீங்கள் இந்த காலகட்டத்தில் இந்த நோய் தீர்ந்து விடுமா எம்பெருமான் முருகன் மேல் நம்பிக்கைவைத்து வாழ்வு வருகிறேன் மேலும் நீங்கள் கூறும் வாக்குகள் அனைத்தும் எனக்கு பெரும் நம்பிக்கை அளிப்பதாக உணர்கிறேன்நன்றி ஐயா
Sir na mesha rasi.aswini age 60.ezari sani nalladha kettadhaga sir
எனக்கும் மட்டும் தா இப்படி நடக்குதா அடிக்கடி பண விசயத்தில் பிரச்சினை ல சிக்கி கொள்கிறேன் என்னையும் மீறி இதெல்லாம் நடக்குது ஏதாவது சொல்லுங்க ப்ளீஸ்
100% correct yaar yenna seiyare the? Kudepiranthe porape ke problm😢
🙏🏼❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அனுசம் கல்யாணம் நடக்குமா
NANTRI Ilya Nigel soli Nala Irku Nan10parku Spat Potuvan Sonierkal Santhosam Unkal Asirvatham Appatiya Akatum ❤
ellarasiyum orimathiri solliriga sir edhu pattipa
Aacha patta kidaikathu sir athu than aacha patara thu ella viruchukam rasi kettai naksathiram
Sir na Thiruvanna malai ku kirivalam pogalama sollunga
🙏🙏🙏🙏💐💐
ஐயா உங்கள பார்க்கணும் அப்பா
Daily problem dhan dhurogam mattum dhan pandranga 😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔
ஐயா நான் 20 வருடமாக படாத பாடு பட்டுவிட்டேன்
I 22 years
Viruchigam raasiya mental nu solli vera kindal pandraga iyya..manasu fulla konjam kooda ketta ennam illa..but oru vaarthai sollita thapa dhan pogardhu..edho poindu iruku ayya indha life..
❤❤❤💯🙇👈🙏🙏🙏🌹
ஜயாஅப்படிஎந்தந்தநண்பருமேயில்லை
நீங்கள் சொல்றது 1% கூட நடக்காது, 100% சொல்றேன் நீங்கள் சொல்றது எதுவும் நடக்காது, நடக்க வேண்டியது நடந்தே தீரும், அதை யாராலும் தடுக்க முடியாது, விதி வலியது, விதியை யாராலும் மாற்ற முடியாது, கடவுளால் கர்மாவை தீர்க்க முடியாது, அது சாத்தியமில்லை. கடவுள் வெறும் கற்பனை..
Nanpatta.kastam.pothum.enime.savarathu.than.missam
Odi odi seitha serupadi nnu purichi kitten.
😢
நன்றி கெட்ட உறவுகள் ஐயா
Ipdi thumbnail vechy pota Ungalukuthan alli kudupaaru amounta views koodi😂😂
Life waste sir
😂😂😂😂😂😂
நன்றி ஐயா ❤
Nandrigal kodi Guruji 🙏🙏🙏
TQ SIR
thankusir