மிக மிக சிறப்பான பாடால் இசை கலைஞர்கள் ஒவ்வொருவரும் பல திறமைகளை பெற்றுஇருக்கிறார்கள் பாடலும் இசையும் மெய்சிலிக்க வைத்தது பாராட்ட வார்த்தைகள் இல்லை அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் மிக மிக அருமையான பாடலை தந்தமைக்கு இசைக்குழுவினர் அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி 👌👌👌🙏🙏🙏
கலைத்தாய் ஈன்றெடுத்த இசைக்கலைஞர் திருவுடையான் அவர்கள் வாசிக்க கேட்டுக்கொண்டே இருக்கலாம். என்ன ..ஒரு இசை ஞானம்.சுதியும் நயமும் மாறாமல் இருக்கிறது. அருமையான பதிவு. வாழ்க பல நூறு💯 ஆண்டுகள் தமிழ் உள்ள வரை... வணங்கி மகிழ்கிறேன். _இரா.ஞானவேல் ஓவிய ஆசிரியர்.
அசல் மறைந்தாலும் நகள் அருமை இவர்கள் ரூபத்தில் அவர்கள் வாழ்ந்து கொடுத்தான் இருக்கிறார்கள் இசை கலஞ்சர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் என்றும் அன்புடன் A பழனிசாமி என் கலிங்கப்பட்டி பிஜேபி கிளை தலைவர்
அற்புதமான கலைஞர்கள்🎉 எத்தனை முறை கேட்டாலும் முதல் முறையாக கேட்பது போல் இருக்கின்றது, மனம் சங்கடம் ஏற்பட்டால். சரி செய்ய இப்பாடல் உதவுகிறது. நன்றி அனைத்து படைப்பாளிகளுக்கும் நன்றி❤
இந்த ஒரு பாடலை உருவாக்க இசையமைப்பாளர் எவ்வளவு உழைப்பை போட்டிருக்கிறார், இவைகளெல்லாம் ஒரு ஞானியாக பிறந்தவர்க்கே சாத்தியம். அவைகள் முழுமையும் அப்படியே பிரதிபலித்த இசை குழுவுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு முறையும் இந்த பாடலை கேட்கும் பொழுது புதிய பாடல் கேட்பது போன்று உள்ளது 👍 இந்தப் பாடலை கேட்கும் பொழுதே நமது உயிர் பிரிந்து விட வேண்டும் 👍 கர்ணன் சிறந்த செயல்களை இதை விட வேறு யாரும் சிறப்பாக கூற இயலாது 💐 இவ்வளவு சிறப்பாக இதை வழங்கிய உங்களுக்கு அனேக கோடி நமஸ்காரங்கள் 🙏 வாழ்த்துக்கள் 🎼🎵🔔💐
இவ்வளவு அருமையாக பாடும் நீங்கள் மூவரும் எங்கே போனார்கள் மிகவும் அருமையாக பாடுகிறார்கள் வாழ்க உங்கள் புகழ் வளர்காக உங்கள் குரல் வளம் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் என்றும் அன்புடன் A பழனிசாமி என் கலிங்கப்பட்டி
அந்த காலத்தில் இசையோடு பாடல் வரிகள் அர்த்தம் இருந்தது அந்த அர்த்தம் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வழி வகுத்தது மனித நேயம் இருந்தது இப்போது மனித நேயம் செத்து விட்டதது
1964 March 16-SSLC Exam over. VKPuram Thaicines Theatre- கர்ணன் 1st & 2nd shows தொடர்ந்து- நெஞ்சில் நிறைந்த சோகத்துடன் ஒரு முடிவு- தெரிந்தது தான்- ஆனால் நிறைவாக தந்த பாடல்- உள்ளத்தில் நல்ல உள்ளம்.... கண்ணதாசன்.. எம்எஸ்வி... சீர்காழி என்டிஆர்... முத்தாய்ப்பாக சித்தப்பா சிவாஜி... ஆண்டுகள் 58 ஓடி விட்டாலும் உள்ளத்திலும் உணர்விலும் ரீங்காரமிடும் பாடல் வரிகள், இசை, நடிப்பு, போர்க்களக் காட்சி- பழமை மறைந்த புதுமையுடன் நிற்கிறதே...! காவியத்துள் காவியம்!!!
வர்ணிக்க வார்த்தைகள் கிடைக்காத சாகாவரம் பெற்ற பாடல். நவினகருவிகள் இல்லாத காலத்தில் சாதனை படைத்த இசையமைப்பாளர்கள். பாடகர்கள். மா மேதைகள் மறைந்தாலும் இறவாப் புகழ் பெற்றவர்கள். அவர்களின் இசையாகவும் குரலாகவும் காட்சி படுத்திய கலைஞர்களுக்கு வாழ்த்துகள். 👍🏻🙏🏻💐
உலகில் அறநெறி, மனிததர்மம் கடைப்பிடித்து வாழ்ந்த நமது பாரத திருநாட்டில் மட்டுமே இப்படிப்பட்ட வாழ்வியல் தத்துவ வைரவரிகள் எழுதப்பட்டு இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க வையகம்
Padalai writing panninavar,director,singers,matrum actors yarum ivulaghil illai but indha song mighvum karuthana padal always golden movements golden hits. Varaverkiren
தோழர் சங்கை திருவுடையானின் மறைவு தீராத் துயரம்..இசையால் நம்மை இளக வைத்தவர், ஆத்தா உன் சேல பாடலில் இசை தாலாட்டி தூங்க வைத்தவர், நம்மை ஏங்க வைத்து விட்டார். திருக்குறள் போல திருவுடையான் குரலும் என்றும் வாழும்🙏🙏
Tabla were super. The man who sings with the voice of Sirkazhi is Well done. I personally appreciate all the three.Rev.Fr.Charles edwin 71yrs retired musician
வருசம் 1964 மாதம் மார்ச் நாள் 16 மாலை முதல் காட்சி தொடர்ந்து 10 மணிக்கு இரவுக் காட்சி- S.S.L.C தேர்வு முடிந்த நாள். VK புரம் தாய்சீனிஸ் அரங்கம். அன்று பாட்டின் தாக்கம் அவ்வளவாக தெரியவில்லை. ஆனால் வருடங்கள் 57 கழிந்த பின்னரும் நாடி நரம்புகளை மீட்டிக் கொண்டிருக்கின்றனவே கர்ணன் படப் பாடல்களும், கர்ணனின் நடிப்பும், MSVயின் இசையில் கவிஞரின் ஒப்பிலா வரிகளும், சீர்காழி,TMS, PBS இவர்களின் கூட்டுக் குரலுடன் இன்றும் நம்மைச் சிலிர்க்க வைக்கின்றனவே! இன்னும் பல்லாண்டு ஒலிக்கட்டும்!!
அற்புதமான இந்த பாடல் கேட்கும் போதெல்லாம்மெய்சிலிர்த்துகண்ணீர்வருகி றது. என்கண்ணின்மூன்னேகண்ணனும்கர்ணனும்தெரிகின்றனர் இதைஎழூயவரும்பாடியவரும்பரந்தாமன் மார்பில்.
திரை இசை விற்பன்னர்கள் இணைந்தளித்த இப்பாடல் திரைக்காவியம் .இந்த பாடலை நினைவு படுத்திய தேமதுர தமிழ்க்குரலோன் அப்துல் ஹமீது மற்றும் இசை நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து இசைவாணர்களுக்கும் நன்றி சொல்வதைத் தவிர எங்களால் என்ன செய்யமுடியும்
MSV & TKR have done a wonderful job to give such a sweet & unforgettable song. Valga avarhaladhu pugal.Isai kuluvinarukkum, inimayaha padiya Singers kkum valthukkal.
கர்ணன் திரைப்படம் ஒரு புராணப் கதையாதலால், கர்நாடக சங்கீத மேதை ஜி.இராமநாதன் அவர்கள்தான் ஆரம்பத்தில் அப்படத்திற்கு இசையமைக்க இருந்தார். இருப்பினும், 1964 இல் மிகவும் உச்சியில் இருந்தவர்கள் விஸ்வநாதன் இராமமூர்த்தி. இயக்குனர் பந்துலு ஒரு விஷப் பரீட்சை செய்துகொள்ள முனைந்தார். இராமநாதன் அவர்களை விட்டுவிட்டு இரட்டையர்களை நியமித்தார். இராமநாதன் அவர்களின் இசையில் இதுபோன்ற இப்படப் பாடல்கள் எப்படி வந்திருக்குமோ என்பது எமக்குத் தெரியாது, ஆயினும் இரட்டையர்களின் இசையில் இவைகள் இன்றும் சலிப்பதில்லை, என்றும் சலிக்கவே சலிக்காது.
Veghu arumai namaskarangal ungaludaia ragamalika indha pattu en vazhnal muluvadhum odikondeirukum enku marakamudiyadhadhu indhanerathilum I am crying anubavam romba ulladhu nichiayamaga nan urangavillai Thanksgiving your feedback sir
From the comments I came to know the demise of Thiruvudaan. A great loss. Thanks to Dr Subburaj for his charity to him. Thiruvudaan is still living and he will live until the song உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா is heard! Rip.
I'm dedicating this song to my beloved late mother,She like and love this song very much.May her soul peace in heaven.Thank you very my dear brothers for the excellent performance.God bless our great singers.
What for Shri Karnan's fame should long? One should not seeking fame with avarice leaving morral . His moto to help immoral figures (Dhuriyothanan) to be gratitude who has placed in the highest before the audience. The concept of Shri Karnan did not seems to be respected to his mother and his care taker/father even though they requested assemble with Pandavas or not to participate in the war favour of Dhuriyothanan. Even though Shri Beeshmachari's and Lord Krishna 's advice, he discorded./withstands his immoral attitude. He may be donar but to hide his birth, he has acted accordingly of the properties of Dhuriyothanan/Pandavas unknowingly. He is an efficient. But he is unfit to the appreciation/ retention of fame.
அருமையான பாடல் வரிகள். அருமை தோழர் திருவுடையான் மறைந்தாலும் அவரின் சிம்ம குரல் ஒலித்து கொண்டே இருக்கும்.
எத்தனை முறைகேட்டாலும் அலுக்காத பாடல்.திரு.திருவுடையான் பாடல் திறம் பாராட்டவார்த்தைகள் இல்லை.
He
@@sekarsekarr9822 toh kya.
@@sekarsekarr9822 Q⁴⁵ř¹
மிக மிக சிறப்பான பாடால் இசை கலைஞர்கள் ஒவ்வொருவரும் பல திறமைகளை பெற்றுஇருக்கிறார்கள் பாடலும் இசையும் மெய்சிலிக்க வைத்தது பாராட்ட வார்த்தைகள் இல்லை அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் மிக மிக அருமையான பாடலை தந்தமைக்கு இசைக்குழுவினர் அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி 👌👌👌🙏🙏🙏
இந்த பாடலை பாடவே கம்பிரா குரல் வேணும் அருமை அண்ணா இந்த பாடலுக்கு என் இதயம் அடிமை, சூப்பர்
🎉 appa suprabhat super
Enge,intha,tayaibangal,enna,voice,enna,kuralvalam,iraivan,nengal,🎉🙏💯🌱
Padal varika(karuththu) mika mika arumai. All the THREE singers voice are very very beautiful.
இந்த பாடலின் வரிகளிலும். குரலிலிலும். இசையிலும் அனைத்தும் உயிரோட்டமானவைகள் இனி இது மாதிரி அமையாது
திரு.திருவுடையான் நல்ல இசையுடையான் அவர்களை நெஞ்சார வாழ்த்தி வணங்குகின்றேன்.
அதே இசை, அதே குரல்வளம்,அதே இனிமை,அட்டகாசமான பாடகர்கள்,மிகவும் ரசித்து அனுபவித்தேன். நன்றிகள் நல்வாழ்த்துக்கள்!
வாழ் கநின்தமிழ்தொண்டு
கலைத்தாய் ஈன்றெடுத்த இசைக்கலைஞர் திருவுடையான் அவர்கள் வாசிக்க கேட்டுக்கொண்டே இருக்கலாம். என்ன ..ஒரு இசை ஞானம்.சுதியும் நயமும் மாறாமல் இருக்கிறது. அருமையான பதிவு. வாழ்க பல நூறு💯 ஆண்டுகள் தமிழ் உள்ள வரை... வணங்கி மகிழ்கிறேன். _இரா.ஞானவேல் ஓவிய ஆசிரியர்.
அசல் மறைந்தாலும் நகள் அருமை இவர்கள் ரூபத்தில் அவர்கள் வாழ்ந்து கொடுத்தான் இருக்கிறார்கள் இசை கலஞ்சர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் என்றும் அன்புடன் A பழனிசாமி என் கலிங்கப்பட்டி பிஜேபி கிளை தலைவர்
1:24 😮 3:39 3 4:06 :51 😮 4:😮😮 😮😮😮😮😮😮
அற்புதமான கலைஞர்கள்🎉 எத்தனை முறை கேட்டாலும் முதல் முறையாக கேட்பது போல் இருக்கின்றது, மனம் சங்கடம் ஏற்பட்டால். சரி செய்ய இப்பாடல் உதவுகிறது. நன்றி அனைத்து படைப்பாளிகளுக்கும் நன்றி❤
இந்த ஒரு பாடலை உருவாக்க இசையமைப்பாளர் எவ்வளவு உழைப்பை போட்டிருக்கிறார், இவைகளெல்லாம் ஒரு ஞானியாக பிறந்தவர்க்கே சாத்தியம். அவைகள் முழுமையும் அப்படியே பிரதிபலித்த இசை குழுவுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
Super o super
Super song
😅😅😅😅
,,, ,aqqssw
1@
கேட்க கேட்க தெவிட்டாத பாடல் நல்ல குரல் வளம் நல்ல இசை வாழ்த்துக்கள்
ஒவ்வொரு முறையும் இந்த பாடலை கேட்கும் பொழுது புதிய பாடல் கேட்பது போன்று உள்ளது 👍
இந்தப் பாடலை கேட்கும் பொழுதே நமது உயிர் பிரிந்து விட வேண்டும் 👍
கர்ணன் சிறந்த செயல்களை
இதை விட வேறு யாரும் சிறப்பாக கூற இயலாது 💐
இவ்வளவு சிறப்பாக இதை வழங்கிய உங்களுக்கு அனேக கோடி நமஸ்காரங்கள் 🙏
வாழ்த்துக்கள் 🎼🎵🔔💐
U
வுலகமோசிகலலுலமிழ்துதமின்மன்மையன்மோசிகளுலதுவான்பதியிந்தரிந்துனருந்தும்மொழகிதமிழைஉலகப்போதுமோசிககொகவனகம்வழ்கதமிவல்கதமிசாகள்மலுறுவோமக்வணக்மனேன்றி🎉🎉
மிக அருமை ..கண்கள் கலங்க வைத்துவிட்டார்கள்…மூவருக்கும் நன்றிகள் பல….👍👍👍👌👌
இவ்வளவு அருமையாக பாடும் நீங்கள் மூவரும் எங்கே போனார்கள் மிகவும் அருமையாக பாடுகிறார்கள் வாழ்க உங்கள் புகழ் வளர்காக உங்கள் குரல் வளம் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் என்றும் அன்புடன் A பழனிசாமி என் கலிங்கப்பட்டி
😢😢
அருமையான குரல் அதைவிட பாடல் அருமை.
அந்த காலத்தில் இசையோடு பாடல் வரிகள் அர்த்தம் இருந்தது அந்த அர்த்தம் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வழி வகுத்தது மனித நேயம் இருந்தது இப்போது மனித நேயம் செத்து விட்டதது
Super
உண்மை. அதனால் தான் அந்த காலத்து பாடல்கள் நினைவில் நின்றவை என்று பெயர் பெற்றது.
Superb
Centegkavydtapadadlp.thangaraj
இந்தக் கலைஞர்கள் எல்லாம் பல்லாண்டு வாழ்க
அருமையான பாடல் சிறப்பாக பாடினார்கள் பின்னணி இசை அற்புதமான நாத கானம் வாழ்த்துகள்
அன்புள்ள ஐய்யா. இறைவன் தாங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.நீடூழி வாழ்க.வணக்கம்.வாழ்க இசை உலகம்.
Very good popular hour i
Evergreensong
நல்ல பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பதிவு.
ரொம்ப பிரமாதம்!! எல்லோரும் நன்றாக பாடினார்கள்!! வாழ்த்துக்கள்!! வி. பார்த்தசாரதி, சங்கீத வித்வான்
1964 March 16-SSLC Exam over. VKPuram Thaicines Theatre- கர்ணன் 1st & 2nd shows தொடர்ந்து- நெஞ்சில் நிறைந்த சோகத்துடன் ஒரு முடிவு- தெரிந்தது தான்- ஆனால் நிறைவாக தந்த பாடல்- உள்ளத்தில் நல்ல உள்ளம்.... கண்ணதாசன்.. எம்எஸ்வி... சீர்காழி என்டிஆர்... முத்தாய்ப்பாக சித்தப்பா சிவாஜி... ஆண்டுகள் 58 ஓடி விட்டாலும் உள்ளத்திலும் உணர்விலும் ரீங்காரமிடும் பாடல் வரிகள், இசை, நடிப்பு, போர்க்களக் காட்சி- பழமை மறைந்த புதுமையுடன் நிற்கிறதே...!
காவியத்துள் காவியம்!!!
எத்தனை முறை பார்த்தாலும் இன்னும்...... இன்னும்....இன்னும்...இன்னும் பார்க்க வேண்டும் என்று மனசு கிடந்து ஏங்குகிறது அண்ணா...!
வர்ணிக்க வார்த்தைகள் கிடைக்காத சாகாவரம் பெற்ற பாடல். நவினகருவிகள் இல்லாத காலத்தில் சாதனை படைத்த இசையமைப்பாளர்கள். பாடகர்கள். மா மேதைகள் மறைந்தாலும் இறவாப் புகழ் பெற்றவர்கள். அவர்களின் இசையாகவும் குரலாகவும் காட்சி படுத்திய கலைஞர்களுக்கு வாழ்த்துகள். 👍🏻🙏🏻💐
*குரலும் இசையும் இயல்பாக அமைந்திருந்தது! பாராட்டுக்கள்! இசைக் கலைஞர்களுக்கு சிறப்பான பாராட்டுக்களும் நன்றியும்!
அ௫மையான க௫த்து இப்பாடலுக்குஇனியா௫ம்இசையமைக்க பாட பாடல் ௭ழத யாராலும் முடியாது.
உலகில் அறநெறி, மனிததர்மம் கடைப்பிடித்து வாழ்ந்த நமது பாரத திருநாட்டில் மட்டுமே இப்படிப்பட்ட வாழ்வியல் தத்துவ வைரவரிகள் எழுதப்பட்டு இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது
வாழ்க தமிழகம்
வாழ்க பாரதம்
வாழ்க வையகம்
இது வல்லவன் வகுத்தது
வல்லவர்களின் கூட்டு முயற்சி
வலிமை வாய்ந்தது
அருமை
கர்ணனநாக நடிகர்திலகம்
சிவாஜியும் கண்ணாக
என் டி. ஆரும் கண்முன்னே காட்சி
தருவதைப் போல்
இந்தப் பாடலை கேட்கும்
போது இருக்கிறது!
வாழ்த்துக்கள்! நன்றி!
இது போல் இசையை இனி யாரும் தரமுடியாது.ஐயா.உங்களுக்கு நன்றி
B
Padalai writing panninavar,director,singers,matrum actors yarum ivulaghil illai but indha song mighvum karuthana padal always golden movements golden hits. Varaverkiren
இந்தஊழ
திருவுடையான் தனித்துவமான கலைஞர்.அவர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம்.
Super singer முத்துசிற்பி அவர்களை இந்த ஆர்கஸ்ட்ரா பயன்படுத்த வேண்டும்!
Mm
வெண்கல குரல்
ஒழிந்திருக்கும் திறமைகளை ஒளிர வைத்த இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் திருவாளர் அப்துல் ஹமீது நீடூழி வாழ்க❤
இந்த பாடலை கேட்டபொழுது கண்ணனே நேரில் வந்ததுபோல் ஒரு பிரம்ம. கண்ணில் நீர் மல்கியது. பாடல் மிக அருமையாக இருந்து அவருக்கு ரெம்ப நன்றி
சிரந்த கருத்துக்கள் நிரைந்த பாடல். மகிழ்சி
அன்புடன் இனிய தெய்வீக இசைஞானிகள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தெய்வீக இசைஞானி உலகம் வாழ்க வையகம்
Wooooow Brilliant, Beautiful parfamence🎉😂God bless you all 💐🌷🥀🌹🌺😍🤩🥰🙏🙏🙏🙌🏾🙌🏾🙌🏾🙌🏾🙌🏾From X. B. Rajan(Rajan&Rajan) chennai.
தோழர் சங்கை திருவுடையானின் மறைவு தீராத் துயரம்..இசையால் நம்மை இளக வைத்தவர், ஆத்தா உன் சேல பாடலில் இசை தாலாட்டி தூங்க வைத்தவர், நம்மை ஏங்க வைத்து விட்டார். திருக்குறள் போல திருவுடையான் குரலும் என்றும் வாழும்🙏🙏
m
வாழ்த்துக்கள் வளமும் நலமும் பெறுக வாழ்க வளமுடன் ஐயா
😢ஆனந்தக் கண்ணீர் பெருக வைத்து விட்டீர்கள்,அனைத்து இக்கலைஞர்கள் திருப்பாதங்களை பணிகிறேன்.நல்லதோர் சங்கமத்துள் விளைந்த முத்துக்கள்.🎉❤
Tabla were super. The man who sings with the voice of Sirkazhi is
Well done. I personally appreciate all the three.Rev.Fr.Charles edwin 71yrs retired musician
Excellent orchestration.Fantastic players.Haran sung excellent. 💐💐💐💐💐💐💐💐💐💐💐
இந்தபட்டுமேலும்மேலும்கேக்கனும்போல்உள்ளது
இருவரும் தெய்வீக மனம் நிறைந்தவர்கள்❤❤❤❤ வாழ்த்துக்கள்
இப்பாடலைக்கேட்டு கண்ணீர்விடாதவர் யாரும் இருக்க மாட்டார்கள் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Super song
@@sudhaeka6341 यYगन
@@sudhaeka6341 பஸ். உன்
லத
Oralavukku nallave paadirukkiraar baazhthukkal kanneer vidum alavukku illai enbadu en karuththu sorry 😔😐
Bu u
Music very very super.... Singers very very super... அருமை மிக அருமை... 👌
வருசம் 1964 மாதம் மார்ச் நாள் 16 மாலை முதல் காட்சி தொடர்ந்து 10 மணிக்கு இரவுக் காட்சி- S.S.L.C தேர்வு முடிந்த நாள். VK புரம் தாய்சீனிஸ் அரங்கம். அன்று பாட்டின் தாக்கம் அவ்வளவாக தெரியவில்லை. ஆனால் வருடங்கள் 57 கழிந்த பின்னரும் நாடி நரம்புகளை மீட்டிக் கொண்டிருக்கின்றனவே கர்ணன் படப் பாடல்களும், கர்ணனின் நடிப்பும், MSVயின் இசையில் கவிஞரின் ஒப்பிலா வரிகளும், சீர்காழி,TMS, PBS இவர்களின் கூட்டுக் குரலுடன் இன்றும் நம்மைச் சிலிர்க்க வைக்கின்றனவே! இன்னும் பல்லாண்டு ஒலிக்கட்டும்!!
அருமை அருமை அசத்தல் மூன்று பேரும் சேர்ந்து ரொம்ப ரொம்ப அழகா அருமையா பாடியிறுக்கின்றனர் சூப்பர் 👌👌👌👌👌👌💐🙏👍👍
கர்ணனுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்....
அற்புதமான இந்த பாடல் கேட்கும் போதெல்லாம்மெய்சிலிர்த்துகண்ணீர்வருகி
றது. என்கண்ணின்மூன்னேகண்ணனும்கர்ணனும்தெரிகின்றனர்
இதைஎழூயவரும்பாடியவரும்பரந்தாமன் மார்பில்.
இந்த பாடல் எந்த ஒரு பாடலுக்கும் ஈடாகாது old is gold
ஆனந்தம்
ஸ்ரீஆனந்ததாஸன்
இந்தப் பாடல் தொகுப்பினில் ஆறு அருமையான ராகங்களில் இசையமைக்கப் பட்டுள்ளது.
SUPER பாடல் முடிவில் கண்ணீர் பெருகுகிறது
அற்புதமான பாடல்
நல்ல குரல் வளம்
வாழ்க வளமுடன்
Vnakkam
உணர்ச்சி பொங்க கர்ணன் பாடல் பாடிய ஐயா திருவுடையான் வாழக வாழ்த்துக்கள் 🙏🙏🙏
.
அருமையான பாடல் 👍👍👍👍 இனிமையான குரல்
Thiruvudaiyan thiruvai udaiyavarthan.Namathu ulakil illathathu perizhapputhan Endrendum ninaivil nirkirar.
Fantastic performance by all..my mind and soul melted in the lyrics and the music....
Eternal song .
நெஞ்சோடு கொஞ்சும் இசை !
அற்புதம்.
நன்று மிகமிக அதிகம் தங்கள் அணைவருக்கும் நன்றிகள் கோடான கோடி💗💖🧡❤💛💚💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை.....அருமை.....அருமை.
உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடிய பாடகர் காட்சியையும் கண்ணீரையும் வரவழைத்து விட்டார்🙏🙏🙏
அருமையானபாடல்.இன்றும்............
இந்தபாடலைகேட்டால்கண்களில்கண்ணீர்கெஈட்டும்.
agri.arumugam.anaimalai.
சிம்மக்குரலோன் திருவுடையான்குரல்ஒலி இமயத்தைசென்றடையும்🙏🙏எஸ்.ராஜேந்திரன்.நாகை.
அருமையான குரல் வளம் நன்று.
மக்கள் பாடகர் திருவுடையான் அவர்கள் அகால மரணமடைந்தாலும் தன் பாடல்களின் மூலம் என்றும் மக்கள் மனதில் நிலைத்திருப்பார்...
Senthilkumar Thangaraju உண்மை நண்பா.
@@babubala5918 lyij
Why what happened to him?
அருமை அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
அருமையிலும் அருமை. மறைந்த மக்கள் பாடகர் வித்தியாசமாக பாடியுள்ளது நெஞ்சை அள்ளுகிறது. கண்ணீர் வருகிறது.
Innum niraya padalhalai padum mini irraivan allaithuchendruvittan.
111
அனைவருடைய குரலும் அருமையான பதிவு
😅❤😂🎉😢
😊❤
கண்ணதாசன் ஒரு சகாப்தம்
மூவரும் அருமையாக பாடினார்கள்.
இசை மிகப் பிரமாதம்.
திரை இசை விற்பன்னர்கள் இணைந்தளித்த இப்பாடல் திரைக்காவியம் .இந்த பாடலை நினைவு படுத்திய தேமதுர தமிழ்க்குரலோன் அப்துல் ஹமீது மற்றும் இசை நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து இசைவாணர்களுக்கும் நன்றி சொல்வதைத் தவிர எங்களால் என்ன செய்யமுடியும்
அருமை அருமை இனிமையான பாடல்
ஹமீட் அண்ணா உங்கள் அறிவிப்பு பிறமாதம் .தரமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறீர்கள். இலங்கை
கண்ணில் நீர் மல்கியது. பாடல் மிக அருமை
அருமை கண்ணில் நீர்துளி தெறிக்கிறது
வாழ்க வளமுடன் வாழ்க.வார்த்தைகள் இல்லை இவர்களை புகழ
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, .......வருவதை எதிர்கொள்ளடா
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா
நானும்... உன் பழி கொண்டேனடா
நானும்... உன் பழி கொண்டேனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
மன்னவர் பணி ஏற்கும்
கண்ணனும் பணி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா..
மன்னித்து அருள்வாயடா
கர்ணா, மன்னித்து அருள்வாயடா..
கர்ணா, மன்னித்து அருள்வாயடா..
செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா,....... வஞ்சகன் கண்ணனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, .......வருவதை எதிர்கொள்ளடா
Kandasamy Sellathurai
Unbelievable, unbeatable, astonishing song.very pleasant music composition.
Ji
அழகான அருமையான குரல் வளம்
தோழரின்
குரல்
இருக்கிறது..என்றும்
இருக்கும்..
அதுவரை
தோழர்
தமுஎகச மேடையில்
எப்போதும் எங்களோடு
இருப்பார்.
,
அமரர்திருவுடையான் அவர்கள் என்றும் புகழ் அழியாது
Thiruudayans assets will 5emaon for ever
நொந்துபோன நைந்துபோன மனதிற்கு தெம்புதரும் அருமையான பாடல்.
பாடல் ஆரம்பம்
முடிவில
உணர்வுபூர்வுடன்
அமர்ந்திருந்தேன்
, என்று ம் புதிது
MSV & TKR have done a wonderful job to
give such a sweet & unforgettable song. Valga avarhaladhu pugal.Isai kuluvinarukkum, inimayaha padiya
Singers kkum valthukkal.
Excelant,, song
V nice good
கர்ணன் திரைப்படம் ஒரு புராணப் கதையாதலால், கர்நாடக சங்கீத மேதை ஜி.இராமநாதன் அவர்கள்தான் ஆரம்பத்தில் அப்படத்திற்கு இசையமைக்க இருந்தார். இருப்பினும், 1964 இல் மிகவும் உச்சியில் இருந்தவர்கள் விஸ்வநாதன் இராமமூர்த்தி. இயக்குனர் பந்துலு ஒரு விஷப் பரீட்சை செய்துகொள்ள முனைந்தார். இராமநாதன் அவர்களை விட்டுவிட்டு இரட்டையர்களை நியமித்தார். இராமநாதன் அவர்களின் இசையில் இதுபோன்ற இப்படப் பாடல்கள் எப்படி வந்திருக்குமோ என்பது எமக்குத் தெரியாது, ஆயினும் இரட்டையர்களின் இசையில் இவைகள் இன்றும் சலிப்பதில்லை, என்றும் சலிக்கவே சலிக்காது.
இதுவரை நான் அறியாத புதிய செய்தி தந்த நீரும் ஒரு கர்ணன்
ஔஔ
@@sweet-b6p v
..
பழமையின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டாக இந்த அமைப்பு விளங்க வாழ்த்துக்கள்
Fantastic, marvellous, wonderful voices, aii r great. Dr.T.C.MOHANAM Advocate PONDICHERRY
மிகவும் அருமை வாழ்த்துக்கள் அனைவர்க்கும்.
Great music by Mannargal and excellent lyrics of Kavingar. Anytime favorite Karnan songs. Thanks
Please
அற்புதம்..சபாஸ்
மீன்டும்.மீன்டும்....வாழ்க...
அற்புதம்! பாராட்டவார்த்தைகள் இல்லை.
அருமையான பாடல்
அற்புதமான குரல் வளம்.இதுபோல் ஒரு பாடல் எதிர்காலத்தில் கேட்க முடியாது
Ils 869
SUTHAKAR R tamil news
@@narayananv3430
T
Vijay.tv.Sheryl.maunaragm
உங்களின் இந்த உழைப்புக்கு எங்கள் நன்றி! இந்த காணொளி மூலம், இப்பாடலைப் பாடியதால், இந்த வலைத்தளம் உள்ளவரை நீங்கள் பாடியப் பாடல் உயிரோடு இருக்கும்!
MEGANATHAN BALAKRISHNAN si
simply superrrrrr
Andiappan.p
Super sar
l
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது இந்த பாடலை கேட்கும்போது.
Excellent, amazing. Superb
Veghu arumai namaskarangal ungaludaia ragamalika indha pattu en vazhnal muluvadhum odikondeirukum enku marakamudiyadhadhu indhanerathilum I am crying anubavam romba ulladhu nichiayamaga nan urangavillai Thanksgiving your feedback sir
From the comments I came to know the demise of Thiruvudaan. A great loss. Thanks to Dr Subburaj for his charity to him. Thiruvudaan is still living and he will live until the song உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா is heard! Rip.
The wonderful immortal song ...
Unforgettable forever.
@@r.sampathiyangar2323 Exactly.The song thatvtouched every hearts,indeed!! 🙏
good music
I'm dedicating this song to my beloved late mother,She like and love this song very much.May her soul peace in heaven.Thank you very my dear brothers for the excellent performance.God bless our great singers.
Poyii
Both musical instruments.
and super musicians,
Also best s
Fantastic performance.
Attakasam.
All the three singers beautiful
Performance.
Super, thanks to Thiruvudaian family
பாடகர் திருவுடையான் மரணமடைந்துவிட்டார் ஆனால் அவர் குரல் இன்றும் நிலைத்திருக்கிறது. எனக்கு பிடித்தமான பாடகர்
ஐயோ - மிகவும் வேதனை - இளையராஜா, ரகுமான் போன்றோர் கண்டுகொள்ளவில்லை பெரிதாக என்பது வேதனை - என்னே குரல்வளம் கொண்டார். அன்னாரின் உண்மை அமைதி கொள்ளட்டும்.
Lol
சொல்ல வார்த்தைகள் இல்லை, என் கண்ணீரை இந்த கலைஞர்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன்,,,
அருமை சிறப்பு
What great rendering by all the three singers. Heart touching.
பு
Arumai
@@vilvanathan8476gy i7 g6 c.
Tamil'sk
கர்ணன் புகழ் ஓங்குக. பாடிய அனைவர்க்கும் அன்பும் பாராட்டும் கூடிய வணக்கம்
வாழ்கவளமுடன் தமிழ் வாழ்க
deiveekaiesai
What for Shri Karnan's fame should long?
One should not seeking fame with
avarice leaving morral . His moto to help
immoral figures (Dhuriyothanan) to be
gratitude who has placed in the highest
before the audience. The concept of
Shri Karnan did not seems to be respected
to his mother and his care taker/father
even though they requested assemble with
Pandavas or not to participate in the war
favour of Dhuriyothanan.
Even though Shri Beeshmachari's and
Lord Krishna 's advice, he discorded./withstands his immoral attitude.
He may be donar but to hide his
birth, he has acted accordingly of the
properties of Dhuriyothanan/Pandavas
unknowingly.
He is an efficient. But he is unfit
to the appreciation/ retention of fame.
Super super VOICE THIRUVUDAIYAN KEEP IT UP.I LIKE IT VERY MUCH.JAI HIND TQ.
He is no more. RIP
மாமா.கும்பிஷேகதன்றுபாடியபாடல்.எனக்கு.மிகவும்பிடிக்கும்.திருநெல்வேலியில்.பொருட்காட்சியில்முடிக்கும்தினமும்இந்தபாடலைபோட்டுத்தான்முடிப்பார்கள்.போதும்.எல்லாசுகமும்.இந்தபாடலில்.அடக்கம்.