MAHAKAVI by V2S2 | CENTENARY SERIES | SONG 5 | SINDHU NADHI YINMISAI | KAI KODUTHA DHEIVAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024
  • #v2s2 presents MAHAKAVI
    Ragamalikatv exclusive
    -----------------------------
    Performed by
    Saindhavi
    Vidya Kalyanaraman
    Vinaya Karthik Rajan
    Suchithra Balasubramanian
    Flute: Venkatanarayanan
    Programmed arranged, mixed and mastered by : Ravi G
    Percussion: Venkatasubramanian Mani
    ----------------------------------
    Preface - Subhasree Thanikachalam
    -----------------------------------
    Camera: Arun kumar
    Graphics and titles: Om Sagar
    Video: Shivakumar Sridhar
    ------------------------------------
    Costume: Prashanti sarees (T Nagar)
    Jewellery: Janvi Adornments
    -------------------------------------
    Aesthetic location: Dakshina Chitra, Chennai
    Thank you: Marutham Village Resort
    #bharathiyar #sindhunadhi #TMS #sivajiganesan
  • เพลง

ความคิดเห็น •

  • @globetrotter2920
    @globetrotter2920 2 หลายเดือนก่อน +4

    Goosebumps when one hears the name MAHAKAVI BHARATHI .. இப்பாடல் முண்டாசு கவிஞருக்கு நீங்கள் அனைவரும் கொடுத்துள்ள ஒரு அழகான அஞ்சலி 🎉🎉 வாழ்க நீ எம்மான்

  • @DSNK711
    @DSNK711 9 หลายเดือนก่อน +2

    தேனினும் இனிய குரல்களில் இந்த அரிய அருமையான பாடல் பாடி காதுகளுக்கு இசை விருந்தளிக்கும் பெண்மணிகளுக்கு நன்றி நன்றி நன்றி!

  • @athithanr8006
    @athithanr8006 หลายเดือนก่อน +2

    பல மொழிகள் அறிந்த பாரதி என்பதற்கு இந்த அருமையான பாடல் ஒரு சிறந்த உதாரணம். வாழ்க பாரதி.

  • @balasambasivan1815
    @balasambasivan1815 3 ปีที่แล้ว +86

    முண்டாசு கவிஞன் தீர்க்க தரிசி. அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் அவரை கொண்டாடவில்லை. இன்று அவருடைய கவிதைக்கு உள்ள உயிர்ப்பு வேறு எந்த கவிதைகளுக்கும் இல்லை. அற்புதமான பதிவு. பாராட்டுக்கள்.

    • @mlaks6586
      @mlaks6586 3 ปีที่แล้ว +2

      Not completely true, he was one of the most wanted speakers during his time, he was popular and had his share of fame. May be economically he didn't benefit much, which was a consequence of his anti establishment stand of his times.

    • @sankaranarayananramabadran1413
      @sankaranarayananramabadran1413 3 ปีที่แล้ว +1

      @@mlaks6586 ji

    • @umas8976
      @umas8976 3 ปีที่แล้ว

      .

    • @chitrachithra9073
      @chitrachithra9073 3 ปีที่แล้ว

      100% உண்மை.

    • @iyerapp3077
      @iyerapp3077 2 ปีที่แล้ว

  • @DrRajasekar83
    @DrRajasekar83 3 ปีที่แล้ว +30

    Mahakavi Subrahmanya Bharathi is a true Hero, Though he spent his whole life as a poor poet, I admire him for his undying Patriotism, National Integration & Unity. Look how he expressed his Bravery in his poems & writings. I don't like people call him just as a National Poet, He must be declared as "Universal Poet". He is one of my true Inspirations. As far as me, Mahakavi Bharathi & Sir Wiiliam Wallace of Scotland are same. 💓🙏

  • @pramilajay7021
    @pramilajay7021 3 ปีที่แล้ว +12

    ஆம் அம்மா நீங்கள் உரைப்பது அத்தனையும் உண்மை..!! பாரதி ஒரு தீர்க்கதரிசி தான்..இந்த பாடலொன்றே அதற்கு சான்று.."சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் " சொல்லாமல் விட்டு விட்டீர்களே!! 😥 அவர் கனவு நிறைவேறியிருப்பின் நாமும் அடிக்கடி வந்து போயிருப்போமே..😍😍❤❤🙏🙏

  • @sudarkodi8941
    @sudarkodi8941 3 ปีที่แล้ว +18

    சகோதரிகள் அனைவருக்கும் முதலில் நன்றி கள் பல..இதனை இத்தனை அழகாக வழங்கியதற்கு நன்றி.நன்றி.

  • @duraisamy8608
    @duraisamy8608 3 ปีที่แล้ว +8

    🌹பாரதி வாழ்கிறார். தேவதைகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை🌹

  • @mlkumaran795
    @mlkumaran795 3 ปีที่แล้ว +16

    நான்கு , இல்லை இல்லை, ஐந்து சகோதரிகளுக்கும் மிக்க நன்றி, இந்த அருமையான பாரதியார் பாடலை கொடுத்ததற்கு

  • @arulwilfredsahayaraja3079
    @arulwilfredsahayaraja3079 3 ปีที่แล้ว +5

    தேசிய ஒருமைப்பாட்டை அன்றே வலியுறுத்திய மஹாகவியின் பாடல்.....மிக அழகாக மீண்டும் படைத்திருக்கிறீர்கள்..... வாழ்த்துக்கள்...!!!

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 3 ปีที่แล้ว +4

    நடிகர்திலகமா! பாரதியா! அப்பப்பா! கண்களை கட்டும் அந்த பாடலை திரையில் பார்க்கும் போது! கேட்க கேட்க திகட்டவில்லையம்மா! உங்கள் குழந்தைகள் குரலை கேட்கும் போது! பாடலை விவரித்த உமக்கும், இசை கோர்த்த பிள்ளைகளுக்கும் கோடி கோடி வாழ்த்துக்கள்!

  • @rajendraindia4981
    @rajendraindia4981 8 หลายเดือนก่อน +8

    இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
    பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
    சிந்து நதியின் மிசை நிலவினிலே
    சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
    சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
    தோணிகளோட்டி விளையாடி வருவோம்
    சிந்து நதியின் மிசை நிலவினிலே
    சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
    சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
    தோணிகளோட்டி விளையாடி வருவோம்
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    ஆஆஆஆஆஆஆஆஆஆ
    கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
    கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
    காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
    சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
    சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
    சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
    சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
    சிந்து நதியின் மிசை நிலவினிலே
    சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
    சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
    தோணிகளோட்டி விளையாடி வருவோம்
    மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
    மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
    மமதாவேசம் மாயனி மது பாசம்
    மமதாவேசம் மாயனி மது பாசம்
    மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
    நீ கங்கண ராகம் ஆஆஆஆஆஆ நீமதி அனுராகம் ஆஆஆஆஆஆ
    மனயீ வைபோகம் ஆஆஆஆஆஆ பகுஜன் மனயோகம் ஆஆஆஆஆஆ
    வலபுல உல்லாசம் ஆஆஆஆஆஆ நரபுல தரஹாசம் ஆஆஆஆஆஆ
    வதரின அவகாசம் ஆஆஆஆ தனிகுரு ஆதேசம்
    ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
    ஆஹாஹா ஆஹாஹா ம்ஹ்ம்ம்ஹ்ம்
    சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
    சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
    சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
    சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
    வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
    மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்
    சிந்து நதியின் மிசை நிலவினிலே
    சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
    சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
    தோணிகளோட்டி விளையாடி வருவோம்

    • @eissamohammad9140
      @eissamohammad9140 หลายเดือนก่อน

      பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்... அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 3 ปีที่แล้ว +10

    விண்ணிலிருந்து இறைவனே ஓடி வந்துவிட்டார் பாரதியார் பாடலை கேட்டு பேரின்பத்தை அடைந்தது வாழ்த்துகிறார்

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk 2 ปีที่แล้ว +3

    What a great poet, see how deep his thoughts are… even today we are not able to bring his dreams to reality. Bharathi is my strategist, my guru, my go to person when I need shoulders, …. automatically my eyes pours down whenever I hear his songs. Thank you for reminding everyone with this replay.

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 3 ปีที่แล้ว +6

    இசை கலைஞர்களுக்கு என்இதயம்கனிந்தநல்வாழ்த்துக்கள் பாடகர்கள் பிரமாதம்👌👌👌👌👌💐

  • @_simply_Z_piration_736
    @_simply_Z_piration_736 3 ปีที่แล้ว +4

    சிங்களத் தீவினைக்கோர் பாலம் அமைப்போம். இது நடந்தால் ந‌ன்றாக இருக்கும் என்று அப்போது நான் அடிக்கடி நினைத்ததுண்டு. பாரதி பாடல்களைப் இவ்வளவு அழகாகப்
    பாடும் இந்த சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொகிறேன்

  • @vectorindojanix848
    @vectorindojanix848 3 ปีที่แล้ว +20

    What a song. All 4 singers are amazing and wonderful. Pronunciation is pitch perfect. Tamil eni vazhum
    Subhaji long live you n team.

    • @vasantharakavan6979
      @vasantharakavan6979 3 ปีที่แล้ว

      Super.கண்ணுக்கும் காதுக்கும் செவிக்கும் நல்ல விருந்து

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 ปีที่แล้ว +2

    தமிழின் வீரத்தை விளை நிலமாக்கி, வெற்றிகளைப் புதுமை ஆக்கி, புதுமையான சிந்தனைகளுடன் உலகங்கள் யாவும் மனிதத்துடன் கூடிய, மனிதர்களுடன் உலகை ஆள கனவு கண்டார் பாரதி..... வெண்ணிலாவின் ஒளி முற்றத்தில் படர, சூரியனின் சுவை கொண்டு, இன்று உலகம் மாற்றம் பெறுகிறது... வாழ்க பாரதியார் புகழ்...

  • @sathiyachitra
    @sathiyachitra 3 ปีที่แล้ว +9

    அருமை அம்மா
    ஆனந்த கண்ணீர் கொண்டேன்.
    Love you all 🌹🌹🌹

  • @ubisraman
    @ubisraman 3 ปีที่แล้ว +15

    என்ன ஒரு பாட்டு! என்ன அருமையான காட்சிகள்!! உங்கள் வர்ணனை மூலம் அவை அனைத்தையும் மறுபடியும் கண் முன் நிறுத்திக் காட்டி விட்டீர்கள். மிக்க நன்றி. உங்களின் மொத்தக் குழுவினருக்கும் எனது standing ovation!!

  • @whitedevil9140
    @whitedevil9140 3 ปีที่แล้ว +8

    தோணி அருமை...!👏👏🙏🙏
    இதம்..இதம்.. வெங்கட நாராயணனில் குழல் மயக்கத்தில் கட்டுண்டோம்..! ☺☺🙏🙏

  • @sarojini763
    @sarojini763 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏👏👏👏பழங்கால திண்ணை வீட்டின் முன்னே அழகுப்பதுமைகள்களின் இனிய கானம். இருகுரலாக கூட்டுக்குரலாக அருமை. துள்ளும் நீரலைகள் நடுநடுவே தகவல்கள் ஆகா அருமை. பழங்கால வீட்டின் அழகிலும் இசையிலும் கண்கள் பனிக்கின்றன். குழலோசை தாள இசை அருமை அருமை

  • @rajabhagwan9
    @rajabhagwan9 10 หลายเดือนก่อน

    What a great person Shri Bharathiyar is
    Teaching people to Indian Unity! Every one should adopt the mind of Him! And Stop fighting Among themselves and becoming Very Selfish which is not liked by God!🕉️❤️💥

  • @vaidhehipasupathi714
    @vaidhehipasupathi714 3 ปีที่แล้ว +18

    Your team recreated this song in such way so soothing for the ears with beautiful orchestration.

  • @saketarama5577
    @saketarama5577 2 ปีที่แล้ว +5

    while singing Telugu lyrics you took utmost care to show Telugu letters. Another appreciable thing is while it is Andhra Pradesh in English in the board in the visual , Telugu equivalent is 'Andhra Desam' , hats off to you . People usually write Andhra Pradesh in Telugu also, but you wrote 'Andhra Desam' May you great singers and refined people be blessed abundantly by Lord Sri Raama. namaskaramu

  • @sridevinalinad1794
    @sridevinalinad1794 2 ปีที่แล้ว +2

    என்ன ஒரு மனதிற்கு இனிமையான பாட்டு. நால்வரும் மதுரமான குரலில் பாடி அசத்தினர். 👌👏👏👏👏👏👏👏👏👍

  • @kaverihariharan327
    @kaverihariharan327 3 ปีที่แล้ว +1

    கங்கை நதிப்புறத்து கோதுமை பண்டம்
    காவிரி, வெற்றிலை க்கு மாறு கொள்வோம். ஏனென்றால், கங்கை ஓடும் இடமும் காவிரி ஓடும் இடமும் வங்காள விரிகுடா கடல் கரையில் இருக்கிறது.
    அதேபோல், மஹாராஷ்டிரா மும் சேர நாடு என்ற கேரளா வும் அரபிக்கடல் கரையில் இருக்கிறது. கடல் வழி வணிகம் பண்ண ஈசியாக முடியும்.. அந்த முண்டாசு கவிஞர், தீர்க்கதரிசி சொன்னதை, இந்த சுபஸ்ரீ என்கிற மாமேதை இன்று எடுத்து சொல்லி யிருக்காவிட்டால், நாம் எல்லாரும் அர்த்தம் தெரியாமல், சும்மா பாடியிருப்போம்.
    சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் தாயே. நீயும் எங்களுக்கு ஒரு பொக்கிஷம். நீடூழி வாழ்க.

  • @saipriyadharshinisairam5145
    @saipriyadharshinisairam5145 3 ปีที่แล้ว +4

    மிக இனிய கானம். பாரதியார் கவிதை அற்புதமான பதிவாக உருமாற்றம். பலே பலே 👍

  • @manamarane1498
    @manamarane1498 3 ปีที่แล้ว +3

    சிறப்பு, செம்மை, தமிழின் வனப்பு, அருமை வாழ்த்துக்கள்.எங்கள் தமிழ் இனிமை கேளீர்.வாழி

  • @sudarsanr1085
    @sudarsanr1085 3 ปีที่แล้ว +3

    நாளும் இனிமையான
    குரல்களின் இசையோடு
    எங்களை மகிழ்விக்கும்
    குழுவினருக்கு
    நல்வாழ்த்துக்கள்

  • @tamilselvi3034
    @tamilselvi3034 3 ปีที่แล้ว +29

    This song is best example for national integration. 🙏🙏🙏

    • @umamaheswari604
      @umamaheswari604 3 ปีที่แล้ว +1

      True

    • @sagadevn9507
      @sagadevn9507 3 ปีที่แล้ว

      Uruthiyaga varanum!

    • @roselinerose3171
      @roselinerose3171 3 ปีที่แล้ว

      Superb song..👌

    • @srikumaransclinic5650
      @srikumaransclinic5650 3 ปีที่แล้ว

      என்ன இனிமையான பாடல்
      வளமான குரல்களில்
      மயங்காத உளம் உண்டா

    • @janu5077
      @janu5077 2 ปีที่แล้ว

      இல‌ங்கை thivunukku oru palam amaipom, சரியானது,, from Europe

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 ปีที่แล้ว +1

    பாடப்புத்தகத்தில் இது குறிப்பிடத்தக்கது.
    அம்மா வாழ்த்துக்கள்.
    பாடிய மகளிர் மங்கலம் நிறைந்து
    காணப்படுகின்றனர்.
    படமாக்கியவர்களும் இசை வல்லுனர்களும் அவர்தம் நுணுக்கங்களை வியக்கத்தக்க வகையில் வடித்துள்ளனர்.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    பாராட்டுக்கள்!

  • @shanthiravikumar5513
    @shanthiravikumar5513 3 ปีที่แล้ว +1

    ஒருவரை ஒருவர் மிஞ்சும் குரல் வளம்.V2S2 நமக்கு கிடைத்த ஓர் அரிய பொக்கிஷம்.நம் இசைக்குயில்கள் வளம் பல பெற்று வாழ வாழ்த்துகள்.

  • @lathakas5298
    @lathakas5298 3 ปีที่แล้ว +5

    இனிமையும் அருமையும் team..... வேறென்ன கூற 👏👏👏👏

  • @vimaladevibaskaralingam1352
    @vimaladevibaskaralingam1352 3 ปีที่แล้ว +3

    எனக்கு விருப்பமான பாரதி பாடலில் இதுவும் ஒனறு ஆ கா!♥♥

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 3 ปีที่แล้ว +1

    அருமை. பாராட்டுகள் வீடியோ & ஆர்க்கிடெக். இவருக்கு தனி பா.ராட்டுகள்.

  • @omsaimantra
    @omsaimantra 6 หลายเดือนก่อน

    பாரதி பாடலைப் புதுப்பித்து இருக்கும் விதம் பிரமாதம். என்ன அர்த்த செறிவு? தேச பக்தி? ஒருமைப்பாடு உணர்வு! வாழ்க பாரதி. வாழ்க கலைஞர்கள். 1-5-2024

  • @ravisankaran6280
    @ravisankaran6280 3 ปีที่แล้ว +3

    Thanks to Subhaji for choosing this song. Well sung by V2S2 team, great picturization and video edits by Siva. Kudos to all involved. Great show, keep up the good work. May God bless you all.
    Undoubtedly, the great poet Mahakavi Bharathiyar will be blessing you all. Long live your dedication to music.

  • @chithrasri74
    @chithrasri74 3 ปีที่แล้ว +7

    My favourite song in my school days. We used to sing as a group. Beautiful memories

  • @renganayakisr3326
    @renganayakisr3326 3 ปีที่แล้ว +4

    While hearing and seeing, we can recollect the great Sivaji's action. No words to describe my feelings. Kudos to you all.

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 3 ปีที่แล้ว +1

    மகா கவி பாரதியின் பாடலும் பாடகியரின் தேனான குரலும் பாடலோடு இணைந்த இசையும் மிகவும் அருமை வாழ்த்துக்கள்.

  • @sivapathasuntharamsinnapod1301
    @sivapathasuntharamsinnapod1301 ปีที่แล้ว

    இன்னிசைக்குயில்களின் உணர்ச்சிகரமான குரலுடன் எனது அபிமான பாட்டொன்று கேட்டேன்.பாராட்டுக்கள் தங்கைகளே .
    வாழ்க பாரதி

  • @gowrisankars3332
    @gowrisankars3332 2 ปีที่แล้ว

    என் சிற்றறிவுக்கு எட்டியவகையில் இந்தப்பாடலை பாடி மகிழ்வேன்.

  • @SunithaOlive
    @SunithaOlive 3 ปีที่แล้ว +6

    The voices are blending like the rivers they are singibg about so beautifully. Lovely intro too by ma'am.

  • @gushadevi2729
    @gushadevi2729 ปีที่แล้ว +1

    அருமை ஆனந்தம் இனிமை.

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 3 ปีที่แล้ว +2

    இனிமை !பாடல் இனிமை! நால்வர் குரலும் இனிமை !குழலும் மற்ற வாத்திய இசைகளும் இனிமை!.மயங்கி னேன்!👌👍🙏👏👑❤️🌹

  • @vedic1149
    @vedic1149 3 ปีที่แล้ว +3

    இனிமையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை👃👃👃

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 3 ปีที่แล้ว

    சுபஸ்ரீ மேடம் இறையருள் பெருகும் கிடைக்கும் மென்மேலும் சிறப்பாக இசை இசைக் என்று பிறந்தவர்கள் சுபஸ்ரீ மேடம் மற்றும் நால்வரும் பாடிய ஒரு தெய்வீக ராகம் என்று ஆத்மா வரை சென்று ஒரு உன்னத நிலையை அடைகிறது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @sudhathyagarajan8202
    @sudhathyagarajan8202 3 ปีที่แล้ว +1

    நடிகர்திலகத்தின் பிரவாகமான நடிப்பு......பிரமாதமான சொற்பிரயோகம்.👍👍

  • @myutube3457
    @myutube3457 3 ปีที่แล้ว +1

    If only the politicians (past & present) had the selfless ambition of national integration without their selfish motives (of political conquering) the slogan 'Mera Bharath Mahan' wouldn't be a namesake slogan only, but it would have been dream come true, a great dream of Bharathi!

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 3 ปีที่แล้ว +2

    Superb song . Example of national integration. Now young generation slowly slowly forgetting. Westernisation. Thank you for reviving Bharathiyar songs. Well done Subhashree Madam. As usual full treat to ears by the four. Hats off to you and the entire team. All time favorite song.

  • @adithyasridhar5804
    @adithyasridhar5804 ปีที่แล้ว

    Thanks for bringing such a gold back into modern day media . I always feared that next generation might not get to enjoy that much of Subramanya Bharati. When I was living in India, I was not much interested in literature but after staying 15 years away, I see the mistakes where one should cherish the literature and music of birth place

  • @prabhakaranv2820
    @prabhakaranv2820 2 ปีที่แล้ว +1

    அற்புதம்.....மறக்கவே முடியாத தெய்வ தமிழ் பாடல்.... அனைவருக்கும் வணக்கம்...

  • @kalyanrams7725
    @kalyanrams7725 3 ปีที่แล้ว +1

    இப்பாடல் கை கொடுத்த தெய்வம் படத்தின் நாயகன் புதுமையானவன் பரந்த சிந்தனை உள்ளவன் என்பதற்காக வலு சேர்க்க பயன்படுத்தி இருக்கலாம் அல்லவா. ஏனெனில் அப்பாத்திரம் அத்தைகைய தன்மை உடையது

  • @gandhiv2857
    @gandhiv2857 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை சொக்கிப்போய் விட்டோம் வாழ்த்துக்கள் 🌷

  • @Mypride198
    @Mypride198 9 หลายเดือนก่อน

    சகோதரிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அருமையாக பாடினீர்கள் வாழ்த்துக்கள்

  • @koteeswaranviswanathan685
    @koteeswaranviswanathan685 3 ปีที่แล้ว +4

    பாரதி இறந்தாலும், அவர் பாடல் வரிகளில் அதைவிட்டு சென்று விட்டார். அதனால் அதில் உணர்ச்சியும் உயிரும் கலந்து இன்றுவரை சாகாவரம் பெற்று உள்ளது. இன்னும் பல தலைமுறை வாழும் 🙏

  • @visalakshmi7969
    @visalakshmi7969 2 ปีที่แล้ว

    Super Madam 👃👌👍. You only can do it All of us wishing 75 Independent s Day 👍🌿🍰

  • @vaidhehipasupathi714
    @vaidhehipasupathi714 3 ปีที่แล้ว +4

    Wow what a great song selection for the day. Subashreeji your explanation is extraordinary. No words to appreciate your efforts. Kudos team.🙏👌👏❤🇧🇴

  • @umamaheswarinarayanan784
    @umamaheswarinarayanan784 3 ปีที่แล้ว +2

    என்ன ஒரு பாட்டு
    அனந்த கோடி நமஸ்காரம்

  • @jeyalathapushparajah1503
    @jeyalathapushparajah1503 3 ปีที่แล้ว +2

    அருமை மெய் சிலிர்க்க விட்டது..
    வாழ்க

  • @TheRKMoorthy
    @TheRKMoorthy 3 ปีที่แล้ว +1

    Wonderful and excellent presentation of all songs of Bharathy. Applause to all team members. This is really required to show to the world about Bharathy. He is not only a Mahakavy, he is a Yogi, Gnaani.

  • @BOND00715
    @BOND00715 ปีที่แล้ว

    என் அம்மாக்களுக்கு நன்றி... பாலூட்டி 33 வருடம் ஆன பிறகு ...இன்று தேன் ஊட்டிநீர்கள்..நன்றி அம்மா.,.

  • @sjeyasundaram9560
    @sjeyasundaram9560 ปีที่แล้ว

    பாரதியார் T.m.s.ஐயா நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் இப்பாடலை பார்த்திருந்தால் இம்மூன்று சக்கரவர்த்திகளும் றோஜா மலர்தூவி ஆராதிருப்பார்கள் வாழ்க இசை வளர்கதமிழ் ஓங்குக உங்கள் நால்வரின் குரலம்!!!

  • @nleelasankarnleelasankar2433
    @nleelasankarnleelasankar2433 3 ปีที่แล้ว +1

    Super,fantatic,,Hats off to each and rvery one.💐💐💐👍👍👍🙏🙏🙏

  • @ramakrishnan4097
    @ramakrishnan4097 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான பாடல். பாடல் பின்னனி காட்சிகள் பிரம்மாதம் !!!

  • @SV-wu2my
    @SV-wu2my ปีที่แล้ว

    Such a sweet song, with voice dominating with the music in the background. Today, every song has jarring background noise with vocies totally subdued. Golden days were old days.

  • @vaidyasethuraman452
    @vaidyasethuraman452 3 ปีที่แล้ว +3

    The greatest Kavi in modern times in this country , well ahead of his time , you combine that with the greatest music composers of modern times , you get a clasic like this , impeccable rendition by the ladies , treat for the soul. Thanks

  • @parvathiraja3352
    @parvathiraja3352 3 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பிடித்த அழகான பாடல்.சுந்தரதெலுங்கினில் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.பாரதியார் தீர்க்க தரிசி.

  • @kamalbalu5190
    @kamalbalu5190 3 ปีที่แล้ว

    பாரதியின் பாடல்களில் மிக இனிமையான பாடல்.பாடல் பதிவு செய்த விதம் அற்புதம்.நன்றி .

  • @chandrasekarank3286
    @chandrasekarank3286 3 ปีที่แล้ว

    Kudos to Subashree Thanikachalam for narrating the patriotism,forecasting ability,and realistic optimism and faith on national integration of the GREAT TAMIL POET SUBRAMANIA BHARATHI
    A timely tribute on the eve of Bharathiyar's centenary birthday..
    தமிழ் என்றும் பாரதியின் புகழ் பாடும்

  • @vankudri2748
    @vankudri2748 3 ปีที่แล้ว

    வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம். என்ன தீர்க்கதரிசனம். மயிர் கூச்செரியும் கவிதை. His dreams will definitely come true oneday. The song is beautifully orchestrated. Congrats to the team especially to Subhashree Mam

    • @manikandanramasamy7022
      @manikandanramasamy7022 2 ปีที่แล้ว

      Our HONORABLE PRIME MINISTER MODI JI WILL COMPLETE NATIONALIZE DAM AND RIVER BYE TO CONGRESS

  • @sktime2003
    @sktime2003 11 หลายเดือนก่อน

    Amazing performance. Dedicated to Maha kavi Bharathiyar. Thanku sisters

  • @durgalakshmis5543
    @durgalakshmis5543 3 ปีที่แล้ว

    V2S2 team is an asset to Ragamalika TV. Hats off to Subha mam for presenting such wonderful music.

  • @michaelhari5692
    @michaelhari5692 3 ปีที่แล้ว +2

    What a beautiful song and music! Enjoyed every micro second listening to this. God Bless.

  • @mohans565
    @mohans565 3 ปีที่แล้ว +2

    Superbly put together!!
    Somehow, when you listen to this song, you feel proud to be a tamizhan..

  • @meenasundar2211
    @meenasundar2211 3 ปีที่แล้ว +1

    What a wonderful rendition!!!!! 🥳🥳
    Kudos to the entire team.
    Got goose bumps 🎉
    Happy and proud of Bharathiyaar 🙏

  • @nagajothir9702
    @nagajothir9702 6 วันที่ผ่านมา

    அருமையான குரல் அக்கா👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🎉🎉

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 3 ปีที่แล้ว +2

    Excellent singing all
    Flute really superb and mesmerized
    Congrats to all

  • @balu8117
    @balu8117 ปีที่แล้ว +1

    No words .. extraordinary song & singers .. great

  • @muthuswamyk7652
    @muthuswamyk7652 2 ปีที่แล้ว +1

    Handled music fantastically. Every musician deserve respectful appreciation.

  • @ramachandrang2763
    @ramachandrang2763 3 ปีที่แล้ว +1

    Excellent photography and beautiful singing.

  • @tristarhousing
    @tristarhousing 3 ปีที่แล้ว +2

    தேசப்பற்றோடு அனைவரும் பாடியிருப்பது மிகச் சிறப்பு

  • @dhamokannankannandhamo6403
    @dhamokannankannandhamo6403 3 ปีที่แล้ว

    நல்லபாடல் மனநிறைவு.வாழ்க அய்யா பாரதி.

  • @ravichandransethumadhavan4817
    @ravichandransethumadhavan4817 3 ปีที่แล้ว +1

    மனதை பறிகொடுத்தோம்..வாழ்க பல்லாண்டு..

  • @csmchokkalingam4792
    @csmchokkalingam4792 18 วันที่ผ่านมา

    மிக மிக மிக மிக. அருமை....

  • @subramaniansekhar2061
    @subramaniansekhar2061 3 หลายเดือนก่อน

    இந்த பாட்டுக்கு இன்றுவரை ஈடு இணை இல்லை..

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 3 ปีที่แล้ว +2

    location selection super and apt for this song with even a kerala style boat in place

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 3 ปีที่แล้ว

    இன்றும் பாரதி போற்றப்படுவதில்லை அவரும் இந்த நிகழ்வும் ஒரு சாரரபோல் தெரிகிறது வர்ணாஸ்திரம் உள்ளது

  • @venkatkrishnan8146
    @venkatkrishnan8146 3 ปีที่แล้ว +1

    Beautiful song and very well recreated by the four singers. Thanks

  • @harryb820
    @harryb820 3 ปีที่แล้ว

    Wow. Superb performance all round. Very well presented. Enjoyed .

  • @srk8360
    @srk8360 2 ปีที่แล้ว +1

    மிகவும் அற்புதமான பாடல்.. நன்றி

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 3 ปีที่แล้ว

    Beautiful explanation by Subhashri madam. Amazing singers brilliant work by your team. 👏👏👏👏👏👏

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 3 ปีที่แล้ว

    We can see bharathiyar through
    Shivaji sir eyes
    This song is not a poem its our life style Great effort by the entire team

  • @muthuswamyk7652
    @muthuswamyk7652 2 ปีที่แล้ว +2

    Lovely voice. Everyone beats other without exception.

  • @TheKatheeja
    @TheKatheeja 3 ปีที่แล้ว +2

    One of my favourite Bharathiyar songs. waiting for Kakai shiraginile & nallathor veenai.

  • @samuelthangadurai9967
    @samuelthangadurai9967 10 หลายเดือนก่อน

    அருமை அம்மா ஆணந்தம்கொண்டேன்

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +1

    Beautiful video congratulations from Netherlands

  • @saiarunkumar1437
    @saiarunkumar1437 3 ปีที่แล้ว

    Wonderful fantastic 4singers...flute was mesmerized...such a great composition....

  • @vepetrollanmurugaiyan4572
    @vepetrollanmurugaiyan4572 3 ปีที่แล้ว

    sri Subasri thanks a lot to bring those gems with sach lovely voices of our sisters