ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பிரம்மாண்ட ராமர் கோவில் - Yoga Ramar Temple - Nedungunam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ส.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @venk606
    @venk606 3 ปีที่แล้ว +187

    என்னுடைய சொந்த கிராமத்திற்கு அருகில் உள்ள அருமையான அழகிய பழைமையான வெளியுலகம் அறியாத கோவில் காட்சிமை படுத்தியுள்ளது மிக்க நன்றி

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว +4

      உங்களின் கருத்தும் ஆதரவும் இவ்வாறானவர்களை இன்னும் முன்னேற்றம் அடைய வைக்கும்,எனவே உங்கள் ஆதரவினை தொடர்ந்து கொடுக்கும் அதேவேளை எனக்கும் தங்களின் ஆதரவினை தொடர்ந்து தாருங்கள்,எம் தேசத்தின் அழகை காணட்டும் உலகம்

    • @madhanstudio
      @madhanstudio 2 ปีที่แล้ว +1

      நீங்கள் கொடுத்து வைத்தவர்

    • @k.elanthamizhan4005
      @k.elanthamizhan4005 2 ปีที่แล้ว

      @@madhanstudio m

    • @RameshKumar-qo2uw
      @RameshKumar-qo2uw 2 ปีที่แล้ว +6

      ஐயா உங்கள் ஊரில் உள்ள மக்களை ஒரு குழுவாக இணைத்து கோவிலை சீரமைக்கவும். இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இக்கோவில் நன்றாக இருக்கவேண்டும்

    • @sowbarnikab2124
      @sowbarnikab2124 2 ปีที่แล้ว +1

      Sir exact address pls

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b 3 ปีที่แล้ว +57

    அருமையாக இருந்தது தங்களது பதிவு💖💜❤எங்கள் ஸ்ரீ இராமச்சந்திரா மூர்த்தி யை காண கண் கோடி வேண்டும் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ❤💜💖🌷🌷🌷🙏🙏🙏

  • @vallinayagi.
    @vallinayagi. 3 ปีที่แล้ว +22

    ரொம்ப ரொம்ப நன்றிப்பா God bless you pa. அந்த ராமன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காக்கட்டும் ஜெய் ஸ்ரீ ராம ஜெயம். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @nsrajan62
    @nsrajan62 3 ปีที่แล้ว +66

    அற்புதம் அருமையான பிரம்மாண்டமான ராமர் கோவில் வீடியோவை பார்த்த உடனே கோவிலுக்கு செல்ல வேண்டும் போல் உள்ளது.

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @historylover5042
    @historylover5042 3 ปีที่แล้ว +23

    மிக்க நன்றி இந்த ஆலயத்தை பற்றி அறிய வைத்தமைக்கு. அற்புதமான கலைக்குவியல். இன்னும் மிக நீண்ட விடியோவாக இருக்க வேண்டியது. அத்தனை அழகு.

  • @pankajk3002
    @pankajk3002 3 ปีที่แล้ว +25

    அப்பா எவ்வளவு பெரியகோவில் அருமையான கட்டிட கலை என்ன அழகு என் இராமன் இவ்வளவு சுத்தமாக நிர்வகித்து வரும் நிர்வாகிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நன்றிகள் பல

  • @panneerselvamcc6049
    @panneerselvamcc6049 3 ปีที่แล้ว +15

    நல்ல அருமையான புண்ணியமான காரியம் செய்து உள்ளீர்கள். நன்றி பல.

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 3 ปีที่แล้ว +197

    தமிழர்களின் கட்டிடக்கலை மிகவும் அற்புதம்👌🏼, இந்த அரிய கோவிலை எங்களுக்கு அறிய வைத்த சரவணனுக்கு நன்றிகள்...🙏🏼

    • @srp5285
      @srp5285 3 ปีที่แล้ว +20

      கிபி 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் மன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது தான் நெடுங்குணம் ஶ்ரீராமர் கோவில்.... உண்மையில் அற்புதமான கட்டிடகலை ..
      அனைவரும் காண வேண்டிய ஒப்பற்ற கோவில்....

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว +15

      @@srp5285 கும்பகோணத்தில் சோழர்கள் கட்டிய பட்டாபிராமர் கோவில் இருக்கிறது. மேலும் தனுஷ்கோடியில் பாண்டிய மன்னர்கள் கட்டிய கோதண்டராமர் கோவிலும் உள்ளது.

    • @msenthilkumar3316
      @msenthilkumar3316 3 ปีที่แล้ว +5

      @@srp5285 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோவில் என்று காணொலியில் சரவணன் குறிப்பிடுகிறார், நீங்கள் 14ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் கட்டினார் என்று சொல்கிறீர்கள், உங்கள் வருட கணக்கு தவறாக இருக்கிறது...

    • @mysutrula
      @mysutrula  3 ปีที่แล้ว +21

      @M.Senthil Kumar
      SRP சொல்வது சரிதான்..
      இக்கோவில் பல்லவர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு பின் வந்த மன்னர்களால் கற்கோவிலாக கட்டப்பட்டது என்று இந்த வீடியோவில் கூறியிருப்பேன்..
      பெரும்பாலான கோவில்கள் 2000 முதல்5000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே வழிபாட்டில் இருக்கும் ஆனால் அதை கற்கோவிலாக பிரம்மாண்டமாக எடுத்து கட்டுவது அதன் பிறகு வரும் காலங்களில் தான்👍
      (எடுத்துக்காட்டு பழனி முருகன் கோவில், 5000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து வழிபாட்டில் உள்ள பழனி கோவில் பின் நாட்களில் தான் கற்கோவிலாக கட்டப்பட்டது)
      இந்த ரமார் கோவிலுக்கு அதேபோல் பின் நாட்களில் வந்த மன்னர்களால் அற்புதமான கற்கோவிலாக கட்டப்பட்டது🙏🙏

    • @msenthilkumar3316
      @msenthilkumar3316 3 ปีที่แล้ว +7

      @@mysutrula விளக்கத்திற்கு நன்றி நண்பா...🙏🏼

  • @SK-pq3ie
    @SK-pq3ie 3 ปีที่แล้ว +17

    ரொம்ப நன்றி நண்பரே. இவ்வளவு பெரிய அழகான கோவில் தரிசனம் செய்து கொடுத்த

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 3 ปีที่แล้ว +13

    ஹரே கிருஷ்ணா மிகவும் அருமையான பயனுள்ள பதிவு இப்பதிவை வெளியிட்ட ஆண்மீக அண்பருக்கு எனது இனிய நல்வாழ்த்துகள் இப்பதிவை அனைவரும் கண்டு தரிசனம் செய்வதற்கு ஏதுவாக ஒவ்வொருவரும் குறைந்தது பத்து பேருக்காவது பகிரவேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்பதிவை வெளியிட்ட ஆண்மீக அண்பரும் அவரது குடும்பமும் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன் ஹரே கிருஷ்ணா

  • @radhakrishnan1132
    @radhakrishnan1132 3 ปีที่แล้ว +29

    கற்பனைக்கு எட்டாத அற்புதமான கட்டடக் கலைகள் நிறைந்த இத்திருக்கோயிலை நாட்டு மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்த தங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். Bro.

    • @lg4016
      @lg4016 2 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீங்க

  • @umamaheswari2948
    @umamaheswari2948 3 ปีที่แล้ว +15

    புதிய தகவலாகயிருந்தது இந்த ராமர் கோயில் அருமையான கலை பொக்கிஷம் சிறப்பு

  • @kamalkumar-zz9ws
    @kamalkumar-zz9ws 3 ปีที่แล้ว +71

    மிகவும் நன்றி இப்படி ஒரு பிரம்மாண்டமான ராமர் கோவில் இருப்பதை தெரிவித்ததற்கு🙏🏽🙏🏽🙏🏽

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

    • @kamakshivenkateswaran4520
      @kamakshivenkateswaran4520 2 ปีที่แล้ว

      M

  • @chitrakrishnan3218
    @chitrakrishnan3218 3 ปีที่แล้ว +6

    இவ்வளவு பிரமாண்டமான கோவிலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல

  • @pgmuthurajaraja6308
    @pgmuthurajaraja6308 3 ปีที่แล้ว +12

    அருமையா காட்சி படுத்தி இருக்கீங்க ... நன்றிகள் பல

  • @user-zd9fb8wc4g
    @user-zd9fb8wc4g 3 ปีที่แล้ว +52

    அருமையான பதிவு ...அதிலும் வீடியோ....எடுத்த விதம் கூடுதல் சிறப்பு ...ஜெய் ஸ்ரீராம்

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @R_Subramanian
    @R_Subramanian 3 ปีที่แล้ว +3

    நெடுங்குணம் ராமர் ஆலயத்தை பார்த்து மிகவும் மனம் மகிழ்ந்தேன் இந்த ஊர் வழியாக பல முறை பயணம் செய்துள்ளேன் விரைவில் இந்த ஆலயம் செல்ல உள்ளேன் பதிவு செய்தமைக்கு நன்றி

  • @uksharma3
    @uksharma3 3 ปีที่แล้ว +20

    நான் இதுவரை கேள்விப்படாத கோவில். சிறப்பான முறையில் படம் பிடித்து, தகவல்களையும் கொடுத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว +1

      உங்களின் கருத்தும் ஆதரவும் இவ்வாறானவர்களை இன்னும் முன்னேற்றம் அடைய வைக்கும்,எனவே உங்கள் ஆதரவினை தொடர்ந்து கொடுக்கும் அதேவேளை எனக்கும் தங்களின் ஆதரவினை தொடர்ந்து தாருங்கள்,எம் தேசத்தின் அழகை காணட்டும் உலகம்

  • @chandras3892
    @chandras3892 3 ปีที่แล้ว +8

    அழகான விஸ்தாரமாக பல்லவ ஸாம்ராஜ்ஜியத்தில் கட்டிய கோவில் சுற்றி காட்டியதில் மிக்க நன்றி !

  • @jananinarayanan8095
    @jananinarayanan8095 3 ปีที่แล้ว +93

    ரொம்ப அழகான கோயில். அருள் தரும் சாந்தமான ஸ்ரீராமர். இக்கோயிலை காண்பித்தமைக்கு
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் புண்ணியம் பல சேரட்டும் 🙏

    • @sivas3827
      @sivas3827 3 ปีที่แล้ว +1

      சேத்துப்பட்டு எங்க ஊர் சென்னையில் இருந்து ஊருக்கு செல்லும்போது அதிக முறை பார்த்திருக்கிறேன் உள்ளே சென்றதில்லை அழகாக வீடியோ எடுத்து கண்பித்தமைக்கு நன்றி

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว +1

      உங்களின் கருத்தும் ஆதரவும் இவ்வாறானவர்களை இன்னும் முன்னேற்றம் அடைய வைக்கும்,எனவே உங்கள் ஆதரவினை தொடர்ந்து கொடுக்கும் அதேவேளை எனக்கும் தங்களின் ஆதரவினை தொடர்ந்து தாருங்கள்,எம் தேசத்தின் அழகை காணட்டும் உலகம்

    • @rajanmk4823
      @rajanmk4823 3 ปีที่แล้ว +1

      மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி நண்பரே. ஜெய்ராம்.

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @kumarkrishnan3402
    @kumarkrishnan3402 3 ปีที่แล้ว +35

    அருமையான பதிவு நன்பா வந்தவாசியில் இப்படி ஒரு பிராமான்ட கோவிலா பார்க அழகாகவும் நேர்த்தியாகவும் அதவும் பழமையான கோவில் என்றால் அனைவருக்குமே பிடிக்கும் இந்த கானொளியை பதிவிட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்க இந்துமதம் வளர்க இந்து ஒற்றுமை ஜெய் sri ராம் 🙏🙏🙏

  • @ananthanjanakiraman1510
    @ananthanjanakiraman1510 3 ปีที่แล้ว +17

    மிகவும் அருமை, இது போன்ற பல புராதன கோவில்களை இந்த தலைமுறை தெரிந்து கொள்ள உதவும்,, மேலும் மேலும் உங்கள் பணி தொடர வேண்டும்

  • @kalaiselvi9257
    @kalaiselvi9257 3 ปีที่แล้ว +15

    மிகவும் அழகான பழமையான கோயில் காட்டியதற்கு மிக்க நன்றி அண்ணா

  • @nandaks9624
    @nandaks9624 3 ปีที่แล้ว +13

    தங்களுக்கு கடவுள் ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்கியுள்ளார். தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @karthiksamy8718
    @karthiksamy8718 3 ปีที่แล้ว +6

    இதே மாதிரி பிரமிக்கத்தக்க இராமர் சயனகோலத்தில் உள்ள நான் இரண்டு நாட்களுக்குமுன்பு கண்டுகளித்த 108 திவ்யதேசங்களில் ஒன்றான புள்ளப்பூதங்குடி,கும்பகோணம், சுவாமிமலைக்கு அருகில் அமைந்துள்ளது ,ஆழ்வார் பாடல்
    பெற்றதளம் சிறிய ஒரு கிராமத்தில் இவ்வளவு பிரமாண்டமானகோயிலா!என்று ஆச்சரியப்படவைக்கும்,மேலும் இராமர் சயனகோலத்தில் அமைந்திருப்பதும் ஒரு சிறப்பு

  • @subramaniamb6972
    @subramaniamb6972 3 ปีที่แล้ว +51

    இப்படி ஒரு கோவில் இருப்பதை பற்றியும் அதன் சிறப்புகளை பற்றியும் சொன்னதுக்கு மிக்க நன்றி...

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 ปีที่แล้ว +16

    அருமையான பதிவு! தொண்மை மிகுந்த ஆலயம்! நன்றி அய்யா

  • @chelliahponna9064
    @chelliahponna9064 3 ปีที่แล้ว +6

    கோவில் மிக சிறப்பாக உள்ளது. சந்தோஷமாக இருக்கிறது. தம்பி வாழ்க பல்லாண்டு.

  • @saiganesh2538
    @saiganesh2538 3 ปีที่แล้ว +6

    சிலை நுட்பம் கட்டிட கலை நுட்பம் மிகவும் அருமை கோவில் கட்டிய கலை முன்னோர்களுக்கு மிக்க நன்றி🙏 காணொளி காட்டிய நண்பர் அவர்களுக்கு மிக்க நன்றி🙏 வாழ்க வளமுடன்

  • @vigneshkrishna6435
    @vigneshkrishna6435 3 ปีที่แล้ว +19

    I'm from chetpet and I visit this temple every Saturday ❤️

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 3 ปีที่แล้ว +149

    உங்களை போன்றவர் சுற்றுலா துறையில் இருக்க வேண்டும். இப்படி ஒரு கோவில் இருப்பது வெளியில் தெரிவது இல்லை. நன்றி. கண்டிப்பாக விஜயம் செய்வேன்

    • @meenameen7686
      @meenameen7686 3 ปีที่แล้ว +3

      அட இப்படி ஒரு அதிசய இடமாக நன்றி.

    • @narayanantva4732
      @narayanantva4732 3 ปีที่แล้ว +4

      My request Pl inform P.M. Modi about this temple He will do his best to improve this temple

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      உங்களின் கருத்தும் ஆதரவும் இவ்வாறானவர்களை இன்னும் முன்னேற்றம் அடைய வைக்கும்,எனவே உங்கள் ஆதரவினை தொடர்ந்து கொடுக்கும் அதேவேளை எனக்கும் தங்களின் ஆதரவினை தொடர்ந்து தாருங்கள்,எம் தேசத்தின் அழகை காணட்டும் உலகம்

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

    • @lakshmisenapathi8120
      @lakshmisenapathi8120 3 ปีที่แล้ว

      Thank you so much. You should be in TN Tourism dept

  • @tseetharaman
    @tseetharaman 3 ปีที่แล้ว +101

    அந்த ஊர் மக்கள் இந்த திருக்கோயில் பாதுகாக்கவும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள்.

    • @lakshmianandan1446
      @lakshmianandan1446 3 ปีที่แล้ว

      Beautiful narration.

    • @lakshmianandan1446
      @lakshmianandan1446 3 ปีที่แล้ว

      And a beautiful grand structure

    • @Mainuma2004
      @Mainuma2004 3 ปีที่แล้ว +5

      இது என்னோட நான் பிறந்த ஊர் நானும் ரொம்ப மிஸ் பண்றன் நான் இப்போ அங்கு இல்லை

    • @tamilbaskar6270
      @tamilbaskar6270 3 ปีที่แล้ว +2

      @@Mainuma2004 வருடம் ஒரு முறை சென்று வரவும்.

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @sriprakashchannel7669
    @sriprakashchannel7669 3 ปีที่แล้ว +13

    அண்ணா சூப்பர் அண்ணா நன்றி நான் நேரில் வந்து பார்த்த மாதிரியே இருக்கு அண்ணா

  • @mirrasuriya9346
    @mirrasuriya9346 3 ปีที่แล้ว +7

    நெடுங்குணம் ராமர் கோவில் மறக்கமுடியாத ஒன்று. அர்த்த
    பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் யோக ராமர் மிக மிக அருமை. தியானம் நம்மை ஆட்கொள்ளும். மிக்க நன்றி.

  • @balamurugangurusamy9958
    @balamurugangurusamy9958 3 ปีที่แล้ว +12

    OMG..... அட்டகாசமான கோயில் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sodabuttiulagam1680
    @sodabuttiulagam1680 3 ปีที่แล้ว +28

    What a big temple in a small village, you did a good job🙂

  • @varadhankrishna2327
    @varadhankrishna2327 3 ปีที่แล้ว +11

    மிக சிறப்பான பணி கடவுள் அருள் உங்களுக்கு உண்டு.

  • @kumart.m.6258
    @kumart.m.6258 2 ปีที่แล้ว +4

    I am living in vellore for the past 52 years ,never visited this temple, thank you very much for your information about the temple, soon I will have dharshan of Sri Tamar and thaayaar

  • @historylover5042
    @historylover5042 3 ปีที่แล้ว +17

    மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் கோவில். இசையும் அருமை. மிக நீண்ட வீடியோவாக இருந்திருக்க வேண்டும். தெளிவான வர்ணனை. சூப்பர்.

  • @SelvaKumar-xt8eb
    @SelvaKumar-xt8eb 3 ปีที่แล้ว +15

    அரிய அரசு மக்கள் கண்டு கொள்ளாத கொள்ளாத கோயில்களை தெரியப்படுத்தும் மணியை பாராட்டுகிறேன். சிவகடாக்ஷம் கிட்டும் வாழ்க வளமுடன். சிவாய நமக

  • @G12666
    @G12666 3 ปีที่แล้ว +17

    பல்லவர்களின் சிற்பக்கலை பரிமளிக்கும் இக்கோயில் நம் நாட்டின் விலைமதிக்கமுடியாத பொக்கிஷம்.இக்கோயிலை பலரும் அறியும் வண்ணம் செய்த உங்களுக்கு ஸ்ரீ இராமபிரான் எல்லா வளங்களும் அருளட்டும் 🙏

    • @baskarane7823
      @baskarane7823 3 ปีที่แล้ว +1

      வந்தவாசி இறங்கவேண்டுமா, திருவண் நான் ணாமலை இறங்க வேண்டுமா? நான் சென்னை. ஒரு நாள் தங்கும் வசதிகள் அருகில் உள்ளதா?

    • @ramangeetha8205
      @ramangeetha8205 3 ปีที่แล้ว

      அழகிய கோவிலைக் காண்பித்துள்ளது நன்றி 🙏🙏

  • @gayathris1009
    @gayathris1009 3 ปีที่แล้ว +28

    அருமையான கோவில்🔥அமைதியான இடம்❤️இயற்கை கொஞ்சும் அழகு🥰எனக்கு மிகவும் பிடித்த கோவில்❤️❤️ஜெய் ஸ்ரீ ராம்🔥நன்றி அண்ணா 🙏🏻பார்க்காதவர்கள் முடிந்தவரை சென்று காணுங்கள்❤️

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว +1

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @gopalsapthaswaram6640
    @gopalsapthaswaram6640 3 ปีที่แล้ว +5

    அழகான முறையில் படம் எடுத்து சிறந்த முறையில் விவரித்த விதம் அருமை 👏👏
    அற்புதமான சிற்ப வேலப்பாடுகள், கருணையே வடிவான ராமர், பிரம்மாண்டமான கோயில்,
    அருமையான பதிவு,
    மிக்க நன்றி 🙏

  • @balamanisundaram12
    @balamanisundaram12 3 ปีที่แล้ว +11

    அற்புதம். இது வரை அறிய வில்லை

  • @venkateshanvenkateshan.t2516
    @venkateshanvenkateshan.t2516 3 ปีที่แล้ว +27

    சிவசிவா ஓம் சிவாய நமசிவாய ஹர ஹர மகாதேவா 🙏🙏🙏அருமை அருமை நண்பா உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும் உங்களின் ஆன்மீக பயணம் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @schitra340
    @schitra340 3 ปีที่แล้ว +57

    இந்த ராமருக்கு எதிர்ப்புறம் ஒரு சிவன் கோவில் உள்ளது அங்கு ஒரு பாதாள லிங்கம் இருக்கிறது ஆறு மாதங்கள் தானே நீர் நிரம்பி பாதாள லிங்கம் தண்ணீர் கொள்ளும் ஆறு மாதங்கள் தண்ணீர் வடிந்து லிங்கம் வெளியையும் இருக்கும்.... நெடுங் குணத்திற்கு அருகிலேயே பிரதோஷம் ராமர் என்று இன்னொரு பிரம்மாண்டமான ராமர் கோவிலும் உள்ளது நெடுங்குணம் இருந்து பத்து கிலோமீட்டர் முன்புறம் வந்தால் இஞ்சிமேடு சிவாலயமும் நரசிம்மர் கோவிலும் உள்ளது

    • @mysutrula
      @mysutrula  3 ปีที่แล้ว +5

      அருமையான தகவல்கள்🙏
      தகவலுக்கு நன்றிகள் பல🙏🙏

    • @easwarifourlines5936
      @easwarifourlines5936 3 ปีที่แล้ว

      Thanks for the information

    • @santhanalakshmi972
      @santhanalakshmi972 3 ปีที่แล้ว

      Thanks for your information chitra

    • @schitra340
      @schitra340 3 ปีที่แล้ว

      @@santhanalakshmi972 welcome...🤝🏼👏🏿🤗

    • @gknataraj
      @gknataraj 7 หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @rajarathnamsubramaniam330
    @rajarathnamsubramaniam330 3 ปีที่แล้ว +5

    அருமை ... அருமை. கண்டிப்பாக அடுத்த முறை சென்று காண வேண்டிய இராமர் கோவில். காட்டி கொடுத்தமைக்கு மகிழ்ச்சி.

  • @dharanishshankar4158
    @dharanishshankar4158 3 ปีที่แล้ว +13

    மிகவும் நன்றி தோழரே .... இப்படி ஒரு அருமையான ராமர் கோவில் இருப்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தியமைக்கு. உங்களுக்கு கோடி புண்ணியம்...... கோவிலைப் பார்க்கும்போதே உடனே சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் வருகிறது🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌸🌸🏵️🏵️

  • @ProfKRaju
    @ProfKRaju 3 ปีที่แล้ว +14

    I miss these temples...but your channel fullfill my desire

  • @ggnanam7234
    @ggnanam7234 3 ปีที่แล้ว +6

    அருமையான கோயில். அழகான கட்டிட கலை.

  • @historylover5042
    @historylover5042 3 ปีที่แล้ว +11

    இத்தகைய அழகும், பழமையும் நிறைந்த கோவிலை பற்றிய இந்த வீடியோவுக்கு நன்றி. மிக அருமை.

    • @kannanv4612
      @kannanv4612 3 ปีที่แล้ว

      👌👌👌👌👌👌🖖👆

  • @kumarananitha5395
    @kumarananitha5395 3 ปีที่แล้ว +6

    My native and my birth place. Thank you for showing this temple.

  • @smuralidaran5575
    @smuralidaran5575 3 ปีที่แล้ว +6

    என் போன்ற ஆன்மீக அன்பர்களுக்கு உபயோகமான தகவல். தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள்

  • @radhakrishnan5060
    @radhakrishnan5060 3 ปีที่แล้ว +3

    தமிழ் நாட்டுக்கு ஒரு சிறப்பு. இந்த ராமர் கோயிலுக்கு இனி மக்கள் கூட்டம் அதிகமாகும். இந்த கோயிலை மக்களுக்கு காண்பித்த உங்களுக்கு மிக மிக நன்றி சரவணன்.

  • @sugunabharathi
    @sugunabharathi 3 ปีที่แล้ว +2

    உங்கள் மூலம் இறை தண் இருபிடத்தை வெளிக்காட்டி கொண்டுள்ளது 🙏🌷🌷

  • @pasumaivillage6446
    @pasumaivillage6446 3 ปีที่แล้ว +14

    இது எங்க ஊரு ரொம்ப ரொம்ப நன்றி எங்க ஊரு கோவில் யூடியூப்ல போட்டது 🙏🙏🙏bro

  • @healthandwealthtamil6572
    @healthandwealthtamil6572 3 ปีที่แล้ว +51

    நன்றி சார், வந்தவாசியில் வசித்து வரும் எனக்கு இந்த கோவில் பற்றி அறியாமல் இருந்தேன், அறிந்து கொள்ள வைத்தமைக்கு மீண்டும் நன்றி

    • @sivasakthi1806
      @sivasakthi1806 3 ปีที่แล้ว +2

      Yes me too frm vandavasi..

    • @baskarane7823
      @baskarane7823 3 ปีที่แล้ว +1

      நீங்கள் சொல்வது வருத்தமாக உள்ளது. இவ்வளவு அருமையான கோயிலை பார்க்க எங்களுக்கு ஆவலாக உள்ளது. முதலில் நீங்கள் சென்று பார்க்கவும்.

    • @malisamy-zy2ek
      @malisamy-zy2ek 6 หลายเดือนก่อน

      Arumaiyana pathivo. Tamil ayothi Ramar kovil. Vanthavashi. Nedunkulam village. All people like. Mr.A.malai.

    • @selvarajanramasamy4696
      @selvarajanramasamy4696 3 หลายเดือนก่อน

      It is very sad such a beautiful temple exits for ramar near vandavasi. People who want to go ayodhi before leaving for, should pay a visit to this this temple at Nedungulam, near vandhavasi

  • @rajathangams6991
    @rajathangams6991 3 ปีที่แล้ว +6

    கோவில்களைபாதுகாப்போம் ஒன்றிணைந்து மாற்றம்காண்போம்

  • @parimalarajarathnam8640
    @parimalarajarathnam8640 3 ปีที่แล้ว +2

    நெ டுங்குணம் ராமர்
    காே யில்
    மிகவும் பிரமாண்டமாக
    சிற்பங்கள் நிறை ந்து
    அழகாக அற்புதமாக
    இருக்கிறது
    பாரப்பதற்கு
    வீடியாே எடுத்து
    பாே ட்தற்கு
    மிக் க நன்றி
    அருமை

  • @nramanathan4283
    @nramanathan4283 4 หลายเดือนก่อน +1

    தங்களின் வர்ணிப்பு, படப்பிடிப்பு அருமை, பாராட்டு கள், உண்மையாகவே உடனே செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. மிகவும் நன்றி தங்கள் பதிவிற்கு 🙏🙏

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 ปีที่แล้ว +10

    கோவில் என்றாலே குளம் உள்ளது...
    அன்றைய மன்னர்கள், மக்களை காக்கும் நல்ல காவலர்கள்..

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 3 ปีที่แล้ว +7

    Super pa ..
    Evlo Periya Kovil yaruk theruyama poitu...
    Heart full thanks for your efforts

  • @sbssivaguru
    @sbssivaguru 3 ปีที่แล้ว +6

    அருமை இராமரின் இன்னொரு வடிவ கோவில் காண்பித்தமைக்கு நன்றி.

    • @sbssivaguru
      @sbssivaguru 3 ปีที่แล้ว +1

      இராமர் என்றும் வில் அம்புடன் தான் இருந்தார் என சரித்திர வரலாறு கூறுகிறது.இந்த கோவிலின் அமைப்பு சிறப்பு.

  • @ramkarthiramkarthi1195
    @ramkarthiramkarthi1195 2 ปีที่แล้ว +3

    அருமை இந்த கோயில் எதிரில் ஒரு அழகான சிவபெருமான் கோயில் உள்ளது

  • @geethakannan8955
    @geethakannan8955 3 ปีที่แล้ว +12

    Never knew of this temple. Such a massive temple with so many sculptures. Thanks for bringing it to our notice

  • @manimekalaichandrasekar4954
    @manimekalaichandrasekar4954 3 ปีที่แล้ว +23

    I like D.Chitra's information..Last month My son's marriage was done in this temple.Bride is near by village.

    • @Veeramdv
      @Veeramdv 3 ปีที่แล้ว

      Enga irukku sollunga

    • @asarerebird8480
      @asarerebird8480 2 ปีที่แล้ว

      Best wishes for the new ly married couple 🤚

    • @treetree4056
      @treetree4056 5 หลายเดือนก่อน

      Marriage panrathu Ku entha kovila Enna procedure nu solunga pls, neraya Edam Thedi, last enka tha pathu irkanga enna pananum solunga pls

  • @MK-xf5gy
    @MK-xf5gy 2 ปีที่แล้ว +2

    தம்பி !@ Fantastic ! என்ன ஒரு பிரம்மாண்டம் அமைதி கலை நுணுக்கம் ///மனித முயற்சி. சூப்பர். பக்கத்தில இருந்த செய்யாறு வந்தவாசி தெள்ளாறு போளூர் போன்ற இடங்களுக்கு பலமுறை போய் வந்துள்ளேன். அப்போதைய வட ஆற்காடு என்ற பெயரில். ஒரு குஞ்சு குளுவான் கூட இவைகள் குறித்து சுட்டிக் காட்டியோ. பேசியதையோ நான் கேட்டதில்லை. தொண்டை நாடு என்று மட்டுமே சொன்னார்களே ஒழிய ((திருவண்ணாமலை தவிர ))))"யாரும் எதையும் பெருமையாகப் பேசியதே இல்லை. This was in 1982 & 1983. நல்லதைக் காண்பித்த தம்பிகளுக்கு. வாழ்த்துகள். ////Best wishes.

  • @malisamy-zy2ek
    @malisamy-zy2ek 6 หลายเดือนก่อน

    Super nedunkulam Tamar kovil. Setthuppattu.vandavashi

  • @viknasvaranpalaniandi6419
    @viknasvaranpalaniandi6419 3 ปีที่แล้ว +26

    Thanks bro..Never knew there is such a beautiful Ramar temple in Tamilnadu. I wish to visit this temple in the near future..🙏🙏🙏

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @kboologam4279
    @kboologam4279 3 ปีที่แล้ว +6

    பழமையானதிரு
    ராமர் கோயிலை
    பதிவிட்டமைக்கு
    மிக்கநன்றி மேலும்
    இதுபோல பழையதிருத்தலங்களை
    பதிவிடுங்கள்

  • @gunasundarigeeva7670
    @gunasundarigeeva7670 3 ปีที่แล้ว +2

    Very nice.... Sri Ram Jaya Ram Jaya Jaya Ram...
    This is my netive place

  • @tseetharaman
    @tseetharaman 3 ปีที่แล้ว +1

    நன்றி நண்பா அற்புதமான திருக்கோயில் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.

  • @jayamalaravichandran9952
    @jayamalaravichandran9952 3 ปีที่แล้ว +15

    இந்தக் கோவில் பிரண்டமாக உள்ளது. உங்கள் தகவளுக்கு நன்றி.

  • @palanitamizh
    @palanitamizh 3 ปีที่แล้ว +3

    அருமையான பணி. வாழ்க வளமுடன்

  • @madhaviramamoorthy8887
    @madhaviramamoorthy8887 3 ปีที่แล้ว +2

    மிக அற்புதமான கோவிலை அனைவரும் அறிந்த கொள்ள செய்த தற்காக நன்றி.

  • @thirumalaips6971
    @thirumalaips6971 3 หลายเดือนก่อน

    Myself and wife were fortunate to visit this temple while on our way to Arani six months ago. Since By Pass was closed for road work, we were redirected through Nedunganam and were lucky.
    Amazing temple. Exclellent video by @mysutrula. Happy to see youngsters promoting our ancient glory.

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 3 ปีที่แล้ว +5

    ரொம்ப நன்றி தம்பி.... இந்த கோவில் போக விழைகிறேன்... தேர்தல் கழித்து போய் வரவேண்டும்... ராமா ராமா

  • @ushas3765
    @ushas3765 3 ปีที่แล้ว +5

    super we came to know this ancient temple, thank god

  • @chandramohan1261
    @chandramohan1261 3 ปีที่แล้ว +1

    அற்புதமான பழமையான கோயில் காண்பத்திறக்கு நன்றி நிச்சயம் ஒரு முறை கோவில்லை தரிசனம் செய்வேன்

  • @selvarajm7311
    @selvarajm7311 4 หลายเดือนก่อน

    நன்றி ஸ்ரீ ராமபிறான் அருட்கொவிலின் செய்திக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 3 ปีที่แล้ว +9

    I never came to know about this beautiful temple of Rama with the sitting style

  • @kavitasg6527
    @kavitasg6527 3 ปีที่แล้ว +4

    Background music is so soothing thank you for showing such beautiful and ancient temple of Sri Ramar

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.

  • @ganeshvc5663
    @ganeshvc5663 16 วันที่ผ่านมา

    திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குளம் ராமர் கோவில் அருமையிலும் அருமை நேரில் சென்று பார்த்த திருப்தி ஏற்பட்டது இதுபோல் திருக்கோவில் பதிவுகள் பதிவிடுமாறு தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி

  • @srinivasannatesan3729
    @srinivasannatesan3729 3 ปีที่แล้ว +15

    நான் இந்த மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற முறையில் உங்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

  • @parasuramakrishnamoorthy7784
    @parasuramakrishnamoorthy7784 3 ปีที่แล้ว +6

    பகவனே உன் அருள் எங்கே எல்லாம் இருக்கு. என்று எல்லா விபரங்கள் பக்தர்களுக்கு தெரிவது. இப்படியான ராமதாசர்களுக்கு நன்றி

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      உங்களின் கருத்தும் ஆதரவும் இவ்வாறானவர்களை இன்னும் முன்னேற்றம் அடைய வைக்கும்,எனவே உங்கள் ஆதரவினை தொடர்ந்து கொடுக்கும் அதேவேளை எனக்கும் தங்களின் ஆதரவினை தொடர்ந்து தாருங்கள்,எம் தேசத்தின் அழகை காணட்டும் உலகம்

  • @krishnakumar-nq9jz
    @krishnakumar-nq9jz 3 ปีที่แล้ว +3

    Majestic temple.... rare to heard ramar temple in tamilnadu with nice art

  • @hariharankrishnasamy6775
    @hariharankrishnasamy6775 2 ปีที่แล้ว +1

    அழகான படப்பிடிப்பு மற்றும் பின்னணி இசை. அருமை

  • @saravanakumar-gt1pl
    @saravanakumar-gt1pl 3 ปีที่แล้ว +9

    Nice video 👍
    You are doing the right thing giving information and showcasing our Rich hindu culture which existed thousands years back.

  • @vishut1204
    @vishut1204 3 ปีที่แล้ว +5

    Nice to watch such a beautiful temple

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 3 ปีที่แล้ว +2

    அற்புதமாக உள்ளது. நன்றி

  • @sampathkumar1791
    @sampathkumar1791 3 ปีที่แล้ว +3

    I highly appreciate ur "ANMEEGA SEVAI"
    my son for unfolding many such divine
    historical facts.
    Unfortunately after seeing this
    " NEDUNGUNAM RAMAR KOIL " video
    I just feel guilty in not visiting many a temple like this, even I stayed in VANDAVASI TOWN itself for more than
    4 years,as a F.O. in SBI VANDAVASI with SBI TAXI ON DUTY visits around villges
    there.I am 75 + & staunchly following daily Pooja in home for more than 50
    yrs. GOD OPENED ME EYES THIDS DAY
    PAVING FOR A NEW LIFE henceforth.
    I PRAY FOR YOU FOR MORE ANMEEGA
    SEVAI & THE DIVINITY IS ALWAYS WITH YOUR DEVINE MISSIKN FOR EVER.
    AGAKN BLESS MY FOURTH SON.
    HAE RAM. OM SAKTHI. CONTINUE.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajmohamed2400
    @rajmohamed2400 3 ปีที่แล้ว +9

    Such a big and grand temple in a village, beautiful sculptures, pious and holy, God is for all, and there is no cast , creed, religion for him, so we all prey and worship him, The omnipresent and omnipotent.

  • @ramjits2001
    @ramjits2001 3 ปีที่แล้ว +24

    Namaskaram
    This is our kuladeivam temple.We visit every year during July August Urchavam.After my marriage in 2002, it was in a bad state.Now with the help of local doctor and his team, this temple has improved a lot.We usually visit Thenaangoor on the way back to Chennai.
    Thank you for uploading this video , so many people can view it.🙏🙏🙏
    Jai Shri ram.

    • @pkmk679
      @pkmk679 3 ปีที่แล้ว +4

      Kula theivam Ramara ?

    • @ramjits2001
      @ramjits2001 3 ปีที่แล้ว

      @@pkmk679
      Yes🙏

    • @pkmk679
      @pkmk679 3 ปีที่แล้ว

      @@ramjits2001 உங்கள் குடும்ப பெயர் எதாவது உண்டா ?

    • @ramjits2001
      @ramjits2001 3 ปีที่แล้ว

      @@pkmk679
      Iyer, Vedantham.Nallampaakkam vagayara

    • @pkmk679
      @pkmk679 3 ปีที่แล้ว

      @@ramjits2001 can you give your mail address ?

  • @nadiammalmc3478
    @nadiammalmc3478 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு,நேரில் தரிசனம் செய்த உணர்வு,பார்க்க ஆர்வம் தோன்றிவிட்டது,நன்றி சரவணன்.

  • @sanmugasundaramsanmugam5482
    @sanmugasundaramsanmugam5482 3 ปีที่แล้ว +1

    வெளியுலகிற்கு தெரியாத இந்த வரலாற்று சிறப்புமிக்க யோக ராமர் திருக்கோவில் மற்றும் சிற்பங்கள் பிரகாரங்கள் அனைத்தையும் நேர்த்தியாக எங்களுக்கு அறிய வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி தம்பி இதுபோல் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி வளர்க உங்கள் திருத்தொண்டு

  • @quiver098
    @quiver098 3 ปีที่แล้ว +3

    அருமையான கோயிலை அடையாளம் காட்டியமைக்கு நன்றி.
    கோயிலின் பரிசுத்தமும் கோயில் சுவர்களில் Hall ticket number முதல் காதல் சின்னம் வரை பொறிக்காமல் தூய்மையாக வைத்திருக்கும் பாங்கும் மலைக்க வைக்கின்றன.
    ஊர் மக்களுக்கு தலைதாழ்ந்த வணக்கம்

    • @janarthanamr4753
      @janarthanamr4753 3 ปีที่แล้ว

      சரவணன் நண்பருக்கு மிகவும் நன்றி உங்கள் சேவை எங்களை போல் வயது முதிர்ந்த வயதானோர்
      தேவை

  • @raneem1107
    @raneem1107 3 ปีที่แล้ว +3

    Om sai ram
    Ramar
    Temple....it looks big...clean
    First time seeing such a temple
    From Malaysia

  • @lalithavenkataraman9044
    @lalithavenkataraman9044 3 ปีที่แล้ว +2

    எங்கள் குல இன்னமுதே! இராகவனே ..பரணீதரன் ஆலய தரிசனத்தில் .பார்க்க படிக்க விட்டுப்போனதோ..ஞாபகமில்லையே.ஆனால்யோகராமன்'னு கேள்விப்பட்டிருப்போமோ.எப்படியோ..அருமை அற்புதம் ஜீ நன்றி நற்பவி.

  • @balajijanarthanan9541
    @balajijanarthanan9541 2 ปีที่แล้ว +1

    ஜெய் ஸ்ரீராம் அருமையான காணொளி 👌👌👌