மலைகள் சூழ்ந்த தேவிகாபுரம் - Devikapuram - Hidden Temple Tamilnadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 เม.ย. 2021
  • Periyanayagi Amman Temple - Ponmalai Nathar Temple - Devikapuram
    #mysutrula
    #devikapuram
    Map Location 👇👇
    Sri Periyanayaki Amman Temple
    maps.app.goo.gl/T1Vz1tgujXBDe...
  • บันเทิง

ความคิดเห็น • 275

  • @malikarajendrakumar8790
    @malikarajendrakumar8790 3 ปีที่แล้ว +60

    20 படிகள் கூட ஏற முடியாத எங்களை இத்தனை படிகள் ஏற வைத்து சிவதரிசனம் செய்ய வைத்தீர்கள். நன்றி பா

  • @btsadmin2531
    @btsadmin2531 3 ปีที่แล้ว +109

    புதுசு புதுசா கோவில் கட்டுறாங்க. ஆனால் பழமையான கோவிலை பராமரிக்க மறுக்கிறார்கள் மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது

    • @SR-ws6zy
      @SR-ws6zy 3 ปีที่แล้ว +8

      இதற்கு காரணம் சொறிநிலைய துறைதான் உண்டியல் காச கொள்ளையடித்து திங்கவே இவனுகளுக்கு நேரம் இல்லை முதலில் கோவில் அனைத்தும் நம் கையில் வர வேண்டும்

    • @vijilakshmi9147
      @vijilakshmi9147 3 ปีที่แล้ว +4

      @@SR-ws6zy பிரைவேட் தான் புது கோயில் கட்டுவாங்க... Hrnc இதுவரை எந்த புதுக்கோயிலும் கட்டல.... நம் பழமையை பாதுகாக்க வேண்டும்...

    • @SR-ws6zy
      @SR-ws6zy 3 ปีที่แล้ว +2

      @@vijilakshmi9147 உண்மை தான்

    • @asarerebird8480
      @asarerebird8480 3 ปีที่แล้ว +2

      Arumai arumai arumai🙏

    • @GuruShivan-Travel
      @GuruShivan-Travel 3 ปีที่แล้ว +1

      என் மனதில் உள்ளதை அப்படியே சொன்னதற்கு நன்றி நண்பா.....

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 3 ปีที่แล้ว +30

    நம் மதத்தில்தான் அவளவு அற்புதம் இருக்கும் ஆனா அரசாங்கமோ வசதி படைத்தவர்களோ கோயிலுக்கு சிறப்பாக செய்ய மாட்டேன்கிறார்கள் மக்களாகிய நாமே எதாவது செய்ய வேண்டும் அநியாய் திரள்வோம் வாருங்கள் ஓம் நமசிவாய

  • @stellamary5618
    @stellamary5618 3 ปีที่แล้ว +21

    அழகான என் சிவனின் கோவில்களை காட்டியதற்கு நன்றி நிறைய சிவன் கோவில்களை காட்டுங்கள்

  • @balajithirunavukkarasu6660
    @balajithirunavukkarasu6660 3 ปีที่แล้ว +16

    இந்த மண்ணின்(தேவிகாபுரம்) பெருமையை பகிர்ந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி Bro...
    உங்க video எல்லாமே பாத்துருக்கேன் காட்சி பதிவும் வரலாற்று தகவல்களும் சிறப்பாக இருக்கும்...
    தொடரட்டும் உங்கள் தேடல்...
    இந்த காணொலியின் கடைசியில ஒரு பாதை வழியாக சென்று சிறு கோயில் ஒன்று இருந்ததே அது நாங்கள் பள்ளிப்பருவத்தில் விளையாட்டாக கட்டியது...

  • @umamaheswari2948
    @umamaheswari2948 3 ปีที่แล้ว +53

    கேள்வி படதா கோயில் எல்லாம் நீங்கள் போய் காணொளி எடுத்து போட்டு எங்கலுக்கு ககாட்டும் விதம் அருமை நண்பா நன்றி

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว +1

      யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழன் சீலன் .எனது சனல் மூலம் என் தேசத்தைப்பற்றிய பல அழகான விசயங்களை பதிவிட்டு வருகின்றேன்,எனவே எனக்கு உங்களின் முழு ஒத்துழைப்பை தாருங்கள்,என்னுடை சனல் வளர்ச்சிக்கும் எனது முன்னேற்றத்துக்கும் உங்களின் ஒத்துழைப்பும் உதவியும் அவசியம் தந்து உதவுங்கள் உறவுகளே👉🙏🙏🙏

  • @ggnanam7234
    @ggnanam7234 3 ปีที่แล้ว +14

    இந்த கோயில் பற்றி செய்தியை படித்து இருந்தேன்.. இன்று உங்கள் மூலம் தரிசனமும் கோயில் வலம் வந்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்..

  • @velsvj4753
    @velsvj4753 2 ปีที่แล้ว +6

    இது தேவிகீழ்புறம் bro... போக போக தேவிகாபுரம் ஆக மாறிடுச்சி...என் ஊரு அண்ணா இது மிக்க பெருமை அடைகிறேன்😍😍😍

  • @kumarimurugesan5483
    @kumarimurugesan5483 3 ปีที่แล้ว +8

    மிக்க நன்றி சகோதரரே. தங்களின் இப்பணி சிறந்து வளர மலேசியாவிலிருந்து வாழ்த்துகிறேன்.

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 ปีที่แล้ว +26

    அழகான,அற்புதமான ஆலய தரிசனத்திற்காக நன்றி! தமிழர்களின் தொண்மையை பறைசாற்றும் அருமையான தகவல்கள்! உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும்! வாழ்த்துகள்

    • @padmavathij5047
      @padmavathij5047 3 ปีที่แล้ว +1

      Thank you very much .

    • @mastersamommuruga.4369
      @mastersamommuruga.4369 3 ปีที่แล้ว

      @@padmavathij5047 நான்தான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் ! ஒவ்வொரு வருடமும் தமிழகம் வந்து பல ஆலயங்கள் தரிசித்துள்ளேன்! இருப்பினும் உங்கள் பதிவு முலமாக பல அரிய வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களை பற்றி அறிந்துக்கொண்டேன், தற்பொழுது மாற்று திறனாளியாக இருப்பதனால், மலைக்கோவில்களை உங்கள் முலமாக காண பெரும் சித்தம் கொண்டேன்!! பயணங்கள் தொடரட்டும்! உங்கள் சேவை எனை போன்றோர்க்கு மிக தேவை! நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

  • @travelfreak5921
    @travelfreak5921 3 ปีที่แล้ว +27

    எங்க ஊரு 🔥🔥🔥தேவிகாபுரம் 💪💪💪

  • @vigneshkani5899
    @vigneshkani5899 3 ปีที่แล้ว +5

    மிகவும் நன்றாக உள்ளது தோழரே மிகவும் நன்றி தோழரே 🍓🍒🍑🍅🧄🌽🥦🥦🧄🍆🥦🥦🥜🥐🌶🌶🥦🥭

  • @ilakkiyan35
    @ilakkiyan35 3 ปีที่แล้ว +7

    தாங்களும், தங்கள் குடும்பமும் நலமாக வாழ வேண்டுகிறோம்; புண்ணியம் தம்பி!

  • @ashoksiva1982
    @ashoksiva1982 2 ปีที่แล้ว +6

    I have visited this temple yesterday.. great temple..IIT also doing research about the abhiseka water and how it is curing critical disease.. we met temple gurukal Mr. Prasad he was explaining everything clearly about temple history. Must visit temple in thiruvannamalai district.

  • @karthiraw7586
    @karthiraw7586 2 ปีที่แล้ว +4

    நான் சேத்துப்பட்டு தான் எங்க அண்ணன் திருமணம் தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்றது மிகவும் அருமையான கோவில் 🙏🙏🙏🙏

  • @arulravi3625
    @arulravi3625 3 ปีที่แล้ว +5

    அருமை யான பதிவு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் அய்ய வாழ்த்துக்கள்🎉🤝

  • @ranjithrk4642
    @ranjithrk4642 3 ปีที่แล้ว +3

    தம்பி நான் தேவிகாபுரம் போயிட்டு வந்து இருக்கேன். ஆனால் இந்த கோவில் இருப்பதே தெரியாது. மலைஏற முடியாத நான் உங்களால் இக்கோவிலை தரிசிக்க முடிந்தது. மிக்க நன்றிப்பா. நீங்களும் உங்க குடும்பத்தாரும் என்றும் நலமுன் வாழ ஆண்டவரிடம் வேண்டுகிறேன்.

  • @logeshwaridhakshinamoorthy5082
    @logeshwaridhakshinamoorthy5082 3 ปีที่แล้ว +6

    Bro, உங்க video எல்லாம் super ra iruku... நீங்க சொன்ன கோவில்களில் நான் சில கோயில்களுக்கு சென்று வந்தேன்.. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. நன்றி.. ஓம் நமச்சிவாய ☺️☺️👍

  • @venk606
    @venk606 3 ปีที่แล้ว +19

    One of the most beautiful temple( s) near my village, you are responsible for bringing our TV Malai dist .let Easwra bestows everything for you and your family

  • @karpagamravindran4260
    @karpagamravindran4260 2 ปีที่แล้ว +2

    இன்றைய காலை பொழுது அருமையான விடியலாக விடிந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும் தம்பி😍, அருமையான கோயில் பதிவுகளை பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறேன்,❤ மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது,🙏🙏.....நன்றி நன்றி தம்பி, வாழ்க வளமுடன் 🙏🙏

  • @yogarajan1820
    @yogarajan1820 3 ปีที่แล้ว +5

    My Native Temple.
    Thanks for updates

  • @rajinis2638
    @rajinis2638 3 ปีที่แล้ว +1

    தங்களின் இந்த channel மூலம் மிக்க பழமை வாய்ந்த கோவில்கள் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. சென்னையை சுற்றி இத்துணை பழமை வாய்ந்த கோவில்கள்...... வியப்பை அளித்தது..... நம் கலை மற்றும் கலாசாரத்தை உணர்த்தும் இவ்வகை ஆலயங்களை போற்றி பாதுகாக்க நம் இளைய தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்..... தங்களின் இந்த பயணம் தொடர வாழ்த்துக்கள்... 🙏🙏🙏

  • @vijiinnview1113
    @vijiinnview1113 3 ปีที่แล้ว +14

    என்னோட சித்தப்பா சித்தி அந்த ஊர் ஸ்கூலுக்கு ஹெட்மாஸ்டர் இருந்து ரிட்டயர் ஆயிட்டாரு அந்த ஊர்மக்களின் அன்பினால் எங்களின் கடைசி தேவிகாபுரத்தில் முடியவேண்டும் என்று விரும்பி அங்கேயே இருக்கிறார்கள் நாங்கள் எல்லோரும் அவர்களைப் பார்ப்பதற்காக சிவனின் அருளைப் பெற அம்மனின் அருளையும் பெற அடிக்கடி தேவிகாபுரம் செல்வோம் வாழ்க வளமுடன்

  • @TheGanesh17
    @TheGanesh17 2 ปีที่แล้ว +4

    Just come across your channel..
    நல்ல voice.. and good fluency..
    வாழ்த்துக்கள் நண்பரே 💐💐

  • @bassioromania665
    @bassioromania665 3 ปีที่แล้ว +5

    நீங்கள் நிறைய புண்ணியம் பண்ணி இருக்கிறீர்கள்.அற்புதமான தரிசனம் பெறுகிறீர்கள்.நாங்களும் உங்களால் நற்கதி பெறுகிறோம்.இதே போல் நிறைய கோவில்கள் உங்களால் வெளி உலகிற்கு தெரிய எம்பெருமான் அருள் புரிய பிரார்த்தனை செய்கிறேன்.

  • @sriramachandranpillai
    @sriramachandranpillai ปีที่แล้ว +1

    மிகவும் நன்றிங்க ஐயா தாங்கள் பதிவு செய்தது மிகவும் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இது போன்ற ஆன்மீக பதிவுகள் பதிவு செய்ய முடியும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மேலும் நானும் இந்த புண்ணிய தலத்திற்கு நானும் சென்று வர உத்தரவு கிடைக்க வேண்டும் என்று கணக ஈஸ்வர் உடன் உறை பெரிய நாயகி அருள் புரியவேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @jayanandarunachalam1139
    @jayanandarunachalam1139 3 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி..... அருமையான பதிவு....

  • @balu6998
    @balu6998 3 ปีที่แล้ว +1

    தமிழகத்தில் உள்ள பழமையான பாரம்பரிய கலைநய மிக்க கோயில்களை தேடி தேடி போய் அதன் சிறப்புகளை அருமையான காணொலி மூலம் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் உங்கள் பணி பாராட்டுகளுக்குரியது மட்டுமல்ல போற்றுதலுக்குரியது. 🙏👏👍💐🌷🌹👑

  • @Polkuarae
    @Polkuarae 3 ปีที่แล้ว +2

    புதிய கோவில் ஆஹா என்ன அருமை 👌👌👌👌

  • @sakthivel2296
    @sakthivel2296 3 ปีที่แล้ว +8

    Enga oorula oru பழமையான மண்டபம் இருக்கு ,near devigapuram, it's very interesting don't miss it

    • @Srivijayy
      @Srivijayy 3 ปีที่แล้ว

      Endha ooru da dude

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 3 ปีที่แล้ว +3

    அருமையாக உள்ளது நன்றி

  • @thirumalaik6678
    @thirumalaik6678 3 ปีที่แล้ว +2

    நன்றி நண்பரே அருமையான தரிசனம் ஓம் நமசிவாய நமக

  • @vedicastrologynumerology1065
    @vedicastrologynumerology1065 3 ปีที่แล้ว +7

    Congratulations....excellent programme

  • @vithyaross8343
    @vithyaross8343 3 ปีที่แล้ว +4

    மிக அருமை..வாழ்த்துகள்

  • @SenthilKumar-ty5jn
    @SenthilKumar-ty5jn 3 ปีที่แล้ว +8

    நான் இதுவரை 5 திங்கள் கிழமை இந்த சிவன் கோவிலுக்கு சென்றுவந்துள்ளேன் மிகவும் அழகாக இருக்கும் இங்கு அன்னதானம் நடக்கும் அதுவும் அருமையாக இருக்கும்

  • @balasusithra5725
    @balasusithra5725 3 ปีที่แล้ว +3

    Entha kovil parkka rombanatkala nenachirunten mudiyala unga puniyathula parthutten thanks

  • @thiruvallurgokulanayaker4947
    @thiruvallurgokulanayaker4947 2 ปีที่แล้ว +4

    இந்த சுற்றுப் பகுதியில் தான் எனது சொந்த ஊரு உள்ளது (இஞ்சிமேடு பக்கம்)... ஆனால் எனக்கே இவ்வளவு விஷயம் தெரியாது... மிக்க நன்றி

    • @tomriddle7764
      @tomriddle7764 ปีที่แล้ว +1

      INGEEIMEDU.NARASMAR.🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @aswath1413
    @aswath1413 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு நண்பா....🔥❤️🙏

  • @SasiKala-ji9bv
    @SasiKala-ji9bv 2 ปีที่แล้ว +2

    My hometown and I never miss that panguni thear... Thanks for covering most info bro

  • @ariyur.s.bhawani2703
    @ariyur.s.bhawani2703 3 ปีที่แล้ว +7

    🚩🚩🕉️🔱 Om Namah Shivaaya.🕉️🔱🚩 Thank you so much Thambi for finding out such great ancient temples and sharing with all Hindu bhakthas. They are our treasures. God bless You & your family. Plz. continue this. Our prayers & wishes for your future endeavours. Kudos to your great efforts. 👍👏👏✌️✌️🇮🇳🙏🙏

  • @vknarasimhan
    @vknarasimhan 3 ปีที่แล้ว +8

    There are so many temples which needs attention. Many are not known to many people. Few like you who taking more effort and showing them to people. Continue your journey.

  • @krishnakumar-nq9jz
    @krishnakumar-nq9jz 3 ปีที่แล้ว +2

    Bro rendu kovilum arumaiya iruku👌👌👌.... karuvaraila irandu siva lingam irukira kovil pathi ippa kelvi padaren....thanks bro🙏🙏🙏

  • @malaraghvan
    @malaraghvan 3 ปีที่แล้ว +3

    Super videos. The above and yoga ramar temple. Definitely I will try to visit sometimes

  • @yamunagovindarajan2975
    @yamunagovindarajan2975 3 ปีที่แล้ว +4

    Thank you so much..Soon i will visit this temple

  • @rajiram1508
    @rajiram1508 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. நன்றிகள் பல

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை
    சிவ சிவ

  • @cryptocurrency5717
    @cryptocurrency5717 2 ปีที่แล้ว +2

    Food vlogers, phone reviews ku madilyla naladhu seiyum neengal ! good job bro !
    Ungalukum kodi puniyam !

  • @mylaivenkatesh4849
    @mylaivenkatesh4849 3 ปีที่แล้ว +1

    Very very nice upload, thanks a lot.

  • @TheRKMoorthy
    @TheRKMoorthy 3 ปีที่แล้ว +3

    அருமையான கோவில்

  • @g.dhakshayani440
    @g.dhakshayani440 3 ปีที่แล้ว +2

    This temple is very near to my hometown...thankyou amma for covering

  • @Polkuarae
    @Polkuarae 3 ปีที่แล้ว +3

    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா 💐

  • @udayakumarreddy3501
    @udayakumarreddy3501 3 ปีที่แล้ว +3

    Your temple journey is giving more valuable information thanks

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள். மிக்க நன்றி ஐயா 🙏❤️💜❣️🙏🙏❤️💜💜❣️🙏💞🙏

  • @rameshd5228
    @rameshd5228 3 ปีที่แล้ว +3

    Very good work continue brother vazhga vazhga valamudan you

  • @raneem1107
    @raneem1107 3 ปีที่แล้ว +6

    Sir ur really gifted to all temples
    We too blessed by your effort
    Keep it up...keep going
    Stay safe..
    From malaysia

  • @balamurugans5041
    @balamurugans5041 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 3 ปีที่แล้ว +4

    மிக நன்றி. அப்படியே ஒரு புரோகிராம் போட்டு தந்தால் ஒரு ரவுண்ட் முடித்து விடலாம்

  • @suvetham7376
    @suvetham7376 3 ปีที่แล้ว +8

    Devigapuram is my native place.I came so many times but I don't know these good things are there, so thank you so much for this kindly information.

    • @muthuvelmurugan184
      @muthuvelmurugan184 3 ปีที่แล้ว +1

      எந்த மாவட்டம்....

    • @VssAshhokk
      @VssAshhokk 7 หลายเดือนก่อน

      ​@@muthuvelmurugan184 Thiruvannamalai district - chetpet taluk 606902

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 4 หลายเดือนก่อน

    இக்கோவிலைச் சென்று
    பார்க்க திட்டமிட்டிருந்தேன்.
    ஆனால் உடல் தளர்ந்துவிட்டது. ஆனால்
    யூடியூபில் கண்டு மகிழ்ந்தேன். சீரங்கத்தார்

  • @Kskumaran08
    @Kskumaran08 3 ปีที่แล้ว +2

    அருமை 👏

  • @55muthuraman55
    @55muthuraman55 3 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய

  • @thamizh6461
    @thamizh6461 2 ปีที่แล้ว

    *arumaiyana pathivu* 👌👌

  • @anubhaskar70
    @anubhaskar70 3 ปีที่แล้ว +2

    Blissful experience

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 3 ปีที่แล้ว +1

    🌺 Thanks a lots 💐💐🤗

  • @Kuloth583
    @Kuloth583 3 ปีที่แล้ว +2

    அருமை நண்பரே.

  • @shanmugamSR
    @shanmugamSR 3 ปีที่แล้ว +1

    Super bro, thank you so much

  • @kamatchirp9844
    @kamatchirp9844 3 ปีที่แล้ว +2

    Nice video enga oor ithu engaluke ithu varaikum teriyatha informationlam solli iruntheenga thanks enga oor pathi pottathuku

  • @logusrecords
    @logusrecords 3 ปีที่แล้ว +6

    Vandavasi to chetpet to polur road..Devikapuram located between chetpet and polur..For nedungunam we have to take left from chetpet towards senji..And i am from vandavasi..

  • @saravananp1571
    @saravananp1571 3 ปีที่แล้ว +1

    Super ... thank u ...

  • @bangaruprakash4900
    @bangaruprakash4900 3 ปีที่แล้ว +1

    Great Work Thanks Brother

  • @malikarajendrakumar8790
    @malikarajendrakumar8790 3 ปีที่แล้ว +2

    பார்த்து மனம் மகிழ்ந்தேன்

  • @anusooyakothandam3933
    @anusooyakothandam3933 3 ปีที่แล้ว +1

    Thanks pa. God bless you

  • @madhavik4630
    @madhavik4630 3 ปีที่แล้ว +1

    Thank a lot brother
    Nice video

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 หลายเดือนก่อน

    மிகவும் நன்றிகள் ❤

  • @vishakaselvi1665
    @vishakaselvi1665 3 ปีที่แล้ว +1

    Mikka Nandri Thambi.

  • @usha6445
    @usha6445 3 ปีที่แล้ว +3

    தமிழில் பாடுவதால் மிகவும் அருமை யாக இருக்கு🙏🙏👌👌

  • @user-es7cf2ds5l
    @user-es7cf2ds5l 3 ปีที่แล้ว +8

    தேவி ( பெரிய நாயகி) கோயில் மலையின் கீழ் புறம் உள்ளதால் தேவி கீழ் புறம்- தேவிகாபுரம் என மறுவியது

  • @ganeshvn4117
    @ganeshvn4117 11 หลายเดือนก่อน

    அருமை.வாழ்த்துக்கள்

  • @karunakaranv8388
    @karunakaranv8388 3 ปีที่แล้ว +2

    Nice place bro 🤩

  • @deepandeepan5094
    @deepandeepan5094 ปีที่แล้ว

    Thank you for exploring oru village

  • @EntrumAnbudan
    @EntrumAnbudan ปีที่แล้ว

    Valga Valamudan

  • @kumaravelugovindaraji3583
    @kumaravelugovindaraji3583 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நல்வாழ்த்துக்கள்

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழன் சீலன் .எனது சனல் மூலம் என் தேசத்தைப்பற்றிய பல அழகான விசயங்களை பதிவிட்டு வருகின்றேன்,எனவே எனக்கு உங்களின் முழு ஒத்துழைப்பை தாருங்கள்,என்னுடை சனல் வளர்ச்சிக்கும் எனது முன்னேற்றத்துக்கும் உங்களின் ஒத்துழைப்பும் உதவியும் அவசியம் தந்து உதவுங்கள் உறவுகளே👉🙏🙏🙏

  • @karuppasamyvani6985
    @karuppasamyvani6985 3 ปีที่แล้ว +1

    நன்றி நண்பா

  • @babuk5517
    @babuk5517 2 ปีที่แล้ว

    Fantastic

  • @subramaniana7761
    @subramaniana7761 3 ปีที่แล้ว +2

    New temple to be seen.

  • @subramanianmuthugopal2678
    @subramanianmuthugopal2678 3 ปีที่แล้ว +1

    Good narration sir

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 3 ปีที่แล้ว +2

    Arumai 🙏🙏🙏👍

  • @thirugnanas6074
    @thirugnanas6074 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 நன்றி

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 3 ปีที่แล้ว +1

    🕉️ siva nanthi sivaShakti namo namaha 🕉️🌿🌿🌿🐍🌺🐚🐚🌺🔱🔱🌺🐄🐄🏵️🌿🌿🌿🌿🌿🔥🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🕉️🕉️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🤧

  • @elangovanmani355
    @elangovanmani355 2 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க எல்லாம் சிவமயம் ஓம் சக்தி பராசக்தி ஓம்

  • @sivaranjini4245
    @sivaranjini4245 3 ปีที่แล้ว +2

    Voice is nice anna

  • @narmadhae1649
    @narmadhae1649 3 ปีที่แล้ว +1

    Sooper

  • @BCS_Eshwar
    @BCS_Eshwar 2 หลายเดือนก่อน

    You are very lucky to see all this.

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv 2 ปีที่แล้ว +2

    Tiruvannamalai la dhindivanam roadla malappambadi villagela 700 years old temple god sivalinggam varuggal vadhu paruggal

  • @omprakashar9038
    @omprakashar9038 3 ปีที่แล้ว +3

    🔱Arputhamana kovil Amman ⚜️
    🔱Thirvarul namakku 🔱⚜️🙏
    Mi sutrula you tube chennal 🌹👍

  • @rakshasree7923
    @rakshasree7923 2 ปีที่แล้ว

    Super sir

  • @GuruShivan-Travel
    @GuruShivan-Travel 3 ปีที่แล้ว +1

    ஓம் நம சிவாய.....

  • @gayathrimurugan965
    @gayathrimurugan965 3 ปีที่แล้ว +1

    Thanks lots

  • @vishnuskasc
    @vishnuskasc 3 ปีที่แล้ว +2

    Thanks a lot bro I wish to go here but ippovaraikum time kedaikala by ur help I had seen this temple

  • @maheshwaranmahenthiran9436
    @maheshwaranmahenthiran9436 3 ปีที่แล้ว +3

    Om namasivaya