அருமை...இரண்டு முறை செஞ்சி கோட்டை சென்று பாண்டிச்சேரி நுழைவாயில் அருகில் சென்றும் இந்த இடத்தை பார்த்ததில்லை...இந்த இடத்தை காட்டியதற்கு நன்றி நண்பரே...அருமையான முயற்சி...
அண்ணா உங்க வீடியோஸ் எல்லாமே இப்பதான் நான் பார்க்கிறேன் நான் புதுசா புதுசா ஃபாலோ பண்றேன் உங்க வீடியோ எல்லாமே நல்லா இருக்கு இதே மாதிரியான வீடியோஸ் போடுங்க உங்களுக்கு நாங்க சப்போர்ட் பண்றோம் வாழ்த்துகள் அண்ணா
செஞ்சி கோட்டையை ஜெயில் பதிவு அருமை கல்லில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் அந்த காலத்தில் எந்தவிதமான வசதி இல்லாத காலத்தில் கட்டியது அருமை வாழ்த்துக்கள் நன்றி சார் 🌸🌸🍎🍎🙏🏽🙏🏽
ஐயா, தங்கள் காணொளி பதிவுகள் மிகவும் அருமை , வியப்பாக உள்ளது , ஆனால் சத்தம் கேட்பது மிக மிக மிக வெகு குறைவாகவே கேட்க முடிகிறது. , எனவே தாங்கள் காணொளி பதிவின் சத்தத்தை அதிகப்படுத்தும் படி மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் . வாழ்க வளமுடன் வளர்க வளமுடன் நன்றி .
Ur explanations making this video very interesting. I dont know whether I have a chance to go to these places. But ur videos about the forts and places giving the feeling of as if I have been there. Thank u.
Super, இந்த மாதிரி விளக்கம் நீங்க சொல்வதால், என்னை மாதிரி இருக்கறவங்க புரியும், சும்மா போய் பார்த்த, அது வெறும் கோட்டை தான், நீங்க இப்படி வீடீயோ போறது நல்லாயிருக்கு
தம்பி அவர்களுக்கு. வணக்கம் இந்த கால அறிவியல் வளர்ச்சி என்பது ஒன்று வந்த பிறகு ஒன்றுமே தெரியாதவர்கள். கூட இந்த பதிவில். உங்களை போன்ற பிள்ளைகளால் தெளிவாக தெரிய வருகிறது. ஆனால் நமது நாட்டில் உள்ள. உலக அதிசியங்களை எல்லாம் அரசு. ஆச்சி செய்பவர்கள் கண்டு கொள்ளாமல் இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்றால் எங்காவது ஏழைகள். குடியிருக்கும் பகுதியை பார்த்து இது. அரசுக்கு சொந்தமான இடம் என்று சொல்லி மாளிகைகள் கட்டி. வணிகவளாகம் என்று பெயர் வைத்துக்கொண்டு ஏழைகள் வயிற்றில் அடித்து வாழ்கிறது. நமது. அரசாங்கம உங்களைப்போன்ற பிள்ளைகள் அழைந்து கஷ்டப்பட்டு இப்படி ஒரு அற்புதமான. இடங்களை பழமையான. சின்னங்கள் மாறாமல் இருக்க. அவைகளை செப்பனிட்டு. காப்பாற்ற வேண்டும் என்பது இந்த. பழங்கிழவியின் ஆசையும். வேண்டுதலும் அப்படி. நடந்தால் மிகவும் நல்லது உங்களைமாதிரி உள்ள பிள்ளைகளுக்கு.ம். நீங்கள் கஷ்டப்பட்டு போடும் இந்த பதிவுகளுக்கும் பெருமையாக இருக்கும்
இந்தியா வில் இருக்கும் ஒவ்வொரு கோட்டையும் ஒரு speciality இருக்கும். அது இடத்திற்கு இடம் மாறு படலாம். Dindical கோட்டை, திரிச்சி மலைக்கோட்டை, வேலூர் கோட்டை ஆகியவைகள். நம் தமிழ் நாட்டில் சேர, சோழ, பாண்டியர்கள் காலத்திலும், பின் முகமதியர் காலத்திலும், பின் கிருஷ்ணதேவரா யர் காலத்திலும் பின் நாய்க்கர் கள் காலத்தில் கோட்டை மாடல்கள் (கட்டிட கலைகள் ) மாறுபட்டன. நாயக்கர் காலத்தில் டச்சு, பிரெஞ்சு, போர்ச்ச்சு கள் styles சேர்க்க ப்பட்டன. East India Company Control ல் வந்த போது British ஸ்டைலில் கோட்டைகள், கட்டிடங்கள் கட்டப்பட்டன. அதே சமயம் East India Company அழ காக கட்டப்பட்ட கோட்டை மற்றும் மாளிகைகள் தங்களுடைய பாடு காப்பிற்காக இடித்து தள்ளினார்கள். மதுரையில் திரு மலை நாயக்கர் மஹால் தவிர கோட்டை இருந்த அடையாலாமே இல்லாமல் ஆக்கி விட்டார்கள்.
Thanks for the video. Very information, but the Entrance was made to disguise the invaders. The small chambers may not be jails, but chambers for the soldiers to hide and attack the invaders. It is very difficult for the invaders to find the soldiers from below. Even a small army can trap and hold a big army in this closed area for a long time. It is one of the protection details.
ஒரு படத்துல இருக்குமே மந்திரம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் இந்த நாற்பது திருடர்கள் ள எவன் எந்த மதம் இனம் சாதி எந்த நாடுனு தெரியலை அதான் கொஞ்சம் குழப்பமா இருக்கு
பழைய காலத்து கோட்டைகளை உங்கள் வழியா பார்ததது ஒரு சந்தோஷம் அண்ணா எனக்கு இது போல் நிறைய இடங்கள் உங்கள் வழியா பார்க்க ஆசை படுகிறோம் அண்ணா 💐💐💐💐💐
P ft
அருமை...இரண்டு முறை செஞ்சி கோட்டை சென்று பாண்டிச்சேரி நுழைவாயில் அருகில் சென்றும் இந்த இடத்தை பார்த்ததில்லை...இந்த இடத்தை காட்டியதற்கு நன்றி நண்பரே...அருமையான முயற்சி...
அண்ணா உங்க வீடியோஸ் எல்லாமே இப்பதான் நான் பார்க்கிறேன் நான் புதுசா புதுசா ஃபாலோ பண்றேன் உங்க வீடியோ எல்லாமே நல்லா இருக்கு இதே மாதிரியான வீடியோஸ் போடுங்க உங்களுக்கு நாங்க சப்போர்ட் பண்றோம் வாழ்த்துகள் அண்ணா
🙏✌️
செம்மையாக இருக்குப்பா
செஞ்சி கோட்டையை ஜெயில் பதிவு அருமை கல்லில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் அந்த காலத்தில் எந்தவிதமான வசதி இல்லாத காலத்தில் கட்டியது அருமை வாழ்த்துக்கள் நன்றி சார் 🌸🌸🍎🍎🙏🏽🙏🏽
அருமையான பதிவு அண்ணா 👌👌🙏🙏🙏❤️❤️❤️
இந்த மாதிரி. பழங்கால
கோட்டைகளையும். அதை சார்ந்த
அதிசியங்களையும்
நமது. அரசாங்கம். புதிப்பித்து
பாதுகாக்க வேண்டும்
Intresting and unique place. Thanks for sharing 😊
Sema sema bro.. Unga videos edhume ennai disappoint pannathilla 👏👏🤝💐
சகோ அருமையாக இருந்தது ..
பிரம்மிப்பாகவும் இருந்தது 😍😍😍👌👌👌
தங்கள் பதிவில் இக்கோட்டையை பார்த்ததில் மகிழ்ச்சியே வாழ்க வளர்க.அகழியை தூர்வாரி வைத்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்
Excellent video coverage bro Penchala kona lakshmi narasimmar temple video podunga brother 🙏🙏🙏🙏🙏🙏🙏
Kandipa this week👍
அந்த காலத்தில் மிக திறமையான கட்டுமானர்கள் இருந்தார்கள் என்பதில் ஐயமேயில்லை.
Super anna aana neega sollum ovvonnum bayamavum irrukku poinpaakanumnu aasaiyavu irrukku💯❤👌
ராஜா காலத்திற்கு அழைத்துச் சென்று விட்டீர்கள் சகோதரா வாழ்த்துகள்
ஐயா, தங்கள் காணொளி பதிவுகள் மிகவும் அருமை , வியப்பாக உள்ளது , ஆனால் சத்தம் கேட்பது மிக மிக மிக வெகு குறைவாகவே கேட்க முடிகிறது. , எனவே தாங்கள் காணொளி பதிவின் சத்தத்தை அதிகப்படுத்தும் படி மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் . வாழ்க வளமுடன் வளர்க வளமுடன் நன்றி .
Arumaiyana pathiye🎉🎉🎉
Ur explanations making this video very interesting. I dont know whether I have a chance to go to these places. But ur videos about the forts and places giving the feeling of as if I have been there. Thank u.
செஞ்சியை பற்றி நிரைய video போடவும்
Bro I like u r voice and thanks ithu yellavadraium unqalal paarpatharku
Vera level bro amazing terror irruku safe ponga 💥🔥👍❤
அருமையான பதிவு
பழைய காலத்து கோயில்கள் கோட்டைகள் உங்கள் மூலம் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா நன்றி
அருமை தம்பி 👌
Super, இந்த மாதிரி விளக்கம் நீங்க சொல்வதால், என்னை மாதிரி இருக்கறவங்க புரியும், சும்மா போய் பார்த்த, அது வெறும் கோட்டை தான், நீங்க இப்படி வீடீயோ போறது நல்லாயிருக்கு
👍✌
அழகாக கூறினீர்கள்
நன்றிகள் பல கோடி
Interesting ji.. 👌👌
அருமை பதிவு 🙏🏻🙏🏻
அவசியம் பார்க்க வேண்டிய இடம் பதிவிற்கு எனது பாராட்டுகள்
Bro! Please visit Vellore gate of the Gingee fort
அருமை 👏👏👌
Super bro 🥰🥰🥰🥰🥰🥰🥰
Your Explanation very useful🎉🎉🎉🎉
நன்றிகள் பல
நன்றி ப்ரோ
Excellent sir
நல்ல முயற்சி. பாராட்டு
க்கள். படபடப்பில்லாமல் நிதானமாக பேசினால்
நன்றாக இருக்கும்.
Beautiful place 👌👍
அருமையான காணொளி வாழ்த்துக்கள்👏👏💐
Nenga expain pani unga voice la kekurapo tha video avlo azhaga iruku keep it up bro
Bro your video is super
Vellore fort mass 🔥❤️❤️❤️❤️❤️🔥
Nanum gingeethan enaku theriyathu idhuvaraikum idha pathathea illana ini poi papen thanksna
Super bro 👍
Useful Review 👏👏👏
Super jee
Bro Trichy la irukkura Brahma templeloda history podunga please 🙏🙏
Bro...cave connecting to gandhi statue below in pondicherry beach from gingee fort might be from this place....
தம்பி அவர்களுக்கு. வணக்கம்
இந்த கால அறிவியல் வளர்ச்சி என்பது ஒன்று வந்த பிறகு
ஒன்றுமே தெரியாதவர்கள். கூட
இந்த பதிவில். உங்களை போன்ற
பிள்ளைகளால் தெளிவாக
தெரிய வருகிறது. ஆனால்
நமது நாட்டில் உள்ள. உலக
அதிசியங்களை எல்லாம்
அரசு. ஆச்சி செய்பவர்கள்
கண்டு கொள்ளாமல் இன்றைய
நிலை எப்படி இருக்கிறது என்றால்
எங்காவது ஏழைகள். குடியிருக்கும்
பகுதியை பார்த்து இது. அரசுக்கு
சொந்தமான இடம் என்று சொல்லி
மாளிகைகள் கட்டி. வணிகவளாகம்
என்று பெயர் வைத்துக்கொண்டு
ஏழைகள் வயிற்றில் அடித்து
வாழ்கிறது. நமது. அரசாங்கம
உங்களைப்போன்ற பிள்ளைகள்
அழைந்து கஷ்டப்பட்டு இப்படி ஒரு
அற்புதமான. இடங்களை
பழமையான. சின்னங்கள்
மாறாமல் இருக்க. அவைகளை
செப்பனிட்டு. காப்பாற்ற வேண்டும்
என்பது இந்த. பழங்கிழவியின்
ஆசையும். வேண்டுதலும்
அப்படி. நடந்தால் மிகவும் நல்லது
உங்களைமாதிரி உள்ள பிள்ளைகளுக்கு.ம். நீங்கள்
கஷ்டப்பட்டு போடும் இந்த
பதிவுகளுக்கும் பெருமையாக
இருக்கும்
Your all video I love ♥️ji video making phoneha or hand camera ji
Gopro and mobile
Thanks ji
Super bro keep it up
Frist comment
My native place br0
Semma
Super place 👌👌
Super sir
Thank you bro 😍😍😍
interesting video
Super super
Super bro
Epo nanga pogurathu na epdi poganum
இந்தியா வில் இருக்கும் ஒவ்வொரு கோட்டையும் ஒரு speciality இருக்கும். அது இடத்திற்கு இடம் மாறு படலாம். Dindical கோட்டை, திரிச்சி மலைக்கோட்டை, வேலூர் கோட்டை ஆகியவைகள். நம் தமிழ் நாட்டில் சேர, சோழ, பாண்டியர்கள் காலத்திலும், பின் முகமதியர் காலத்திலும்,
பின் கிருஷ்ணதேவரா யர் காலத்திலும் பின் நாய்க்கர் கள் காலத்தில் கோட்டை
மாடல்கள் (கட்டிட கலைகள் )
மாறுபட்டன. நாயக்கர் காலத்தில் டச்சு, பிரெஞ்சு, போர்ச்ச்சு கள் styles சேர்க்க ப்பட்டன. East India Company
Control ல் வந்த போது British
ஸ்டைலில் கோட்டைகள், கட்டிடங்கள் கட்டப்பட்டன. அதே சமயம் East India Company அழ காக கட்டப்பட்ட
கோட்டை மற்றும் மாளிகைகள்
தங்களுடைய பாடு காப்பிற்காக இடித்து தள்ளினார்கள். மதுரையில்
திரு மலை நாயக்கர் மஹால் தவிர கோட்டை இருந்த அடையாலாமே இல்லாமல் ஆக்கி விட்டார்கள்.
Bro karanataka la kamicha kotai koyilkal avalavu neeta vachierukaanga but tamilnatulaa kotai koyilaam aadu maadu meykiraa godown maathri use panranga paramaripu enri eruku
yes
Thiruvannamalai pakkathula tha iruku
ஆனந்த கோனார் கோட்டை 💙💛💙💛💙💛
💐🌷👍
👍
👌👌👌👌👌
👍👌
Bro Kovil Videos La Enna Category Varum bro Nenga Enna Choose Pandringa
All videos entertainment
@@mysutrula oh Unga What's App Number Kedaikuma bro
Hai Nanpa How R U ? ValgaValamudan Nenga panrapurokeraam Anaku ரொம்ப pidchirukku நண்பா நன்றிகள் பலகோடி
செஞ்சிக் கோட்டையில் இந்த பகுதி எங்குள்ளது ?
ராணி கோட்டையிலா ?
ராஜா கோட்டையிலா ?
Raja fort
இந்த அரசாங்கம் ஏன் இதனை பராமரிப்பதில்லை வேறு எல்லா வேலைகளும் நல்லா செய்றாங்க
Trade🐝🌳🐢 Bible location mount
இந்த வீடியோ ஃபோன் வந்தாலும்வந்தது யூடியூப்ர்களின்அலப்புதாங்கமுடடியல
பஞ்சாயத்து அலலுவலகமாகமாற்றலாம்
Thanks for the video. Very information, but the Entrance was made to disguise the invaders. The small chambers may not be jails, but chambers for the soldiers to hide and attack the invaders. It is very difficult for the invaders to find the soldiers from below. Even a small army can trap and hold a big army in this closed area for a long time. It is one of the protection details.
Very correct. It could not be jail. Video is ok but information is vague.
Ai engga oru
Arummmayan place
Hai
அறுமையன்பதிய,சுபெரேருக்கு
Nllapathiyall,super,தம்பி,நன்றி
ஆனந்த கோனார் கட்டிய செஞ்சி கோட்டை இது கோனார் கோட்டை...🇺🇦🇺🇦
கூட யாருமே இல்லையா ப்ரோ நீங்க தனியா எடுக்கிறீங்க வீடியோ
Raja deshingu tamilan illai
ஒரு படத்துல இருக்குமே மந்திரம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் இந்த நாற்பது திருடர்கள் ள எவன் எந்த மதம் இனம் சாதி எந்த நாடுனு தெரியலை அதான் கொஞ்சம் குழப்பமா இருக்கு
Good job bro. My Channel reaching slowly how to work ji please help me ji