சென்னையில் உள்ள 7 திவ்ய தேசங்கள்//வைணவ ஸ்தலங்கள்//Devotional channel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 146

  • @manjulaps2162
    @manjulaps2162 ปีที่แล้ว +96

    என்னுடைய வயது 62 நான் 101 திவ்ய தேசங்கள் பார்த்து விட்டேன்

  • @kuppusamiramasami5967
    @kuppusamiramasami5967 10 หลายเดือนก่อน +8

    நன்றி. காஞ்சீபுரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் காவேரிபாக்கத்திலிருந்து இடதுபுறம் 2 கி.மீல் திருபாற்கடல், வலதுபுறம் சோளிங்கர் செல்லும் வழியில் 7வது கி.மீ சேரி ஐயம்பேட்டை என்ற கிராமத்தில் ஸ்ரீவைகுண்டநாதர் சந்நிதியும் உள்ளன.

    • @JayaLakshmi-jq5gg
      @JayaLakshmi-jq5gg 18 วันที่ผ่านมา

      இவை108 திவ்ய தேசத்தில் சேராதவை .திருப்பாற்கடல் எனபது ‌ஒரிஜினல் பாற்கடல் .பரமபத வைகுண்டம் வேறு. இங்கிருக்கும்‌‌ ஸ்ரீவைகுண்டம் வேறு.திவயதேசங்கள் என்பவை ஆழ்வார்களால் பாடப்பட்டவை மட்டுமே. .கூரம் ஸ்ரீபெரும்புதூர் பொன்புதிர்கூடம் பொன் விளைந்த களத்தூர் மதுராந்தகம் சிங்கப்பெருமாள் கோயில் என பாடல் பெறாதவை நிறைய உள்ளன.

  • @burma.2609
    @burma.2609 10 หลายเดือนก่อน +1

    அருமையான.பதிவு.

  • @chennai6372
    @chennai6372 ปีที่แล้ว +26

    1திரு நீர் மலை.
    2திருநின்றவூர்.
    3கல்யாண பெறுமால் கோவில் .
    4மஹாபலி புரம்.
    5சோழிங்கர்.
    6திருவள்ளூர்.
    7பார்த்தசாரதி கோவில்.

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 ปีที่แล้ว +3

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jagadeesanbilla1598
    @jagadeesanbilla1598 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி மேடம்🙏

  • @srisriradhakrishnatemple2524
    @srisriradhakrishnatemple2524 10 หลายเดือนก่อน +3

    Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare

  • @kumaran2451
    @kumaran2451 9 หลายเดือนก่อน +3

    அழகா தொகுத்து கொடுத்து இருக்கீங்க. நன்றி. 🤔😂🙄🤣👍🤗👈

  • @padmarajan3152
    @padmarajan3152 ปีที่แล้ว +15

    பூலோகத்தில் 106
    திருப்பாற்கடல் 107
    பரமபதம் 108

  • @SureshKumar-hz2lz
    @SureshKumar-hz2lz 11 หลายเดือนก่อน +5

    அம்மா..
    106 தான் பூமியில்.
    107 திருப்பாற்கடல்
    108 வைகுண்டம் (பரமபதம் )
    53 திவ்ய தேசத்தில் பெருமாள் தாயாரிடம் ஆசிகள் பெற்றேன்

  • @plasticfreeindia7963
    @plasticfreeindia7963 ปีที่แล้ว +9

    Thank u. U spoke nicely about Temples, &covered 7 Temples

  • @perumalperumal-kx6ep
    @perumalperumal-kx6ep ปีที่แล้ว +3

    Super good information Guide video 💐💐💐 Thanks 💐💐 Very Happy 💐💐Om Namo Narayana 🙏🙏🙏🙏🙏🙏🙏🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌳🌳🌳🌳🌳

  • @easwarsamban8786
    @easwarsamban8786 ปีที่แล้ว +9

    அ/மி.பார்த்தசாரதி பெருமாள் கோவிலைப்பற்றி கூறும் போது தனி சன்னதியோடு அருள் புரியும் அம்பாளைப்பற்றி கூறவில்லையே.
    🙏ஓம் நமோ நாராயணாய🙏

  • @yogalakshmi7916
    @yogalakshmi7916 ปีที่แล้ว +3

    காஞ்சிபுரம் to திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் போக வழி சொல்லுங்க...
    Bus & train மூலமாக எப்படி செல்வது

  • @padmarajan3152
    @padmarajan3152 ปีที่แล้ว +6

    ஏங்க சோளிங்கர் சென்னையிலா உள்ளது?

  • @alaghappant9699
    @alaghappant9699 ปีที่แล้ว +10

    சென்னையை சுற்றி 6 திவ்ய தேசங்கள் தான் உள்ளது சோழிங்கரில் உள்ள யோகநரசிம்மர் சற்றே தூரத்தில் உள்ளார்

    • @RGETHARGETHA
      @RGETHARGETHA 8 หลายเดือนก่อน +1

      Sholinghur my native

    • @santhoshsk6155
      @santhoshsk6155 6 หลายเดือนก่อน

      I am also born in sholingur.this is one of vainava divya desa koil.yoga narashimhar koil.

  • @CRaghuRaman-c4d
    @CRaghuRaman-c4d 11 หลายเดือนก่อน +1

    Lord Tirupati Balaji & Lord oppiliappanji srideviji boomideviji blessings for your family including your parents along with your family Relative 🎁 present friends 🎁 past friends 🎁 future friends 🎁

  • @geetaiyer1992
    @geetaiyer1992 ปีที่แล้ว +2

    Thanks

  • @eshu37
    @eshu37 ปีที่แล้ว +2

    What about Thirumazhisai Jagannadha perumal temple madam?

  • @srinivasanr5670
    @srinivasanr5670 ปีที่แล้ว +2

    🧡🙏*Our Vote *(BJP - LOTUS)* - ^*THAMARAI^* ku*🙏💚 🙏*எங்கள் ஓட்டு *(பா.ஜ.க)*.-^*தாமரை^*க்க ^🙏🧡 🙏 ^*BHARAT-JINDABADH^*💚 *JAI HINDUSTAN* 💚*BHARAT MATHA KE JAY* 🧡🙏^JAI SRI RAM*🙏💚

  • @lakshminarasimhan6642
    @lakshminarasimhan6642 10 หลายเดือนก่อน +3

    சிங்கப்பெருமாள் கோயில் ஐ ஏன் சொல்லவில்லை

    • @jayadeva68
      @jayadeva68 หลายเดือนก่อน

      ஆழ்வார்களால் பாடல்பெற்ற தலம் இல்லை ஆகையால்...

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 12 วันที่ผ่านมา

    0m Namo Narayanaya Namaha.🎉

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 ปีที่แล้ว +7

    ஓம் நமோ நாராயண🙏 அடியேன் சோமசுந்தரம்🙏

  • @universallegends219
    @universallegends219 ปีที่แล้ว +4

    மூலவர் திருநாமம் ஸ்ரீ வேங்கட க்ருஷ்ணன், உத்ஸவம் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள்,

    • @universallegends219
      @universallegends219 ปีที่แล้ว

      தவறாக மூலவர், உத்ஸவம் திருநாமம் சொன்னீர்கள்

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg 18 วันที่ผ่านมา +2

    107 இவ்லை 106 மட்டுமே..திருப்பாற்கடல் பரமபதம் போக முடியாதவை.

  • @srikanththirumalai4027
    @srikanththirumalai4027 5 หลายเดือนก่อน +1

    Alwargalal padapetra kovilgalai divyadesam enbargal 3:13

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 5 หลายเดือนก่อน +1

    Excellent 💯👍👏🌺💐🙏😍😍😍😍🥰😍🥰🥰🥰🥰👌👌👌👏👏👍👍👍

  • @ramukrishnasamy6913
    @ramukrishnasamy6913 ปีที่แล้ว +1

    Whether Thiruvallur, Sholingar, Mahabalipuram are in Chennai

    • @venkatakrishnan100
      @venkatakrishnan100 11 หลายเดือนก่อน

      They are out of chennai Kancheepuram and Thiruvallur district

  • @LogiKrish-w4k
    @LogiKrish-w4k ปีที่แล้ว

    Thank you

  • @psgopalan6389
    @psgopalan6389 9 หลายเดือนก่อน +1

    OM Namo NARAYANA

  • @BoopathyMb
    @BoopathyMb 9 หลายเดือนก่อน +1

    Omnamo . Narayanaya namaha

  • @munikrishnanks7056
    @munikrishnanks7056 ปีที่แล้ว +4

    Singaperumalkoil also near Chennai.

  • @geethak7705
    @geethak7705 ปีที่แล้ว

    Thanku

  • @karthikunique7699
    @karthikunique7699 ปีที่แล้ว +1

    Govinda Govinda..

  • @lalitham5847
    @lalitham5847 ปีที่แล้ว +2

    நமோ நாராயணா

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว +2

    Om Shre Perumal namaha

  • @padmarajan3152
    @padmarajan3152 ปีที่แล้ว +3

    சிங்கவேல்குன்றம் சிங்கப்பெருமாள் கோவில்

  • @srinivasanr5670
    @srinivasanr5670 ปีที่แล้ว

    🧡*Next-2024-^BHARAT^(Hindustan)-PM - BJP-MODI-Only*💚*Another 50 years BJP Govt.Only In ^BHARAT^(Hindustan)*🙏*BJP will win above 356 Seats *wait & see*🙏*GREAT MODI ^GREAT BJP^JAI HINDUSTAN* BHARAT MATHA KE JAY*💚* Next - 2026 -Tamilaga -CM -BJP- ANNAMALAI- IPS*🧡*Great Original Tamilan*🙏*Tamilaga BJP will win Above 122 seats in Tamilagam*🙏*தாமரை - மலரும்🙏*தமிழகம்-மிளிரும் *🙏*தமிழகம்-வளரும்*🙏^JAI SRI RAM^🙏🧡okok9

  • @balasri1591
    @balasri1591 หลายเดือนก่อน

    Video should improve a lot and a vary long way to go....

  • @vathsalab4778
    @vathsalab4778 ปีที่แล้ว +1

    Mangalasasanam

  • @umauma4557
    @umauma4557 ปีที่แล้ว

    Good evening mam. Nice try. But heading is wrong mam in and around chennai is suitable mam. I don't know when ranipet, thiruvallur, chengalpattu and kanchipuram district are joined. Even though these temples are not included in our G2c greater chennai corporation mapping also ma

  • @venkatrao808
    @venkatrao808 ปีที่แล้ว +1

    Winch is not in operation in Sholinghur hill.

  • @santhanaraj1221
    @santhanaraj1221 ปีที่แล้ว +4

    திருநீர்மலை திருநின்றவூர் திருவிடந்தை திருவள்ளூர் மகாபலிபுரம் சோளிங்கர் பார்த்தசாரதி கோயில்

  • @ponnarasankasi6986
    @ponnarasankasi6986 ปีที่แล้ว +4

    சென்னை அருகே மீஞ்சூர் பெருமாள் கோயில் உள்ளது இதுவும் 108 திவ்விய தேசங்களில் ஒன்றாகும் என்று கூறுகிறார்கள்

    • @tharani1245
      @tharani1245 3 หลายเดือนก่อน

      108 திவ்ய தேசத்தில் இடம்பெறவில்லை. ஆழ்வார்கள் பாடிய கோவில் மட்டுமே 108ல் இடம் பெற்றிருக்கும்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 ปีที่แล้ว +1

    Proper,chennayil,eruppathu,
    Parthasarathy,Kovil,onru,than
    Matravai,chengelpet
    Thiruvallur,,kancheepuram
    Arcot,fts,varugitathu

    • @venkatakrishnan100
      @venkatakrishnan100 11 หลายเดือนก่อน

      Also 2 temples in Mylapore Madhava perumal koil and Kesava perumal koil are Divya desam

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if ปีที่แล้ว +4

    ஓம் நமோ நாரயணாய நமக

  • @ramanathann7210
    @ramanathann7210 11 หลายเดือนก่อน +1

    திருவள்ளூர் 30கிம் உள்ளது ஆனால் 80km சோளிங்கர் சொன்னது வியப்பாக உள்ளது

  • @balajibalaji7033
    @balajibalaji7033 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🌹

  • @kpnragavan.3611
    @kpnragavan.3611 9 หลายเดือนก่อน +2

    தமிழ் உச்சரிப்பை மேம்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.

  • @jagannathangovindasamy7429
    @jagannathangovindasamy7429 ปีที่แล้ว +36

    அம்மன் இல்லை தாயார் என கூறவும்

  • @padmarajan3152
    @padmarajan3152 ปีที่แล้ว +8

    ஆழ்வார்களால பாடப்பட்ட ஸ்தலங்கள்தான் திவ்யதேசங்கள். இந்தியாவில் 105. நேபாளத்தில் உள்ள முக்கி நாத் நாராயண மூர்த்தி 106.

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 ปีที่แล้ว +1

    பூந்தமல்லி ஸீபெரும்பதூர்

  • @Jamuna-q9j
    @Jamuna-q9j 7 หลายเดือนก่อน +1

    2 missing

  • @rsukumar6060
    @rsukumar6060 ปีที่แล้ว +7

    சோளிங்கர் திருவள்ளூர் இதெல்லாம் சென்னையில எப்ப மாத்துனாங்கன்னு தெரியல.. மகாபலிபுரம் கூட சென்னையில் சேராது.

  • @newscraft364
    @newscraft364 ปีที่แล้ว +2

    சென்னை யை சுற்றியுள்ள என்று தலைப்பை மாற்றுங்கள்,

  • @Safebala
    @Safebala ปีที่แล้ว +1

    ഓം നമോ നാരായണായ നമഃ ഓം നമോ നാരായണായ നമഃ ഓം നമോ നാരായണായ നമഃ

  • @s.venkatachari2487
    @s.venkatachari2487 11 หลายเดือนก่อน +1

    சோளிங்கர் எனும் திருக்கடிகையை சென்னையோடு சேர்த்து சொல்வதானால் காஞ்சியிலுள்ள 13+1=14கோயில்களையும் சொல்லவேண்டும்

  • @annandavallip2088
    @annandavallip2088 ปีที่แล้ว +6

    படிக்கட்டுகள் அதிகமாக உள்ளதா? முதியோர் கமால் என முடியுமா

    • @NachathraChannel
      @NachathraChannel  ปีที่แล้ว

      Which temple mam

    • @maheswarin4852
      @maheswarin4852 ปีที่แล้ว

      Konjam than steps. Eri pogala m

    • @umauma4557
      @umauma4557 ปีที่แล้ว +1

      Solingar lakshmi narasimar 1301 steps
      Chinna malai anchanetar 401 steps above mentioned

    • @vasanthaparthasarathy4043
      @vasanthaparthasarathy4043 ปีที่แล้ว

      பிழைகள் எல்லோருக்கும் சகஜம்🙏🙏🙏🙏

  • @shanmugasundaram6610
    @shanmugasundaram6610 ปีที่แล้ว +2

    திருஎவ்வுள்ளூர் (எ) திருவள்ளூர்

  • @jai4134
    @jai4134 11 หลายเดือนก่อน +1

    தேவதானம் ரங்கநாதரை சொல்ல மறந்து விட்டிர்கள்

  • @anicharansandeep2847
    @anicharansandeep2847 ปีที่แล้ว +1

    சிவன் கோவிலில் தான் அம்மன். பெருமாளுக்கு தாயார்தான் சொல்லணும்.

  • @madgoessad
    @madgoessad ปีที่แล้ว +3

    Poonamalee Varadaraja Perumal, Thirumazhisai Jagannatha Perumal, Veetrirundha perumal also Divya desams in Chennai

  • @padmarajan3152
    @padmarajan3152 ปีที่แล้ว +2

    சோளிங்கர் எங்கே சென்னையிலா உள்ளது? அப்படிப் பார்த்தால் திருப்புட்குழி என்ற திவ்யதேசத்த சேக்கனும்.

  • @s.venkatachari2487
    @s.venkatachari2487 11 หลายเดือนก่อน +1

    மகாபலிபுரம் குறைந்தது 1700 வருடங்கள் பழமையானது

    • @kiruthikabalakrishnan1883
      @kiruthikabalakrishnan1883 2 หลายเดือนก่อน

      அதற்கும் மேல் பழமையானது.பட்டர்களை கேளுங்கள்

  • @s.venkatachari2487
    @s.venkatachari2487 11 หลายเดือนก่อน

    திருநீர்மலை பல்லாவரம் குரோம்பேட்டை தாம்பரம் எங்கேயிருந்தும் சுமார் 3.5கிமீ தூரம்தான்

  • @VNMRGSN
    @VNMRGSN ปีที่แล้ว +2

    divya desam temples are visited by alwars and praised in their poems.

  • @murugans-f5k
    @murugans-f5k ปีที่แล้ว +4

    தமிழகத்தில் இருக்கும் திவய தேசமங்களை கூறிவிட்டு சென்னை என்று கூறுவது உங்கள் அனுபவ இன்மையை காட்டுகின்றது. சரியாக சொல்ல முயற்சி செய்யுங்கள்

  • @AndalL-i1d
    @AndalL-i1d ปีที่แล้ว +2

    Amman Ambal endru kuramal thahar endru sollavadum

  • @mysorevasaan
    @mysorevasaan ปีที่แล้ว

    Sholinghur thiruvallur chennaiya??

  • @gkarunakaran2182
    @gkarunakaran2182 11 หลายเดือนก่อน

    Please avoid ' vandhu, 'paathingana'
    repeatedly.

  • @maduramangalamrajusundaram7746
    @maduramangalamrajusundaram7746 ปีที่แล้ว +2

    தமிழ் சரியாக பேச வேண்டும். மிகவும் கஷ்டமாக இருக்கிறது

  • @niths7407
    @niths7407 11 หลายเดือนก่อน

    தயவு செய்து தப்பு தப்பாக சொல்ல வேண்டாம். சென்னையில் உள்ள ஒரே திவ்ய தேசம் பார்த்தசாரதி கோயில் மட்டும் தான். அதை கடைசியில் சொன்னீர்கள். தாயாரை அம்மன் என்று சொல்லக்கூடாது

  • @krishnaswamysrinivasan9046
    @krishnaswamysrinivasan9046 11 หลายเดือนก่อน

    This Divya Desam is NOT in Chennai!!

  • @muraligopal7492
    @muraligopal7492 5 หลายเดือนก่อน

    இன்னும் பயிற்ச்சி வேண்டும் .

  • @raghukalpataru
    @raghukalpataru 10 หลายเดือนก่อน

    Mangala sasanam not mangalasanam. take care of the pronunciation

  • @padmarajan3152
    @padmarajan3152 ปีที่แล้ว +1

    மங்களாசாசனம்

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA ปีที่แล้ว

    காஞ்சிபுரம்மாவட்டம்ஐயம்பேட்டைவந்துஇரண்டுவாரம்அனாதுசரியா

  • @meenakshisubramaniam8673
    @meenakshisubramaniam8673 ปีที่แล้ว +1

    Koil sirappugalainAzhagamga eduthu solgireergal.anal mangala sasanam enru
    solla vendum.azhvargal padiyadharku mangalasasanam. Enru peyar.padi sassnam seidhirukkiraragal.

  • @krishnaswamysrinivasan9046
    @krishnaswamysrinivasan9046 11 หลายเดือนก่อน

    Singaperumal koil is Not A Divya Desam!!

  • @ganeshram863
    @ganeshram863 11 หลายเดือนก่อน

    Boologathil 106 thaan irukku

  • @padmarajan3152
    @padmarajan3152 ปีที่แล้ว +1

    முக்திநாத் என்று படிக்கவும்.

  • @chandrasekaranvembu5938
    @chandrasekaranvembu5938 ปีที่แล้ว +1

    மங்களாசாசனம் என்று கூட தெளிவாக சொல்ல தெரியவில்லை.
    தமிழ் கொடுமை

  • @parthasarathy5932
    @parthasarathy5932 ปีที่แล้ว +1

    106

  • @muraligopal7492
    @muraligopal7492 5 หลายเดือนก่อน

    106+2 =108 .

  • @s.venkatachari2487
    @s.venkatachari2487 11 หลายเดือนก่อน

    தூரம் வருடக்கணக்கு இரண்டும் எல்லாவற்றிலும் தவறு

  • @chandrasekaranvembu5938
    @chandrasekaranvembu5938 ปีที่แล้ว +1

    தமிழ் ரொம்ப சுமார்

  • @nagarajr7369
    @nagarajr7369 11 หลายเดือนก่อน +1

    சரியா சொல்லுங்க அம்மா. உங்கள் ஆர்வம் சரியானது அதே சமயம் சொல்லும் தகவலும் சரியாக சொல்ல வேணுடும். தவறாக நினைக்க வேண்டாம்.
    ஆழ்வார்களால் பாடப் (மங்களாசாசனம்) பட்ட ஸ்தலங்கள் தான் திவ்ய தேசங்கள். 106 திவ்ய தேசங்களை தான் இந்த உடலுடன் தரிசிக்க முடியும். மீதம் இரண்டும் வைகுண்டம் மற்றும் பரமபதம்.

  • @ramasamyyoganandham7063
    @ramasamyyoganandham7063 ปีที่แล้ว +4

    ஓம் நமோ நாராயணாய நமஹ

  • @albinraj699
    @albinraj699 ปีที่แล้ว +6

    ஓம் நமோ நாராயணா

  • @SrimuruganA
    @SrimuruganA 10 หลายเดือนก่อน +3

    ஓம் நமோ நாரயணாய நமக

  • @jbabu2555
    @jbabu2555 ปีที่แล้ว

    ஓம் நமோ நாராயணாய நமஹ