ஏக இறைவனா?ஏகப்பட்ட இறைவனா? | பாகம் 7 |துஷ்யந்த் ஸ்ரீதர் |பாண்டே | Hinduism

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 576

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 ปีที่แล้ว +1

    Hare krishna 🌺🌺🌺nandri 🙏🌺⭐🙏🌺🙏⭐🙏🌺

  • @iyappaniyappan1040
    @iyappaniyappan1040 3 ปีที่แล้ว +55

    திரு பாண்டேஜிக்கு வணக்கம்....
    சனாதான தர்மத்துக்குள்ள பிரச்சனையே சாதாரன மக்களுக்கு புரியர மாதிரி எளிமையாக எடுத்து செல்வதற்குண்டான முயற்சி
    பெரியளவில் இதுவரை
    நடைபெறவில்லைன்னு நினைக்கிறேன் ...... சனாதான தர்மத்துக்கு எதிராக தீய சக்திகள் எழும்பும் இந்த நேரத்தில்....
    என்ன மாதிரி சாமனியனுக்கும் எளிமையாக புரியம் வண்ணம் சுவாமி விளக்குவது அருமை ...நன்றின்னு ஒரு வார்த்தையில் சொல்லிட முடியாது உங்கள் முயற்சி இந்து பாவப்பட்ட மக்(கு)களுக்கு என்னையும் சேர்த்து பலன்ளிக்கும்னு நினைக்கிறேன்
    நன்றி....

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว +1

      அருமை

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 2 ปีที่แล้ว +1

      ஆண்டவனைப்பற்றிய விளக்கம் அருமை!
      ஜெய்ஹிந்த்!

  • @NovelNavin
    @NovelNavin 2 ปีที่แล้ว +3

    இத்துனை ஆழமான பொக்கிஷங்களை அனைவருக்கும் விளங்கும் வகையில் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும், இந்த தலைமுறைக்கும் மற்றும் வரும் தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் இந்த திவ்விய முயற்சிக்கு கோடானுகோடி நன்றிகள். இந்த ஆன்மீகப் பயணம் தடையின்றி தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @psuresh1664
    @psuresh1664 3 ปีที่แล้ว +22

    இரு சகோதரர்களும் மிக மிக உயர்ந்த நிலையில் உள்ளீர்கள்.. இது ஒரு க்ஞான விருந்து... அருமை.. இது போன்ற நிகழ்ச்சிகள் மேலும் எதிர்பார்க்கிறேன்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว +1

      நிச்சயமாக வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

    • @selvanayakamm6781
      @selvanayakamm6781 ปีที่แล้ว

      வாழ்க வையகம்

    • @selvanayakamm6781
      @selvanayakamm6781 ปีที่แล้ว

      வாழ்க வையகம்

    • @selvanayakamm6781
      @selvanayakamm6781 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்

  • @magnalym
    @magnalym 3 ปีที่แล้ว +79

    தமிழ் மக்கள் எவ்வளவு இருட்டில் வைக்க பட்டார்கள் என புரிகிறது.
    துஷ்யந்த் ஒரு அறிவு களஞ்சியம். ஆழ்ந்த கருத்துகள். வாழக பல்லாண்டு.

    • @ஓம்சக்தி-ட9ங
      @ஓம்சக்தி-ட9ங 3 ปีที่แล้ว +1

      ஆமாம் ஆனால் ஒன்றுமட்டும் புரியவில்லை
      இவ்வளவு தெய்வங்கள் உள்ளபோது
      மக்களுக்கு ஏன்இந்தநோய் தொற்று

    • @naveenn7591
      @naveenn7591 3 ปีที่แล้ว +4

      @@ஓம்சக்தி-ட9ங Karma palan. How much we torture other natural environment ?

    • @thiruvarangan4201
      @thiruvarangan4201 3 ปีที่แล้ว +6

      @@ஓம்சக்தி-ட9ங தூய்மையான பக்தியற்று இருப்பதே காரணம்.

    • @hara23scorp
      @hara23scorp 3 ปีที่แล้ว +2

      @Madhusudhanan R, தெய்வங்கள் இல்லை உருவங்கள். ஒரு பரம்பொருள், பல கோடி ரூபம். We are responsible for our actions, good or bad its us who will reap the consequences.

    • @PRanganathanRVERV
      @PRanganathanRVERV 3 ปีที่แล้ว +1

      இராமரின் தாய் மொழி எது.....அவர் எப்படி இறந்தார்.....சீதை என்பவர் பெண்ணா...இல்லை நிலமா ......ஒன்றும் மட்டும் தெரிகிறது இராவணன் ஒரு பச்சை தமிழன் தான்....

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 3 ปีที่แล้ว +5

    தொடருட்டும் ...தங்களின் சேவைக்கு மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @User01029
    @User01029 3 ปีที่แล้ว +35

    This is extremely good. Thank you Dushyanth ji and Pandey. What a depth in Knowledge and down to earth explanation. Excellent work

    • @arunkaliyamoorthy3320
      @arunkaliyamoorthy3320 3 ปีที่แล้ว

      Good vision Temple priest on manusmriti
      facebook.com/100008057130935/posts/2770476029897608/
      ABVP itself burns manusmriti.
      th-cam.com/video/T90spqndvGw/w-d-xo.html
      facebook.com/1213888151/posts/10223549304180075/
      Wow great !!.He knew how to manage, the damage ...

  • @jkang69
    @jkang69 3 ปีที่แล้ว +124

    ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
    எழுமையும் ஏமாப் புடைத்து

    • @vsmani5412
      @vsmani5412 3 ปีที่แล้ว +3

      Pandeji pl can you get meaning for punaravi jananam punaravi maranam for which grateful to you sir

    • @renukadevi7129
      @renukadevi7129 3 ปีที่แล้ว +4

      @@vsmani5412 புனர் அபி ஜனனம் புனர் அபி மரணம்.
      மீண்டும் பிறந்தல் மீண்டும் இறத்தல்.

    • @musicthehind2023
      @musicthehind2023 3 ปีที่แล้ว +3

      @All India to Jesus ini thevai illama adi vaangi saava pora ....

    • @சிவம்சிவம்-த1ள
      @சிவம்சிவம்-த1ள 3 ปีที่แล้ว +1

      @All India to Jesus இப்பாடலின் பொருள்"ஒரு ஜென்மத்தில் ஐம்புலன்களை அடக்கினால் ஏழுவகைப் பிறப்பிலும் பாதுகாப்பாக இருக்கும்".கிருத்துவத்தில் பலபிறவிக் கோட்பாடு இல்லை.உலகத்தில் கேவலமான மதம் கிருத்துவம்.சம்பந்தம் இல்லாத நூலை கிருத்துவத்தோடு சம்பந்தப்படுத்து.மூடர்கள்தான் கிருத்துவத்தில் இருப்பார்கள்

    • @sureshcute3432
      @sureshcute3432 3 ปีที่แล้ว

      @@renukadevi7129 அல்லல் வாசல் ஒன்பதும் அறத்தடைந்த வாசலும் சொல்லும் வாசல் ஓர் ஐந்து ம் சொம்மி விம்மி நின்றதும் நல்ல வாசலை திறந்து ஞானவாசல் ஊடு போய் எல்லை வாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லை யே

  • @vk1490
    @vk1490 2 ปีที่แล้ว +1

    Namaskaram guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 en அறிவு பசிக்கு ஞான விருந்து மிக்க மகிழ்ச்சி and நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மென் மேலும் வளர்க 🙏👍🙏👍🙏

  • @adithyasundar6476
    @adithyasundar6476 3 ปีที่แล้ว +22

    Omg stuck with words... Don't know what to say. First time heating someone explaining periodic table to dharmic belief.
    May god bless you with strong health and great wisdom.
    Big big big kudos and best wishes chanakya and pandey sir.
    Meenakshi saranam.

  • @ss.2727
    @ss.2727 3 ปีที่แล้ว +6

    Goosebumps, கேட்க கேட்க மேலும் கேட்கத் தோன்றும் தூண்டும் சொற்பொழிவு...இந்த வயதில் எத்துணை knowledge. துஷ்யந்திற்கு ஒரு மிக பெரிய Salute.

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 3 ปีที่แล้ว +23

    Excellent explanation and Guruji open my eyes. I can further explore my spiritual path.
    Thank you very much 🙏

  • @g.chakkarapanig.chakkarapa4757
    @g.chakkarapanig.chakkarapa4757 3 ปีที่แล้ว +1

    பாண்டே அருமையான முயற்சி மீண்டும் மீண்டும் கேட்க ஆவல் இது போக ஆண்மீக நிகழ்ச்சி வரவேற்கிறோம் நன்றி வாழ்த்துக்கள்

  • @6thSenseVsAstroScienceofsp759
    @6thSenseVsAstroScienceofsp759 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️வாழ்த்துக்கள். சிறந்த முயற்சி Mr..panda sir.
    ஆற்றில் ஒடும் நீர் ஒன்றுதான். நாம் தான். Water, பாணி, ஜலம், என்று வெவ்வேறு பெயர்கள் மூலம் சொல்கிறோம். அப்படி பல பெயர்கள் இருந்தாலும் நீரின் தன்மை என்றும் மாறது. அதே போல தான்.
    இறைவனும் (ஆற்றல்) ஒன்றே, பெயர், உருவம் தான் வெவ்வேறு.
    இறைவன் என்பவன் ஒருவனே. இந்த ஒருவனே அனைதுமாகவும், அனைத்திலும் இந்த இறைவன் ஒருவனே மூலமாகவும் இருப்பான். இந்த செயலின் பரிணாமம் தான். Big Bang theory. பெருவெடிப்பு கோளம். இந்த பெரு வெடிப்பு கோளம் நிகழ்வு மூலம். ஆற்றல் ஒன்றே. இந்த ஒரு ஆற்றல் (இறைவன்) தான் பலவாக ( தாவரம், விலங்குகள், மனிதர்கள், பஞ்ச பூதங்கள், பாள் வெளி மண்டலங்கள் , மற்றும் நாம் காணுகின்ற, உணர்கின்ற அனைத்தும் முல ஆற்றல் ஆகிய இறைவனிடம் இருந்து பெருவெடிப்பு கோளம் மூலம் உண்டானது. இங்கு மனிதர்களின் அறியாமையின் காரணமாக தான். பல,மதங்கள், ஜாதி, இனம் போன்ற பிரிவுகள் உண்டானது.
    பரமாத்மா - ஜீவாத்மா . இந்த 2ம் ஒன்றே. மேலும் தகவல் களுக்கு 6 th sense astro science videos பார்க்கவும்

  • @subramaniamprakasam3077
    @subramaniamprakasam3077 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். 👌 ஒரே கடவுள், பரப்பிரம்மம், பகவான். அவரே வெவ்வேறு குணம் வெவ்வேறு ரூபம் வெவ்வேறு தன்மை உடையவராக உள்ளார் என்ற விளக்கத்தை அருமையாக விளக்கி உள்ளார். நன்றி திரு பாண்டடே, திரு துஷ்யந்த் ஸ்ரீதர்

  • @dhanamr8858
    @dhanamr8858 2 ปีที่แล้ว

    ஞானம் நிறைந்த வர் . உங்கள் விளக்கம் மிகவும் அருமை சார் . சனாதனம் என்றால் என்ன என்று ஒரு துளியும் தெரியாத தற்குரிகள் கண்டபடி பேசுகிறார்கள். உங்களுக்கு இறைவன் என்றும் புரியட்டும். நன்றிஐயா.

  • @mallielancheran1222
    @mallielancheran1222 2 ปีที่แล้ว

    இது ஒரு அற்புதமான நிகழ்ச்சி. கேட்கும் பொழுது சிறுவ்யது முதல் நான் படித்தது எல்லாம் நினைவில் வருகிறது. சிறுவனை அரிந்த நாயனாரின் கதை பைபிளில் வருகிறது. நோவாவின் கப்பல் போலே விஷ்ணுவின் கதைகளில் வருகிறது. என் தந்தை தமிழ் அறிஞ ர. கடவுள் பக்தி இல்லாதவர். ஆனால் எல்லாவ்றையும் அறிவு பூர்வமாக விளக்கி மனிதர்களை மதிக்க சொல்லிக் கொடுத்தார்.

  • @kasthurikasthuri1495
    @kasthurikasthuri1495 3 ปีที่แล้ว +4

    ௮௫மை, ௮ற்புதமான விளக்கங்கள்,,, இ௫வ௫க்கும் ௭ன் மனமார்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள்,, 🙏🏼🙏🏼

  • @gkrjob
    @gkrjob 3 ปีที่แล้ว +6

    The best part of this discussion, we are taking a lot of inputs.
    Spiritual, chemistry, English grammar, phonetics, Tamil vs Sanskrit comparison,Mahapeeiyava's contribution etc.. Etc.. I love it.
    Sridhar sir- you are an amazing personality. You are an encyclopedia.
    👍🙂👍

  • @mkumaran2477
    @mkumaran2477 3 ปีที่แล้ว +4

    என்ன ஒரு தெளிவு...நமஸ்காரம் துஷ்யந்த் அண்ணா. நன்றி பாண்டே ஜி

  • @vijipush7850
    @vijipush7850 3 ปีที่แล้ว

    பாண்டே ஜி, பல அற்புதமான கருத்துக்கள் அடங்கிய இந்த நீண்ட காணொளியில் உள்ள ஒவ்வொரு கருத்துக்களும் சிறு காணொளியாக கிடைத்தால் பலருக்கும் பகிர சுலபமாக இருக்கும். 🙏

  • @rajamanivenkatasubramanian4202
    @rajamanivenkatasubramanian4202 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கங்கள் கேட்க கேட்க மிகவும் இனிமையாக உள்ளது இத்தனை காலங்கள் கழித்து பல உண்மைகளை புரிந்து கொண்டேன் வாழ்க வாழ்க நீண்டகாலம் வாழ்ந்து எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்

  • @SunshinePeriva
    @SunshinePeriva 3 ปีที่แล้ว +18

    ஒரே மனிதன், (இருவருக்குப்) பிள்ளையாகவும், (பலருக்கு) அண்ணன், தம்பியாகவும், (சிலருக்குத்) தந்தையாகவும், (வேறு சிலருக்குத்) தோழனாகவும், இப்படிப் பல பெயர்/ உறவு முறைகளில் அழைக்கப் படும்/ கொண்டாடப்படும் நமது தேசத்தில், ஒரே கடவுளை மட்டும் ஏன் வேறு வேறு ரூபங்களிலும், நாமங்களிலும் அழைக்கக் கூடாது அல்லது, கொண்டாடக் கூடாது?
    நம் கடவுளையும் இப்படித் தான் நம் வேதமும், ஆழ்வார்களும், நாயன்மார்களும் கொண்டாடினர்.
    'ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகமெங்குமாய் நின்றாய்' - என்று ஸ்ரீ அபிராம பட்டர் அன்னையைக் கொண்டாடி மகிழ்ந்தார்!
    Jaya Jaya Shankara| Hara Hara Shankara||

  • @rameshkumar-id8mq
    @rameshkumar-id8mq 3 ปีที่แล้ว +8

    MOST WONDERFUL , BRIMMING WITH JOYFUL WISDOM. THANKS TO PANDEY AND DUSHYANT!

  • @sairenur9768
    @sairenur9768 3 ปีที่แล้ว +13

    பிறப்பில்லாதவன் பிறப்பெடுத்தான்
    பிறப்பெடுத்துப் பிறர் பிறப்பறுத்தான்
    என்பாரே கவிஞர் வாலி!
    அற்புதமான விளக்கங்கள். நமஸ்காரங்கள் துஷ்யந்த் ஸ்ரீதர் ஸ்வாமி, பாண்டேஜி.

  • @vk1490
    @vk1490 2 ปีที่แล้ว +1

    Thankyou my dear sweet friend vg 🙏🙏

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman291 3 ปีที่แล้ว +2

    நன்றி திரு.துஷ்யந்த் ஜீ, பாண்டே ஜீ..
    ஒரே ரூபமுள்ள பல உருவமாய் , பல ரசங்களாய் அந்தராத்மாவாய் இருக்கும் கடவுள் தங்களுக்கு எல்லாவிதமான ஆசீர்வாதங்களையும் அளிப்பார். கடவுளை நேரில் தரிசிக்கும் பேரானந்தம் ஏற்படுகிறது..

  • @kalidossgvinth
    @kalidossgvinth 3 ปีที่แล้ว +2

    உங்களின் பேச்சில் உள்ள அனைத்து விஷயங்களும் உண்மையே ஏகன் அனேகன் ஆய் திரிகிறான் இதுவே உண்மை

  • @sundarimanian1801
    @sundarimanian1801 3 ปีที่แล้ว +15

    Useful and wonderful work.Thanks pandey.and Dhushyant Continue open the eyes of the.people

  • @Rama-Rama74
    @Rama-Rama74 3 ปีที่แล้ว +3

    This series is one of the best things to happen in a very long time, particularly to the seeker of the divine 🙏 Excellent anchor & amazing knowledge and explanation by Dushyant ji.

  • @franktrue4232
    @franktrue4232 3 ปีที่แล้ว +16

    Energy can be neither created nor destroyed but it can be transformed into any form = hinduism. E=mc2 is hinduism.

  • @geethabalamurugan9527
    @geethabalamurugan9527 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்
    .இருவருக்கும் நன்றி

  • @TVRSMANITVRSM
    @TVRSMANITVRSM 3 ปีที่แล้ว +1

    திரு பாண்டே மற்றும் ஸ்வாமி இருவரின் உரையாடலுடன் அனைத்து பேரன்பு பக்தர்களின் வெவ்வேறு சுவையான பக்தி மார்க்க விளக்கங்களும் சிந்தனையை மிகவும் கவர்ந்தது, இதுதான் ஆன்மீக பூமி இங்குதான் இறைவன் இருந்து அருள்கின்றான் 🙏

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 3 ปีที่แล้ว +1

    திருவாவடுதுறை ஆதீன பேராசிரியராக உள்ள குஞ்சிதபாதம் போன்ற பேரறிஞர்களையும், இது போல, பேட்டி காண பாண்டே அவர்களுக்கு, ஒரு வேண்டுகோள்! ஆன்மிக உலகிற்கு தங்கள் பங்களிப்பு ஒப்பற்ற உயர்வுடையதாக இருக்க ,ஈசன் அருளட்டும்

  • @srisubu
    @srisubu 3 ปีที่แล้ว +9

    Profound message! Thank you for the wonderful series!
    ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்| எழுமையும் ஏமாப் புடைத்து.
    पञ्चेन्द्रियाणि सम्यम्य विद्यमानस्य कर्मवत् ।
    आत्मरक्षणशक्ति: स्यात् सप्तस्वपि च जन्मसु ॥

  • @sharan288
    @sharan288 ปีที่แล้ว

    No words to express. Highly knowledgeable person.very very interesting

  • @vidhyaraghavan2614
    @vidhyaraghavan2614 3 ปีที่แล้ว +17

    Please make it as a series and make it reach to a wider audience. This needs to reach common people.

  • @seshagirishanthanam6688
    @seshagirishanthanam6688 3 ปีที่แล้ว +6

    நன்றி நண்பர்களே பாண்டே மற்றும் ஸ்ரீதர் ....

  • @Uthera_Jaganathan
    @Uthera_Jaganathan 3 ปีที่แล้ว +18

    Looking forward for more videos like this🙏🙏

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 3 ปีที่แล้ว

    பாண்டே அவர்களே, இவரின் உரையாடல்களை தொடர்ந்து பதிவிடுமாறு வேண்டுகிறேன்,

  • @padmasinikuppuswamy5196
    @padmasinikuppuswamy5196 3 ปีที่แล้ว +1

    Excellent. Incomparable vivaram. Kudos to Dushyanthji and shri Pandey.👏👏🙏🙏🙏

  • @upen90991
    @upen90991 3 ปีที่แล้ว +3

    No words, wonderful programme. Thanks a lot. Actually am stunned by the way mr sridhar dyunshyanth is explaining. You have got a excellent person for this topic.

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 3 ปีที่แล้ว

    அருமையான பதிவுகள். நன்றிகள் பல.

  • @narayant1866
    @narayant1866 3 ปีที่แล้ว +5

    Amazing explanation by Dushyanth Swamin... need to watch with/ or explain to kids. Especially those westernized like us in the USA. Pandey Ji, this why we bring Dushyanth to Chicago every year.... he has a huge following in the USA....very popular among youngsters 🙏

    • @amirtharaman1582
      @amirtharaman1582 2 ปีที่แล้ว

      May god bless both pandey and dushyanth

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 3 ปีที่แล้ว +3

    Wow எல்லாமே நல்ல விளக்கத்துடன் மிக அற்புதமாக இருக்கிறது. இந்த காலத்தில் தேவை உங்கள் சேவை பாண்டே ஜீ மற்றும் துஷ்யந்த் ஜீ🙏🙏

  • @raghunathanramanadoss3573
    @raghunathanramanadoss3573 3 ปีที่แล้ว +3

    Dushyanth ji and Pandey ji . What a depth in Knowledge !!

  • @shyam9416
    @shyam9416 3 ปีที่แล้ว

    நன்றி குரு ஓம் நமோ நாராயணாய ஓம் நமச்சிவாய 🙏 மகா பெரியவா பற்றி நீங்கள் கூறிய தகவலுக்கும் நன்றி..

  • @narasimankumar5533
    @narasimankumar5533 3 ปีที่แล้ว +4

    Excellent initiative. Thanks to Dushyantji and Pandeyji.

  • @radhikaravi3537
    @radhikaravi3537 3 ปีที่แล้ว +5

    Wonderful explanation Dushyantji. Pandeyji, thank you for bringing this interviews to public. Wealth of information 🙏🏻🙏🏻🙏🏻

    • @arunkaliyamoorthy3320
      @arunkaliyamoorthy3320 3 ปีที่แล้ว

      Good vision Temple priest on manusmriti
      facebook.com/100008057130935/posts/2770476029897608/
      ABVP itself burns manusmriti.
      th-cam.com/video/T90spqndvGw/w-d-xo.html
      facebook.com/1213888151/posts/10223549304180075/
      Wow great !!.He knew how to manage, the damage ...

  • @sundararamanvenkateswaran5287
    @sundararamanvenkateswaran5287 3 ปีที่แล้ว +6

    Enjoyed to the core... Thanks again for a wonderful conversation. I like the comparison between periodic table and god.. especially the comparison between Cabon and Vishnu 🙏 "carbon has 4 bonds & Vishnu has 4 hands"

  • @SandhyaRani-yo3wp
    @SandhyaRani-yo3wp ปีที่แล้ว

    Superbly explained even if common person can understand the truth of god is one a very big salute namaste legendary man explaining the common person to understand

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 3 ปีที่แล้ว

    அருமையான, அர்த்தமுள்ள உரையாடல். மிக்க நன்றி 🙏

  • @sethuramkesavrao4588
    @sethuramkesavrao4588 3 ปีที่แล้ว +10

    ஞானப் புதையல் துஷ்யந்த்!

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว +2

      இறைவன் இவருக்கு நீண்ட ஆயுள் தரவேண்டும்

    • @saiyankakerote8295
      @saiyankakerote8295 2 ปีที่แล้ว

      True 🙏🙏🙏

  • @jamalmohamed5980
    @jamalmohamed5980 3 ปีที่แล้ว +21

    Indra, Mitra, Varuna, Agni, Garutthana, Yama and Matarikha are different names which are used to describe different aspects of the same Divine Being. - Rigveda (10:114:5).

  • @SandhyaRani-yo3wp
    @SandhyaRani-yo3wp ปีที่แล้ว

    Happy to listen to you

  • @SuperRampee
    @SuperRampee 3 ปีที่แล้ว +1

    Shri Dushyanthji and Shri pandeyji 🙏🏻🙏🏻please Continue this great spiritual dialogue. It is very informative

  • @ஜெய்ஹனுமான்சத்யமேவஜெயதே

    அற்புதம்.இதனால் இந்து சனாத தர்மத்தின் நம்பிக்கை அதிகம் ஆகும்.இது தொடரவேண்டும்.

  • @gnanayogiyarg7803
    @gnanayogiyarg7803 3 ปีที่แล้ว +1

    ◆சைவம்..திருமூலர் திருமந்திரம்...உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பே ஆலயம்- வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்- தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்- கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே....ஆயத்துள் நின்ற அறுசமயங்களும் - காயத்துள் நின்ற கடவுளை காண்கிலர்.. .......◆வைணவம்...பகவத்கீதை...எல்லா உடல்களிலும் என்னை ஆன்மாவாக அறிவாயாக! ........ ஆகாயம் = ஆ (ஆன்மா ) + காயம் (உடல்) ....சிந்தித்து தெளிவடைவீர். இது சம்பந்தமாக மற்ற மதங்களிலும் இதே தத்துவம் தான். தேவையுள்ளோர் தேடி தெளிக.

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 ปีที่แล้ว

    இறைவன் ஒருவர்தான் . அவருக்கு
    அவதாரங்கள் ஏதும் கிடையாது .
    வாக்கு , மனம் , காயங்களால்
    நடைபெறும் அனைத்துக்கும் அவனே பொறுப்பு .அனைத்தை
    யும் ஆள்பவன் அவனே .

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 3 ปีที่แล้ว +4

    Amazing!! 👌👍 . Very much useful. Please carry on this wonderful program. GOD BLESS 🙏

  • @dasarathy5644
    @dasarathy5644 3 ปีที่แล้ว

    Realistic and reasonable talk. Acceptable philosophy!
    Convincing talk!
    Super Sir

  • @murugesant2291
    @murugesant2291 3 ปีที่แล้ว +1

    ஒரு இறைவனை பல ரூபங்களில் பார்க்கிறோம் என்பது சரியான அருமை யான கருத்து.இதையே அய்யா வைகுண்டர் அவரவர் நினைக்கின்ற நினைப்புக்கு தக்கதாக இருந்து விளையாடினேன் சிவனே அய்யா என்று அருள் நூல்.ஆ கமத்தில் சொல்லி இருக்கிறார்.அய்யா உண்டு

  • @prabhamurali7296
    @prabhamurali7296 3 ปีที่แล้ว +9

    Great initiative. Looking forward to more such discussions.

  • @lakshminarayanan9694
    @lakshminarayanan9694 3 ปีที่แล้ว +4

    Good going sirs. Follwing for our reference. Beatiful enlightment.
    Tq SrI dhar and pandey sirs.

  • @yaminissmoorthy9235
    @yaminissmoorthy9235 3 ปีที่แล้ว +3

    Thanks for this video update!! Very happy!! Please continue this series!

    • @arunkaliyamoorthy3320
      @arunkaliyamoorthy3320 3 ปีที่แล้ว

      Good vision Temple priest on manusmriti
      facebook.com/100008057130935/posts/2770476029897608/
      ABVP itself burns manusmriti.
      th-cam.com/video/T90spqndvGw/w-d-xo.html
      facebook.com/1213888151/posts/10223549304180075/
      Wow great !!.He knew how to manage, the damage ...

  • @subraiyer1318
    @subraiyer1318 3 ปีที่แล้ว

    அற்புதமான ஆனந்தமான அலசல் - நன்றி

  • @kumarnarayanan3182
    @kumarnarayanan3182 3 ปีที่แล้ว

    உமது இறைதன்மை விளக்கம் அருமை

  • @sakethasriv4841
    @sakethasriv4841 3 ปีที่แล้ว +4

    Clear explanation Mr. Dushyant sridar sir. Thank you.

  • @TN-74BEAUTY
    @TN-74BEAUTY 2 ปีที่แล้ว

    ஒப்பில்லாப் பன்🙏👍

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 2 ปีที่แล้ว

    No words to say highly valuable 🙏🙏

  • @chennaisuperkingsvenkatram654
    @chennaisuperkingsvenkatram654 2 ปีที่แล้ว

    Fantastic fantastic

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 ปีที่แล้ว +1

    🙏🏼🙏🏼🙏🏼

  • @natarajansivakumar5978
    @natarajansivakumar5978 3 ปีที่แล้ว +5

    Wonderful. Thanks to both of you,

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 3 ปีที่แล้ว

    Very nice swamy 🌹🌹🌹🌲🌲🌹🌹🌹

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 2 ปีที่แล้ว

    Both of u gifted by god great jod excellent job 🙏🙏🙏🙏🙏

  • @thaache
    @thaache 3 ปีที่แล้ว +2

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: ஙநிச

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 3 ปีที่แล้ว

    அற்புதம் பாண்டு மற்றும் ஸ்ரீதர்

  • @muthukumaran7938
    @muthukumaran7938 3 ปีที่แล้ว

    நல்ல முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sankarshanmu1431
    @sankarshanmu1431 2 ปีที่แล้ว

    Ayya knowledge is great

  • @madhusudhanvvenkatraman794
    @madhusudhanvvenkatraman794 3 ปีที่แล้ว

    Aweaome explanation Dushyanth Sridhar avargale 👏🙏🙏🙏. Thanks Pandey ji for this wonderful Q & A session with Dushyanth ji. Very apt for the present times when most Hindus and especially the youngsters are confused with the practices underlying Santana Dharma. Thanks to both of you for this enlightening series. God Bless you 🙏 🙏🙏

  • @vasupradhamohan3156
    @vasupradhamohan3156 3 ปีที่แล้ว +1

    Arumai
    Vaazhga vazhamudan
    🙏🙏🙏

  • @jayanthk78
    @jayanthk78 3 ปีที่แล้ว

    Thanks to Duahyant ji and Pandey ji for such a great discussion.

  • @சிவகாமியின்செல்வன்

    பா ஆயிரம்.. கடவுள் வாழ்த்து

  • @goundamani2766
    @goundamani2766 3 ปีที่แล้ว +23

    9:19 ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் | Orumaiyul Aamaipol Aindhatakkal Aatrin
    அடக்கம் உடைமை
    குறள்: #126

    • @maarirs12894
      @maarirs12894 3 ปีที่แล้ว +1

      👌👏🏻👏🏻👏🏻👏🏻

  • @karthikhindhu543
    @karthikhindhu543 3 ปีที่แล้ว

    நன்றி ்

  • @anbu.r881
    @anbu.r881 3 ปีที่แล้ว

    நல்ல தெளிவுரை!
    🙏👍🙏

  • @yuvaraje3890
    @yuvaraje3890 3 ปีที่แล้ว +2

    Jai sriram jai sriram jai sriram jai

  • @grpyoga
    @grpyoga 3 ปีที่แล้ว +9

    துஷ்யந்த்ஜீ வாசிக்கும் மகுடிக்கு பாண்டே கிறங்கும் காட்சி அருமையோ அருமை.

    • @SureshKumar-lm9qy
      @SureshKumar-lm9qy 3 ปีที่แล้ว +1

      Not just Pandey , I believe all of us too.❤️

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 ปีที่แล้ว

    Bhagavathaalukku namaskaram. Dhanyosmi.
    Thanks to sri.pandeji for sharing .

    • @arunkaliyamoorthy3320
      @arunkaliyamoorthy3320 3 ปีที่แล้ว

      Good vision Temple priest on manusmriti
      facebook.com/100008057130935/posts/2770476029897608/
      ABVP itself burns manusmriti.
      th-cam.com/video/T90spqndvGw/w-d-xo.html
      facebook.com/1213888151/posts/10223549304180075/
      Wow great !!.He knew how to manage, the damage ...

  • @nithiraja3951
    @nithiraja3951 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி....

  • @kmuralikmurali5503
    @kmuralikmurali5503 3 ปีที่แล้ว

    God gift shri.sridhar ji

  • @TN-74BEAUTY
    @TN-74BEAUTY 2 ปีที่แล้ว

    அத்தனை பேரும் இறைவனுக்கு அடங்கியவர் தான்👍

  • @thalaivanthalaiva3338
    @thalaivanthalaiva3338 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்💐💐💐

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 3 ปีที่แล้ว +1

    ஏகன் அநேகன் 🙏🙏🙏

  • @trramadasdas9546
    @trramadasdas9546 3 ปีที่แล้ว +4

    Thank you pande,,sridhar

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 3 ปีที่แล้ว

    எனக்கு 69+ வயது. நிச்சயமாக மதிப்பிற்குரிய திரு. துஷ்யந் ஶ்ரீதர் அவர்கள் எனக்கு இளையவராகத் தான் இருப்பார். ஆனால் அவர் நமது சனாதன தர்மத்தைப் பற்றி விளக்கம் கூறும் விதம் , சமஸ்கிருதம் உட்பட அனைத்து மொழிகளைப் பற்றிய விளக்கம் - இவை என்னை அவரைப் பணிவோடு வணங்க வைக்கிறது.
    இவரை எங்களுக்கு அறிமுகப்படுத்திய அன்பு மகன் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.

  • @sarojaviswanathan2639
    @sarojaviswanathan2639 3 ปีที่แล้ว

    Both of u doing a great service to Sanatana Dharma ! Eye opening , down to earth explanations . Bhagavan bless u both ! Keep this talk reach future generations .

    • @sietharhalpadappudal2505
      @sietharhalpadappudal2505 3 ปีที่แล้ว +1

      பதினெட்டு சித்தர்கள் கூறுவது அஷ்டாங்க யோகம் மரபு,
      உடலுக்குள்பொருள் காண்பது
      சித்தர்கள் படையேல் நெட்டில் காணலாம் i

    • @arunkaliyamoorthy3320
      @arunkaliyamoorthy3320 3 ปีที่แล้ว

      Good vision Temple priest on manusmriti
      facebook.com/100008057130935/posts/2770476029897608/
      ABVP itself burns manusmriti.
      th-cam.com/video/T90spqndvGw/w-d-xo.html
      facebook.com/1213888151/posts/10223549304180075/
      Wow great !!.He knew how to manage, the damage ...

  • @yoga5556
    @yoga5556 6 หลายเดือนก่อน

    '''Thennadudaiya sivane potri ennattavarkum iraiva potri''
    Thiruvasagam

  • @DineshDinesh-vw3uj
    @DineshDinesh-vw3uj 3 ปีที่แล้ว +1

    Sri Vishnu Rupaaya NamaSivaya

  • @vy859
    @vy859 ปีที่แล้ว +1

    ivvalavu ngyaanama . after long time ippadi oru mandihar dushyanth