சைவமும் வைணவமும் தனித்தனி மதங்களா? பாகம் 5 | துஷ்யந்த் ஸ்ரீதர் | பாண்டே | Hinduism- Sanathana Dharma

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • சனாதனம் வேறு.. ஹிந்து மதம் வேறா? | பாகம் 5 | துஷ்யந்த் ஸ்ரீதர் |பாண்டே | Hinduism - Sanathana Dharma
    #bakthi #Hinduism
    #GURU !
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Devine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on twitter : / guru_chanakyaa

ความคิดเห็น • 569

  • @ramakrishnankanthakumar9988
    @ramakrishnankanthakumar9988 3 ปีที่แล้ว +76

    எதை படித்தாலும் இவர் போன்று படிக்கவேண்டும் ,இவர் உலக அளவில் பிரசத்தி பெற வேண்டும்

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว

      பிராடுகளுக்கு சங்கியாம்

  • @santhinachimuthu8160
    @santhinachimuthu8160 3 ปีที่แล้ว +12

    Pandey. Ji. தந்தி Tv வேலை செய்த பாவத்தை நீக்கிக் கொண்டீர், வாழ்க. நீவிர்!!

  • @sairenur9768
    @sairenur9768 3 ปีที่แล้ว +80

    ஆயிரம் நமஸ்காரங்கள் ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் ஸ்வாமின். நல்ல சேவை தொடரட்டும் திரு பாண்டே.

  • @vinobakrishna7975
    @vinobakrishna7975 3 ปีที่แล้ว +101

    பாண்டேஜீ தயவு செய்து இந்த பேட்டியை வரலாற்று பொக்கிஷமாக காக்கவும்

    • @velayudhammadhusoodhanan5190
      @velayudhammadhusoodhanan5190 3 ปีที่แล้ว +2

      இத கூட :
      th-cam.com/video/dpgXemazzxk/w-d-xo.html

    • @paalmuruganantham1457
      @paalmuruganantham1457 3 ปีที่แล้ว +1

      No problem, sri,

    • @pandianpandi7714
      @pandianpandi7714 3 ปีที่แล้ว

      இந்த பதிவில் ஒன்று தெரிகின்றது,
      1. அவர் சொன்ன கருத்து திருக்குறளின் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு....

    • @ramaswamynarasimha6835
      @ramaswamynarasimha6835 2 ปีที่แล้ว

      Very good matter.i like very much.

    • @nallathambi9465
      @nallathambi9465 2 ปีที่แล้ว +1

      Commedy dialog.

  • @santhoshrider7348
    @santhoshrider7348 2 ปีที่แล้ว +4

    13:35 உங்கள் வாயால் "ௐ நமச்சிவாய" என்று சொல்லவே தயக்கம் காட்டுகிறீர்! பிறகு எப்படி எல்லாம் ஒன்றுதான் என *நீங்கள்* சொல்வதை ஏற்பது?? Diplomatic but it's so naive.

  • @palanivelsuguna9059
    @palanivelsuguna9059 3 ปีที่แล้ว +11

    ஆகச்சிறந்த அறிவாளி,துஷ்யந்த் ,உங்கள் பணி தொடரட்டும் பாண்டே ஜி

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 2 ปีที่แล้ว +3

    தினத்தந்தியும் தினமலரும் வெவ்வேறு பத்திரிகைதான் ஆனால் விளம்பரம் மட்டும் ஒன்றாக வருகிறதே அது எப்படி
    இரண்டும் ஒன்றா

  • @Antii_Fascist
    @Antii_Fascist 2 ปีที่แล้ว +2

    அப்படியே பிராமணரும், பிராமணர் அல்லாதவரும் ஒன்னானு விவாதியுங்கோ.

  • @rajukesavan7769
    @rajukesavan7769 3 ปีที่แล้ว +4

    நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர்.
    பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்!
    ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
    காலன்என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே.- சிவவாக்கியர்

  • @aranyalingam9359
    @aranyalingam9359 3 ปีที่แล้ว +61

    இந்த விளக்கம் அனைத்து ஹிந்து குழந்தைகளையும் சென்றடைய வேண்டுகிறேன். எவ்வளவு தெளிவாக அமைதியாக ஆனந்தமாக வாழ வேண்டியவர்கள் நாம்....

  • @Chandran-gf2lf
    @Chandran-gf2lf 3 ปีที่แล้ว +40

    அதிகமாக கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது, ஆனால் சிறிது நேரத்தில் முடித்துவிடுவது ஏமாற்றத்தை தருகிறது.

  • @thangamaniam2334
    @thangamaniam2334 3 ปีที่แล้ว +95

    I lost words to praise Sridar..... how can this man possess such a vast knowledge yet he is so humble and down to earth.... I am a rationalist also a seeker but I have immense respect for this young man.... Thanks Pandey for doing this noble work

    • @solicitor7793
      @solicitor7793 3 ปีที่แล้ว +4

      First rationalist as far as I know to use civilised words. Tks sir🙏

    • @mallikaseshadri9104
      @mallikaseshadri9104 3 ปีที่แล้ว

      @@solicitor7793 775

    • @jananichitra7558
      @jananichitra7558 3 ปีที่แล้ว +3

      உலகம் சத்தியத்தை உணர இறைவன்இருவருக்கும ஞானத்தையும் அறிவையும் அருளியுள்ளார். உலகம் உய்ய இது வெற்றிக் கூட்டணி...

    • @murugeshansface
      @murugeshansface 3 ปีที่แล้ว +2

      இந்து மதத்தைப் பற்றி ஒரு தெளிவு இல்லாத இந்துக்கள் மக்களிடையே நிறைய அற்புதமான தகவல் தொடரட்டும் உங்கள் பணி ஜெய்ஹிந்த்

    • @sivasubramanianmanian4014
      @sivasubramanianmanian4014 3 ปีที่แล้ว +1

      Dushyant is great scholar pandaji thanks

  • @madhwasthathvavatha281
    @madhwasthathvavatha281 3 ปีที่แล้ว +6

    பிரமிப்பை உண்டாகும் அறிவின் வீச்சு.

  • @சிவகாமியின்செல்வன்

    சரியை கிரியை யோகம் ஞானம்..
    அறம் பொருள் இன்பம் வீடு பேறு...
    உயிர் மெய் ஃ முக்ககண் முதல்வன்

    • @BABU-on7er
      @BABU-on7er ปีที่แล้ว

      Let me know the meaning of this poet.

  • @rajasekar7482
    @rajasekar7482 3 ปีที่แล้ว +13

    ரொம்ப ரொம்ப பிரமிப்பாக உள்ளது இவருடைய விளக்கம். 🙏

  • @nallathambi9465
    @nallathambi9465 2 ปีที่แล้ว +1

    மூடநம்பிக்கையில் இருந்து வெளியே வருவோம்.

  • @vijayaraghavans4374
    @vijayaraghavans4374 3 ปีที่แล้ว +7

    உடன்மிசை உயிர் என
    கரந்தெங்கும் பரந்துளன்
    - நம்மாழ்வார்

  • @UsFamilyTube
    @UsFamilyTube 3 ปีที่แล้ว +16

    Brilliant. Loving Sri. Dushyant Sridhar. Vaazhga valamudan

  • @rajikannan6756
    @rajikannan6756 3 ปีที่แล้ว +12

    பாண்டேஜீ மிக அருமை துஷ்யந்த் ஸ்ரீதர் ஜீ நமஸ்காரம்

  • @sugumarana9431
    @sugumarana9431 3 ปีที่แล้ว +6

    ஐயா இது போன்ற விளக்க உரை தோவை
    வேதங்கள் புரியாதவர்களுக்கு ஆகமங்கள்
    ஆகமங்கள் புரியாதவர்களுக்கு புராணங்கள்
    புராணங்கள் புரியாதவர்களுக்கு இதிகாசங்கள்

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 3 ปีที่แล้ว +3

    எல்லாம் வழிபாடுகளும் தமிழர்கள் மரபு வழி வழிபாடுகள் தான் இந்தியா முழுவதும் வலம் வரும் தமிழ் பண்பாடு கலாச்சாரம். இங்கே பலர்
    வேதவியாசர் ஒர் தமிழர் அவரே வேதங்கள் நான்ங்கும் தொகுத்தவர் அவர் கூட இந்து சமயம் பற்றி எதுவும் சமஸ்கிருதம் தமிழ்சித்தர்கள் உருவாக்கிய மந்திர மொழியாக உள்ளது அதையும் வடக்கே உள்ளவர்கள் உடையது என்று நம்பவைத்து ஈவெரா தமிழனுடையவைகளை தமிழன் வாயால் தன்னுடையது இல்லை என்று சொல்ல வைத்து வெற்றி பெற்ற திராவிட கும்பல்......உங்கள் அருமையான விளக்கம் தமிழை எல்லாம் வகையிலும் வாழவையுங்கள் ஆண்டாள் திருபாவை நாலாயிரம் திவ்விய பிரபந்தம் சைவசமயமும் வைணவமும் ஒன்றுக்கு ஒன்று இணைந்த மகாபாரதம் பஞ்சபாண்டியர்

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 ปีที่แล้ว +11

    திட்டு எங்கும் எல்லா இடங்களிலும் எல்லா மொழிகளிலும் பரவட்டும் உலக மூலை முடுக்கெல்லாம்!!!🙏🙏🙏

  • @sureshcute3432
    @sureshcute3432 3 ปีที่แล้ว +3

    சித்தாந்தம் பதினெட்டு சித்தர்கள் மரபு செந்தமிழ்

  • @TheOwnerOfTUG
    @TheOwnerOfTUG 3 ปีที่แล้ว +8

    எனது கண்களுக்கு நீங்களே‌ ஒரு அவதாரமாக தெரிகின்றீர்கள்.
    இந்த சிறிய வயதில் எவ்வளவு விஷயங்களை எவ்வளவு தெளிவாகவும் எளிமையாகவும் புரிய வைக்கின்றீர்கள்.
    நமஸ்காரம் 🙏
    நீடூழி வாழ்க 🙏

    • @venkatesanveluchamy4717
      @venkatesanveluchamy4717 2 ปีที่แล้ว

      ஆமாம் ஆமாம் மிகவும் எளிய முறையில் சுருக்கமாக சொல்லி புரிய வைக்கிறார். 😀

  • @maransaraswathymaran7625
    @maransaraswathymaran7625 3 ปีที่แล้ว +6

    பாண்டே ஜி தங்கள் பணி மேலும் மேலும் வளர எம் பெருமான் ஈசன் என்றும் துணை இருப்பார்.. துஷ்யந்தரே வாழ்க வளமுடன் நன்றி🙏

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 2 ปีที่แล้ว +2

    எல்லாத்தையும் குழப்பு குழப்பு னு குழப்பினால் அது துஸ்யந்த்வைதம்

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 2 ปีที่แล้ว +1

    பாண்டே ஜி ... உங்கள் பொறுமைக்காக வணங்கலாம்

  • @AnaAnanthi
    @AnaAnanthi 3 ปีที่แล้ว +36

    "welcome to my library".. wowwwwwww moment - cant wait for the next episode Shridhar Sir. Pandey Sir, thanks for bringing these knowledge to us.. much needed for the society..

  • @suriyanarayanansanthanam9695
    @suriyanarayanansanthanam9695 3 ปีที่แล้ว +12

    Feel Dhushyant should go for debate with the aetheist in TN. Most of their points on Hinduism and mahabharat also sounds rational. It would be a healthy debate

    • @suganth72
      @suganth72 3 ปีที่แล้ว +7

      but the problem is AntiHindu gang wouldn't have a .00001% of Dushyant's knowledge..so the debate would be useless....

    • @zen6883
      @zen6883 3 ปีที่แล้ว

      @@suganth72 Arrogant

  • @vinoseeth9126
    @vinoseeth9126 3 ปีที่แล้ว +10

    Pandey ji really useful programm appreciated
    Keep going

  • @padmasabapathi9811
    @padmasabapathi9811 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் ஐயா 🙏 உங்கள் இறைபணி
    தொடரட்டும் .

  • @User01029
    @User01029 3 ปีที่แล้ว +11

    Very excellent explanation. Eagerly waiting for the next episode

  • @vatchalaashokkumar9626
    @vatchalaashokkumar9626 3 ปีที่แล้ว +19

    We are waiting for this conversation between you both.
    நீங்கள் தைரியமாக மனதில் இருக்கும் அத்தனை சந்தேகங்களையும் கேளுங்கள்.
    Dushyanth ஒரு பொக்கிஷம் அவரிடம் எல்லாவற்றிக்கும் பதில் இருக்கிறது. உங்கள் தயவால் நாங்களும் நல்லவற்றை அறிந்து கொள்வோம்.
    நன்றி நன்றி நன்றி

  • @muralig8234
    @muralig8234 3 ปีที่แล้ว +11

    மிக மிக நன்று
    ஓம் நம்சிவாய

  • @ktamil3317
    @ktamil3317 3 ปีที่แล้ว +5

    Saivam =God=siva=God of god

  • @magnumbers9255
    @magnumbers9255 3 ปีที่แล้ว +15

    After listening series of Upanyasms in a week, not able to watch what's shown in TV as entertainment. The comfort to heart and food for mind you receive in an upanyasam is unparalleled and makes us realize what we were feeding in to brain in the name of entertainment.

    • @Hanumovies
      @Hanumovies 6 หลายเดือนก่อน

      Same 🥰🥰🥰🙏🏽

  • @subramaniana4903
    @subramaniana4903 3 ปีที่แล้ว +9

    பாண்டேஜி நீங்கள் இந்து சமய நூல்களை பாமரனும் அறியும் வகையில் கேள்வி கேட்டு மக்களுக்கு ஞானத்தை வளர்க்க உதவி செய்கிறீர்கள்

  • @arakmani4786
    @arakmani4786 2 ปีที่แล้ว +1

    கதை திரைகதை வசணம் பாண்டே

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 3 ปีที่แล้ว +2

    1. In vainavam, Lord Ganapathi has been identified as '' Thumbikkai aalwaar "'. One can see this aalwaar in Lord Jaganath temple in Thirumazisai near Poonamallee. 2. Swami Vivekananda gives a logical fusion of '' advaitha '', '' vishishta advaitha '' and '' Dwaitha '' to clarify on how a devotee can start with idol worship (Guna stage) to worship without idol (Nirguna stage) in spiritual progress ie from '' anekam '' to '' ekam ""as applicable to ordinary devotees who want to progress in spiritual line. Thank you Sri Dhushyanth Sridhar and Sri Pandey. Best wishes in your endeavor.

  • @BABU-on7er
    @BABU-on7er ปีที่แล้ว +1

    வணங்குவாய் செகசோதி ஒருவனாகி மாநிலத்தை ஒருநொடியில் வகுத்து மண்ணில் குணமான மனிதரையும் படைத்த பின்பு குவலயத்தில் தானுதித்து க் குருவாய் நின்று சனமான சமுசாரம் ஒன்றில்லாமல் சந்நியாசிபோல இருந்து தவத்தைக் காட்டி அன்பார்ந்த சித்தர்களை அமைத்துப் போட்டு அகண்ட தளம் சென்றவரை அண்டுவாயே.
    ( அகத்தியர் ஞானம் 30 என்ற நூலில் 21வது பண் )

  • @BABU-on7er
    @BABU-on7er ปีที่แล้ว +1

    கடவுளுக்கு பெண்டேது
    பிள்ளையேது
    காம குண லீலை முதலான தேது
    கடவுளுக்குப் பகடி சீட்டு தாயமேது
    காடுகளில் வேட்டைக்குத் திரிவதேது
    கடவுளுக்கு காமிகளின் தொழில் இல்லை
    காருண்யத் தொழில் ஒன்றே கடவுள் பாரம்.
    ( ஞான வெட்டியான் சித்தர் பாடல் )
    அவருடைய காருண்யம் எத்தனை பெரியது ?
    சகரியா --- 9 : 17

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 ปีที่แล้ว +1

    ஆமா அங்கே நாராயணன் இங்கே சிவன்.ஏன்டா இங்கே இத்தனை கடவுளர்கள்.உலகுக்கு ஒருவன் தானே.ஒன்றுகண்டீர் உலகுக்கோர் தெய்வம்.நன்றுகண்டீர்அது நமச்சிவாயத்தெய்வம்.ஆரியனே வெளியேறு.

    • @TharsyanJaderuby
      @TharsyanJaderuby ปีที่แล้ว

      ekam sat vipra bahudha vadanti - Rig Veda

  • @vsubrahmanian9200
    @vsubrahmanian9200 3 ปีที่แล้ว +4

    'பர ப்ரஹ்ம லிங்கம் பஜே பாண்டுரங்கம்' என்று சங்கரர் பாடல் பண்டரி நாதனைப் பற்றி.

  • @si499
    @si499 3 ปีที่แล้ว +5

    Wow what a beautiful clear explanation.
    Can you have a series on these type of topics please!!!

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 ปีที่แล้ว +1

    அப்படியொன்றுமில்லை .மனித
    மனங்களில்தான் , தனித்தனி
    யான எண்ணங்கள் தோன்றி
    அது வெளியில் பிரதிபலிக்கின்றன

  • @nallathambi9465
    @nallathambi9465 2 ปีที่แล้ว +1

    நீங்கள் பேசுவதை வைத்துப்பார்த்தால்
    மக்களை எந்த அளவுக்கு முட்டாள்களாக நினைத்து கொண்டிருக்கிறீர்கள் என்பது புறிகிறது.

  • @thirumanit4540
    @thirumanit4540 2 ปีที่แล้ว +1

    நீங்கள் வணங்குவது கடவுள் அல்ல உங்கள் முன்னோர்கள் இதுதான் உண்மை அவர் சொல்வது அத்தனையும் புராணம் கதை அதை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்

  • @சிவகாமியின்செல்வன்

    சிவம் என்ற சொல் அவன் வேதத்தில் இருக்கா😂😂😂😂😂

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว

      சந்தேகமேயில்லை

  • @vidhyaraghavan2614
    @vidhyaraghavan2614 3 ปีที่แล้ว +6

    The so called paganism which Sri Dushyanthji mentioned is not only practised In today's Pakistan, Iran it was even practised in countries like Lithuania. They had fire worship. Even Yazdis in today's Syria worship skandan and peacock. So idol worship or what they called it as Paganism was prevalent throughout the world. Great series. Please continue the good work

    • @rajans2504
      @rajans2504 3 ปีที่แล้ว

      Absolutely right. Anaadhi is the word which truly indicates that Sanathana Dharma was the oldest practice. In Middle east, there was idol worship which is evidenced by the Kaaba. The groups before the creation of a practice (around 600 AD) practised Idol worship.

  • @chiapet9570
    @chiapet9570 3 ปีที่แล้ว +5

    My god at this young age Sridhar has soooo much knowledge and very intelligent, humble, . His explanation is superb. He does this not only he has so much Bakthi but so much interest in knowing about everything.

  • @vijayalakshmisundar4569
    @vijayalakshmisundar4569 3 ปีที่แล้ว +2

    Para Bhramam is Sriman narayanan

  • @bullchill9644
    @bullchill9644 3 ปีที่แล้ว +7

    Thank U Pandeyji .We expect a lot more like this from U and the reputed scholar Sri .Dushyant Sridharji.

  • @BABU-on7er
    @BABU-on7er ปีที่แล้ว +1

    ஓசையுள்ள கல்லை உடைத்து இரண்டாய்ச் செய்துமே வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர் பூசைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாற்றகிறீர் ஈசனுக்குகந்த கல் எந்த கல் சொல்லுமே.
    ( சிவ வாக்கியார் பாடல் -- 421 )

  • @rameshkumar-id8mq
    @rameshkumar-id8mq 3 ปีที่แล้ว +7

    VERY PROFOUND MR.DUSHYANT. I CAN'T THANK YOU ENOUGH Mr.PANDEY.

  • @சிவகாமியின்செல்வன்

    247 எழுத்து உச்சரிப்பு நீக்கி விட்டு பார்த்தால் உலகில் மிஞ்சியது ஆறு எழுத்து தான் க்ஷஹஜஸஷ....
    வியாசர் புராணம் இங்கே ஒத்து வராது

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 3 ปีที่แล้ว

      தமிழ் மூல எழுத்து 12+18(+1)
      இதன் கூட்டெழுத்து 12 x18 ..
      இந்த கூட்டெழுத்து அனைத்து இந்திய மொழியிலும் 16x35..
      உலகின் அனைத்து இந்தியா உள்ளிட்ட மொழிகளிலும்
      உள்ள பல ஒலி, எழுத்து தமிழில் இல்லை...ஆக பீற்றுபவன்
      கிணற்று தவளை.....அதேநேரம் தமிழின் தனித்துவம் மிக்க செம்மொழியே.
      அரசியல் சூழ்ச்சி யில் தமிழ் களையிழந்து வருகிறது வருத்தம்.

  • @sampathkumarkannan3798
    @sampathkumarkannan3798 3 ปีที่แล้ว +6

    Amazing interview! I feel that this interview is highly required to educate Hindus and also to solve rift between Hindus. We must join together to take this precious interview to all of our people.
    Thanks to Pandey Ji and Dushyanth Ji.

  • @kuttystoriesbylalitha
    @kuttystoriesbylalitha 3 ปีที่แล้ว +2

    நீங்கள் கூறும் அனைத்தும் உண்மையே. ஆனால், வேதம் எழுதியவர்கள் அறிவில் சிறந்தவர்கள் அல்லவா. இல்லாத ஒன்றைக் கடவுள் என்று கூறமாட்டார்கள். சிவனும் விஷ்ணுவும் இருக்கிறார்கள் என்றால், நாம் ஏன் அவர்களைப் பார்க்க முடியவில்லை. வேதம், எங்குமே, கடவுள் பற்றிய,,ஒரு கருத்துக்கு முரண்பாடான கருத்துக்களை பதிவு செய்ய வில்லை. ஆனாலும் ,ஒரு கடவுளை, மற்றொரு கடவுளோடு இணைத்தோ, சம்பந்தப்படுத்தியோ பேசிக்கொண்டே தான் இருக்கிறது. நாம் கற்பனை செய்து வைத்துக்கொண்டு இருப்பது போல் கடவுள்கள் யாரும் உருவங்களாக இல்லாமல்,, இப்பிரபஞ்சத்தை இயக்கும் சக்திகளாக இருக்குமாயின்,, நாம் வேதத்திற்கு வேறு ஒரு கோணத்தில் அர்த்தம் படைக்க வேண்டியது அவசியமாகும்.

  • @thooranlife4351
    @thooranlife4351 3 ปีที่แล้ว +5

    Welcome to my library 😍😍😍🙏 waiting 🔥

  • @yaminissmoorthy9235
    @yaminissmoorthy9235 3 ปีที่แล้ว +6

    Thank you very very much for this series. I am thoroughly enjoying this. Looking forward to more videos like this

  • @commicommi3594
    @commicommi3594 3 ปีที่แล้ว +2

    பசு என்றால் உயிர் ! எல்லா உயிர்களுக்கும் பதி ஆகியவன் சிவபெருமான் ! பசு என்றால் மிருகங்கள் மட்டும் அல்ல ! அதனால் தான் அவர் பசுபதி

    • @AASUSID
      @AASUSID ปีที่แล้ว +1

      👍

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 ปีที่แล้ว

      கட்டை விரல் பதி. சுட்டு விரல் பசு அதாவது நாம். மற்ற மூன்று விரல்கள் நம் மூன்று குணங்கள் அல்லது ஆசைகள். மூன்றும் விடுத்து பசு பதியுடன் சேர்வதே சிவ தத்துவம். மற்ற விரல்கள் நேராக இருக்க சுட்டுவிரல் கட்டைவிரல் இணைந்திருப்பதையே கையால் குறிக்கப்படுகிறது. துஷ்யந்த் வைணவ தத்துவம் அறிந்தவர். சிவதத்துவம் மேம்போக்காகச் சொல்கிறார். ஆழ்ந்து அறியவில்லை.

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 ปีที่แล้ว

    சைவம் மற்றும் வைணவம் ..அபிராமி அந்தாதி படிக்க
    th-cam.com/video/cjwKWEuegr0/w-d-xo.html

  • @muniandy6052
    @muniandy6052 2 ปีที่แล้ว +1

    வேதம் நான்கினும் மெய் பொருளாவதும் நாமம் நமசிவாமே

    • @BABU-on7er
      @BABU-on7er ปีที่แล้ว +1

      வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைகுறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே.
      யோவான் --- 5 : 39

  • @kannankannan2578
    @kannankannan2578 3 ปีที่แล้ว +1

    Swami,Both are same.So the relationship between Saivam and vaishnavam married each other.parvathi devi brother vishnu.so Krishnan uncle to Murugar.the same applicable for both.VaishnavamVASUDEVAN.we can see at srirengam Vimanam.He is controller.Sankarar,Ramanujar and Mathuvachariar all are one umbrella. If we worship we want to see archavadharm .That only impress our mind .We can easily see Thiruvadi for excuse to done our mistakes.Thiruneeru,Thurman all are equal.Mathuvar practic sandal in his face.Because of availability at their area.Those people situvated Karnataka,Kerala,Gujarat practic sandal.westernghats people easily consumed sandal.Athama is vishnu.owner of house. Body is tenants. If owner ordered we should vacate from house.vedhandhadesikar guru sriRamanujar.Both are promoted vaishnavam like Alwars.out of 108 recognized temples i.e mangalasasanam belongs to Ramanujar basis.Others desikar like kumbakonam .In any way root of vaishnavam lord vasudevar.Fof worship purpose we utilize archavadhàram.Many different colours flowers collected for garland to gods.Thats all.In India Hindu religion domoninated.At Jerusalem Jesus Christianity ànd media museum.The Hindu based people converted or to willing join depends upon ruled situation.

    • @rajijina
      @rajijina 3 ปีที่แล้ว

      Super

  • @risharajas
    @risharajas 3 ปีที่แล้ว +4

    Iskcon comes under Brahma Madhva Gaudiya Vaishnava Sampradayam , Great scholars , mesmerising people ,
    They are also as good as Dushyanth Sridhar Ji .

    • @venkatesanveluchamy4717
      @venkatesanveluchamy4717 2 ปีที่แล้ว +1

      Exactly. But they will clear the doubts very clearly and in very short unlike Shri Dushyant who beats at the bush and goes very very elaborate

  • @kuppusamyvenkataraman5599
    @kuppusamyvenkataraman5599 3 ปีที่แล้ว +9

    Crystal clear explanations by Sridhar about sanadhana darmam. Expecting more like this from you.👍

  • @sukumarchezhian9005
    @sukumarchezhian9005 3 ปีที่แล้ว +4

    Very informative Pandyaji. You are doing good service to our society. God bless you.🙏

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 2 ปีที่แล้ว

    உங்கள் மதத்துக்காவது ஒழுங்காக இருங்கடா ? தற்காலிகமாக எதையாவது புலம்பி பிழைப்பு நடத்தாதீங்கடா .

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 2 ปีที่แล้ว +1

    சர்வதர்ம பர்த்ய்ஜ்ஜ...
    மாமேகம் சரணம் வ்ரஜ

    • @BABU-on7er
      @BABU-on7er ปีที่แล้ว

      புரியவில்லை அய்யா.

    • @venkatesanveluchamy4717
      @venkatesanveluchamy4717 ปีที่แล้ว +1

      @@BABU-on7er எல்லாவிதமான தர்மங்களை விட்டு விட்டு எவன் ஒருவன் என்னையே சரண் அடைகிறானோ அவனை நான் முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன்.

    • @BABU-on7er
      @BABU-on7er ปีที่แล้ว

      @@venkatesanveluchamy4717 Thank You SIR.

  • @AnandRajappan
    @AnandRajappan 3 ปีที่แล้ว +4

    Very nice 👌 series. Very convincing and authoritative.👍🙏👏

  • @SelvaKumar-cf2tx
    @SelvaKumar-cf2tx ปีที่แล้ว

    இவ்வளவு விஷயம் இருக்கு... கடல் மாதிரி...

  • @r.k.6314
    @r.k.6314 3 ปีที่แล้ว +1

    ஆர்யார் என்பவர் ப்ரமணர்கள

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 ปีที่แล้ว +2

    ஆம் சைவம் சிவன் வைணவம் பெருமாள்

  • @sankaranj
    @sankaranj 3 ปีที่แล้ว +4

    Binge watched the videos starting from part 1. Excellent clarification from Dushyant Sridhar. As usuall Pande posted the questions from the layman's angle. Great combo. Wishing you all the best. May the lord bless you all... Lots of respect ...

  • @balakarunan8609
    @balakarunan8609 3 ปีที่แล้ว +3

    எனக்கு ஒரு சந்தேகம் எப்ப தான் நீங்க உண்ம பேசுவீங்க உங்களுடைய நோக்கம் கருத்துத் திணிப்பு முடிந்தால் சக்திவேல் முருகனார் அய்யாவை இதுபோல் ஒரு நேர்காணல் எடுங்க இந்தக் கேள்வி அவரிடம் கேளுங்க

    • @tube4kram
      @tube4kram 3 ปีที่แล้ว +2

      Unmai ungal ethirpaarpukku maaraga irunthal athu poi aagi vidathu. Ellavatrukkum avar thelivaga vedathilirunthu bathil koorugirar. Itha vida ennaya venum?

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว

      எப்பவுமே உண்மையே

  • @சிவகாமியின்செல்வன்

    தமிழ் சித்தர்கள் மரபு பதினெட்டு

  • @torontosatsangam3237
    @torontosatsangam3237 ปีที่แล้ว

    Purodhal? Whose. Some political btard

  • @neelamegansoundararajan9649
    @neelamegansoundararajan9649 ปีที่แล้ว

    துஷ்யந்த் ஸ்ரீதர் வேளுக்குடிஅவர்களை விட ஞானம் உள்ளவராக தெரிகிறார். வேளுக்குடி அவர்கள் பக்தியின் சாரம் என்றால் இவர் ஞானத்தின் சாரமாக தெரிகிறார். இவரது அறிமுகத்தை எனக்கு கொடுத்த பாண்டே அவர்களுக்கு கோடி வணக்கங்கள்.

  • @சிவகாமியின்செல்வன்

    சைவம் தமிழ் தனித்து இயங்கும்..

  • @selvampadayachi8603
    @selvampadayachi8603 3 ปีที่แล้ว +2

    இ‌‌ந்த.பேட்டியை.பர்த.எனக்கு.மீன்டும்.அடுத்த.பேட்டியை.பார்க.அவள்

  • @maratha4250
    @maratha4250 3 ปีที่แล้ว +3

    Smarthan : Allow me to introduce myself

  • @breezebala1
    @breezebala1 5 หลายเดือนก่อน

    சமஸ்கிருதம் எங்கே இருந்து வந்தது மூலமொழியா அல்லது கிளை மொழியா அதன் பகுதி எது மக்களால் பேசப்பட்ட நிலப்பரப்பு எது நீங்கள் தமிழையும் உங்கள் மொழியையும் கலந்து கொண்டுள்ளார் நல்லது ஆனால் சைவ சமயம் முக்கியமாக தமிழர் நிலப்பரப்பில் சமண சமயத்திற்கு பின்னர் அதிக மக்களால் பின்பற்றப்பட்டது

  • @nallathambi9465
    @nallathambi9465 2 ปีที่แล้ว

    சைவமும், வைணவமும் ஒரே மதமாக இருந்தால் என்ன தனித் தனி மதமாக இருந்தால் என்ன, அது மனிதனுக்கு நாக்கு வழிகக்கூட உதவாது.
    பாண்டே சார் நீங்கள் திறமையானவர், அனால் தவறான வழியில் தெறிந்தே பயனித்துக் கொண்டு இருக்கிறீர்கள். தவறென தெறிந்தே அதை கற்பிக்க முயற்ச்சிக்கிறீர்கள்.

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 2 ปีที่แล้ว

    சைவமும் வைணவமும் வெவ்வேறா? ஒன்றா? இந்த கேள்விக்கு வெங்காயம் கார்ப்பரேட் சாமி கடைசி வரை பதில் சார்ப்பாக பாயிண்ட் டு பாயிண்ட் எங்கே சொன்னார்?
    இவரது பாண்டித்தியம் யாருக்கு உதவும்.

  • @BABU-on7er
    @BABU-on7er ปีที่แล้ว

    நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு பஷ்பம் சாற்றியே சுற்றிவந்து முணமுணன்று சொல்லும் மந்திரம் ஏதடா நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை யறியுமோ.
    ( பட்டிணத்தார் பாடல் )
    மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனமாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.
    ( வெளிப்படுத்தல் --- 21 : 3 )

  • @nallathambi9465
    @nallathambi9465 2 ปีที่แล้ว

    கிருஸ்த்து பிறப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பித்தகோரஸ் செங்கோண முக்கோண விதியை கண்டு பிடித்தார்.
    அறிவியல் முன்னேற்றத்திற்கு பயன்படுகிறது.
    நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் இந்த மூடநம்பிக்கை சூத்திரங்களை யார் கண்டுபிடித்தது.
    எதற்க்கு பயன்படுகிறது.

  • @ganeshmsg1956
    @ganeshmsg1956 3 ปีที่แล้ว +2

    Sir Mr Pandey pls refer MAHASWAMY DEIVATHIN KURAL FOR ALL VEDIC QUERY. JAYA JAYA SHANKARA🙏✍🙏

  • @aravindansridharan819
    @aravindansridharan819 3 ปีที่แล้ว +4

    Expecting the further parts of this series early. Eagerly awaiting.. Thanks..

  • @thivasri3398
    @thivasri3398 3 ปีที่แล้ว +4

    Aiya, if can pls help us on teaching this hindu teachings. Pls make a teaching series on the hinduism..

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 2 ปีที่แล้ว

    🙏🙏🙏ஓம் நமசிவாய நம 🙏🙏🙏♥️♥️♥️♥️♥️

  • @sukumarchezhian9005
    @sukumarchezhian9005 3 ปีที่แล้ว +2

    Sri.Pandyaji you are using Social Media in right path. This is want we need. Please give realistic history of our Dharma.

  • @DP-gz4ku
    @DP-gz4ku 2 ปีที่แล้ว

    Nanka yenka pollapa parkapporom.nenka valakampola yarukum puriyaatha mathiri allathu kottunkal

  • @thirumanit4540
    @thirumanit4540 2 ปีที่แล้ว

    முதல் மனிதன் மலைகள் வாழ்ந்தாலும் கடலில் வாழ்ந்தாலும் வீடு வானத்தில் இருந்து வந்தான் இதற்கு பதில் சொல்லட்டும்

  • @arulprakash433
    @arulprakash433 ปีที่แล้ว

    Namma dushyant ella madha noolum padikanum nu ketukaren

  • @Hanumovies
    @Hanumovies 6 หลายเดือนก่อน

    Aiya please make this video in English too! This discussion needs to be heard by practitioners of Gaudiya and Iskcon who disregard Vedas and claim that all Shaiva and Shakta Puranas are bogus .

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 3 ปีที่แล้ว +4

    அருமை.. நன்றி.. நற்பணி தொடரட்டும்.

  • @rengarajaniyengar1309
    @rengarajaniyengar1309 3 ปีที่แล้ว

    Accoreing to YOU who is The Almighty GOD? do pl answer!

  • @SundarR-m7q
    @SundarR-m7q ปีที่แล้ว

    My support is vaishnavan Om namo Narayanaya ❤❤❤❤❤

  • @nagarajandixit7702
    @nagarajandixit7702 3 ปีที่แล้ว +5

    What a deep knowledge. Not only deep wide. May I say wide spread. I'm really envy of you Dhushyant. Not only in your age even now at the age of 65 don't have not 1 per cent of your knowledge. I'm really proud of you.

  • @gayathrivivek5603
    @gayathrivivek5603 2 ปีที่แล้ว

    Rameshwaram is a temple consecrated by Rama Somnath is a temple consecrated by Krishna. Where is the division then?

  • @sowmyaarun412
    @sowmyaarun412 3 ปีที่แล้ว +7

    Wow , such wisdom . Dushyanth Sridar is extremely knowledgeable . Great interview and looking forward to experience next part . Dushyanth kum Pandey kum drishthi suthi podanum 🙏🏾🙏🏾