கிருஷ்ணதேவராயர் ஆண்டாள் பாசுரங்களை தெலுங்கில் அமுக்தமால்யா எனத் தெலுங்கில் மொழி பெயர்த்தார். கோதை நாச்சியார் என்பதை கோதாதேவி என்ற பெயரில் கிருஷ்ணதேவராயர் விஜயநகர பெருமாள்(ஸ்வாமி) கோவில்களில் சிலைகள் வைத்து வழிபட ஏற்பாடு செய்தார். திருப்பதி கோவிலில் திருப்பல்லாண்டு, திருப்பாவை பாடி பூஜை செய்வதற்கு இவர் தான் காரணம் எனத் தகவல். அன்று மன்னர் எவ்வழியோ மக்களும் அவ்வழி தான்.
மிகவும் நல்ல மனிதர் இவர். நெறியாளர் விரிக்கும் வளையில் சிக்காமல் அருமையாக பேசியுள்ளார்.👍👏👏👏 ஆகம விதி என்பது கோவிலை கட்டியவர்கள் வகுப்பது அது உயில் போல் ஆகவே அதை சட்டப்படி மாற்ற முடியாது. அனைத்து சாதியும் ஏற்கனவே அர்ச்சகராக உள்ளனர். மேலும் நிறைய பேர் ஆக விரும்பினால் தமிழக அரசு புதிதாக கோவில் கட்டி ஆகம விதையை வகுக்கலாம்.
திரு. மதுரை ஆதினம் சொல்வது போல் எல்லா மொழிகளிலும் அர்ச்சனை செய்யலாம்.எல்லா ஜாதிகளை சேர்ந்தவர்களும் அர்ச்சனை செய்வதில் தவறு இல்லை. தஞ்சை. வெ.குப்புசுவாமி சர்மா
அதுதான் ஆங்கிலத்தில் அர்ச்சனை பன்னலாமே....தமிழும் இந்தியும் தீட்டு மொழி ஆயிற்றே....ஆதலால் இங்கே ஆங்கில அர்ச்சனை தான் வர வேண்டும்....இப்படிக்கு உன்மையான பச்சை தமிழன்.
உங்கள் அப்பா அம்மா சொத்துக்கள் அனைத்தையும் விற்று டிரஸ்ட் ஒரு மடத்தை உருவாக்கு அதற்கு நீ தலைவராக குருவாக இருந்து கொள். இது வேளாளர் சாதி காண மடம். உன் அப்பன் 💦💦💦கோமணம் எங்கே என்று தேடு 😅😅😅
அதே தான் என்னமோ ஆதினம் வேளாளர்கள் அவர்கள் சொத்தை எழுதிய வைத்து பல ஆயிரம் ஆண்டுகளாக உருவாக்கியது வேணும்னா இவர்களை பார்ப்பன எதிர்ப்புன்னு சொல்லி அங்க போய் கேக்க சொல்லுங்க ஏன்னா 90% கோவில் பார்ப்பனர்களிடம்
@@cholavelalar6889 dei naane vellalar thaaan da. Pillaimaar da...Namakku caste thaaan da mukkiyam....indha tamilan tamilannu mayiru nu sollitu oru kootam varum.... Avaungala adichu thorathanum. Ivanuga English ah iluthaaal dhaaan ivanuga summa irupanuga....illaina tamil Hindi nu sanda pottute irupanuga...thevadiya payaluga.
தமிழ் ஒரு மொழி அது பற்றி எனக்கு அவசியம் ,இதிகாசம் புராணங்களில் உள்ள allowing ♥ for 👍 is making humanity and developing our Culture and traditions of devotional are the greatest 🙌 👌 and
ஆதீனம் அவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் trend ஐ நன்றாகப் புரிந்து கொண்டுள்ளார்..இந்துமதத்திற்கும்,கோவில்களுக்கும் எதிராக ஊடகங்களாலும் இந்துமத எதிரிகளாலும் சமத்துவம் என்ற பெயரில் மறைந்திருந்து நடத்தப்படும் தாக்குதல்களைப் புரிந்து பிரச்சனை வராத மாதிரி பதில் கூறுகிறார்..
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எதிவாயினும் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழே தமிழக மக்களின் தாய் மெய் உயிர் உடல் உள்ளம் உண்மை ஊற்று உரை விடம் தமிழ் தமிழ் தமிழ்
ஆமாம்..ஐயர்கள் தான் பண்ணவேண்டும்..கடவுளுக்கு பூஜை பண்ணுபவர்கள் மாமிசம் உண்பவர்களாக இருக்கக் கூடாது...அவர்களின் பரம்பரை மாம்சம் உண்ணாதவர்கள்..மற்ற சாதியினர் எல்லோரும் சாப்பிடுபவர்கள்..அவர்களில் தமது விருப்பத்தின் பேரில் மாமிசம் சாப்பிடாதவர்கள் இருக்கலாம்.ஆனால் அதுவே அந்த சாதியினரின் வழக்கமாக இருக்காது.. அந்த உத்திரவாதம் பிராமணர் என்ற சாதியினரிடம் உண்டு..அப்படி அவர்களில் யாராவது தனிப்பட்ட ரீதியில் உண்டாலும் அவர்கள் வேறு தொழில் செய்வார்கள்..கட்டாயம் கோவில் பூசகராக வரமாட்டார்கள்..
@@blackseven1987 உங்கள் அப்பா அம்மா சொத்துக்கள் அனைத்தையும் விற்று டிரஸ்ட் ஒரு மடத்தை உருவாக்கு அதற்கு நீ தலைவராக குருவாக இருந்து கொள். இது வேளாளர் சாதி காண மடம். உன் அப்பன் 💦💦💦கோமணம் எங்கே என்று தேடு 😅😅😅
ஆள் இருக்கிற இடத்தில் காந்தி நோட்டு கிடைக்கும் ஆள் இல்லாத இடத்தில் காந்தி நோட்டு கிடைக்காதே அப்பம் நீ செய்து கொள் மதுரை ஆதீனம் ஐயாவின் தமிழ் பற்றுக்கு தலை வணங்குகிறேன்
சாமி அவர்கள் சொல்வதைப் போல பூஜை நடக்கின்ற இடத்தில் நான் பூஜை செய்வேன் என்று சொல்வதைவிட ஆட்கள் இல்லாத கோயில் வீடுகளை சுத்தம் செய்து அங்கு நான் பூஜை செய்கிறேன் என்று சொல்பவர்களை நாம் வரவேற்க வேண்டும்
அது இல்லை அவர்கள் காலம் காலமாக செய்து வந்த இடத்தில் அவர் இருக்கிறார்கள் அதனால் அவர்கள் இங்கே யாரும் இல்லை அதனால் புது முகம் இதில் ஜாதி பின்னுக்கு தள்ளிய ஆதீனம் வாழ்க வாழ்க
நான் தமிழும் படித்துள்ளேன் இந்தியும் படித்துள்ளேன் சமஸ்கிருதமும் படித்துள்ளேன். தமிழகத்தில் தமிழில் தான் அர்ச்சனை செய்ய வேண்டுமே ஒழிய என் வப்பாட்டி விபச்சாரிக்கு புடிச்ச மாதிரி எல்லாம் செய்ய முடியாது.
Government has constitutionally no role in religious affairs of any religion. HR & CE can only supervise Hindu denomination temples and not control or administer it.
சூத்த மூடிட்டு உக்காருடா நாயே.. நான் கடவுள் நம்பிக்கை உள்ள சைவன்.. சமஸ்கிருதம் என்ன மயிருக்குன்னு நான் கேட்க அரசாங்கம் இருக்கு.. ஆனா பார்ப்பானுககிட்ட கோயில் கொடுத்தா அவனுக இந்த தமிழ் அர்ச்சனை எல்லாம் உள்ளயே விட மாட்டானுக.. சிதம்பரம் தீட்சிதர் கதை தெரியும்.. பூரா பாப்பானுக அவனுக வைச்சது சட்டம்னு நினைக்கிறது கோயில்.. எனக்கு பாப்பான் சட்டம் வேணாம்.. அரசு சட்டம் தான் வேணும்.. மூடுறா நாயே
@@anandkumarcoimbatore5555 நீங்க சைவம்னு சொல்லிக்கறதுல நியாயமில்ல. எவ்வளோ மோசமான வார்த்தைகளை உபயோகப் படுத்தி இருக்கீங்க!? மாற்று கருத்து இருந்தா அதை பொறுத்துக்கணும். மூர்கரா இருக்கக் கூடாது.
@@anandkumarcoimbatore5555 appo vynava kovil Tamil Nadu Ku thevai ellaya.... Nee DMK sombu.. DMK orru Christian Muslim minority government da.. avanum en kovillikum Enna da sambandam.. Avan sombu nee enda pasurra.. nan non brahmin Hindu .. I will decide who has to take care of my temple.... Not u DMK sombu adima..
சிவனால் படைக்கப்பட்ட மொழி தமிழ்..... முத்தமிழ் சங்கத்தின் முதல் தலைவன் சிவன்....... சமஸ்கிருதம் சிவனால் அழிக்கப்பட்ட மொழி...... சைவர்களான தமிழர்கள் வந்தேறி ஆரிய அழிந்து போன சமஸ்கிருத மொழி அர்ச்சனையை தவிர்க்க வேண்டும்
Please read the law before jumping into emotional conclusion of which language is better. The law which was laid down by the very government states that no govt has the right to interfere in religious activity of temples only trustees can do. The law also laid down who should be trustees. Before the debate ensues what language should be used , the govt itself should not violate the law it laid down. Change the constitution to amend law and do what you want Second heriditary priest hood is not the domain of Brahmins Alone. My castle maintain hundreds of temples who are non Brahmins yet they are heriditary. Hindus first should stop fighting in the name of language and castes
ஆதினம் ஐயா சிறப்பானபேச்சி .பாபா வழி வழியாக யார் வந்தவங்க உனக்கு தெரியாதா இல்ல தரியத மாதிரி கேகுறியா சொல்லு ஆகமம் உருவாக்கியதே தமிழர்கள் தான் வரலாறு முக்கியம்
ஆகமமும் வேண்டாம் கூககமும் வேண்டாம் அனைத்து தமிழக கோவில்களிலும் தமிழில் போற்றியும் , வழிபாடும் நடக்கவேண்டும் 👍 பொய் பாப்பானுங்களை துரத்தியடிக்க வேண்டும்
பூசை செய்ய ஆழ் இல்லை ஆழ் இருக்கு என்பதல்ல பிரச்சனை கோவிலில் பணம் வருதா இல்லையா என்பதுதான் முக்கியம்.பணம் வரும் கோவில் என்றால் பூசை செய்வதற்கு நிறைய பிராமணன் வருவான்.பணம் இல்லை என்றால் பிராமணன் பூசை செய்ய வரமாட்டான்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் அனைத்து கோவில்களிலும் மூன்று கால பூஜை நடக்க வேண்டும் என்று குரல் கொடுங்கள் அப்பொழுது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகக் கூடிய நிலை ஏற்படும்
if you live close to chennai.Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.2 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham. This is close to melvaruthur adhiparashakthi peedam.
தமிழகத்தில் பல கோவில்களில் பல ஜாதியினர் பூஜை செய்கிறார்கள் சில ஜாதியினர் செய்யாமல் இருக்கிறார்கள் பல கோவில்கள் சாமிக்கு விளக்கு ஏற்றுவதற்கு கூட ஆள் இல்லாமல் தான் இருக்கிறது அங்கு தான் கடவுளுக்கு பணி செய்ய வேண்டும் என்று விரும்புவர்கள் பூஜை செய்யலாமே
பலரையும் அரவணைத்து செல்லும் தங்களின் போக்கு அருமை அய்யா..வாழிய பல்லாண்டு🙏
எளிமையாக இனிமையாக பதில் கூறுகிறார்
மதுரை ஆதீனம் ஜயா அவர்களின் பதில் மற்றும் பேச்சி மிக அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்
அப்பாடா இப்போது தான் ஒரு நேர்மையான கோவியையும் அதற்கு மதுரை ஆதீன பெரிய வரின் உரையையும் கண்ட பெருமகிழ்ச்சி எனக்கு...
Oombu thevidiya mavane 😂.. Apdi tamil sonna enna oomba pora... Sanskrit la sonna enna oomba pora? 🙄...
மிக எளிமையான பதில்களை தந்த ஸ்ரீலஸ்ரீ மதுரை ஆதீனம் அவர்களுக்கு நன்றி !
இது எளிமையான பதிலா? மழுப்பலான பதில்,இதே ஆரியர்களிடம் இதுபோன்ற கேள்வி கேட்டு பார்க்கட்டும் என்ன பதில் வரும் என்று.
தமிழ் வழிபாட்டுக்கு முழுமையான ஆதரவு தெரிவித்துக் குரல் கொடுக்கும் மதுரை ஆதீனம் வாழ்க. வாழ்க.
Nalla bulb Indha ponnuku
ஒரு மதத் தலைவர் என்பவர் இவரைப் போன்று தான் இருக்க வேண்டும்
யார் அர்ச்சகர் ஆனாலும் எந்த சாதியினரும் அர்ச்சகர் ஆனாலும் கடவுள் ஒன்றும் குறை கூற போவதில்லை செய்வதை சுத்தமாகவும் தெய்வ பக்தியுடன் செய்தால் போதும்
மதுரை ஆதீனம் ஐயா அன்பாக பேசுவதிலேயே கடவுளை உணரலாம் 🙏🙏🙏
அருமையான பதில்கள் அய்யா மதுரை ஆதீனம் அவர்களே.
உண்மையான ஆன்மீகவாதி!
உங்களை பார்க்கும்போதே நல்லா இருக்கு சாமி 🙏🙏🙏🙏
மிக எளிமை நேர்மை இனிமை நிறைந்த பேச்சு.
மதுரை ஆதீனம்.🔥🔥🔥தமிழ் வாழ்க....
சிவ மடத்தில் இருக்கும் ஆதீனங்கள் எல்லாரும் நல்லவர்களாகவும் சமத்துவம் பேசுபவர்களாகவும் தான் இருக்கிறார்கள்...❤️
அவர் பார்ப்பனர் அல்ல. கார்காத்த வேளாளர் பிள்ளை உட்பிரிவை சேர்ந்தவர்🙏
மடம் வேளாளர் சாதிக்கு சொந்தம்
@@cholavelalar6889 ஆமாம் தெரியும் தோழர் பார்ப்பனர்கள் அல்லாதோர் தானே சமத்துவம் பேசுவார்கள்...❤️
சைவம் சிவ சமயம் அது அனைத்தையும் ஈர்க்கும்
Unmai
Adhu thaan oru periya prachanai. Adheenangal theiriyamāga unmayai sollavendum. Avargal yaarukkum bhayappada koodādhu. Āgamangal paarpanargalayum karu araiuk sendru poojikka vidavillai. Endha koililum(kapalishwarar, madurai, etc) pondra koilgalil pujai seipavargal "Shiva vedhiyargal". Avargal mattum thaan karu araiyil sendru poojikka mudiyum.
விசயநகர ஆட்சிக்கு முன்பு வரை தமிழில் தான் அர்ச்சனை செய்யப்பட்டது என்று வரலாறு கூறுகிறது.
சரியாக சொன்னீர்கள் 💪👍🙏
அளவா புளுகுங்கடா
கிருஷ்ணதேவராயர் ஆண்டாள் பாசுரங்களை தெலுங்கில் அமுக்தமால்யா எனத் தெலுங்கில் மொழி பெயர்த்தார். கோதை நாச்சியார் என்பதை கோதாதேவி என்ற பெயரில் கிருஷ்ணதேவராயர் விஜயநகர பெருமாள்(ஸ்வாமி) கோவில்களில் சிலைகள் வைத்து வழிபட ஏற்பாடு செய்தார். திருப்பதி கோவிலில் திருப்பல்லாண்டு, திருப்பாவை பாடி பூஜை செய்வதற்கு இவர் தான் காரணம் எனத் தகவல். அன்று மன்னர் எவ்வழியோ மக்களும் அவ்வழி தான்.
இதுதான் தமிழ் மனசு...
கோவில் உள்ளது தமிழ்நாடு.. கோவில் கட்டுனது தமிழன்.. உழைக்கும் மக்கள் தமிழ் மக்கள்... எவனோ வந்து அதிகாரம் செய்கிறான்...
Meenakshi Amman Kovil katuna thirumalai nayakar tamilar illa
Can request the same to other religions also use Tamil?
உண்மையில் நீங்கள் புரட்சியாளர்தான் சுவாமி
நெத்தியடி பதில்கள் ஐயா ஆதீனம்.
சிறு குழந்தையின் பேச்சு மனதிற்கு மகிழ்வை இனிமையை தருவது போல் ஆதினத்து ஐயாவின் பேச்சும் இருக்கிறது.
மிகவும் நல்ல மனிதர் இவர்.
நெறியாளர் விரிக்கும் வளையில் சிக்காமல் அருமையாக பேசியுள்ளார்.👍👏👏👏
ஆகம விதி என்பது கோவிலை கட்டியவர்கள் வகுப்பது அது உயில் போல் ஆகவே அதை சட்டப்படி மாற்ற முடியாது.
அனைத்து சாதியும் ஏற்கனவே அர்ச்சகராக உள்ளனர். மேலும் நிறைய பேர் ஆக விரும்பினால் தமிழக அரசு புதிதாக கோவில் கட்டி ஆகம விதையை வகுக்கலாம்.
எந்த
மொழியில் கடவுளிடம் பிராத்தனை செய்தாலும் கடவுளுக்கு புரியும்
ஆதீன ஐயா உங்களை பற்றி புகழ வார்த்தைகளே இல்லை
மிக அருமை வாழ்த்துக்கள்
True leaders bring equality among people... Nailed it here..
உங்களுக்குள் இப்படி ஒரு குணம் வியக்கிறேன், சிவன் பிள்ளையல்லவோ வாழ்க பல்லாண்டு சிவ தொண்டு புரிய
இவன காப்பு கட்ட இருந்தது எஸ்கேப் ஆவரா
திரு. மதுரை ஆதினம் சொல்வது போல் எல்லா மொழிகளிலும் அர்ச்சனை செய்யலாம்.எல்லா ஜாதிகளை சேர்ந்தவர்களும் அர்ச்சனை செய்வதில் தவறு இல்லை. தஞ்சை. வெ.குப்புசுவாமி சர்மா
அதுதான் ஆங்கிலத்தில் அர்ச்சனை பன்னலாமே....தமிழும் இந்தியும் தீட்டு மொழி ஆயிற்றே....ஆதலால் இங்கே ஆங்கில அர்ச்சனை தான் வர வேண்டும்....இப்படிக்கு உன்மையான பச்சை தமிழன்.
உங்கள் அப்பா அம்மா சொத்துக்கள் அனைத்தையும் விற்று டிரஸ்ட் ஒரு மடத்தை உருவாக்கு அதற்கு நீ தலைவராக குருவாக இருந்து கொள்.
இது வேளாளர் சாதி காண மடம்.
உன் அப்பன் 💦💦💦கோமணம் எங்கே என்று தேடு 😅😅😅
அதே தான் என்னமோ ஆதினம் வேளாளர்கள் அவர்கள் சொத்தை எழுதிய வைத்து பல ஆயிரம் ஆண்டுகளாக உருவாக்கியது வேணும்னா இவர்களை பார்ப்பன எதிர்ப்புன்னு சொல்லி அங்க போய் கேக்க சொல்லுங்க ஏன்னா 90% கோவில் பார்ப்பனர்களிடம்
@@cholavelalar6889 dei naane vellalar thaaan da.
Pillaimaar da...Namakku caste thaaan da mukkiyam....indha tamilan tamilannu mayiru nu sollitu oru kootam varum....
Avaungala adichu thorathanum.
Ivanuga English ah iluthaaal dhaaan ivanuga summa irupanuga....illaina tamil Hindi nu sanda pottute irupanuga...thevadiya payaluga.
தமிழ் ஒரு மொழி அது பற்றி எனக்கு அவசியம் ,இதிகாசம் புராணங்களில் உள்ள allowing ♥ for 👍 is making humanity and developing our
Culture and traditions of devotional are the greatest 🙌 👌
and
அருமையான உரையாடல் அருமையான மனிதர் நீர் வாழ்க 🙏🙏🙏🙏🙏
அருமை இனிமை குருவே சரணம் ஆதீனம் பணிந்து போற்றி
தெரியாமல் கேட்கிறேன் ஆதீனம் போன்றவர் மேல் ஆடை அணிய கூடாதா ஏன் விளக்கவும்
@@johnsonjo8454 முற்றும் துறந்தவர்கள் பற்று கூடாது.
@@johnsonjo8454 full trouser mala
Yaan pavadai podurunaka!
விவாதங்களுக்கு சற்றே அனுபவம் இல்லாதவர்.....ஆகையாலே ஒரு தடுமாற்றம்.... வாழ்த்துக்கள்
இது விவாதம் இல்லை அய்யா..
இது ஒரு கலந்துரையாடல்.
அவர் தடுமாற வில்லை.
அவர் எளிமையாக பதில் அளிக்கிறார்.
மீண்டும் தமிழில் ஆராதனை செய்தால்... நாங்கள் எந்த வேலைக்கு போவது...
மீண்டும் ஆடுமேய்க்கவா... ஓய்...
ஆதீனம் அவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் trend ஐ நன்றாகப் புரிந்து கொண்டுள்ளார்..இந்துமதத்திற்கும்,கோவில்களுக்கும் எதிராக ஊடகங்களாலும் இந்துமத எதிரிகளாலும் சமத்துவம் என்ற பெயரில் மறைந்திருந்து நடத்தப்படும் தாக்குதல்களைப் புரிந்து பிரச்சனை வராத மாதிரி பதில் கூறுகிறார்..
Poda punda
@@pavipavieys4818 உனக்கு என்னடா பிரச்சனை கபோதி...
@@blackseven1987 சகோ அவர் செத்து றொம்ப மாசம் ஆச்சி இப்ப இந்த நியூஸ் காறனுவ அப்லோடு பன்னிருகானுங்க இவங்க தந்தி காரன் வேலை இது,,
@@pavipavieys4818 .....ஐ விக்ரவனா நீ.
இறைவன் ஒருவனே இறை மொழி தமிழ் ஒன்றே!
எல்லா மொழியும் இறைமொழிதான் .
இறைவன் என்னை படைத்தான் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு என்று திருமூலர் சொல்கிறார்,
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எதிவாயினும் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழே தமிழக மக்களின் தாய் மெய் உயிர் உடல் உள்ளம் உண்மை ஊற்று உரை விடம் தமிழ் தமிழ் தமிழ்
கலியுகத்தில் நந்தனார்ரை.உருவாக்கிய மதுரை ஆதீனம்
3000 ஆண்டு பழமையான ஆதின மடங்கள் தமிழனின் பெருமை தமிழர்களின் கலாச்சார ஆணி வேர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👑👑👑👑👑👑👑👑
மிக அருமையான கருத்து ஐயா 🙏
தமிழி்ல் பூசை செய்தால் இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்றால் அந்த இறைவனை நிராகரிப்போம். ஏனென்றால் அப்படி ஏற்றுக்கொள்ளாதவன் இறைவனே அல்ல
வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனிய மொழி சிவ தந்தை மந்திரமே நமது தமிழ்
Very diplomatic answers...
🙏🏻🙏🏻வாழ்த்துகள
Semma
. Speech... Paah..
Very simple... Romba elimai..... Velantiyaana pechu.... Nice... Never seen such like these kind of vdo clip... Wow👌❤️
தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாதென்பதில்லை.
அதுவும் இறைவன் படைத்தது தானே
TKNR:THANKS TO SWAMEJY.VERY GOOD CLEAR EXPLANATIONS.
விரைவில் ஆதினங்கள் ஜீவசமாதி அல்லது ஜலசமாதி போன்ற முறைகளை பின்பற்ற வேண்டும்.... வாழ்த்துக்கள்...😊
ஏனம்மா அவர் ஒரு சாது அவரைப்போய் துருவித் துருவி இந்த கேள்வி கேட்டால் அவர் பாவம் !!!!!
Good human, respect for your thoughts 💪💪👏👏
Sema om namasivaya namaga Om 🙏🏻💚💖🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகமுடியாது என மதுரை ஆதீனத்தை பேசவைக்க முயற்சித்தார் தங்தி டிவி அசோகா...
அருமை அருமை
இவ எந்த பதிலுக்காக கொக்கி பொடரா?
ஆதின குரு அருமையான பதில்கள்!
Ithuku than tamilar thalamai venum, 🤩
ஏம்மா, நேரா ஐயர் தான் பூசை பண்ணனுமா மத்தவங்க பண்ண கூடாதா ன்னு கேளேன்????
Christianity layumsila per maatum dhan yesu ku rituals seyvaanga . Anga poi idhey maari sollunga paapom summa hindus ah target vechu adika koodathu
ஆமாம்..ஐயர்கள் தான் பண்ணவேண்டும்..கடவுளுக்கு பூஜை பண்ணுபவர்கள் மாமிசம் உண்பவர்களாக இருக்கக் கூடாது...அவர்களின் பரம்பரை மாம்சம் உண்ணாதவர்கள்..மற்ற சாதியினர் எல்லோரும் சாப்பிடுபவர்கள்..அவர்களில் தமது விருப்பத்தின் பேரில் மாமிசம் சாப்பிடாதவர்கள் இருக்கலாம்.ஆனால் அதுவே அந்த சாதியினரின் வழக்கமாக இருக்காது..
அந்த உத்திரவாதம் பிராமணர் என்ற சாதியினரிடம் உண்டு..அப்படி அவர்களில் யாராவது தனிப்பட்ட ரீதியில் உண்டாலும் அவர்கள் வேறு தொழில் செய்வார்கள்..கட்டாயம் கோவில் பூசகராக வரமாட்டார்கள்..
Bro Robot vachu panna solluvanga bro.
Aana andha robot kUM saathi vachu sanda poduvaanuga.adhuku thaaan English la archanai pannalaaam.
Apdi vandhaaal thaaan Amaidhiya irupanuga.
@@blackseven1987 உங்கள் அப்பா அம்மா சொத்துக்கள் அனைத்தையும் விற்று டிரஸ்ட் ஒரு மடத்தை உருவாக்கு அதற்கு நீ தலைவராக குருவாக இருந்து கொள்.
இது வேளாளர் சாதி காண மடம்.
உன் அப்பன் 💦💦💦கோமணம் எங்கே என்று தேடு 😅😅😅
Good speech I welcome good speech
இவர் நமது முன்னாள் மதுரை ஆதீனத்தைபோன்றவர்அல்ல ?இவர்பாஜக
ஆதரவாளர்,
யதார்த்தம் பேசுறாங்க........அருமை
நீங்க என்ன என் தாய் மொழி யார்கிட்ட கேட்கனும் தமிழ் தான் சாமி வணங்குகிறேன்
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
ஆள் இருக்கிற இடத்தில் காந்தி நோட்டு கிடைக்கும்
ஆள் இல்லாத இடத்தில் காந்தி நோட்டு கிடைக்காதே
அப்பம் நீ செய்து கொள்
மதுரை ஆதீனம் ஐயாவின் தமிழ் பற்றுக்கு தலை வணங்குகிறேன்
எந்த மதக்குருவாகயிருந்தாலும்,சத்தியமும்,உண்மையும், இருக்க வேண்டும்.
அதற்கு
மதுரை ஆதினம் ஒப்பானவர்.
சாமி அவர்கள் சொல்வதைப் போல பூஜை நடக்கின்ற இடத்தில் நான் பூஜை செய்வேன் என்று சொல்வதைவிட ஆட்கள் இல்லாத கோயில் வீடுகளை சுத்தம் செய்து அங்கு நான் பூஜை செய்கிறேன் என்று சொல்பவர்களை நாம் வரவேற்க வேண்டும்
We always proud to our madhurzi aathina swamikal❤❤👌👌👌
சூப்பர் சாமி! சூப்பர்!!சூப்பர்!!!சூப்பர்!!!
Thank you for this video
Super ayya...neenga oru sirantha aadheenam endru thoandrigirathu
தமிழ் மொழி ஒன்றே இனிய தொண்மை மொழி எ.கா. மாணிக்கவாசகர் திருவாசகம் திருவள்ளுவர் இன்னும் பலர் நன்றி நண்பரே சகோதரர்களே
Good answers
நன்றி சுவாமி 🙏🙏🙏🙏🙏
சமஸ்கிருதம் தேவ மொழி தமிழ் தெய்வ மொழி மகாதேவன் மொழி
மத வியாபாரம் ஒழிக. தமிழ் வாழ்க. சரியான பேட்டி. வாழ்க!
வசதியான கோயில்ல அவங்க பண்ணட்டும்.... வருமானம் இல்லாத கோவில்ல இவங்க பண்ணட்டும்.... இதுதான் ஆதினம் சொல்ல வர்ற விஷயம் போல இருக்கு
அது இல்லை அவர்கள் காலம் காலமாக செய்து வந்த இடத்தில் அவர் இருக்கிறார்கள் அதனால் அவர்கள் இங்கே யாரும் இல்லை அதனால் புது முகம் இதில் ஜாதி பின்னுக்கு தள்ளிய ஆதீனம் வாழ்க வாழ்க
ஐயா நல்லா பன்ரீங்க....
வருவாய் வசதியை பற்றி அவர் பேசவில்லை... வருவாய்தான் உங்கள் இலக்கு என்றால் உங்கள் குரூரமான புத்தியை மாற்றிக்கொள்வது நல்லது..
வசதியான கோயிலில் கூட சரியான.... ஊதியம் கொடுப்பது கிடையாது.....
neenga solvathu super iya sarithan
ஆங்கிலத்தில் அர்ச்சனை செய்தால் சிறப்பு
ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும், பூசாதமாதிரியும் இருக்கனும். 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இறை
நம்பிக்கையும் மனிதமும் பாதிக்காமல் காலத்திற்கொப்ப மாற்றங்களை ஏற்றுக்கொள்வது நல்லது.
மதுரை ஆதீனம் என்றுமே தனி முத்திரை பதிக்கும்.....
இது புதிது அல்ல... மதில் மேல் பூனை
நான் தமிழும் படித்துள்ளேன் இந்தியும் படித்துள்ளேன் சமஸ்கிருதமும் படித்துள்ளேன். தமிழகத்தில் தமிழில் தான் அர்ச்சனை செய்ய வேண்டுமே ஒழிய என் வப்பாட்டி விபச்சாரிக்கு புடிச்ச மாதிரி எல்லாம் செய்ய முடியாது.
அனைத்து சாதியினரும் பூஜை செய்யலாம் என்ற சட்டத்தை நடைமுறை படுத்தியது அறிஞர் கலைஞர். V.C.K. U.A.E
திருவாசகத்தை தமிழில் எழுதியவர் இறை சிவபெருமான்
உங்களின் தமிழ் பற்று உத்தமம்
Government has constitutionally no role in religious affairs of any religion. HR & CE can only supervise Hindu denomination temples and not control or administer it.
சூத்த மூடிட்டு உக்காருடா நாயே.. நான் கடவுள் நம்பிக்கை உள்ள சைவன்.. சமஸ்கிருதம் என்ன மயிருக்குன்னு நான் கேட்க அரசாங்கம் இருக்கு.. ஆனா பார்ப்பானுககிட்ட கோயில் கொடுத்தா அவனுக இந்த தமிழ் அர்ச்சனை எல்லாம் உள்ளயே விட மாட்டானுக.. சிதம்பரம் தீட்சிதர் கதை தெரியும்.. பூரா பாப்பானுக அவனுக வைச்சது சட்டம்னு நினைக்கிறது கோயில்.. எனக்கு பாப்பான் சட்டம் வேணாம்.. அரசு சட்டம் தான் வேணும்.. மூடுறா நாயே
@@anandkumarcoimbatore5555 நீங்க சைவம்னு சொல்லிக்கறதுல நியாயமில்ல. எவ்வளோ மோசமான வார்த்தைகளை உபயோகப் படுத்தி இருக்கீங்க!? மாற்று கருத்து இருந்தா அதை பொறுத்துக்கணும். மூர்கரா இருக்கக் கூடாது.
@@anandkumarcoimbatore5555 appo vynava kovil Tamil Nadu Ku thevai ellaya.... Nee DMK sombu.. DMK orru Christian Muslim minority government da.. avanum en kovillikum Enna da sambandam.. Avan sombu nee enda pasurra.. nan non brahmin Hindu .. I will decide who has to take care of my temple.... Not u DMK sombu adima..
சிவனால் படைக்கப்பட்ட மொழி தமிழ்..... முத்தமிழ் சங்கத்தின் முதல் தலைவன் சிவன்....... சமஸ்கிருதம் சிவனால் அழிக்கப்பட்ட மொழி...... சைவர்களான தமிழர்கள் வந்தேறி ஆரிய அழிந்து போன சமஸ்கிருத மொழி அர்ச்சனையை தவிர்க்க வேண்டும்
Please read the law before jumping into emotional conclusion of which language is better. The law which was laid down by the very government states that no govt has the right to interfere in religious activity of temples only trustees can do. The law also laid down who should be trustees. Before the debate ensues what language should be used , the govt itself should not violate the law it laid down. Change the constitution to amend law and do what you want
Second heriditary priest hood is not the domain of Brahmins Alone. My castle maintain hundreds of temples who are non Brahmins yet they are heriditary.
Hindus first should stop fighting in the name of language and castes
தென்னிந்தியா வில் பல ஆயிரம் குலதெய்வக் கோவில்களில் அவர் அவர் தாய் மொழிகளாகிய தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் தான் பூசை செய்கின்றனர்.
ஆதினம் ஐயா சிறப்பானபேச்சி
.பாபா வழி வழியாக யார் வந்தவங்க உனக்கு தெரியாதா இல்ல தரியத மாதிரி கேகுறியா சொல்லு ஆகமம் உருவாக்கியதே தமிழர்கள் தான் வரலாறு முக்கியம்
TAMIL IS GREAT
ஆகமமும் வேண்டாம் கூககமும் வேண்டாம் அனைத்து தமிழக
கோவில்களிலும் தமிழில் போற்றியும் , வழிபாடும் நடக்கவேண்டும் 👍 பொய் பாப்பானுங்களை துரத்தியடிக்க வேண்டும்
நேர்மையான ஐயா
Super super best 💯👍👍👍👍👍
இது ஒரு கேள்வியா. தமிழ் நாட்டில் ஏன் தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது
excellent
பூசை செய்ய ஆழ் இல்லை ஆழ் இருக்கு என்பதல்ல பிரச்சனை கோவிலில் பணம் வருதா இல்லையா என்பதுதான் முக்கியம்.பணம் வரும் கோவில் என்றால் பூசை செய்வதற்கு நிறைய பிராமணன் வருவான்.பணம் இல்லை என்றால் பிராமணன் பூசை செய்ய வரமாட்டான்.
Super ⭐⭐⭐⭐⭐ sar ningka 🙏🙏🙏🙏
Persons who can answer clearly and have deep knowledge about many things could be interviewed in this matters
Unmiya 👌
anchor is asking very worst question.....she should give respect for TAMIL 🔥🔥🔥
Apditan kepanga ..apo tan makkaluku clear cut answers kidaikum...
Please note this point... சைவத்தில் ஜாதி இல்லை.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் அனைத்து கோவில்களிலும் மூன்று கால பூஜை நடக்க வேண்டும் என்று குரல் கொடுங்கள் அப்பொழுது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகக் கூடிய நிலை ஏற்படும்
if you live close to chennai.Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.2 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
This is close to melvaruthur adhiparashakthi peedam.
தமிழகத்தில் பல கோவில்களில் பல ஜாதியினர் பூஜை செய்கிறார்கள் சில ஜாதியினர் செய்யாமல் இருக்கிறார்கள் பல கோவில்கள் சாமிக்கு விளக்கு ஏற்றுவதற்கு கூட ஆள் இல்லாமல் தான் இருக்கிறது அங்கு தான் கடவுளுக்கு பணி செய்ய வேண்டும் என்று விரும்புவர்கள் பூஜை செய்யலாமே
Vanakam 🦚🌦
Socially responsible, discipline equality tolerance & valuable information 🙏🏿
Nice.But the interviewer tried to put twists.