பாரி அண்ணா இப்போது தான் உங்கள் காணொளியை Tnmedia24ல் கண்டேன் இப்போது தமிழில் டைப் செய்யக் கற்றுக் கொள்கிரேன், நீங்கள் எண்க்கு தமிழ் மீதும் தமிழ் இனம் மீதும் உள்ள பட்ரை உணர்த்திவிட்டீர்கல் இனி முயண்ரவரை நான் என் குலம், அடையாளம் ஆகியவை என் அடுத்தது தலைமுறையிடம் கொண்டு செற்க்க பாடு படுவேன் என் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுவேன் நன்றி ❤❤🎉
@@fun_times_with_kவணக்கம் , நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.
Appreciate the good work done by Paari and Varun . Varun , you have gained patience and now a days we get to see you being a good listener too. Paari we like the immense knowledge you have and share
Varun, a humble request-please allow Paari to complete his points without interruption. It helps ensure smooth communication. Thank you for understanding.
Just now seen the video. What a content... Mind-blowing. Knew the hidden content. To my view, so far, paarisalan is the emotional guy. But in this video, it's totally changed. He is very calm while delivering his view on how our traditiona are changed by Brahmins. Excellent stand paari.
வணக்கம் பாரி நீங்க சொல்றதில் எனக்கு ஒரு முரண்பாடு இருக்கு, மாசாணி அம்மனோட உண்மையான வரலாறு நீங்க சொல்ற கதை கிடையாது. இதற்கு முன்னாடி நீங்க சொன்ன கதை வேற மாதிரி இருந்தது, இப்பேதது ஒரு கதை சொல்றீங்க அது வேற மாதிரி இருந்தது... உண்மையான கதையை நான் சொல்றேன் கேளுங்க, எங்க மாசாணி தாய் பிறந்த வருஷம் 11-ஆம் நூற்றாண்டு, அவங்களோட உண்மையான பேரு தேவி, அவங்க இருந்த ஊரு சலவை நாயக்கன்பட்டி அந்த ஊர்ல இருந்து அவங்களுக்கு கல்யாணம் முடிச்ச ஊரு பேரு மடையன் நாயக்கன்பட்டி. அந்த மடையன் நாயக்கன்பட்டியில் கல்யாணம் முடிச்சதுக்கு அப்புறம் நல்லபடியா தான் வாழ்ந்து வந்தாங்க.. நீங்க சொன்ன மாதிரி முழுகாம இருந்தாங்க அப்போ ஒரு பெரும் பஞ்சம் வந்தது அந்த நேரத்தில் கிடங்கு(குளம்) பறிப்பதற்காக அந்த ஊர்ல இருந்த ஜமீன்தார் ஆனைமலை க்கு அந்த நாயக்க ஜனங்கள் எல்லாம் கூப்பிட்டாங்க !!இவங்களுக்கு பேரு ஒட்ட நாயக்கர்கள் அவங்க வந்து மண்ணுல தான் அதிகமா வேலை பாப்பாங்க, மண் பறிக்கிறது கிடங்கு பறிக்கிறது இதுதான் நிறைய பாப்பாங்க. பெள்ளாச்சி கோயில் பக்கத்துல ஓடுற ஆறு அந்த மக்களால் உருவாக்கப்பட்டது.. எல்லேறும் அந்த கிடங்கு பறிக்கிற நேரத்துல, தணியா ஒரு படி சாமைய சமச்சிகிட்டு நிறை-மாசமா இருந்த அம்மாவ ஒரு கெட்டவன், அவங்களை வன்புணர்வு செய்யபட்டாங்க அந்த இடத்திலேயே துடிக்க துடிக்க பெரும் போராட்டத்துக்கு அப்புறமா பக்கத்துல இருந்த கல்லை எடுத்து அந்த அரக்கன் ஓட ஆண் குறியை அறுத்து வீசுறாங்க அந்த அரக்கன கென்னுடுறங்க , அதே இடத்தில் இன்னொரு கல் எடுத்து தான் வயித்த கிழிச்சு கை குழந்தையை வெளியில் எடுத்து போட்டுட்டு அந்த அம்மாவும் இறந்துட்டாங்க இறந்துட்டாங்க ஐயா... இதெல்லாம் தெரியாத கணவர் திரும்பி வராரு பார்த்து துடிக்கிறாறு, அவங்க இறந்து அதே இடத்துல இறைவனை நோக்கி அழுது வேண்டி தவம் செஞ்சு 17-ஆவது நாள் அவரும் உயிரை அதே இடத்தில் விட்டுட்டாரு. மாசாணி அம்மனுக்கு முன்னாடி ஒரு சிலை இருக்கும் அதுதான் அவருடைய கணவர். இவங்க இந்த மாதிரி போராடி கடவுளான ஆக்ரோஷமான ஒரு நீதியை வழங்கும் தெய்வமா மறிட்டாங்க.. இப்ப அங்க மிளகா பூசின நீதி க்களல தான் அவங்க அன்னைக்கு அந்த அரக்கனை அடிச்சு கொன்ன கல் 13 ஆம் நூற்றாண்டில் தான் ஒரு ராஜா கனவவுல அந்த அம்மன் போய் சொல்லி கோயில் ஆரம்பிச்சாங்க. இப்பவும் அந்த குடும்பம் பெரிய கப்பல் துறைகளுக்கு அதிபதியாக நல்லபடியா இருக்காங்க ஏன்னா அந்த அம்மன் வந்து அவ்வளவு சக்தி வாய்ந்த உண்மையான தெய்வம்!!!!
Very good interview, Very well carefully picked topics n words, Break from this poisoned politics n unwanted topics Please start talking more topics like this, thank you for contribution
@@vineethsivakumar4830 he makes stories to prove everything our ancestors did is correct. That is wrong. We have to appreciate all culture and take good things for each and leave the bad things. That's what our Tamil culture says Yaadhum oore yaavarum kelir. He is considering only Tamil culture is the best. That is biased. There are culture and people who are better and intelligent than us. He shouldn't be a racist.
Hi, I recently started learning Tamil. I am a beginner so to understand the fluency of language i was looking for podcasts and I came across yours. Although i understand little bit of it, but I can understand the pronunciation very well . A small request that if you can add English subtitles, it would be easy to understand better . Thank you
jennifer why dont you asked for detailed podcast of lord jesus? why you are so eager in lord muruga? if you want to know just go to any nearby murugar temple and ask the people who worshipping there them not here in youtube also particularly not with paarisaalan or even varun
@@commonmanvoices1960 எத்தனை தடவை பாதை யாத்திரை போனா??😒 நாங்கள் தான் உண்மையான இந்துக்கள் 💯‼️ தமிழ் கடவுள்களைப் பற்றி யார் வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம்💯❤️ You guys are religious businessmen 😒🥱
பாரிசாலன்(820), இரா.மன்னர் மன்னன்(346), பெ.மணியரசன்(552), செந்தமிழன் சீமான்(477), பரந்தூரை பாதுகாப்போம்(7), மெய்யழகன் திரைப்படம்(36) போன்ற தலைப்புகளில் வெளியாகியுள்ள அனைத்து காணொளிகளையும் ஒரே பட்டியலில் (Playlist) காண எமது வலையொளியினை நாடவும்.
நல்ல புரிதல். நல்ல தெளிவான விளக்கம். ஒரே ஒரு செய்தி. கேரளத்தில் பெண்கள் மட்டும் வழிபாடு செய்யும் Ladies Sabarimalai என்று அழைக்கப்படும் ஆட்டுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. பெண்கள் மட்டுமே அந்த 10 நாட்கள் வழிபாடு செய்வர்.
அதேசமயம் அண்ணன் பாரிசாலன் அவர்களுக்கும் அண்ணன் வருண் அவர்களுக்கும் நீங்கள் செய்யும் பணி அளப்பரியது மிக ஆழமான கருத்து உடையது தயவு கூர்ந்து சொல்கிறேன் இப்பணியை விடாமல் தொடருங்கள் என்னைப் போன்று இளையோர் அல்லது வயதில் மூத்தோர் அறிந்து கொள்ளட்டும் புரிந்து கொள்ள வேண்டும் தமிழ் தேசியத்தை வேள்ளட்டும் பல விடயங்கள் தெரியாமலேயே இந்த சமூகம் வாழ்கிறது ஆதலால் இனி வரும் சமூகம் தெளிந்து புரிந்து முன்னேற்றம் என்ற பாதையில் தமிழ் சமூகத்தை வழிநடத்து செல்லட்டும் என்றும் வாழ்க தமிழ் தேசியம் உங்கள் முயற்சி என்றும் வேள்ளட்டும் எல்லாம் வல்ல இறைவனே நான் வேண்டிக்கொள்கிறேன் என்னால் செய்ய முடியாததை நீங்கள் செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் உங்களை அந்த இறைவன் உங்களை எந்த காலத்திற்கும் காப்பான் என்று நான் பிரார்த்திக்கிறேன் நீங்களும் நம்பிக்கையோடு இதே பாதையில் பயணியுங்கள் நன்றி வாழ்க தமிழ் தேசியம்
பாலைவனத்தில் வாழ்ந்த இயேசு கிறிஸ்துவை கடவுள் என்று தமிழ் அல்லாத ஒருவரை நீங்கள் எப்படி கடவுள் என்று ஏற்றுக் கொண்டீர்கள், இதில் எந்த ஒரு பழமையும் அடங்கியது போல தெரியவில்லை அதனால் இதிலிருந்து வெளியே வந்துவிட்டேன்
@GloryAngelina-u8r நான் கடவுளை நம்புகிறேன் ஆனால் அந்த கடவுள் கிறிஸ்தவத்தில் தான் இருக்கிறது என்று நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன் அதேபோல தமிழ் வரலாற்றையும் தமிழ் கடவுளர்களின் வாழ்வியலையும் அறிந்து கொள்ள அதிக ஆர்வமும் உண்டு எனக்கு அதனால் நான் ஒரு முழுமையான கிறிஸ்தவன் அல்ல வாரந்தோறும் ஆலயத்துக்கு செல்பவனும் அல்ல எனக்கு ஒரு புரிதல் இருக்கிறது அதன்படி என் வாழ்க்கையை பயணித்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு எது சரி என்று படுகிறதோ அதை நான் செய்கிறேன் உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என் வாழ்க்கை என் கையில் அவரவர் விருப்பப்படியே வாழ்வோம் வரலாற்று புரிதலோடு நன்றி
வணக்கம் வருன், பாரி ஐயா அவர்களுக்கு, தாங்களின் தமிழ்குடிகளின் வரலாறு, வழிப்பாடின் தாத்பரியம் மற்றும் மேம்பாடு குறித்து இவற்றில் ஆய்வு செய்து உலக அலவில் அனைவருக்கும் புரிதல் ஏற்படுவத்துவதற்க்கு மிக்க நன்றி🙏, மேலும் நானும் அந்த தமிழ் குடியில் வருவதால் பாரி ஐயாவுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள், நமது தமிழ் குடிகளின் ஆன்மிக வழிபாட்டு முறையை ஆய்வுசெய்து உலக அரங்கிற்கு நம் பாரம்பரியத்தை நிலைநாட்வதால் தாங்கள் கு. சிவக்குமார் ஐயா( ஓய்வுபெற்ற SRM ELE HOD)அவர் களையும் கலந்து உண்மையை உரையாடினால் சாலச்சிறந்ததாக இறுக்கும். தாழ்மையான வேண்டுகோள்🙏
There is a folkflore history of pandalam, that they came from tamil nadu, Madurai... And they were pandiya dynasty.. meenashiamman were their deity.. ayyappan were far more ancient than this lineage of pandalam...pandalam they settled here in pandalam due to unknown reason.. Ayyapan worship ,its lots like karupusamy (Chaathan) there is a custom in kerala called Chathan erikaal...its a custom we do for our ancestors who died on war or for clan called Chathan erikaal... we make dishes of their fav food , drinks...
They never conquered pandalam , they came thekkumkoor kingdom as refugees and brought the estate ( pandalam) from king of thekkumkoor and betrayed thekkumkoor Raja by aligning with marthanda Varma of travancore to get autonomous ruling territory. Then Varma conquered thekkumkoor.Later pandalam merged to travancore because they failed to pay tributes to travancore king.
Half baked knowledge. Sabarimala was Buddhist temple . Not Dravidian flok temple. It was part of erstwhile thekkumkoor kingdom. Manikandan was title of thekkumkoor raja. Thekkumkoor capital nearly 3 km away from my home...
வணக்கம் குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
முருகனை கூட அப்பனே முருகா ன்னு தான் வணங்குவோம் , ஈசனையும் எந்தை, என்னப்பன் என்று அப்பன் என்றுதான் அழைக்கிறோம் , முன்னோர்களில் கடவுள் தன்மை அடைந்தவர்களை அப்பன் என்று அழைப்பது வழக்கம் 😊
@@rajshah5883வணக்கம் சா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
The Simpsons என்ற கேளிக்கை சித்திரம் நிகழ்ச்சி மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளது. அதுமட்டுமின்றி "Know the Truth only" என்ற புத்தகம் 2021 முதல் நல்ல விற்பனை கண்டுள்ளது... ஆழமான சிந்தனை உடையவர்கள் மத்தியில். இவையனைத்தும் உலகின் மற்றொரு முகத்திரையை கிழிக்கும் முயற்சி என்று பார்த்தால் கூட ஏன் இதைப்பற்றி புரிதல் இல்லை பலரிடம். நான் எனது 15 வயதில் இதைப்பற்றி 4 பாகங்கள் கொண்ட நீண்ட காணொளி கண்டேன் இருப்பினும் பத்து வருடங்களில் அது மறந்து விட்டேன் மேலும் அவ்வயதில் அதை உள்வாங்கும் திறன் இல்லாமல் இருந்தது. இப்போது விவரமாக அறிய ஆவல் . காணொளி வேண்டும் 🙂.
@jamalmogaideen1599 பாரி அண்ணண் மட்டும் அல்ல நிறைய நபர்கள் அதை பற்றி விளக்க இங்கு தயார் சகோ , ஆனால் இங்கு ஒரு குறிப்பிட்ட அளவுகோல் வைத்துள்ளனர் அதை சிறிதும் மீறினால் காணொளி மட்டும் இல்லை கருத்துக்கள் கூட நீக்கப்படுகிறது. இது எனது சொந்த அனுபவம். எனக்கு தெரிந்த குமிரிக்கண்டம் பற்றிய கருத்தை நான் பகிர்ந்தேன் ஆனால் அது நீக்கப்பட்டு விட்டது ஒரு வினாடியும் தாமதம் இன்றி. இதுதான் இன்றைய சூழல்.
Varun anna pls paari anna kita " Annapilavodu kulanthai pirapatharku enna karanam (baby born with cleft lip and palatte)? Sonthathil thirumanam seivathala illa Eclipse varathala illa folic acid sathu kuraipadala" endra topic patri pesa sollunga anna. Enaku 13 years of doubt ithu.. medical la kuda there are no particular reason it has several factors nu tha solranga. Pls bro i expect paari anna itha pesana ena mathri neriya parents irukanga avangaluku romba helpfull ah irukum
தம்பிகளுக்கு வணக்கம் , இருவரும் தமிழர்களுக்கு செய்யும் பணி சிறப்பாக இருக்கிறது.நன்றி.பெண்களின் மாதவிடாய் பற்றி தெளிவாக அறிய ஹீலர் மணிமொழி அக்காவின் காணொளிகளை கேட்டு விட்டு தெளிந்து நம் தமிழ் மக்களின் அறியாமையை போக்கவும்.வாழ்த்துக்கள்.
வணக்கம் நித்யா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@dayanithis5461வணக்கம் டயாநிதி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் தம்பிகள் வருண் மற்றும் பாரி இருவருக்கும். நான் சொல்ல வரும் க்ருத்து காலில் செருப்பு அணிவது மற்றும் அணியக்கூடாது என்பது பற்றித்தான். எனக்கு சிறுவயதில் சொல்லப்பட்டது ஆலயங்களுக்கு சாமி வழிபாடு செய்யும்போதோ அல்லது கோயிலின் பிரகாரத்தை சுற்று வரும்போது பக்தர்கள் யாரும் செருப்பு அணியக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டார்கள் " கடவுளுக்கு மரியாதை செய்யணும், அதனால் காலில் செருப்பு அணிவது தவறு" என்று. பின்னாளில்தான் நான் இந்த முறை அக்குபங்சர் முறை எனும் சிகிச்சை அடிப்படை என்று, அதாவது கோயிலின் பிரகாரத்தை சுற்றி வரும்போது எந்த தரையும் ஒழுங்காக அமைக்கப்பட்டிருக்காது, வழுவழுப்பான சில இடம், குண்டும் குழியுமான சில இடம், மண்ல் நிரம்பிய சில இடம், சிறு ஜல்லிகளை வைத்து புதைக்கப்பட்ட சில இடம் என்று இப்படித்தான் இருக்கும் இந்த மாதிரி தரைப்பரப்பில் நாம் வெறும்காலுடன் நடக்கும்போது பாதங்களில் இருக்கும் நரம்புகள் தூண்டப்படுகின்றன இது இதயம்,மூளை உள்ளிட்ட உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் ஒரு சிறந்த மருத்துவ பயிற்சி முறை. இந்த அக்குபங்சர் வைத்திய முறை அறிவியல் முறையை அப்போது மனிதர்களிடம் சொன்னால் அவர்களுக்கு புரிந்திருக்காது, ஆதலால் கடவுள் பெயரை சொன்னால்தான் பயப்படுவான் என்று சொல்லப்பட்டது. என்று நான் படித்திருக்கிறேன் ஆனால் விரிவாக படித்தேன். இது சுருக்கமாகத்தான். அதே போல் நடனக்கலைகளில் இருக்கும் அறிவியலும் இதே கோட்பாடுதான் இதைத்தான் விரிவாக தம்பி பாரி விரிவாக சொல்லப்போகிறார். இருவருக்கும் மிக்க நன்றிகளும், வாழ்த்துக்களும்.
Very good explanation of Aiyappan worship. Now, I understand why they wear black vesti and their fasting! Black is also a colour of sadness or protest in some societies!🙏👍(md Iqbal).
❤❤❤❤❤உண்மை. ஐய்யனாரே ஐயப்பன் என்று காஞ்சி பெரியவரும் சொல்லி உள்ளார். காவல் தெய்வமாகி உள்ள ஐய்யனாரே தான் ஐயப்பன். அவரவர்கள் வாழும் ஊரின் காவல் தெய்வத்தை வணங்க வேண்டும். அப்படி வணங்கி வந்தால், எந்த கெட்ட சக்தியும் ஊரை அழிக்க முடியாது. மற்றும் தமிழ் தெய்வம் முருகனையும் இஷ்டப் பட்டு வணங்கி வந்தால் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது.
our kuladievam is Ayyanar, As we dont have Ayyanar temple in Bangalore we go to ayyapan temple, as our forefathers told us both are same. The Ayyapan what we is called bala sastha/ kozhandai Ayyanar.. in our village we ll have both ayyanar and karupu sami,
வணக்கம் அஜித், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@ŇØ_ØŇĚ-lu6miவணக்கம் தம்பி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
Pls pls make video about Krishna ,varun anna. Pari talked about some words about krishna while talking about jacky vasu there my curiosity started.. I didn't got whole information even though after searched Mr. Paari said dhruyodhana temple there in Kerala its true Pls give the whole news anna about krishna
திருச்செந்தூரை சுற்றி 63 அய்யனார் கோவில் இருப்பதாக சொல்லுவார்கள் அவர்கள் முருகனின் படை வீரர்கள் என சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன் அவர்களுக்கு சைவம் மட்டுமே படைக்க படும் அசைவம் இல்லை
பாரி அண்ணா இப்போது தான் உங்கள் காணொளியை Tnmedia24ல் கண்டேன் இப்போது தமிழில் டைப் செய்யக் கற்றுக் கொள்கிரேன், நீங்கள் எண்க்கு தமிழ் மீதும் தமிழ் இனம் மீதும் உள்ள பட்ரை உணர்த்திவிட்டீர்கல் இனி முயண்ரவரை நான் என் குலம், அடையாளம் ஆகியவை என் அடுத்தது தலைமுறையிடம் கொண்டு செற்க்க பாடு படுவேன் என் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுவேன் நன்றி ❤❤🎉
எழுத்து பிழை வருகிறது சரி செய்யுகள்
சிறப்பு பாரி and வருண் 💪💪💪
அருமை🎉
இதுதான் தமிழ்த்தேசியத்தின் வெற்றி
@@RaguRam-cs1qm tamil la type panna thaan tamilna? unga paari anna sonnara?
முருகப்பெருமான்
Plz Murugan 🙏🙏🙏🙏
Already potutanga bro entha channel la illana valla media la check panni paarunga....
@@fun_times_with_k vekkama illa?
❤
@@fun_times_with_kவணக்கம் , நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.
@@commonmanvoices1960தாய்த்தமிழை இப்படி கண்றாவி தங்கிலீசில் எழுதி கொலை செய்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா ?
Appreciate the good work done by Paari and Varun . Varun , you have gained patience and now a days we get to see you being a good listener too. Paari we like the immense knowledge you have and share
Varun, a humble request-please allow Paari to complete his points without interruption. It helps ensure smooth communication. Thank you for understanding.
Exactly, it's annoying
Just now seen the video. What a content... Mind-blowing. Knew the hidden content. To my view, so far, paarisalan is the emotional guy. But in this video, it's totally changed. He is very calm while delivering his view on how our traditiona are changed by Brahmins. Excellent stand paari.
வணக்கம் பாரி நீங்க சொல்றதில் எனக்கு ஒரு முரண்பாடு இருக்கு, மாசாணி அம்மனோட உண்மையான வரலாறு நீங்க சொல்ற கதை கிடையாது.
இதற்கு முன்னாடி நீங்க சொன்ன கதை வேற மாதிரி இருந்தது, இப்பேதது ஒரு கதை சொல்றீங்க அது வேற மாதிரி இருந்தது...
உண்மையான கதையை நான் சொல்றேன் கேளுங்க, எங்க மாசாணி தாய் பிறந்த வருஷம் 11-ஆம் நூற்றாண்டு, அவங்களோட உண்மையான பேரு தேவி, அவங்க இருந்த ஊரு சலவை நாயக்கன்பட்டி அந்த ஊர்ல இருந்து அவங்களுக்கு கல்யாணம் முடிச்ச ஊரு பேரு மடையன் நாயக்கன்பட்டி. அந்த மடையன் நாயக்கன்பட்டியில் கல்யாணம் முடிச்சதுக்கு அப்புறம் நல்லபடியா தான் வாழ்ந்து வந்தாங்க.. நீங்க சொன்ன மாதிரி முழுகாம இருந்தாங்க அப்போ ஒரு பெரும் பஞ்சம் வந்தது அந்த நேரத்தில் கிடங்கு(குளம்) பறிப்பதற்காக அந்த ஊர்ல இருந்த ஜமீன்தார் ஆனைமலை க்கு அந்த நாயக்க ஜனங்கள் எல்லாம் கூப்பிட்டாங்க !!இவங்களுக்கு பேரு ஒட்ட நாயக்கர்கள் அவங்க வந்து மண்ணுல தான் அதிகமா வேலை பாப்பாங்க, மண் பறிக்கிறது கிடங்கு பறிக்கிறது இதுதான் நிறைய பாப்பாங்க. பெள்ளாச்சி கோயில் பக்கத்துல ஓடுற ஆறு அந்த மக்களால் உருவாக்கப்பட்டது.. எல்லேறும் அந்த கிடங்கு பறிக்கிற நேரத்துல, தணியா ஒரு படி சாமைய சமச்சிகிட்டு நிறை-மாசமா இருந்த அம்மாவ ஒரு கெட்டவன், அவங்களை வன்புணர்வு செய்யபட்டாங்க அந்த இடத்திலேயே துடிக்க துடிக்க பெரும் போராட்டத்துக்கு அப்புறமா பக்கத்துல இருந்த கல்லை எடுத்து அந்த அரக்கன் ஓட ஆண் குறியை அறுத்து வீசுறாங்க அந்த அரக்கன
கென்னுடுறங்க , அதே இடத்தில் இன்னொரு கல் எடுத்து தான் வயித்த கிழிச்சு கை குழந்தையை வெளியில் எடுத்து போட்டுட்டு அந்த அம்மாவும் இறந்துட்டாங்க இறந்துட்டாங்க ஐயா...
இதெல்லாம் தெரியாத கணவர் திரும்பி வராரு பார்த்து துடிக்கிறாறு, அவங்க இறந்து அதே இடத்துல இறைவனை நோக்கி அழுது வேண்டி தவம் செஞ்சு 17-ஆவது நாள் அவரும் உயிரை அதே இடத்தில் விட்டுட்டாரு.
மாசாணி அம்மனுக்கு முன்னாடி ஒரு சிலை இருக்கும் அதுதான் அவருடைய கணவர். இவங்க இந்த மாதிரி போராடி கடவுளான ஆக்ரோஷமான ஒரு நீதியை வழங்கும் தெய்வமா மறிட்டாங்க..
இப்ப அங்க மிளகா பூசின நீதி க்களல தான் அவங்க அன்னைக்கு அந்த அரக்கனை அடிச்சு கொன்ன கல் 13 ஆம் நூற்றாண்டில் தான் ஒரு ராஜா கனவவுல அந்த அம்மன் போய் சொல்லி கோயில் ஆரம்பிச்சாங்க. இப்பவும் அந்த குடும்பம் பெரிய கப்பல் துறைகளுக்கு அதிபதியாக நல்லபடியா இருக்காங்க ஏன்னா அந்த அம்மன் வந்து அவ்வளவு சக்தி வாய்ந்த உண்மையான தெய்வம்!!!!
சூப்பர். எனக்கு வரலாற்று.உண்மைகள் மிகவும்.பிடிக்கும்.
Thank you very much paari and varun sir. I am now watching you guys podcast very often. Thanks a million for sharing many wonderful knowledge. 🙏
Very good interview,
Very well carefully picked topics n words,
Break from this poisoned politics n unwanted topics
Please start talking more topics like this, thank you for contribution
🕉️🚩ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🕉️🚩🙏
Background color super 👌👌😉
Paari is blindly accepting as correct whatver our ancestor did.. he is trying to make his own assumption and stories.. So biased person
@@Me-nk5ic not only biased he is a insane person ( now a days very very selfish) but talking like a leader
@@commonmanvoices1960leader kana qualification enna bro?69 movie nadichirukanuma??
@@Me-nk5ic can I know what is biased he is speaking facts if u want to reject that do a proper research and prove it's wrong
@@vineethsivakumar4830 he makes stories to prove everything our ancestors did is correct. That is wrong. We have to appreciate all culture and take good things for each and leave the bad things. That's what our Tamil culture says Yaadhum oore yaavarum kelir. He is considering only Tamil culture is the best. That is biased. There are culture and people who are better and intelligent than us. He shouldn't be a racist.
Superb explanation. 39 minutes worth watching.
Paari Tops! Thanks bro. Keep up the good works. 🙏🙏🙏
Hi, I recently started learning Tamil. I am a beginner so to understand the fluency of language i was looking for podcasts and I came across yours.
Although i understand little bit of it, but I can understand the pronunciation very well .
A small request that if you can add English subtitles, it would be easy to understand better .
Thank you
Downloaded Successfully.💯💞🔥💪
தயவுசெய்து தங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள் பாரி..🙏🙏🙏🙏🙏🙏
good ask paari to translate !! can i show you audio where this paar sallan speaking englsih and hindi for dogs
சிறப்பான உரையாடல் தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்
எனது குலதெய்வம் களமடை போத்தி அய்யனார் , சங்கிலி கருப்பசாமி .
whats the difference btw ayyananr and muniswaran?
பல கதைகள் பல ஆராய்ச்சிகள் உண்மை யார் அறிவார் இறை மட்டுமே அறியும்.
இவர் சமண மதத்தை பரப்புவதற்கு முயற்சிக்கிறார். இவர் சொல்லும் கதைகளுக்கு
மட்டும் என்ன ஆதாரம்???
Paarisalan always is a great source of knowledge.
Please Lord Murugan paathi oru detailed podcast podungaa Varun with Paarisalan
Vazhga valamudan
jennifer why dont you asked for detailed podcast of lord jesus? why you are so eager in lord muruga? if you want to know just go to any nearby murugar temple and ask the people who worshipping there them not here in youtube also particularly not with paarisaalan or even varun
@@commonmanvoices1960
Why hatred?
Paari is above all these.
@@commonmanvoices1960 Are you Christian? Why don't you want a christian to know about a Tamil God??😒
@@commonmanvoices1960 எத்தனை தடவை பாதை யாத்திரை போனா??😒
நாங்கள் தான் உண்மையான இந்துக்கள் 💯‼️
தமிழ் கடவுள்களைப் பற்றி யார் வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம்💯❤️
You guys are religious businessmen 😒🥱
@@sugunamohanraj8154 how much above is above the sky?not hatred one should not think and act like smart
பாரிசாலன்(820),
இரா.மன்னர் மன்னன்(346),
பெ.மணியரசன்(552),
செந்தமிழன் சீமான்(477),
பரந்தூரை பாதுகாப்போம்(7),
மெய்யழகன் திரைப்படம்(36)
போன்ற தலைப்புகளில் வெளியாகியுள்ள அனைத்து காணொளிகளையும் ஒரே பட்டியலில் (Playlist) காண எமது வலையொளியினை நாடவும்.
Valaioliin peyar.
@s4522 தமிழ்த்தரவு
Awesome stuff ❤
வாழ்த்துக்கள் பாரி அண்ணா ஒரு மண்ட லம் 48 நாள்
We Need spritual Youngsters Back 🐯
So true in every religion especially for boys to become strong and emotional men
also we should not associated spiritual men with monkhood. We need equal spiritual woman.Woman should not be made left alone.
@@SasiKumar-xf7ve kandipa
Thanks both bros...
Varun and paari next pls talk about anjeneyar... Eagerly waiting ❤❤❤
தமிழ் தேசியத்திற்கு திரு பாரியின் பங்களிப்பு மகத்தானது. வாழ்த்துகள்
Paari making us aware of many things thx
Got sponser .. congratulations Varun ❤❤
சிறப்பு..❤
நல்ல புரிதல். நல்ல தெளிவான விளக்கம்.
ஒரே ஒரு செய்தி.
கேரளத்தில் பெண்கள் மட்டும் வழிபாடு செய்யும் Ladies Sabarimalai என்று அழைக்கப்படும் ஆட்டுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. பெண்கள் மட்டுமே அந்த 10 நாட்கள் வழிபாடு செய்வர்.
ஐய்யப்பா, நீதான் மெய்யப்பா
He talk bad about ayyapan ?
Very intersting topic.
vera level❤❤❤
உண்மையான தகவல்கள் மிக்க நன்றி🙏🙏
அதேசமயம் அண்ணன் பாரிசாலன் அவர்களுக்கும் அண்ணன் வருண் அவர்களுக்கும் நீங்கள் செய்யும் பணி அளப்பரியது மிக ஆழமான கருத்து உடையது தயவு கூர்ந்து சொல்கிறேன் இப்பணியை விடாமல் தொடருங்கள் என்னைப் போன்று இளையோர் அல்லது வயதில் மூத்தோர் அறிந்து கொள்ளட்டும் புரிந்து கொள்ள வேண்டும் தமிழ் தேசியத்தை வேள்ளட்டும் பல விடயங்கள் தெரியாமலேயே இந்த சமூகம் வாழ்கிறது ஆதலால் இனி வரும் சமூகம் தெளிந்து புரிந்து முன்னேற்றம் என்ற பாதையில் தமிழ் சமூகத்தை வழிநடத்து செல்லட்டும் என்றும் வாழ்க தமிழ் தேசியம் உங்கள் முயற்சி என்றும் வேள்ளட்டும் எல்லாம் வல்ல இறைவனே நான் வேண்டிக்கொள்கிறேன் என்னால் செய்ய முடியாததை நீங்கள் செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் உங்களை அந்த இறைவன் உங்களை எந்த காலத்திற்கும் காப்பான் என்று நான் பிரார்த்திக்கிறேன் நீங்களும் நம்பிக்கையோடு இதே பாதையில் பயணியுங்கள் நன்றி வாழ்க தமிழ் தேசியம்
பாலைவனத்தில் வாழ்ந்த இயேசு கிறிஸ்துவை கடவுள் என்று தமிழ் அல்லாத ஒருவரை நீங்கள் எப்படி கடவுள் என்று ஏற்றுக் கொண்டீர்கள், இதில் எந்த ஒரு பழமையும் அடங்கியது போல தெரியவில்லை அதனால் இதிலிருந்து வெளியே வந்துவிட்டேன்
@GloryAngelina-u8r நான் கடவுளை நம்புகிறேன் ஆனால் அந்த கடவுள் கிறிஸ்தவத்தில் தான் இருக்கிறது என்று நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன் அதேபோல தமிழ் வரலாற்றையும் தமிழ் கடவுளர்களின் வாழ்வியலையும் அறிந்து கொள்ள அதிக ஆர்வமும் உண்டு எனக்கு அதனால் நான் ஒரு முழுமையான கிறிஸ்தவன் அல்ல வாரந்தோறும் ஆலயத்துக்கு செல்பவனும் அல்ல எனக்கு ஒரு புரிதல் இருக்கிறது அதன்படி என் வாழ்க்கையை பயணித்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு எது சரி என்று படுகிறதோ அதை நான் செய்கிறேன் உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என் வாழ்க்கை என் கையில் அவரவர் விருப்பப்படியே வாழ்வோம் வரலாற்று புரிதலோடு நன்றி
உண்மைதான் பாரி ஐயப்ப பூஜையில் கருப்புசாமி பாட்டு வரும்போது மட்டும்
நிறைய பேருக்கு சாமி ஆடுகிறது ....நான் பலமுறை பார்த்திருக்கிறேன் ....
வணக்கம் வருன், பாரி ஐயா அவர்களுக்கு, தாங்களின் தமிழ்குடிகளின் வரலாறு, வழிப்பாடின் தாத்பரியம் மற்றும் மேம்பாடு குறித்து இவற்றில் ஆய்வு செய்து உலக அலவில் அனைவருக்கும் புரிதல் ஏற்படுவத்துவதற்க்கு மிக்க நன்றி🙏,
மேலும் நானும் அந்த தமிழ் குடியில் வருவதால் பாரி ஐயாவுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள், நமது தமிழ் குடிகளின் ஆன்மிக வழிபாட்டு முறையை ஆய்வுசெய்து உலக அரங்கிற்கு நம் பாரம்பரியத்தை நிலைநாட்வதால் தாங்கள் கு. சிவக்குமார் ஐயா( ஓய்வுபெற்ற SRM ELE HOD)அவர்
களையும் கலந்து உண்மையை உரையாடினால் சாலச்சிறந்ததாக இறுக்கும்.
தாழ்மையான வேண்டுகோள்🙏
முருகனைப் பற்றி ஒரு கானொலி போடுங்க 💚
ஒரு மண்டலம் 48 நாட்கள், 27 நட்சத்திரம்,12 ராசி,9 கிரகங்கள்
yeah .. they mention 40 in the video which is incorrect
Yes,
I believe astrology.
42 days only check it
@@prabhuism42 days correct oru mandalam
@@rajaram_7888 no its 48
அய்யனார் போற்றி போற்றி போற்றி...🙏🙏🙏
Best combo 😊
நன்றி வருண்.... சகோதரர் பாரியின் பேச்சு மிகவும் அருமை.... Best and useful one
Unga tapics ellame super ha iruki neraya visiyam theriyatha visayangal therijikiro. Jesses pathi pesuga bro
There is a folkflore history of pandalam, that they came from tamil nadu, Madurai... And they were pandiya dynasty.. meenashiamman were their deity.. ayyappan were far more ancient than this lineage of pandalam...pandalam they settled here in pandalam due to unknown reason.. Ayyapan worship ,its lots like karupusamy (Chaathan) there is a custom in kerala called Chathan erikaal...its a custom we do for our ancestors who died on war or for clan called Chathan erikaal... we make dishes of their fav food , drinks...
Thats true pandalam dynasty's poorvikar are from madurai and they belong to pandya dynasty... They conquered pandalam........
They never conquered pandalam , they came thekkumkoor kingdom as refugees and brought the estate ( pandalam) from king of thekkumkoor and betrayed thekkumkoor Raja by aligning with marthanda Varma of travancore to get autonomous ruling territory. Then Varma conquered thekkumkoor.Later pandalam merged to travancore because they failed to pay tributes to travancore king.
Fun fact : Manikandan was basically title used by thekkumkoor kings. Basically pandalam was part of erstwhile thekkumkoor..
சுடலை மாடன் வரலாறு வேண்டும் அண்ணா.❤
Who else amazed by varun n paari’s knowledge?
Varun Water ah blue colour nu soldran ithan knowledge ah pa
Half baked knowledge. Sabarimala was Buddhist temple . Not Dravidian flok temple. It was part of erstwhile thekkumkoor kingdom. Manikandan was title of thekkumkoor raja. Thekkumkoor capital nearly 3 km away from my home...
எனது வெகு நாட்கள் சந்தேகத்தை தெளிவு படுத்திய வருண் மற்றும் பாரி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி அன்பு வணக்கம் அன்பு சுதாகர்
Hi Varun Bro , Initial time la Paari Pesuna maari conspiracy , Ilumaniti Paathi monthly once Pesuunga romba naal achi..!!❣❣
மிகவும் எதிர்பார்த்த கனோலி
19:16 ஆன்மீகம் சார்ந்த அறிவியலை இப்போது இருக்கும் கும்பல் ஆராய்ச்சியை செய்யாதே... அப்படியே செய்தாலும் முடிவுகளை வெளியில் விட மாட்டார்கள்
Yes please make a video on murugan . We want to hear from you
Vera level
Super paari
Varum Bro 40 days daily video podunga papom 😉
Bro ithey mathiri murugan ikku oru video podunga pls 🙏🏻
வணக்கம் குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Bro... Sithargal Ayurvedam - current Ayurvedam. Loss of medicinal plants in india. - indha topic pathi pesunga bro. Nalla irukum.
தென் மாவட்ட புகழ் பெற்ற தெய்வம் சுடலை மாடன் வரலாறு தெரிய வேண்டும் அண்ணா.
ஆனா நீ வந்த இந்த குரூப் ல சேருவல்லன நினைகல....plz continue, its not bad....
நன்றி தம்பி🙏🏼🙏🏼🙏🏼
SUPER PAARI
Sthalapuranam written based on Ashtamangala prashne in astrology. Ashtamangala prashne gives the exact past time events about the same place.
Nice, plz talk about murugan and vishnu
Paari பாரி❤️💥🔥வருண் Varun
Paari Varun Fans Assemble Here ❤️💥🔥
🎉🎉🎉
THIS BACKGROUND IS GOOD
முருகனை கூட அப்பனே முருகா ன்னு தான் வணங்குவோம் , ஈசனையும் எந்தை, என்னப்பன் என்று அப்பன் என்றுதான் அழைக்கிறோம் , முன்னோர்களில் கடவுள் தன்மை அடைந்தவர்களை அப்பன் என்று அழைப்பது வழக்கம் 😊
Paari Shirt 👕 Nice 😊
Pesratha kavaninga bro
@@rajshah5883😂
@@rajshah5883வணக்கம் சா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
The Simpsons என்ற கேளிக்கை சித்திரம் நிகழ்ச்சி மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளது. அதுமட்டுமின்றி "Know the Truth only" என்ற புத்தகம் 2021 முதல் நல்ல விற்பனை கண்டுள்ளது... ஆழமான சிந்தனை உடையவர்கள் மத்தியில். இவையனைத்தும் உலகின் மற்றொரு முகத்திரையை கிழிக்கும் முயற்சி என்று பார்த்தால் கூட ஏன் இதைப்பற்றி புரிதல் இல்லை பலரிடம். நான் எனது 15 வயதில் இதைப்பற்றி 4 பாகங்கள் கொண்ட நீண்ட காணொளி கண்டேன் இருப்பினும் பத்து வருடங்களில் அது மறந்து விட்டேன் மேலும் அவ்வயதில் அதை உள்வாங்கும் திறன் இல்லாமல் இருந்தது. இப்போது விவரமாக அறிய ஆவல் . காணொளி வேண்டும் 🙂.
Ipo nadakuradha adhe madiri iruku ,conspiracy instagram la poduranga ,pakumpodu yenakum adula Neraya doubts iruku but adha pathi pesuvangalanu teriyadu
@jamalmogaideen1599 பாரி அண்ணண் மட்டும் அல்ல நிறைய நபர்கள் அதை பற்றி விளக்க இங்கு தயார் சகோ , ஆனால் இங்கு ஒரு குறிப்பிட்ட அளவுகோல் வைத்துள்ளனர் அதை சிறிதும் மீறினால் காணொளி மட்டும் இல்லை கருத்துக்கள் கூட நீக்கப்படுகிறது. இது எனது சொந்த அனுபவம். எனக்கு தெரிந்த குமிரிக்கண்டம் பற்றிய கருத்தை நான் பகிர்ந்தேன் ஆனால் அது நீக்கப்பட்டு விட்டது ஒரு வினாடியும் தாமதம் இன்றி. இதுதான் இன்றைய சூழல்.
Swamiye saranam Ayyappa ❤🙏
அருமை பாரி
Super pari❤
பாரிசாலன் அறிவிற் சிறந்தவர். நீடூழி வாழ்க
Varun anna pls paari anna kita " Annapilavodu kulanthai pirapatharku enna karanam (baby born with cleft lip and palatte)? Sonthathil thirumanam seivathala illa Eclipse varathala illa folic acid sathu kuraipadala" endra topic patri pesa sollunga anna. Enaku 13 years of doubt ithu.. medical la kuda there are no particular reason it has several factors nu tha solranga. Pls bro i expect paari anna itha pesana ena mathri neriya parents irukanga avangaluku romba helpfull ah irukum
Yes our POLLACHI Maasani AMMAN Temple.. ALL Ayyappa Bhakthars come there too
❤🎉🎉சூப்பர் பாரி
தம்பிகளுக்கு வணக்கம் , இருவரும் தமிழர்களுக்கு செய்யும் பணி சிறப்பாக இருக்கிறது.நன்றி.பெண்களின் மாதவிடாய் பற்றி தெளிவாக அறிய ஹீலர் மணிமொழி அக்காவின் காணொளிகளை கேட்டு விட்டு தெளிந்து நம் தமிழ் மக்களின் அறியாமையை போக்கவும்.வாழ்த்துக்கள்.
பாரி அண்னே சுடலைமாடன் சாமி வரலாறு பற்றி கூறுங்கள்
Maasaani Amman story almost correct. Ennaku ippo 40+ age aachu naa chinna pullaiya irukrappo pazhaiya koyula irundhuchu, naanga, masani Amman sanidhi minnadi ninu kumbiduvoom, appo andha koyulukku urimaiyana samugathinar koyul pusariya iruppanga, avangatha pusa pannuvanga, main road'la archla irundhu koyul varaikkum mannu road'dathaan irukum, arch'lanirundhu Kovil varaikum rendhu pakkamum thenai marangal irukum, ore oru kadaithaan irukkum, adhuvum puja saamaan vangura kadai, Anga ulla adhula kala nenachuttu, adhu thaniyula vilaiyadittu, sammi'ya peaceful'la kumbittu varuvom, molaga parigarum mattumthan irukum.
But koyul iduchu Kattina piragu, government take over pannina piragu, Anga irundha pusaareenga vezhi ettra pattanga, bhiraaminargal iyar pujai seya arabichanga, once iyar pujai seiya arabichadhuku appurumthaan indha Ramar maasaaniyammanai puja seja kathai ellam, minnadi ellam indha Ramar maasaniammai vazhee pattadha story illa.
Atha koyul idikkurappo masaniamman kitta poo utharavu kettanga idikuradhuku, but masaniamman poo kodukkala koyula idikuradhuku, but adhaiyum meeri iduchanga, so masaaniamman koyuchuttu vera pakkam poyuttanganum solluvanga Anga ulla pusaareenga solli kelvipattirukean.
Tamil la type pannunga sir
வணக்கம் நித்யா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@dayanithis5461அவரை தமிழில் தட்டச்சு செய்ய கேட்கும் நீங்கள் எந்த மொழியில் தட்டச்சு செய்துள்ளீர்கள் ?
@@dayanithis5461வணக்கம் டயாநிதி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் தம்பிகள் வருண் மற்றும் பாரி இருவருக்கும்.
நான் சொல்ல வரும் க்ருத்து காலில் செருப்பு அணிவது மற்றும் அணியக்கூடாது என்பது பற்றித்தான்.
எனக்கு சிறுவயதில் சொல்லப்பட்டது ஆலயங்களுக்கு சாமி வழிபாடு செய்யும்போதோ அல்லது கோயிலின் பிரகாரத்தை சுற்று வரும்போது பக்தர்கள் யாரும் செருப்பு அணியக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டார்கள் " கடவுளுக்கு மரியாதை செய்யணும், அதனால் காலில் செருப்பு அணிவது தவறு" என்று. பின்னாளில்தான் நான் இந்த முறை அக்குபங்சர் முறை எனும் சிகிச்சை அடிப்படை என்று, அதாவது கோயிலின் பிரகாரத்தை சுற்றி வரும்போது எந்த தரையும் ஒழுங்காக அமைக்கப்பட்டிருக்காது, வழுவழுப்பான சில இடம், குண்டும் குழியுமான சில இடம், மண்ல் நிரம்பிய சில இடம், சிறு ஜல்லிகளை வைத்து புதைக்கப்பட்ட சில இடம் என்று இப்படித்தான் இருக்கும் இந்த மாதிரி தரைப்பரப்பில் நாம் வெறும்காலுடன் நடக்கும்போது பாதங்களில் இருக்கும் நரம்புகள் தூண்டப்படுகின்றன இது இதயம்,மூளை உள்ளிட்ட உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் ஒரு சிறந்த மருத்துவ பயிற்சி முறை. இந்த அக்குபங்சர் வைத்திய முறை அறிவியல் முறையை அப்போது மனிதர்களிடம் சொன்னால் அவர்களுக்கு புரிந்திருக்காது, ஆதலால் கடவுள் பெயரை சொன்னால்தான் பயப்படுவான் என்று சொல்லப்பட்டது. என்று நான் படித்திருக்கிறேன் ஆனால் விரிவாக படித்தேன். இது சுருக்கமாகத்தான். அதே போல் நடனக்கலைகளில் இருக்கும் அறிவியலும் இதே கோட்பாடுதான் இதைத்தான் விரிவாக தம்பி பாரி விரிவாக சொல்லப்போகிறார். இருவருக்கும் மிக்க நன்றிகளும், வாழ்த்துக்களும்.
Boys.. என்னால வள்ளல் மீடியா சேனல் ல கமெண்ட் பண்ண முடில for the லாஸ்ட் வீடியோ
Good to see paid promotions in varun talks. 🎉
Very good explanation of Aiyappan worship.
Now, I understand why they wear black vesti and their fasting! Black is also a colour of sadness or protest in some societies!🙏👍(md Iqbal).
சூப்பர் ❤❤❤
தமிழ் தேசியம் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பாரி சாலன் அண்ணன் ❤ திருப்பூர் மாவட்டம்
வருண் அண்ணா எனக்கு குழந்தை பிறந்து உள்ளது ❤
மகிழ் னு பெயர் வைத்து உள்ளேன் வருண் அண்ணா
அருமை ❤@@Bottlebalu
வாழ்த்துக்கள் ❤@@Bottlebalu
வாழ்த்துகள்
என் மகன்பெயர் மகிழன் @@Bottlebalu
பெண்களுக்கான சிறந்த விழிப்புணர்வு மாசாணி அம்மன்.வாழ்க வளமுடன்.
30:20 paari anna💥💥💥💥
ஐயப்பனும் அய்யனாரும் ஒருவரே.
❤❤❤❤❤உண்மை. ஐய்யனாரே ஐயப்பன் என்று காஞ்சி பெரியவரும் சொல்லி உள்ளார். காவல் தெய்வமாகி உள்ள ஐய்யனாரே தான் ஐயப்பன். அவரவர்கள் வாழும் ஊரின் காவல் தெய்வத்தை வணங்க வேண்டும். அப்படி வணங்கி வந்தால், எந்த கெட்ட சக்தியும் ஊரை அழிக்க முடியாது. மற்றும் தமிழ் தெய்வம் முருகனையும் இஷ்டப் பட்டு வணங்கி வந்தால் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது.
ஐயனாரும்.
our kuladievam is Ayyanar, As we dont have Ayyanar temple in Bangalore we go to ayyapan temple, as our forefathers told us both are same. The Ayyapan what we is called bala sastha/ kozhandai Ayyanar.. in our village we ll have both ayyanar and karupu sami,
Ayyanar Aasivagam kadavul❤
Ila bro. Ayyanar kovilala kida vettuvanga ana athu ayynaruruku vettuvathu kidaithu sila kaval theivangaluku vettuvathu . Ayyanaruku sakkarai pongal & ven pongal mattum padaiparugal .
Nope. . Bodhisattva Buddhist deity
வணக்கம் அஜித், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@ŇØ_ØŇĚ-lu6miவணக்கம் தம்பி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
ஒரு மண்டலம் 48நாள் 27நட்சத்திரம் 12ராசிகள் 9கிரகங்கள்.
சரியான கருத்து அண்ணா சிறப்பு.
Thanks for your video. Could you explain meaning of "Om"? or is it "Aum"?
நான்தான் முதல்ல ❤
❤
சரி
அதுக்கு என்ன
வள்ளல் வருண் இதற்காக 5000ரூபாய் அன்பளிப்பாக அக்கவுண்ட் இல் செலுத்துவார்😂
🥇🏆
Nee muthalaina poi kulathuku po
Good man Parisalan sir
Paari 🔥🔥🔥🔥
Anna turavi yenpathu illara vazhkaiyil mulumai peruvathu than illaya na pengalum turavi vazhkai merkolla kudaathu nu yean solringa?
Pls pls make video about Krishna ,varun anna. Pari talked about some words about krishna while talking about jacky vasu there my curiosity started..
I didn't got whole information even though after searched
Mr. Paari said dhruyodhana temple there in Kerala its true
Pls give the whole news anna about krishna
பாரி வருண் ❤ அண்ணா
vera level❤❤❤
பந்தாளாமகாராஜா தமிழ் பாண்டிய மன்னன் அவர்களது குலதெய்வம் மதுரை மீனாட்சி அம்மன் 🙏🙏🙏
Pari mass❤❤
திருச்செந்தூரை சுற்றி 63 அய்யனார் கோவில் இருப்பதாக சொல்லுவார்கள் அவர்கள் முருகனின் படை வீரர்கள் என சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன் அவர்களுக்கு சைவம் மட்டுமே படைக்க படும் அசைவம் இல்லை
ஐயனார்.