இந்த பாடல்களை மறக்க முடியுமா? 90s Kids மறக்கமுடியாத சீரியல் பாடல்கள் | 90s Tamil Tv Serial Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • Hidden Details in Tamil Songs - PART 10 - • இவ்வளவு நாளா இது தெரிய...
    90களில் ஒளிபரப்பான TV தொடர்களின் பாடல்கள். நம்மை அக்காலத்துக்கே அழைத்து செல்லும் மறக்க முடியாத நினைவுகள்.
    90's Kids Favotire Serial Songs - Alaigal, Annamalai, Chinna paapa periya paapa , Chithi, Ganga yamuna, saraswathi , Jee boom baa, Jenmam X, Kadhalikka neramillai, Kalki, Kolangal, Krishnadhaasi, MaayaMachindhara ,Mahaabharatham , Metti oli, My dear bootham, Nambikkai, Nimmathi ungal choice , Pen, RaajaRaajeshwari, Raamayanam, Shakthimaan, Soolam, Vaazhkai, Velan, Vikramathithan
    ► தமிழ் படங்களில் நடந்த காமெடியான தருணங்கள் - Movie Mistakes - • என்னடா பண்ணி வெச்சிருக...
    ► வேறு நடிகர்களுக்கு டப்பிங் பேசிய பிரபல நடிகர்கள் - • இவ்வளவு நாள் நம்ம கேட்...
    ► 90s Kids மறக்க முடியாத பழைய டிவி நிகழ்ச்சிகள் - • 90s KIDS மறக்க முடியாத...
    90s KIDS மறக்க முடியாத கார்ட்டூன்கள் - • 90s KIDS மறக்க முடியாத...
    ஒரு காட்சியில் துணை நடிகர்களாய் நடித்த இன்றைய பிரபல நடிகர்கள் - • இந்த படங்களில் இவர்களை...
    90s கிட்ஸ் மறக்க முடியாத டிவி தொகுப்பாளர்கள் - • 90s கிட்ஸ் மறக்க முடிய...
    90களில் HIT ஆன விளம்பரங்கள் - • இந்த விளம்பரங்களை மறக்...
    90களில் HIT ஆன விளம்பரங்கள் Part 2 - • இந்த விளம்பரங்களை மறக்...
    For Business enquiries Contact - reach.cinematicket@gmail.com
    Hi, Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனல்-ஐ Subscribe பண்ணுங்க.
    Hi welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more please Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketplus
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematkt
    Follow us on Instagram - / cinematicketchannel
    #90sKids #SerialSongs #CinemaTicket

ความคิดเห็น • 9K

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  2 ปีที่แล้ว +1479

    Hidden Details in Tamil Songs - PART 10 - th-cam.com/video/U6qOy6C8dDM/w-d-xo.html

    • @priyaraj6052
      @priyaraj6052 2 ปีที่แล้ว +6

      Sun tv

    • @manimaran7722
      @manimaran7722 2 ปีที่แล้ว +12

      அழகான இனிமையான வாழ்கை,மறக்க முடியாத நினைவுகள்

    • @Jkkrishna474
      @Jkkrishna474 2 ปีที่แล้ว

      Bro ithukellam munnadi om namasivaya title song sunday doordarshan fire la Sivan dance . Atha vittutigalea....

    • @teddyteddy6208
      @teddyteddy6208 2 ปีที่แล้ว

      @@priyaraj6052 lp

    • @nandhumahi1174
      @nandhumahi1174 2 ปีที่แล้ว

      Yaruku than aasa irukkathu athu vapkai illa sorkam...

  • @tamilanvijay7376
    @tamilanvijay7376 3 ปีที่แล้ว +3431

    மறு பிறவி வேண்டாம் 90s kids பிறவியே எங்கள் பொற்காலம்.....🥰🥰🥰🥰🥰🥰

  • @bhuvana1196
    @bhuvana1196 2 ปีที่แล้ว +1849

    அடங்கப்பா இவ்லோ வருசம் ஓடி போச்சா திரும்பி பாத்தா கடந்த காலம் ஞாபகம் மனசகொள்ளுது....😢😢வீடியோ போட்டதற்க்கு நன்றி🙏

  • @kollurvenkey9558
    @kollurvenkey9558 2 ปีที่แล้ว +4714

    80s மற்றும் 90s ல பிறந்து வளர்ந்தவங்க சொர்கத்துல வாழ்ந்ததுக்கு சமம் 🥰
    ஆமாம் னு சொல்றவங்க மட்டும் லைக் பன்னுங்க👍

    • @mannuk2470
      @mannuk2470 2 ปีที่แล้ว +13

      Super sorgam

    • @poornimasenthil9445
      @poornimasenthil9445 2 ปีที่แล้ว +19

      நிச்சயமாக.... அது ஒரு சொர்க்கம்

    • @playboy9123
      @playboy9123 2 ปีที่แล้ว +9

      Yess❤️

    • @annamalaipri1870
      @annamalaipri1870 2 ปีที่แล้ว +3

      Naan 2 k

    • @blackquaker777
      @blackquaker777 2 ปีที่แล้ว +26

      Sorgam nu oru searial irundhadhu yaarukellam theriyum
      Afternoon poduvaanga nyabagam irukka...

  • @JeenujanJeenu
    @JeenujanJeenu 8 หลายเดือนก่อน +134

    அந்த அழகிய கனாக்காலத்தை இழந்து விட்டு மீண்டும் வராதா என்ற ஏக்கம் எல்லா 90s kids இனதும் மனதில் ரணமாய் கொல்கின்றது

  • @shobanagobinath3458
    @shobanagobinath3458 3 ปีที่แล้ว +18553

    மறுபடியும் அந்த வாழ்க்கைக்கு போக யாருக்கெல்லாம் ஆசை

    • @Meenu40327
      @Meenu40327 3 ปีที่แล้ว +125

      Same feeling pa

    • @TIME2TRIP.
      @TIME2TRIP. 3 ปีที่แล้ว +267

      Pls ena kootitu ponga. Adhaan life idhellam waste 🤧🤧🤧

    • @Ramesh_Kumar1987
      @Ramesh_Kumar1987 3 ปีที่แล้ว +157

      I'm ready to go back 90's

    • @jennymohanraj6986
      @jennymohanraj6986 3 ปีที่แล้ว +42

      Enaku

    • @rekarekas7411
      @rekarekas7411 3 ปีที่แล้ว +67

      🙋all serial my fav...missing those golden age

  • @moorthyguru7854
    @moorthyguru7854 3 ปีที่แล้ว +4884

    90' கிட்ஸ்ஸா இருந்ததே பாக்கியம், யாருக்கும் கிடைக்காத வாழ்க்கை யை நாம்தான் அனுபவித்தோம்

  • @jayavinayaga4743
    @jayavinayaga4743 3 ปีที่แล้ว +1065

    இப்படி எல்லாம் பாத்து சூதுவாது இல்லாம வளந்த புள்ளைங்கடா 90s கிட்ஸ். நாங்களாம் எல்லாவிதமான மகிழ்ச்சியும் அனுபவிச்சவனுங்கடா❤❤❤❤❤❤

  • @MalarvizhiVetrijey
    @MalarvizhiVetrijey 11 หลายเดือนก่อน +170

    90 கிட்ஸா இருக்க நம்ம எல்லாரும் குடுத்து வைச்சு இருக்கனும் 😊😊😢😢

  • @kavichan2758
    @kavichan2758 3 ปีที่แล้ว +1832

    90s kids சிறிய உலகத்தில் திருப்தி அடைந்தவர்கள் .. இன்று internet உலகத்தால் குடுக்க முடியாத சந்தோஷம் 90s ku கிடைத்த வரம்

    • @crescentyt7875
      @crescentyt7875 3 ปีที่แล้ว +4

      Really

    • @shivrajdevar1122
      @shivrajdevar1122 3 ปีที่แล้ว +26

      திரும்பி போகவை முடியாத அற்புத காலம். 90s
      குழந்தைகள்ளாகிய எங்கள் மனங்களில் நிறைந்த அந்தப் பாடல் வரிகளும் விளையாட்டு நினைவுகலும். எங்களின் மனதை விட்டு அழியாது.🥺🥺😔

    • @dakshiththalattupadalgal
      @dakshiththalattupadalgal 3 ปีที่แล้ว +2

      S s u r right

    • @rajasekaranraja9112
      @rajasekaranraja9112 3 ปีที่แล้ว +3

      Really fact anna

    • @satheshyadav9349
      @satheshyadav9349 3 ปีที่แล้ว +9

      Amam bro 90s la internet kidayathu android kidaiyathu but sema life la bro . Thirumba 90 s poganum pola Iruka bro

  • @nivethamyfav3933
    @nivethamyfav3933 3 ปีที่แล้ว +1370

    நம்ம எல்லாம் 90' ல ஒரு சொர்க்கமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கோம். மறுபடியும் அந்த வாழ்க்கை கிடைத்தால் எவ்வளவு நல்லா இருக்கு...

    • @Divya-gp7ri
      @Divya-gp7ri 3 ปีที่แล้ว +4

      Me too SISTER

    • @Arunkumar-zh6mw
      @Arunkumar-zh6mw 3 ปีที่แล้ว +1

      Me too

    • @tamilarasan7128
      @tamilarasan7128 3 ปีที่แล้ว +1

      Yes

    • @seethalakshmi4655
      @seethalakshmi4655 3 ปีที่แล้ว

      Aama pa

    • @GRK427
      @GRK427 2 ปีที่แล้ว +2

      S sister..what we r living is machine life...enga thatha paati kooda vasal utkandu nila pathikite sapta kaalam thirumba varathu..

  • @தமிழன்-ழ3ப
    @தமிழன்-ழ3ப 3 ปีที่แล้ว +1983

    90கிட்ஸ் போல யாரும் சந்தோஷமாக இருந்துக்க வாய்ப்பு இல்லை
    சக்திமான்
    ஒலியும் ஒளியும் பார்க்க ஒவ்வொரு வீடா போவோம்

  • @ksridevi2988
    @ksridevi2988 ปีที่แล้ว +270

    பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே 😭😭😭❤️❤️❤️ மிக்க நன்றி 🙏🙏

  • @ChithuSamayal
    @ChithuSamayal 3 ปีที่แล้ว +472

    எனக்கு அழுகையை வருது..... 😭😭😭😭 கடவுள் என்னிடத்தில் என்ன வரம் வேணும்னு கேட்டா, என் சின்ன வயசு காலம் தான் வேணும்னு சொல்லுவேன்.... எந்த கவலையும் இல்லாமல் சந்தோசமாக இருந்த நாட்கள்.... மலரும் நினைவுகள் கண் கலங்க வைக்குது.....

  • @k.seemandurai4822
    @k.seemandurai4822 3 ปีที่แล้ว +6486

    ஜி பூம்பா pencil வாங்கி பயன்படுத்தியவர்கள் ஒரு 👍👍👍 போடுங்கள்

    • @ManojManoj-qh2li
      @ManojManoj-qh2li 3 ปีที่แล้ว +23

      Erukom erukom nerayA per erukom

    • @k.seemandurai4822
      @k.seemandurai4822 3 ปีที่แล้ว +5

      @@ManojManoj-qh2li yes

    • @fazithusman5984
      @fazithusman5984 3 ปีที่แล้ว +6

      💯💯💯👍👍👍

    • @jananikrishna5278
      @jananikrishna5278 3 ปีที่แล้ว +12

      Appo antha pencil 15rs ku sale aachu...enaku athula pudichathae oru kutty LED light irukom atha ON/OFF panni vilayadurathu than...jolly ya irukum

    • @baladarshna
      @baladarshna 3 ปีที่แล้ว +4

      I'm also

  • @sunilkumargupta6198
    @sunilkumargupta6198 3 ปีที่แล้ว +827

    பழைய நினைவுகளை ஞாபக படுத்தியதற்க்கு நன்றி அது ஒரு அழகிய நிலாக்காலம் திரும்பகிடைக்காது 😭😭

  • @Manikandan93219
    @Manikandan93219 3 ปีที่แล้ว +847

    கோலங்கள் கதை பாடல் முடிந்ததும் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வண்ண கோலம் காட்டுவார்கள். அதற்காகவே தினமும் பார்க்க தூண்டும்.

    • @lasanananlasananan7973
      @lasanananlasananan7973 3 ปีที่แล้ว

      Super bro good✌👍👍👌👌

    • @chinnujoseph4878
      @chinnujoseph4878 3 ปีที่แล้ว

      Exactly

    • @ishwarya9533
      @ishwarya9533 3 ปีที่แล้ว

      Correct ah sonneenga...

    • @sathissathish8359
      @sathissathish8359 3 ปีที่แล้ว

      Absolutely ponunga adhula concentrate pananga adhunalanprachanaigal korangadhu ipo sticker chai

    • @renuraj7282
      @renuraj7282 3 ปีที่แล้ว +1

      அஆஇஈஉஊஎஏஐஒஓஔஃஃ

  • @buvapaapu2112
    @buvapaapu2112 3 ปีที่แล้ว +218

    பரபரப்பான வாழ்க்கை ல ....திடீர்னு பழைய சந்தோஷம் ல திரும்ப பாத்த மாதிரி இருக்கு....Woww.....rmba miss panren.....

  • @praneethaarul7415
    @praneethaarul7415 3 ปีที่แล้ว +2293

    சீரியல் பார்த்து விட்டு அடுத்த நாள் நண்பர்களுடன் அதை பற்றி பேசுவதே தனி சுகம்.

    • @mahalingamchockalingam8017
      @mahalingamchockalingam8017 3 ปีที่แล้ว +12

      Innum apdithaan 😂

    • @GokulRaj-jy4eb
      @GokulRaj-jy4eb 3 ปีที่แล้ว +1

      Crt

    • @raj16132
      @raj16132 3 ปีที่แล้ว +16

      இன்னைக்கு இருக்குற சீரியல் ல பாத்தானுக அடுத்தநாள் பேச்சே வராது.... வாய் கோணிக்கிரும்...🤣🤣🤣

    • @bndr4ru413
      @bndr4ru413 3 ปีที่แล้ว +1

      Yen polambura nambulukku thirumbikka yethavathuku irukku 80s kid ninachu paaru

    • @Royalfazi786
      @Royalfazi786 3 ปีที่แล้ว +4

      Exspeselly thirumathi selvam ,thendral etc..😀😀

  • @SanthoshSanthosh-bf1dk
    @SanthoshSanthosh-bf1dk 3 ปีที่แล้ว +1531

    ஒரு பத்து நிமிடம் 20 வருஷத்துக்கு முன்னாடி போயிட்டு வந்த மாதிரி இருக்கு

    • @sirajsjsirajsj715
      @sirajsjsirajsj715 3 ปีที่แล้ว +13

      Enakum than 10 nimidam chinna pulaiya mariten

    • @vijaydevarkonda133
      @vijaydevarkonda133 3 ปีที่แล้ว +8

      10 minutes illa 11.53 minutes

    • @pearlmanju
      @pearlmanju 3 ปีที่แล้ว +7

      Enakum அதேதான் bro... 😀 Oru நிமிஷம் apdiye 20 years back poiten...😭😀

    • @usharani9977
      @usharani9977 3 ปีที่แล้ว +2

      Yes

    • @Nandhinin9
      @Nandhinin9 3 ปีที่แล้ว +2

      I'm also

  • @Venkatnpm
    @Venkatnpm ปีที่แล้ว +186

    அந்த பொன்னான காலம் மீண்டும் வரப்போவதில்லை 😭 90's🙏

  • @Megaaravind143
    @Megaaravind143 2 ปีที่แล้ว +410

    நானும் "ஜீ பூம் பா பென்சில்" வாங்கிருக்கன்... வரைவோம் ஒன்னும் வராது😂😝😬 90'ஸ் கிட்ஸ் க்கு கிடைச்ச சந்தோஷம் யாருக்குமே கிடைக்காது😍😍😍😍

  • @THAMIZHTHAASAN65.
    @THAMIZHTHAASAN65. 2 ปีที่แล้ว +158

    நன்றி சகோ ஒரு 12 நிமிடத்தில் இருபது வருடத்திற்கு முன் கண்ட இனிமையான நினைவுகளை கண்முன் நிறுத்தி மீண்டும் அந்த சிறு வயதுக்கே அழைத்து சென்று வந்து விட்டீர்கள்... 🤝

  • @Shillu-sh1il3l1u
    @Shillu-sh1il3l1u 3 ปีที่แล้ว +538

    வெள்ளிக்கிழமை பொதிகை ஒளியும் ஒலியும் பார்த்தாது மறக்க முடியாது ஒன்று

  • @chinaswami6887
    @chinaswami6887 ปีที่แล้ว +52

    இந்த வீடியோவை பார்க்கும் போது மறுபடியும் அந்த வாழ்க்கைக்குள்ள போகணும் போல இருக்கு 😍🤩😌💗

  • @saaminaathans3408
    @saaminaathans3408 3 ปีที่แล้ว +220

    ஆனந்த கண்ணீர் வர வரவழைத்ததற்கு மிக மிக நன்றி சகோ

  • @drawdiy259
    @drawdiy259 3 ปีที่แล้ว +447

    எல்லோரையும் விட 90ஸ் kids குடுத்து வெச்சவங்க😍😍😍
    உண்மையலுமே life ah ரொம்ப அனுபவிச்சு வாழ்ந்தவங்க....

  • @Smile-h3f
    @Smile-h3f 6 หลายเดือนก่อน +20

    பழைய நினைவுகளை நினைவுப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

  • @leninkumark1819
    @leninkumark1819 2 ปีที่แล้ว +702

    25 வருடம் ஆனது கண்ணீர் தான் வருது 😭😭😭👍👍👍

    • @ckay563
      @ckay563 2 ปีที่แล้ว +4

      True

    • @murugaaananth7574
      @murugaaananth7574 2 ปีที่แล้ว +5

      Yes bro me also same feeling

    • @sansenhealthyandnature2278
      @sansenhealthyandnature2278 2 ปีที่แล้ว +14

      Yes, எனக்கும் அழுகையா வருது, வளராமயே இருந்துருக்கலாம், ❣️❣️❣️

    • @aarujanu2438
      @aarujanu2438 2 ปีที่แล้ว +3

      @@sansenhealthyandnature2278 yea its true

    • @Shiva-il4us
      @Shiva-il4us 2 ปีที่แล้ว +9

      உண்மையாகவே time travel இருந்தா நமக்கு பழைய வாழ்க்கை ஒரு வேலை கிடைத்திருக்கலாம்😥😥😥

  • @narenkartik2078
    @narenkartik2078 3 ปีที่แล้ว +1019

    90 S kids கலின் காலம் பொற்காலம் எதையும் கவர்ச்சி இல்லாமல் அனாகரிகம் இல்லாமல் கடந்தோம்

  • @sukra8190
    @sukra8190 2 ปีที่แล้ว +306

    சூப்பர் ப்ரோ... 👌👌👌
    இந்த காலம் மறுபடியும் கிடைக்காத வரம்...
    உயிர் உள்ளவரை இந்த காலத்தை மறக்க முடியாது ❤❤❤❤❤❤❤

  • @Funmediaworld
    @Funmediaworld ปีที่แล้ว +8

    பழைய நினைவுகளை நியாபகபடித்தியதர்க்கு நன்றி... சிரியல் நியாபகங்கள் மட்டுமில்லை சொந்த வாழ்வின் பல அறிய நியாபகங்களை நினைவு படுத்தியுள்ளீர் மிக்க நன்றி....

  • @TamilTamil-rg1kb
    @TamilTamil-rg1kb 2 ปีที่แล้ว +309

    டைம் மெஷின் இருந்தா 90s வாழ்க்கைக்கே போய்விடுவேன் அவ்வளவு அருமையான வாழ்க்கை.

    • @usa8341
      @usa8341 ปีที่แล้ว +4

      நானும் தான், எனக்கு மட்டும் தான் அப்டி தோனுதோனு நெனச்சேன், எல்லா 90'ஸ் வாழ்க்கையும் திரும்ப கிடைக்காத அமிர்தம்

    • @firegaming1094
      @firegaming1094 ปีที่แล้ว +1

      Same feeling

    • @mugavaimugavai2123
      @mugavaimugavai2123 ปีที่แล้ว

      😢

    • @deepanishaa6781
      @deepanishaa6781 ปีที่แล้ว

      😢

    • @VickyVignesh-ux4db
      @VickyVignesh-ux4db 5 หลายเดือนก่อน

      😭😭😭

  • @இனிஒருவிதிசெய்வோம்-ந3ழ

    90's கிட்ஸ் என்றாலே ஒரு கெத்து 🎉🎉🎉🎉🎉😭😭😭😭😭😭

    • @kathiravants6827
      @kathiravants6827 ปีที่แล้ว +1

      Ana 90'kids sila paru kalyanama akama erukanga

  • @mukilkutty5272
    @mukilkutty5272 3 ปีที่แล้ว +241

    மறுபடியும் இந்த சீரியல் போடுங்கள் 90கிட் பாப்போம் எல்லாரும் பார்ப்போம் எல்லாம் சூப்பர் 😄😄😄

  • @anithayuvasakthi8912
    @anithayuvasakthi8912 ปีที่แล้ว +5

    உங்கள் குரலும் மற்றும் தொகுத்து வழங்கும் விதமும் அற்புதம், வாழ்க வளமுடன் 💜💜💜💜🙏🙏

  • @adalarasanloveadalarasan9726
    @adalarasanloveadalarasan9726 3 ปีที่แล้ว +955

    என் கண்னில் நீா் வருது யாருக்கெல்லாம் என் feeling இருக்கு

  • @arjunbalaji7966
    @arjunbalaji7966 2 ปีที่แล้ว +279

    வார்த்தை இல்லை நெனச்சலே கண் கலங்குது...😢 அது ஒரு அழகிய கனா காலம் 90'ஸ் life... Memories never forget...⏳

  • @Rajkumar-rd7fw
    @Rajkumar-rd7fw 3 ปีที่แล้ว +128

    பழைய சந்தோசங்கள் ஞாபகப்படுத்தியது மிக்க காசு பணங்கள் இல்லாமலே சந்தோஷமா இருந்த நாட்கள்

  • @kishoreo3634
    @kishoreo3634 3 ปีที่แล้ว +225

    ஆனந்தம் , கஸ்தூரி,திருமதி செல்வம், கனா காணும் காலங்கள் இதலாம் மறக்க முடியாத பாடல்கள்

    • @Sudharsan1104
      @Sudharsan1104 3 ปีที่แล้ว +1

      SEMA ❤️

    • @vignesh4786
      @vignesh4786 3 ปีที่แล้ว +5

      Kana kanum kalangal my favourite. Same as maveeran haathim. Antha bgm tune eh semaya irukkum ❤

    • @kishoreo3634
      @kishoreo3634 3 ปีที่แล้ว

      @@parvathychinnaswamy4843 💯💯

    • @jayashreejayashree9102
      @jayashreejayashree9102 2 ปีที่แล้ว

      Yes👍

    • @malathymuthuselvan6488
      @malathymuthuselvan6488 ปีที่แล้ว

      @@jayashreejayashree9102 tms pc game lego bonus jeyanthi exe boss

  • @mohanthemass5282
    @mohanthemass5282 2 ปีที่แล้ว +118

    சூழ்ச்சி உள்ள இந்த காலத்தைவிட 90s காலம் மிகவும் சிறந்த பொற்காலம் , 90s கிட்ஸ்கு சொர்கம் கன்பார்ம் 🥳

  • @abhiLdhasan
    @abhiLdhasan 3 ปีที่แล้ว +3194

    யாருக்கு ச்சா அப்படியே இருந்து இருக்கலாம்னு தோணுது?? ❤️

    • @vivekjeni2685
      @vivekjeni2685 3 ปีที่แล้ว +11

      Yennakku thonuthu

    • @abhiLdhasan
      @abhiLdhasan 3 ปีที่แล้ว +2

      @@vivekjeni2685 hmmmm❤️ happy new year ya

    • @shafathparveen5743
      @shafathparveen5743 3 ปีที่แล้ว +3

      I too feel like that

    • @Kalvikangal
      @Kalvikangal 3 ปีที่แล้ว +2

      Yes

    • @narenace
      @narenace 3 ปีที่แล้ว +3

      Romba missing those days, feeling painful

  • @SureshSuresh-bq2gw
    @SureshSuresh-bq2gw 5 หลายเดือนก่อน +5

    எல்லா பாடலையும் கேட்கும் போது என் ஒரு ஆனந்தம்.🎉🎉🎉

  • @muthukumarimuthukumari2022
    @muthukumarimuthukumari2022 3 ปีที่แล้ว +387

    90's kids காலம் பொற்காலம் என் கண் கலங்கி விட்டது

  • @roajsathishkumar5892
    @roajsathishkumar5892 3 ปีที่แล้ว +511

    மதியம் school முடிச்சு சாப்பிட வீட்டுக்கு போகும் போது , அடிக்கிற வெயிலுக்கு தெருவெல்லாம் அமைதியாக இருக்கும் அப்போ எல்லார் வீட்டுலயும் சீரியல் பாட்டும் குக்கர் விசில் சத்தமும் கேட்டுட்டே எங்க வீட்டுக்கு போவேன்... மலரும் நினைவுகள் 🥰

  • @jayachitra9737
    @jayachitra9737 3 ปีที่แล้ว +760

    இதுலாம் பாக்கும் போது சின்ன பிள்ளையா இருந்த நியாபகம் வந்துருச்சி இனி அந்த காலம் வரவே வராது ல 😥😥😥😥

  • @rajiya9488
    @rajiya9488 ปีที่แล้ว +11

    மறக்கமுடியாத சந்தோசமானகாலம்அது
    🥰90கிட்ஸ்🥰🥰🥰

  • @KingKong20501
    @KingKong20501 3 ปีที่แล้ว +208

    இதெல்லாம் பார்க்கும் போது எனக்கு அழுகை வருது ............😭😭😭😭😭 பழைய நியாபகங்கள்

  • @kochapandikocha6334
    @kochapandikocha6334 3 ปีที่แล้ว +317

    சக்திமான் பார்க்க முடிய வில்லை என்று எத்தனை முறை அழுதுர்ப்பேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும் அப்போ எங்க வீட்ல இருக்காது தெரு தெருவா ஓடிப்போய் பார்ப்போம் சனிக்கிழமை அன்று இன்னக்கு என்னோட 38000ரூபா செல் இருக்கு ஆனா அந்த 90ஸ்கிட்ஸ் வாழ்க்க கோடிருபா கொடுத்தாலும் வராது 😔😔😔

    • @MultiMadurai
      @MultiMadurai 3 ปีที่แล้ว +4

      Fact..Money iru nimadi illa ipo but apo money illa kavalai illatha natkal

    • @yuvanyuvan9232
      @yuvanyuvan9232 3 ปีที่แล้ว +2

      True Nan bedsheet la otta pottu kolangal serial papen phone na yennane dheriyadhu innaikku yella vasadhi irrundhum indha oru vedio yedhuvum illadha mariagiduchi

    • @MultiMadurai
      @MultiMadurai 3 ปีที่แล้ว +1

      S those r precious..Money negligible

    • @MultiMadurai
      @MultiMadurai 3 ปีที่แล้ว +3

      Book cricket who r all played

    • @punithasharvik2035
      @punithasharvik2035 3 ปีที่แล้ว

      Enga tution anupirvaga Saturday sunday kalaila tution povom... vegsma odi varuvo

  • @kuttysalaparaikal5946
    @kuttysalaparaikal5946 9 หลายเดือนก่อน +6

    மறக்க முடியாத நினைவுகள் எங்கள் கால கட்டதில் இருந்த மகிழ்ச்சி இப்பொழுது இல்லை

  • @riyazjanarayanrafan4396
    @riyazjanarayanrafan4396 3 ปีที่แล้ว +233

    மனது அந்த வயதுக்கு சென்று திரும்பியது ஒரு நொடி...மனதில் ஒரு நெருடல்..என் குழந்தைக்கு அந்த லைஃப் அமையலயே...😔

    • @ssd2340
      @ssd2340 2 ปีที่แล้ว +1

      It's true 😭😭😭😭

  • @balang2596
    @balang2596 2 ปีที่แล้ว +192

    ❤️❤️❤️ மறக்க முடியாத வாழ்கை இனி எப்பவும் கிடைக்காது❤️

  • @japanesejapanese2525
    @japanesejapanese2525 3 ปีที่แล้ว +210

    அந்த காலத்தில் ஓடும் விளம்பரங்கள் போட்டவுடனே கடுப்பா இருக்கும் இப்ப அந்த விளம்பரத்தை பார்த்தா அழுகையாக வருது 😭I miss you 🤔

    • @sharonajasmine8212
      @sharonajasmine8212 3 ปีที่แล้ว

      Yes bro

    • @sharonajasmine8212
      @sharonajasmine8212 3 ปีที่แล้ว +4

      Fanta, Medimix soap , pepsi, coca cola , fair and lovely nu antha kaala advertisement ellam ippo paarthalum manadhuku oru feel varum

  • @sandrasandy6639
    @sandrasandy6639 6 หลายเดือนก่อน +7

    இதெல்லாம் பார்க்கும்போது 90s கே போன மாதிரி இருக்கு
    சூப்பர்

  • @muralidhina3033
    @muralidhina3033 3 ปีที่แล้ว +376

    எனக்கு ஆசை இருக்கு.அந்த நாள் திரும்ப கேடச்சா சந்தோசமா இருக்கும்

  • @kirubakaran9826
    @kirubakaran9826 3 ปีที่แล้ว +175

    90'S kits என்பதில் ஒரு பெருமை 😎😎

  • @saravanakumar3492
    @saravanakumar3492 3 ปีที่แล้ว +39

    சனிக்கிழமை வேலன்... ஞாயிற்று கிழமை சூலம்.....மறக்க முடியாத காலங்கள்

    • @dennydavis1007
      @dennydavis1007 2 ปีที่แล้ว

      Ama bro Saturdayna velan
      Sundayna soolam Monday school poganumnu feela irukkum

  • @TomandJerry-l1h
    @TomandJerry-l1h ปีที่แล้ว +13

    எனக்கு சூலம் நாடகம் ரொம்ப பிடிக்கும் இந்த சீரியல் பார்க்காம தூங்க மாட்டேன்

  • @maranma2233
    @maranma2233 3 ปีที่แล้ว +85

    உன்மை தான் அப்படியே கன் கலங்குதூ செம்மையான சந்தோஷம் 😥😥😥😥😥

  • @Selva26591
    @Selva26591 2 ปีที่แล้ว +68

    இந்த Tital Song எல்லாம் கேட்கும் போது பள்ளி நினைவுகள் தான் வந்தது எப்படி எல்லாம் வாழ்ந்தோம் என்று😢😢😢😢

  • @suganyasaravanan3974
    @suganyasaravanan3974 ปีที่แล้ว +2

    நன்றி மறுபடியும் அந்த 90's சொர்க்கத்துக்கு போன மாதிரி இருந்தது சூப்பர்

  • @m-y-k
    @m-y-k 3 ปีที่แล้ว +354

    ஜென்ம் X பாட்ட இப்போ கேட்டாலும் பயமா இருக்கு 😳

    • @aravindjkp7215
      @aravindjkp7215 3 ปีที่แล้ว

      Vijay tv highlight serial

    • @pavithrar9170
      @pavithrar9170 3 ปีที่แล้ว +3

      100% ... pakka romba bayama irukum aanalum idha avlo sincere aa papen

    • @musthakahamed526
      @musthakahamed526 3 ปีที่แล้ว +1

      Onmai.nanba.

    • @Divya-gp7ri
      @Divya-gp7ri 3 ปีที่แล้ว +2

      Me too

    • @selvakalai1234
      @selvakalai1234 3 ปีที่แล้ว +2

      ஆமாங்க

  • @محمدابراھیم-غ9ز5ش
    @محمدابراھیم-غ9ز5ش 3 ปีที่แล้ว +208

    அது ஒரு அழகிய நிலாகாலம்
    கனவினில் தினந்தினம் உலா போகும்
    நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 ปีที่แล้ว +12

    Metti oli songuku enga school final day la Dance adinom ..... golden days sorry golden yrs😭😭😭😭😭andha Chithi serial song apppaaaa....marakave mudiyadhu 😭😭😭😭

  • @Thamizh1985
    @Thamizh1985 3 ปีที่แล้ว +161

    ஆழமாக புதைந்து போயிருந்த இனிய நினைவலைகளை தட்டி எழுப்பியதற்கு 🙏

  • @chitachita7968
    @chitachita7968 2 ปีที่แล้ว +208

    எனக்கு டைம் லூப் கிடைச்சா மறுபடி மறுபடி நா ஸ்கூள் படிக்கவே ஆசை படுறன் 😉😭😂 I Miss my 90s life

  • @suryakumar1727
    @suryakumar1727 3 ปีที่แล้ว +394

    எங்க வீட்ல டிவி இருக்காது பக்கத்து வீட்ல தா டிவி பாப்பேன் அப்போ இருந்த சந்தோசம் இப்போ இல்ல

  • @kirupaathi
    @kirupaathi 2 ปีที่แล้ว +1

    இந்த Video பார்க்கும் போது அவ்ளோ happya இருக்கு
    ஒரு காலத்தில் அர்த்தங்கள் தெரியாமல் இந்த பாடல்கள் சீரியல்கள் ரசித்தவர்கள் 90's Kids
    இதை பார்க்கும் போது கண்களில் கண்ணீர்தான் வருகிறது. விவரம் தெரியாத சிறுவர்களாகவே இருந்திருக்கலாமோ என்று
    அறியாத வயதில் ரசித்த சில விஷயங்கள் அறிந்த வயதில் ரசிக்க முடியாமல் இருப்பவர்களும் 90's Kids தான்
    all Songs my fav.. super brother 👌

  • @rkr.krishnan1515
    @rkr.krishnan1515 2 ปีที่แล้ว +81

    காலங்கள் கடந்தாலும் நினைவுகள் அழியாது அழகிய பொக்கிஷம் காலம் 🤝🤝🤝🤝

  • @anojanmra
    @anojanmra 3 ปีที่แล้ว +166

    90 's kids favourite serial song எல்லாத்தையும் மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தியதற்க்கு நன்றிகள்.

  • @ytbabu6213
    @ytbabu6213 3 ปีที่แล้ว +1483

    யாருக்கெல்லாம் ஞாபகம் இருக்கிறது தலையில்லா முண்டம் - வேலன் சீரியல் 🤩

    • @sattursattur1716
      @sattursattur1716 3 ปีที่แล้ว +14

      Enaku eruku atha Partha kanne mudiruven

    • @kuttyjill9085
      @kuttyjill9085 3 ปีที่แล้ว +5

      Hey ama pa athum ilama maaya machindra vijay tv la vilan chanda character varum pothu sema bayama irukum pa

    • @sanatamil1750
      @sanatamil1750 3 ปีที่แล้ว +2

      Enaku irukku

    • @sankaranand503
      @sankaranand503 3 ปีที่แล้ว +4

      Sivogam Sivogam,.....

    • @mycreativemagics7
      @mycreativemagics7 3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

  • @kidsulagam5606
    @kidsulagam5606 ปีที่แล้ว +3

    ஆயிரம் நன்றிகள் நண்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JabarAli-qu8yy
    @JabarAli-qu8yy 3 ปีที่แล้ว +103

    இனிமையான நினைவுகள் இதெல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுது மனதிற்கு இதமாக இருக்கிறது.

  • @shobanagobinath3458
    @shobanagobinath3458 3 ปีที่แล้ว +261

    சீரியல்லனா அது 90ஸ் சீரியல்கள் மட்டும்தான்❤❤❤❤

  • @amosesteve8332
    @amosesteve8332 ปีที่แล้ว +14

    அது ஒரு அழகிய நிலா காலம்...

  • @yishikutty5462
    @yishikutty5462 3 ปีที่แล้ว +204

    Kolangal serial ah daily oru kolam poduvanga....

  • @shaikfareed9196
    @shaikfareed9196 3 ปีที่แล้ว +105

    மறுபடியும் இந்த மாதிரியான மாயாஜால சீரியல்கள் கண்டிப்பாக கொண்டு வந்தா ரொம்ப நல்லா இருக்கும் ப்ளீஸ்........ ப்ளீஸ்..... ப்ளீஸ்.......

    • @muthulingam8511
      @muthulingam8511 2 ปีที่แล้ว +1

      Kondu varalam. Aana apo ulla characters varathey

    • @ayeshaalhana9927
      @ayeshaalhana9927 ปีที่แล้ว

      மறுபடியும் இந்த மாதிரி மாயாஜால சீரியல் கண்டிப்பாக கொண்டு வரனம் சன் டிவிக்கு நான் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @hariumar31
    @hariumar31 3 ปีที่แล้ว +70

    எனக்கு இந்த காலம் திரும்பவும் கிடைக்குமா 😥😥😥😥😭😭😭😭😭😭😭🇱🇰 miss u my life before 😭😭😭😭🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️ I'm hariumar 👬💕🇱🇰

    • @since3179
      @since3179 3 ปีที่แล้ว +2

      Na 2 k kids

  • @billaraj3580
    @billaraj3580 ปีที่แล้ว +3

    Kalaigar tv la, வைர நெஞ்சம் seriel 😊😊

  • @vijay.k133
    @vijay.k133 3 ปีที่แล้ว +24

    Very valuable 11 min😍😍😍😍
    ....
    இந்த பாடல்கள் போடும்போது நானும் என் அண்ணனும் சத்தமாக கூடவே பாடுவோம்.....
    அடுத்தநாள் பள்ளிக்கு சென்று அந்த கதைகளை பேசி சிரித்து சந்தோசமாக இருந்த மீண்டும் கிடைக்காத காலம் "பொற்காலம்"😢😢

  • @meeranmydeen5816
    @meeranmydeen5816 3 ปีที่แล้ว +236

    அது ஒரு அழகிய நிலாக்காலம்
    கனவினில் தினம் தினம் உலா போகும் 😭😭❤️❤️❤️

  • @aztrip5658
    @aztrip5658 7 หลายเดือนก่อน +2

    Im proud to be and lived from 90s.. அதெல்லாம் ஒரு பொற்காலம்..நெனச்சாலே இப்போ காலம் தடம் மாறி போய் விட்டது என்றே சொல்லலாம்..

  • @kabilan737
    @kabilan737 3 ปีที่แล้ว +84

    நன்றிகள் பல நட்பே
    மீண்டும் childhood Ku சென்றேன்
    மிகவும் அருமை

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +1973

    ► தமிழ் படங்களில் நடந்த காமெடியான தருணங்கள் - Movie Mistakes - th-cam.com/video/2AmuMW6gifo/w-d-xo.html

    • @aravindharajrajking6461
      @aravindharajrajking6461 3 ปีที่แล้ว +13

      சக்திமான் பழைய பாட்டு உலகாளும் மாவீரன் ஆரம்பிக்கும் அந்த பாட்ட எப்படியாவது போடுங்க ஜி

    • @sureshj1989
      @sureshj1989 3 ปีที่แล้ว +3

      Ennakku

    • @gowrisankar1203
      @gowrisankar1203 3 ปีที่แล้ว +2

      @@sureshj1989 al

    • @mahikavya1096
      @mahikavya1096 3 ปีที่แล้ว +1

      Me also

    • @aswiniachu1099
      @aswiniachu1099 3 ปีที่แล้ว +4

      Marma Desam vitutingalae

  • @deepikainiya
    @deepikainiya 3 ปีที่แล้ว +300

    சூலம் சீரியல் வந்தாலே நான் அழுதுருவேன். ஏன்னா அது ஞாயிற்றுக்கிழமை இரவு 9க்கு போடு வாங்க. அடுத்த நாள் திங்கள் கிழமை ஸ்கூல் போகணும். அதான்..😜😜

    • @vignesh4786
      @vignesh4786 3 ปีที่แล้ว +4

      Actually antha serial half an hour than parka mudiyum. Next day monday so antha timela 9.30 ku la mat potu padukka vachiruvanga😒😔

    • @Karthikbro-o
      @Karthikbro-o 3 ปีที่แล้ว +1

      Good one❤️

    • @Saravanakumar-ey2cv
      @Saravanakumar-ey2cv 3 ปีที่แล้ว +2

      Same to you bro 😂

    • @meloniajeni4000
      @meloniajeni4000 3 ปีที่แล้ว +1

      @deepika iniya Exactly🤣😅

    • @bala_tamilottran4593
      @bala_tamilottran4593 3 ปีที่แล้ว +1

      என் இனமடா நீ😄😌

  • @anithayuvasakthi8912
    @anithayuvasakthi8912 ปีที่แล้ว +1

    Superb bro....... 😍அருமையான வீடியோ............ 👌👏90's கிட்ஸ் உங்களுக்கு நன்றி கடன் படவைச்சிட்டீங்க, என்னோட வாழ்க்கை இப்போ வலிகள் நிறைந்ததாக உள்ளது ஆனால் இந்த விடியோவை பார்த்ததும் என் கண்ணில் கண்ணீர் இது மகிழ்ச்சியால் வருகிறது,நானும் மகிழ்ச்சியாக வாழ்ந்த நாட்கள் உள்ளது என்று நினைவு படுத்தியதற்க்காக
    நன்றி!நன்றி!நன்றி!
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akalaimagalakalaimagal9532
    @akalaimagalakalaimagal9532 3 ปีที่แล้ว +53

    இந்தப் பாடலைக் கேட்ட பிறகு எனது சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது😘😘😘😘😘😘😘😘😘😘

  • @Balu-gt8vy
    @Balu-gt8vy 3 ปีที่แล้ว +164

    மறுபடியும் இந்த சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் மட்டும் சனிக்கிழமை நைட் Retelecast பண்ணா ரொம்ப நல்ல இருக்கும்

  • @ananthia278
    @ananthia278 3 ปีที่แล้ว +173

    Sun tv ஆனந்தம்..பாசம்., திசைகள், திருமதி செல்வம், கஸ்தூரி songs missing 🧐🙄🙄☹️☹️

    • @Ruthvi-ge5tf
      @Ruthvi-ge5tf 3 ปีที่แล้ว +1

      Hey aama pa

    • @pearlmanju
      @pearlmanju 3 ปีที่แล้ว +1

      Yes crct sis👍

    • @pearlmanju
      @pearlmanju 3 ปีที่แล้ว +2

      Kumkumam serial missing

    • @mahesv75974
      @mahesv75974 3 ปีที่แล้ว +2

      Athipookal as well hit serial

    • @ushanelson7648
      @ushanelson7648 3 ปีที่แล้ว +1

      அலைகள்

  • @NatarajanR-ov5cs
    @NatarajanR-ov5cs 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் சீரியல்கள் மறக்க முடியாது 90 கிட்ஸ் மிஸ் பன்றேன்

  • @dkr1126
    @dkr1126 2 ปีที่แล้ว +79

    90's காலங்கள் திரும்பாதா என ஒவ்வொரு நாளும் நினைப்பேன்.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-Rajasekar-w4s
    @user-Rajasekar-w4s 3 ปีที่แล้ว +28

    ராஜ ராஜேஸ்வரி எனக்கு ரொம்ப பிடித்த நாடகம்

  • @TamilArasan-ux7tb
    @TamilArasan-ux7tb ปีที่แล้ว +3

    எப்படி பட்ட காலம் எப்படி இருந்தோம் எனக்கு அழுகையே வருது நினைத்தால்

  • @mathssolution8987
    @mathssolution8987 3 ปีที่แล้ว +72

    afternoon la "சொர்க்கம்" னு ஒரு சீரியல் அதுவும் செம hit... April and May Annual leave days la ... amma continue va பார்பாங்க

  • @madhan363
    @madhan363 3 ปีที่แล้ว +159

    திரும்ப அந்த சின்ன வயசு வாழ்க்கைக்கு போக முடியாதாணு இருக்கு.. School போயிட்டு இந்த நாடகங்கள் லாம் பார்த்துட்டு சந்தோசமா இருந்தோம்.. இப்போ காசு சம்பாதிச்சா கூட அந்த பழைய சந்தோசம் இல்ல..😏 அது ஒரு அழகிய திரும்ப வராத பொற்காலம்..😍

  • @archanagiriprakash
    @archanagiriprakash ปีที่แล้ว +8

    Ayo romba kastama iruku pa maripadiyum varatha antha days 😢😢😢

    • @tamilbangalore8496
      @tamilbangalore8496 ปีที่แล้ว

      It’s a lifetime experience. Namma kuduthu vachavanga

  • @abhishek-kn5jc
    @abhishek-kn5jc 3 ปีที่แล้ว +184

    எனக்கு மறுபடியும் இந்த வாழ்க்கைகே போகனும்போல் இருக்கு

    • @playtime4098
      @playtime4098 2 ปีที่แล้ว

      Atallam poga mudiyathu🤐😜

    • @rajasekard4035
      @rajasekard4035 2 ปีที่แล้ว

      Amman friend

    • @prabakar8797
      @prabakar8797 2 ปีที่แล้ว +1

      😒😒😒😭😭😭 ஆமாம் நண்பா ஆனால் கடவுள் திருப்பி கொடுக்க மாட்டான் , அப்படி கொடுத்தால் இந்த smart phone வாழ்க்கை தூக்கி எறிந்து விட்டு பழைய வாழ்க்கை மை கேட்பேன்

  • @நெல்லைராஜா-த1த
    @நெல்லைராஜா-த1த 3 ปีที่แล้ว +38

    செம வீடியோ 😍 👌👌👌
    சக்திமான்,மாயா மச்சீந்திரா,ஜீபூம்பா, சின்ன பாப்பா பெரிய பாப்பா
    இதெல்லாம் நா தொடர்ந்து பார்த்த நாடகங்கள்.
    தீபாவளிக்கு சக்திமான் ட்ரஸ் தான் வேணும்னு கேட்ட நாட்கள் எல்லாம் உண்டு, சக்திமான் ஸ்டிக்கர் வாங்குறதுக்காக பார்லேஜி பிஸ்கட் வாங்கிருக்கேன்.
    கோலங்கள் டைட்டில் சாங் எங்க ஊருல தான் எடுத்தாங்க,
    அண்ணாமலை சூட்டிங் எங்க ஊருல எடுத்தப்ப சிவக்குமார், ராதிகா ரெண்டு பேரையும் நேர்ல பாத்தேன்.
    மெட்டி ஒலி நாடகம் கடைசி எபிசோட் எங்க ஊருல எடுத்தப்ப திருமுருகன் (கோபி)ய நேர்ல பாத்தது
    இன்னும் அப்படியே நினைவில் இருக்கிறது...❤️
    அண்ணாமலை,மெட்டி ஒலி நாடகம் எடுத்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி விக்கிரமசிங்க புரம்,
    பாபநாசம்.
    நம்பிக்கை சீரியல் மத்தியானம் ஒளிபரப்பாகும்.ஸ்கூல் படிக்கும் போது மதியம் சாப்பிட வீட்டுக்கு வருவேன்.அப்ப பக்கத்து வீட்டுல சவுண்டா நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை ன்னு பாட்டு ஓடுறது கேட்கும்.❤️
    அடுத்த வீடியோ பண்ணும் போது மர்ம தேசம் விடாது கருப்பு தொடர சொல்ல மறந்துடாதீங்க.

  • @chitrakkannan7680
    @chitrakkannan7680 11 หลายเดือนก่อน +3

    இன்றும் தேடி பார்க்கும் பாடல் யுவராணி சுரேஷ்குமார் நடித்த நிம்மதி உங்கள் சாய்ஸ்

  • @ujima8365
    @ujima8365 3 ปีที่แล้ว +77

    90'சரி கிட்ஸ் சீரியல் எல்லாம் வேற லெவல் ல இருந்துச்சி.....
    தப்பான எண்ணம் வராத மாதிரி இருந்துச்சி....