கடன் கேட்டு கிடைக்காததால் கண்ணதாசன் எழுதிய பாட்டு | Kannadasan song stories

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • கடன் கேட்டு கிடைக்காததால் கண்ணதாசன் எழுதிய பாட்டு | இயக்குனர் பீம்சிங், சிவாஜி,கண்ணதாசன், MS விஸ்வநாதன், பழனி படம். How Kannadasan wrote a song when he had no money.
    #kannadasan #கண்ணதாசன்

ความคิดเห็น • 350

  • @mesoreymesorey801
    @mesoreymesorey801 ปีที่แล้ว +4

    அருமை யான பதிவு இதைஎல்லோருக்கும் அறியதந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் நன்றி 🙏🙏💯💯👌👌

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha 10 หลายเดือนก่อน +1

    உங்கள் விளக்கம் அருமை சகோ உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள் 💐💐

  • @SubraMani-qb9np
    @SubraMani-qb9np ปีที่แล้ว

    Arumaiyana padal.Valthukkal.mr.kannathasan.

  • @AbdulRahiman-uq1sr
    @AbdulRahiman-uq1sr 5 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சார்காலத்தால் அழியாதது இன்றைய காலத்திற்கு பொருந்தும்

  • @jegaranjinisivaasuthen1169
    @jegaranjinisivaasuthen1169 3 หลายเดือนก่อน +9

    கவிஜர் கண்ணதாசரின் அநேகமான பாடல்கள் அவர் அனுபவாத்தினால் எழுதபட்டவை அதனால் தான் பாடல்கள் புகழ் அடைந்தன

  • @raghupatiraju3237
    @raghupatiraju3237 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமையா சொன்னீங்க

  • @BabuBabu-ni4cc
    @BabuBabu-ni4cc ปีที่แล้ว +5

    Super

  • @Boomi247
    @Boomi247 9 หลายเดือนก่อน

    Sir you are a great explanator

  • @tigeragri5355
    @tigeragri5355 5 หลายเดือนก่อน

    இந்திய
    ஜனாதிபதியைப்போல் சம்பாதிக்கிறார்
    ஆனால்
    இந்தியாவைப்போல்
    கடன்வாங்குகிறார் என்ற
    வார்த்தைசித்தர்
    வலம்புரிஜானின்
    வார்த்தைஜாலம் அற்புதம்
    அதை நீங்கள் நினைவுகூர்ந்தது சிறப்பின்சிறப்பு

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 ปีที่แล้ว

    What you said is correct edhuthan ullagam iam seeing with my own eyes annan thambi passam ellam vaysam what to do

  • @ArulDoss-ss2is
    @ArulDoss-ss2is 9 หลายเดือนก่อน

    சரி பாடல் முழுவதும் போட்டால் நன்றாக இருக்கும் 🔰

  • @sundarpillai-rr1ez
    @sundarpillai-rr1ez ปีที่แล้ว +4

    உங்களுக்கு இது யார் சொன்னா
    பணம் இல்லை என்பது உண்மைதான்
    பணம் போய் கடன் கேட்டார் என்று சொன்னார் என்று சொன்னால் தவறு
    அதன் படி தான் பாட்டு ஒன்னு சொன்னா தவறு தவறு தவறு தவறு

    • @peermohamed7812
      @peermohamed7812 ปีที่แล้ว

      கண்ணதாசன் தான் சொல்
      லியிருப்பார் வேறு யாரு

  • @karupaiyaramasamy
    @karupaiyaramasamy 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @kdkd3969
    @kdkd3969 6 หลายเดือนก่อน

    குடிகாரனுக்குநல்லவிசயத்துக்குபணம்கெட்டால்கூடகொடுக்கயோசிப்பாகள்இல்லைஎன்றுதான்சொல்வார்கள்

  • @sudhakar7172
    @sudhakar7172 5 หลายเดือนก่อน +2

    தயவு செய்து கற்பனைகளை சொல்லாதீர்கள். பாடல்களின் கருத்தை விளக்குவதில் தவறு இல்லை.

    • @marshallmike6364
      @marshallmike6364 5 หลายเดือนก่อน

      Ayyy sudhagker video poodere bayelgel aneivarum kaepeneiyum, poiyum, kalenthe seiyuranunge panettirkkage

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 10 หลายเดือนก่อน +117

    கவிஅரசா் கண்ணதாசன் அவா்களுக்கு பாடல்கள் எழுத பிறக்கும் சிந்தனைகள் தான்பட்ட கஷ்டம்,துயர சம்பவங்கள்,தனது தன்நம்பிக்கை,வரலாற்று உண்மைகள்,நிஜவாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள் அணைத்தும் தெளிந்த நீரோடையாக வந்துகொண்டே இருக்கும் அறிவாா்ந்த அமுதசுரபியாக வாழ்ந்து பாடல்களை உணா்வுபூா்வமாக எழுதி இறைவன் அருட்கொடையாக அவரை நாம் ஏற்க்க வேண்டும்.அவா் இடத்தை பூா்த்தி செய்ய இதுவரை பிறந்தாா் உண்டோ இந்த பூமியில் அவா் இயக்கமாக இந்த பூமிதாய் மட்டுமே தேடுகிறாள்,சுழன்றுகொண்டே ,என் மகன் கண்ணதாசன் எங்கே? எங்கே? என்று.நன்றி வணக்கம்.

  • @arunarunachalam8176
    @arunarunachalam8176 ปีที่แล้ว +1

    Super

  • @bhavanivaikundam8537
    @bhavanivaikundam8537 4 หลายเดือนก่อน +26

    ,இந்த பாடல் அனைவரி வாழ்விலும் அனுபவத்தை புகட்டும் நெஞ்சில் நிறைந்த மறக்கழுடியாதபாடல் வரிகள்

  • @ajayaswinaswin9429
    @ajayaswinaswin9429 ปีที่แล้ว +54

    நான் மிக பெரிய கண்ணதாசன் ஐயா அவர்களின் ரசிகன் ❤

  • @அச்சம்தவிர்-ட4வ
    @அச்சம்தவிர்-ட4வ 10 หลายเดือนก่อน +15

    கவிஞர் கண்ணதாசன் ஃபாரின் சரக்குகளை சாப்பிடுவது இல்லை, இந்தப் பாடலைப் பற்றி தெரிந்து கொள்ள நான் இரண்டு மாதங்களாக நினைத்துக் கொண்டு இருந்தேன் தற்செயலாக இன்று தான் இந்த பதிவு என் கண்ணில் பட்டது உங்களின் வார்த்தை உச்சரிப்பு எடுத்துக் கூறும் விதம் மிக அருமை

  • @Ithuvaralaval
    @Ithuvaralaval ปีที่แล้ว +11

    இப்ப ஓரிரு பாடல் எழுதிய உடன் தலைகீழாக ஆடுகின்றனர்

    • @sivakumarsivakumar8583
      @sivakumarsivakumar8583 ปีที่แล้ว

      ஏன் அடுத்தவர கீழ்தனமா சொல்றீங்க

  • @vmvenkatvmvenkatesan2261
    @vmvenkatvmvenkatesan2261 ปีที่แล้ว +12

    அமைப்புன்னா எல்லாருக்கும் வராது கரெக்டா வர வேண்டிய முறைகளை எல்லாருக்கும் ஒரு அமைப்பு வந்து சேரும் இதுதான் கண்ணதாசினுடைய அமைப்பு

  • @marisjayachandran8703
    @marisjayachandran8703 ปีที่แล้ว +10

    அருமை தம்பி.விளக்கம் நன்றாக சொன்னீர்கள் அருமை. நன்றி

  • @bharathimohan461
    @bharathimohan461 ปีที่แล้ว +43

    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உன் கவிதை அழியாது ஐயா இறக்கவில்லை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய் வாழ்க வாழ்த்துக்கள்

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 3 หลายเดือนก่อน +36

    இவ்வளவு அருமையான உணர்வு பூர்வமான விளக்கத்தையும் குடுத்து ஆதாரத்தையும் கூறியது மிக்க நன்றி ஐயா. கலைஞர் ஐயா ஒரு வாழும் அகராதி.❤❤கண்ணதாசன் நமக்கு கிடைத்த பொக்கிஷம் ❤❤

    • @AskarAli-ms7es
      @AskarAli-ms7es 2 หลายเดือนก่อน +1

      E even eee😢eeeedddee😢Syndicate l oob

    • @sridhar_ashok_naarayanan5462
      @sridhar_ashok_naarayanan5462 หลายเดือนก่อน

      இதில் கருணாநிதியின் பங்கு என்ன?
      MSV, பீம்சிங், கவிஞர் கண்ணதாசன் மட்டுமே. வேறு எவருக்கும் பங்கு இல்லை.

  • @manokaranmano4765
    @manokaranmano4765 ปีที่แล้ว +7

    அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ஆசை கொல்வதில் அர்த்தம் என்னடா காசு இல்லாதவன் இதயத்திலே

  • @shanmugavelramasamy1908
    @shanmugavelramasamy1908 ปีที่แล้ว +19

    அருமை நண்பா தோழனே..வயதிற்கு மீறிய அனுபவம் உனக்கு நண்பா...வாழ்த்துக்கள் நண்பா....

  • @vmurugeasan8839
    @vmurugeasan8839 ปีที่แล้ว +4

    ஹலோ..... கவிஞர் கண்ணதாசன் பணம் கடன் கேட்ட நபர் சொந்தக்காரங்க இல்லை. உடன் பிறந்த அண்ணனிடம் தான் கடன் கேட்டும் கொடுக்காததால் தான் அந்த பாட்டு " அண்ணன் என்னடா. தம்பி என்னடா.ன்னு பாடல் உருவானது. சொந்தக்காங்க கிட்ட இல்லை. நல்லாத் தெரிஞ்சு போடுங்க.

  • @sarathasaratha6369
    @sarathasaratha6369 ปีที่แล้ว +16

    இந்த பாடல் உருவானக்
    கதையை மிகவும் அழகாக தொகுத்து வழங்கிய நீங்கள். அருமையான பதிவு. தம்பிக்கு இனிய வாழ்த்துக்கள் வாழ்க

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  ปีที่แล้ว

      Thanks for the comment

    • @SreemolRavi
      @SreemolRavi 4 หลายเดือนก่อน +1

      எப்படி கிடைத்தது இந்த தகவல் என்பது முக்கியமல்ல இதைத் தொகுத்து வழங்கிய உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @பழனிபாரதியார்கிராமியகலைஞர்

    அழகான பாடல் அற்புதமான அனுபவபாடம் அனைவருடைய வாழ்விலும் ஒருநாள் இந்த அனுபவம் நடைபெறும் நன்றி ஐயா

    • @SelvamSelvam-bi6qt
      @SelvamSelvam-bi6qt 5 หลายเดือนก่อน +1

      கமுதி செல்வம்

    • @gunasekar6746
      @gunasekar6746 5 หลายเดือนก่อน

      அழகான அற்புதமான அனுபவம்

    • @Bharathi-u7r
      @Bharathi-u7r 5 หลายเดือนก่อน

      ​@@SelvamSelvam-bi6qt❤ look❤🎉🎉

    • @Subbusamy-r9y
      @Subbusamy-r9y 3 หลายเดือนก่อน

      😊😊😊😊

  • @marane2sb659
    @marane2sb659 ปีที่แล้ว +43

    சுவாரஷ்யமான, அற்புதமான மீண்டும் காண முடியாத காலங்கள், அருமையான படைப்பு

  • @supesskay8744
    @supesskay8744 ปีที่แล้ว +5

    நண்பரே!துனா சானா விமர்சிப்பவர் ; இழிவு படுத்துபவர்கள் நிச்சயம் புரிந்துணர்வு கொண்டவர்கள்ளல்லர் என்பது அங்கே! புலப்படுகிறது.தொடரட்‌‌‌டும் உங்கள் சேவை.கடந்த காலத்தில் நான் பொம்மை -பேசும்படம் இதழில் கண்ட ஞாபகம் கவிஞர் அவரது அண்ணன் :ஏ
    எல்.சீனிவாசன் அவர்களிடம் தான் போய் கேட்டார் என நினைக்கிறேன்.வாழ்க! வளர்க!

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 ปีที่แล้ว +32

    அந்த காலக்கட்டத்திலேயே உடன்பிறப்புகளின் அனுப்பவங்களை பாடாலாக எழுதியுள்ளார் ஐயா கண்ணாதாசன் அவர்கள் 💐💐💐💐👏

  • @nairsadasivan
    @nairsadasivan ปีที่แล้ว +5

    Panam ennada panam panam
    Gunam thanada nirantharam

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 ปีที่แล้ว +18

    சரவணனின் மிகச்சிறப்பான திறனாய்வு.நன்றிகள் பல🎉❤

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 10 หลายเดือนก่อน +6

    * பாடல் பிறந்த கதை...அருமை ! எனக்கு மிகவும் பிடித்த பாடல்...இல்லையில்லை... பாடம் !

  • @balasubramanianr9470
    @balasubramanianr9470 10 หลายเดือนก่อน +1

    கவிஞர்தன்சகோதரர் ஏ.எல்சீனிவாசனிடம்பணம்கேட்டுதராதகாரனத்தினால்இந்தபாடல்எழுதியதாகநான்படித்துள்ளேன்

  • @AnandhanbalaAnandhanbala
    @AnandhanbalaAnandhanbala 2 หลายเดือนก่อน +2

    கவி அரசர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் வாழ்ந்த காலத்தில் பிறந்து அவர்களின் பாடல்களை கேட்டு வாழ்வதே பெருமையாக உள்ளது 🙏🙏🙏

  • @padiyangovindaraj5504
    @padiyangovindaraj5504 4 หลายเดือนก่อน +6

    கண்ணதாசன் ஐயா ரசிகன்

  • @greeking8057
    @greeking8057 ปีที่แล้ว +12

    இது தான் உண்மை என்று உணர்த்திய கவிஞரே இன்னும் ஒரு பிறவி எடுத்துச் சொன்னாலும் இவர்களிடம் மாற்றமிருக்காது

  • @muruganchinnaraj7775
    @muruganchinnaraj7775 ปีที่แล้ว +15

    கடைசி வரைக்கும் அவருடைய தேவைக்கு பணம் கிடைத்ததா இல்லையா என்று சொல்லவே இல்லை ஐயா.... எனினும் பரவாயில்லை மிக அருமையான விளக்கம்....👍👏💪

    • @thirubala2
      @thirubala2 ปีที่แล้ว +1

      அவர் என்ன கதையா சொல்றாரு ஒரு அருமையான பாடலை எழுதும் பொழுது பணம் கிடைக்காமலா போகும்.க்ஷநீங்கள் இப்படி கேள்வி கேக்குறது வேஸ்ட்

  • @karthikeyanr7882
    @karthikeyanr7882 5 หลายเดือนก่อน +2

    சிவாஜி டி எம் எஸ் கண்ணதாசன் எம் எஸ் வி அருமையான கூட்டமைப்பு இதுபோல் கூட்டமைப்பு ( காம்பினேஷன் ) இக்காலத்தில் அமைவது கடினம்

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 หลายเดือนก่อน

    சினிமாவே கதி என மக்கள் வாழ்ந்து, ஏமாந்து, மாண்ட காலம்.
    வசனம் எழுதியவனை, தலை எழுத்தை எழுத விட்டோம்.

  • @francisirudayaraj8407
    @francisirudayaraj8407 5 หลายเดือนก่อน

    10:20 10:20 கண்ணதாசன் சொன்னாரு சொன்னாரு என்று கண்ணதாசன்இல்லாதத வைத்து ஏதாவது அனுமானமா யோசிச்சு பல பேரு ரீல் உட்டு போழப்ப நடத்துரானுங்க...

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +31

    கவிஞர் கண்ணதாசன் ஓர் பொக்கிசம். கவிஞன்டா! நன்றி.

  • @speedlighting-o8e
    @speedlighting-o8e ปีที่แล้ว +1

    ஏன் பிறந்தாய் மகனே என்ற பாடல் உருவான கதைய தேடி பார்த்தேன் கிடக்கல ....நீங்கள் ஏற்கனவே சொல்லிருக்கிங்களா இல்லை னா சொல்லுங்கள் புரோ.. .

  • @babujayaraman8127
    @babujayaraman8127 ปีที่แล้ว +12

    காலாடு பொழுது கழிகிளைஞர் வானத்து
    மேலாடுமீனிர்பலராவர்
    ஏலாஇடர் ஒருவர் உற்றக்கால் ஈர்குன்றம் நாட தொடர்புடையவர் என்பார் சிலர்.....நாலடியார்.
    குளிர்ந்த,பசுமையான மலைகளை கொண்ட நாட்டுக்கு அரசே, காலாட்டிக்கொண்டு செல்வ செழிப்போடு வாழும்போது ,வாகனத்தின் மேலே மின்னும்(மீன்) நட்சத்திரம் போல(கழி கிளைஞர்)உறவுகள் வருவார்களாம்.(ஏலா)தாங்கமுடியாத கஷ்டம்,வறுமை வரும்போது,நட்பு,உறவு என்று சிலரே ஆவர்.

    • @samyp5100
      @samyp5100 2 หลายเดือนก่อน

      அருமை..

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk 9 หลายเดือนก่อน +6

    எப்படி எல்லாம் எனை பழிவாங்கி கொண்டு ப்ரியா 🌹🙏🌻

  • @AmeenMmn
    @AmeenMmn หลายเดือนก่อน +1

    பலே பலே அர்புதம்
    க.அவர்கலுக்கு இப்படியும் 1 சோதனயா.........❤

  • @ganeshsasi5617
    @ganeshsasi5617 ปีที่แล้ว +61

    காலத்தால் அழியாத ஒரு மா மனிதர் ஐயா கண்ணதாசன் அவர்கள்

  • @thangaprakasam.cthangam8701
    @thangaprakasam.cthangam8701 หลายเดือนก่อน +1

    விளக்கம் அருமை ❤❤

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 ปีที่แล้ว +9

    "குடி மக்களுக்கு" எழுதிய பாட்டு ?

  • @arunachalamservai8530
    @arunachalamservai8530 5 หลายเดือนก่อน +4

    கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடலும் சொந்தக்காரன் இணிய குரலும் தான் வாயசைத்த எம் ஜி ஆரை ஆளவைத்தது

  • @Somasundaram-xq8kr
    @Somasundaram-xq8kr 3 หลายเดือนก่อน

    Kannathasanis kannathasan . Iord saraswathy devi give her allpower to him..

  • @ShahulHameed-qw3wj
    @ShahulHameed-qw3wj ปีที่แล้ว +4

    குட்டிக்கும் புட்டிக்கும் செலவு செய்தால் கொட்டைத்தான் மிஞ்சும்

  • @Venkat-on5cz
    @Venkat-on5cz 5 หลายเดือนก่อน

    ORU MANIDHA DEIVAM PIRAVI. VELAI MANADHUKU SONDHA KAARAN. AVAR. MUGATHAI CONTINUOUSLY PAARKA THAGUDHIYAANA MUGAM. AZHAGU MUGAM.

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 ปีที่แล้ว +4

    கவிஞர் ஐயா க்க்ஷன நேரங்கூட நம்நெஞ்சை விட்டு விலக மாட்டார். அப்பப்பா

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 ปีที่แล้ว +6

    அதே ஆடு மாடு கோழி பன்றி அனைத்தையும் கொன்று மனிதன் தின்று விடுவதால் அவைகள் துன்பத்தையும் சேர்த்து தின்ற மனிதன் துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற இயற்கையின் அவசியம் உள்ளது நியாயம் தானே..

  • @ovureddy9163
    @ovureddy9163 5 หลายเดือนก่อน

    வழவழண்ணு பேசுறீங்க
    விசயத்தை சொல்ல தெரியவில்லை

  • @seenivasan7167
    @seenivasan7167 ปีที่แล้ว +21

    தன் நடிப்பால் வாழ்ந்து நமக்கு உணர்த்தி விட்டு சென்றிருக்கிறார் இப்பொழுதும் எப்பொழுதுதும் அவர் தான் நடிகர்திலகம் இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் போற்றுதலுக்கு உரியவர்கள்

  • @sundars3284
    @sundars3284 หลายเดือนก่อน

    Kaviarasane neengal pirantha t.natil nangal piranthathu varame.natthigam pesum natharikal inthanatin sabame

  • @roninronin6405
    @roninronin6405 2 หลายเดือนก่อน

    அர்த்தம் பிரமாதம்!
    ஆராய்ச்சி செய்யும் பக்குவம் அதைவிட பிரமாதம்...Nothing has such power to broaden the mind as the ability to investigate systematically and truly all that comes under thy observation in life. Marcus Aurelius.Cheers

  • @sriramanr3786
    @sriramanr3786 ปีที่แล้ว +12

    கவிஞர் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து...... அடைபட்ட கடன் எதுவும் இல்லை ஆயிரம் இருந்து...... செல்வம் ஆயிரம் இருந்தும்......

  • @SubramaniamR-gh4ws
    @SubramaniamR-gh4ws หลายเดือนก่อน

    கவிஞ்சர் கண்ணதாசன் அவர்கள் தன்சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் பாடல்கள் எழுதுவார் அதனால்தான் அவர்பாடல்கள் வெற்றிப் பெட்டி என்பது உன்மை

  • @HaribabuCartigueyane
    @HaribabuCartigueyane หลายเดือนก่อน +1

    Your great speech sir very thanks to you God kavingar kandassan songs are Evergreen in the world not only in the world in heaven also

  • @raviganesh6574
    @raviganesh6574 ปีที่แล้ว

    ஒரு விசயத்தை சொல்வதற்கு ஏன் இவ்வளவு பீடிகை தம்பி...சட்டு புட்டுன்னு மேட்டருக்கு வாப்பா...ஸ்...ஸ்..ப்...பா

  • @janakarajmanickam5978
    @janakarajmanickam5978 3 หลายเดือนก่อน

    அந்த உறவினர் கவிஞர் கண்ணதாசனின் சகோதரர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன் என்று ஏற்கனவே வலைத்தள பதிவுகள் வெளியானவே...

  • @mgrmgr1499
    @mgrmgr1499 ปีที่แล้ว +29

    அய்யா தீபாவளி தினத்திற்கு அண்ணனிடம் பணம் கேட்டார் அண்ணனோ இல்லைசொல்லிவிட்டார் சிரமமானசூழ்நிலையில் பாட்டுகேட்க அதேஇடத்தில் அண்ணன் என்னட தம்பி என்டா காசுஇல்லாத உலகத்திலேநினைவில் கொள்ளவும் தவறாக சொல்லவேண்டாம் கண்ணதாசன் சுயசரிதையில் பார்க்கலாம்

    • @AriyamalarMalar
      @AriyamalarMalar ปีที่แล้ว +1

    • @JaffarJaffar-vo6pc
      @JaffarJaffar-vo6pc ปีที่แล้ว

      ஒரு கண்ணதாசனுக்கு 750 ரூபாய் பணம் தேவைப்பட்டது வெளிநாட்டு பிராந்தி ஒருவர் கொண்டுவந்தார் அதற்காக பணம் கேட்டு தன்ன அண்ணனிடம் கவிதா லாட்ஜில் பணம் கேட்ட அந்தக் கோபத்தில் தான் கண்ணதாசன் அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் வாழ்க்கையிலே என்ற பாட்டை எழுதினார்

  • @SubramaniamR-gh4ws
    @SubramaniamR-gh4ws หลายเดือนก่อน

    நான் கண்ணதாசன் அவர்களின் பாடலுக்கு அடிமை

  • @t.v.krishnan5778
    @t.v.krishnan5778 5 หลายเดือนก่อน +1

    முழு பாடல் கேட்க வேண்டும்.

  • @kodeeswarang9870
    @kodeeswarang9870 29 วันที่ผ่านมา

    உங்கள் பேச்சு அருமை

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 3 หลายเดือนก่อน +1

    தொர ரொம்ப நாள் ஆளை காணவில்லை ஃ

  • @harikrishanans8731
    @harikrishanans8731 2 หลายเดือนก่อน

    Iyya. Naan. Enn. Annanithil. Soram. Poga villai. Enn. Mchinikalidsthil. Naan. Kattru. Konden. Padam.

  • @maheswaranj2211
    @maheswaranj2211 หลายเดือนก่อน

    Supper sir

  • @raomsr8576
    @raomsr8576 5 หลายเดือนก่อน +1

    In this cine field there is only one
    Lyric writer never & ever to forget ie., THE GREAT KANNADASAN.

  • @SirajudenAbdulRahiman
    @SirajudenAbdulRahiman 2 หลายเดือนก่อน

    2:32 A great poet to be remembered.Nobody can beat him in his great songs expect Pattukotai Kalayanasundram.which give inspiration 😮

  • @maheswaranj2211
    @maheswaranj2211 หลายเดือนก่อน

    Supper air

  • @sathyakumar4333
    @sathyakumar4333 ปีที่แล้ว +11

    The great kannadasan ayya 🙏

  • @elumalaielumalai4494
    @elumalaielumalai4494 ปีที่แล้ว +7

    சூப்பர் சார் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @raomsr8576
    @raomsr8576 ปีที่แล้ว +8

    Kannadasan the great.
    Moat of his song from his life story only.

    • @muruganmurugan9467
      @muruganmurugan9467 ปีที่แล้ว

      பாடல் தொகுப்பாளருக்கு நன்றி,

  • @EmaniEmani-zk8lx
    @EmaniEmani-zk8lx หลายเดือนก่อน

    Nallakaruthukkalai yarum katpathu ilai tamilnattil

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 ปีที่แล้ว +5

    உண்மையான செய்தி தான் நீங்கள் சொன்னது. 👏 👏 👏 👏 👏

  • @jashuaandrews287
    @jashuaandrews287 หลายเดือนก่อน

    உன் பேச்சை கேட்டு நான் சோர்ந்துவிட்டேன்

  • @ravig5066
    @ravig5066 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே 5786❤

  • @kumaraSamy-r1o
    @kumaraSamy-r1o 29 วันที่ผ่านมา

    Tq brother, I'm Malaysian, Ohm Sai Ram 🙏

  • @saleembasha2386
    @saleembasha2386 5 หลายเดือนก่อน

    உங்களை எங்களுக்கு ரொம்ப நல்லா தெரியும். விஜய் டிவி டில் தமிழ் பேச்சு நிகழ்ச்சியில் நீங்க தொலை பேசிய பற்றி கவிதை அருமை

  • @jekannadhanp001
    @jekannadhanp001 ปีที่แล้ว +8

    Kannadasan always a legend. The way you explain also good

  • @EurekaR-t7z
    @EurekaR-t7z 3 วันที่ผ่านมา

    Thiruvalluvar than kannadhasan

  • @poomalaivignesh8579
    @poomalaivignesh8579 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி அய்யா பேசிய தமிழ் அருமை

  • @kathatharan305
    @kathatharan305 ปีที่แล้ว +3

    Please relay full song at the end sir this make fully satisfaction

  • @MuruganS-py2dn
    @MuruganS-py2dn 4 หลายเดือนก่อน

    கண்ணதாசன் இல்லை என்றால் இன்று இசைக்கு உள்ள அனைத்து பாட்டுகளும் நம்ம கேட்டதற்கு அர்த்தமில்லாத பாட்டுகள் ஆக இருக்கும் கண்ணதாசன் இருக்கும் இருந்த நிலையில் தான் இந்த அனைத்து பாடல்களும் கேட்க முடிகிறது

  • @eswaramoorthyr3025
    @eswaramoorthyr3025 5 หลายเดือนก่อน

    போட்டோ அறுக்கிறான் டா பாட்டை போடுங்கடா

  • @sankarm6433
    @sankarm6433 ปีที่แล้ว +6

    சூப்பர்

  • @ஈசநத்தம்Rசெல்வராஜ்

    பாடலை வரிகளில் பதிவிடுங்கள் ஜயா

  • @GanesanGanesan-zj7kp
    @GanesanGanesan-zj7kp หลายเดือนก่อน

    ❤❤❤❤❤
    KaviArasu
    Kannathasan
    Kalathal
    Alikkamutiyatha
    Màhakavingan
    Missyousir

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 ปีที่แล้ว +11

    அருமை வாழ்க நலமுடன்

  • @jassassociatess
    @jassassociatess 9 หลายเดือนก่อน

    இந்த விடயம் மெல்லிசை மன்னர் வாயிலாக 1993 ஆம் ஒரு இசை பதிவுக்கூடத்தில் நான் அறிந்த விடயம்
    அவர் பணம் கேட்ட ஆள் சொந்த அண்ணணிடம் சேலத்தில் பாடல் பதிவு செய்த இடம் மாடர்ன் தியேட்டர்ஸ்

  • @PeerMohamed-it2wp
    @PeerMohamed-it2wp ปีที่แล้ว +4

    கண்ணதாசன் அருமை

  • @KParameswariNedunkadu
    @KParameswariNedunkadu 5 หลายเดือนก่อน

    டேய் சரவணா,நடந்த‌கதையை வள் வளனே பேசாது, அவர் அப்படி‌ இக்கட்டாக எழுதிய பாடல்களை கொஞ்சம் ஒலி பரப்பலாமே

  • @MohamedIsmail-yj7js
    @MohamedIsmail-yj7js 14 วันที่ผ่านมา

    இவர் பார்த்து மாதிரி பேசுவார்