VIBEனா இதான்டா REAL VIBE! 🎵🔥 தேனிசை தென்றல் தேவா - Legendary songs - Thenisai Thendral Deva 🎵🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • தேனிசை தென்றல் தேவா பற்றி இதுவரை வெளிவராத தகவல்களோடு அவரின் சினிமா பயணத்தின் சுவாரஸ்யமான தகவல்கள் - The unseen side of Thenisai Thendral Deva and his Musical Journey! A special Tribute! Vaali, Kushi, Annamalai, Arunachalam, Baasha, 123, Kannethire thondrinaal, Appu, Yezhayin Sirippil, Ninaivirukkum Varai, Ninaithen Vanthaai, Bhagavathiu, Minsara Kanna, Rasigan, Kaalamellam Kaathiruppen, Once more, Deva, Vishnu, Priyamudan, Aasai, Nerukku ner, Avvai shanmughi, Pancha thanthiram, Pammal K Sammanthan=m, Mughavari, Red, Citizen, Dhum, Devathayai Kanden, Kadhal Sadugudu, Kaalamellam Kadhal Vaazhga, Kadhal Kottai, Vetri Kodi Kattu, Porkaalam, Viyabaari, Vaanavil, Adithadi, Suriyan, Indhu, Vallarasu, Nenjinile, Aaanda Poongatre, En aasa raasave, Natpukaaga, Vallal, Chokka Thangam, Ettupatti Rasa, Bharathi Kannamma, Gopala Gopala,
    Watch, The Name is Vidyasagar - • இதெல்லாம் வித்யாசாகர் ...
    Vibe Mannan Vijay Antony - • Vibe மன்னன் Vijay Anto...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe to Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematicket_
    Follow us on Instagram - / cinematicketchannel
    #CinemaTicket #Deva #TamilCinema

ความคิดเห็น • 7K

  • @SathishKumar-mg8ro
    @SathishKumar-mg8ro 3 หลายเดือนก่อน +2567

    எந்த ஒரு வீடியோவாக இருந்தாலும் நீளம் அதிகமானால் சலைக்கும். ஆனால் சினிமா டிக்கெட் வீடியோ மட்டும் எவ்வளவு நேரம் பார்த்தாலும் அச்சோ அதுக்குள்ள முடிஞ்சிடிச்சா என்று தோணும்.
    இந்த வீடியோவும் அப்படிதான், 44 நிமிஷம் தான் இருக்கா என்று தோணுது.. ❤

  • @michaelraj6191
    @michaelraj6191 3 หลายเดือนก่อน +2968

    இசைஞானி இளையராஜாவை விட தேனிசைத் தென்றல் தேவா ஐயாவை பிடித்தவர்கள் ஒரு லைக் பண்ணுங்க

    • @govin555
      @govin555 3 หลายเดือนก่อน +70

      ராஜாவை பிடிக்காதுதான் ஆனா ராஜா music கிட்ட எந்த கொம்பனும் வர முடியாது

    • @msdyuvanthasan8460
      @msdyuvanthasan8460 3 หลายเดือนก่อน

      Unmaiya thottukkuda pakka mutiyathuyaa​@@govin555

    • @kingofsneak912-m1w
      @kingofsneak912-m1w 3 หลายเดือนก่อน +25

      இசைக்கு யார் இணை ?
      இசைமைப்பாளர் மாறலாம் ஆனால் இசைக்கு யாரும் இணை இல்லை

    • @dhaaranivasan
      @dhaaranivasan 2 หลายเดือนก่อน +6

      @@govin555 have you heard about Mr. A.R.Rahman

    • @govin555
      @govin555 2 หลายเดือนก่อน +27

      @@dhaaranivasan 😂🤣அடேங்கப்பா ரஹ்மான் ஒரு ஆளு 😂🤣 யோவ் எவ்ளோ music direct பண்றவன் வந்துருக்கான் வந்தான் வருவான் ஆனா ராஜா மாதிரி instrument orchestration எந்த கொம்பனும் கொண்டு வர முடியாது... சரணம் பல்லவி வேறயா இருக்கும் interlude and prelude வேற வேற பாட்டு மாதிரி போகும் ஆனா end ல எல்லாத்தையும் கொண்டு வந்து சேர்ப்பான் பாரு மொட்டயன் musician இல்லை magician

  • @antonysandhanam8795
    @antonysandhanam8795 3 หลายเดือนก่อน +2249

    இதைவிட தேவாவுக்கு பெஸ்ட் tribute பண்றவங்களுக்கு லைஃப் டைம் settlement டா

    • @Mega8343
      @Mega8343 3 หลายเดือนก่อน +13

      ❤❤❤life time settlement daa

    • @Ranjitha-suji
      @Ranjitha-suji 3 หลายเดือนก่อน +7

      Ama ama

    • @selvanayakiram7497
      @selvanayakiram7497 3 หลายเดือนก่อน +5

      S sema

    • @CRAZYKRISH-xo5bv
      @CRAZYKRISH-xo5bv 3 หลายเดือนก่อน +5

      😮🤤👌👏🤝

    • @rakkithala6081
      @rakkithala6081 3 หลายเดือนก่อน +11

      சிறந்த மியூசிக் டைரக்டர் தேவா

  • @vshankar916
    @vshankar916 3 หลายเดือนก่อน +640

    அடப்பாவிங்களா நான் கேட்ட பாடல் எல்லாமே இவருடையது தானா one and only legend தேவா sir❤

    • @tamiljothi5775
      @tamiljothi5775 3 หลายเดือนก่อน +13

      நீங்கள் இன்னும் தேடி பாருங்கள் ஆச்சரிய படுவீர்கள் 😳

    • @govin555
      @govin555 3 หลายเดือนก่อน +6

      எல்லாம் xerox machine தான் 🤣

    • @alieneye2
      @alieneye2 3 หลายเดือนก่อน +4

      நானும்தான்

    • @rajeshpaul3329
      @rajeshpaul3329 2 หลายเดือนก่อน +1

      Same feeling

    • @sureshvedha1161
      @sureshvedha1161 2 หลายเดือนก่อน +1

      😢❤Naanum than😅

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 หลายเดือนก่อน +44

    இத்தனை நாட்களாக நான் கேட்டு இரசித்த அனைத்து பாடல்களுமே இவருடையது தானா!!!!

  • @dgdfghdhhff
    @dgdfghdhhff 2 หลายเดือนก่อน +195

    எனக்கு தெரிந்து 100 க்கு 99 பேர் skip செய்ய மாட்டார்கள்

  • @jkfuntamilan1292
    @jkfuntamilan1292 3 หลายเดือนก่อน +627

    40 நிமிடமும் முழுவதுமாக பார்த்த ஒரே காணொளி.... ❤

  • @வக்கத்தவன்வாத்தியார்
    @வக்கத்தவன்வாத்தியார் 2 หลายเดือนก่อน +195

    45 mnts Time travel before 20 years ...45 நிமிடத்தில் 20 வருட முன்பு வாழ்ந்த அழகான வாழ்க்கையை நினைவுகளை கொண்டு சென்றதற்கு மனமார்ந்த நன்றிகள்! இரவு நேரத்தில் இந்த காணொளியை பார்த்து விட்டு தூங்க சென்ற போது மனதில் ஏதோ ஒரு மகிழ்ச்சி இளமையாய் இன்னும் இதயம் 😅 நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏 ❤💓💓💓💓💓❤️

  • @rajarani5907
    @rajarani5907 หลายเดือนก่อน +44

    இவை அனைத்தும் இவர் இசை என்று தெரியவில்லை 😮. அருமை அருமை அருமை அனைத்து பாடல்களும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @c.selvakumarchandran4257
    @c.selvakumarchandran4257 3 หลายเดือนก่อน +494

    என்னையா வீடியோ இது 45 நிமிசம் ஒடிருக்கு. ஆனா 5 நிமிஷத்துல முடிஞ்சா மாறி இருக்கு. தேவா best composer நா நீ best presenter யா. Hats off cinema ticket team and legendary Deva Sir. ❤❤❤

    • @msmmubarak
      @msmmubarak 3 หลายเดือนก่อน

    • @dhanavijannath3168
      @dhanavijannath3168 3 หลายเดือนก่อน +6

      Unma than.... Ivalo periya video ahh skip pannama parthen apdina adhu idhu than.... Semma presenting

    • @yuvaraj5488
      @yuvaraj5488 2 หลายเดือนก่อน +2

      Your Voice unique bro ... U have something special in ur voice

    • @sahana_sana_2512
      @sahana_sana_2512 2 หลายเดือนก่อน

      🙌❤️🙌

    • @PunithaBala-ur7bj
      @PunithaBala-ur7bj 4 วันที่ผ่านมา

      He is a Real isaighani🎉❤ Deva sir ❤

  • @iyappanammu3792
    @iyappanammu3792 3 หลายเดือนก่อน +281

    எனக்கு தெரிந்து தேவா ஐயா வித்யாசாகர் இவர்கள் இருவரையுமே தமிழ் சினிமா கொண்டாடி இருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை நீங்கள் ஒருவர் தான் கௌரவித்தீர்கள் மிக்க நன்றி அண்ணா ❤

  • @SelvaKumar-gs6xo
    @SelvaKumar-gs6xo 3 หลายเดือนก่อน +305

    சத்தியமா சொல்றேன் ஒவ்வொரு பாட்டை கேட்கும்போது புல்லரிக்குதுங்க.. உண்மையான சினிமா ரசிகன் என்றால் அது நீங்கதாங்க..

  • @Climax3604
    @Climax3604 หลายเดือนก่อน +16

    ஒவ்வொரு நொடியும் வீணாகாமல் பார்த்த ஒரே காணொளி இப்படி ஒரு அருமையான காணொளி தந்த உங்களுக்கு ரொம்ப நன்றி சகோதரா❤❤❤

  • @thiyagarajsoundhar
    @thiyagarajsoundhar 2 หลายเดือนก่อน +422

    இதெல்லாம் இளையராஜா பாட்டுனு நெனச்சவங்க ஒரு like Ha போடுங்க 😂😂

    • @dgdfghdhhff
      @dgdfghdhhff 2 หลายเดือนก่อน +1

      😂😂😂 நானு

    • @MsUma28
      @MsUma28 2 หลายเดือนก่อน +1

      Solavey vetkama iruku😂😂😂 nanum! 😅

    • @thiyagarajsoundhar
      @thiyagarajsoundhar 2 หลายเดือนก่อน

      @@MsUma28 😊

    • @boomerdrivejapan
      @boomerdrivejapan หลายเดือนก่อน +1

      Na A.R.R nu ninacha patu 99 % irukku da list la

    • @VjkumarVj-ju5op
      @VjkumarVj-ju5op หลายเดือนก่อน

      Ama bro evlo nal theriyathu deva great

  • @udhayauday2130
    @udhayauday2130 3 หลายเดือนก่อน +297

    இந்த மனிதரை கொண்டாடமல் இருப்பது வருத்தமா இருக்கு 😢😢😢😢😢

    • @MubarakAli-k6v
      @MubarakAli-k6v 25 วันที่ผ่านมา +1

      உண்மைதான் அதிகமாக கொண்டாடி இருக்க வேண்டும் நம்மள பிடித்த சாபக்கேடு

  • @pisaasukutty
    @pisaasukutty หลายเดือนก่อน +24

    யோவ் ஆசை நேருக்கு நேர் எல்லாம் தேவாவா ... இப்ப தான்யா அருமை தெரியுது.. பல முறை பாடியிருக்கிறேன் ஆனா இசையமைப்பாளர் யாரென்று பார்த்ததில்லை..

  • @KALIDASKALIDAS-z7e
    @KALIDASKALIDAS-z7e 3 หลายเดือนก่อน +493

    உங்களைப் போன்ற சிலரால்தான் இந்த மாபெரும் கலைஞர்களின் சாதனைகளை மீட்டெடுக்க முடிகிறது

  • @akilaramar8343
    @akilaramar8343 2 หลายเดือนก่อน +498

    Ayyoyo நா இவளோ நாள் இளையராஜா, ARR fan nu நினைச்சுகிட்டு இருந்தேன் பா... But என் playlist fullah அய்யா songs tha இருக்கு....😮😮😮 எனக்கே தெரியாம அய்யா fan ah இருந்துருகேன் 😂😂❤❤

    • @Vigneswaran-rp2xs
      @Vigneswaran-rp2xs 2 หลายเดือนก่อน +10

      நானும் தான் 😅

    • @NamSuresh
      @NamSuresh 2 หลายเดือนก่อน +10

      எனக்கு அதே நிலை தான்

    • @sbalan7418
      @sbalan7418 2 หลายเดือนก่อน +1

      Me tooo😂😂😂🎉🎉🎉🎉❤❤❤

    • @dgdfghdhhff
      @dgdfghdhhff 2 หลายเดือนก่อน +2

      ஆம் உண்மை தான்

    • @manikandank3313
      @manikandank3313 หลายเดือนก่อน +1

      Same to u bro

  • @bass9190
    @bass9190 3 หลายเดือนก่อน +244

    தேவா அய்யா மன்னிச்சிடுங்க...
    இதுல பாதி பாட்டுக்கு மேல உங்களோட படைப்புகள்னு இப்போ வரைக்கும் என்க்கு தெரியாது அய்யா...
    ரொம்ப ரொம்ப நன்றி Cinema Tocket 🥲🙏🙏🙏

    • @MVINOTH-t1t
      @MVINOTH-t1t 3 หลายเดือนก่อน +3

      Super bro

    • @deepaksiva3239
      @deepaksiva3239 2 หลายเดือนก่อน +1

      Ama...😢😢😢

    • @U.K.A.A
      @U.K.A.A 6 วันที่ผ่านมา

      ❤❤❤❤

  • @nathiyasureshnathu4587
    @nathiyasureshnathu4587 หลายเดือนก่อน +35

    நான் ஒரு இசை புயல் மற்றும் விஜய் ரசிகை. தளபதியின் 90's பாடல்களை இன்றும் தேடி தேடி கேட்டு கொண்டிருப்பேன். அது எல்லாம் தேவா சார் பாடல்கள் எனும் போது மெய் சிலிர்க்கிறது. இந்த பதிவில் உள்ள அனைத்து பாடல்களும் எனக்கு பிடித்த பாடல்களே. ஒவ்வொரு முறையும் இந்த பாடல்களை கேட்கும் போது அப்படியே மனது 90 காலத்திற்கு சென்று விடும். இவரின் பாடல்தான் அழியாத அடையாளம்.நீங்கள் என்றும் நன்றாக இருக்க வேண்டும் ஐயா..

    • @vikk9473
      @vikk9473 10 วันที่ผ่านมา

      இதுல அதிகமா விஜய்க்கு மியூசிக் போட்டது தேவா தான்

  • @ImaiSpeak
    @ImaiSpeak 3 หลายเดือนก่อน +379

    இவ்வளவு நாள் பஸ் ல போட்டதெல்லாம் இளையராஜா பாட்டுனு தப்பா நினைச்சிடன் Sorry Deva Sir. You are a legend..

  • @KrishnaKrishna-zt3wm
    @KrishnaKrishna-zt3wm 2 หลายเดือนก่อน +150

    தேவா சார் மன்னிக்கவும் 😢😢.உங்களோட பல பாடல்களை நான் இளையராஜா, ARR, வித்யாசாகர் போன்றோர்களால் போடப்பட்டது என தப்பா நினைச்சேன்.cinema ticket மூலமாக உண்மையை தெரிஞ்சது.என் குழந்தை பருவத்தை இனிமை ஆகிய தேவா சார் I Love you sir❤❤❤❤❤❤❤❤

    • @selvi2476
      @selvi2476 2 หลายเดือนก่อน

      Me too

    • @Enooru
      @Enooru 2 หลายเดือนก่อน

      Me too bro

    • @user-muruganprabakaran4334
      @user-muruganprabakaran4334 2 หลายเดือนก่อน +1

      Neenka mattum illa yellarum aptitha nenachom yena melodies na athu ilayarajanu nenaachathu nama thapu illa feeling namma feeling ah kurai solla mudiyathu golden memories Life 90s

  • @amsavallimohan7064
    @amsavallimohan7064 3 หลายเดือนก่อน +154

    ஏனோ தெரிய வில் லை! தலை கனம் உள்ளவர்களை மட்டூ மே இந்த உலகம் கொண்டாடுகிறது. தேவா சார் போன்றவர்களை கண்டு கொள்வதில்லை. நானும் 90's தான். இவை எல்லாம் தேவா சார் பாடல்கள் என்று இதுவரை இதுவரை தெரியாது. ஆனால் எல்லா பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.ஒரு ஒரு வி னா டீ யும் ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

  • @ViswaViswa-pu1zb
    @ViswaViswa-pu1zb หลายเดือนก่อน +21

    தேவனின் தேவா 90 களில் பிறந்த எங்களின் நினைவுகளை கண்ணீர் மல்க நினைக்கிறேன்❤❤❤❤❤

  • @Akvk-uz5vi
    @Akvk-uz5vi 2 หลายเดือนก่อน +153

    44..47. நிமிடத்தில் எங்களை 90, உலகத்திற்கு கூப்பிட்டு போன
    cinema ticket channel...வாழ்க வளமுடன் 🙏🙏🙏.. நன்றி 🙏💯🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @ravinnikethans5107
    @ravinnikethans5107 2 หลายเดือนก่อน +372

    அடுத்து என்ன பாட்டு.. அடுத்து என்ன பாட்டுனு ஆர்வத்தை தூண்டுது இந்த காணொளி, அதான் யாராலயும் skip பண்ண முடியல...

  • @SK-eo1em
    @SK-eo1em 3 หลายเดือนก่อน +62

    யோவ் யாருயா நீ 🤗🤗🤗 சத்யமா சொல்றேன் இதைவிட தேவா அவர்களுக்கு தரமான வீடியோ போட வேற எவனாலும் முடியாது நீ வேற லெவல் 👌👌 தஞ்சாவூர் மண்ணு என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் இப்ப நினைத்தாலும் நெஞ்சம் நெகிழும் கண்கள் கலங்கும் 🙏🙏🙏🙏 கோடி நன்றிகள் திரு தேவா அவர்களுக்கு 💯💯💯💥💥💥💥

  • @gopaldayalan652
    @gopaldayalan652 หลายเดือนก่อน +14

    தேவா சார் தலைகணம் இல்லாத தன்னிகரற்ற மனிதன்.. கடவுளுக்கு சமம்.. தேவா சார்க்கு இப்படி ஒரு மரியாதை சஎஞ்சதஉக்கஉ கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤❤ I LOve you Ji ❤❤❤❤pls keep it up

  • @s.s.prav_ee_n
    @s.s.prav_ee_n 3 หลายเดือนก่อน +528

    ஆச்சர்யமா இருக்கு skip பண்ணாம video பார்திருக்கோம்

    • @elambharathi769
      @elambharathi769 3 หลายเดือนก่อน +5

      நானும்தான் ப்ரோ 👍

    • @pradeep8689
      @pradeep8689 3 หลายเดือนก่อน +6

      yes

    • @12thPayan
      @12thPayan 3 หลายเดือนก่อน +2

      அட ஆமாங்க

    • @MohammedAfraa-l3j
      @MohammedAfraa-l3j 2 หลายเดือนก่อน +1

      😂

    • @santhosh-h9u
      @santhosh-h9u หลายเดือนก่อน

      Well said 😊

  • @kabilabaranimadesh6115
    @kabilabaranimadesh6115 3 หลายเดือนก่อน +80

    யோவ் சினிமா டிக்கெட்!!! இரவு முமுக்க தூங்கவே இல்லையா!! மண்டைக்குள்ள ஏதேதோ நினைவுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன!!!! குழந்தைப் பருவத்தின் ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் கண்முன் கொண்டு வந்தன.❤❤❤❤ இந்த வீடியோவை தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார், மேலும் உமது பணித்தொடரட்டும்....

  • @azhagarmsa9169
    @azhagarmsa9169 หลายเดือนก่อน +22

    யோவ் ஒரு நல்ல படம் பார்த்தமாரி இருக்குயா..
    எடிட்டிங் சூப்பர் 👏👏

  • @shantrahasan9135
    @shantrahasan9135 2 หลายเดือนก่อน +91

    😊ivlo pannittu manushan evlo thannadakama irukaru... The one and only Deva sir...We love you Deva sir ❤❤..

  • @baskarboss2844
    @baskarboss2844 2 หลายเดือนก่อน +117

    இதுல என்ன ஹைலைட் என்றால் இந்த வீடியோவை பார்த்துட்டு இந்த காணொளியில் வந்தஅனைத்து பாடல்களை டவுன்லோட் பண்ணி கேட்டுவிட்டேன் என்னுடைய 90ஸ் கிட் வாழ்க்கைக்கு மீண்டும் சென்றது போல் இருந்தது கூடவே வருத்தம் வரச் செய்தது இந்தப் பாடல்கள் கடந்து வந்த நாட்களை மீண்டும் பின்னோக்கி போய் சேர முடியுமா என்ற வருத்தம் என்னை வாட்டி வதைக்கிறது ஐ மிஸ் யூ 90ஸ் கிட் லைஃப் இனியும் அதுமாதிரியான ஒரு பொற்காலம் எந்த ஒரு மனுஷன் வாழ்க்கையிலும் கிடைக்காது 90s இல் பிறந்த மனிதர்களுக்கு மட்டுமே அது பொருந்தும் ஐ லவ் 90ஸ்❤❤❤😭😭😭

    • @Santhoshtm
      @Santhoshtm 2 หลายเดือนก่อน +1

      Can you share link for those songs or folder

    • @vadivel727
      @vadivel727 2 หลายเดือนก่อน +2

      100,
      உண்மை

    • @இளம்புயல்மீடியா
      @இளம்புயல்மீடியா 2 หลายเดือนก่อน +2

      எப்படி டவுன்லோட் செய்வது

    • @dkarivazhagan
      @dkarivazhagan 2 หลายเดือนก่อน +1

      Nanum apdi seiyya poren❤

  • @jegadishjaga2926
    @jegadishjaga2926 3 หลายเดือนก่อน +120

    Cinema ticket எந்த வீடியோ போட்டாலும் தேவா வாழ்க்கை வரலாறு போடுங்க என்னு ஒருவர் அடிக்கடி comments பண்ணுவாரு இப்போ அவரும் happy நாங்களும் happy thank you ❤ from srilanka. Cinema ticket fan

    • @regianand9329
      @regianand9329 2 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏❤❤

  • @providentialpolyphony2406
    @providentialpolyphony2406 หลายเดือนก่อน +16

    கொண்டாட மறந்த, இயல்பான திறமைக்கொண்ட, தேனிசைத்தென்றல் என்ற பெயருக்கு மிகப் பொருத்தமான இசையமைப்பாளர்.
    தேவா சார், உங்க திறமை அபாரம்.

  • @theivendrantheivendran2252
    @theivendrantheivendran2252 2 หลายเดือนก่อน +68

    90 ல பிறந்தவங்களுக்கு தாண்டா தெரியும் தேவா எவ்வளவு பெரிய ஆளு எவ்வளவு பெரிய இசை இசை ஆளுமை ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு ரகம் இன்னும் நிலைச்சு நிக்குது தமிழ் சினிமாவுல இப்ப உள்ள இசையும் பலர் எவனாவது ஒரு பாட்டு இந்த மாதிரி போட முடியுமா ஒவ்வொரு நடிகர்களுக்கும் வித்தியாச வித்தியாசமாக பாட்டு போடக்கூடியவர் ஒருத்தர் தேவை மட்டும்தான்

  • @நம்மசென்னை-ற7ந
    @நம்மசென்னை-ற7ந 3 หลายเดือนก่อน +109

    அண்ணன் தேனிசை தென்றல் தேவா அவர்களுக்கு தமிழக அரசு பத்ம ஶ்ரீ அவார்ட் தந்து கொண்டாட வேண்டும்.

  • @subashsharma3737
    @subashsharma3737 3 หลายเดือนก่อน +426

    உலகில் இவரின் பாடலை கேட்டு மயங்காத மனிதர்கள் இல்லை நடனமடைத மனிதனே இல்லை❤

    • @imds198
      @imds198 3 หลายเดือนก่อน +6

      Bro intha video varathukku kaaraname neengatha 🎉

    • @subashsharma3737
      @subashsharma3737 3 หลายเดือนก่อน +4

      @@imds198 thanks bro❤

    • @natarajs8549
      @natarajs8549 3 หลายเดือนก่อน +3

      Super nanba 🎉 ungal vetri nanba

    • @arunkumararun2380
      @arunkumararun2380 3 หลายเดือนก่อน +3

      Super ❤

    • @Aswin778
      @Aswin778 3 หลายเดือนก่อน +4

      Naan irukiren😅

  • @saranc.3046
    @saranc.3046 หลายเดือนก่อน +10

    சத்தியமா சொல்றேன் உடம்பு புல் அரிக்குது... எல்லா பாட்டுமே எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல்கள்❤❤❤❤❤❤. Thank you bro with love 💕... Me too 90's all is my favourite songs brooooo❤❤❤❤❤❤❤❤

  • @KaviKavi-wj6me
    @KaviKavi-wj6me 3 หลายเดือนก่อน +97

    என் வயது 33. ஆனால் 10 வயதில் கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு பாட்டுக்கு டேன்ஸ் ஆடுனது நியாபகம் வருகிறது....தேவா தேவா தேவா தான்......🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @saranyathilak9337
    @saranyathilak9337 3 หลายเดือนก่อน +71

    My favorite music director தேவாதான் என்று தெரியாமலே இவ்வளவு வருடங்கள் இருந்திருக்கேன்.தேவாவை எப்படி இளையராஜாவும் ரகுமானும் மறைத்தார்கள் என்று இன்னும் புரியலையே.😢😢😢

  • @tamiljothi5775
    @tamiljothi5775 3 หลายเดือนก่อน +148

    தேவா கொடுத்த ஹிட் ராஜாவும் கொடுக்கவில்லை arr ரகுமானும் கொடுக்கவில்லை அந்தளவுக்கு நாம் தினம் தோறும் கேக்கும் பாடல்களை தந்தவர் தேவா இவரை ஊடகங்கள் அதிகம் பேசுவது இல்லை இவர் யாரும் தராத அனைத்து விதமான பாடல்களும் தந்த இசைமைப்பாளர் இவர் இசைமைத்த மேலேடி சோக பாடல்கள் தேவா யார் என்று சொல்லும் இவர் இசைமைத்த பல நூறு பாடல்கள் இவ்வளவு நாளும் ராஜா அவர்கள் இசைமைத்தது என்று எண்ணி இருந்தேன் தேடி பார்த்த பிறகுதான் தெரிந்தது எவ்வளவு அருமையான சோக பாடல்கள் எவ்வளவு மேலேடி பாடல்கள் தமிழ்நாடு கொண்டாட மறந்த இசை மேதை

    • @Rajesh_raaj
      @Rajesh_raaj 2 หลายเดือนก่อน +1

      Ada tatkuri unnaku thetinchathu avlo dha .....

    • @tamiljothi5775
      @tamiljothi5775 2 หลายเดือนก่อน +5

      @@Rajesh_raajநான் தற்குறியாகவே இருக்கிறேன் நான் கேட்ட பாடல்கள் உங்க அப்பா கூட கேட்டிருக்க மாட்டார் தமிழ் சினிமாவில் 80 சதவீத படங்களின் பாடல்களை நான் கேட்டிருக்கிறேன் யார் இசைமைப்பாளர் யார் பெயருக்கு இசைமைப்ளர் என்று என்னால் சொல்ல முடியும் போய் தேடி பார் தேவா இசைமைத்த படங்களை அப்ப புரியும்

    • @Rajesh_raaj
      @Rajesh_raaj 2 หลายเดือนก่อน +2

      @@tamiljothi5775 நீங்களே ஒத்துகிட்டிங்க நீங்க ஒரு தற்குறினு ..... சந்தோஷம்....... ஒரு தற்குறி கிட்ட பேசி புரிய வைக்க முடியாது...... இத பார்த்து திரும்ப வந்து குறைக்காதே.... உங்ககிட்ட விவாதம் பன்னி என் நேரத்த வீணடிக்க விரும்புல ..... குறைச்சா குலை I dont Care.......

    • @tamilraju1270
      @tamilraju1270 2 หลายเดือนก่อน

      Mudila paaa❤❤😮😮😮

  • @ismile2u
    @ismile2u หลายเดือนก่อน +10

    தேவா மியூசிக் இல்லாம 90s கிட்ஸ் லைப் நிச்சயம் முழுமையடையாது, இது உண்மை.. That Nostalgic memory in his songs, tamil nadu owes him a lot

  • @dharmaseelan4447
    @dharmaseelan4447 3 หลายเดือนก่อน +104

    இன்று வரும் பாடல்கள் ஒருமுறை கேட்டாலே சலித்து விடும் இந்தப் பாடல்கள் ஒவ்வொரு முறை கேட்டாலும் செழிப்புத் தட்டாதே அதுதான் தேவாதி தேவா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @senthilanand1345
    @senthilanand1345 2 หลายเดือนก่อน +66

    இதைவிட ஒரு பெஸ்ட் tribute தேவா சாருக்கு யாராலும் கொடுக்க முடியாது.. Thanks Cinema Ticket.

  • @rajakasthurirajakasthuri501
    @rajakasthurirajakasthuri501 3 หลายเดือนก่อน +62

    நினைத்தேன் வந்தாய்...வாலி...ஆசை... நட்புக்காக...சிட்டிசன்...குஷி... கண்ணெதிரே தோன்றினாள்... பாட்ஷா... பொற்காலம்... ரெட்... நினைவிருக்கும் வரை... ஒன்ஸ்மோர்... ப்ரியமுடன்... நெஞ்சினிலே... மின்சார கண்ணா... எல்லாம் படமும் ஆல்பம் ஹிட்

  • @RameshK-s8y
    @RameshK-s8y 26 วันที่ผ่านมา +7

    தேவா தேவா என பலவருடம் கூவிகொண்டிருந்த எனக்கு கிடைத்த அருமையான பதிவு இது பதிவிற்கு நன்றி நன்பரே தேவா அவர்கள் இசையைக் கேட்டபிறகு எப்படி ரகுமான்லா உல்லவந்தான் என்ரெல்லாம் நான் கேட்டதுண்டு ஏன்னா அந்தளவுக்கு தேவா இசை இடைவெளியின்றி ரசிக்கவைத்த இசை மாமேதைதான் தேவா சார் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்
    இசை இசை இசை

  • @நெல்லைராஜா-த1த
    @நெல்லைராஜா-த1த 3 หลายเดือนก่อน +62

    44:47 நிமிடங்களும் பழை வாழ்க்கையை திரும்பி பார்த்துவிட்டேன்...❤ நன்றி நண்பா 🙏
    15:11 நானும் 90'ஸ் கிட்ஸ் தான் 🙋 அஜித் படம் ஆசை, விஜய் படம் குஷி ரொம்ப நாளா ஏ.ஆர் ரஹ்மான் மியூசிக் தான்னு நினைச்சிட்டு இருந்தேன்.
    23:56 - 25:29 தேவா அவர்கள் பிறவி பலன் அடைந்த தருணம்...❤
    இந்த மனுசன் மறுபடியும் ஒரு கம்பேக் குடுக்கனும்...🔥

  • @thamizhthagaval
    @thamizhthagaval 2 หลายเดือนก่อน +118

    இந்த வீடியோவ நீங்க நெனைச்சிருந்தா ரெண்டு மூணு பகுதிகளாக போட்டிருக்கலாம். ஆனா அவர பத்தின தகவல்கள கொண்டு போய் சேர்க்கணுமுங்கிற ஒரு அழுத்தமான உணர்வு. உண்மையிலே தேவா அய்யா ஒரு மாபெரும் இசை அரசன் என்பது உறுதி அதுபோல் இந்த காணொளிக்காக தங்கள் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள்.

    • @regianand9329
      @regianand9329 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤

    • @ranjiths2328
      @ranjiths2328 13 วันที่ผ่านมา

      உண்மை

  • @jayavelremo4720
    @jayavelremo4720 2 หลายเดือนก่อน +82

    தேவா கொண்டாடப்படவேண்டியவர் ஏனோ தெரியல இதில் பாதி பாடல் இளையராஜா பாடல் என்று இவ்வளவு நாள் ஏமாந்துவிட்டேன் வாழ்த்துக்கள் தேவா சார்❤❤❤

    • @rajaking8511
      @rajaking8511 2 หลายเดือนก่อน +1

      Aama bro

    • @ssfashion2112
      @ssfashion2112 2 หลายเดือนก่อน +2

      Same like me....

    • @DPCheanel
      @DPCheanel หลายเดือนก่อน +1

      ஏமாந்தது நீங்க மட்டும் இல்லை நம்மை போல பல பேர் இருக்காங்க

  • @Tamizhan12345
    @Tamizhan12345 หลายเดือนก่อน +11

    ஓ மை காட் ...... "" தூதுவளை இலை அரைச்சு......."" இவர் போட்ட முசிக் ஆ..... வெரி குட் ❤❤❤❤❤

  • @abarakbar9427
    @abarakbar9427 2 หลายเดือนก่อน +39

    Goosebumps ஒரு வீடியோ பாக்கும் போது வரலாம் இல்ல இடைல வரலாம் இல்ல கடைசில வரலாம் 44 நிமிடம் goosebumps வர வைக்கிற வீடியோ உன்னால மட்டும் தான் போட முடியும் அண்ணா.... உண்மையா இத விட ஒரு tribute யாராலும் கொடுக்க முடியாது தேவா அவர்களுக்கு❤❤✨🔥🔥🔥

  • @AbidSuhail
    @AbidSuhail 3 หลายเดือนก่อน +76

    தன்னையே தாழ்த்திக்கொள்ளும் அதீத தன்னடக்கம் கூட தேவா அவர்களின் புகழ் ஓங்காமல் போனதற்கு காரணம் போல. இது போன்ற tribute மூலம் தான், தேனிசை தென்றல் நம் வளர் பருவத்தில் எவ்வளவு கலந்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது. Hats off Deva sir and Cinema ticket ❤

    • @kaattupoochi4594
      @kaattupoochi4594 2 หลายเดือนก่อน +4

      very true.. He is very humble and did not like to blow his own trumpet. But, music and tamil song lovers know that he is an Ultra Legend.

    • @naranjay4795
      @naranjay4795 2 หลายเดือนก่อน +1

      Yes😢

  • @jayakanthank4610
    @jayakanthank4610 2 หลายเดือนก่อน +54

    எல்லாத்தையும் விட தன்னடக்கம் மற்றும் நல்ல உள்ளம் கொண்ட மனிதன் தேவா song my favorite

  • @dineshr2801
    @dineshr2801 หลายเดือนก่อน +12

    என்னதான் ராஜா மற்றும் ரகுமான் அவர்கள் பெரிய அளவில் பேசப்பட்டாலும் பேருந்து ஆட்டோ வானொலி செல்லும் இடமெல்லாம் தேவா அவர்கள் பாடல்களே ஒளிக்கும் கேட்டிருந்தோம்.

  • @sabastinkilla3278
    @sabastinkilla3278 2 หลายเดือนก่อน +53

    தேவா அவர்களின் ஒட்டு மொத்த சினிமா இசை பயணத்தை ஒரே காணொளியில் வழங்கியதற்கு நன்றி.
    Cinima ticket ❤❤❤❤❤

  • @garudanulaa9225
    @garudanulaa9225 3 หลายเดือนก่อน +92

    ஒரு இடத்துலயும் skip பண்ணனும்னு தோனவே இல்ல நண்பா தேவா உழைப்புக்கு உயிர் கொடுதுறுக்குயா உன் உழைப்பு சூப்பர்

  • @PhenixMuthu
    @PhenixMuthu 2 หลายเดือนก่อน +51

    நெறைய பாட்டு நீங்க சொன்ன அப்ரம் தான் தேவா இசையமைத்திருந்தார் என்று தெரிகிறது நன்றி சகோதரா🙏💐💐

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 หลายเดือนก่อน +8

    பாட்டுனா இதுதான்டா பாட்டு. இசையும் கேட்க முடிகிறது. பாடல் வரியும் புரிகிறது. இப்போது இருக்கிறானே அனிருத் என்று ஒருவன் பாடல் வரி புரிவதில்லை இசை கேட்க முடிவதில்லை.

  • @Yazhini2020RR
    @Yazhini2020RR 3 หลายเดือนก่อน +44

    உன் காணொளியிலேயே ரொம்ப பிடித்தது இதான் தம்பி...
    1990 லிருந்து 2000 வரை என் சிறுவயது நிகழ்வுகளை மீண்டும் அசைபோட வைத்து விட்டாய் நன்றி...
    வாழ்த்துக்கள் இரண்டாம் பாகம் விரைவில் போடுங்க

  • @subashsharma3737
    @subashsharma3737 3 หลายเดือนก่อน +291

    இசை உலக சூப்பர் ஸ்டார் தேனிசை தென்றல் தேவா இவரை போல் அதிக வெற்றி பாடல்களை கொடுத்தவர் யாவரும் இல்லை❤❤❤

    • @imds198
      @imds198 3 หลายเดือนก่อน +7

      Ama bro 🔥

    • @natarajs8549
      @natarajs8549 3 หลายเดือนก่อน +3

      ❤❤

    • @LemonKutty-qj2ur
      @LemonKutty-qj2ur 3 หลายเดือนก่อน +4

      𝓤𝓷𝓶𝓪𝓲. 𝓣𝓱𝓪 𝓓𝓮𝓿𝓪 𝓼𝓲𝓻 𝓼𝓾𝓹𝓹𝓮𝓻

    • @arunkumararun2380
      @arunkumararun2380 3 หลายเดือนก่อน +3

      Mass🎉

    • @subashsharma3737
      @subashsharma3737 3 หลายเดือนก่อน +2

      @@LemonKutty-qj2ur ❤

  • @SureshKumar-Sk008
    @SureshKumar-Sk008 3 หลายเดือนก่อน +38

    என்னா வீடியோ டா இது சேமித்து வைக்கப்பட வேண்டிய பொக்கிஷம் இந்த காணொளி ❤ தேவா சார் ஒரு அதிசயம்🥰😍🤗

  • @ksva4667
    @ksva4667 หลายเดือนก่อน +8

    தேவா அவர்களின் சாதனைகளை என் நெற்றியில் ஆணி அடித்தார் போல் எடுத்து உரைத்தமைக்கு நன்றி

  • @valammadeshwaran4345
    @valammadeshwaran4345 2 หลายเดือนก่อน +40

    இவ்வளவு சாதனைகள் படைத்த பிறகும், இசை எனக்கு மட்டும் சொந்தம், நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கை என் இசையில் என்று தலைக்கனம் சொல்லாமல், அவர் இசையில் நம் வாழ்க்கையை கலக்க வைத்த தேன் இசை தென்றல் தேவா அய்யாவை வணங்குகிறேன். 😊❤

  • @balachandark6999
    @balachandark6999 2 หลายเดือนก่อน +237

    ராஜா ஊருக்கே ராஜவா ணலும் டவுன் பஸ் ku ராஜா தேவா தான்......super.....

    • @sadeeshkumar3557
      @sadeeshkumar3557 2 หลายเดือนก่อน +2

      இது பொறுத்தமில்லா கருத்து. ராஜா எல்லாவிடத்தும் ராஜா தான்

    • @ssk01-v2f
      @ssk01-v2f 2 หลายเดือนก่อน +1

      Epdiye pesidu iruntha yepdi yar persunu adichi kaatti 😂😂

    • @santhosh-h9u
      @santhosh-h9u หลายเดือนก่อน

      Yes

    • @santhosh-h9u
      @santhosh-h9u หลายเดือนก่อน

      Yes

    • @mahendrank1706
      @mahendrank1706 หลายเดือนก่อน

      அவருக்கு இசையைப்பற்றியே தெரியவில்லை சகோ.​@@sadeeshkumar3557

  • @loganathanmohanraj3032
    @loganathanmohanraj3032 2 หลายเดือนก่อน +47

    ஒரு நொடி கூட skip செய்யாமல் பார்த்த பதிவு, உங்களின் உழைப்புக்கு மிகுந்த பாராட்டுக்கள்....🎉🎉🎉

  • @Shahulibrahim
    @Shahulibrahim หลายเดือนก่อน +9

    உண்மையிலேயே நான் ஏகப்பட்ட பாடல்கள் ஏற்கனவே இளையராஜா மற்றும் ரஹ்மான் போட்ட பாடல்களாக இருக்கும்னு நெனச்சுட்டு இருந்தேன்.. ஆனால் இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்பறம் அப்படியே மாறிடுச்சு எல்லாம்.. ச்சே இந்த மனுசனயெல்லாம் எப்படியெல்லாம் நாம கொண்டாடி இருக்கணும்.. இப்ப வரைக்கும் இவரோட நெறைய பாடல்கள் பல பேருக்கு தெரியாமலே இருந்துட்டு இருக்காரு.. சினிமா டிக்கெட் சேனலுக்கு மிகவும் நன்றி..
    தேவா த லெஜண்ட்🙏

  • @krishm.4575
    @krishm.4575 2 หลายเดือนก่อน +31

    யப்பா; வீடியோ 44 நிமிஷம்னு டவுன்லோட் பண்ணி 15 நாளா பாக்காம விட்டுட்டேன் .ஆனா இப்ப பார்க்க பார்க்க ஒவ்வொரு நிமிஷமும் goosebumps sa இருக்கு.. 44 நிமிஷ வீடியோவை ப்ளை பேக் பண்ணி ப்ளை பேக் பண்ணி 88 நிமிஷத்துக்கும் மேல பாத்துட்டேன் ஃபுல் வீடியோவும் goosebump தான்❤❤❤❤❤

  • @skymobiles798
    @skymobiles798 2 หลายเดือนก่อน +49

    அஜித் விஜய் பிரசாந்த் இவர்களின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு தேவாவுக்கு உண்டு

  • @prakashtprakash
    @prakashtprakash 3 หลายเดือนก่อน +104

    தஞ்சாவூர் மண்ணு எடுத்து பாட்டோட மதிப்பு இந்த அளவுக்கு இருக்கிறது என்று இப்போது தான் தெரிகிறது.. thanks boss

  • @TouristGallery
    @TouristGallery 2 หลายเดือนก่อน +32

    ❤எது எப்படியோ உங்க editing வேற லெவல் bro. இந்த video- காக எவளோ உழைச்சிருபீங்கனு பார்க்கும்போதே தெரியுது. அதுக்கே உங்களுக்கு ஒரு பெரிய award குடுக்கனும் தமிழ் நாடு அரசு. உங்கள மாறி கலைஞனுக்கு ஒரு ஊக்குவிப்பா இருக்கும். உங்க videos எல்லாமே ஏன் அதுக்குள்ள முடிஞ்சிடுசினு கவலை கொள்ள வெய்க்குறது. தேவா கண்டிப்பாக கொண்டாட கூடிய மனிதர் தான் அதே போல் நீங்களும் உங்க குழுவினரும் கண்டிப்பாக தலையில் தூக்கி வைத்து கொண்டாட கூடிய தகுதியை பெற்றுவிட்டாய். இன்றும் பட்டி தொட்டி எங்கும் மற்றவர்கள் செய்த நல்ல / கெட்ட காரியங்கள் கொண்டாட படுவதற்க்கு நிச்சயம் உங்கள் காணொளி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது

  • @kotti7945
    @kotti7945 หลายเดือนก่อน +6

    90's kids life is golden period nu sollranga. Athala muzhusa aakramitchathu Deva song than ippo than puriyuthu❤🎉

  • @karthikamariappan7211
    @karthikamariappan7211 2 หลายเดือนก่อน +65

    45 நிமிடம் வீடியோ பார்த்த பிறகு கண்ணீருடன் முடிகிறது இந்த வீடியோ....நன்றி தேவா சார் ​​........ 😢

    • @deivakarthick5997
      @deivakarthick5997 หลายเดือนก่อน

      எனக்கும் கண்ணீர் வருது ஏன் என்று தெரியாமல்

  • @sivapooja4406
    @sivapooja4406 2 หลายเดือนก่อน +176

    தேவா சார் இசையில் எத்தனை பேர் அடிமை

    • @nivethanive6993
      @nivethanive6993 2 หลายเดือนก่อน +2

      Naa naa naa 🤚🤚🤚🤚❤❤❤

    • @jbaskaran9750
      @jbaskaran9750 หลายเดือนก่อน

      Nanum

    • @DPCheanel
      @DPCheanel หลายเดือนก่อน

      🎉🎉🎉

    • @satheeshnatarajan96
      @satheeshnatarajan96 หลายเดือนก่อน

      Naan ❤

    • @AAAD87
      @AAAD87 หลายเดือนก่อน

      Naanum than

  • @mohaideen8782
    @mohaideen8782 2 หลายเดือนก่อน +55

    அருமை தேவா சார் இவ்வலவு படத்திற்கு மியூசிக் பன்னிட்டு எவ்லவு அசால்டா எழிமையாக இருக்கிறார் 🎉🎉🎉❤❤❤

  • @dineshr2801
    @dineshr2801 หลายเดือนก่อน +8

    காணொலியை முழுவதும் பார்த்தேன் நான் விரும்பும் பாடல்களில் 70சதவிதம் ஐயா பாடல்களாகத்தான் உள்ளது.

  • @simonreingsmks6835
    @simonreingsmks6835 3 หลายเดือนก่อน +1235

    Early 2k Kid கூட தேவா பாட்டு கேட்டிருக்கோம் 😊😊

    • @premdv2821
      @premdv2821 3 หลายเดือนก่อน +10

      🙌🙌✨❤️

    • @jayasuryak8678
      @jayasuryak8678 3 หลายเดือนก่อน +58

      Apdi sollunga.. . Summa 90s kids nu sollitu... Early 2k ketrukom.... Infact pure 2k kids kooda kettu irupanga...

    • @SowndharGunasekaran
      @SowndharGunasekaran 3 หลายเดือนก่อน +6

      😌💯✨

    • @jeniferjon9710
      @jeniferjon9710 3 หลายเดือนก่อน +26

      Summa summa nammalaye soldradhu..oru silla perala nammalaa neraiya peru feel pandradha irukku..enga paathalum 2k kids nu solliteh irukkanga..namma 2k kids dhaan but mentally 90s..

    • @karthikeyans9343
      @karthikeyans9343 3 หลายเดือนก่อน +4

      Yesss💯💯💯

  • @hunteryuvaraj
    @hunteryuvaraj 2 หลายเดือนก่อน +34

    45 minutes fulla parthutu... again 45 minutes full video parthan en childhood fulla ivar song than iruku... deva the great.....My favorite music director தேவாதான் என்று தெரியாமலே இவ்வளவு வருடங்கள் இருந்திருக்கேன்

  • @KALIDASKALIDAS-z7e
    @KALIDASKALIDAS-z7e 3 หลายเดือนก่อน +60

    இப்படி மாபெரும் கலைஞன் உடைய பாடல்களை எங்கள் கண்முன்னே நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் என்னை பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்ற உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா

  • @babysphotos1924
    @babysphotos1924 หลายเดือนก่อน +3

    இளையராஜா சாங் நெனச்சு கேட்டதெல்லாம் தேவா சாங் இப்பதான் எனக்கு தெரியுது தேவா சாங்ஸ் சில சாங் மட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா இதுல இப்ப கேட்கும் போது நிறைய சாங் அவர்தான் பண்ணி இருக்கார் என்றதே தெரியுது

  • @vasanthvasantharaj7027
    @vasanthvasantharaj7027 3 หลายเดือนก่อน +55

    ஒவ்வொரு பாட்டும் உடம்பு சிலிர்க்குது....❤❤❤Bro...
    Deva sir equal Deva sir ...💪

  • @shakeenashakeena8080
    @shakeenashakeena8080 3 หลายเดือนก่อน +67

    போங்க பா எனக்கு அழுகை அழுகை யா வருது பழைய நியாபகங்கள் எல்லாம் தோண்டி எடுத்துட பழையபடி 90's காலகட்டத்துக்கு போயி அங்கே யே இருந்து விடலாம் போல் இருக்கிறது😢😢😢

  • @MR-nh9yt
    @MR-nh9yt 2 หลายเดือนก่อน +76

    தன்னை விளம்பரம் படுத்திக்கொள்ள தெரியாத எளிய மனிதர் திறமையான மனிதர் நிச்சயம் கொண்டாடடப்பட வேண்டியவர், தமிழ் சினிமாவின் இன்னொரு மைல்கல்...🎉🎉🎉🎉🎉

  • @darlingsurya8481
    @darlingsurya8481 16 วันที่ผ่านมา +3

    எனக்கு 28 வயது ஆகுது ஆனால் தேவா அய்யா இசை எப்பதுமே கேக்காத நாளே இல்லை

  • @12thPayan
    @12thPayan 3 หลายเดือนก่อน +49

    என்னோட ஒட்டு மொத்த hits songs எல்லாத்தையும் கேட்டேன், எனக்கும் தெரியாது இவ்வளவு பாட்ட தேவா ஐயா போட்டது என்று. அவ்வளவும் 80's kids ன் பெருமை முழமையாக அனுபவித்த காலம்

    • @sparksjmvp
      @sparksjmvp 2 หลายเดือนก่อน +2

      100%

  • @LogeshwarSamy1522
    @LogeshwarSamy1522 2 หลายเดือนก่อน +70

    என்னோட Playlist ல 2000 பாட்டு இருக்கு, இதுல 1500 க்கும் மேல இவருடைய பாட்டு தான் இருக்கு..
    Legand deva sir... 🙏🙏

  • @nambilio9682
    @nambilio9682 3 หลายเดือนก่อน +85

    இதுவரையில் நான் தேவாவின் ரசிகனாக இரு துள்ளேன் என்னை அறயாமலேயே ❤

    • @jegu_vj
      @jegu_vj 2 หลายเดือนก่อน +1

      Same

    • @sathiyavathi1477
      @sathiyavathi1477 4 วันที่ผ่านมา

      Correct... Na chinna vayasula veetukkulla aditu iruntha neraya paatu deva sir thi nu ipo tha theriyuthu... Thanks to cinima ticket thanks to TH-cam.. Ipdi oru visayam illana namaku neraya visayam theriyamale poirupom

  • @udhayakumar550
    @udhayakumar550 หลายเดือนก่อน +22

    உண்மையிலே நானும் மெய்மறந்து பார்த்தேன் 1990 க்கு திரும்பவும் போயிட்டேன் அந்த பாட்டு எல்லாம் பார்க்கும்போது எனக்கு ஆனந்த கண்ணீர் தான் வந்துச்சு நன்றி தேவா சார்❤❤❤❤

  • @Anniyan773
    @Anniyan773 3 หลายเดือนก่อน +120

    இந்த வீடியோவை தேவா ஐயா பார்க்கணும் மீண்டும் அவர் படங்களுக்கு பாடல்கள் போடணும் இப்போது உள்ள இயக்குனர்கள் இவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்❤❤❤🙏 நாங்களாம் 90s பசங்க 😢😢😢 இந்த பாடல்கள் எங்கள் ஊருக்குள் கலந்தவை 😢😢

  • @subashsharma3737
    @subashsharma3737 3 หลายเดือนก่อน +174

    இசை உலகின் தங்கமகன் தேனிசை தென்றல் தேவா❤❤❤

  • @BrindhaThanjavur
    @BrindhaThanjavur 3 หลายเดือนก่อน +77

    ஆமாயா...... தேனிசைத் தென்றல கானா தேவா ஆக்கிட்டோம்..... குஷி.... வாலி...... மறக்க முடியாது.... அப்பறம் சலோமியா😍😍😍 இன்று முதல் இரவு..... பாட்டைக் கேட்கவா என் தலைவிய பாக்கவா???? நான் பட்ட பாடு அந்த டீவிக்குதான் தெரியும்😍......

  • @eshaaishu9463
    @eshaaishu9463 หลายเดือนก่อน +2

    Ippavum songs ku music poda sonna tharama seivaru polaye.... Ur Great sir.....🔥

  • @faizalfs
    @faizalfs 3 หลายเดือนก่อน +20

    எப்பா ஏய், சத்தியமா எதோ ஒரு thriller படம் பார்த்த feeling இருக்குயா....💥👌 #hatsoff_DEVA sir

  • @syedabuthahir7299
    @syedabuthahir7299 2 หลายเดือนก่อน +96

    தேவாவுக்கு இதைவிட ஒரு பாராட்டு வேணுமா என்ன ...

  • @paperroast2065
    @paperroast2065 2 หลายเดือนก่อน +30

    Worthy கன்டென்ட் ப்ரோ.. பழைய நினைவுகளை நினைத்து எனக்கு கண்ணீரே வந்துவிட்டது... வீடியோவுக்கு ரொம்ப நன்றி ப்ரோ..90sக்கே போயிட்டு வந்த மாதிரி இருந்துச்சு 🙏

  • @Sadeeskumar1234
    @Sadeeskumar1234 หลายเดือนก่อน +5

    யப்பா முடியல list பெருசா போகுது..
    deva ஐயா சிறப்பாக வாழ வேண்டும்..❤❤❤

  • @nithurshaa4916
    @nithurshaa4916 3 หลายเดือนก่อน +115

    இவர் Songs ல நிறைய Songs ah நான் raja song னு நினைச்சுட்டு irunthen... 😢 இப்போ தான் புரிது என்னோட fav music director dheva தான் 💯 ❤

    • @deepaksiva3239
      @deepaksiva3239 2 หลายเดือนก่อน +3

      Nanum😂😂😂...epdilam yemanthu poirukom

    • @nithurshaa4916
      @nithurshaa4916 2 หลายเดือนก่อน

      @@deepaksiva3239 aamala

  • @Atklino000
    @Atklino000 3 หลายเดือนก่อน +43

    நான் ரொம்ப பெருமை படுகிறேன் என்றால் இந்த கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு . பாடல் கேட்கும் போதும் சரி சிங்குச்சா சிங்குச்சா பச்சை கலர் சிங்குச்சா நான் படிக்கும் பொழுது நடனம் அடினேன் . அதை இந்த வீடியோவில் பார்க்கும் போது கண் கலங்கிப் போனது நன்றி சகோதரர் இந்த வீடியோவை பதிவிட்டதற்காக . தேவா சார் இன்னும் நிறைய படங்களுக்கு இசை அமைக்க வேண்டும்..❤❤

  • @r.k.aravind2806
    @r.k.aravind2806 3 หลายเดือนก่อน +60

    நான் மாலத்தீவில் வேலை செய்கிறேன் இரவில் flight ticket போடமல் என் வீட்டிற்க்கு சென்ற வர ஒரே Free ticket திரு.தேவா ❤ அவர்களின் 80's 90's பாடல்கள் மட்டும் தான் என்றும் அவர் "தேவாதி தேவா" தான்🎉 ❤ தேவா அவர்களை எப்போதும் பெருமை படுத்துவதில் cinema ticket channel 🥰 🎊 தவறியது இல்லை வாழ்த்துக்கள்💐 நன்றி😍🥰 இந்த கானொளியை தேவா அவர்கள் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சிஅடைவார் 🎉💐🥰

  • @sureshkumarsuri8901
    @sureshkumarsuri8901 หลายเดือนก่อน +2

    I did not skipped a single second... U r great Deva sir.... 🎉🎉🎉 And also CINEMA TICKET... U worked very hard for this vedio... Thank for giving such a beautiful 90s Memories for has... ❤❤❤❤🎉🎉🎉