இந்த விளம்பரங்களை மறக்க முடியுமா? 90களில் HIT ஆன விளம்பரங்கள் | 90s Kids Favourite Tamil TV Ads

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2020
  • ► வேறு நடிகர்களுக்கு டப்பிங் பேசிய பிரபல நடிகர்கள் - • இவ்வளவு நாள் நம்ம கேட்...
    PART 2 - • இந்த விளம்பரங்களை மறக்...
    90களில் TVகளில் ஒளிபரப்பான மறக்க முடியாத விளம்பரங்கள் 90களுக்கே கூட்டி செல்லும் வீடியோ - 90s Kids Favourite Ads - Airtel, Arjun Amma Yaaru, Nijam Paaku, Wonder Cake, Meera Shampoo, Nirma Washing Powder, Sundrop, Fevikwik, Leo Coffee, Vicco, Woodwards, Gopal Palpodi, Bajaj Caliber 115, Idhayam, ft Tamil Cinema Celebrities A.R.Rahman, Meena, Sneha, Etc.
    ► தமிழ் படங்களில் நடந்த காமெடியான தருணங்கள் - Movie Mistakes - • என்னடா பண்ணி வெச்சிருக...
    ஒரு காட்சியில் துணை நடிகர்களாய் நடித்த இன்றைய பிரபல நடிகர்கள் - • இந்த படங்களில் இவர்களை...
    சினிமாவில் நாம கேட்கும் SOUND EFFECTS இப்படித்தான் உருவாகிறது - • சினிமாவில் நாம் கேட்கு...
    90s Kids Favourite Ads PART 1 - • இந்த விளம்பரங்களை மறக்...
    PART 2 - • Part 1 - இந்த விளம்பரங...
    For Business enquiries Contact - reach.cinematicket@gmail.com
    மலையாளத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் ஆன படங்கள் - • மலையாளத்திலிருந்து தமி...
    நடிகராக SPBன் இதயம் தொட்ட காட்சிகள் - • SPBக்குள் இப்படி ஒரு ந...
    பாடகர்களாக மாறிய நடிகர்கள் - • இந்த நடிகர்கள் பாடி கே...
    ஒரே நாளில் எடுக்கப்பட்ட தமிழ் படம் | இப்படித்தான் நடந்தது சுயம்வரம் Shooting! - • ஒரே நாளில் எடுக்கப்பட்...
    Hollywoodலிருந்து அப்பட்டமாக காப்பி அடிக்கப்பட்ட தமிழ் படங்கள் - • Copycat Tamil movies f...
    தமிழ் சினிமாவில் பிரமிக்க வைக்கும் அளவுக்கு போடப்பட்ட செட்கள் - • தமிழ் சினிமாவில் பிரமி...
    இரண்டு கிளைமாக்ஸ் உடைய தமிழ் படங்கள்! யாரெல்லாம் இத கவனிச்சிருக்கீங்க? - • இரண்டு கிளைமாக்ஸ் உடைய...
    என்னடா பண்ணி வச்சிருக்கீங்க! கன்னட ரீமேக் தமிழ் படங்கள் - • என்னடா பண்ணி வச்சிருக்...
    இவர்களை மறக்க முடியுமா? 90s கிட்ஸ் மறக்க முடியாத டிவி தொகுப்பாளர்கள் - • 90s கிட்ஸ் மறக்க முடிய...
    ஒரு காட்சிக்காக ரிஸ்க் எடுத்த தமிழ் நடிகர்கள்! டூப் போடாமல் எடுக்கப்பட்ட காட்சிகள் - • உயிரைப் பணயம் வைத்து ந...
    Hi, Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனல்-ஐ Subscribe பண்ணுங்க.
    Hi welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor,Actress,Gossips and a lot more please Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketplus
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematkt
    Follow us on Instagram - / cinematicketchannel
    #90sKids #Advertisements #CinemaTicket
  • บันเทิง

ความคิดเห็น • 5K

  • @SanthiyaM-vb3ng
    @SanthiyaM-vb3ng 3 ปีที่แล้ว +6220

    டைம் மிஷின் இருந்தா ஏத்தனை பேர் கடந்தகால 90ஸ் கிட்ஸ் வாழ்க்கைக்கு போவிங்க...

  • @gokulsiva4253
    @gokulsiva4253 3 ปีที่แล้ว +2605

    பெரியவர்கள் ஆன பின்புதான் உணர்கிறோம் சிறு வயதில் வாழ்ந்த வாழ்க்கைதான் பொக்கிஷம் என்று

  • @Imrankhan-ul8bt
    @Imrankhan-ul8bt ปีที่แล้ว +342

    எவ்வளவு சந்தோசமாக இருந்தோம்....கிடைக்காத வரம் 90s kids காலம்...

    • @enjaaayiiienjaamiii1960
      @enjaaayiiienjaamiii1960 ปีที่แล้ว +1

      Bro enaku kannula thanni varuthu bro ithala paatha...
      We miss all

    • @Imrankhan-ul8bt
      @Imrankhan-ul8bt ปีที่แล้ว

      @@enjaaayiiienjaamiii1960 ama bro...we are miss that golden days..

    • @ravishankar7997
      @ravishankar7997 ปีที่แล้ว +2

      No 90's kids it's 80's kids memories...

    • @KinsV-hi9rg
      @KinsV-hi9rg 7 หลายเดือนก่อน +1

      Yes bro

    • @letchaka.a5500
      @letchaka.a5500 5 หลายเดือนก่อน +1

      Ss miss the golden days😢

  • @Selva26591
    @Selva26591 2 ปีที่แล้ว +216

    பணம் காசு இல்லை என்றாலும் சந்தோஷம்மாக வாழ்ந்த காலம் அது. இந்த விளம்பரங்களை பார்க்கும் போது சிறு வயது நினைவுக்கு வந்தது கண்ணீர்யுடன்.🤩🥰😢😢😢

    • @nagarajbabu2786
      @nagarajbabu2786 ปีที่แล้ว +2

      Yes

    • @jayachandran9097
      @jayachandran9097 3 หลายเดือนก่อน

      உண்மையான பதிவு எனக்கும் கண்ணீர் வருகிறது

    • @user-ne2vd2er1v
      @user-ne2vd2er1v 2 หลายเดือนก่อน

      Sottu neemmmndoe ujala neelammmndoe missing

  • @ragunathan8901
    @ragunathan8901 3 ปีที่แล้ว +710

    No FB.. No WhatsApp... No phones
    90's life is a pure bliss ♥

  • @user-bb8cj9bn9r
    @user-bb8cj9bn9r 3 ปีที่แล้ว +1624

    90s kids காலம் திரும்ப வரப்போவதில்லை ...பழைய நினைவுகளை ஞாபக படுத்தியதற்கு நன்றி

    • @indeandahar6872
      @indeandahar6872 3 ปีที่แล้ว +4

      Rompa kastdam iruku

    • @estherkumari4664
      @estherkumari4664 3 ปีที่แล้ว +2

      Yes unmaiy dhan 🙌

    • @immusthafa6209
      @immusthafa6209 3 ปีที่แล้ว

      Yes absolutely 😐😮😯

    • @danduashokbabu3500
      @danduashokbabu3500 3 ปีที่แล้ว

      @@estherkumari4664 ko8nlLN8LOPJONNN KKKKKKK KKKN 🍍🍍🍍🍍🍍🍍🍍🍍

    • @estherkumari4664
      @estherkumari4664 3 ปีที่แล้ว

      @@danduashokbabu3500 ningal anupiyadhu enaku puriyavillai Anna.🤔🤪

  • @rahumanrahuman3783
    @rahumanrahuman3783 ปีที่แล้ว +424

    இதையெல்லாம் பார்க்கும் பொழுது கடந்த காலத்துக்கே திரும்பி போகலாம் என்று ஒரு எண்ணம் வருகிறது என்ன செய்வது நாம் எவ்வளவுதான் நினைத்தாலும் அந்த வாழ்க்கை நமக்கு திரும்பி கிடைக்காது 90s கிட்ஸ் யாரெல்லாம் இருக்கீங்களா எல்லாரும் ஒரு லைக் பண்ணுங்க ❤️❤️❤️❤️

  • @SahilKhan-vc1ic
    @SahilKhan-vc1ic ปีที่แล้ว +88

    90's kids வாழ்க்கை அது ஒரு சொர்க்கம் பா.......சசசசச.....ஒரு டென்சன் இல்ல.... சந்தோஷமாக மட்டும் தான் இருந்தோம்......1ரூபாய் இருந்தா போதும் அன்னிக்கு நாம தான் பணக்காரன்.......முடிந்த காலத்தை நினைத்து பார்க்கும் போது கண்களின் ஓரம் கண்ணீர் வருகிறது......🥺💯😪😍😍😍😍😍😍

    • @VickyVignesh-ux4db
      @VickyVignesh-ux4db หลายเดือนก่อน

      மனசு ரொம்ப பாரம இருக்கு 💔😭😭

  • @venkateshr8905
    @venkateshr8905 3 ปีที่แล้ว +654

    அப்ப இருந்த நிம்மதி சந்தோஷம் எவ்ளோ கொடுத்தாலும் திரும்ப கிடைக்காது... நன்றி நண்பா பழைய நினைவுகளை தந்ததற்கு 🙏❤️

    • @arunraj8307
      @arunraj8307 2 ปีที่แล้ว

      Yes life poga poga un ethical ah dhan poitu iruku

    • @mahendran2001
      @mahendran2001 ปีที่แล้ว

      உன்மை சார்

    • @c.s.shankar9166
      @c.s.shankar9166 ปีที่แล้ว

      A1 clenig powder

    • @c.s.shankar9166
      @c.s.shankar9166 ปีที่แล้ว

      a1 cleaning powder radio ad

    • @rajus7967
      @rajus7967 ปีที่แล้ว

      Time missing I am waiting

  • @jasmin-pb7hc
    @jasmin-pb7hc 3 ปีที่แล้ว +640

    ம்ம்ம் 90's kids எல்லாருமே feel பன்றாங்கப்பா.... நான் மட்டும் தான் feel பண்றேன் நெனச்சேன்.... கமெண்ட் பக்கம் வந்தா எல்லாரும் கதறி இருக்கீங்களே என் அருமை சகோதர சகோதரி களே... நமக்கு பிடிச்ச அந்த காலத்த நாம இ ழந்துட்டோம் ... இனிமேல் வா ன்னாலும் வராது அந்த வாழ்க்கை...

    • @SenthilKumar-sy1fv
      @SenthilKumar-sy1fv 2 ปีที่แล้ว +1

      🙏

    • @arunraj8307
      @arunraj8307 2 ปีที่แล้ว +2

      Yes it also reminded in komali movie

    • @kavithakavi458
      @kavithakavi458 2 ปีที่แล้ว +13

      நீங்க சொல்றது பார்த்தவுடனே மனசு அப்படியே பாரமா.... இருக்கு. அந்தத் துள்ளித்திரிந்த காலத்தையும், மனதில் கவலை இல்லா நாட்களையும், இனி நாம் எங்கே... போய் தேடுவது நாம் அனைவரும் அந்த நாட்களை தொலைத்து விட்டோம்😭😭😭

    • @adharvaisaac1208
      @adharvaisaac1208 2 ปีที่แล้ว

      Crct

    • @BJ-mz9eu
      @BJ-mz9eu 2 ปีที่แล้ว +1

      S It's true

  • @sarahmohan
    @sarahmohan ปีที่แล้ว +61

    சிறுவயதில் தாத்தா பாட்டி கூட இருந்த நினைவு வருகிறது.. இப்போ யாரும் இல்லை....இந்த விளம்பரங்கள் வரும்போது பாட்டி கூட சண்ட போட்டு tom & jerry பார்போம் நினைத்தாலே கண் கலங்குகிறது...

  • @sriamman3366
    @sriamman3366 ปีที่แล้ว +14

    அப்போது ஞாயிற்றுக்கிழமை பக்கத்து வீட்டில் படம் பார்த்து விட்டு நியுஸ் இடைவெளியில் வீட்டில் போய் அவசரமாக சாப்பிட்டு படம் ஆரம்பித்துருக்குமே என்று ஓடி வந்தால் அந்த லியே காபி விளம்பரம் டேன்டுன் டேன்டுன் இசையை கேட்கும் போது ஒரு சந்தோசம் வரும் பாருங்க இன்று எத்தனை தியேட்டர் எத்தனை dts 4k dolfy sound வந்தாலும் அந்த கால வாழ்க்கை போல வராது 😢😥😭

  • @user-xt9fo3kq2m
    @user-xt9fo3kq2m 3 ปีที่แล้ว +535

    ஒரு பத்து நிமிஷம் 20 வருஷம் பின்னாடி போயிட்டு வந்தேன் நன்றி

    • @keshiya.c484
      @keshiya.c484 3 ปีที่แล้ว +7

      நிஜமாகவே ரொம்ப fell பண்ணினேன்

    • @kousalyaprhabas5802
      @kousalyaprhabas5802 3 ปีที่แล้ว +3

      ஹ்ம்ம் நானும் தான்

    • @arr9849
      @arr9849 3 ปีที่แล้ว +1

      Same bro

    • @farjanaparveen5918
      @farjanaparveen5918 3 ปีที่แล้ว +2

      Nanum bro

    • @imposterfound7344
      @imposterfound7344 3 ปีที่แล้ว +2

      Ama Nanu than ana antha 20 vahrusam verum 10 nimisa video la poiduche

  • @vijayakumarc9344
    @vijayakumarc9344 3 ปีที่แล้ว +220

    இந்த அனைத்து விளம்பரங்களையும் மறுபடியும் பார்க்கும் போது 90s kids க்கே திருமாப போய்ட்டு வந்த மாதிரி ஒரு feeling so sweet I like it 90s kids 🧡❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sendhurapandiyan72
    @sendhurapandiyan72 ปีที่แล้ว +39

    திரும்பவும் இந்த 2022,2023 காலக்கட்டங்களில் இந்த விளம்பரங்கள் எல்லாம் திரும்பவும் தொலைக்காட்சியில் இனி தினம் தினம் ஒளிபரப்பானால்.எப்படி இருக்கும்.ஒவ்வொரு 90', கிட்ஸ் களும் முயற்சிசெய்தால் 90கிட்களின் வாழ்க்கையும் பாரம்பரியமும் என்றும் நிலைத்திருக்கும். ஏனென்றால் இது போன்ற பதிவுகளைப் பார்க்கும் ஒவ்வொரு 90கிட்ஸ்களும் கண் கலங்குகின்றன.அப்போது இருந்த காலக்கட்டம் இனி வரப்போவதில்லை. அந்த காலம் எல்லாம் 90கிட்ஸ்க்கு கிடைத்த வரும்னு நிறைய பேர் வருத்தமடைகின்றார்கள். இந்த நிலையை மாற்றி மீண்டும் நம் பழங்கால உணவு முறைகள் விளையாட்டுகள்.இதுபோன்ற நம் பழமை மாறாத பாரம்பரியத்தை மீட்டெடுத்து எல்லோரும் பின்பற்றினால் எல்லாம் மாறும்.திரும்பவும் 90கிட்ஸ் வாழ்க்கை காலத்தை கொண்டு வரலாம்.முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை.நானும் ஒரு 90,'கிட்ஸ் தான்.இது என்னுடைய ஆதங்கமும் கூட ஒவ்வொரு 90கிட்ஸ்களும் அந்த காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையை யாராலும் மறக்க முடியாது.the real heros 90, கிட்ஸ்.வாழ்க தமிழ் வளர்க 90கிட்ஸ் பாரம்பரியங்கள்.🙏🙏🙏🙏🙏👍👍👍👍 BB

  • @strratha8227
    @strratha8227 ปีที่แล้ว +29

    இது போல் இனி நடக்காது என்றும் 90 வாழ்க்கை தான் பெஸ்ட்

  • @hoteljayyammani4928
    @hoteljayyammani4928 3 ปีที่แล้ว +628

    தொலைந்துவிட்ட நாட்களை என்னி இதயம் கணக்கிறது நண்பா.😭😭😭😭😭

    • @monishaa3305
      @monishaa3305 3 ปีที่แล้ว +3

      😭😭

    • @keerthivasan1622
      @keerthivasan1622 2 ปีที่แล้ว +1

      Yes Nanna 😢😢...

    • @kavithakavi458
      @kavithakavi458 2 ปีที่แล้ว +2

      எனக்கும் அப்படித்தான் இருக்கு ஆனா.அப்போ சின்ன வயசுல ஒன்னும் தெரியல.அந்த நாட்களை நினைத்தால் உண்மையிலேயே இதயம் கனக்கிறது 😭😭

    • @CMUS6
      @CMUS6 2 ปีที่แล้ว +1

      😭😭

    • @TamilTamil-rg1kb
      @TamilTamil-rg1kb 2 ปีที่แล้ว +1

      @@kavithakavi458 unmai

  • @murugesanmurugesan5202
    @murugesanmurugesan5202 3 ปีที่แล้ว +1394

    நான் 90s வாழ்க்கையை ரொம்ப மிஸ் பன்றேன் நண்பர்களே. நீங்க யாரும் feel பன்னுணா ஒரு like பன்னுங்க.

    • @indeandahar6872
      @indeandahar6872 3 ปีที่แล้ว +8

      Rompa rompa miss panra pa...antha kalamey irunthuirukgalam...yen varusham poguthu theriyala

    • @kp.karpagam4675
      @kp.karpagam4675 3 ปีที่แล้ว +2

      Nanum than miss panra antha life ennala maraka mudiyala

    • @sujisuji3674
      @sujisuji3674 3 ปีที่แล้ว +2

      Yes me also miss that pleasant day's

    • @sumithrasumithra3388
      @sumithrasumithra3388 2 ปีที่แล้ว +1

      Nanum than

    • @balajib3858
      @balajib3858 ปีที่แล้ว

      Yes yes ரொம்ப ரொம்ப மிஸ் பன்றேன்

  • @cmjunction
    @cmjunction ปีที่แล้ว +19

    இன்று உலக தொலைக்காட்சி தினம் 90கிட்ஸ் தேடியதுல எனக்கு மிக்க மகிழ்ச்சி ❤ இந்த விளம்பரங்கள் என்னை மீண்டும் கடந்த கால நினைவுகளுக்கு கொண்டு சென்றது

  • @CHOCOLATE_HERO
    @CHOCOLATE_HERO ปีที่แล้ว +22

    Old is gold ...னு‌ பெரியவர்கள் சொல்வார்கள்... இப்போது நாமும் சொல்ல வேண்டிய நேரம்... ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...

  • @sami.knathan1052
    @sami.knathan1052 3 ปีที่แล้ว +102

    யார் அய்யா நீ.... அந்த காலம் நினைவில் வருகிறது...‌நன்றி....

  • @madhuvanthikaviyarasu2598
    @madhuvanthikaviyarasu2598 3 ปีที่แล้ว +612

    யாருக்கெல்லாம் கச்சா மேங்கோ விளம்பரம் ஞாபகம் இருக்கு..... மிசின்ல மாங்காய போட்ட உடனே மிட்டாய் வரும் அதிசயம்😂😂😂 90s kids feels that☺💗💗💗

    • @durairaj917
      @durairaj917 3 ปีที่แล้ว +2

      Ama mmmm

    • @maduraisan6953
      @maduraisan6953 3 ปีที่แล้ว +1

      I know

    • @nilannakshthra9282
      @nilannakshthra9282 3 ปีที่แล้ว +2

      Xerox machine la maanga vachu xerox yedupanga but adhula irundhu kacha maango chocolate varum simple than but innovative add

    • @nityashree6898
      @nityashree6898 3 ปีที่แล้ว +1

      Aamaa aamaa

    • @kannans9023
      @kannans9023 3 ปีที่แล้ว +2

      Me bro 🙋‍♂️

  • @madhu6627
    @madhu6627 ปีที่แล้ว +18

    Arjun amma yaaru..?? Innum 90s kids yaarukkum answer theriyathu..🤣🤣😅😅 ponvandu, nirma, aasai,surya airtel ad , tiger biscuit ad.... ♥👌 golden memories of 90s kids

  • @businessbrain542
    @businessbrain542 2 ปีที่แล้ว +73

    மனச சமாதான படுத்தனும்முண்ணு நினச்சாலும் .. என்னைய மீறி வருற அழுகைய
    தடுக்க முடியல..😭😭😭😭😭

    • @MKM-oo1zv
      @MKM-oo1zv 9 หลายเดือนก่อน +1

      Ena panrathu

    • @VickyVignesh-ux4db
      @VickyVignesh-ux4db หลายเดือนก่อน +2

      எனக்கும் தான் 😭😭

  • @karthikumar8229
    @karthikumar8229 3 ปีที่แล้ว +115

    அது என்ன ஒரு அருமையான பசுமையான காலம் நெனச்சாலே மனசு எதோ ஒரு உணர்வு

  • @bharathiraavanan1138
    @bharathiraavanan1138 3 ปีที่แล้ว +1721

    என்ன மாதிரி கமெண்ட் படிக்க வந்தவங்க எல்லாரும் ஒரு லைக்

  • @jesikamm5818
    @jesikamm5818 ปีที่แล้ว +12

    90s kids childhoods la evlo happy ah erunthangalo.... Epa avlo kasta paduranga🙄miss you Childhood days....

  • @premanadar7743
    @premanadar7743 2 ปีที่แล้ว +14

    90டீஸ்ல சிரியலும் சரி விளம்பரமும் சரி மறக்க முடியாது அது ஒரு பொற்காலம் இப்போம் வேறும் காலம்

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 3 ปีที่แล้ว +148

    பதினைந்து வருடங்களுக்கு முன் தெரு டிவியில் நடுஇரவில் கிரிக்கெட் பார்த்து கொண்டு இருப்பேன் அதையெல்லாம் மறக்க முடியாது😢

  • @l.s.kannan546
    @l.s.kannan546 3 ปีที่แล้ว +257

    90 ல அப்பல்லாம் இந்த விளம்பரத்தை பார்த்தாலே கோபமா வரும்🤭இப்பல்லாம் அந்த விளம்பரத்தை பார்த்தாலே ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு சிந்திக்கவும் வைக்கிறது🤔👌மறக்க முடியாத நினைவுகள் 😴🤩😍

  • @Firdhaus-ew3vj
    @Firdhaus-ew3vj ปีที่แล้ว +8

    ஆஹா என்னுடைய 80"S இளமைக்காலம் இத்தனை இனிமையானதுன்னு இப்பதான் புரியுது.. சந்தோசம்ன்னா என்னான்னு அதை அனுபவிக்கறப்போ தெரிவதில்லை..

  • @vaitheekannan2832
    @vaitheekannan2832 ปีที่แล้ว +7

    1) Veluthukattu veluthukattu malligai poo pola thuniyellam veluthukattu arasan soup remba remba nalla soup😂
    2) Boost is secret of my energy
    3) Parle-G Biscuit Ad
    4) Tiger Biscuits Ad
    5) Diary milk kiss me close yr eyes
    6) Cycle agarbati Ad

  • @Mythilidhruv
    @Mythilidhruv 3 ปีที่แล้ว +590

    YARACHII Gopal palpudi ya vilakumm pothu apdiye Sapturukingala... taste superah irukum la....😍

  • @narenkartik2078
    @narenkartik2078 3 ปีที่แล้ว +146

    90 கலின் பிறந்த வர்கலின் மலறும் நினைவு கல் எப்போதும் இனிமை 90 S kids

  • @user-um9hw4wg1x
    @user-um9hw4wg1x 2 ปีที่แล้ว +8

    மறக்க முடியாத நினைவுகள்... என்றும் நினைவில் ஞாபகபடுத்தியதற்கு நன்றி... கண்ணீரே வந்துவிட்டது

  • @twinkleprincess4745
    @twinkleprincess4745 ปีที่แล้ว +5

    Golden memories😍😍😍😍 entha adss la marakave mudiyathu...... Elle enaku pudicha villambarangal 💙💙💙😍😍😍🥰🥰🥰🥰

  • @pilavilaikurunthencode9985
    @pilavilaikurunthencode9985 3 ปีที่แล้ว +477

    அந்த நாட்களுக்கே என் மனசு போயிடுச்சு. மலரும் நினைவுகள். நன்றி

    • @swathikas273
      @swathikas273 3 ปีที่แล้ว +6

      Antha natkal thirumba kidaikkave kidaikkathu.romba miss panren😥😥😥😥

    • @rahumathulla9657
      @rahumathulla9657 3 ปีที่แล้ว +4

      Yaa yaa me to

  • @elangokulam
    @elangokulam 3 ปีที่แล้ว +1942

    வாசிங் பவுடர் நிர்மா ! ஆயா வீட்ல குருமா ! இப்படி பாடுனவங்க ஒரு like போடுங்க ❤❤🥰🥰👍👍🙏🙏🔥🔥

    • @pisthaprabhu9597
      @pisthaprabhu9597 3 ปีที่แล้ว +4

      Ss nanu paadorukey

    • @narmadhas3312
      @narmadhas3312 3 ปีที่แล้ว +8

      Na innamu paaduva aana washing powder Nirma thechi kulida karuma ....apdinu

    • @manijanani5741
      @manijanani5741 3 ปีที่แล้ว +1

      @@mariappan4379 pp0poop

    • @nasarvilog
      @nasarvilog 3 ปีที่แล้ว

      😁😁😁

    • @SuperiorCake386
      @SuperiorCake386 3 ปีที่แล้ว +1

      I only saw 1 and i dont have tv since 2012

  • @kavianjali1886
    @kavianjali1886 2 ปีที่แล้ว +18

    Sundrop ad was my favourite...I used to watch it with my grandma....another fav which you didn't mention was Pillsbury atta ad...last la andha bomma kuku soldradhu kekave anda ad fulla papen & henko ad in which radhika ma'am had been featured.

  • @saravanansaravanan6398
    @saravanansaravanan6398 2 ปีที่แล้ว +13

    மறக்க முடியாத நாட்கள்....90s...... 🥰

  • @ishwarya9533
    @ishwarya9533 3 ปีที่แล้ว +916

    இதை பாக்கும் போது என்னை அறியாமல் நான் அழுதுட்டேன்... மறுபடியும் 90's க்கு போகனும் போல இருக்கு... Bro இதே மாறி இன்னும் நெறைய ads போடுங்க... நன்றி.. 🙏

    • @sivasangavi1234
      @sivasangavi1234 3 ปีที่แล้ว +1

      supar

    • @fazmilarahuman9953
      @fazmilarahuman9953 3 ปีที่แล้ว +2

      Super sem to me

    • @kavyacds1248
      @kavyacds1248 3 ปีที่แล้ว +1

      Me aslo😥😥

    • @tamilman8956
      @tamilman8956 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/QJ1rSE-5pYk/w-d-xo.html
      North Indian "kamal choudary" கேட்ட ஆங்கில வார்த்தைகளுக்கு பதில் கூறும் தமிழன்.
      தமிழன்டா😎

    • @venirani4888
      @venirani4888 3 ปีที่แล้ว +4

      Oh! Same feeling bro.... நானும் அழுதுட்டேன்

  • @sureshnivishlifestyle5702
    @sureshnivishlifestyle5702 3 ปีที่แล้ว +576

    என்ன தவம் செய்தோம் 90hits பிறப்பதற்கு

    • @rafeerafee191
      @rafeerafee191 3 ปีที่แล้ว

      Mm

    • @banupriya9088
      @banupriya9088 3 ปีที่แล้ว

      Mm..therubavam poganum pola ethuku

    • @SURESHKUMAR-jx7et
      @SURESHKUMAR-jx7et 3 ปีที่แล้ว

      @@banupriya9088 அய்யயோ

    • @johnsimon1974
      @johnsimon1974 3 ปีที่แล้ว +1

      Yes antha life very feace full and joy full days
      All adds r so nice

    • @bookmaniaclub7428
      @bookmaniaclub7428 3 ปีที่แล้ว +1

      Brother neenga 90s baby kids illa

  • @babuperiyasamy2453
    @babuperiyasamy2453 ปีที่แล้ว +4

    மறக்க முடியுமா அந்த வசந்த காலங்களை ஞாபகப்படுத்தியதற்க்கு நன்றி

  • @abarna9997
    @abarna9997 2 ปีที่แล้ว +6

    Bring back memories 🥰.... Old is gold...Missing those days😔😒...

  • @amalabalaji4769
    @amalabalaji4769 3 ปีที่แล้ว +112

    மனசு ரொம்ப கவலையா இருக்கு சின்ன வயசு ஞாபகம் வருது 😭😭😭😭😭

    • @kavithakavi458
      @kavithakavi458 2 ปีที่แล้ว +5

      எனக்கும் அப்படித்தான் ரொம்ப கவலையா இருக்கு 😭😭😭😭

    • @chinnaraja1607
      @chinnaraja1607 2 ปีที่แล้ว

      @Amala Balaji...ama pa..enakkum...unga date of birth enna?

    • @Selva26591
      @Selva26591 2 ปีที่แล้ว

      Same 😢😢😢

  • @prawinlam792
    @prawinlam792 3 ปีที่แล้ว +261

    ஆசை சாக்லேட் கவர ஒரு பக்கம் நான் பிடிச்சிக்குவேன் ஒரு பக்கம் என் பிரென்ட் பிடிச்சிக்குவான் ஒரே இழு நல்லா பெருசா இழுத்து விட்ருவோம்

  • @pavibalu9350
    @pavibalu9350 2 ปีที่แล้ว +8

    I'm longing for that happiness and peace as a 90's kid 😌 😍🥲

  • @KarthiPriyazhagu
    @KarthiPriyazhagu 2 หลายเดือนก่อน +1

    90'சரி கிட்ஸ் வாழ்க்கை கடவுள் நமக்கு கொடுத்த வரம் மறுபடியும் அந்த வாழ்க்கைக்கு போக ஆசையா இருக்கு 😄😄😄😄😄😄

  • @mathiarasu8450
    @mathiarasu8450 3 ปีที่แล้ว +1645

    யாரு
    எல்லாம்
    சக்திமான்
    ஸ்டிக்கர்காக
    பார்லேஜி
    பிஸ்கட் வாங்கி
    வீட்டு கதவுல
    ஒட்டி இருக்கிங்க?????????
    சொல்லுங்க

  • @thangaduraib5250
    @thangaduraib5250 3 ปีที่แล้ว +305

    அது ஒரு பொற்காலம், மீண்டும் அந்த வாழ்க்கை கிடைப்பதற்காக ஏங்குகிறேன்.😭

    • @s.anithaanitha5319
      @s.anithaanitha5319 3 ปีที่แล้ว

      S

    • @Isreal-dh6ot
      @Isreal-dh6ot 3 ปีที่แล้ว

      @@s.anithaanitha5319 ama😭😭😭😭😳😳

    • @sujivanasn9541
      @sujivanasn9541 2 ปีที่แล้ว +1

      Naanu dha en brother Kiran en kudo irundan but now he is no more romantic katakana irukku

    • @kavithakavi458
      @kavithakavi458 2 ปีที่แล้ว

      நானும் அப்படித்தான் நினைக்கிறேன் 😭😭

    • @sarveswaran4330
      @sarveswaran4330 2 ปีที่แล้ว

      Romba overa scene podathe

  • @ajmalmaasajmalmaas7989
    @ajmalmaasajmalmaas7989 ปีที่แล้ว +6

    மறக்க முடியாத நினைவுகள் 90's கிட்ஸ் இன் வாழ்க்கை.

  • @user-jd5uw4po4p
    @user-jd5uw4po4p 8 หลายเดือนก่อน +1

    Correct correct Time machine iruntha naanum poven Anna.90s always best n gethu Oru good friendshipna athu namma than pa.

  • @prabhukprabhuk5678
    @prabhukprabhuk5678 3 ปีที่แล้ว +483

    எத்தனை கோடி
    கொடுத்தாலும் 80&90
    குழந்தைகளை போல
    வாழ்ந்த வாழ்க்கை
    இப்போதுள்ள குழந்தைகளால்
    அனுபவிக்க முடியவில்லை
    என்பதை நினைக்கும்
    போது கஷ்டமாக இருக்கு

    • @sathya8813
      @sathya8813 3 ปีที่แล้ว +3

      S true

    • @kannans9023
      @kannans9023 3 ปีที่แล้ว +1

      It is true

    • @indeandahar6872
      @indeandahar6872 3 ปีที่แล้ว +2

      Ama pa

    • @jamalm287
      @jamalm287 3 ปีที่แล้ว +1

      Dad true

    • @vais50
      @vais50 3 ปีที่แล้ว +10

      90s and early 2k are almost same.. 80s kids life is different coz they don't have tv much

  • @RakshanaRajan
    @RakshanaRajan 3 ปีที่แล้ว +434

    நண்பா இந்த விளம்பரங்களை எல்லாம் பார்க்கும் பொழுது ஒரு காலத்தில் பக்கத்து வீட்டில் ஓரமா நின்னு பொதிகை டிவி பார்த்த ஞாபகம் வருகிறது ஆனால் இன்று எல்சிடி டிவி பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் அந்த சந்தோசம் வரவில்லை

    • @vinoann1165
      @vinoann1165 3 ปีที่แล้ว +7

      Neenga orama ninnu nan pakathu veetu janal veliya ninnu...

    • @mariyaselvimariya4680
      @mariyaselvimariya4680 3 ปีที่แล้ว +3

      Yes

    • @mjayaram12
      @mjayaram12 3 ปีที่แล้ว +17

      இப்போ டிவி பாக்குற ஆசயே போயிடுச்சு ஜி🙄

    • @muthuyazhini5294
      @muthuyazhini5294 3 ปีที่แล้ว +6

      சரியா சொன்னீங்க. 25பைசா காசு கொடுத்து நான் பக்கதுவீட்டீல் பார்த்து அடிவாங்கியது ஞாபகம் வருது

    • @s.s.mogith5954
      @s.s.mogith5954 3 ปีที่แล้ว +2

      Mohi

  • @abdullasheik3078
    @abdullasheik3078 2 ปีที่แล้ว +4

    Romba nalla life Namma 90's life beautiful life friends 90's kids mattum like podugae Namma vera level

  • @arbinrajasibin306
    @arbinrajasibin306 ปีที่แล้ว +3

    I didn't expect that I will get tears by watching Advertisement 😭😭 missing those days 😢😢.....
    For 2k kids : it is just an advertisement video
    But for 90's kids : this video actually a time machine for us 😢😢😢

  • @kanagathelip2998
    @kanagathelip2998 3 ปีที่แล้ว +298

    இந்த 9 நிமிடமும் சில வருடம் பின்னாடி போன மாதிரி இருந்தது.

  • @prabaprabath7318
    @prabaprabath7318 3 ปีที่แล้ว +681

    என்னை அறியாமல் நான் அழுதுட்டேன் 90s வாழ்க்கைய யாராலும் மறக்க முடியாது.மறக்க மடுயாதவங்க மட்டும் லைக் பண்ணுங்க

    • @ananthisakthi32
      @ananthisakthi32 3 ปีที่แล้ว +12

      நானும் தான் bro அழுதுட்டேன் 😌

    • @jamalm287
      @jamalm287 3 ปีที่แล้ว +5

      Naanum than pa

    • @sivarajs9351
      @sivarajs9351 3 ปีที่แล้ว +5

      எணக்கு கண்ணிரே வந்துட்டு போங்கடா நான் 90 Kits 😭😂

    • @rguru5324
      @rguru5324 3 ปีที่แล้ว +2

      யாராவது விளம்பரத்தை பாத்து அழுவாங்களா

    • @nagarajacholanm.a2637
      @nagarajacholanm.a2637 3 ปีที่แล้ว +1

      Nanum than bro

  • @gokilamadhu1285
    @gokilamadhu1285 2 ปีที่แล้ว +4

    என்னை அறியாமலே கண்ணில் நீர் வருகிறது🙏🙏🙏

  • @bhargavikumar2746
    @bhargavikumar2746 ปีที่แล้ว +2

    I am so glad to see the way we all feel the same!!!! 90s kids daw❤️😊

  • @MYWORLD-nc1lt
    @MYWORLD-nc1lt 3 ปีที่แล้ว +229

    சக்தி சக்தி சக்திமான் சக்திமான்.....
    😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂
    நீங்கள்90;s இருந்தால் மட்டும் like பன்னுங்க ஏன்னா இது அவங்களுக்கு மட்டும்தான் தெரியும்

  • @escapetamilan7527
    @escapetamilan7527 3 ปีที่แล้ว +78

    Time travel பன்ன மாதிரி இருக்கு.... பழைய ஞாபகங்கள் இப்ப தான் திரும்புது... Thank you guys

  • @user-kt5dg7pi9y
    @user-kt5dg7pi9y 27 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு டா 90s❤❤❤❤❤

  • @trigger1235
    @trigger1235 ปีที่แล้ว +5

    இல்லம் நெனைச்சலொ அழுகையவறுது 😢😭

  • @sixstars66
    @sixstars66 3 ปีที่แล้ว +118

    நானும் 90ஸ் தான் 🙋🙋🙋 ஆசை சாக்லைட் 🍬🍬 வொண்டர் 🎂 நிஜாம் பாக்கு எல்லாம் பிடிக்கும் அதுக்குள்ள காலம் இவ்வளவு சீக்கிரம் போகுது நேத்துத்தான் சின்ன குழந்தையா இருந்த மாதிரி இருக்கு 😭😭😭

  • @madhanmadhankumar1101
    @madhanmadhankumar1101 3 ปีที่แล้ว +122

    மறக்க முடியாத நினைவுகள் மீண்டும் வருமா ஐ மிஸ் யூ
    😔👌👍🙏

  • @esweripremkumar4882
    @esweripremkumar4882 ปีที่แล้ว +7

    உண்மைதான் பழைய நினைவுகள் மனம் மகிழ்ச்சியை தருகிறது 👏👌👍😃

  • @antonyshigin4977
    @antonyshigin4977 2 ปีที่แล้ว +3

    I'm 20s ...but still i remember some of these ads

  • @dhandapanik8633
    @dhandapanik8633 3 ปีที่แล้ว +48

    அது ஒரு அழகிய நிலாக்காலம்...கனவுகள் தினம்தினம் உலாப்போகும்....

  • @arumugapandypandy3797
    @arumugapandypandy3797 3 ปีที่แล้ว +277

    ஆசை சாக்லேட் மறக்க வே முடியாது அண்ணா

  • @raghulkarthi9687
    @raghulkarthi9687 ปีที่แล้ว +1

    Video pottadhukku thanks bro andha naal nyabagam vandhudichi😊😊😊😊😊😊😊😊😊

  • @darjulaanitta227
    @darjulaanitta227 2 ปีที่แล้ว +3

    I like Gadbury's add.. "ஆசைகள் நீராசை ஆனதே, கனவும் கை நழுவிப் போனதே".. Anyone remember that??

  • @Murugesan823
    @Murugesan823 3 ปีที่แล้ว +53

    பணம் கொடுத்தாலும் அந்தகாலத்த மறக்க முடியாது

  • @nandhanandha1358
    @nandhanandha1358 3 ปีที่แล้ว +55

    இந்த மாதிரி ஒரு உணர்வு வந்தது இல்லை நண்பா மறுபடியும் 90'ஸ் போனா மாதிரி இருந்தது நன்றி நண்பா உனக்கு

  • @Abujack-jm4tk
    @Abujack-jm4tk ปีที่แล้ว +2

    90' s Golden Memories Thanking you Brother

  • @varadhukutty
    @varadhukutty 11 หลายเดือนก่อน +1

    வெளுத்துகட்டு... வெளுத்துகட்டு... வெளுத்துகட்டு... மல்லிகை பூ போலே துணி எல்லாம் வெளுத்திடுமே... வெண்ணிலா தோர்த்திடுமே அரசனாலே......அரசன் சோப் ரொம்ப ரொம்ப நல்ல சோப்❤ miss panitinga 😢 thumbnail la மட்டும் தான் இருக்கு

  • @karthikeyanken3087
    @karthikeyanken3087 3 ปีที่แล้ว +38

    நான் 90 ஹெட்ஸ் கு மறுபடியும் ஒரு 30 வருஷம் போய் வந்த மாதிரி இருக்கு மரு படியும் இந்த 90 ஹீட் வருமா. என்று ஆவலாக உள்ளது

  • @2k___id___sales__
    @2k___id___sales__ 3 ปีที่แล้ว +184

    பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் மறுபடியும் அந்த கால வாழ்க்கையை வாங்க முடியுமா இந்த வீடியோவை போட்ட உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நண்பா

    • @ameenurrahmann2668
      @ameenurrahmann2668 3 ปีที่แล้ว +1

      Kasu kudutha elam kidaikuma apa enaku 1 liter volcano eduthutu vanga 😂😂

    • @leemafashion6628
      @leemafashion6628 2 ปีที่แล้ว +1

      Time can be never bought.

  • @sendhurapandiyan72
    @sendhurapandiyan72 ปีที่แล้ว

    இதுபோன்ற பழமை மாறாத 90கிட்ஸ் பதிவுகளை அதிகமாக தொடர்ந்து பதிவிடுங்கள் மிக மிக பொக்கிஷமான பதிவு.வாழ்த்துக்கள்.நன்றி

  • @SuryaPrakash-zr4kx
    @SuryaPrakash-zr4kx ปีที่แล้ว +1

    School ஆசை முட்டாய் my fav😘😘😘

  • @imamraisa4482
    @imamraisa4482 3 ปีที่แล้ว +70

    ரீகல் சொட்டு நீலம், Nerolac paint ,விளம்பரம் இதெல்லாம் விட்டுடீங்க அண்ணா.

  • @sureshdhanasekarv845
    @sureshdhanasekarv845 2 ปีที่แล้ว +25

    நான் பிறந்த தேதி 19-01-1990 .
    சிறிய வயதில் கறுப்பு வெள்ளை டிவியில் பார்த்தது
    அப்பறமா கலைஞர் டிவி...
    ஆசை சாக்லேட் 25 பைசா....
    அது எல்லாம் ஒரு காலம்.. 😭😭

    • @subhasiva3616
      @subhasiva3616 ปีที่แล้ว +1

      Asai chocolate markka mudiyathu miss u my childhood life

  • @mohamadrafi7949
    @mohamadrafi7949 10 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி 25 வருடங்களுக்கு முன்னே பார்த்த ரசித்த இனிமையான நினைவுகளை மீண்டும் காட்சி படுத்தியதற்கு

  • @narmadha7101
    @narmadha7101 ปีที่แล้ว +1

    I love you rasna 🍹🥰
    The rasna baby is so cute.
    90's kids favorite one❤

  • @sureshnitya4915
    @sureshnitya4915 3 ปีที่แล้ว +83

    AR Rahman AIRTEL ringtone is my favourate ad n music too...

  • @lokeshselvam1722
    @lokeshselvam1722 3 ปีที่แล้ว +252

    எல்லாம் விளம்பரம்த்தையிம்
    பார்த்தோம் ஆனால் லைபாய் சோப்பு விளம்பரம் மேய்னான
    பெயின்ட் விளம்பரம்
    கலக்கல் சந்துரு
    புது வீடு
    புது கார்ரு
    கலக்கிற இந்த விளம்பரம்
    மரக்கவே முடியாது
    உங்களுக்கு இந்த விளம்பரம்
    ஞாபகம் இருந்தால்
    லைக் போடுங்க நன்றி👍

  • @vipoov.p7348
    @vipoov.p7348 ปีที่แล้ว

    குழந்தை பருவத்துக்கே போயிட்டு வந்த மாதிரி இருக்கு bro. சந்தோஷத்தில் கண்ணீரே வருது. Thanks for the video. 🙏

  • @babuphanuel6656
    @babuphanuel6656 ปีที่แล้ว

    பழைய ஞாபகங்கள் வந்துச்சுப்பா...... ஆண்டனாவை திருப்பிகிட்டு பூஸ்டரை அட்ஜஸ்ட் பண்ணி வந்து உட்கார்றதுக்குள்ள பாதி படம் ஓடிடும். அப்போ விளம்பரங்கள் பார்க்க எப்படா முடியும்னு இருக்கும். ஆனா இப்ப எத்தனை சேனல்கள் ஆண்ட்ராய்டு டிவியில் நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார், எம்.. எக்ஸ் பிளேயர் ஆனாலும் இந்த விளம்பரங்களைப் பார்த்தவுடன் எதையோ தொலைத்த உணர்வு ஏற்பட்டது. கூடவே அப்போது நம்மோடு இருந்த வீட்டின் உறவுகள் ஞாபகம். இப்ப அந்த காலத்துக்கு அந்த உறவுகளுடன் வாழ ஆசையா இருக்கு. நன்றி தம்பிகளா.

  • @devil-dg4dv
    @devil-dg4dv 3 ปีที่แล้ว +100

    எங்கம்மா சுட சுட உப்புமா panni தட்ல போட்டு வைச்சுருப்பாங்க.. விக்ஸ் விளம்பரம் ரொம்ப பிடிக்கும். ஓடி போய் பக்கத்து வீட்ல பாத்துட்டு வருவேன்.. ஆனா இப்போ led tv la மணிக்கணக்கா ஓடுது.. oru ரசனையும் வரலை 😒😒😒

    • @aadhi0799
      @aadhi0799 3 ปีที่แล้ว

      WOW 😂😂😁

  • @AJFedo
    @AJFedo 3 ปีที่แล้ว +88

    80s born r the real 90s kids...their memories are fully filled with 90s only...proud to be a 90s kids!!😍

    • @danyaloy
      @danyaloy ปีที่แล้ว +1

      Yes 90's born kids and 90's kids are different.

    • @AJFedo
      @AJFedo ปีที่แล้ว +5

      @@danyaloy yes 90s born are known as 90s baby and they are the actual 2k kids!

    • @qpgio626
      @qpgio626 ปีที่แล้ว

      Yes

  • @kaviyarasum3188
    @kaviyarasum3188 ปีที่แล้ว

    90kids nu engala sollum bodhu evlo sandhoshama iruku. One memories song guys, washing powder nirma aaya veetla kuruma 🤣😍

  • @rajipriya2000
    @rajipriya2000 ปีที่แล้ว +1

    சூப்பர் ப்ரோ பழைய நினைவுகள் அப்டியே கொண்டு வந்துட்டீங்க

  • @sureshnitya4915
    @sureshnitya4915 3 ปีที่แล้ว +171

    I feel like to back in 90's.
    Bro romba romba nanri.

  • @failureboys9627
    @failureboys9627 3 ปีที่แล้ว +108

    iam 2k.kids but my life style is 90s kids life style.who are all in my life style

  • @VelumaniVelumani-vt6ex
    @VelumaniVelumani-vt6ex ปีที่แล้ว +1

    கமெண்ட் குள்ள வந்து பார்த்த 90 குள்ள போன மாதிரி இருந்துச்சு ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஆல் 90 கிட்ஸ்

  • @muthuvijaymuthuvijay8086
    @muthuvijaymuthuvijay8086 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி ஜி உங்க ப்ரோக்ராம் நல்லா இருந்துச்சு திரும்ப 90's கிட்ஸ்க்கு போன மாதிரி ஒரு ஃபீலிங்

  • @magaran3373
    @magaran3373 3 ปีที่แล้ว +31

    அந்த காலத்திற்கே சென்று வந்தேன் ..... சிந்தனையில்.....
    .....நன்றி......

  • @adithyaadithya8703
    @adithyaadithya8703 3 ปีที่แล้ว +379

    Who thought vijay tv was owned by vijay like 90 kids like🤣🤣🤣

    • @sumathik7506
      @sumathik7506 3 ปีที่แล้ว +9

      🤣🤣

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +10

      🤣🤣🤣🙌🏼

    • @shivu7777
      @shivu7777 3 ปีที่แล้ว +3

      Nanum dhan ya ✋😜

    • @kurumbar
      @kurumbar 3 ปีที่แล้ว +1

      Yow naan jeya TV jeyalaitha dhan own pannanganu nambunen

    • @adithyaadithya8703
      @adithyaadithya8703 3 ปีที่แล้ว

      @@kurumbar 🤣🤣

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 ปีที่แล้ว +2

    Thank you for wonderful retro memories. 👍🙏

  • @shalinicarnis
    @shalinicarnis 8 หลายเดือนก่อน +1

    I'm Singapore Tamil and even I remember all these ads -
    Arasan soap
    Ujjala washing powder
    Britannia milk bikis
    Nature Power soap
    Lion dates
    Fair and lovely
    Garnier hair shampoo
    Sakthi masala
    Chennai silks, Jeyachandran textiles, Pothys samuthrika pattu
    Shreya in Tanishq jewellery song
    Trisha old Pothys ad
    Vijay and Katrina coco cola ad
    Vijay Joyalukkas ad