இவர் சொல்லும் விஷயங்களில் மிகைப்படுத்தல்கள் இருக்குமோ என்று தோன்றினாலும் இவர் அனுபவங்களை சரியாக நெறிப்படுத்தினால் இந்திய சினிமாவின் ஆக சிறந்த திரைக்கதையை எழுத முடியும். அதுவும் உண்மைக்கு மிக நெருக்கமாக!!!
சிவா மீடியா youtube channel மற்றும் வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகத்தில் கூறிய தகவலை இத்தனை நாட்களாக ஏன் நீங்கள் பொது மக்களுக்கு பகிரவில்லை ...
உங்களை பலமுறை கொள்ள முயற்சி நடந்தது என்று கூறினீர்கள் ஆனால் இன்னும் உங்களுக்கு போலிஸை பற்றி தெரியவில்லை....உங்களை கொன்றால் என்ன நடக்கும் என்று எல்லாருக்கும் தெரியும் உங்களை ஒவ்வொரு முறையும் உங்களுக்கு உயிர் பயத்தை காட்டி உள்ளார்கள் இது தான் நிஜமான உண்மை
தம்பி உனக்கு 24 அல்லது 25 வயது இருக்கலாம்.அதனால்தான் நக்கீரன் கோபால் சொல்வது கதை போலத் தெரியலாம்.1989 முதல் 2003 வரை வந்த நாளிதழ்களில் வந்த வீரப்பன் செய்திகளைத் தேடி படித்துப் பார்.அப்போதுதான் உண்மை தெரியும்.
அந்த சிவசுப்ரமணியன் இல்லைனா கோபால் வீரப்பனை பார்த்தே இருக்கமுடியாது... போட்டோ எடுத்த சுப்புவையும் முதல் பகுதியிலேயே மறைச்சிட்டார்.... மிகப்பெரிய பணம் கைமாறியுள்ளது..
உண்மையில் வீரப்பனை சந்திப்பது அந்த காட்டில் காத்திருந்து சந்திப்பது மிக மிக மிக கஷ்டம். ஆனால் ஒரு வேளை வீரப்பனை கோபாலுக்கு பதில் வேறு யாராவது சந்தித்திருந்தால் வீரப்பன் என்கவுண்டர் செய்யப்பட்டிருக்க மாட்டார் என்பது எனது யூகம். காரணம் கோபால் வீரப்பனை பேட்டி எடுக்கும் போது ஜெயலலிதாவை தேவையே இல்லாமல் கடுமையான வார்த்தைகளால் திட்டியிருப்பார். அப்பொழுது 1996 ஆம் தேர்தலுக்கு முன் இந்த சந்திப்பு நிகழ்ந்தது இதை சன் டீவி திரும்ப திரும்ப ஒலிபரப்பியது அந்த தேர்தலில் ஜெயலலிதா தோற்றும் விடுகிறார். வெற்றி பெற்ற கலைஞர் அனைவருக்கும் அல்வா கொடுப்பது போல் வீரப்பனுக்கு மன்னிப்பு வழங்குவேன் என்று நம்ப வைத்து ஏமாற்றிவிடுகிறார் இது வரலாறு. பிறகு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் வீரப்பனை முடித்து விட வேண்டும் என்று முடிவெடுத்தார். ஒருவேளை கலைஞரை நம்பி ஜெயலலிதாவை திட்டாமல் இருந்திருந்தால் வீரப்பன் முடிவு வேறு மாதிரி இருந்திருக்க வாய்ப்பு உள்ளது
இதில் யாரு தினசரி சிவா அண்ணன் வீடியோ பாப்பிங்க ஒரு like போடுங்க பாப்போம்
வீரபானரால் வாழ்வு பெற்றவர்களில்... கோபால் மிக முக்கியமானவர்....
அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க வாழ்க
சிவா மீடியா தான் சூப்பர்...
சிவா மீடியா சார்பாக வாழ்த்துக்கள்
சிவா மீடியா சேர்ந்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
இவர் சொல்லும் விஷயங்களில் மிகைப்படுத்தல்கள் இருக்குமோ என்று தோன்றினாலும் இவர் அனுபவங்களை சரியாக நெறிப்படுத்தினால் இந்திய சினிமாவின் ஆக சிறந்த திரைக்கதையை எழுத முடியும். அதுவும் உண்மைக்கு மிக நெருக்கமாக!!!
கோவாலு நல்லா அளந்து விடு தாருப்பா😂😂
சிவா மீடியா youtube channel மற்றும் வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகத்தில் கூறிய தகவலை இத்தனை நாட்களாக ஏன் நீங்கள் பொது மக்களுக்கு பகிரவில்லை ...
Ivar ore dubaagoorooo
இவன் ஒரு சுய விளம்பர பைத்தியம்...
அவருக்கு தெறிஞ்சா பகிருவாரூ..அவருக்கு அவர மட்டும் தான் தெரியும் அதுனால அவர் சுய விளம்பரம் பண்ணிக்கிறார்..
Mental field worker siva so veerapan kuda avaraku than link irukum but vithai nakkiran pottathu
கோபாலு பொய் மட்டுமே பேசும் நக்கீரன்.
He is a good story teller. Competitor for Bhagyaraj.
கோபால் சார், சிவசுப்ரமணியம் என்பவரை தெரியுமா?
Shiva support admk pota case
தம்பி முழு காணொளியும் பார்க்க வேண்டும்.... வீரப்பன் அவர்களின் பற்றிய செய்திகளையும் அனைத்தையும் பார்த்தால் உங்களுக்கே புரிந்துவிடும் 🙏
இன்னும் இவன் உருட்ட நம்புரணுங்க பாரு....
@@travelindia4611 அப்படியா? சரிங்க
@@தமுக்குஊடகம்ThamukkuMedia சரி தம்பி உன்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறேன், இனிமேல் அப்படிப் பேசாதே.
Veeraapan real hero
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவா அண்ணன் ரசிகர் எல்லாம் ஒரு like போடு
Mr. Chitra sir... try to watch SHIVA MEDIA for reference and make interview with him for more exposure
சரியே...சித்ரா அவர்களே..வீரப்பன் பற்றி இன்னும் கூடுதலாக நேர்மையாக அறிய சிவா மீடியா சிவசுப்ரமணியத்தை நேர்காணல் செய்வது சிறப்பாக இருக்கும்
வனக்காவலன் வீரப்பன் 👍
Nakeeran can you competition for director shankar, the way the action and story teller.
வீரப்பனார்🦁🦁🔥🔥💥💥
veerappan ayya good 🙏🙏🙏
Veerappan's Big mistake was missing Walter Devaram
Heyy super pa .. POI supera soldra.. naanum kadha soldran.. keakuriya..
Appadi iwaru enna poi thaan solraru ellarume solranga please konjan explain pannunga bro
கோபால் சார் நீங்க இயக்குனர் ஆகிரலாம். சிவசுப்பிரமணியம் அய்யாவ தெரியுமா??
Hahahahha ur right
Correct tu 😂😂😂😂
என்ன என்ன சொல்லுறான் பாருங்க😃😃😃 கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லுறான் பாருங்க😄😄😄
Against all odds , nakeeran is a only reporter who has guts till now.
Siva Subramanian: hold my beer 🍺
This is fake brother, please visit shivamedia who was seen first Mr.Veerapanar and gopal was seen veerapanar because of Mr.Shiva
Nanum firstu apdi dha nenaichitu iruntean.. shiva media paruuu ya... unake puriyum
எங்க அண்ணன் சிவசுப்பிரமணியம் மட்டும் இல்லனா நீ இல்ல நக்கீரா :)
🙏🏽🙋♂️ For veerappan
Veerapane kaati koduthathu avan pere solli sambarichathu ellame neenge tah Gopal..
Most interesting series of chai with chithra
Shiva media parunga
Definitely Veerappan and Gopal are legends...
Gopal legend ah poda punda .. veerappan dha legend..gopal oru fraud uh
200 umbies
Gopal fraud paiyan
சிவா அண்ணன் இல்லைனா நக்கீரன் நக்கிட்டு தான் போகணும்👅👅👅👅
Well Said
உங்களை பலமுறை கொள்ள முயற்சி நடந்தது என்று கூறினீர்கள் ஆனால் இன்னும் உங்களுக்கு போலிஸை பற்றி தெரியவில்லை....உங்களை கொன்றால் என்ன நடக்கும் என்று எல்லாருக்கும் தெரியும் உங்களை ஒவ்வொரு முறையும் உங்களுக்கு உயிர் பயத்தை காட்டி உள்ளார்கள் இது தான் நிஜமான உண்மை
கொள்ள இல்லை கொல்ல. தமிழ் எழுத்து பிழை இன்றி எழுதவும்.
Yaaru kkum uyir bayam kaattunaa bayam dha varum.. namma mattum vidhi vizhakkaa
Good initiative by Chitra sir in the name of Social talks.
Best choice of interviewee by chitra sir.
Nice interview ...
Siva subramaniam sir..🔥🔥🔥
Great man veerappan
Nice story, good screen play.
தம்பி உனக்கு 24 அல்லது 25 வயது இருக்கலாம்.அதனால்தான் நக்கீரன் கோபால் சொல்வது கதை போலத் தெரியலாம்.1989 முதல் 2003 வரை வந்த நாளிதழ்களில் வந்த வீரப்பன் செய்திகளைத் தேடி படித்துப் பார்.அப்போதுதான் உண்மை தெரியும்.
உண்மையான வீரப்பன் பற்றிய வரலாறு தெரிய வேண்டும் என்றால் சிவா மீடியா மற்றும் வீரப்பன் வாழ்ந்ததும், வீழ்ந்ததும் புத்தகத்தை படியுங்கள்.
Shiva subramani great man
Veerappan nallavan
Shiva media pakama pathukonga 😂😂😂
yaru antha shiva 🤔
@@aziz9188 he is the first person who met the veerapan. He is running TH-cam channel he explained evrythin with proof
அந்த சிவசுப்ரமணியன் இல்லைனா கோபால் வீரப்பனை பார்த்தே இருக்கமுடியாது...
போட்டோ எடுத்த சுப்புவையும் முதல் பகுதியிலேயே மறைச்சிட்டார்....
மிகப்பெரிய பணம் கைமாறியுள்ளது..
@@manivel4790 Shiva support admk pota case
@@thugmachi2281 இவன் திமுக support அல்ல கை நாய்
You are great sir
உன்ன பாத்து பேபி அப்படி சொல்லி இருக்க வாய்ப்பு இல்லை. கூட சிவா அண்ணன் இருந்து இருப்பாரு
நக்கீரன் என்ற அடையாளம் இல்லைன்னா சிவாவை வீரப்பன் அல்லது போலீஸ் சுட்டூருக்கும்
@@leninkumaran8854 சிவா அண்ண இல்லனா நக்கீரனுக்கு வீரப்பன போய் பார்க்க முடியாம போய் இருக்கும்
Nakkeram Gopal = Edison
Siva Subramaniam = Tesla.
After watching videos on Shiva media (you tube channel) lost interest and trust on his narrative.
Chanel nane
நல்ல பதிவு
Ponnachi madhesamy exposed this man very well..
Vaazhga nakkeeran gopal sir
நேரடி அனுபவம் பெற்றவர் பேசுகிறார். கதை கேட்டவர்கள் கனோலி பார்த்தவர்கள். கதை விடுகிறார்கள். திரு. கோபால் சாதனையாளர் தான்.
Super nakkiran sir
Veerappan real hero
Manthai urukum Kanter pathivukal😢😢😢😢 Vala veerappan
Super sir
Super
I think you have to produce film to show the details
வாழும் பாரதிராஜா ஐயா
😆
Neenga alanthu vidunga gopal
Ungala yaru keka mudiyum
Avan Ivan nu bayangarama marithai
Ana avaru unga asiriyar nu sonanru
Super nice
without shiva you are nothing you didt not give due credit to him.shiva deserves the fame and money .you are no 1 selfish.
நானும் ஒரு நாளைக்கு வீரப்பனை பார்க்கலாம்னு இருந்தேன் அது முடியாமல் போய்விட்டது
Shiva anna fans hit like
Alanthu viduppa raasaa...
Shiva media win
Thalaivar Kalaingar 🖤❤️
கோவாலு சிவ சுப்ரமணியம் தெரியுமா
Poes Garden Pompala😂😂😂
என்ன என்ன சொல்றான் பாருங்க...
Policum. Sarkar ivanga than veerappane kodumai paduthinathe
Nice
திரு கோபால் சொல்வது ஒருதலைபட்சமாக இருப்பதாக தோன்றுகிறது.
Apdi illa.yaaraal paadhippu adhihamo adhaiye avar share pandraru..
அவரவர்களுக்கு வந்தால்தான் வலி வேதனை தெரியும்
Ungal veetil nadanthu irunthal ipadi sola maatirgal
உண்மையில் வீரப்பனை சந்திப்பது அந்த காட்டில் காத்திருந்து சந்திப்பது மிக மிக மிக கஷ்டம்.
ஆனால் ஒரு வேளை வீரப்பனை கோபாலுக்கு பதில் வேறு யாராவது சந்தித்திருந்தால் வீரப்பன் என்கவுண்டர் செய்யப்பட்டிருக்க மாட்டார் என்பது எனது யூகம்.
காரணம் கோபால் வீரப்பனை பேட்டி எடுக்கும் போது ஜெயலலிதாவை தேவையே இல்லாமல் கடுமையான வார்த்தைகளால் திட்டியிருப்பார். அப்பொழுது 1996 ஆம் தேர்தலுக்கு முன் இந்த சந்திப்பு நிகழ்ந்தது இதை சன் டீவி திரும்ப திரும்ப ஒலிபரப்பியது அந்த தேர்தலில் ஜெயலலிதா தோற்றும் விடுகிறார்.
வெற்றி பெற்ற கலைஞர் அனைவருக்கும் அல்வா கொடுப்பது போல் வீரப்பனுக்கு மன்னிப்பு வழங்குவேன் என்று நம்ப வைத்து ஏமாற்றிவிடுகிறார் இது வரலாறு.
பிறகு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் வீரப்பனை முடித்து விட வேண்டும் என்று முடிவெடுத்தார்.
ஒருவேளை கலைஞரை நம்பி ஜெயலலிதாவை திட்டாமல் இருந்திருந்தால் வீரப்பன் முடிவு வேறு மாதிரி இருந்திருக்க வாய்ப்பு உள்ளது
நன்றிகெட்ட இதயம்.....அண்ணண் சிவசுப்ரமணியத்தை மறந்துபோனது....
Boomerang.. It wl be..
Siva media👁👁👁👁👁👁👁👁👁👁👁👁👁👁👁👁👁👁👁👁👁👁
He have total veerappan history for his future business sales
Very interesting sir.
We can make webseries with this
Shiva media super
Real hero verappan.
Pls upload nex episode fast
Suparna Nkiran gopal sir yes Dhevaram shankar bidari bad police
super anna👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Veerappan Anna illai sar gopalswamy sir
Very interesting
Gopaaaluuu Gopaalluuuuu acre kanukula vidathe shiva media paaru rasa!!
வெண்ணைக்கு பெரியா சிட்டி ரோபோனு நினைப்பு வீரப்பன் அய்யா கெட்டி வச்சு உண்ண ஓதச்சாராம்
ஆனாலும் அப்பேர்ப்பட்ட வீரப்பனையும் கொன்னுட்டாங்களே.
Wait is over..
Wow your views have increased. Good job chitra sir.
Entire dog story is a lie it seems. Siva mentioned in his channel.
Link pls
@@snakebabu3024 shiva media nu search pannunga bro
Shiva support admk pota case
@@thugmachi2281 kovalu adivarudi
Interesting Extraordinary interview
Chitra sir Ivana eaa interview eadukiring
Viduthalai movie
வழ வழ கொழகொழ சுருக்கமா சொல்லிப் பழகய்யா ராச கோபாலு
Veerappan was real hero
Govalu dowcer kelinchipochi .. siva media paru
you can lie on other matters but on veerapan shiva has exposed you. keep a track before lie to glory you might be adding nail to your own coffin
என்ன என்ன சொல்றார் பாருங்க 😂
Last time he used to call veerapan ayya.
mariyatha kuduthu pesa theriyuthu polaaa............but shiva media mariyatha kuduthu pesuraru
Chai with chitha
Siva media
Nakkum Gopal Nakkeeran Gopal TMK Nakki
ஒலா ஓலா ஓலா ஓலா ஒலாம்மா
அந்த பழங்குடி மக்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு பதில் என்ன? இன்று அவர்களின் நிலை என்ன என்று நக்கீரன் சொல்ல வேண்டும்
புளுகாதப்பா
❤️JP'S HYDERABADI DUM BIRIYANI ❤️
NEAR ALADAMARA
BEML NAGAR
KGF - - - KGF - - - KGF