மிஸ்டர் H.Raja... சிவகார்த்திகேயன் அப்பா எப்படி இறந்தார் தெரியுமா? Nakkheeran Gopal Reveals | SK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #NakkheeranGopal #Sivakarthikeyan #HRaja
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 1.5K

  • @durairaju1688
    @durairaju1688 3 ปีที่แล้ว +767

    சிவாக்கு இப்படி வரலாறுஇருக்குனு யாரும் எதிர்பார்கவிலை .உன்மையில் வர்தம் தான் .சாதனை நடிகன்

  • @moneyprabou
    @moneyprabou 3 ปีที่แล้ว +161

    மறைக்கப்பட்ட, அறியாத தகவலுக்கு நன்றி. உண்மையை தோலுரிக்க பிறந்தவன் நீ! வாழ்த்துக்கள் அண்ணா!

    • @revathyp3308
      @revathyp3308 2 ปีที่แล้ว +1

      Nantry sir

    • @selvapavi5072
      @selvapavi5072 2 ปีที่แล้ว

      பொய்யை தோலுரித்தால் உண்மை

  • @vengatesanvengat2642
    @vengatesanvengat2642 3 ปีที่แล้ว +983

    இதை கேட்கும் போது கண் கலங்கி விட்டது... அவருடைய அப்பாவின் நேர்மை இன்று சிவகார்த்திகேயனை எங்கோ உயரத்தில் வைத்துள்ளது.

  • @chandran4511
    @chandran4511 2 ปีที่แล้ว +42

    விஜய் அவார்ட் மட்டுமல்ல, அவர் அப்பாவை பற்றி பேசும் போதெல்லாம் கண்ணீர் வரும். இழப்பின் வலி அதிகம். அவர் பணிந்து இருந்தால், உயர்பதவி, பரிசு, பணம் கிடைத்து இருக்கும். நேர்மையாக இருந்தால் இப்படி தான் ஆகும். மன அழுத்தம். உண்மையில் சிவா அப்பாவை போலவே உள்ளார். தந்தையின் ஆசியால் மகள் மருத்துவர், மகன் சிறந்த நடிகர் உச்சத்தில் உள்ளார். இறைவனருள் இந்த குடும்பத்திற்கு நிறைய கிடைக்கட்டும்.

  • @Manojkumar-ny3wp
    @Manojkumar-ny3wp 3 ปีที่แล้ว +167

    Sk Vijay awards la appa ka miss panren sonnapo avaroda vali epdi erunthurukum nu entha video paathathuku apram feel panren 😟

  • @Angel-ni8bi
    @Angel-ni8bi 3 ปีที่แล้ว +47

    Nakkeeran Annan is a treasure for Tamil Nadu. Huge respect to him. God bless you brother 🙏🏻

    • @chandrasekarsrinivasiah2914
      @chandrasekarsrinivasiah2914 3 ปีที่แล้ว +2

      he is not the treasure. he is a curse of tamilnadu. dmk vin echil thuppum sombu.

  • @vasanthrajan8941
    @vasanthrajan8941 3 ปีที่แล้ว +302

    நக்கீரன் ஐயா நான் உங்கள் ரசிகன் 👏👏👏👏👏👌💕

    • @yigsms259
      @yigsms259 3 ปีที่แล้ว +1

      😁😁😁😉😉ungalukku LIKE potta naanga yaaru appo? 😁😁

  • @ashokmahathanjavur2919
    @ashokmahathanjavur2919 3 ปีที่แล้ว +122

    சிவகார்த்திகேயன் அண்ணன் ரசிகர்கள் லைக் போடவும்

  • @balaravindran958
    @balaravindran958 3 ปีที่แล้ว +347

    நக்கீரன் கோபால் சார் பல உண்மைகளை தெரிய வைத்ததற்கு நன்றி...

  • @rajeshwariselvaraj8995
    @rajeshwariselvaraj8995 3 ปีที่แล้ว +30

    His father's blessings and honesty is only now taking shivakarthikeyan into great heights.

  • @onlymusicx9747
    @onlymusicx9747 3 ปีที่แล้ว +613

    நேர்மைக்காக தான் உயிரை
    விட்டவர் தாஸ். பெருமைபடு
    S K. உன் தந்தையை நினைத்து

    • @palaniappanr9744
      @palaniappanr9744 3 ปีที่แล้ว

      தெரு நாய் குரைக்கிறது என்பதற்காக ஆடல் குழு பாட்டி வீட்டில் வைத்துக் கொள்ள முடியுமா

    • @raniperumal3891
      @raniperumal3891 3 ปีที่แล้ว

      @@palaniappanr9744 👍👍👍🙏🍞

    • @AL-ld8uo
      @AL-ld8uo 3 ปีที่แล้ว +2

      Jeyalalitha mudivu ippadi agiduchen ninaithen but nadanthathu sari nallavanum ketavanum avan savil theriyuma kalaigar irappu eppadi jeyalalitha irapu eppadi partheergala vallavanuku vallavan vaiyakathil undu marmamave valnthu marmave sethupoivital magarasi

    • @asaipradhip6193
      @asaipradhip6193 3 ปีที่แล้ว +1

      ஏன் இந்த நக்கீரன் பத்திரிக்கைல திமுக 2ஜி வழக்கு இல்லையா இந்த விமர்சனத்தை வீடியோவா போடா மாட்றாங்க அதிமுகவை தவறுதலாக போடுறாங்க திமுகவை பத்தி போடுங்க

    • @onlymusicx9747
      @onlymusicx9747 3 ปีที่แล้ว +1

      @@asaipradhip6193 2 G ல யாருமேல
      குற்றம் சொல்லியது நீதி மன்றம்
      ஒஹ் டயர் நக்கி& கோமியம் குடிச்ச
      ஆளுகளுக்கு பதில் சொல்ல முடியாது

  • @waransteelthunderbolt
    @waransteelthunderbolt 3 ปีที่แล้ว +16

    நல்ல அப்பா பண்ணா புண்ணியம் பிள்ளை நன்றாக இருக்கும் சிறந்த உதாரணம் சிவகார்த்திகேயன் 🙏

  • @JB-lx9si
    @JB-lx9si 3 ปีที่แล้ว +60

    மிகவும் சிறப்பான பதில் ராஜா வுக்கு .

  • @dr.a.singaravelan3037
    @dr.a.singaravelan3037 3 ปีที่แล้ว +5

    உண்மையான பத்திரிகை ஆசிரியர். அநீதி ஏற்படும் போது நீதியை நிலைநாட்டும் பொருட்டு இந்த வீடியோ வெளியிட்ட தங்களின் கடமையும் நேர்மையும் பாராட்டுக்குரியது. காசுக்கு விலை போகாத தங்களின் பத்திரிகை தர்மம் மேலும் மேலும் வளரும். வளர வேண்டும். வாழ்த்துக்கள் சகோதரரே!!!

  • @elumalaim7856
    @elumalaim7856 3 ปีที่แล้ว +105

    ஐய்யா உங்கள் போன்ற வீரம் நோர்மை உலகிற்கும் தமிழர்க்கும் உறக்க சொல்வதிர்க்கு உங்கள் ஆளுமைக்கு நன்றி ஐய்யா 🙏🙏🙏

  • @antonyfelix1781
    @antonyfelix1781 3 ปีที่แล้ว +32

    சிவா அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தவரா ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @innerpeace9720
    @innerpeace9720 3 ปีที่แล้ว +234

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் அண்ணே..

  • @a-m-z6759
    @a-m-z6759 3 ปีที่แล้ว +10

    SK என்கிற வித்து, டிவியில் அட்டகாசமான காமெடி செய்து மக்கள் மனதில் இடம் பிடித்து..அதன் பிறகு பெரிய திரையில் பெரிய இடம் பிடித்து முளைத்து இருக்கின்றது என்று நினைத்தால்..அதற்கெல்லாம் ஆணி வேராக அவர் தந்தை என்கிற நேர்மை நிறைந்த தியாகம் இருக்கின்றது என்பது இன்று தான் தெரிகிறது..நன்றி கோபால் அண்ணா

  • @bathruljaman8710
    @bathruljaman8710 3 ปีที่แล้ว +219

    சிங்கம் அண்ணன் 🦁 தொடர்ந்து பதிவு போடுங்கோ அண்ணா

  • @ravichandranr9147
    @ravichandranr9147 3 ปีที่แล้ว +59

    அண்ணா H.ராஜ இனிமேல் எந்த ஒரு மீடியாவிற்கும் பேட்டி கொடுக்க கூடாது அந்த அளவுக்கு செய்ங்க.

    • @priyadeepan1036
      @priyadeepan1036 3 ปีที่แล้ว +1

      ஐயோ அவர் பேட்டி குடுக்கலைனா நமக்கெல்லாம் இந்த lockdown நேரத்தில் எப்படிங்க பொழுதுபோக்கும்? அவர் சேவை நமக்கெல்லாம் தேவை

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 3 ปีที่แล้ว +20

    🙏 உண்மையை உரக்கச் சொல்லும் ஐயா குரல் 🙏👍👍👍

  • @shruthi7767
    @shruthi7767 3 ปีที่แล้ว +17

    I came to know about Nakheeran when I was studying 3rd standard from my father and now my daughter is studying college...I never heard their reports gone wrong from the time I know to till now...Their Analysis in 360 degree view is amazing...Such a powerful magazine.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 3 ปีที่แล้ว +410

    நீங்கள் எல்லாம் இருக்கப் போய் தான் பல உண்மைகள் வெளியே வருது.

    • @johnsolomon5233
      @johnsolomon5233 3 ปีที่แล้ว +3

      Yes

    • @mohdyasin3631
      @mohdyasin3631 3 ปีที่แล้ว +1

      Yes

    • @usharanisundararajan168
      @usharanisundararajan168 3 ปีที่แล้ว +7

      தயவுசெய்து உங்களைப் போல ஒருவரை இந்த சமூகத்திற்காக தயார் செய்து வாருங்கள்.

    • @muraliv8780
      @muraliv8780 3 ปีที่แล้ว +2

      2000ஆம் சிவகார்த்திகேயன் கல்லூரி படித்துக்கொண்டு இருந்தார்னு சொன்னீங்க பார்த்தியா அது தான் ஏத்துக முடியல 1985 அவர் பிறந்த வருடம் னா 15வயசுல பத்தாவது தானே படிக்கனும்

    • @S8877-v9z
      @S8877-v9z 3 ปีที่แล้ว +4

      @@muraliv8780 அவர் சொன்னது 2003

  • @syedrasheed7507
    @syedrasheed7507 3 ปีที่แล้ว +16

    நக்கிரன் கேபால்அவர்கள்அறிவுஜீவி இவர்நாம்மண்ணுக்குகிடைத்தமரகதம் தமிழ் இனத்திற்குகிடைத்த உண்மைபேசும்மெய்யமொழிநன்றி சகோதரா

  • @ww.rojasulaimangmail.comrojasu
    @ww.rojasulaimangmail.comrojasu 3 ปีที่แล้ว +37

    உண்மையான கருத்தை உரக்க சொல்லும் ஆண்மகன். நீங்கள் தான் ஐயா.

  • @Fassilice
    @Fassilice 3 ปีที่แล้ว +22

    One of the biggest... information that you have carried over this channel.... trust and worthy. Always active support for Nakkeran media .❤️

  • @madhusampath617madhu7
    @madhusampath617madhu7 3 ปีที่แล้ว +13

    SK Anna❤️ ungaluku pinadi evlo periya kastama 🥺

  • @ganapathygayatri8367
    @ganapathygayatri8367 3 ปีที่แล้ว +2

    Thanks anna. உண்மையை பேச எவ்வளவு தைரியம் வேண்டும் என்று எனக்கு நன்கு தெரியும். நீங்க பாதுகாப்பாய் இருங்கண்ணா.

    • @pavithrajai9878
      @pavithrajai9878 3 ปีที่แล้ว

      Avara ellam onnum panna mudiyathu don't worry

  • @nalinysinou8196
    @nalinysinou8196 3 ปีที่แล้ว +131

    Till date I didn’t know the reason of his death. Thks for info, praise SK.

  • @இராவணன்ஹரி
    @இராவணன்ஹரி 3 ปีที่แล้ว +3

    I love Nakiran Gopal.. and I want to like a Nakiran Gopal... Hats off to you sir... Nanun ungaludan irukka aasai padugiren

  • @mgdgtamil4073
    @mgdgtamil4073 3 ปีที่แล้ว +25

    உண்மையை சொன்னதற்கு 🙏நன்றி

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo 3 ปีที่แล้ว +28

    எல்லாமே அரசியல் இங்கு நேர்மைக்கோ அறத்துக்கோ இடமில்லை இதில் யாரும் விதிவிலக்கில்லை

  • @senthilgokul1336
    @senthilgokul1336 3 ปีที่แล้ว +110

    தனக்காக உயிா் விட்டவா் மானம் காக்க மணம் திறந்து ஐயா வாழ்க உம் புகழ்

  • @nakkeeranrathinavel6951
    @nakkeeranrathinavel6951 3 ปีที่แล้ว +6

    சார் நீங்கள் ஒரு உண்மைவாதி 👍 சிவா தந்தையார் நேர்மைவாதி 🙏 உண்மையைச் சொன்னதும் நெஞ்சம் கணத்து விட்டது தாஸ் ஐயா குடும்பம் இன்னும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @Arun-yu3kq
    @Arun-yu3kq 3 ปีที่แล้ว +21

    Great respect to sivakarthikeyan anna father🙏

  • @joycesusila6359
    @joycesusila6359 2 ปีที่แล้ว +4

    I think we need many Nakkheerans like you sir there is special blessings -working for peace May God bless and be with you!!

  • @manivannansubramaniyan2612
    @manivannansubramaniyan2612 3 ปีที่แล้ว +81

    அண்ணே, நீங்க நிறைய உண்மைகளை வெளிக்கொணரனும்👍

  • @musicminds6020
    @musicminds6020 3 ปีที่แล้ว +5

    Hats off to Doss Sir.... God bless Siva...

  • @malarbala4895
    @malarbala4895 3 ปีที่แล้ว +60

    Really admire u sir...wat brave man in reality world 🌎 ..not in movie 🎥like dummy they r..

  • @Pilot_7497
    @Pilot_7497 3 ปีที่แล้ว +4

    Example of hard work Sivakarthikeyan 👌 hats off to his dad 🙏 Thanks to bihari Hraja for being a reason to bringing out this news

  • @gomathydevii
    @gomathydevii 3 ปีที่แล้ว +55

    So brave sir about out spoken of most popular political person🙄

    • @kevinmathew5216
      @kevinmathew5216 3 ปีที่แล้ว

      Avaru echa raja vida pala periya aala paathavaru😁

  • @vsivasubramani6456
    @vsivasubramani6456 3 ปีที่แล้ว +6

    Love you sivakarthikeyan anna😍💖😙💗😇😉🤗🙂🙂☺️☺️😚😘😘😘🙌❤️😊😊😊😚😚😘😘😘😘

  • @asathaltvofficial
    @asathaltvofficial 3 ปีที่แล้ว +542

    அருமையான பதிவு அண்ணே...

    • @MuthuKumar-ll2tl
      @MuthuKumar-ll2tl 3 ปีที่แล้ว +9

      திமுகவின் அடிமை நக்கீரன் கோபால் என்றைக்குத்தான் உண்மையே பேசுவாய் வீரப்பன் விஷயத்திலும் பொய் எல்லாத்தையும் போய்

    • @onduty7499
      @onduty7499 3 ปีที่แล้ว +34

      @@MuthuKumar-ll2tl சரி உன் அப்பன் ராஜகோபாலன் ஐயர் எப்படி இருக்கிறான் சூத்தடி கொஞ்சம் பலமோ?😂

    • @meow3688
      @meow3688 3 ปีที่แล้ว +17

      @@MuthuKumar-ll2tl sangi nallah katharu da we want more emotion ssssss🤣😂

    • @asanktr
      @asanktr 3 ปีที่แล้ว +5

      Super பதிவு

    • @mohdyasin3631
      @mohdyasin3631 3 ปีที่แล้ว +3

      Onmai sonnal orikkuthue onakku poo sangiya nee🤣🤣

  • @sathya6691
    @sathya6691 3 ปีที่แล้ว +6

    நக்கீரன் செய்திகளுக்கு மிக்க நன்றி 🙏

  • @gowthamgokul4342
    @gowthamgokul4342 3 ปีที่แล้ว +112

    தைரியம் சாஷ்த்தி அய்யா உங்களுக்கு

  • @mjayaraj2407
    @mjayaraj2407 3 ปีที่แล้ว +1

    சரியான நேரத்தில் நல்ல பதிவு
    உண்மையை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி. அண்ணா

  • @pakrisamikaliyaperumal5420
    @pakrisamikaliyaperumal5420 3 ปีที่แล้ว +31

    அருமையான பதிவு உண்மையை உலகுக்கு சொன்னது நன்றி அய்யா,விதை விதைத்தவன் விதை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்

  • @joanjohn2367
    @joanjohn2367 3 ปีที่แล้ว +24

    Good review about sivakarthikeyan's father's death. Many people died and suffered during amma's period.

  • @rajprithvi2472
    @rajprithvi2472 3 ปีที่แล้ว +13

    உண்மையை உலகிற்கு சொன்ன நக்கீரன் அவர்களுக்கு நன்றி 🙏

  • @ItIt30
    @ItIt30 3 ปีที่แล้ว +11

    THANK YOU BROTHER for bringing out the TRUTH.

  • @plugpulled
    @plugpulled 3 ปีที่แล้ว +72

    Nakkheeran is a accurate history book for Tamil Nadu's events

  • @jestinjesus6337
    @jestinjesus6337 3 ปีที่แล้ว +5

    நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே. Legend nakeeran gopal annan.

  • @salaraja9959
    @salaraja9959 3 ปีที่แล้ว +9

    உண்மை உண்மையாய் பேசுவதில் நாள் நீங்கள் நல்லா இருக்கிங்க ❤️❤️❤️🙏

  • @priskilalthanasoundarai2595
    @priskilalthanasoundarai2595 3 ปีที่แล้ว +2

    இறந்தவரை பெருமைப்படுத்திய மிக உயர்ந்த உள்ளம் கொண்ட ‌உங்களுக்கு‌ வாழ்த்துக்கள் சார்

  • @muhammadasik8128
    @muhammadasik8128 3 ปีที่แล้ว +136

    உங்களைப்போல் உண்மையான பத்திரிக்கையாளர்கள் இனி வரும் காலங்களில் பார்ப்பது கடினம்

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 3 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு அண்ணா 🔥🔥🔥🔥🙏

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 3 ปีที่แล้ว +7

    அருமை அருமை வேற லெவல் மெசேஜ் நன்றி ஐயா

  • @muralidharans9482
    @muralidharans9482 3 ปีที่แล้ว +3

    நீங்க மட்டும் இல்லைன்னா பல உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கும் நீங்க நூறாண்டு வாழனும் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @chefmk7159
    @chefmk7159 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு அண்ணா🙏

  • @HUMANITY516
    @HUMANITY516 3 ปีที่แล้ว +4

    உண்மைகளை உடைத்துச் சொல்லும் அழகு நடை அபாரம்! 💖💖💖

  • @nambibabu8418
    @nambibabu8418 3 ปีที่แล้ว +9

    மிக நுணுக்கமான தகவல்கள், அண்ணே!

  • @nagarajans3704
    @nagarajans3704 3 ปีที่แล้ว +5

    தாங்கள் கூறிய தகவல்கள், மிக தெளிவாகவும், அருமை யாகவும் அமைந்துள்ளது.

  • @mohanraja2514
    @mohanraja2514 3 ปีที่แล้ว +87

    ஐயா நான் உங்கள் வெறியன்

  • @vinodkumarmahalingam3653
    @vinodkumarmahalingam3653 3 ปีที่แล้ว +5

    ரொம்ப தெளிவாக சொண்ணிக அண்ணா மாஸ் மாஸ் மாஸ் மாஸ் 👍👏👏

  • @allahissufficientforus-
    @allahissufficientforus- 3 ปีที่แล้ว +22

    நக்கீரன் 🤝

  • @mohamedahamed772
    @mohamedahamed772 3 ปีที่แล้ว +6

    உண்மையை எடுத்துரைத்தமை க்கு நன்றி

  • @akashk2201
    @akashk2201 3 ปีที่แล้ว +18

    Nakeeran gopal 🔥🔥🔥

    • @jayachandra.k5272
      @jayachandra.k5272 3 ปีที่แล้ว +2

      👌👌👌👏👏👏🤝🤝🤝💪💪💪😍😍😍😘😘😘

  • @vedhareals9041
    @vedhareals9041 3 ปีที่แล้ว

    Mana noi pala vagai..athil echa raja oruvagai.mariyathaikuriya nakkeerar gopal avargalin ...thelivuraiku nandri..

  • @aruldhas7394
    @aruldhas7394 3 ปีที่แล้ว +3

    உண்மை உண்மை உண்மை
    உண்மையின் சிகரமே கோபால் அவர்களே நீங்களே தமிழ்நாட்டின்
    முதல் அமைச்சராக வரவேண்டும்
    அந்த தகுதி உங்களுக்கு மட்டுமே
    இருக்கிறது.

  • @sangeethasangeetha9893
    @sangeethasangeetha9893 2 ปีที่แล้ว +2

    I am from Karnataka..but I am surely said that doss appa is great ❤️ ❤️👍👍👍👍👍😭😭

  • @jesurajaraja607
    @jesurajaraja607 3 ปีที่แล้ว +5

    Correct sir nice spech

  • @sriniammu9884
    @sriniammu9884 3 ปีที่แล้ว

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று நக்கீரன் இறைவனையே கேள்வி கேட்ட பெருக்கு ஏற்றார் போல் ,"நக்கீரன்"பத்திரிகை மிக மிக சிறப்பு, நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் புனைபெயர் மிகவும் சிறப்பாக உள்ளது, ஆசிரியர் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன், என்றும் என்றென்றும் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏, உண்மை தகவல் வேண்டும் என்றால் நக்கீரன் பத்திரிகை படித்தால் எல்லா விதமான நிகழ்வுகள் தெரிந்துவிடும் என்று , பல நபர்களுக்கு சொல்லி இருக்கிறேன் அதுதான் உண்மையும் கூட👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @magalingammadhan6040
    @magalingammadhan6040 3 ปีที่แล้ว +19

    உங்கலே தானே எதிர் பார்த்தேன். நன்றி

  • @praveenkumar2437
    @praveenkumar2437 3 ปีที่แล้ว +5

    இந்த மாதிரி எல்லாமே, எங்களுக்கு தெரியா படுத்துங்கள்.அண்ணே🙏

  • @sailajam2428
    @sailajam2428 3 ปีที่แล้ว +56

    Sir, நீங்க வந்தாதான் களை கட்டுது. Your put your words in a perfect way to realise what exactly happened.

  • @kandaswamyv9854
    @kandaswamyv9854 3 ปีที่แล้ว +1

    நல்ல நேர்மையான பதிவு.
    இறந்தாலும் நேர்மையான மனிதரா அனைவர் வாழ்ந்து கொண்டு இருக்கும் திரு தாஸ் அவர்கள்.

  • @saisai-gw3cw
    @saisai-gw3cw 3 ปีที่แล้ว +22

    Sivakarthikayan history theriyama nerya Peru troll pannitu irukaiga , Sk anna already mela vantiga Evan ninachalum onnu panna mudiyathu, Sk anna ❤

  • @tamiltamil9700
    @tamiltamil9700 3 ปีที่แล้ว +10

    அப்படியே பொள்ளாச்சி வழக்கை விசாரிக்க முதல் அமைச்சரிடம் ஒரு கோரிக்கை வைத்தால் .......... waiting அய்யா 🙏🙏🙏

  • @ranjithdaniel9691
    @ranjithdaniel9691 3 ปีที่แล้ว +8

    2:28 moodhevi moment thug life sir

  • @MaheshKumar-nr7px
    @MaheshKumar-nr7px 2 ปีที่แล้ว +2

    Handsoff for your awesome work.. you are doing really very tough and hard work.. I really pray to God for your good health more strengthen.. really no one can do like your work.. God will help to your team.. 💐💐💐

  • @velrajssubbaiya6318
    @velrajssubbaiya6318 3 ปีที่แล้ว +170

    நிறைய தகவல்கள்.வாழ்த்துக்கள் அண்ணே. புண்ணியவதி செஞ்சது கொஞ்சம் நஞ்சமல்ல.

  • @selvamselvam7306
    @selvamselvam7306 2 ปีที่แล้ว +1

    மிக அருமை உண்மையை உண்மையாக உடைத்து நாட்டிற்கு காட்டிய நக்கீரன் அண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த

  • @nagoormeeran9818
    @nagoormeeran9818 3 ปีที่แล้ว +171

    Brother, you are Property of Tamil Nadu.

    • @abdulgaffoor8838
      @abdulgaffoor8838 3 ปีที่แล้ว +3

      ARUMAI YANA KARUTHU.

    • @krishnamoorthysekar2747
      @krishnamoorthysekar2747 3 ปีที่แล้ว

      Masuru avan poi soluran neengalum nambukada 2002 sivakarthikeyan College join panrar Rajkumar kidnapped was 2000 pesum pothu College padichukitu irukan solaran appa Swamy kalingariye minchitada

  • @rkvsable
    @rkvsable 3 ปีที่แล้ว +1

    தங்களை போன்ற தைரியமான ஊடகவியலர் எவரும் இல்லை அண்ணா 🙏🙏🙏🙏

  • @jegajanandanselvaraj2312
    @jegajanandanselvaraj2312 2 ปีที่แล้ว +7

    'Like father, like son". I'm sure Siva has all his dad's good qualities - Respect him & becoming his fan, with my family.

  • @மண்ணின்மைந்தன்-ள1ம
    @மண்ணின்மைந்தன்-ள1ம 3 ปีที่แล้ว +7

    வாழ்க்கை ஒரு வட்டம் இதன் மூலம் தெளிவாகிறது

  • @sridevi5439
    @sridevi5439 3 ปีที่แล้ว +3

    Shiva anna ♥

  • @r.karthikar.karthi8151
    @r.karthikar.karthi8151 3 ปีที่แล้ว +1

    உங்களா எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்னே

  • @tsuresh7723
    @tsuresh7723 3 ปีที่แล้ว +22

    " மூதேவி " சூப்பர்..👌👌

  • @thaminbashathamin6281
    @thaminbashathamin6281 3 ปีที่แล้ว +1

    Super Gopal anna👌👌👌👌👌👌👍👍💖

  • @SakthiVel-fv7wh
    @SakthiVel-fv7wh 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க பதிவு அனைத்தும் சிரிப்பு கலந்த சிந்தனையாக இருக்கு உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @mohamedhabib8460
    @mohamedhabib8460 3 ปีที่แล้ว +18

    Investigative Journalist Nakeeran Gopal has the Talent to narrate a Story very lucidly in Tamil with the right folklore and Mann Vaasanai..! Kudos, Bro!

  • @kalpanajothi8607
    @kalpanajothi8607 3 ปีที่แล้ว +2

    God is great 👍God has given punished the criminal. Siva karthik is blessed by God

  • @johnsathish9567
    @johnsathish9567 3 ปีที่แล้ว +3

    👏👏👏
    Yaarum kelvipadadha vishayam. . Thank u for sharing. . . This brings huge respect to Actor Sivakarthi family.

  • @Daisy-dy4rb
    @Daisy-dy4rb 3 ปีที่แล้ว +2

    Sir salute to your brave speech🙏🙏

  • @goprorajesh2637
    @goprorajesh2637 3 ปีที่แล้ว +6

    actuallu i dont like siva karthikeyan but now i respect him bcoz of his father HONEST.

  • @KARTHIKKARTHIK-qn1pv
    @KARTHIKKARTHIK-qn1pv 3 ปีที่แล้ว

    Nakeera nee valha valamudan super information thank you sir

  • @mdmujahith1830
    @mdmujahith1830 3 ปีที่แล้ว +32

    Please , Post videos Like this continuously .

  • @luckaselectrical511
    @luckaselectrical511 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா உன்மை தகவலை அளித்தீர்கள்

  • @pathusanthosh7396
    @pathusanthosh7396 3 ปีที่แล้ว +18

    Anna on fire 🔥