பாரி குடித்து விட்டு தேரை விட்டு சென்றான்! இது கொடையா? | மின்னம்பலம் தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 74

  • @Raj-et7oj
    @Raj-et7oj วันที่ผ่านมา

    He is a great scholar..... Good information

  • @ilangovanNTK
    @ilangovanNTK 5 วันที่ผ่านมา +11

    தமிழைப் பற்றி சொல்லும் போது தமிழர் என்று சொல்லும் போது பலருக்கு எரிகிறது ஏன்?

    • @OT7_Bangtan-gk8hn
      @OT7_Bangtan-gk8hn 5 วันที่ผ่านมา +2

      Pira mozhiyalar ...

    • @alagarmalai509
      @alagarmalai509 5 วันที่ผ่านมา

      தெலுங்கு கூட்டம்​@@OT7_Bangtan-gk8hn

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 2 วันที่ผ่านมา

      நம் மொழி இன அடையாளம் அழிய வேண்டுமென விரும்பும் சில தெலுங்கு வந்தேறிகளுக்கு னு சொல்லுங்க...

  • @kamalesanperumal
    @kamalesanperumal 5 วันที่ผ่านมา +6

    உண்மை உண்மை !
    பாரி குடித்து விட்டு தான் போதை தலைக்கு மேல் ஏறி தேரை விட்டு சென்றது உண்மை !
    ஆதாரம் உள்ளது !
    அன்று பாரி கள் உண்டது இந்த அருளியார் அவர்கள் மூதாதையர் வீட்டில் அதாவது பாரிக்கும் இவரின் தாத்தாவும் நெருங்கிய நண்பர்கள் அப்போது இவரின் தாத்தா போதை தலைக்கு ஏறி மட்டை ஆகி விட்டார்
    ஆனால் பாரி நல்ல நிலையில் இருந்தார் அப்போது இவரின் பாட்டிக்கு செம மூடு வர அப்பொழுது ஒரு கேடு நிகழ்ந்தது !
    உயர் பாரி என்றாலும் போதையில் இவரின் பாட்டி கருவுற்ற வளர்ந்த பரம்பரை இப்படி உளருவது தவறில்லை !

  • @suriyaa280
    @suriyaa280 6 วันที่ผ่านมา +21

    நாட்கள் உண்டு காரியை பற்றி எழுதிய பாடல்.. அந்த பாடலை முழுமையாக தெரியாமல் இவர் எங்கள் பாரியை பற்றி வாய்க்கு வந்தது போல் உளறி தள்ளுகிறார் .. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    • @suriyaa280
      @suriyaa280 6 วันที่ผ่านมา +6

      அந்த பாடலும் காரியின் சிறப்பை கூறுகிறதே அல்லாமல் இவர் கூறியது போல அல்ல.. இவரெல்லாம் ஆய்வறிஞர் என்று இவரே கூறிக் கொள்வதா..

    • @rajarajan6205
      @rajarajan6205 5 วันที่ผ่านมา +7

      Ivan golti bro athan ipadi namba mannana solren

    • @veebee0071
      @veebee0071 5 วันที่ผ่านมา +1

      ​@@suriyaa280இவன் திருட்டு பாவாடை.

    • @soundarapandyandhanushkodi6144
      @soundarapandyandhanushkodi6144 5 วันที่ผ่านมา +3

      ​@@rajarajan6205சரியாக சொன்னீரகள்.மனமார்ந்த பாராட்டுக்கள்.

    • @rajarajan6205
      @rajarajan6205 5 วันที่ผ่านมา

      @@soundarapandyandhanushkodi6144 ivanungaluku nam mannargaloda varalara kandaa vairu eriyyuthu athan problem

  • @soundarapandyandhanushkodi6144
    @soundarapandyandhanushkodi6144 6 วันที่ผ่านมา +12

    இவர் பேசும்போது ஒரு திரைப்பட பாடல் நினைவுக்கு வருகிறது. "பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு"

    • @mukilanmukilan8818
      @mukilanmukilan8818 5 วันที่ผ่านมา +1

      அப்போ இவர் சரியா செல்கிறார்

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 5 วันที่ผ่านมา

      நீதமிழன் அல்ல​@@mukilanmukilan8818

    • @SathishSathish-tf8cy
      @SathishSathish-tf8cy 5 วันที่ผ่านมา +1

      😂😂😂😂

  • @kannanperiyasamy4506
    @kannanperiyasamy4506 5 วันที่ผ่านมา +1

    மொழி காலத்திற்கு தகுந்தாற்போல் பரிமாணம் ஆகும்.

  • @govindarajg1912
    @govindarajg1912 2 วันที่ผ่านมา

    மூடனே,
    தமிழ் மொழியிலிருந்துதான் அத்தனை மொழிகளும் உருவானது.

    • @Raj-et7oj
      @Raj-et7oj วันที่ผ่านมา

      Nee thanda moodan....muttal

  • @AsokanAdyar
    @AsokanAdyar 2 วันที่ผ่านมา

    பெருசு தமிழே ஒன்றிய மொழி சிந்துவெளியில் பேசியது தமிழ் பின்னே ஆர்யானாவேஜா'விலிருந்து அசுர-ஆர்யன் தேவாஸ்-ஆர்யனை கயவரென ஒதுக்கினர் அசுரரின் செண்ட்அவேஸ்தா'வில் தெளிவாக உள்ளன வென்டிடாஸ் தேவாஸ்க்கு எதிரான குற்றச்சட்ட பனுவல் கதாஸ்-சடங்குகள் பற்றியது அசுர-ஆர்யன் பண்பட்டவர் நாகரிகம் அவர்கள் அங்கிருந்து நகர்ந்து பின்னே கொள்ளைநடாத்த மக்கள் இல்லாததால் நேர இவ்வொன்றியம் கார்ப்பன் கூட்டம் வந்தனர் 300க்கு மேற்பட்ட தமிழ் கிளவிகள் பயனில்லாமல் உள்ளன. எம் மொழியிலும் வேற்று சொற்கள் வணிகம் அரசியல் வழி கலப்பது இயல்பு தமிழில் கலந்த பிற மொழி கிளவிகள் கலந்தது பிற்காலத்தில் என்பதை புரிந்து பேசு வீணே குழப்பாதீர்! தமிழை பல மேற்றிசை ஆய்வாளர் ஆராய்ந்து நிறுவியுள்ளனர் நின் சொல்லாய்வு குழப்பம் உடையது.பொறுமையாக பேசாது கத்துவதிலே புரிகிறது நினக்கு வரலாறு ஒன்றும் தெரியவில்லை..இனியாவது அறிந்து தெளிவாய் 😊

  • @karthi78085
    @karthi78085 5 วันที่ผ่านมา +6

    கலந்து பேசினால் என்ன
    அனைத்து மொழிகளும் நம் மொழியிலிருந்து தான் பிரிந்திருக்கிறது

  • @manivannana3317
    @manivannana3317 4 วันที่ผ่านมา +3

    Yaaru intha dubakur😂😂

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 4 วันที่ผ่านมา

      பெருஞ்சித்தனார் தமிழ் அறிஞரின் மருமகன். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் சொல்ஆய்வு அறிஞர் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழில் பயன்படுத்தப்படும் பிறமொழிகள் பற்றி அயர்ச்சொல் அகராதி என்ற நூலின் ஆசிரியர். உலகில் பல மொழிகள் கற்ற மொழி ஆய்வாளர் கிராகோரி என்பவரோடு தஞ்சை பல்கலைகழகத்தில் பணியாற்றும்போது அறிஞர்கள் மத்தியில் தமிழ்தான் உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்பதை சான்றுகளுடனும் அது தொடர்பாக கிராகோரி எழுப்பிய நூறுகேள்விகளுக்கும் விடையளித்தவர்,மறைமலை அடிகள், தேவனேயபாவாணர் போன்றோர் வரிசையில் வைத்து எண்ணதக்கவர். இப்போது புதிவையில் வசிப்பவர்.

    • @manivannana3317
      @manivannana3317 3 วันที่ผ่านมา

      @vincentgoodandusefulinterv9084 Ivan poi paariya paathana?

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 3 วันที่ผ่านมา

    vayathaana kaalathilum thamilanukku paavam seivathai vidaatha thiraavidam m kilavaraanaalum pasikkum panam vendum

  • @vijayalakshmi8324
    @vijayalakshmi8324 4 วันที่ผ่านมา +1

    அய்யா, அருள் கூர்ந்து, குணநலன் உருவகத்தை ஒற்றை சொல்லில குறை கூறி உணர்வுகளை உருக்குலைக்காதீர்.
    அது ஏன் பாரி என்னும் தமிழ்நாட்டுக் கடையெழு வள்ளல் ஒருவர் ஆரியர் என்ற முடிவுக்கு வந்தீர்கள்

  • @கார்த்திகருணாநிதி
    @கார்த்திகருணாநிதி 5 วันที่ผ่านมา +2

    மன்னர் பரம்பரை பெருமை இப்போது தமிழ் சமூகத்தைப் பிடித்திருக்கிற பெரிய நோய். அதை உடைக்கும் அருளியாருக்கு எனது வாழ்த்துகள்

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 5 วันที่ผ่านมา

      அப்பத்தான அயலான் ஆல எளிமையா இருக்கும்

    • @nagarajanu2907
      @nagarajanu2907 5 วันที่ผ่านมา

      எல்லா நாடுகளிலும் மன்னர்கள் குறித்து உயர்வாகப்பேசுகிற கொண்டாடுகிற போக்கு உள்ளது ..தமிழ்நாட்டில் மூவேந்தர்கள் குறித்தும் குறிப்பாக இராசராச சோழன் மன்னர்கள் குறித்தும் பேசினால் தெலுங்கர்களுக்கு எரிகிறது ஏன்?நம் மன்னர்கள் ஆட்சியில் குறைகள் இருக்கலாம் வரலாற்றைக் கொண்டாடாமல் இருக்க முடியுமா? வரலாற்றை மறந்த இனம் வரலாற்றில் அழிந்து போகும்.

    • @ELP1791
      @ELP1791 4 วันที่ผ่านมา +1

      விசய நகர பேரரசு , நாயக்கர்கள் மரபுகள் , பாளையக்காரர்கள் மரபை பற்றி பேசாமல் அவற்றை தவிர்க்கும் பொழுதே இவர்கள் யாரென்று தெரிந்து விடுகிறது.

    • @vijayakumar2957
      @vijayakumar2957 3 วันที่ผ่านมา

      யாருப்பா அது...கருணாநிதியா 😂

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 3 วันที่ผ่านมา

      vaanka vijaya nakara vaarisukale

  • @RanjithNirbhik
    @RanjithNirbhik 4 วันที่ผ่านมา

    நிகழ்ச்சி மிக அருமை ❤❤❤ நிகழ்ச்சியின் வடிவமைப்பை மாற்றி அணைவரும் உற்று நோக்கும் விதம் வடிவமைத்தால் மேலும் சிறப்பாக இருக்கும்

  • @OT7_Bangtan-gk8hn
    @OT7_Bangtan-gk8hn 5 วันที่ผ่านมา +1

    27 mozhiyum .... tamilil irundhu vandhathu...😂

  • @naveenanaatudurai29
    @naveenanaatudurai29 5 วันที่ผ่านมา +3

    Thairiyam irunthal vijayanagara mannargalaai patri andhra sendru pesuvaara.....tamilan endral ungalukellam ellanama?

  • @rayanm4374
    @rayanm4374 5 วันที่ผ่านมา

    மிக அழகான விளக்கம் மற்றும் எந்த கேள்வியும் கேட்காமல் பதிவு செய்த முல்லைக்கு நன்றி👏🏻👏🏻

  • @MrMunna025
    @MrMunna025 6 วันที่ผ่านมา

    What book Sir said in the 1st.

  • @gpremkumar2015
    @gpremkumar2015 5 วันที่ผ่านมา +4

    Goltees agenda, go to Andhra😂😂😂

  • @RanjithNirbhik
    @RanjithNirbhik 4 วันที่ผ่านมา

    மிக சிறப்பான விடையம் ஐயா 🙏🙏🙏

  • @KumarKumar-gu7kp
    @KumarKumar-gu7kp 6 วันที่ผ่านมา +2

    மிக அருமையாக விளக்கி சொல்கிறார்.❤❤❤

    • @karnaaknk1571
      @karnaaknk1571 5 วันที่ผ่านมา +4

      அரபொதையில் உளர்ற மாதிரி இருக்கு, இவர் பேசுவது, இது உங்களுக்கு அருமையா?😅

    • @aravindar2674
      @aravindar2674 5 วันที่ผ่านมา +1

      Apo ivarum arabothaila irukkaru pola sago

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 5 วันที่ผ่านมา

      😂😂😂😂 இப்பொழுது தான் உச்சி குளிர்கிறது சகோதரா​@@aravindar2674

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 5 วันที่ผ่านมา +1

      ​@@karnaaknk1571அருமை😂😂😂

  • @Mr.kk555
    @Mr.kk555 5 วันที่ผ่านมา +2

    Mental pathivu

  • @udhraudhra3963
    @udhraudhra3963 5 วันที่ผ่านมา +3

    Devidiya aruliyar

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 5 วันที่ผ่านมา

    தவறு பர்த்தினா நிரப்புதல் என்று பொருள் நான் உருது மொழி அறிந்தவன்12.4

    • @KumaranRagupathi
      @KumaranRagupathi 4 วันที่ผ่านมา

      வணக்கம் ஐயா..
      உருது வும் துளு வும் ஒரே மொழியா. சொல்லுங்க ஐயா..

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 3 วันที่ผ่านมา

      @@KumaranRagupathi இல்லை உருது இந்தி பாரசீகம் அரபிகலந்த மொழி துளு இந்தி கொஞ்சம் மலையாலம் கொஞ்சம் கன்னடம் கொஞ்சம் தமிழ் கொஞ்சம் கலந்தது நம்மபேசரது அவுங்களுக்கு புரியும் ஆனா அவுங்க பேசரதுதா நமக்கு புரியாது ஆனாலும் சிலவார்த்தை தமிழை ஒத்தவார்த்தைகள் வரும் உதாரணமா நம்மலவது சாப்பிட்டயானு கேக்கர அவுங்க சோறாச்சானு கேப்பாங்க

  • @rakaanan4444
    @rakaanan4444 5 วันที่ผ่านมา

    😀😁😜🤪😝

  • @sailassleelavathi1502
    @sailassleelavathi1502 5 วันที่ผ่านมา +1

    கருத்தை கருத்தாகவே பார்க்கலாம்...
    ஏதோ ஒன்று சொல்லுகிறார்
    அது என்ன சொல்லுகிறார் என்று கவனிப்போம் தீர்ப்பு பிறகு எழுதலாமே

    • @soundarapandyandhanushkodi6144
      @soundarapandyandhanushkodi6144 4 วันที่ผ่านมา +1

      கருத்தை ஒரு பைத்தியக்காரன் சொன்னால் கருத்தாக பார்க்க வேண்டியதில்லை.கேட்க வேண்டியதில்லை.தீர்ப்பு சொல்ல வேண்டியதும் இல்லை.

  • @kannanperiyasamy4506
    @kannanperiyasamy4506 5 วันที่ผ่านมา +2

    இவர் கத்தி கத்தி பேசுவது ஏன். மொழியின் பயணம் Purity - Hybridity - Variety. இது வட்ட வடிவத்தில் பயணம் செய்யும். இவர் மொழி ஆராய்ச்சியாளர் என்கிறார் ஆனால் அநாவசியமாக சத்தம் போடுகிறார். நேருவை பற்றி அநாகரிகமாக பேசுகிறார்.

  • @yahqappu74
    @yahqappu74 4 วันที่ผ่านมา

    முருகனும் சன்மார்க்கமும்( தமிழ்தேசிய சித்தாந்தம்)
    ++++++++++++++++++++++
    தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள்.
    உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார்.
    வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்!
    அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம் தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை காவலரும் ஆவார் !
    தொடரும்
    இயாகப்பு அடைக்கலம்

  • @anandand5002
    @anandand5002 5 วันที่ผ่านมา +2

    பொய்யான கருத்துகளை பேசாதீங்க பெரியவரே நீங்களெல்லாம் பேசிட்டு வாழ முடியுது. தமிழர்கள் உயிர் நேயர்கள் அதை நீங்கள் தவறாக பயன்படுத்தாதீங்க