ரகுமான் இசை யானை வெங்கல பானை கடையில் யானை புகுந்த மாதிரி இருக்கும். தொடர்ந்து கேட்டால் காது ஜவ்வு கிழிவது உறுதி. ராஜா பாடல் இதயத்தை வருடி ஆனந்தத்தை வரவழைக்கும் இயல்பு உடையது. நோய்களை குணமாக்கும் வல்லமை உடையது.
எப்படி ஆன இசை ஞானம் வேண்டும் அதை செய்வார்கள் தான் ஐயா எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்ற காலத்தில் இவர் இடத்திலும் இசை இருந்து வந்தது இருகிறது அது தான் இசை அமைப்பாளர் வேதா போன்ற அவர்களும் இருந்தார்கள் இதை தெளிவாக கூற வேண்டும் ஏன் என்றால் இளையராஜா அவர்களும் சரி ஏ ஆர் ரகுமான் அவர்களும் சரி இவர்களின் வெற்றியும் இதில் மதிப்பு இட வேண்டாம் ஏன் என்றால் தமிழ் குடியில் பிறந்த ஒரை காரணமாக தான் இதை எங்கோ விடுத்து போகாத ஊருக்கு வழி சொல்லும் போக்கு தான் இருகிறது இப்போது தமிழ் நாட்டின் இசை துறையில் யார் எங்களது தமிழ் மொழியில் பாடல் ஏழு உட ஆட்டு பெற்ற இதை இப்போது கவிஞர் கண்ணதாசன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கண்ணதாசன் மருதகாசி புலமை பித்தன் இன்னும் என் அட்டார போன்ற தமிழ் புலவர்கள் இதை போன்ற தமிழ் கவிஞர்களின் இடத்தில் இருந்து வங்கிய கடன் தான் இத்தனை பாடலும் எங்களது தமிழ் கவிஞர்களின் படை ப்புகள் இல்லாமல் எந்த ஒரு தமிழ் படைப்பையும் மீறிய படைத்து விட முடியாது தான் அதை போன்ற தான் நிலை நிறுத்த முடியாது தான் அதே போன்றது எங்களது தமிழ் மொழியின் அப்படி ஒரு படைப்புகள் இருக்கிறது தான் இலக்கியம் இலக்கணம் ஒரு மரபுக்கு ஒரு மொழிக்கு தான் அதை போன்றது தான் உலகத்துக்கு எங்களது தமிழ் மொழி போன்ற ஒரு மொழி இல்லை தான் அனைதுக்கும் ஒன்ற மொழி தமிழ் மொழி தான் !
இளையாராஜாவின் பாடல்கள் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இதயத்தை வருடம் ஆனால் ரகுமானின் ஒரு சில பாடல்களைத் தவிர மற்ற பாடல்கள் இரைச்சலைத் தான் தருகிறது.. தற்போது அனிருத் பாடல்களை ஒரு முறைக்கு மேல் கேட்டவர் காதில் இரத்தம் வந்துவிடும் அந்த அளவுக்கு ஒரு இரைச்சல் சத்தம் என்பது இசையையும் மென்மையும் தரவேண்டும் ஆனால் இரைச்சலை தருகிறது இன்றையகால இசைபாளர்கள் பாடல்
காலம் கடந்தும் ரசிக்கபடும் இசை இளையராஜா இசை. சாட்சி இரவு நேர எப்எம் சேனல்கள். ரஹ்மான் இசை ok ஆனால் ராஜா போல orchesetration இருய்காது. முக்கலா முக்கபலா சிக்கு புக்கு இரயில் பாடல்கள் ஹிந்தியிலும் அனைவரும் கேட்பார்கள் ஆனால் நல்ல இசை பாடல் என்று சொல்ல மாட்டார்கள்.
Atharku aaparam vangiya 6 National award ah ennanu solluvinga bro...Antha period la entirely different from all over Indian music... Athunalaye award kodukapattathu...
Maestro ILAYARAJA is a genius past 1000 years. His a more MUMMURTHIGAL..& PETHOVAN .,MOSAT etc y become he knows karnatic classic., western classic. Hindustani and he wrote notations of all this ...
ரஹ்மானின் தந்தை சேகர் ஒரு மலையாளி இசைக்கருவி வாசிப்பாளர் தன்ராஜ் மாஸ்டரிடம் இளையராஜா,சேகர் போன்றவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர்.விஷயம் தெரியாமல் தவறான தகவல்களை பதிவிடாதீர்கள்.
@@MunivelLkc-v9e ரஹ்மானின் தந்தை ஒரு தமிழர். சொந்த ஊர் திருவள்ளூர்...மலையாளத் திரைப்படங்களில் அதிகமாக பணியாற்றினார் என்பதற்காக அவர் மலையாளியாக மாட்டார்..
இசை சம்பந்தமான கேள்விகளை ( நியாயமான கேள்விகள் ஆனால் அதற்கு வேறு பதிவு போட்டிருக்கலாம் ) கேட்காமல் வேண்டும் என்றே பிரச்சனையான கேள்விகளை கேட்டு ஒரு நல்ல சந்திப்பை வீணாக்கிவிட்டார். முடிந்தவரை இசையமைப்பாளர் ரகு சமாளித்து பதில் அளித்தது பாராட்டுக்குரியது.
இளையராஜா வந்து இந்தி பாடலை ஒழித்தார்.. ஆனால் ரஹ்மான் வந்து தமிழ் பாடல் மெட்டுக்களை இந்தியில் கொண்டு போனார்..! வடநாட்டவர்கள் தமிழநாட்டு மெட்டில் பாடலை பாடினார்கள்..!
முதல arr போடுற மேட்டுக்கள் தமிழ் மேட்டுக்கள் இல்லடா வெண்ண எல்லாமே ஹிந்தி ஸ்டைல் ல இருக்கு, இளையராஜா, தேவா மட்டும் தான் தமிழ் நாட்டு மண் வாசனைக்கு தகுந்த இசை அமைப்பாங்க
Interviewer ku oru kelvi. Rahman Oscar eduthaar thàn ana Ilayaraja Sir 1 varushatule 56 movies pannirukkar, yen Rahman seiya mudiyala? Ippo 1440++ movies pannirukkar yen Rahman panna mudiyala? Ilayaraja songs ethanaiyo decades ku nikkum. Yen Rahman pattu nikkaadhu, yen nikkadala? Bathil sollungga, naan kathurukken ...
AR RAHMAN Worked with ILAYARAJA for more than 500 hundred films, might have gained 500 types of new musical knowledge, what ever he learnt from him , he said openly as Ilayaraja says, REHMAN infuses all the Punjabi,Rajanstani,inrani, Turky musical notes in Tamil and same has Benn copied and played in Hindi
A.R.R, is from a musical background, as his father was a music director, arranger & conductor as he didn't have to be deciple to anybody. Besides his father used to rent out musical instruments to most of the music directors. He had the formal well-versed musical training in all kinds of music prior to play in others, whom too had done in the early 70's vice versa in others predominantly GKV, few and far between MSV. A.R.R's music in Kadhalar Dinam is outstanding 1999. Paaddukku Paaddeduthu is blatantly copied to make Ponmanai thedi while Ore Naal unai naan 1978, from two songs Oru Naalile ( Sivantha Man 1969) , Kora Kagaz Tha Yeh Man ( Aradhana hindi 1969). Most of the film songs were created from the existence. All the music directors have done this.
director ram gopal varma - hindu amir khan newbie appo.. so athellam ilai.. avaroda song pudhumai irukum aanmigam irukkum sufi song la tamil nadu la irukkavanga rasippangala nu yosikka compose pannathala evlo varity kidiachu iruku theriyuma.
பேட்டி எடுப்பவர் தேவையில்லாத புது துவேச சிந்தனையை தூண்டும் படி பேசுகிறார் இளையராஜா எத்தனை மெலோடிஸ் பாடல்களை இசையமைத்துள்ளார் என்பது முக்கியமல்ல ஏ ஆர் ரகுமான் போல் எத்தனை பாடகர்களை உருவாக்கினார் என்பதை சொல்ல முடியுமா ஏ ஆர் ரகுமான் யார் மனதையும் புண்படுத்தாதவர் ஆனால் இளையராஜாவோ தலக்கனமும் திமிரும் பிடித்தவர் என்பது அனைவரும் அறிவர் இப்படி இருக்கும் சூழ்நிலையில் எப்படி அவர் உச்சம் தொடுவார் ஹிந்தி பாட்டை ஒழிச்சார் என்பது உண்மையே அதே சமயம் தமிழ் பாடல்களை இந்திக்காரனை பாட வச்சது நம்ம ஏ ஆர் ரகுமான் மட்டுமே
This interview by itself is crap ..someone who has conquered the India film music and world music for over 32 years more than Ilayaraja who was in his prime for 20 plus years but he can't cope with current gen demand but ar can keep himself upgraded and lives up to the demand ..not sure what these people blabber.. Definitely Ilayaraja is a genius but not that only he is the ambassador for music
Guys.. both are great musicians... Both are good people in their own way. These media people make you divide and get views and comments. You understand his interviewers quality from his questions. Ignore this media people...Enjoy the music.. One more thing: The so called Music Director in this this video is not a pro and makes mistakes in very basic playing..
Host baised 1 side. Not good. All is doing the best. Showing talent at each era.. not always 1 is will be shine all the time. Same time raja should control his words mouth and attitude. Yelam pugulum irivenekay. All praise to loard. Illaraja always say.. NAN POTE TUNE.. NAN NAN NAN.. THATS RAJA
பேட்டி எடுக்குறவன் கோமாளிதானமா பேசுறான், ஆன அந்த மியூசிக் டைரக்டர் தெளிவா பேசுறாரு ❤️
Yes
Music director a andha interviewer pesa vida matengraru
இளையராஜா மனித முயற்சிக்கு அப்பாற்பட்டது
ரகுமான் இசை யானை வெங்கல பானை கடையில் யானை புகுந்த மாதிரி இருக்கும். தொடர்ந்து கேட்டால் காது ஜவ்வு கிழிவது உறுதி. ராஜா பாடல் இதயத்தை வருடி ஆனந்தத்தை வரவழைக்கும் இயல்பு உடையது. நோய்களை குணமாக்கும் வல்லமை உடையது.
👌👌👌👌👍💐
Ippadi pesiye vaalkaya ottungada.. arr god of music
பேட்டி எடுப்பவருக்கு குறைந்த பட்ச இசைஞானம் கூட இல்லை.
பேட்டி எடுப்பவன் ஒரு ஹிந்தி காரன் இவன் அறை கிறுக்கன் மோதலை ஏற்படுத்துவான்😂😂😂
எப்படி ஆன இசை ஞானம் வேண்டும் அதை செய்வார்கள் தான் ஐயா எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்ற காலத்தில் இவர் இடத்திலும் இசை இருந்து வந்தது இருகிறது அது தான் இசை அமைப்பாளர் வேதா போன்ற அவர்களும் இருந்தார்கள் இதை தெளிவாக கூற வேண்டும் ஏன் என்றால் இளையராஜா அவர்களும் சரி ஏ ஆர் ரகுமான் அவர்களும் சரி இவர்களின் வெற்றியும் இதில் மதிப்பு இட வேண்டாம் ஏன் என்றால் தமிழ் குடியில் பிறந்த ஒரை காரணமாக தான் இதை எங்கோ விடுத்து போகாத ஊருக்கு வழி சொல்லும் போக்கு தான் இருகிறது இப்போது தமிழ் நாட்டின் இசை துறையில் யார் எங்களது தமிழ் மொழியில் பாடல் ஏழு உட ஆட்டு பெற்ற இதை இப்போது கவிஞர் கண்ணதாசன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கண்ணதாசன் மருதகாசி புலமை பித்தன் இன்னும் என் அட்டார போன்ற தமிழ் புலவர்கள் இதை போன்ற தமிழ் கவிஞர்களின் இடத்தில் இருந்து வங்கிய கடன் தான் இத்தனை பாடலும் எங்களது தமிழ் கவிஞர்களின் படை ப்புகள் இல்லாமல் எந்த ஒரு தமிழ் படைப்பையும் மீறிய படைத்து விட முடியாது தான் அதை போன்ற தான் நிலை நிறுத்த முடியாது தான் அதே போன்றது எங்களது தமிழ் மொழியின் அப்படி ஒரு படைப்புகள் இருக்கிறது தான் இலக்கியம் இலக்கணம் ஒரு மரபுக்கு ஒரு மொழிக்கு தான் அதை போன்றது தான் உலகத்துக்கு எங்களது தமிழ் மொழி போன்ற ஒரு மொழி இல்லை தான் அனைதுக்கும் ஒன்ற மொழி தமிழ் மொழி தான் !
MSV, one generation
Raja second generation
ARR Third Generation
Don’t create unnecessary hatred music has no language no boundaries
Good perspective.
இளையாராஜாவின் பாடல்கள் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இதயத்தை வருடம் ஆனால் ரகுமானின் ஒரு சில பாடல்களைத் தவிர மற்ற பாடல்கள் இரைச்சலைத் தான் தருகிறது.. தற்போது அனிருத் பாடல்களை ஒரு முறைக்கு மேல் கேட்டவர் காதில் இரத்தம் வந்துவிடும் அந்த அளவுக்கு ஒரு இரைச்சல் சத்தம் என்பது இசையையும் மென்மையும் தரவேண்டும் ஆனால் இரைச்சலை தருகிறது இன்றையகால இசைபாளர்கள் பாடல்
உண்மை👌💐
ரெண்டு பைத்தி
யக்கார பயலுவ பேசிக்கிட்டா எப்படி இருக்கும்னு இந்த ஷோவில் அழகாக இந்த இருவரும் நடித்து காட்டி உள்ளார்கள் வாழ்த்துக்கள்.
9 பேட்டி எடுக்குது.
வித்தியாசமான சிந்தனை, 😂
இறைவன் யாரை நாடுகிறான் அவரை அவன் எல்லாம் வழங்குகிறான்
வீணா போனவன்கள். வயித்தெரிச்சல்
தமிழ் இசையை உலகத்துக்கு கொண்டு போனது ar Rahman
@ravinavaratnam1933 Entha ulahathitku,? Russians,Germans, Poles, Danes ARR padal halai paduhirarhala?
காலம் கடந்தும் ரசிக்கபடும் இசை இளையராஜா இசை. சாட்சி இரவு நேர எப்எம் சேனல்கள். ரஹ்மான் இசை ok ஆனால் ராஜா போல orchesetration இருய்காது. முக்கலா முக்கபலா சிக்கு புக்கு இரயில் பாடல்கள் ஹிந்தியிலும் அனைவரும் கேட்பார்கள் ஆனால் நல்ல இசை பாடல் என்று சொல்ல மாட்டார்கள்.
இசை ஞானி க்கு தரவேண்டிய தேசிய விருது இயக்குனர் பாலுமகேந்திரா சிபாரிசு செய்து முதல் படம் வளரவேண்டும் என்ற காரணத்தால் ஏஆர் ரகுமான்க்கு வழங்கப்பட்டது
Atharku aaparam vangiya 6 National award ah ennanu solluvinga bro...Antha period la entirely different from all over Indian music... Athunalaye award kodukapattathu...
Maestro ILAYARAJA is a genius past 1000 years. His a more MUMMURTHIGAL..& PETHOVAN .,MOSAT etc y become he knows karnatic classic., western classic. Hindustani and he wrote notations of all this ...
ARR is a great musician! Don't spread hate politics here!
Ada Munda
@@Premam6 உண்மை.
You didn't like Western Music then why are you commenting on A.R.Rahman
ரஹ்மான் குடும்பம் இசை குடும்பம். குரு அவரது அப்பா மற்றும் தாத்தா மட்டுமே.
ரஹ்மானின் தந்தை சேகர் ஒரு மலையாளி இசைக்கருவி வாசிப்பாளர் தன்ராஜ் மாஸ்டரிடம் இளையராஜா,சேகர் போன்றவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர்.விஷயம் தெரியாமல் தவறான தகவல்களை பதிவிடாதீர்கள்.
@ ரஹ்மான் தாத்தா காதகாலசபம் செய்தவர் என்று ஒரு தகவல் உண்டு
@@MunivelLkc-v9e ரஹ்மானின் தந்தை ஒரு தமிழர். சொந்த ஊர் திருவள்ளூர்...மலையாளத் திரைப்படங்களில் அதிகமாக பணியாற்றினார் என்பதற்காக அவர் மலையாளியாக மாட்டார்..
Arr ukku music theriyathe erunthalum music drictor thala eluthu
But he has been trained under him with maestro ilayaaraja
இசை சம்பந்தமான கேள்விகளை ( நியாயமான கேள்விகள் ஆனால் அதற்கு வேறு பதிவு போட்டிருக்கலாம் ) கேட்காமல் வேண்டும் என்றே பிரச்சனையான கேள்விகளை கேட்டு ஒரு நல்ல சந்திப்பை வீணாக்கிவிட்டார். முடிந்தவரை இசையமைப்பாளர் ரகு சமாளித்து பதில் அளித்தது பாராட்டுக்குரியது.
ஏன்டா மொக்கு பூனா தேவா எங்கடா காணாம போன இன்னும் தேவா பாட்டு அப்படியே கேட்டுட்டு இருக்காங்கடா ஏன் வென்று
@Fantasyworld_b_h_r Pattu irukkuthaan , Theva ippo ethanai padamgalukku isai amaikirar?
2 perum tarkuri Madhuri theridhu
இளையராஜா வந்து இந்தி பாடலை ஒழித்தார்.. ஆனால் ரஹ்மான் வந்து தமிழ் பாடல் மெட்டுக்களை இந்தியில் கொண்டு போனார்..! வடநாட்டவர்கள் தமிழநாட்டு மெட்டில் பாடலை பாடினார்கள்..!
முதல arr போடுற மேட்டுக்கள் தமிழ் மேட்டுக்கள் இல்லடா வெண்ண எல்லாமே ஹிந்தி ஸ்டைல் ல இருக்கு, இளையராஜா, தேவா மட்டும் தான் தமிழ் நாட்டு மண் வாசனைக்கு தகுந்த இசை அமைப்பாங்க
ஹிந்தியும் கிடையாது.உறுது அரேபிய மெட்டுக்கள்.
@@கழகக்காரன்
முதலில் உனக்கு மியூசிக்னா என்னாண்ணு தெரியுமா டா கேனக் கூ
😂 crt
@@கழகக்காரன் சரிடா நொண்ணை.!
பேட்டி எடுப்பவர்சங்கியா
ரகுமான் குறைந்த கருவிகளைபயன்
படுத்துகிறார்
அதேபோல் இளையராசாவும்
சிலநேரங்களில் பயன்படுத்துகிறார்
அந்த பாடல்கள்
வெற்றிபெருகிறது
Illyaraja is one of the best music director in the world 🌍 AR Rahman music and songs is not hearing for any time.
Ilayaraja umai thaan, rahman paadalayyum innikum kekka nalla irukku.. Venunaa Anirudh paadde sollalam. Kupai
Interviewer ku oru kelvi. Rahman Oscar eduthaar thàn ana Ilayaraja Sir 1 varushatule 56 movies pannirukkar, yen Rahman seiya mudiyala? Ippo 1440++ movies pannirukkar yen Rahman panna mudiyala?
Ilayaraja songs ethanaiyo decades ku nikkum. Yen Rahman pattu nikkaadhu, yen nikkadala? Bathil sollungga, naan kathurukken ...
AR RAHMAN Worked with ILAYARAJA for more than 500 hundred films, might have gained 500 types of new musical knowledge, what ever he learnt from him , he said openly as Ilayaraja says, REHMAN infuses all the Punjabi,Rajanstani,inrani, Turky musical notes in Tamil and same has Benn copied and played in Hindi
Why was KVM mama name omitted in conversation. 50 years he dominated Tamil cinema music
All time Great
A.R.R, is from a musical background, as his father was a music director, arranger & conductor as he didn't have to be deciple to anybody. Besides his father
used to rent out musical instruments to most of the music directors. He had the formal well-versed musical training in all kinds of music prior to play in others, whom
too had done in the early 70's vice versa in others predominantly GKV, few and far between MSV. A.R.R's music in Kadhalar Dinam is outstanding 1999. Paaddukku
Paaddeduthu is blatantly copied to make Ponmanai thedi while Ore Naal unai naan 1978, from two songs Oru Naalile ( Sivantha Man 1969) , Kora Kagaz Tha Yeh Man
( Aradhana hindi 1969). Most of the film songs were created from the existence. All the music directors have done this.
AR ரஹ்மனை தூக்கிவிட்டது Shubah Ghaiயும் (Taal) Ram Gopal Varmaவும் (Rangeela).
உயிருள்ள இசை ராஜா சார்❤❤
ஹிந்தி காரன் ஏ ஆர் ரகுமான் போட்ட ஹிந்தி பாட்டு தான் கேட்டான். தமிழ்ல கேட்கவில்லை
these days KOLAVARI those music...70s80s complete the perfect music.
Endrume isai arasan Rajathi Raja enghal Ilayaraja ayya mattum dhan 🔥🔥
A❤️R ❤️R 🔥💪
லைவ் கம்போசிங்
செய்ய செலவு அதிகம்
ஆகும்
என்று நினைக்கிறேன்
கம்பியுட்டரில் பாடல்களுக்கு
இசை அமைத்தால்
செலவு ஆகாது என்று
நினைக்கிறேன்
வாழைப்பழத்தில் ஊசிகுத்துவதுபோல் என சொல்வார்கள் ஆனால் அதை இப்போது நேரில் பார்த்தேன் (சங்கிஸ் )
Worst interviewer. He is not allowing him to talk.
arr god of music..
Raja sir great. Aana Tamil nattai ulagham muzhuvathum paakkavaittadhu rahman
Ilayaraja music orey maadri dhaan irukkum vithyasame irukkadu adhanala dhaan ithana varudam isai amaithum oscar vanga mudiyala 😅😅😅😅😅😅😅ARR is legend ❤❤❤❤❤
Good comedy 😅😂
director ram gopal varma - hindu amir khan newbie appo.. so athellam ilai.. avaroda song pudhumai irukum aanmigam irukkum sufi song la tamil nadu la irukkavanga rasippangala nu yosikka compose pannathala evlo varity kidiachu iruku theriyuma.
Boomers ellam pesuratha TH-cam la pottu santhosapatukranga😅😂
இவர் தூர்தர்சன்லதான் வேலை பாத்திருக்கனும்.
தமிழிசை கே வி மகாதேவன் தொட்டு பலரும் செய்துவிட்டார்கள் (சித்தாடை கட்டிகிட்டு என பல பாடல்கள் உண்டு)
World ku tamil music kontuponathu a r sir
Shangi. Asking question
Shangi telling answer
Why are interfere religion ....?
Anchor Kuttikannan is a racist.
பேட்டி எடுக்குறவன் கோமாளிதானமா பேசுறான்😁
Anchor oru dubakoor ivanga A.r. Rahman pathi comment panna thagudi illa. A.R.Rahman oru head weight illa da alu. Ilayaraja oru head weight ana alu.
illayaraja vea. Oru viruthu avarukku etharkku viruthu avarkkukana viruthu eavanum innum kantupitikkavillai ithu.than unnmaiyana kaaranm
Is he a music director?
Good question! I, too, have this doubt.
Yaruda Ivan anchor tamil saavadikran😂😂😂😂
அருமை நேர்காணல் 🎉🎖️🎖️
Rahman sare makkal yathukama Vera yar yethukutanga. Losu😂
தேவை இல்லாத பேட்டி. வில்லங்கமான தலைப்பு. வேற நல்ல பொழைப்பு இருந்தால் பாருங்கப்பா
பேட்டி எடுப்பவர் தேவையில்லாத புது துவேச சிந்தனையை தூண்டும் படி பேசுகிறார் இளையராஜா எத்தனை மெலோடிஸ் பாடல்களை இசையமைத்துள்ளார் என்பது முக்கியமல்ல ஏ ஆர் ரகுமான் போல் எத்தனை பாடகர்களை உருவாக்கினார் என்பதை சொல்ல முடியுமா ஏ ஆர் ரகுமான் யார் மனதையும் புண்படுத்தாதவர் ஆனால் இளையராஜாவோ தலக்கனமும் திமிரும் பிடித்தவர் என்பது அனைவரும் அறிவர் இப்படி இருக்கும் சூழ்நிலையில் எப்படி அவர் உச்சம் தொடுவார் ஹிந்தி பாட்டை ஒழிச்சார் என்பது உண்மையே அதே சமயம் தமிழ் பாடல்களை இந்திக்காரனை பாட வச்சது நம்ம ஏ ஆர் ரகுமான் மட்டுமே
அடேய் ராஜா வெளிப்படையாக இருக்கிறார்.. அது தலைகணம்னா இருக்கட்டுமே.. அப்படி இல்லாமல் இருந்தால் அவரை ஒழித்திருப்பார்கள்.
Ilayaraja introduced Chitra, Mano, malasiya Vasudevan, swarnalata, jensi, Surendhar, flutist Lenin, uma ramanan, karthi, madhi Iyer, and many more ,
Ar rahman ilaiyaraja ellame nalla isai amaipalargal. En.etharku pinnal munnal ulla isaiamapalargal. Ellame nalla isaiamaipalargarthan Avargalukku onrum piracanai illai. Aanal orusila suya labathukaga oliparappikondu avargalai thundividaseigirargal .Enendru theriavillai.
Unaku A.R.Rahman mala ivalavu porama avar madham vachi Music ka music ka paru loose
Mental payalunga.mooothira sandhula irundhu kulaikiraaanunga😅😅😅
Ennathu ivar music director ku tune pottu tharunvaara?? Avangga andha tune use pannikuvanggala?? ippadi oru business ah??
Unaku ena pa ne paithiyam ena venumnalum pesuva
ARRis the Ultimate legend
Rahman is the bachha of RaajaSir. He has to understand that 😂❤
Great joke 😂😂😂
Yes. Agreed
Anchor singing .. Headache
Rahman pinnadi khan,sang kootamthan.
Jai ho nu vaarthai kuda solla mudiyala...this fool is talking to get TRP
Host and the musician both are jealous of arr, clearly
யார்ரா இவள்
@MIAC81 Ival illai ivan
சரி சரி கூட்டி கொடுத்த நீ இப்போ மூட்டி கொடுகிராய்
This interview by itself is crap ..someone who has conquered the India film music and world music for over 32 years more than Ilayaraja who was in his prime for 20 plus years but he can't cope with current gen demand but ar can keep himself upgraded and lives up to the demand ..not sure what these people blabber.. Definitely Ilayaraja is a genius but not that only he is the ambassador for music
அவர் உண்மையை சொல்கிறார். உண்மை கசக்கத்தான் செய்யும்
this person is saying like vadachennai people spoiled music. What nonsense is this.
Irandum loose
Kelvi kekka aalu kidaikaliya?
Rendu dubangoor speaking!!!😅😂😅😅😂😅😂😅😅😂
ellamey duba kooru da, the anchor is right da, yen eppohtham illaiyaraja soootha nondiringe, mutta paasange!!!
This anchor tries to bring in religious problems
ARR kilichi thongavittaru,
This anchor is a fool
Wast anchor 😂
Adangommmala tune
Appo rahman Hollywood, chaina yallam yantha madam?
Ivarai bola thirunangai galukku social media kalil vaibu kodukka vendum
😂 சிரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. எப்படியோ கண்டு பிடிச்சிட்டீங்க
ஆகச்சிறப்பு.
PERIYA MANUSANA POITARU ILANA ASINGAMA KETPEN
Useless interview.
Time to time changes coming. Taste also same. All modernization. Public interest change day by day. So this is nothing.
Music ka religion kondu varda loose
Sir neengal sollursthu sari ella ar ippaum thamizai ulagam pilla paada vachittar
This guy talks nonsense
Dirty mind
பாட்டில் இடை இசை பாட்டை விட்டு வெளியே போய் விடுவார் இளையராஜா ஆனால் ARR பாட்டு ஒரு அழகான மாலையைப் போல் இருக்கும்.
Yenada mundam arr music theriyathu
Yow comedy pannathe😂😂😂
Adadei appuram
Guys.. both are great musicians...
Both are good people in their own way.
These media people make you divide and get views and comments.
You understand his interviewers quality from his questions.
Ignore this media people...Enjoy the music..
One more thing: The so called Music Director in this this video is not a pro and makes mistakes in very basic playing..
Yenna yenna kambi kattura kadhai yellam solluran parunga.
Host baised 1 side. Not good. All is doing the best. Showing talent at each era.. not always 1 is will be shine all the time. Same time raja should control his words mouth and attitude.
Yelam pugulum irivenekay. All praise to loard.
Illaraja always say.. NAN POTE TUNE.. NAN NAN NAN.. THATS RAJA
இளையராஜா மனித முயற்சிக்கு அப்பாற்பட்டது