சென்னை அருகே காசிக்கு மேலான சிவன் கோவில் பித்ரு தோஷம் திருமணம் குழந்தை வரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • சென்னை அருகே காசிக்கு மேலான சிவன் கோவில் பித்ரு தோஷம் திருமணம் குழந்தை வரம்
    #chennai #sivantemple #shivantemple #vamananseshadri
    Sri Ariyathurai Varamoortheeswarar Temple
    Location: Kavarapettai, near Ponneri, Chennai
    Main Deity: Varamoortheeswarar (Lord Shiva) facing East
    Goddess: Maragathavalli facing South
    Other Main Shrines: Kala Bairavar
    Address:
    Sri Varamoortheeswarar Temple,
    Ariyathurai,
    Keezh Muthalamped (post),
    Kavarapettai (via),
    Thiruvallur (dist),
    PIN: 601206
    Location : g.co/kgs/HpMVtfK
    Saravana Gurukkal : +91 9894821712
    Welcome to the divine Sri Ariyathurai Varamoortheeswarar Temple, a sacred Shivan Kovil located in Kavarapettai, near Ponneri in Chennai. This temple is dedicated to Lord Shiva, revered as Varamoortheeswarar, and is celebrated for its potent spiritual energy and the blessings it bestows upon devotees.
    Spiritual Insights:
    Tantric Astrologer ShriGuru.Vamanan Seshadri regularly explores and shares profound astrological and spiritual insights about this revered Shiva temple. Along with the knowledgeable temple priest, he delves into the temple’s deep spiritual significance, guiding devotees on how to harness the temple's powerful energies for personal transformation and spiritual growth.
    Pancha Brahma Sthalam: This temple is one of the prestigious Pancha Brahma Sthalams, representing the Sadhyojatha face of Lord Shiva, symbolizing firing, brightness, and lightning.
    The temple's history is deeply rooted in the Ramayana era.The main deity was installed by Sage Romar (or Romasar) and later worshipped by Sage Mukunthar.
    Powerful Parikaram Sthalam:
    Thirumanam (Marriage): This temple is renowned for aiding those facing difficulties in marriage. It serves as a parihara sthalam where devotees can seek divine intervention for a harmonious and timely marriage.
    Kulanthai Varam (Progeny/Child Birth): Couples longing for children visit this temple to pray for progeny, trusting in the powerful boons of Lord Varamoortheeswarar.
    Dosham Remedies: It is a revered place for the clearance of various doshams like Pithru Dosham, Brammahathi Dosham, Sevvai Dosham, and Naga Dosham.
    Superior to Kasi: Devotees believe this temple's spiritual potency surpasses that of Kasi (Varanasi) or Bairav Ghat. Those unable to visit these holy places can worship here for equivalent blessings.
    Kala Bairavar Shrine: The temple also includes a significant shrine dedicated to Kala Bairavar, enhancing its reputation as a powerful center for removing negative influences and obstacles.
    This ancient Shiva Temple is not just a site of immense spiritual significance but also a sanctuary where devotees can deeply connect with divine energies. Whether seeking relief from personal challenges, blessings for a harmonious married life, or the joy of progeny, the Sri Ariyathurai Varamoortheeswarar Temple stands as a beacon of hope and divine grace.
    Don’t miss the opportunity to visit this sacred temple and receive the blessings of Lord Shiva and Kala Bairavar.
    Please Visit :
    www.youtube.com/ @AttractEverything
    www.youtube.com/ @vamanansesshadri
    Personal Consultations of ShriGuru.Vamanan Seshadri can be available twice a week on Wednesdays and Saturdays and Phone / WhatsApp / Email /Online Consultations twice on Tuesdays and Fridays. You can contact his team by phone @ 8754402857 anytime between IST 11:00-7 PM from Monday to Saturday, except on Holidays and Sundays. Overseas followers/clients for Astrology consultation can follow the above timings and contact WhatsApp @ +919840130156.
    KINDLY NOTE : NO CLARIFICATIONS REGARDING VIDEOS OR PRODUCTS WILL BE GIVEN THROUGH PHONE OR WHATSAPP.
    Tamil Jothidam Pariharam-Book Astrology Reports & Remedial Astrology Consultations : PERSONAL CONSULTATIONS ARE CHARGEABLE.
    vamanansesshadr...
    தாந்த்ரீக பரிகாரங்களை அறிந்து கொள்ள :
    ✨www.yantramant...
    வாஸ்து பரிகாரம் சார்ந்த பண ஈர்ப்பு பொருட்களை பெற :
    💰 poojaproducts....
    ஹோமம்-பூஜை மற்றும் தெய்வீக விவரங்களை பெற :
    🔥poojahomam.org/

ความคิดเห็น • 87

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo หลายเดือนก่อน +22

    இந்த கோயில் எனது தாத்தா பூஜை செய்த கோயில் எனது அப்பாவின் பூர்வீகம் இந்த அரியதுறை கிராமம் எனது அண்ணாவின் மகன் தான் இப்போது பூஜை செய்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் கங்கை நதி இங்கே வருகிறது என்பதும் ஒரு சிறந்த சாட்சி இக்கோயிலின் அருமை அறிந்து அனைவரும் வந்து இறைவன் அருளை பெறுங்கள்

  • @Gmvenkatadri1178
    @Gmvenkatadri1178 6 วันที่ผ่านมา +1

    I pray the almighty to give more strength to continue your efforts

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan หลายเดือนก่อน +18

    வணக்கம். கூகிள் மேப்பில் தேடி இந்த கோவிலுக்கு நாங்கள் சென்ற போது ஆற்றின் மறுகரைக்கு map நம்மளை இட்டுச் சென்றது. பின்னர் வந்த வழியே கேட்டு கேட்டு இந்த கோவிலுக்குள் சென்றபோது இருட்டி விட்டது. இருந்தாலும் அருகில் குருக்களின் வீடு இருந்ததால் , எங்களால் இறைவனை தரிசிக்க முடிந்தது. இது போல ஒரு யூடியூப் காணொளியை கண்டு, கேட்டு ஆகஸ்ட் 2023 ல் ,இக் கோவிலுக்கு எங்களால் சென்று வர முடிந்தது.
    ஓம் நமசிவாய ❤🎉

  • @valayapattys.swaminathan4424
    @valayapattys.swaminathan4424 2 หลายเดือนก่อน +23

    ஓம் கங்கா ஆரணி தீர்த்தமே போற்றி...ஓம் ரோமஷ மகரிகஷி போற்றி...ஓம் அரசமரரூப கிருஷ்ணா போற்றி...ஓம் பைரவா போற்றி...ஓம் மரகதவல்லிதாயார் சமேத ஓம் வரமூர்த்திஸ்வரர் போற்றி... அமைதியான நலமுடனும் வளமுடனும் கூடிய உலகம் வேண்டிப்பிராத்திக்கிறோம்... ஜெய் குலதெய்வம்...
    ஜெய்சாய்ராம்...💐💐💐💐💐💐💐🌟🌟🌟🌟🌟🌟🌟🌈🌞🙏🙏🙏

  • @ramasubramaniankalyanasund3094
    @ramasubramaniankalyanasund3094 2 หลายเดือนก่อน +23

    வீடியோவில் கோயில் இருக்கும் ஊர பெயர் அருகில் உள்ள பெரிய ஊர்கள் பெயர்கள் காண்பித்தால் மிக உதவியாக இருக்கும்.
    கோயில் திறக்கும் நேரங்கள் கோயில் தொலைபேசி எண் கொடுத்தால் மிக உதவியாக இருக்கும்.

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo 2 หลายเดือนก่อน +7

    அற்புதமான தரிசனம் ஐயா அழகான வணக்கம் ஐயா காண கிடைக்காத ஒரு தரிசனம் ஒரு பாக்கியம் ஐயா

  • @AnanthArchunan
    @AnanthArchunan 2 หลายเดือนก่อน +13

    நமசிவாய வாழ்க 🙏 குருவே குருவே குருவே குருவே குருவே குருவே குருவே குருவே குருவே இனியகாலை வணக்கம் குருவே குருவே குருவே குருவே 🙏

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 2 หลายเดือนก่อน +16

    குருஜி நாங்கள் போய்ட்டு சாமி தரிசனம் செய்றோம் குருஜி நாங்க மீஞ்சூர் வந்தோம். நன்றி நன்றி நன்றி குருஜி 🙏🏻🙏🏻🙏🏻

  • @nirmaladeviarunkumar1093
    @nirmaladeviarunkumar1093 2 หลายเดือนก่อน +4

    Om namah shivaya. Naangal indha kovilukku 9 years ku munnadiye poitu vandhurukom. kumudam la Priya kalyanaraman indha kovilai patri eluthiyullar. Atha paathu naanga poyirundhom. Engal prarthanai niraiveriyathu.

  • @Tulsi1894
    @Tulsi1894 22 วันที่ผ่านมา +1

    Vaamaman Seshadri Sir is doing a great job. Thanks Sir

  • @SENTHILKUMAR-rf2ty
    @SENTHILKUMAR-rf2ty 2 หลายเดือนก่อน +9

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @n.ezhilvani8101
    @n.ezhilvani8101 2 หลายเดือนก่อน +5

    Om Nama Sivaya , Om Siva Siva Om, Om Siva Siva Om, Om Siva Siva Om, Om Siva Siva Om, Om Siva Siva Om...

  • @pushpaleelam3762
    @pushpaleelam3762 หลายเดือนก่อน +6

    RMK college கவரப்பேட்டை எதிரில் 3 கிமீ தொலைவில் அரியதுறை சிவன் கோயில் உள்ளது.

  • @arvindhans3449
    @arvindhans3449 2 หลายเดือนก่อน +4

    அற்புதம் அருமை யா ன பதிவு மிக்க நன்றி அய்யா

  • @user-cu7wn4vd4y
    @user-cu7wn4vd4y 2 หลายเดือนก่อน +2

    Supero super nice nanrigal GURUVE SARANAM thankful information vazga valamudan & Nalamudan PALLANDU ❤❤❤❤❤

  • @user-ds4lx5fb9v
    @user-ds4lx5fb9v 5 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய நம 🙏🙏🙏

  • @gnanaskandan4118
    @gnanaskandan4118 หลายเดือนก่อน +4

    சுவாமி அம்பாள் படங்கள் புகைப்படங்கள் வெளியிட்டால் தரிசனம் செய்ய செல்லும் போது அதற்கு ஏற்ப மாலை வஸ்திரங்களை வாங்கி செல்ல முடியும்.

  • @crafts4fans421
    @crafts4fans421 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய🙏ச்சிவாய நம🙏
    ஓம் ரோமஷ மகரிஷி போற்றி🙏
    ஓம் அரசமர்ரூப கிருஷ்ணா போற்றி🙏
    ஓம் பைரவா போற்றி🙏
    ஓம் மரகதவல்லித் தாயார் ஸமேத ஓம்வரமூர்த்தீஸ்வர்ர் போற்றி🙏
    அடியேன் ப்ரார்த்தனை நிறைவேற
    இங்கு குடிகொண்டுருக்கும் அனைத்து தெய்வமும் கருணைபிரிய வேண்டும்🙏

  • @ramkishanlaljaganathan7876
    @ramkishanlaljaganathan7876 2 หลายเดือนก่อน +11

    இநத கோவிலுக்கு பஸ் வசதி இருக்காங்க??

  • @senthilchitra9888
    @senthilchitra9888 2 หลายเดือนก่อน +4

    Thank you thank you thank you guru ji God bless you thank you happy happy happy ❤❤❤

  • @AnanthArchunan
    @AnanthArchunan 2 หลายเดือนก่อน +2

    நமசிவாய குருவே நமஹா🙏 இனியகாலை வணக்கம் குருவே 🙏

  • @venkatesana9790
    @venkatesana9790 หลายเดือนก่อน +1

    Om Namasivaya🙏🙏🙏🙏 gowri venkatesh kulandhai varam arul puriya vendum om namasivaya🙏🙏🙏om namasivaya naamam.🙏🙏🙏

  • @geethak7390
    @geethak7390 2 หลายเดือนก่อน +4

    நமச்சிவாயம் , மிக்க நன்றிங்க குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️

  • @rangarajans963
    @rangarajans963 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நிங்காதன் தாள் வாழ்க

  • @ravis5603
    @ravis5603 2 หลายเดือนก่อน +4

    தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி தங்கள் சேவை தொடரட்டும்

  • @lalitham4964
    @lalitham4964 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    என் மகள்ஓருவீடு
    வாங்க வேண்டும் ஓம் நமசிவாய

  • @gopalsrinivasn4169
    @gopalsrinivasn4169 2 หลายเดือนก่อน +3

    ஓம் நமஹ சிவாய நமஹா

  • @user-hy2qm4fj3s
    @user-hy2qm4fj3s 2 หลายเดือนก่อน +2

    Sir,romba thanks rendu perukkum.why nu ketteenganna kolhalaivida iravan dhaan shakthi mikundhavar yenru sonneengalla.adhukkaaha..

  • @sundaresan1990
    @sundaresan1990 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய நமஹ ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bjayaraman9200
    @bjayaraman9200 2 หลายเดือนก่อน +1

    ஓம் ஶ்ரீ கிருஷ்ணா... ஓம் நமசிவாய...

  • @user-ro7ks2so7o
    @user-ro7ks2so7o 22 วันที่ผ่านมา +1

    Om namah shivay

  • @devikar6095
    @devikar6095 หลายเดือนก่อน +1

    Om Krishna,om namah shivaya

  • @mathiarasan8013
    @mathiarasan8013 2 หลายเดือนก่อน +1

    நல்ல தகவல் நன்றி

  • @DineshP-ke9ck
    @DineshP-ke9ck 2 หลายเดือนก่อน +2

    ஓம் நமச்சிவாய

  • @manimegalailoganathan3324
    @manimegalailoganathan3324 2 หลายเดือนก่อน +2

    நன்றி

  • @mahadevi8469
    @mahadevi8469 2 หลายเดือนก่อน +3

    Gurujitoday is my grandsons birthday kindly bless him

    • @user-ip7hh7wl4l
      @user-ip7hh7wl4l 2 หลายเดือนก่อน +1

      உங்கள் பேரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @shanmugamjanakiraman6464
    @shanmugamjanakiraman6464 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @vijayasrinivasan4614
    @vijayasrinivasan4614 หลายเดือนก่อน

    அருமையான வீடியோ.

  • @KrishnaKumar-rp7oi
    @KrishnaKumar-rp7oi หลายเดือนก่อน +2

    Om Namasiva Om Namasiva 🙏🙏🙏

  • @deepaa4276
    @deepaa4276 หลายเดือนก่อน

    Om namasivya 🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌸🌸🌸🌸🌺🌺🌺🌺

  • @selvis972
    @selvis972 หลายเดือนก่อน

    🙏🙏🌹சிவாய நம ஓம் 🌹🙏🙏 நமசிவாய 🌹🙏🙏

  • @chithraks620
    @chithraks620 2 หลายเดือนก่อน

    OM NAMA SIVAYA OM NAMA SIVAYA OM NAMA SIVAYA OM NAMA SIVAYA OM HARA HARA NAMA PARVATHI PADHAYE HARA HARA MAHADEVA 🙏🙏🙏🙏🙏

  • @user-de9zu5bf2b
    @user-de9zu5bf2b 2 หลายเดือนก่อน +1

    Mikka nantri ayya

  • @kamalamlohith1973
    @kamalamlohith1973 2 หลายเดือนก่อน +2

    Om namah shivaye

  • @dayanandans3071
    @dayanandans3071 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏
    Namasivaya
    Namasivaya
    Om Namasivaya
    Thiruchitrambalam

  • @leelamanikandan9960
    @leelamanikandan9960 หลายเดือนก่อน

    Om Nama Shivaya 🙏

  • @rvijayalakshmi2898
    @rvijayalakshmi2898 2 หลายเดือนก่อน

    Arumaiyana pathivu 🙏🙏🙏

  • @kalaimanikannan3474
    @kalaimanikannan3474 2 หลายเดือนก่อน +1

    Om namah sivaya 🙏🙏🙏🙏

  • @kumuthinikrishnasamy650
    @kumuthinikrishnasamy650 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய

  • @radhamani8075
    @radhamani8075 หลายเดือนก่อน +1

    Om namah shivaya

  • @subusis9159
    @subusis9159 2 หลายเดือนก่อน

    Very informative 🙏

  • @user-kq2tp2pv4s
    @user-kq2tp2pv4s หลายเดือนก่อน

    OM Nama Shivaya

  • @muraliranganathan5766
    @muraliranganathan5766 2 หลายเดือนก่อน +1

    🙏Om Nama sivaya

  • @manjulamakesandvlogs
    @manjulamakesandvlogs 2 หลายเดือนก่อน +1

    Om namah Shivaya 🙏

  • @shyamalaejji6038
    @shyamalaejji6038 2 หลายเดือนก่อน +1

    Om namashiva

  • @Viji581
    @Viji581 2 หลายเดือนก่อน +1

    Aani month Mantras sollungo please..🙏🙏🙏🙏

  • @srinivasankv5788
    @srinivasankv5788 2 หลายเดือนก่อน

    Very nice expression.

  • @rajeswarankumarasamy8629
    @rajeswarankumarasamy8629 2 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏

  • @r.sivapriyar.sivapriya5126
    @r.sivapriyar.sivapriya5126 หลายเดือนก่อน

    Om namah shivaya 🙏🙇🙏

  • @brindha7175
    @brindha7175 หลายเดือนก่อน

    Om nama sivaya

  • @r.govindraj2318
    @r.govindraj2318 หลายเดือนก่อน

    Sivasakthi Nandeesvar Namonamaga

  • @Padmini-w3f
    @Padmini-w3f หลายเดือนก่อน

    Om NAMSHIVA

  • @prabhucreations1804
    @prabhucreations1804 2 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉

  • @Padmini-w3f
    @Padmini-w3f หลายเดือนก่อน

    ❤❤❤

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 หลายเดือนก่อน

    Intha koil tamil nadu government controlled irukka? Irunthal no money payment. ( HR and C aalunga sappiduvanga Nam tharum.panathai )

  • @rangeshwaran8739
    @rangeshwaran8739 หลายเดือนก่อน

    நான் போயிருக்கேன் 15 வருடம் முன்னர்

  • @ezhilarasi848
    @ezhilarasi848 2 หลายเดือนก่อน +2

    Panivana Namaskaram Guruji

  • @vanithasri8176
    @vanithasri8176 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @Viji581
    @Viji581 2 หลายเดือนก่อน +3

    GURUVAE CHARANAM 🙏🙏

  • @ushamohan585
    @ushamohan585 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏💚💐

  • @geethavenkatesh407
    @geethavenkatesh407 2 หลายเดือนก่อน

    OM nama shivaya Om 🙏 Thank you guruji 🙏

  • @devanandhdevanandh.k.p8196
    @devanandhdevanandh.k.p8196 2 หลายเดือนก่อน +1

    Om NAMAH SHIVAYA,

  • @maithiliazhagiasingam9432
    @maithiliazhagiasingam9432 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 2 หลายเดือนก่อน +1

    Namaskaram guruji address please

  • @user-kc5jh2nw7w
    @user-kc5jh2nw7w 2 หลายเดือนก่อน

    Om Nama Shivaya Om🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaya5372
    @jaya5372 หลายเดือนก่อน +1

    Thought of contributing what i can but when asked they asked for one lakh for yaagam which is a very huge amount for me small contribution as public we can

    • @pariharasthalams
      @pariharasthalams  หลายเดือนก่อน

      As far as i know, they would have informed abt Kumbabhishekam yagya sala contribution.
      Not everyone can afford that much. You can very well send whatever you wish as a general donation
      My suggestion is, you can book sesame oil or ghee for temple lamps thru online portals and send directly. Helping for temple lamps give maha punyam.

  • @sattanathannathan3295
    @sattanathannathan3295 2 หลายเดือนก่อน

    ஆனி மாதம் மந்திரம் சொல்லுங்க பளீஸ் 🙏🙏🙏

  • @mahaperiyavamahimaimadurai9481
    @mahaperiyavamahimaimadurai9481 2 หลายเดือนก่อน +1

    Heading not impressed one,Kasi Puranam not comparable one.

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 หลายเดือนก่อน

    Om shivaya namah❤❤❤❤❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @sivaselvikannappillai8018
    @sivaselvikannappillai8018 2 หลายเดือนก่อน

    Bus.rute.please

  • @geethasambath9984
    @geethasambath9984 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @user-yr7np9wk3m
    @user-yr7np9wk3m 2 หลายเดือนก่อน +3

    ஓம் நமச்சிவாய

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 2 หลายเดือนก่อน +1

    Om namah shivaya