சித்தர்கள் நடமாடும் சென்னை சிவன்மலைக்கோவில் CHENNAI VIRAL SIVAN TEMPLE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • சித்தர்கள் நடமாடும் சென்னை சிவன்மலைக்கோவில் CHENNAI VIRAL SIVAN TEMPLE
    #vamananseshadri #omnamahshivaya #kovil
    Location :
    Sidhargal Vazhum Shivan Malai Om Namashivaya
    maps.app.goo.g...
    Temple Phone : 7299670111 / 04422411099
    Welcome to the mystical world of the Shiva Siddhar Temple nestled amidst the bustling streets of Chennai! This hidden gem, known for its serene ambiance and rich spiritual significance, is a testament to the divine presence of Lord Shiva.
    Join us on a journey to discover the secrets of this ancient temple, where Shiva manifests as Atri Maharishi and Anusuya Devi. But that's not all; within the sacred grounds, you'll also encounter manifestations of Bairava, Varahi Amman, Rahu & Ketu, and Anjaneya, each exuding their unique energies.
    Venture deeper into the temple, and you'll stumble upon an exclusive shrine dedicated to Valai Theivam Bala Tirupurasundari Amman, renowned for bestowing blessings upon her devoted worshippers. With over a millennium of history woven into its stones, this temple stands as a timeless beacon of spirituality.
    Nestled within a forested hill, the Chennai Shiva Siddhar Temple is believed to be a sacred haven frequented by siddhars, ancient mystics known for their divine wisdom and supernatural powers. Legend has it that encountering a siddhar within these sacred precincts can bring about profound positive transformations in one's life.
    Noteworthy personalities like Shriguru Vamanan Seshadri have graced the temple with their presence, engaging in insightful discussions with the Shivachariyars about its significance, and receiving honors in return.
    It's truly awe-inspiring to imagine that amidst the urban chaos of Chennai lies this tranquil forested temple, inviting one and all to experience its divine aura. Whether you seek solace, spiritual enlightenment, or simply wish to immerse yourself in the mystical energies of Lord Shiva, a visit to this sacred abode is a must.
    So, come, embark on a spiritual odyssey to the heart of Chennai, and let the blessings of the Shiva Siddhar Temple illuminate your path to inner peace and fulfillment. Don't miss out on this extraordinary opportunity to connect with the divine amidst the vibrant fabric of city life. Visit the Shiva Siddhar Temple in Chennai today and let your soul transcend!
    Please Visit :
    www.youtube.com/ @AttractEverything
    www.youtube.com/ @vamanansesshadri
    Personal Consultations of ShriGuru.Vamanan Seshadri can be available twice a week on Wednesdays and Saturdays and Phone / WhatsApp / Email /Online Consultations twice on Tuesdays and Fridays. You can contact his team by phone @ 8754402857 anytime between IST 11:00-7 PM from Monday to Saturday, except on Holidays and Sundays. Overseas followers/clients for Astrology consultation can follow the above timings and contact WhatsApp @ +919840130156.
    KINDLY NOTE : NO CLARIFICATIONS REGARDING VIDEOS OR PRODUCTS WILL BE GIVEN THROUGH PHONE OR WHATSAPP.
    Tamil Jothidam Pariharam-Book Astrology Reports & Remedial Astrology Consultations : PERSONAL CONSULTATIONS ARE CHARGEABLE.
    vamanansesshadr...
    தாந்த்ரீக பரிகாரங்களை அறிந்து கொள்ள :
    ✨www.yantramant...
    வாஸ்து பரிகாரம் சார்ந்த பண ஈர்ப்பு பொருட்களை பெற :
    💰 poojaproducts....
    ஹோமம்-பூஜை மற்றும் தெய்வீக விவரங்களை பெற :
    🔥poojahomam.org/

ความคิดเห็น • 79

  • @gururamachandran8764
    @gururamachandran8764 2 หลายเดือนก่อน +17

    ஒரு நேரத்தில் ஒருவர் கோயில் பற்றி கூறினால் நன்றாக இருக்கும் விவரங்களுக்கு நன்றி

  • @padhukadevi
    @padhukadevi 2 หลายเดือนก่อน +53

    This temple is on a Small Hill called Pachai malai on the back side of Tambaram Sanatorium / TB Hospital.
    The temple is about 2.5 KM from Tambaram sanatorium Railway station, 4.5 KM from Tambaram Railway Station.

    • @aravinddeepak9623
      @aravinddeepak9623 2 หลายเดือนก่อน +7

      🙏what is the temple timings?

  • @krishnavenik8769
    @krishnavenik8769 2 หลายเดือนก่อน +42

    பணிவான நமஸ்காரம் ஐயா 🙏💐 மிகவும் பொக்கிஷமான சிவன் மலைக்கோயில் தரிசனமும் விளக்கமும் தங்களின் மூலமாக நாங்களும் அறிந்து கொண்டோம் கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkat5216
    @venkat5216 2 หลายเดือนก่อน +26

    அம்பாசமூத்திரம் அருகில் அத்ரி மலை எனறிருக்கிறது அங்கு தனது மனைவியுடன் தவமிருந்ததாக் வரலாறு. சிவராத்திரீ/பெளணர்மி நாட்களீல் வனத்துறே அனுமதி பெற்று சென்று வரலாம்

    • @user-ct2bz9zk2z
      @user-ct2bz9zk2z 2 หลายเดือนก่อน +1

      அனைத்தும் பொய்..
      2006வத்தது இந்த சிலை ..
      அம்பாசமூத்திரம் அருகில் அத்திரி மலையில் தியானசித்தியடைந்ததை ஞாபகம்மாக வைத்த பேயர் ..
      இது யோகத்தில் அடிப்படையில் வைத்த லிங்கம்..
      முருகன் சிவனுக்கு சொல்லிய 8.2தத்துவம் இந்த வடிவமைப்பு லிங்கத்தின் நேர்ரியில் பாருங்கள்..வேள்வடிவம் இருக்கும்...
      வைத்தவர் உருவாக்கியவர் இருக்கிறார்...
      வாசியோகம் செய்ய தன் குருவாக வணங்கிய குட்டம் இருக்கிறது இன்றும் ... நல்லா விசாரியுங்கள்..
      பொய்கதை இது .. உண்மை..

  • @elangovelammal1492
    @elangovelammal1492 2 หลายเดือนก่อน +32

    வணக்கம் ஐயா வணக்கம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் ஆழ்வார் குறிச்சியை ஒட்டி கடனா நதி ஓடுகின்றது அந்த நதிக்கரை ஓரமாக சுமார் 4 கிலோமீட்டர் நடைப்பயணம் மூலமாக அத்திரி மகரிஷி அனுசியா தேவி மற்றும் கோரக்கர் சித்தர் வழிபாட்டுத்தலம் மலைமேல் அமைந்துள்ளது

  • @shunmuganathannathan5158
    @shunmuganathannathan5158 2 หลายเดือนก่อน +3

    திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சிவசைலம் அருகே அத்தீர் மகரிஷி தவம் செய்த இடம் மலை மீது உள்ளது பெளர்ணமி பூஜை சிறப்பு மேலும் அதிக சிறப்பு உள்ள இடம்

  • @murugeshwaris942
    @murugeshwaris942 2 หลายเดือนก่อน +14

    மக்களுக்காக உழைக்க தயாராக இருக்கும் தங்களுடைய மனித நேயம் போற்றதக்கது🎉

  • @aruncdm
    @aruncdm 2 หลายเดือนก่อน +9

    மிக்க நன்றிகள் ஐயா 😊

  • @lakshmikuppuswamy8313
    @lakshmikuppuswamy8313 2 หลายเดือนก่อน +4

    Pranam guruju. I don't know I can able to walk or not but on your eyes am watching and listening your words gives me some satisfaction ji.

  • @SuryaSurya-kf5ig
    @SuryaSurya-kf5ig 2 หลายเดือนก่อน +4

    ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள்📿🔱🌍👈🏻🧘🏼‍♀️🙌🏼👀👣🙏🏻

  • @lakshmikuppuswamy8313
    @lakshmikuppuswamy8313 2 หลายเดือนก่อน +5

    I don't know what to say ji. Because of you only am seeing all.My humble namaskaram s to you guruji

  • @moorthym4659
    @moorthym4659 2 หลายเดือนก่อน +8

    Om Guruji Atthiri maharishi shametha Anushiya Devi potry potry potry Avadi moorthy

  • @AADHIGURUPRANAVASORUBAM
    @AADHIGURUPRANAVASORUBAM 2 หลายเดือนก่อน +3

    ATHIRI MALAI IS IN THENKASI ATHIRI MAHARISHI TEMPLE BEAUTIFUL POWERFUL PLACE I VISIT THAT PLACE ATHIRI MAHARISHI ANUSHUYADEVI BOTH ARE SIVALINGA SWAROOPA STATUE IN KARVARAI KORAKKAR SIDHAR JALASAMADHI ALSO IS THERE

  • @arvindhans3449
    @arvindhans3449 2 หลายเดือนก่อน +2

    அருமை யானா அற்புதமா ன பதிவு மிக்க நன்றி அய்யா

  • @AnanthArchunan
    @AnanthArchunan 2 หลายเดือนก่อน +6

    நமசிவாய குருவே நமஹா 🙏
    குருவே நமஹா 🙏
    குருவே நமஹா 🙏
    இனியமதிவணக்கம் குருவே குருவே குருவே 🙏

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 2 หลายเดือนก่อน +4

    Iam currently in outside india next week will be in chennai will visit for sure when i was casually seing youtube i came across this video 🙏🙏🙏🙏🙏

  • @venkatts7919
    @venkatts7919 2 หลายเดือนก่อน +9

    குரோம்பேட்டை எந்த இடத்தில் உள்ளது

  • @instylesiva
    @instylesiva หลายเดือนก่อน +2

    Today visited thank you 🙏

  • @saralaselvam6475
    @saralaselvam6475 21 วันที่ผ่านมา +1

    Arumaiyana pathivoo

  • @SkyRamesh
    @SkyRamesh 2 หลายเดือนก่อน +6

    திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே அத்திரிமலை உள்ளது இங்கு அத்திரி மகரிஷி அனுஷ்யா தேவி இருவரும் உள்ளனர் மேலும் சதுரகிரி மலையில் அத்திரி வனம் என்ற இடம் உள்ளது இங்கு அத்திரி மகரிஷி தவம் செய்தார் என கூறப்படுகிறது

  • @geethak7390
    @geethak7390 2 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றிங்க குருஜி மிக அற்புதமான அரிய தகவல்கள் தங்கள் மூலம் தெரிந்து கொண்டோம் மிக்க நன்றிங்க குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️

  • @a.msuryaprakkash7447
    @a.msuryaprakkash7447 2 หลายเดือนก่อน +5

    அறப் பேர் என்ற ஊர் தத்தாத்திரேயர் ஆசிரமம் அமைக்கப்பட்டுள்ளது மெயின் ரோடு தொழுப்பேடு க்கு முன்னாடி கோயில் உள்ளது

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 2 หลายเดือนก่อน +3

    ஓம் சாய்ராம சங்கர சரவண பால வராகி சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 2 หลายเดือนก่อน +5

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

  • @nagasubramaniv3819
    @nagasubramaniv3819 2 หลายเดือนก่อน +2

    Ayya vanakkam. Athiri Maharishi vazhipatta kovil situated @ Gudimallur village near Walajapet. Saptha Rishigal vazhipatta sthalangal.

  • @nalinapreethi6091
    @nalinapreethi6091 หลายเดือนก่อน +1

    Thank you very much sir

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy 26 วันที่ผ่านมา +1

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻

  • @Karunakaran-cg5jk
    @Karunakaran-cg5jk หลายเดือนก่อน +1

    இங்கு போக வழி குறிப்பிடவும்

  • @lakshmikuppuswamy8313
    @lakshmikuppuswamy8313 2 หลายเดือนก่อน +5

    Guruji ithu Dhatareyar story na.Athiri maharishi in manavi samayapuram mariyaman illaya ji

  • @user-pi8nx1pw7o
    @user-pi8nx1pw7o 2 หลายเดือนก่อน +1

    நமச்சிவாய ⚜️🔥🙏

  • @sundaresan1990
    @sundaresan1990 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய நமஹ ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mariappan7904
    @mariappan7904 2 หลายเดือนก่อน +8

    குறோம் பேட்டைஇல் எங்கு உள்ளது

  • @manikandanrajan5925
    @manikandanrajan5925 2 หลายเดือนก่อน +2

    Gurujii.. Great work your doing.. Thanks...

  • @mylocalyathra9398
    @mylocalyathra9398 2 หลายเดือนก่อน +1

    Om Nama Sivaya 🙏🙏🙏 Nan Kerala Palakkad Chennai central railway station il irundhu Eppadi Pokanum evalavu dhooram buss kidakkuma.

  • @senthilchitra9888
    @senthilchitra9888 2 หลายเดือนก่อน +3

    Thank you thank you thank you guru ji God bless you thank you

  • @ezhilarasi848
    @ezhilarasi848 2 หลายเดือนก่อน +4

    Panivana Namaskaram Guruji

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo 2 หลายเดือนก่อน +3

    பணிவான வணக்கம் ஐயா

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha 2 หลายเดือนก่อน +1

    நமஸ்காரம் நன்றி🙏

  • @tseetharaman
    @tseetharaman 2 หลายเดือนก่อน +1

    கோவிலை முழுமையாக காட்டவும்.🙏

  • @mbjudebenedict3897
    @mbjudebenedict3897 2 หลายเดือนก่อน +1

    Thank you for your information

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 2 หลายเดือนก่อน +4

    0mnamo SHIVAYA SHIVAYA namaha Har Har Mahadev Thiruchitrambalam. Ayya en mahgalukku Kalyana Varam arulavum swamiye

  • @sridharr1705
    @sridharr1705 2 หลายเดือนก่อน +1

    Please give address.. location pls How to reach this temple. Share the location please

  • @arulmary3245
    @arulmary3245 2 หลายเดือนก่อน +6

    Vanakkam Guruji 🙏🙏🙏🙏🙏🙏

  • @Rkavi7570
    @Rkavi7570 2 หลายเดือนก่อน +4

    I'm home this place E.B

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 2 หลายเดือนก่อน +4

    Om nama shivaya

  • @manimaaranera5026
    @manimaaranera5026 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி❤❤❤

  • @user-cf5kq9jy7z
    @user-cf5kq9jy7z 2 หลายเดือนก่อน +3

    வணங்குகிறேன் ஐயா நன்றிகள்

  • @manjularaj5219
    @manjularaj5219 2 หลายเดือนก่อน +1

    Safe to visit temple with family?remote location?

  • @SENTHILKUMAR-rf2ty
    @SENTHILKUMAR-rf2ty 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @geethavenkatesh407
    @geethavenkatesh407 2 หลายเดือนก่อน +1

    OM nama shivaya Om 🙏 Thank you guruji 🙏

  • @balajichari7120
    @balajichari7120 2 หลายเดือนก่อน +3

    Namaskaram Guruji

  • @Durga1788
    @Durga1788 2 หลายเดือนก่อน +1

    Analiingeshearar temple in thirumoorthi hills udumalpet has the same history. Hich is ancient temple

  • @damayanthimallan9210
    @damayanthimallan9210 2 หลายเดือนก่อน +3

    Thanks for yr information

  • @venkatasubramaniamramanath9679
    @venkatasubramaniamramanath9679 2 หลายเดือนก่อน +2

    Sivoham Satyameva jayade Subhamasthu

  • @AdiAdi-kl1gj
    @AdiAdi-kl1gj 2 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி

  • @writetoashok
    @writetoashok 2 หลายเดือนก่อน +2

    நன்றி

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 2 หลายเดือนก่อน +1

    சிவாய நம 🙏🙏🙏

  • @sanjay2685
    @sanjay2685 2 หลายเดือนก่อน +6

    Chrompet laa yengaa erukku sollugaaa address poduugaa

    • @padhukadevi
      @padhukadevi 2 หลายเดือนก่อน +4

      This temple is on a Small Hill called Pachai malai on the back side of Tambaram Sanatorium / TB Hospital.
      The temple is about 2.5 KM from Tambaram sanatorium Railway station, 4.5 KM from Tambaram Railway Station.

  • @kumuthiniharris828
    @kumuthiniharris828 2 หลายเดือนก่อน +1

    Thank you.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ushamohan585
    @ushamohan585 2 หลายเดือนก่อน +5

    💚🙏🙏🙏🙏🙏💐

  • @damayanthimallan9210
    @damayanthimallan9210 2 หลายเดือนก่อน +3

    Thanks

  • @nadhiyavinayagam4276
    @nadhiyavinayagam4276 2 หลายเดือนก่อน +1

    My native

  • @malathysanthanam9909
    @malathysanthanam9909 หลายเดือนก่อน +1

    I watch your video about atheeswarar koil But you didn't give the details about the landmark and hiiw to goto this temple and other details to reach the temple. We searched for this temple but we couldn't find out how to reach the temple. You are giving very gkkd news but please tell the details of the land mark and the way of going to the temple It is my request I donot know will you read my request or not It is is my duty to inform to you tp

    • @pariharasthalams
      @pariharasthalams  หลายเดือนก่อน

      Clearly told in video to see description. Can't give everything inside video. That's why description box is given and we've posted all details along with phone numbers in that.

  • @maithiliazhagiasingam9432
    @maithiliazhagiasingam9432 2 หลายเดือนก่อน +5

    🙏🙏

  • @SathyahSathyahgaya
    @SathyahSathyahgaya 2 หลายเดือนก่อน +1

    June matha pana vasiyam manthiram sollunka iya

  • @sundaraganesan3645
    @sundaraganesan3645 2 หลายเดือนก่อน +2

    நமஸ்காரம். அத்ரி மஹரிஷி க்கு கோவில் கும்பகோணம் அருகில் உள்ள கொட்டையூர் சிவன் கோவில் இருக்கிறது. ஆத்ரேயகோத்ரவருக்கான தனிசிறப்பு கோவில்

  • @anandhikamalakannan9121
    @anandhikamalakannan9121 2 หลายเดือนก่อน +4

    🙏🙏🙏🙏🙏

  • @srravi2005
    @srravi2005 2 หลายเดือนก่อน +5

    Pls share location

    • @padhukadevi
      @padhukadevi 2 หลายเดือนก่อน +3

      This temple is on a Small Hill called Pachai malai on the back side of Tambaram Sanatorium / TB Hospital.
      The temple is about 2.5 KM from Tambaram sanatorium Railway station, 4.5 KM from Tambaram Railway Station.

  • @namritasainath1124
    @namritasainath1124 2 หลายเดือนก่อน +2

    🙏🏻🙏🏻🙏🏻

  • @smartnaresh97
    @smartnaresh97 2 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 2 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🕉

  • @Madhavan_srinivasa
    @Madhavan_srinivasa 2 หลายเดือนก่อน +2

    🙏

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 2 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏