சிறப்பான பொருளுரை விளக்கம் நன்றிகள் பல சகோதரி வழங்கிய கருத்துக்கள் அனைத்தும் தெளிவாகவும் சிறப்பாகவும் புரியும்வண்ணம் சனி தொடர்பான காசி ஜாதக தோஷம் அருமை வாழ்க பல்லாண்டு சேவை சிறக்கட்டும் சிறப்பு சிறப்பு சுப்புராஜு மதுரை
மிக்க நன்றி அம்மா காசி போக்கமுடியாமல் தவித்து கொண்டுருந்தேன் தங்கள் பதிவு எனக்கு மிகவும் பயனுலதாக இருந்தது தங்கள் பாதம் பணிகிறேன் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏
Amma yenakku Kasi jadhagam, yennal Kasi ku sella muiyathu, yenave kulapathil irunden , intha video vai parthavudan nimathiyadainthen, seekiram Srivangiyam selgiren , nandri Amma 🙏🙏
100க்கு 90நபர்களுக்கும் காசி ஜாதகம்மாக இருக்கும் அணைவரும் ஒரு கர்ம வினையை கழித்து மீண்டும் ஒரு கர்மாவை செய்வதற்குதான் பிறப்பு கர்மாவை முழுமையாக அனுபவிங்கள் கர்மா கழிந்து நாம் சுப செயல்களை செய்து நாம் பட்ட கஸ்டங்களை நம் தலைமுறக்கு வரக்கூடாது என்று நாம் செயல்பட்டாலே நமக்கும் நம் சந்ததிகளுக்கும் அதிஷ்ட்டமே...
சிறப்பான பொருளுரை விளக்கம்
நன்றிகள் பல
சகோதரி வழங்கிய கருத்துக்கள் அனைத்தும் தெளிவாகவும் சிறப்பாகவும் புரியும்வண்ணம் சனி தொடர்பான காசி ஜாதக தோஷம் அருமை
வாழ்க பல்லாண்டு
சேவை சிறக்கட்டும்
சிறப்பு சிறப்பு
சுப்புராஜு மதுரை
🙏🙏🙏 உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏
அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.மிக்க நன்றி.வணக்கம்வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏
🙏🙏🙏🙏 நன்றிகள் பல 🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா காசி போக்கமுடியாமல் தவித்து கொண்டுருந்தேன் தங்கள் பதிவு எனக்கு மிகவும் பயனுலதாக இருந்தது தங்கள் பாதம் பணிகிறேன் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏 நன்றிகள் பல. பெரிய வார்த்தைகள் வேண்டாம். என்னால் முடிந்த சிறிய தேடல் பகிர்வு 🙏
Trichy ooyamari ponga
காசி செல்ல நீராட வழிபட மாற்றுவழி மகேஸ்வரனே தந்ததுபோல வரமாய் ஸ்ரீவாஞ்சியம் வழிபாட்டு வழிகாட்டிய ❤சகோவிற்கு🎉😊நன்றிகள் கோகோகோ😊டிடிடிடி
🙏🙏🙏 உங்கள் அருமையான வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல 🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளமுடன்
🙏🙏🙏 நன்றிகள் பல
Madam laknam and sani rakhu kedhu atchukku veliye irukku ithuvum kasi jathagama pls reply to me
காசி ஜாதகம்
நல்லபதிவு நீடூழி வாழ்க
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி நன்றி🙏
ஸ்ரீ வாஞ்சியம் .....ஞாயிறு அன்று வழிபாடு .... வாஞ்சி நாதர். + சனி 75 விளக்குப் போட வேண்டும். குப்தா கங்கையில் நீராட வேண்டும்.
14:11
மிக அருமையான விளக்கம்
🙏🙏🙏 நன்றிகள் பல சகோதரா
அம்மா உங்களின் விளக்கங்களுக்கு நன்றி வணக்கம் 🙏
🙏🙏🙏 நன்றிகள் பல
Amma,laknathil sani iurunthalum kasi thaghama ??
ஆம். காசி ஜாதகமே
@@mayilai mikka nandri amma
Which district mam pls inform that also
திருவாரூர்
Ammaa ❤❤❤❤❤❤ you
🙏🙏🙏
Migavum nandri amma payanulla thakavalgal
🙏🙏🙏 நன்றிகள் பல சகோதரி
தீவாஞ்சியம் கோவில் விலாசம் தருவீர்களா ?
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம்
Shree vajiyam
From kumbakonam to nannilam bus stop srivanjiam via kodavadal.
Kodavasal
கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீ வாஞ்சிநாதன் கோவில் செல்லும் வழி பேருந்து உள்ளது
Amma yenakku Kasi jadhagam, yennal Kasi ku sella muiyathu, yenave kulapathil irunden , intha video vai parthavudan nimathiyadainthen, seekiram Srivangiyam selgiren , nandri Amma 🙏🙏
🙏🙏🙏 நன்றிகள் பல சகோதரி/ சகோதரா
30 MADHAM THODARCHIYAGA PIRANTHA ELLORUM KASI JATHAGAMA?
ஆமாம். சனி நின்ற நிலையே ஒருவரின் கர்மவினை எப்போது என்று நிர்ணயக்கப்படுகிறது. சனி சரத்தில் நிற்கும் காலத்தில் நாம் பிறக்க வேண்டும் என்று தலைவிதி ...
Please address ma🙏💐
ஶ்ரீ வாஞ்சியம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம்.
100க்கு 90நபர்களுக்கும் காசி ஜாதகம்மாக இருக்கும் அணைவரும் ஒரு கர்ம வினையை கழித்து மீண்டும் ஒரு கர்மாவை செய்வதற்குதான் பிறப்பு கர்மாவை முழுமையாக அனுபவிங்கள் கர்மா கழிந்து நாம் சுப செயல்களை செய்து நாம் பட்ட கஸ்டங்களை நம் தலைமுறக்கு வரக்கூடாது என்று நாம் செயல்பட்டாலே நமக்கும் நம் சந்ததிகளுக்கும் அதிஷ்ட்டமே...
Enakku mesham raasi...... Aanal sani & sevvai thulam raasi'le irukke..... Ithu kaasi jhatagam ma???
துலாம் சர ராசி காசி ஜாதகம்
1,4,7,10 saneeswaran ninral Kasi jadagam. Lagnathil Dani ninral?
1 என்பது லக்னம்
ராமேஸ்வரம் போகலாமா
16:45 ஓம் சிவாய நம
❤ Thank you so much mam ❤
🙏🙏🙏 நன்றிகள் பல
நன்றி அம்மா!
🙏🙏🙏
நன்றி மிக நல்ல பலன் ❤❤❤
🙏🙏🙏 நன்றிகள் பல சகோதரா
Mam enakku thulam rasi rishaba laknam ,swathi natchatgiram na kasi jathagam ah plzzzzzz
சனி நின்ற இடம் பார்த்து தான் காசி ஜாதகம் கணிக்க முடியும்
@@mayilai rishaba lagnam la irunthu 6th place la sani and santhiran irukku lagnam la ragu irukku plzz rply
புனர்ப்பூ தோஷம் உண்டு காசி ஜாதகம் இல்லை
Mam Ramamoorthy k ரிஷபலாக்னம் சனி 9ல் மகரத்தில் (வ )இது காசி ஜாதகமா.?
ஆம் ஆனால் சனி வக்ரம் என்றால் 30 வயதிற்கு மேல் காசி ஜாதகம்
Dhanusu lagnam La sani iruntha
தோஷம் இல்லை
PEOPLE who r aged and not able to go Srivanjiam what to do
பூசலார் இதயத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் அதை சிவனும் ஏற்று கொண்டார். எங்கிருந்தாலும் இறைவனை மனம் உருகி வழிபடலாம்
குப்த கங்கையில் நீரே இல்லை
Thank you ma
🙏🙏🙏
thanks sister for your blessings
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
Omnamonarayana
🙏🙏🙏
ஓம்நமசிவாயநமஓம்
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
நன்றிம்மா
🙏🙏🙏🙏
கடக லக்னம் அப்போ மேஷத்தில் உள்ள நீசச்சனி காசி ஜாதகமா?
நீசம் பெற்றிருந்தாலும் காசி ஜாதகம் தான்
காசி ஜாதகம் இல்லாதவர்கள் இந்த கோவில் செல்லலாமா
செல்லலாம். ஆரோக்கியம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும்
எந்தஜோதிடரிம் சொல்லாத விசயம் உங்களிடம் கிடைத்தது கோடி நன்றிகள் உங்களுக்கு அதிகமான புண்ணியம்கிடைகட்டும்
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
Manthi pathi vedio plzzz athukku solution
kani Tamil Jothidam channelல் இருக்கிறது பாருங்கள்
கடந்த 27.8.2023 அன்று ஶ்ரிவாஞ்சியம் செல்லும் பாக்கியம் கிடைத்தது😊
சிறப்பு 🙏
Seeni naanum varalama rendu perum sri vanjiyam pogalama bro
Seeni naanum varalama rendu perum sri vanjiyam pogalama bro
எல்லாம் சிவனருள் சிவா. ஓம் நமசிவாய
🙏🙏🙏
Pls don't briefs sri vangiam good as Kasi,yes sri vangiam lord Siva temple is most auspicious like any lord Siva temple
மேடம் இந்த பரிகாரட்டில் நான் மட்டும் தனியாக செய்யலாமா மேடம்? என் கணவர் வர மாடடார். எனக்கு தான் காசி ஜாதகம் இருக்கு
தாரளமாக சென்று வழிபாடு செய்யுங்கள்
Nice👌👌👌
Om Namasivaya
Thiruchitambalam
🙏🙏🙏
எமதர்மன் சன்னதி பற்றி எதுவும் கூறவில்லை
எமன் பற்றி பதிவில் உள்ளதே
Amma kasiku chinna kulathai polma appa amma kuda
சென்று வழிபட்டு வரலாம்
அம்மா அருமை ஆனால் சனி பகவான் ஈசுவரன் பட்டம் இல்லை
அறிஞர்களின் கரும்துக்களைக் கவனிக்கவும்
🙏 நன்றிகள் பல. தல வரலாறு தகவல்கள்
Sri vancheeyam temple.
Maghara lagnam, meshathil guru, sani. Ithu kasi jathagamma
ஆம்
நீங்கள் சொல்லும் குளத்தில் தண்ணீர் இல்லை எங்கு நீராடுவது
இறைவன் இட்ட விதி. கைத்தலம் செய்யுங்கள்
Jothida contact number please mother
தொடர்புக்கு mayilaijosiyam@gmail.com
🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏