எனது அறுபதுவயது பூர்த்தி ( சஷ்டியப்தபூர்த்தி) இந்த கோவிலில்தான் நடைபெற்றது. மிக எளிமையாக மிகச்சிறப்பாக நடந்தது. அர்ச்சகர்கள் மிகுந்த ஒத்துளைப்பு.அருகில் உண😮வகம் ஏதும் இல்லாததால் அர்ச்கர் வீட்டிலிலேயே வந்தவர்கள் அனைவருக்கும் உணவு தயாரித்து அளித்தனர். இதுதான் முதல் முறையாக இந்த கோவிலில் நடக்கும் அறுபதாம்கல்யாணம்.எனவே மிகுமகிழ்ச்சியுடன் .ஒத்துளைத்தனர்.அம்பிகையின் பெயர் ஆனந்தவல்லி. எனது மனைவியின் தாயாரின் பெயரும் அதுதான் எனதுமனைவி சிறுவயதிலேயே தனதுதாயை இழந்தவர். அம்பிகையின் பெயரைக்கேட்டு தனதுதாயே நேரில் வந்துஆசீர்வதித்தது போல் மகிழ்ந்தாள்.
இந்தக் கோவிலை 50 வருடங்களுக்கு முன்பே முதன்முதலில் அடியேன் எழுதினேன்.அர்ச்சகர் வீட்டிலும் சாப்பிட்ட து பசுமையாக ஞாபகம் இருக்கிறது. சிவன் கோயிலுக்குப் பக்கத்திலேயே உள்ள கிராம தேவதைக் கோயிலும் என் உள்ளத்தைக் கவர்ந்தது. மஹேந்திரவாடி உமாசங்கரன். ஆன்மிக எழுத்தாளர்
Channel owner sir your work on this spiritual journey nd exploring our Golden gold Temples hidden truths and facta exploring Dharma,sastra, Ethics, Culture values,also simple remedy Karma cleancing places is highly admired by me..will meet you soon day's nd time not far away 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நமசிவாய 🙏 குருவே நமஹா 🙏 இனியகாலை வணக்கம் எங்கள் குருவே🙏 குருவே குருவே குருவே குருவே குருவே அஷ்புஜஐஸ்வர்ய லிங்கசிங்கம் வாராஹிதாய் சாப்டாங்களா 🙏 குருவே குருவே குருவே 🙏குருவே நீங்கள் 🙏 பாடிய வாராஹி🙏 தாயின் வீர்ய மந்திரம் பாரராயணம் செய்து பார்கிறேன் குருவே குருவே குருவே குருவே குருவே குழுவில் அனைவரும் நலமா 🙏அண்டசராசரத்தில் பிறந்தஅத்துணைஉயிர்களில் நம் அப்பன்ஈசன் 🙏 உடல் உயிரும் மூச்சும்மாய் தனக்குள்ளே இறைவன் இருக்கிறார்🙏 நமசிவாயம் குருவே தாங்கள் மனிதரூபத்தில் இருக்கும் நம் அப்பனை 🙏ஆலயமாக உருவாக்கும்🙏 பணியில்ஈடுபட்டுகொண்டிருந்தபோதும் நீங்கள் நம்ம அப்பனின் நாமத்தை நமசிவாயம்🙏 உச்சரிக்கும் போது உயிரும் உடலும் மூச்சும் சிலிர்த்து ஆணந்த கண்ணீர் வருகிறது 😢😢😢😢😢😢😢 குருவே 🙏குருவே திடிர் யோகம் பெற கல் உப்புபரிகாரம் பார்த்ததாகபோனவவருடம் ஞாபகம் இருக்கிறது . தாங்கள் ஓய்வு நேரத்தில் பதிவு போடுங்கள் எங்கள் குருவே 🙏 நமசிவாய 🙏 குருவே குருவே குருவே நமஹா 🙏
Thankyou Guruji for making this video. The priest Anandji is an amazing person. If you call and ask for an Poojai he can perform on your behalf and you can totally trust.
ஐயா வணக்கம் நான் அம்பத்தூரில் இருக்கிறேன் இங்கு சங்கோதை அம்மன் கோயில் 10 மாதங்களுக்கு முன்பு புனரமைக்க பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது இங்கு நவ கிரங்கள் தன்னுடைய துணைவியார்கள் உடன் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது நீங்கள் அவசியம் இந்த கோவிலுக்கு வர வேண்டும் ஐயா நன்றி..
Well explained ,a humble request ,please make sure the priest talks first .Because they are the respectable persons and they will give more informations.
Is it? So the person who's trying to explore and give u ppl details is not respectable one, according to u? This is like a podcast and not an interview. As an astrologer i wish to let ppl know, the important parihara temples and rare temple details. I'm not here to interview someone..
@@pariharasthalams Iam respecting the person who is exploring and exposing the temples to people ,I just request you to give sufficient time for them to cover up details and then to continue the doubts .
எனது அறுபதுவயது பூர்த்தி ( சஷ்டியப்தபூர்த்தி) இந்த கோவிலில்தான் நடைபெற்றது. மிக எளிமையாக
மிகச்சிறப்பாக நடந்தது. அர்ச்சகர்கள் மிகுந்த ஒத்துளைப்பு.அருகில் உண😮வகம் ஏதும் இல்லாததால்
அர்ச்கர் வீட்டிலிலேயே வந்தவர்கள் அனைவருக்கும் உணவு தயாரித்து அளித்தனர். இதுதான் முதல்
முறையாக இந்த கோவிலில் நடக்கும் அறுபதாம்கல்யாணம்.எனவே மிகுமகிழ்ச்சியுடன் .ஒத்துளைத்தனர்.அம்பிகையின் பெயர் ஆனந்தவல்லி. எனது மனைவியின் தாயாரின் பெயரும் அதுதான்
எனதுமனைவி சிறுவயதிலேயே தனதுதாயை இழந்தவர். அம்பிகையின் பெயரைக்கேட்டு தனதுதாயே
நேரில் வந்துஆசீர்வதித்தது போல் மகிழ்ந்தாள்.
இந்தக் கோவிலை 50 வருடங்களுக்கு முன்பே முதன்முதலில் அடியேன் எழுதினேன்.அர்ச்சகர் வீட்டிலும் சாப்பிட்ட து பசுமையாக ஞாபகம் இருக்கிறது. சிவன் கோயிலுக்குப் பக்கத்திலேயே உள்ள கிராம தேவதைக் கோயிலும் என் உள்ளத்தைக் கவர்ந்தது.
மஹேந்திரவாடி உமாசங்கரன்.
ஆன்மிக எழுத்தாளர்
அருமையான தகவகள் அனைவரும் தரிசிக்க வேண்டிய கோயில் நன்றி வணக்கம்
I have been to this temple last week. It is very nice beautiful and peaceful. kanthan Gurukkal does very good pooja and chanting lot of mantras
❤Thiruverkadu Vedapureeswarar temple Agasthiar vazhippatta temple
Channel owner sir your work on this spiritual journey nd exploring our Golden gold Temples hidden truths and facta exploring Dharma,sastra, Ethics, Culture values,also simple remedy Karma cleancing places is highly admired by me..will meet you soon day's nd time not far away 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Super sir, explanation and details, in comment section, you have excellent sir,
மிக.சரியான விளக்கம். Description box எது என தெரியாததுதான் பிரச்சனையாக இருக்குமோ
நமசிவாய 🙏 குருவே நமஹா 🙏 இனியகாலை வணக்கம் எங்கள் குருவே🙏 குருவே குருவே குருவே குருவே குருவே அஷ்புஜஐஸ்வர்ய லிங்கசிங்கம் வாராஹிதாய் சாப்டாங்களா 🙏 குருவே குருவே குருவே 🙏குருவே நீங்கள் 🙏 பாடிய வாராஹி🙏 தாயின் வீர்ய மந்திரம் பாரராயணம் செய்து பார்கிறேன் குருவே குருவே குருவே குருவே குருவே குழுவில் அனைவரும் நலமா 🙏அண்டசராசரத்தில் பிறந்தஅத்துணைஉயிர்களில் நம் அப்பன்ஈசன் 🙏 உடல் உயிரும் மூச்சும்மாய் தனக்குள்ளே இறைவன் இருக்கிறார்🙏 நமசிவாயம் குருவே தாங்கள் மனிதரூபத்தில் இருக்கும் நம் அப்பனை 🙏ஆலயமாக உருவாக்கும்🙏 பணியில்ஈடுபட்டுகொண்டிருந்தபோதும் நீங்கள் நம்ம அப்பனின் நாமத்தை நமசிவாயம்🙏 உச்சரிக்கும் போது உயிரும் உடலும் மூச்சும் சிலிர்த்து ஆணந்த கண்ணீர் வருகிறது 😢😢😢😢😢😢😢 குருவே 🙏குருவே திடிர் யோகம் பெற கல் உப்புபரிகாரம் பார்த்ததாகபோனவவருடம் ஞாபகம் இருக்கிறது . தாங்கள் ஓய்வு நேரத்தில் பதிவு போடுங்கள் எங்கள் குருவே 🙏
நமசிவாய 🙏
குருவே குருவே குருவே நமஹா 🙏
ஓம் நமசிவாய
Om Agathiyar adigale potri❤❤❤❤❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Thankyou Guruji for making this video. The priest Anandji is an amazing person. If you call and ask for an Poojai he can perform on your behalf and you can totally trust.
Yes😊
ஐயா வணக்கம் நான் அம்பத்தூரில் இருக்கிறேன் இங்கு சங்கோதை அம்மன் கோயில் 10 மாதங்களுக்கு முன்பு புனரமைக்க பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது இங்கு நவ கிரங்கள் தன்னுடைய துணைவியார்கள் உடன் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது நீங்கள் அவசியம் இந்த கோவிலுக்கு வர வேண்டும் ஐயா நன்றி..
அம்பத்தூரில் எங்கு உள்ளது என்று தயவு செய்து கூறவும்
@@SriRakshaSriRaksha-ql7iq kallikuppam arch bus stop அருகில்
@@balajianu6244 mikka nandri 🙏
Nandrikal kodi guruji.................
Thank you thank you thank you thank very much Guru ji God bless you thank you happy happy happy ❤
Mohan and brothers particularly Mohan developed this temple and Tank Renovated
Om nama shivaya om, 🙏Thank you guruji🙏
Some nook n corner ...aged person like me so difficult to visit
Om namah shivaya
AYYA vanakkam
Our native v had rice fields thr
Guruji vanakkam
💚🙏🙏🙏🙏🙏💐
இந்த கோவில்எங்குஉள்ளதுதங்கள்கூறும்படியவிரம்தெரியதவர்க்குஎப்படிதெரியும்
Where about Mr.Mohan gurukal?
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Tiruthani Near PaathaSaniswarar Kovil Orumurai Varungal
Location
🙏🙏🙏🙏🙏
🌹🙏🙏🙏🙏🙏🌹
குருஜி, ஆடி மாத பண மந்திரம் தாங்க❤
More apadinra azhuthai thotta description open agum
Well explained ,a humble request ,please make sure the priest talks first .Because they are the respectable persons and they will give more informations.
Is it? So the person who's trying to explore and give u ppl details is not respectable one, according to u? This is like a podcast and not an interview. As an astrologer i wish to let ppl know, the important parihara temples and rare temple details. I'm not here to interview someone..
@@pariharasthalams Iam respecting the person who is exploring and exposing the temples to people ,I just request you to give sufficient time for them to cover up details and then to continue the doubts .
தெளிவாக.கோவிலின்.இடம்.ஊர்.இருக்கும்இடம்.முதலில்.சொல்லவும்
Please check with discription for location map
Om Namah Shivaya 🌹🙏🙏🌹❤ Num
Wr tz
💚🙏🙏🙏🙏🙏💐
🙏🙏🙏
🙏🙏🙏🙏
💚💚💚💐🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻