பக்கவாதத்தில் இருந்து விடுதலை 4 வருடங்களுக்குப் பிறகு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 14

  • @SRISHOPPINGKART
    @SRISHOPPINGKART 21 วันที่ผ่านมา

    Best treatment ❤

  • @Krishnaveni-lh9fi
    @Krishnaveni-lh9fi 19 วันที่ผ่านมา

    TB Menengitis என்னுடைய கணவருக்கு 2024ஜனவரியில் வந்தது. மூன்று மாதங்கள் சுய நினைவின்றி வலது கை கால் பக்கவாதம் .பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு வந்து விட்டது .5மாதங்களுக்கு பிறகு physiotherapy clinic கூட்டிட்டுப் போய்க் கொண்டிருக்கிறேன். கால் நடக்க வந்து விட்டது கை மட்டும் முழுமையாக வரவில்லை. உங்கள் வீடியோ பார்த்து கைக்கு பயிற்சி செய்கிறேன். பேச்சு நன்றாக வந்துவிட்டது நினைவும் வந்து விட்டது.அடுத்த மாதம் MRI scan பார்க்க போகிறோம்.என் சந்தேகம் TB Menengitis patient ககு இந்த பக்கவாதம் முழுமையாக குணமாகுமா? இல்லை 85%மட்டுமே குணமாக்குமா? பதில் pls sir, thankyou for ur videos,very helpful to middle class family like us,once again thank you very much sir🎉

    • @procarephysiotherapyrehabi5453
      @procarephysiotherapyrehabi5453  19 วันที่ผ่านมา

      இந்தப் பிரச்சனை கையாளுவதில் நிறைய கவனம் தேவை. பார்க்காமல் ஒரு முடிவுக்கு வர முடியாது. முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் அது மட்டும் என்னால் சொல்ல முடியும் .

  • @unnisa1690
    @unnisa1690 21 วันที่ผ่านมา

    Please give location.

    • @procarephysiotherapyrehabi5453
      @procarephysiotherapyrehabi5453  21 วันที่ผ่านมา

      Pro care physiotherapy & rehabilitation centre
      No32, Gowthamapuri Nagar
      Peelamedu
      Coimbatore
      9894321019

  • @callmelovely6868
    @callmelovely6868 21 วันที่ผ่านมา

    Brother, you told me last week to fold my toes while walking, but I didn't want to do it this week.

  • @suseendranumathuran9670
    @suseendranumathuran9670 19 วันที่ผ่านมา

    It is purely advertisement

  • @Sivakuamr-2011
    @Sivakuamr-2011 20 วันที่ผ่านมา

    அட்ரஸ் லொகேஷன் சார்