Stroke symptoms Tamil | பக்கவாதம் அறிகுறிகள் |Causes | Treatment | Ischemic stroke | Thrombolysis

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 68

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 3 ปีที่แล้ว +12

    மிகவும் தெளிவான காணொளி பக்கவாதம் எப்படியெல்லாம் ஏற்படுகிறது என்று விரிவாக விளக்கியது நன்றாக உள்ளது வராமல் தடுக்கும் வழிகள் நம் கையில் உள்ளது எனக்கு ‌cervical.spondilitis hands numbness இருந்ததால் மிகவும் பயந்தேன் நன்றி டாக்டர்

  • @TheElanago
    @TheElanago ปีที่แล้ว +3

    Good evening Dr,
    My brother in law suffering
    from stoke. Very useful video.
    Thank you. Dr.

  • @tenkasidistric9097
    @tenkasidistric9097 หลายเดือนก่อน +1

    Neenka sonna madhirithaan ipo enakku brain stroke aakieukku 20 minits la Treatment panni sariyaachu. Dr sir. 41 age

  • @Funnnnnu
    @Funnnnnu 10 หลายเดือนก่อน +3

    Bro stroke ethana naalu la seri agum sir pls tell

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  10 หลายเดือนก่อน

      Time duration la solla mudiyathunga, each person ku differ aagum.

  • @sakthisenthi2005
    @sakthisenthi2005 22 วันที่ผ่านมา

    Very detailed sir thank you 🎉

  • @chitraanu4520
    @chitraanu4520 ปีที่แล้ว +2

    Enga appa ku brain hamerage sir ....evlo days la recover aagum sir adhum left side

  • @arunamary5935
    @arunamary5935 2 ปีที่แล้ว +5

    hi sir, I'm 28 years old Im brain stroke patient. I tried to contact you but not able to contact you sir. I have doubts want t discuss with you sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  2 ปีที่แล้ว

      Vanakkam, please use telegram or Instagram links
      Telegram link : t.me/DrVinoth_youtube
      instagram instagram.com/invites/contact/?i=1b2arp55l8bk6&

  • @jayasreer5834
    @jayasreer5834 2 ปีที่แล้ว +3

    Sir enga amma ku ultrasound result la popliteal vein aneurysm eruku nu potruku sir.. it leads to stroke ah sir..

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  2 ปีที่แล้ว +1

      Vanakkam, aneurysm burst ah na than ippadi yerpada chance irukku. Prediction yaaralum solla mudiyathunga , heavy activities , and hypertension ah avoid panrathu nallathu.

    • @jayasreer5834
      @jayasreer5834 ปีที่แล้ว

      @@UllangaiyilMaruthuvam thank you so much sir..unga mail ku enga amma result anupuren pathu solrigala sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  ปีที่แล้ว

      Patient ah nerla examination pannama,verum report ah vechu opinion solra illainga, neurologist ah consult Pannunga

  • @vinovinoth5683
    @vinovinoth5683 5 หลายเดือนก่อน +2

    Sir ennoda appakum stroke vabthuruku sir 4 year complete agiduchi but ipo avaruku enna saptalum digestion agathapola vomit panniterkanga sir athu ethavathu problem ah sir...vomit pannamarka enna pannalam sir... Rply pannunga sir..

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  5 หลายเดือนก่อน

      Neenga solratha mattum vechu problem ah Solla mudiyathunga, proper history and examination thevai. For Paid Phone Consultation call 93630 10826.

  • @FathimaNabila-q6z
    @FathimaNabila-q6z หลายเดือนก่อน +1

    Sir 2 yr head heaviness only treatment taken ; cd scan normal tablet pota no use rest etutha tha kaku aprm konja nerathula again head heaviness and konuja dizziness eruku engayathu veliya pogumpothu head heavy and dizziness illa but veetukula vantha head heaviness and dizziness eruku outing jolly ya pogum pothu illa veetuku vantha head heaviness prblm varuthu i taken only cd scan so brain scan ethuthu pakalama sir or cd scan enough?? Soluga sir plz

    • @FathimaNabila-q6z
      @FathimaNabila-q6z หลายเดือนก่อน

      Natural air place la walk panumpothu head normal eruku

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  หลายเดือนก่อน

      Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .

  • @girijagirija2307
    @girijagirija2307 4 หลายเดือนก่อน +1

    Nanri ayya

  • @stalindhanasingdhanasing1438
    @stalindhanasingdhanasing1438 28 วันที่ผ่านมา +1

    sir yenga ammaku strok vanthu 6days achu ipo hospitala irukom. 😢eye closelaye iruku epo kan mulipaanga ...left said kaimattum movement illa sir 😢ena panalam sir ....

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  25 วันที่ผ่านมา

      Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .

  • @Karthimozhi12345
    @Karthimozhi12345 ปีที่แล้ว +2

    Idhula irudhu relief agiduvagala sir enga appa ku vandhu irukku eppo kuda ICU la dha irukkaga plz reply sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  ปีที่แล้ว

      Evvalo seekiram treatment edukkuraanga enbathai poruthu recovery chances irukkunga. Treatment kudukkura doctor ah recovery time pathi solla mudiyum

    • @Karthimozhi12345
      @Karthimozhi12345 ปีที่แล้ว

      1 month ago solli irukkaga eppo thonda opearation panni irukkaga sir adhu edhukku panni irukkaga sir

  • @poorupoovendhan177
    @poorupoovendhan177 2 ปีที่แล้ว +3

    Hospital Address pls sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  2 ปีที่แล้ว +2

      Vanakkam, Hospital illainga, Maharashtra la medical college la work panraen

  • @SaikuTt
    @SaikuTt ปีที่แล้ว

    Sir chronic infarct in left lentiform nucleus ennkea sir

  • @rajkumar-eo2vo
    @rajkumar-eo2vo 11 หลายเดือนก่อน +2

    Sir one question sir 170/100 எனக்கு ஒரு முறை check பன்னும் போது இருந்தது some time check பன்னும் போது 140/90 120/80 இருக்கு sir என்னுடைய question என்னவென்றால் one time 170/100 நரம்பு வெடிச்சு இருக்குமா மற்றும் ஒருத்தருக்கு bp 170/100 இருந்தலே உடனே நரம்பு வெடிச்சு stroke வருமா மற்றும் 3 month 6 month நரம்பு பாதிப்பு இருந்து stroke வருமா pls sir answer மற்றும் இரத்த கசிவு ஏற்பட்டால் stroke கன்டிபாக வருமா இரத்த கசிவு ஏற்பட்டால் normal இருக்க முடியுமா இல்லை stroke வந்தே தீருமா pls sir answer

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  11 หลายเดือนก่อน

      கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @chamyanand4626
    @chamyanand4626 ปีที่แล้ว +1

    sir one side mattum adikadi maraththu poguthu sir? enna reason?

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  ปีที่แล้ว

      Tests and examination la thaanga solla Mudiyum, local doctor ah paarunga

  • @sampathkumar5484
    @sampathkumar5484 2 ปีที่แล้ว +2

    thank u sir🙏👏

  • @Puzzle_2500
    @Puzzle_2500 15 วันที่ผ่านมา

    Thanku brother

  • @fathimafareena7623
    @fathimafareena7623 2 ปีที่แล้ว +2

    Thanks sir

  • @valgavalamudan8240
    @valgavalamudan8240 ปีที่แล้ว +1

    Super sir.

  • @p.srisanap.sudeeprajp1973
    @p.srisanap.sudeeprajp1973 2 ปีที่แล้ว +2

    I want speak with you sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  2 ปีที่แล้ว

      Use telegram or Instagram link to send voice messages
      Telegram link : t.me/DrVinoth_youtube
      instagram instagram.com/invites/contact/?i=1b2arp55l8bk6&

  • @VishaliniVishalini-zk1vl
    @VishaliniVishalini-zk1vl 5 หลายเดือนก่อน +1

    Sir எனக்கு திடீர்னு கண் பார்வை குறைவு கை கால் one side மட்டும் மறத்துபோகுது வாய் பற்கள் மறத்து போகுது அதுக்கு அப்பறம் கடுமையான ஒற்றை தலைவழி வருது Sir ஒரு பத்து வருஷமாவே அடிக்கடி இப்படி பன்னுது doctor கிட்ட போனோம் Brain CT Scan எடுத்து பார்த்தாங்க இது Storke இல்லை மைக்ரேன் சொன்னாங்க Sir எனக்கு இப்போ age 27 இந்த symptoms எதுக்கு வருதுன்னு சொல்லுங்க Sir எனக்கு heart ஓட்ட இருக்கு அதனால் தானோ என்னனு தெரியல sir reply பன்னுங்க Sir plsss

    • @VishaliniVishalini-zk1vl
      @VishaliniVishalini-zk1vl 5 หลายเดือนก่อน

      Reply pannunga sirr plssssss

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  5 หลายเดือนก่อน

      Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .

    • @VishaliniVishalini-zk1vl
      @VishaliniVishalini-zk1vl 5 หลายเดือนก่อน

      @@UllangaiyilMaruthuvam Thankyou sir

  • @rajeshdm1792
    @rajeshdm1792 2 ปีที่แล้ว +4

    வணக்கம் சார்.எனக்கு வயது 26. ஆறு மாதத்திற்கு முன்பு இட இடது பக்கம் முகத்தில் கண்களுக்கு அருகில் அடிப்பட்டது... (மதுவினால்) சுவற்றில் மோதினேன்.. கண்களில் இரத்தம் உறைந்திறந்தது..... பின்பு அரவிந்த் ஐ கேர் ...சென்று குணமாகி விட்டது...சில சமயங்களில் இடது கண் அடிப்பகுதியில் துடிக்கிறது....இடது பக்கமாக திரும்பினால் ஒருவித உணர்வு தோன்றியது...... ஆனால் வலி இல்லை... புகைப்பழக்கம் இருந்தது....... தற்போது 1வாரங்களக விட்டுவிட்டேன்......இது பக்கவாத அறிகுறியா...... தங்களுடைய பதிலை எதிர்பார்த்து..........

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  2 ปีที่แล้ว

      வணக்கம் , பரிசோதனை செய்யாமல் இது தான் பிரச்சனை என்று சொல்ல முடியாது, அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.

  • @gokulraj3592
    @gokulraj3592 2 ปีที่แล้ว +1

    சார் என்னோட மனைவிக்கு brainstock இருக்குன்னு டாக்டர் சொல்லி சிகிச்சை கொடுத்தாங்க ஒரு பக்கம் கை கால் ஆட்டிகிட்டே இருந்தாங்க அந்த ஆட்டம் நின்று விட்டது ஆனால் தலைவலி நிற்கவில்லை சொல்றாங்க எப்பவும் டாக்டர் அதற்காக paracetamol கொடுத்தாங்க அந்த மாத்திரை கேட்கவில்லை சொல்றாங்க என்ன சார் தீர்வு

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  2 ปีที่แล้ว

      வணக்கம், ஆலோசனை செய்த மருத்துவரிடம் காண்பியுங்கள், முறையான பரிசோதனை செய்யாமல் காரணம் உறுதியாக சொல்ல முடியாது.

  • @MithinVarsha
    @MithinVarsha ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @karthikraja6681
    @karthikraja6681 ปีที่แล้ว +3

    வணக்கம்
    எனது பையனுக்கு 8 வயது ஆகிறது.மயக்கம் வருகிறது என்றான்.இடது கை பலவீனமாக உள்ளது . பக்கவாதம் வந்து விட்டது eppilapsy உள்ளது என்றார்கள்.எனது பையனுக்கு MRI scan செய்து பார்த்ததில் மூளையில் வலது புறத்தில் தழும்பு இருந்தது வலது மூளை பாதிப்பு இருந்தது.மூன்று மாதங்களாக மாத்திரை சாப்பிட்டு வரான்.இதனால் உடல் உறுப்புகளில் மீண்டும் வேறு பகுதிகளில் பாதிக்க வாய்ப்பு உள்ளதா பேச்சி அல்லது கண் பார்வை பாதிப்பு ஏற்படுமா.கண் சிலநேரங்களில் 1sec தெறியாமல் அல்லது மறைக்கிறது என்கிறான்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  ปีที่แล้ว

      தங்களுடைய Instagram message box பார்க்கவும்.👍👍

  • @jeevicreation195
    @jeevicreation195 ปีที่แล้ว +2

    Physiotherapist 🎉