2 கிராமுக்கு மேல சாப்பிட்டா இதெல்லாம் நடக்குமா? | Is Ajinomoto good or bad?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @stk206
    @stk206 8 หลายเดือนก่อน +23

    Thank You for educating about ajinomoto. our indian society has very deep misunderstanding about ajinomoto. everything should be taken in moderation like salt, sugar, fat. everythings can be healthy in moderation

    • @sridharsars
      @sridharsars 8 หลายเดือนก่อน +1

      Don't decide just by watching a TH-cam video. Just read more about MSG effects. Govt is not giving awareness about it either knowingly or unknowingly.

  • @karthi7450
    @karthi7450 8 หลายเดือนก่อน +126

    உள்ள இருக்க பொருள் பேரு தெரியாம கம்பெனி பேரையா இத்தன வருஷமா சொல்லிகிட்டு இருந்தன் அட ச்சீ அஜீனோமோட்டோ 🔥🔥🔥🔥

    • @dhineshblink2323
      @dhineshblink2323 8 หลายเดือนก่อน +3

      Mono sodium glutamate 😅

    • @g.ravindhirang.ravindhiran4441
      @g.ravindhirang.ravindhiran4441 8 หลายเดือนก่อน +1

      அஜினோமோட்டோ என்பவர் கடல் பாசியில் எம் எஸ் ஜி பிரித்தெடுத்தல் அவர் பெயரில் அஜினோ மோட்டோ ஆனது

    • @Teabreakwithjeeva
      @Teabreakwithjeeva 8 หลายเดือนก่อน +2

      1.Fevicol
      2.Dalda...idhuvum company thaan

    • @sathiyamoorthy9345
      @sathiyamoorthy9345 7 หลายเดือนก่อน +2

      டெட்டால் 😂​@@Teabreakwithjeeva

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 7 หลายเดือนก่อน

      நானும்.

  • @Coimbatorekaaran25
    @Coimbatorekaaran25 8 หลายเดือนก่อน +20

    Semaiya iruku sema news

  • @rathnam1681
    @rathnam1681 8 หลายเดือนก่อน +51

    அஜினோ மோட்டோ மிகவும் மோசமான பொருள். சாப்பிடவே கூடாது. தாத்தா பாட்டி காலத்தில் சமைத்த உணவு கள் மட்டுமே போதும்.

    • @sattham1
      @sattham1 7 หลายเดือนก่อน +9

      தாத்தா காலத்துல சமைச்சது இன்னுமா கெட்டு போகாம இருக்கு

    • @kingofnoobs481
      @kingofnoobs481 7 หลายเดือนก่อน

      😂😂😂​@@sattham1

    • @kneel.downnn
      @kneel.downnn 7 หลายเดือนก่อน +2

      Then Prove it if its bad, Scientifically!

    • @3XPL0iTRHaX0R
      @3XPL0iTRHaX0R 6 หลายเดือนก่อน

      Ajinomoto Enna nu sollitu pesu.. Enna mana ne theriyala pesuradhu

    • @abu-pn3kz
      @abu-pn3kz 6 หลายเดือนก่อน

      It is not scientifically proven.. but should take in very little amount

  • @asirsamuveisamuvel7634
    @asirsamuveisamuvel7634 8 หลายเดือนก่อน +10

    Thank you for your full details 🙏🙏🙏

  • @munichitramunichitra3056
    @munichitramunichitra3056 8 หลายเดือนก่อน +8

    SUPER AKKA

  • @arunbrucelees344
    @arunbrucelees344 8 หลายเดือนก่อน +12

    கலப்படம் நிறைய வருவதால் அதுதான் பிரச்சனை😢

  • @ilanchezhiyanp5384
    @ilanchezhiyanp5384 8 หลายเดือนก่อน +8

    ஹார்பிக்கோட கொஞ்சம் அஜினமோட்டோ கலந்து டாய்லட் சுத்தம் செய்யலாம்.

  • @vipkabaddiclub9881
    @vipkabaddiclub9881 8 หลายเดือนก่อน +18

    அக்கா வெள்ளை முடி கருப்பாக மாறுவதற்கு ஒரு வீடியோ போடுங்க😢

    • @wtfaround2410
      @wtfaround2410 8 หลายเดือนก่อน +3

      ஆனால் முகம் மட்டும் வெள்ளையா இருக்கணும் 😂😂😂

    • @abdullatheef9749
      @abdullatheef9749 8 หลายเดือนก่อน +4

      தார் பூசுங்க

    • @devadeva5355
      @devadeva5355 7 หลายเดือนก่อน

      உப்பு உங்கள் உணவில் மூன்று மாதங்களுக்கு சாப்பிடாம இருக்க வேண்டும் பிறகு ஏற்கனவே உங்கள் உடம்பில் உள்ள உப்பை வெளியேறத் சுரைக்காய் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் உப்பு இல்லாமல்,
      மூன்று மாதங்களுக்கு உப்பு இல்லாமல் உங்களால் சாப்பிட முடிந்தால் உங்கள் வெள்ளை முடியி நிறம் கருப்பாகும் இது உண்மை

    • @vinocharles9695
      @vinocharles9695 7 หลายเดือนก่อน +1

      Vaipea illa

    • @tlakshmeghandhan6468
      @tlakshmeghandhan6468 7 หลายเดือนก่อน +2

      கருவேப்பிலை பொடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்

  • @maludinesh8513
    @maludinesh8513 8 หลายเดือนก่อน +13

    எதிர்மறை சிந்தனை மாற்ற விடியோ போடுக

  • @sujikamal3420
    @sujikamal3420 8 หลายเดือนก่อน +3

    Valuable content... thanks for ur information guyss

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 8 หลายเดือนก่อน +9

    Great Explanation 👍👏👌🙏😌

  • @ManojManoj-eg2ho
    @ManojManoj-eg2ho 7 หลายเดือนก่อน +22

    கொஞ்சம் கொஞ்சம் சாப்டாலும் விஷம் விஷம் தான்

    • @King26787
      @King26787 7 หลายเดือนก่อน

      இது விஷமில்லையே

    • @johnff1234
      @johnff1234 7 หลายเดือนก่อน +1

      Bro meru andharu chappadhe ok Kane ones upon atime Tamil nadu state f.m raideo lo dhene gureche Baga prabalem chasaru one packet one rupee thappu government dha just think please

    • @ManojManoj-eg2ho
      @ManojManoj-eg2ho 7 หลายเดือนก่อน

      @@King26787 கொஞ்சம் கொஞ்சமா ஞாபக சக்தி குறையும். வியாதிகள் வரும். மூலப்பொருள் மூலப்பொருள்ன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்றாங்க. அது எங்க இருந்து கிடைக்குதுன்னு சொல்றாங்க. மத்த state காரன், வெளிநாட்டுகாரன் நம்மள கிண்டலா பாப்பான். திருந்துங்கடா.

    • @ManojManoj-eg2ho
      @ManojManoj-eg2ho 7 หลายเดือนก่อน

      @@King26787 எப்டியோ அஜின்னாமோட்டோஸ் இருக்குற உணவுகள் சாப்பிட தான் போறம். வீட்லயாவது சாப்டாம இருப்போம் குழந்தைகளுக்கு குடுக்காம இருப்போம்

  • @S.M.D-q8w
    @S.M.D-q8w 7 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤❤ நான் கேள்விப்படாத ஒன்று

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 7 หลายเดือนก่อน +2

    சீனா ஜப்பான் மற்ற நாடுகளில் மழைக்காலத்தில் உப்பை பயன்படுத்த வெயில் காலத்தில் பன்னி கொழுப்பில் உப்பை பதப்படுத்தி வைப்பதுதான் சேமியா போல இந்த அஜினமோட்டோ என்று சொல்கிறார்கள் அது உண்மையா ஆயிரம் சொல்லுவான் இன்னும் ஒரு ஆராய்ச்சி பண்ணி சொல்லுங்கள்❤🎉😊

  • @sridhar6080
    @sridhar6080 8 หลายเดือนก่อน +6

    Here Bangalore, already Banned Food colour,ajinomoto and sauce,in all hotel's and fast food shops.

  • @rajeshraj6611
    @rajeshraj6611 8 หลายเดือนก่อน +3

    Super nalla dageval

    • @mubinabanu7481
      @mubinabanu7481 8 หลายเดือนก่อน

      No idu tharana thagaval

    • @mubinabanu7481
      @mubinabanu7481 8 หลายเดือนก่อน

      Thavarana

  • @kalpanakunari1182
    @kalpanakunari1182 8 หลายเดือนก่อน +2

    Hai Very good information thank you For All 🙏🙏🙏

  • @kathijabeevi1567
    @kathijabeevi1567 7 หลายเดือนก่อน +1

    சூப்பர் அக்கா ❤

  • @77hariharan
    @77hariharan 8 หลายเดือนก่อน +3

    Black salt pathi oru video podungha bro

  • @uthayasamya4250
    @uthayasamya4250 7 หลายเดือนก่อน +2

    எலும்பு மென்மையாகும் என்கிறார்களே

  • @karthi7450
    @karthi7450 8 หลายเดือนก่อน +14

    03.26 that உமா மாமி 😂😂😂😂

  • @ganesanm7868
    @ganesanm7868 8 หลายเดือนก่อน +4

    அருமை நன்றி

  • @BawaJohn-d3e
    @BawaJohn-d3e 7 หลายเดือนก่อน +1

    பயனுள்ள தகவல்

  • @HariPriya-xt2vw
    @HariPriya-xt2vw 8 หลายเดือนก่อน +4

    Uv rays pathi oru vedio podunga

  • @truthalwayswinss
    @truthalwayswinss 7 หลายเดือนก่อน

    Excellent Information. God bless you and your family

  • @AjithKumar-sz5sh
    @AjithKumar-sz5sh 8 หลายเดือนก่อน +3

    Akka ennadai sister head la nits and lics in her head ..... Plz tell any tips to clear plz requested comment plz..... Akka

  • @rameshr1449
    @rameshr1449 8 หลายเดือนก่อน +9

    அதெல்லாம் ஒன்றுமே செய்யாது பெரிய பெரிய ரெஸ்டாரண்டில் சட்னியில் கூட அஜினமோட்டோ சேர்க்கிறான்

    • @ஜெய்ஆஞ்சநேயா-ற6வ
      @ஜெய்ஆஞ்சநேயா-ற6வ 8 หลายเดือนก่อน +3

      இரண்டு சிறுநீரகம் மட்டும் போகும்

    • @Kamarinr
      @Kamarinr 7 หลายเดือนก่อน

      சட்டினியில் சேர்க்க மாட்டார்கள் மட்டன் மட்டனில் சேர்ப்பார்கள்

  • @AbdulRahman-po3db
    @AbdulRahman-po3db 7 หลายเดือนก่อน

    இவங்க மூன்று பேருக்கும் வகையா ஓடி அடைந்துவிட்டது ஒரு கிராம் சாப்பிட்டால் என்ன 2 கிராம் சாப்பிட்டால் என்ன விஷம் விஷம் தான் தினமும் இரண்டு கிராம் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் மாத கணக்கில் என்ன ஆவுறது இது வந்து உடல்நலக் கேடு ஸ்லோ பாய்சன் ஹோட்டலில் அதிகமா பயன்படுத்தப்படுகிறது அஜர் ன இது சீனாவில் விஷஸ் சந்துகு வைக்கப்படுகிற இது ஒரு மூலப் விஷம் பொதுமக்களே உஷாராக இருங்கள் உணவுக்கு தேவையான எத்தனையோ பொருள்கள் இருக்கிறது இஞ்சி பூண்டு ஏலக்காய் பட்டை கிராம்பு இன்னும் நிறையாக இருக்கிறது இதை தவிர்த்து விடுங்கள் விடுங்கள்

  • @DineshPj-w7m
    @DineshPj-w7m 5 หลายเดือนก่อน

    MSG oru tea spoon appadiye vayula potta enna agum????

  • @govindarajg1912
    @govindarajg1912 8 หลายเดือนก่อน +4

    இயற்கையானதை சாப்பிட்டாலும் சரி,
    இல்லை
    செயற்கையானதை சாப்பிட்டாலும் சரி,
    இதை சாப்பிட்டால்
    🐚 தான். 👍

    • @jenish6149
      @jenish6149 8 หลายเดือนก่อน

      Poda boomer uh

    • @ஜெய்ஆஞ்சநேயா-ற6வ
      @ஜெய்ஆஞ்சநேயா-ற6வ 8 หลายเดือนก่อน +1

      சாப்பிடும்போது சுவையாகதான் இருக்கும் இரண்டு கண்ணும் சிருநீரகமும் செயல்இழந்தபிரகு

  • @mukesh77seven
    @mukesh77seven 6 หลายเดือนก่อน

    You didn't clearly explain the presence in MSG in chicken, mutton and vegetables as you mentioned earlier.

  • @hajaazad3559
    @hajaazad3559 7 หลายเดือนก่อน

    Well explained 👏 👌 👍

  • @B2kborntokill-p9h
    @B2kborntokill-p9h 8 หลายเดือนก่อน +5

    Over reaction pannama matter sollunga bro

  • @anugpappu5175
    @anugpappu5175 8 หลายเดือนก่อน +1

    entha sis'a sareela pakkumbothulaam en clg days thaan nabhagam varuthu.

  • @இனியவன்-390
    @இனியவன்-390 8 หลายเดือนก่อน +2

    வறுத்த சாத(Fried rice) பிரியர்கள் அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய உண்மை.மிக மிக பயனுள்ள பதிவு.

  • @karthikeyansubbaraj8272
    @karthikeyansubbaraj8272 7 หลายเดือนก่อน

    Which film is the background score taken. Time between 2.20 seconds to 2.40 seconds?

  • @tamildesan837
    @tamildesan837 7 หลายเดือนก่อน +1

    சிகரேட் புகையிலை என்னும் மூலிகையிலிருந்து உருவாகிறது, சரக்கு கோதுமை மற்றும் கரும்புச்சாறு என்ற இயற்கை பொருட்களிலிருந்து உருவாகிறது. இப்படித் அவற்றை தயாரிக்கும் கம்பெனிகள் சொல்லும். அமெரிக்காவும், இங்கிலாந்தும் சர்ட்டிபிகேட் கூட கொடுப்பானுங்க. அதைப் பாராட்டியும் இதைப் போல ஒரு பதிவு போடலாமே!!

  • @Musicsoul_Blush
    @Musicsoul_Blush 8 หลายเดือนก่อน +3

    Akka... rosemary water nu epo romba trending la ellaru use panni results are shocking nu video potutu erukanga... Recommend pandraga...so atha pathi fulla... explain panni video poduga akka...

  • @TrichyvivekVivek
    @TrichyvivekVivek 7 หลายเดือนก่อน

    nalla tbhagaval thanks

  • @meenakumarir7141
    @meenakumarir7141 8 หลายเดือนก่อน +8

    காய் கறி பழங்கள் இவற்றில் எல்லாம் அஜினமோட்டோ கலப்படம் என்று சொன்னிங்களே அதை பற்றி சொல்லவே இல்லை

    • @elaperfect4012
      @elaperfect4012 8 หลายเดือนก่อน +3

      Kala padam illa bro,, vegetable and fruits la already glutamate irukum atha thaan apdi sonangaa

    • @apnavoice24
      @apnavoice24 7 หลายเดือนก่อน

      @@elaperfect4012❤

    • @dhineshblink2323
      @dhineshblink2323 6 หลายเดือนก่อน

      Yes ❤​@@elaperfect4012

  • @nagoorgani8119
    @nagoorgani8119 7 หลายเดือนก่อน

    Eyatky porul kedamal erukka kamical poduvadum udal arokkiya payanullada

  • @chidhambaram304
    @chidhambaram304 8 หลายเดือนก่อน +4

    Reaction super

  • @venkateshwarivenki5462
    @venkateshwarivenki5462 8 หลายเดือนก่อน +1

    Unmai thanga 2 days munnadi oru function la mrng tiffen saptu ukkandhurukum podhu vayiru vali thanga mudiyama veetuku vandhone motion prblm ayiduchu.... Aprm than sonanga function sapadula avlo ajenamoto sethurankanga sapta neraya perku stomach prblm ayiduchu...

  • @sabharatnam4510
    @sabharatnam4510 8 หลายเดือนก่อน +2

    Suganthi Priya Cute

  • @whitegoast3907
    @whitegoast3907 8 หลายเดือนก่อน +6

    0:42 camera man ta naai vaalu aatitu iruku 😂

  • @fasterthilakesh
    @fasterthilakesh 8 หลายเดือนก่อน +6

    முக்கிய குறிப்பு -
    நாம் ரெஸ்டாரண்டில் ஃபிரைட் ரைஸ் நூடுல்ஸ் சிக்கன் கிரேவி போன்றவற்றை வாங்கும் பொழுது நாம் அந்த ரெஸ்டாரன்ட் மாஸ்டரிடம் அல்லது அந்த ரெஸ்டாரண்ட்டில் சப்ளையர்டம் நான் செய்த ஆர்டருக்கு அஜினோமோட்டோ போட வேண்டாம் என்று நாம் சொன்னால் அவர்கள் நிச்சயம் போட மாட்டார்கள் நாமும் தரமான உணவை ரெஸ்டாரன்ட் இல்லையே தினம் தினம் சாப்பிடலாம் ரெஸ்டாரண்டில் சாப்பிடும் உணவு கெடுதி என்று நாம் முழுமையாக சொல்லிவிட முடியாது 😊😊😊😊😊😊😊😊

    • @JacobSelvam-jd2wj
      @JacobSelvam-jd2wj 8 หลายเดือนก่อน

      ஐயோ... அறிவுக் கொழுந்தே!?.

  • @ragiereddy5087
    @ragiereddy5087 7 หลายเดือนก่อน

    Thailandil malivana aji no moto seigirargal.

  • @ragavragav-pn7ul
    @ragavragav-pn7ul 8 หลายเดือนก่อน +1

    Ration kadaila thaniyar porul vaanga solranga,vaangalana kattaya paduthuranga athukku video podunga bro

    • @இனியவன்-390
      @இனியவன்-390 8 หลายเดือนก่อน

      கட்டாயப்படுத்தினால் அவர்கள் மூஞ்சு மேலேயே வீசிட்டு வாயா..

  • @senthilbabuindia
    @senthilbabuindia 7 หลายเดือนก่อน

    😂 donkey 🐴 vitta mix pandranga 😂😂

  • @deenadayalan3199
    @deenadayalan3199 8 หลายเดือนก่อน +5

    300 thlike

  • @RR-ck5vj
    @RR-ck5vj 6 หลายเดือนก่อน

    சுவை ஊட்டிகள் பெரும்பாலும் உடலுக்கு கேடுவிளைவிப்பவை அதில் அளவு கொண்டு ஆரோக்கியம் என்ன வேண்டிஇருக்கு
    பின்விளைவுகள் உள்ள பொருட்களை யூடியூப் வருமானத்திற்காக சாதாரண புழக்கத்திற்கு ஊக்குவிக்கவேண்டாம்

  • @Ajee7876
    @Ajee7876 8 หลายเดือนก่อน +3

    Saanthamaga pesunga ..nenga pesuratha pathale pleasure tha aguthu🥲

    • @viki19910
      @viki19910 8 หลายเดือนก่อน +1

      Pleasure na santhos am

  • @KARMA-y7r
    @KARMA-y7r 8 หลายเดือนก่อน +1

    Chinese,korean, japanies foods without ajinomoto they can't eat...😊

  • @boopathirajag5343
    @boopathirajag5343 6 หลายเดือนก่อน

    உணவகங்களில் தோசைக்கு ஊத்தும் சாம்பாரும் சாப்பாடுக்கு ஊத்தும் ரசமும் சாம்பாரும் பரோட்டாவுக்கு ஊத்தும் குருமா வும் ஏன் சுவையாக இருக்கிறது அஜினோ மோட்டோவால் தானா ?

  • @alina4617-1
    @alina4617-1 7 หลายเดือนก่อน

    Yaar yaaro ennenamo channel poduraanga. But ungga channel naattukum veettukum romba mukk8yam. Arumaiyaana thagaval. Thodarnthu nadai podunggal.

  • @Kumar-qd3lo
    @Kumar-qd3lo 7 หลายเดือนก่อน

    KFC also contains Monosodium Glutamate so try to avoid 🙏

  • @madhanff2094
    @madhanff2094 8 หลายเดือนก่อน +4

  • @EctorJeeva
    @EctorJeeva 7 หลายเดือนก่อน

    ஆராய்சி நம்பர் 1... அமெரிக்கா..ஆயுர்வேதம். அவ்ளோபெட்டர்... ஆனா சவுத்அமெரிக்கா நாடுகழில்.banned ... இந்த அஜினோமோட்டோ.அமெரிக்காவைவிட்டு . வெளி ஏற்றப்பட்டு ஆண்டுகள் பல ஆச்சு 🤗😁🤗😁🤗😁

  • @gopiv608
    @gopiv608 7 หลายเดือนก่อน +1

    சீஸ் எதிலே இருந்து தயாரிக்கிறார்கள். உடல் பருமனக்கு இது அதிகம்......

  • @purushothamank1277
    @purushothamank1277 7 หลายเดือนก่อน

    Cerficatin Kodukkarthe Froid tha
    Kasu Vankittu food corparation india,,,

  • @naspalace3082
    @naspalace3082 7 หลายเดือนก่อน

    Good news ம்மா

  • @balasubramanian2274
    @balasubramanian2274 7 หลายเดือนก่อน

    2கிராமிற்கு மேல் ஆபத்தா? எனில் கடைகளில் அ வீடுகளில் அந்த அளவைக் கணக்கிட்டுக் கடைப்பிடிப்பார்களா? தவறினால் ஆபத்தை சந்திக்கவேண்டியதுதான்.

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 8 หลายเดือนก่อน +1

    ஏ சூப்பரப்பூ

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 7 หลายเดือนก่อน +1

    டாஸ்மாக்ல விக்குற பாட்டில்கள் மேல கூட fssai முத்திரை இருக்கு...

  • @deepurangarajan8696
    @deepurangarajan8696 8 หลายเดือนก่อน +1

    காய், பழத்திலிருந்து பிரித்தால் தான் அது msg,

  • @srinivasanav4301
    @srinivasanav4301 8 หลายเดือนก่อน

    உங்கள் வீடியோக்களில் வருபவர்களுக்கு, அவர்களிடம் விஷயம் இருக்கோ இல்லையோ, அவர்களுக்கு தெரிந்தது, நம் காது ஜவ்வு கிழியும் படி, "ஓ" என்று கத்திக் கொண்டு இருப்பதே.

  • @bazhakumar7983
    @bazhakumar7983 6 หลายเดือนก่อน

    M s g ketathu moolai mandala narambu mayam baathikum ...jeerana kurai paadu valarum 😅

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 8 หลายเดือนก่อน

    ARUMAI

  • @mubinabanu7481
    @mubinabanu7481 8 หลายเดือนก่อน +2

    Ajina motto Enbathu Oru Chaina Saalt idu Saappida koodathu

    • @King26787
      @King26787 7 หลายเดือนก่อน

      Yaaru sonna apdi

  • @pushparaj4275
    @pushparaj4275 7 หลายเดือนก่อน +2

    அஜினோமோட்டோ உடலுக்கு மிகவும் நல்லது..

  • @VeramaVerama
    @VeramaVerama 8 หลายเดือนก่อน +12

    நீங்களாவது கரெக்டான வீடியோ போடுவீங்க பார்த்தா நீங்களும் விளம்பரத்துக்கு தான் போடுறீங்க இப்பதான் தெரியுது உங்களை எல்லாம் பார்க்கவே கூடாது

    • @akstatus1752
      @akstatus1752 8 หลายเดือนก่อน

      Crct bro

    • @ragulfitness
      @ragulfitness 8 หลายเดือนก่อน

      இந்த தகவல்கள் பொய் என்று சொல்ல வரிங்களா...???

    • @Vishwa-x3u
      @Vishwa-x3u 7 หลายเดือนก่อน +1

      Ivanga solradhu unmai..

  • @psksk3969
    @psksk3969 8 หลายเดือนก่อน

    Edukati pirachanaiye Illa. So eduthukathinga.

  • @johnsundar4213
    @johnsundar4213 5 หลายเดือนก่อน

    Nan 15 yearsa use panren.normela than irukken.

  • @HISHAMJABEER1993
    @HISHAMJABEER1993 6 หลายเดือนก่อน

    maggi noodles packet உள்ளே வர சின்ன packet அப அதுவும் அஜினமொடோவா

  • @ganeshsadasivam5672
    @ganeshsadasivam5672 7 หลายเดือนก่อน

    👍👍👍🙏

  • @Information_entertainmentt
    @Information_entertainmentt 8 หลายเดือนก่อน

    👏🏻👏🏻👏🏻

  • @CarolKishen
    @CarolKishen 7 หลายเดือนก่อน

    Ajino moto elumbu urukki noi kondu varum.

  • @tasnim5311
    @tasnim5311 7 หลายเดือนก่อน

    It is a good subject but horribly discussed with lot of shouting and very fast taking in a different style and acting to catch the camera. Could have been presented in a better manner. 😢

  • @AK-bj7ke
    @AK-bj7ke 8 หลายเดือนก่อน +1

    Ethala na sonna pa enna pathiya karanu soltranga 😢😢

  • @ramalingam1262
    @ramalingam1262 7 หลายเดือนก่อน

    அஜினோமோட்டோ மோசமான பொருள். Dr. யோசணை கேளுங்கு.

  • @rupakeethu2857
    @rupakeethu2857 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @martinanglo6697
    @martinanglo6697 7 หลายเดือนก่อน

    Paari saalan❤

  • @mram638461
    @mram638461 8 หลายเดือนก่อน +1

    😂😂😂 Not proven these side effects in china they eat like. Idly podi , Don't believe rumours

  • @Siv-gs9wu
    @Siv-gs9wu 6 หลายเดือนก่อน

    Kadalkku adiyill irunthu

  • @kannammalisha346
    @kannammalisha346 7 หลายเดือนก่อน

    காசுக்காக விளம்பரங்கள் என்பது நன்கு தெரிகிறது.

  • @stagss
    @stagss 8 หลายเดือนก่อน

    Apo oru cup ajinomoto coffee potu antha moodeviku kodu

  • @kalaikalai8768
    @kalaikalai8768 7 หลายเดือนก่อน

    அட ஆமாபா நானும் பொருள் பெருனுதான் நெனச்சேன் அட சீ சீ கம்பெனி பேரா 😅😅😅

  • @dr.maickbalahamed5816
    @dr.maickbalahamed5816 8 หลายเดือนก่อน +1

    ஏம்மா, ஒழுங்காக விளக்கம் தெரியாமல் என்னம்மா பேசுறே?

  • @SivaSiva-pc1bg
    @SivaSiva-pc1bg 8 หลายเดือนก่อน

  • @vetrugrahavasi5404
    @vetrugrahavasi5404 7 หลายเดือนก่อน

    dei yenda vol vol nu kathringa , sadharnama solungada, kuppa kaatu koo.. hmm nalla vandhudum vaila

  • @aerovelu4677
    @aerovelu4677 8 หลายเดือนก่อน

    Methuvaama, kaathu quionk nu kekuthula 😂😂😂

  • @parandamana5300
    @parandamana5300 7 หลายเดือนก่อน

    Don't encourage this kind of product. Do field work and put the video, DON'T LOOSE UR RESPECT.

  • @Ungalnanban944
    @Ungalnanban944 8 หลายเดือนก่อน +1

    Ajinamoto company theirni company commission

  • @umakasthurithilagamk3056
    @umakasthurithilagamk3056 7 หลายเดือนก่อน +1

    Uma mami😂

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb 8 หลายเดือนก่อน

    என்னது உமா மாமியா?என்னடா சொல்ரே 😂😂😂

  • @shanaysha1560
    @shanaysha1560 7 หลายเดือนก่อน

    American sonna sariyatha irukku ana cancer patti sonnangala illaye eeeen????? 😂😂😂😂

  • @dpksivas
    @dpksivas 8 หลายเดือนก่อน +1

    Paid promotion

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 8 หลายเดือนก่อน

    இல்லையே.பன்றிஎலும்பு.இருந்துதயாராவது

  • @lifesucess7731
    @lifesucess7731 8 หลายเดือนก่อน +1

    MSG not eat 😂😂😂😂