அஜினமோட்டோ ஆபத்தா ? | Is MSG dangerous ? | தமிழ்
ฝัง
- เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024
- This video discusses about the safety of MSG(mono sodium glutamate) a common flavor enhancer popularly called as Ajinomoto often used in Chinese cuisine.
#monosodium glutamate, #what is msg, #is msg bad, #chinese restaurant syndrome, #is msg bad for you, #what is msg in food, #the truth about msg, #is msg ok for you, #is msg harmful to human health? (english), #is msg dangerous, #is ajinomoto harmful in tamil, #ajinomoto salt, #அஜினமோட்டோ ஆபத்தா
இந்த videoஇல் சைனீஸ் உணவகங்களில் உபயோகப்படுத்தப்படும் அஜினமோட்டோ உப்பு பற்றிய தகவல்கள் விளக்கம் அளிக்க பட்டுள்ளது.
To view this video in English:
• Is MSG dangerous ?| Ca...
சரியாக சொன்னீங்க டாக்டர் .... நன்றி...நான் நிறைய தடவை சைனீஸ் உணவு எடுத்திருக்கேன் ..இதுவரை எந்த கஷ்டமும்.இல்லை ...
நன்றி
Useful information .. thank you sir
Sir summer care for baby video podunkaaaa sirrr
Very good add. !!!
Super sir... thank you sir...
Sir Food Colors Use pannalama??? Answer Me sir...
முடிந்தால் தவிர்க்கவும்.
Thyroid irundal kooda use pannalama sir....
யூஸ் செய்யலாம்
தினசரி 1 வேலை msg கலந்த உணவு உட்கொள்வது சரியா தவறா plz reply..
Then why it's not recommended to the child below 12months and pregnant women....it's mentioned in all KFC covers
Very informative sir,,
Weekly once sapta problem ilaya sir (adult's)
Chinna pullainga daily sapta ketkuthu noodles kudukkalama arivu irukka
நான் daily நூடுல்ஸ் கொடுக்க சொல்லவில்லை
Super sir...
நன்றி
Ajinomodda is not harmful for health. But you can not take more than 3mg per day. Even we don't take salt 5mg per day. Sugar 20 mg per day.
Gram or mg??
Thank you sir
Thank u VERY much sir
பச்சிளம் குழந்தைகளில் கொரோனா பற்றி கூறுங்கள் டாக்டர்
Sir Metro Water Soodupanni (Kaaichi vadikatti) kudikkalama sir..?
Awesome video sir...
👌👌👌👌👌
Super
தண்ணீரில் கலக்கி குடித்தால் தெரியும்.
எதற்கு தேவையற்ற வேலை
Sir en paiyan ku six month akuthu urine pokum pothu palun mathiri nuni la varuthu rempa thoorama urine atikuran yethanala Sir plzz reply sir
Phimosis எனப்படும் முன் தோல் அடைப்பு இருக்கலாம். மருத்துவரை நேரில் அணுகவும்
@@ThamizhDoctor Sir athu pathiya thelivana video podunkaaaa sirrr
Not good for ajinamoto in stomak
Poda dei
டாக்டர் நீங்கள் ஏன் அஜினமோட்டோவை ஆதரிக்கிறீர்கள். நாங்கள் எங்கள் பாரம்பரியத்தை வைத்திருக்கிறோம். ஏன் அஜினமோட்டோ? விளக்கவும்?