வணக்கம் கண்டிப்பாக நன்றாக இருக்கும் அவரவர் தேவைக்கு அவரவர் சுவைக்கு தகுந்த மாதிரி சந்தையுடன் ரசம் ஊற்றி சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி
இது என்ன நேரம் இருக்கும்போது செஞ்சு சாப்பிடுங்க என்று சொல்றீங்க செஞ்சி சாப்பிடணும் அது தவிர நமக்கு என்ன வேலை இந்த காலத்துல எல்லாத்துக்குமே வேலை செய்றது ரொம்ப கஷ்டமா இருக்கு இது எல்லாம் ரொம்ப ஈசி செய்யறது
சந்துகளி என்று கூறுவோம். வெல்லபாகு, வறுத்தவேர்கடலை பொடி, எள்ளு பொடி, பொட்டு கடலைமாவு, தேங்காய் பூ சேர்த்து பிசைந்து சாப்பிடுவோம். அம்மா செய்து கொடுப்பார்கள்.
சந்தகை மிகவும் அருமையான உணவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று கொங்குநாட்டு பாரம்பரிய உணவுகளில் முக்கியமானது இனிப்பு மற்றும் காரம் இரண்டும் உள்ளது❤❤
வணக்கம் உங்கள் அனைவருக்கும் மிக மிக நன்றி
அடிக்கடி செய்வேன். வீ ட்டு மாப்பிள்ளைக்கு கொ டுக்கும் முதல் இனிப்பு இதுதான்.
வணக்கம் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் உங்கள் ஆதரவுக்கு நன்றி
எங்க வீட்ல வெள்ளை சர்க்கரை நெய் பழம் போட்டு பிசைந்து சாப்பிடுவோம்.நானும்ஈரோடு மாவட்டம் தான்
நன்றி வணக்கம் உங்கள் ஆதரவுக்கு வாழ்க வளமுடன்
First time name & recipe kelvi padaren. Super 😋🤤
வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக நன்றி மைசூர் மிளகாய் யூஸ் பண்ணலாம் மேட்டூர் கொளத்தூர் போல ரொம்ப சூப்பரா இருக்குங்க உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
அருமை அருமை அருமை.நன்றி..எனக்கு மிகவும் பிடித்த உணவு....சந்தகையுடன் ஆட்டாங்கல்லில் ஆட்டிய தேங்காய் சட்னியுடன் சாப்பிடுவேன்.... ஒரு பிடி பிடிப்பேன்....
வணக்கம் செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள் நன்றி
சக்கரை பாகில் எள்ளுத்தூல் களந்து சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.
வணக்கம் செய்து பார்க்கிறோம் நன்றி
இட்லி அசியில் செய்தால் நல்லா இருக்கும். வீட்டிற்கு புது மாப்பிள்ளை வந்தால் இனிப்பு +தக்காளி சந்தகை தான் கோவை பகுதியில் ஸ்பெசல்.எங்க வீட்டு ஸ்பெசல்😂
வணக்கம் மிக்க நன்றி
Coconut thuruval,sugar elakkai podi add பன்னி சாப்பிடணும் supera irukkum
வணக்கம் கண்டிப்பாக நன்றாக இருக்கும் அவரவர் தேவைக்கு அவரவர் சுவைக்கு தகுந்த மாதிரி சந்தையுடன் ரசம் ஊற்றி சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி
நம்மவூரு மாப்பிள்ளை ஸ்பெஷல் சந்தகை மற்றும் தெவையம் சூப்பர்
வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
எங்க வீட்டிலும் அடிக்கடி செய்வோம்.
வணக்கம் மிக மிக நன்றி
Arumainga aatha...entha ooruku ponalum namma ooru sapptuku edu enai kidayathunga..athuvum namma kongu thamil pesikiite seirathu innum super...
வணக்கம் மிக மிக நன்றி உங்கள் ஆதரவுக்கு வாழ்க வளமுடன்
சூப்பர்
வணக்கம் மிக மிக நன்றி வாழ்த்துக்கள்
செம டேஸ்டா இருக்கும்
நன்றி கண்டிப்பாக
சந்தகை 👌👌👌. Side dish supro super.
வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக நன்றி
Enna arisi maavu.pacharisiyaa pulunkal arisiyaa.paattiye romba pudichuthu
வணக்கம் புழுங்கல் பொன்னி அரிசி செய்து பார்க்கவும் நன்றி
அருமைங்க நன்றிங்க
வணக்கம் உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி
The Santiagi we do in trichy side also, it's not belong to particular zone of Tamil Nadu
Amma superb Nga
God may bless you a long life Nga
From
London
Kongu tamilan
வணக்கம் வளமுடன் வாழ வாழ்த்துக்கள் நன்றி
வெல்லபாகு 11:02 காய்ச்சி அதனுடன் வறுத்த ஏலம் எள்ளு கலந்து சாப்பிட சுவை அள்ளும்😮🎉🎉 உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉 நன்பரே😮😮
வணக்கம் கண்டிப்பாக நன்றாக இருக்கும் நாங்களும் சாப்பிட்டு உள்ளோம் நீங்கள் கூறியது போல் நன்றி நன்றி
Anna fish kulambu recipe podunga.anna unga wife ungaluku big support. Akka va enaku romb pidikum ❤
நன்றி உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கண்டிப்பாக நீங்கள் கேட்ட ரெசிபி செய்கிறோம் நன்றி
எங்க வீட்டில் எல்லாம் இப்பவும் சந்தகை செய்யும் போது எங்களை எல்லாம் வீட்டுக்குள்ள விட மாட்டார்கள்
கேட்ட கண்ணு பட்டு போயிருமா ங்க
Raw rice or boiled rice which should be used
வணக்கம் இரண்டு அரிசியிலும் செய்யலாம் செய்து பாருங்கள் உங்கள் ஆதரவு மிக நன்றி நன்றி
அருமை பாட்டி👵🎉🎉
மிக மிக நன்றி வாழ்த்துக்கள்
Ok
பொண்ணுமாப்பிள்ளைக்குமுதல்பழகாரம்வைப்பார்கள்சந்தகை
வணக்கம் நீங்க கூறியது உண்மை உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
இது என்ன நேரம் இருக்கும்போது செஞ்சு சாப்பிடுங்க என்று சொல்றீங்க செஞ்சி சாப்பிடணும் அது தவிர நமக்கு என்ன வேலை இந்த காலத்துல எல்லாத்துக்குமே வேலை செய்றது ரொம்ப கஷ்டமா இருக்கு இது எல்லாம் ரொம்ப ஈசி செய்யறது
வணக்கம் வாழ்த்துக்கள் செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன்
super
கோழி குழம்புடன் சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்
வணக்கம் கண்டிப்பாக நன்றாக இருக்கும் உங்கள் ஆதரவுக்கு நன்றி
எப்போது கோதுமை தோசை மிக்ஸ் தயாரித்து விற்பனை செய்வீர்கள்?
வணக்கம் கண்டிப்பாக செய்து தருகிறோம் உங்கள் முகவரி அனுப்பி வைக்கவும் கண்டிப்பாக பார்சல் செய்கிறோம் நன்றி அனுப்புகிறோம்
சந்துகளி என்று கூறுவோம். வெல்லபாகு, வறுத்தவேர்கடலை பொடி, எள்ளு பொடி, பொட்டு கடலைமாவு, தேங்காய் பூ சேர்த்து பிசைந்து சாப்பிடுவோம். அம்மா செய்து கொடுப்பார்கள்.
வணக்கம் நீங்கள் கூறியது உண்மை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
சந்தவம் என்ற பெயரும் உண்டு
வணக்கம் கண்டிப்பாக ஊருக்கு ஊர் பெயர் மாறும் நன்றி
தக்காளி சாதம் சூப்பர் அக இருந்தது மீதமாகவே இல்லை
வணக்கம் மிக நன்றி
சந்தகை இயந்திரம் விலை சொல்லுங்க ஐயா
வணக்கம் அனைத்து பாத்திரக்கடையிலும் கிடைக்கும் விலை 1500 இல் இருந்து 5 ஆயிரம் வரை உள்ளது நன்றி
பச்சை அரிசியா புளுகல் அரியா
வணக்கம் புழுங்கல் அரிசி பொன்னி அரிசி நன்றி
ஒப்புட்டு போடவும்😊
வணக்கம் கண்டிப்பாக நமது வீடியோ போடுகிறோம் நன்றி
அரிசி மாவுடன் தேங்காய் சேர்த்து அரைப்போம்
வணக்கம் நாங்களும் மாவு அரைத்து பின் தேங்காய் பால் சேர்த்து உள்ளோம் வீடியோவில் பார்க்கவும் நன்றி
Super.bro
Thank you so much 😀
Patti super
வணக்கம் மிக மிக நன்றி
Super ma
வணக்கம் மிக மிக நன்றி
Superb
Thanks 🤗
அரிசி எவ்வளவு நேரம் ஊறவைக்க வேண்டும்
வணக்கம் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் நன்றி
😂
சின்ன வயசல்ல தின்னது
வணக்கம் அடிக்கடி செய்து சாப்பிடவும் உங்கள் ஆதரவு மிக நன்றி
Super kilavi😂
வணக்கம் அனைத்து செல்வங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள்
இதை சேவை என்று சொல்லுவோம். தாளித்து.... தேங்காய் சேவை, தக்காளி சேவை செய்யலாம்.
ஆனால் இடியாப்பம் என்பது பச்சரிசி மாவில் செய்வது
வணக்கம் உங்கள் பதிவுக்கு மிக மிக நன்றி வாழ்க வளமுடன்
ஆமாமுங்கநாங்களும்ஈரோடுசந்தவைன்னுதான்சொல்லுவோம்ங்கபதிவுக்குநன்றிங்க
நன்றி உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி
வாக்கணக்கரண்டியில்சட்னிதாளிக்கும்போதுஎன்அம்மாயிஞாபகம்வந்ததுஇதேபோல்தாளிப்பார்கள்❤❤❤💜💅💅💅
வணக்கம் வாகனங்கள் வாக்கண்ணா கரண்டியில் தாளிப்பது தனி சுவை உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்