அருமை நீங்கள் துணைவியாருக்கு ஊட்டூவீர்கள் என்று எதிர்பார்த்தேன், அல்லது நீ சாப்பிட்டுபாரு என்று சொல்லுவீர்கள் என்றும் எதிர்பார்த்தேன் காரணம் இன்றைய இளைய சமுதாயம் கற்க வேண்டிய பாடங்கள். அன்பன் சி.முருகன். சிங்கப்பூர்.
Tried this recipe and.came.out well with earthepot. For side.dish, I fried potatoes. What.would.be the.best.side dish? Thogayal would be good. Can you put a video for the.side dish. Thank you very much. It's.very tasty.
கண்டிப்பாக மிகவும் அருமையான பச்சைப் பருப்பு குழம்பு சத்தானது ருசியானது கொங்கு பகுதியின் பெருமை உங்கள் தயாரிப்பு வகைகள் வாழ்த்துக்கள்❤❤
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@@Erovelscooking அண்ணா background music கம்மி பண்ணவும். நீங்கள் பேசுவது சரியாக விளங்கவில்லை🙏🏻
இந்த பக்குவம் அருமை.இந்த சமையல் அழகு.
Traditional cooking is 100percentage healthy
Super your traditional cooking
அடடாஉங்கள்விவாதம்அருமைங்கஅண்ணாவின்சிரிப்புகுரல்அப்படியேஉங்கள்அம்மாவைப்போல்இருக்கிறதுஅண்ணாஹோட்டல்வைத்துள்ளீர்கள்பச்சைபயிறுவடைதெரியாமஇருக்குமா😂😂🎉
வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமை நீங்கள் துணைவியாருக்கு ஊட்டூவீர்கள் என்று எதிர்பார்த்தேன், அல்லது நீ சாப்பிட்டுபாரு என்று சொல்லுவீர்கள் என்றும் எதிர்பார்த்தேன் காரணம் இன்றைய இளைய சமுதாயம் கற்க வேண்டிய பாடங்கள்.
அன்பன்
சி.முருகன்.
சிங்கப்பூர்.
அய்யா🙏 வணக்கம்
உங்கள் ஒவ்வொரு சமையல் குறிப்புகள் அபாரம். வாழ்த்துக்கள்
வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி வாழ்த்துக்கள்
thakkali serkave illa??
முளை கட்டிய பச்சைபயரில் செய்யலாமா?
வணக்கம் கண்டிப்பாக செய்யலாம்
Healthy cooking with earthen pot.
More of healthy and village cooking
வணக்கம் உங்கள் அனைவருக்கும் மிக மிக நன்றி வாழ்த்துக்கள்
fantastic upload...useful food
So nice
Tried this recipe and.came.out well with earthepot.
For side.dish, I fried potatoes.
What.would.be the.best.side dish?
Thogayal would be good.
Can you put a video for the.side dish.
Thank you very much.
It's.very tasty.
Thanks for sharing
Super sister & sir.....❤
Thank you very much
Super
Thanks
Pakkumbothe nakku uruthu brother. Supper
நெய் எங்க சார்..
வணக்கம் நீ சாப்பிடும் போது ஊற்றிக்கொள்ள வேண்டும் சார் உங்கள் ஆதரவுக்கு மிக நன்று வாழ்த்துக்கள்
Skin of green gram is important fibre for the. Body
வணக்கம் தோலுடன் செய்யலாம் தோல் நீக்கி செய்யலாம் உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி வாழ்த்துக்கள்
Hotel engka iruku
வணக்கம் ஈரோடு மாவட்டம் டெக்ஸ் வேலி எதிரில் அமைந்துள்ளது சேலம் டு கொச்சின் ஹைவே
Nandu samai kavum ANNA
Super
Thanks
Super
Thanks