Dilruba Saroja வாசித்த பாடல்களா இது😳| Ilayaraaja | A R Rahman | Deva | G V Prakash Kumar | Saroja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Dilruba Saroja வாசித்த பாடல்களா இது😳| Ilayaraaja | A R Rahman | Deva | G V
    Prakash Kumar | Aadhan Cinema
    #DilrubaSaroja #Ilayaraaja #ARRahman #Deva #GVPrakashKumar
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

ความคิดเห็น • 498

  • @RajKumar-lf4vl
    @RajKumar-lf4vl 3 ปีที่แล้ว +188

    90's la naanga verithanama rasicha padalkal neenga vasichathunu therium pothu goosebumps aguthu amma..

  • @mohanvlogs5855
    @mohanvlogs5855 3 ปีที่แล้ว +88

    Uyire BGM, Nan Azhuthutan...... 😭😭😭

  • @tablamurugesan
    @tablamurugesan 3 ปีที่แล้ว +86

    அம்மா நிலவே முகம் காட்டு பாடலில் உள்ளத்தை உருக்கி விட்டீர்கள் 🙏🙏🙏👏👏👏

  • @sathya3618
    @sathya3618 3 ปีที่แล้ว +87

    மனதிற்க்கு நெருக்கமான படல்களிலெல்லாம் இவரது இசையும் இருப்பது ஆனந்தம் ❤😍

  • @sulthansudhan5930
    @sulthansudhan5930 3 ปีที่แล้ว +82

    பழைய வீடியோதான் இருந்தாலும் பார்க்க பார்க்க சலிக்காத ஒன்று, ஒருவேளை இந்த வீடியோ TH-cam ல் இருந்து நீக்கி விடுவார்களோ என பயந்து நான் இதை download செய்து வைத்து உள்ளேன், இந்த வீடியோ என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும், தில்ருபா சரோஜா அம்மா நீங்க நூறு வயசுக்கும் மேல நல்லா ஆரோக்கியமா இருந்து இன்னும் நிறைய பாடல்களுக்கு வாசிக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் ❤.,.

    • @mackyin
      @mackyin 3 ปีที่แล้ว +1

      Yea ,if I’m not wrong,you’re the one requested for this interview is it?

    • @sulthansudhan5930
      @sulthansudhan5930 3 ปีที่แล้ว

      @@mackyin 100% true, because this interview is my favorite one❤🥰❤🥰❤🥰

    • @mackyin
      @mackyin 3 ปีที่แล้ว +1

      @@sulthansudhan5930 😀,I saw your comments in that old video,good interview

    • @sulthansudhan5930
      @sulthansudhan5930 3 ปีที่แล้ว

      @@mackyin ❤

    • @sulthansudhan5930
      @sulthansudhan5930 3 ปีที่แล้ว +1

      @@mackyin yah, my words and my happiness us very true, so my words is not changed, again am tel i love this video ❤🥰😍.,

  • @thangadurairaghavelu5454
    @thangadurairaghavelu5454 3 ปีที่แล้ว +43

    அம்மா, தங்களின் மிக அருமையான இசை கருவியின் வாசித்தல் திறமையை, ராஜா சார் மற்றும் ரெஹ்மான் சார் படைப்புகள் மூலம் எங்களின் மனதை உருக வைத்த இந்த நிகழ்ச்சிக்கு நன்றிகள் பல.👍🎵💐

  • @vigneshwaranms
    @vigneshwaranms 3 ปีที่แล้ว +34

    Underrated musician.. Thank you mam for your contribution to our musical memories. Goosebumps @ 9:00

  • @asrafzid8615
    @asrafzid8615 3 ปีที่แล้ว +32

    Urvasy and Bombay 🔥🔥🔥 just electrifying mam... Chennai, a.r.rahman, Saroja mam🔥🔥🔥

  • @pkaykay
    @pkaykay 2 ปีที่แล้ว +10

    என்ன ஒரு தத்ரூபமான இசை. மனதின் ஆழத்தில் சென்று இனிக்கிறது.
    சரோஜா அம்மாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • @bakkarmohamedali
    @bakkarmohamedali 3 ปีที่แล้ว +9

    தாயே நீங்கள் வாசிப்பது அனைத்தும் அருமையாக உள்ளது நீங்கள் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும்

  • @jasminemichael280
    @jasminemichael280 3 ปีที่แล้ว +37

    இறைவனை இசையால் உணர்ந்த தருணம்...

  • @janakiraman2449
    @janakiraman2449 3 ปีที่แล้ว +25

    A R Rahaman sir u are great .....

  • @Paadum_vaanam_paadi_8
    @Paadum_vaanam_paadi_8 3 ปีที่แล้ว +32

    மனதை வருடும் இசைக் கருவிகளுள் இதுவும் ஒன்று. உங்களின் வாசிப்பு மிகவும் அற்புதம் மேடம் வாழ்த்துக்கள் 👏👏👏🙏

  • @raghulraju2305
    @raghulraju2305 3 ปีที่แล้ว +37

    She is maestro. It's unbelievable that some of the epic music was played by her. Please start one TH-cam channel mam. We are very eager to hear your music.

    • @MySabarish
      @MySabarish 3 ปีที่แล้ว

      th-cam.com/video/zxv_v3jjLg0/w-d-xo.html

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 3 ปีที่แล้ว +25

    ஆச்சர்யம் அடங்கவில்லை.
    வணங்குகிறேன் சகோதரி.
    🙏🙏🙏🙏🙏

  • @easwarmoorthy2739
    @easwarmoorthy2739 3 ปีที่แล้ว +11

    நிலவே முகம் காட்டு பாடல் நிஜமாகவே பாடியது போலவே உள்ளது அதிலும் சரணம் மிகவும் அற்புதம் மகிழ்ச்சி சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @krishnasigamani5129
    @krishnasigamani5129 3 ปีที่แล้ว +17

    சிலுக்குறது அம்மா…மறக்கப்பட்ட இசை ராணி…❤️❤️❤️

  • @thottammurali
    @thottammurali 3 ปีที่แล้ว +11

    கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது மேடம் மிகவும் அருமை

  • @daffodsdavid
    @daffodsdavid 3 ปีที่แล้ว +66

    கிட்டார் ல 2 கார்ட்ஸ் தெரிஞ்சுட்டு நானும் ஒரு கிட்டாரிஸ்ட் னு சுத்திட்டு இருக்கறானுங்க. நீங்க ஒரு மேதை. நீங்க என்ன அம்மா இப்படி பணிவா இருக்கீங்க

    • @mohanovea
      @mohanovea 3 ปีที่แล้ว +6

      நிறை குடம் தளம்பாது என்று கேள்பட்டு இருப்பிர்கள் அது தான் இவர்கள்

    • @sivasakthikumaran1066
      @sivasakthikumaran1066 3 ปีที่แล้ว +7

      Anirudh thane soldrenga 😂😂😂

    • @tarzan6611
      @tarzan6611 2 หลายเดือนก่อน

      Enna soldra Madhuri irukku boss

  • @aruran3
    @aruran3 3 ปีที่แล้ว +15

    வாசிப்பதை அப்படியே கேட்டுக் கொண்டு இருக்கனும் போல் உள்ளது 🥰🥰

  • @user-jc9ve7hs8v
    @user-jc9ve7hs8v 3 ปีที่แล้ว +22

    Anchor also musician. Nallave theriyudhu. Fantastic questions bro

  • @PuducherryKacherry
    @PuducherryKacherry 3 ปีที่แล้ว +8

    தெய்வ மகளே .. வணங்குகிறேன் தாயே 🙏

  • @Surya_ARR
    @Surya_ARR 3 ปีที่แล้ว +30

    Only For thalaivARR 😎🔥💪🙏🎧😇🤩🎶😘🤗🌟😍✨🎤👑💥❤️

  • @KILAKARAIWALKS3517
    @KILAKARAIWALKS3517 3 ปีที่แล้ว +17

    This very very old instruments AR RAHMAN SIR LIKE this kind of instruments to use is music 🎵🎼

  • @s.janakimedley4684
    @s.janakimedley4684 3 ปีที่แล้ว +7

    நிலவே முகம் காட்டு என்னை கொல்லுது அம்மா 💐💝

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 3 ปีที่แล้ว +12

    First one uyire uyire wow awesome ❤❤🙏🙏 goosebumps ❤❤👏👏
    19:10 after uyire poongatrile un suvasathai👏👏👏🙏🙏
    I'm Ar Rahman sir fan... I love dis instrument.... Thanks ma🙏🙏🙏🙏

  • @kathirvelraja
    @kathirvelraja 3 ปีที่แล้ว +16

    Never knew about this musician, fantastic , goodwork Aadhan

  • @rajmohan1749
    @rajmohan1749 3 ปีที่แล้ว +8

    அம்மா தங்களை போன்ற
    இசை கலைஞர்களும்
    இசையமைப்பாளர்களும் என்னை போன்ற இசை பிரியர்களுக்கு இந்த ஜென்மத்தில் கிடைத்த பொக்கிஷமே வணக்கம் அம்மா
    🙏🙏🙏

    • @sumathip3745
      @sumathip3745 ปีที่แล้ว

      நிச்சயமாக சகோ

  • @anbujava3552
    @anbujava3552 3 ปีที่แล้ว +6

    Omg AR RAHMAN out of the box♥️

  • @jayasrinathpalanisamy4321
    @jayasrinathpalanisamy4321 3 ปีที่แล้ว +16

    Aadhan Cinema brings out the unknown legends on the stage. Thank you very much for the great contribution. 🙏

  • @imax2439
    @imax2439 3 ปีที่แล้ว +7

    9:01 uyire♥️ she nailed it! 💯19:19👌🏼

  • @wwenov1830
    @wwenov1830 3 ปีที่แล้ว +15

    2:18 Thalaiva 🙏

  • @BindhuDhas
    @BindhuDhas 3 ปีที่แล้ว +7

    The way she respects the music directors who gave her chance is gr8… She is awesome on her own ❤️

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 2 หลายเดือนก่อน +2

    Legends ❤ Ilayaraja a r Rahman msv

  • @chokkalingamvenkadesan4524
    @chokkalingamvenkadesan4524 3 ปีที่แล้ว +7

    Thanks for interviewing rare musician Dilruba Saroja amma, very interesting to watch

  • @keerthisakthi8450
    @keerthisakthi8450 2 ปีที่แล้ว +3

    Alunguren kulungaren semma song amma

    • @singersinger9145
      @singersinger9145 2 ปีที่แล้ว +2

      தில்ருபா & தார் செனாய் இக் கருவிகளுக்கு நாக்கு மட்டும் இருக்குமேயானால் பாட்டாகவே பாடுமோ. உயிருள்ள புது கிரகவாசி பாடுவது போல் உள்ளது. 😭

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 3 ปีที่แล้ว +22

    Raja sir is genius , she articulated very well .. he knows the instruments and then gives notes accordingly .. so that the movement is less plus to have sangathiis

  • @mypassionzone578
    @mypassionzone578 3 ปีที่แล้ว +6

    What she said is very true..raja sir re recording ..no one can beat...padathoda atha kaikumpothu.. screen kattara feel namakum varum..felt in many movies

  • @manjug8470
    @manjug8470 3 ปีที่แล้ว +6

    Legend she is. Thank you maam for giving timeless memories with these music bits.

  • @ArunCannan
    @ArunCannan 2 หลายเดือนก่อน +3

    Amazing artist and instrument!

  • @watchingyou277
    @watchingyou277 2 หลายเดือนก่อน +1

    அம்மா...உங்கள் வாசிப்பு உள்ளத்தை உருகச்செய்து நெகிழசெய்தது. பல்லாண்டு நினைவில் நிற்க்கும் ரம்மியமான இசை!

  • @amarshankarraj3948
    @amarshankarraj3948 3 ปีที่แล้ว +4

    Uyire bgm vera level...

  • @kotteg6266
    @kotteg6266 3 ปีที่แล้ว +11

    Good anchor,allowing guest to speak to more!

  • @sudheerbabugummadi9418
    @sudheerbabugummadi9418 3 ปีที่แล้ว +18

    Heart touching👏

  • @vallamankalathaan1821
    @vallamankalathaan1821 3 ปีที่แล้ว +5

    😥✍️🙏😄வார்த்தைகள் இல்லை இசையே அற்புதம் அம்மா....,ஆதன் சினிமாவில் அருமையான ஸ்வீட் நிகழ்ச்சி.....,

  • @vinothsenthil7736
    @vinothsenthil7736 3 ปีที่แล้ว +7

    Feel like Heart' mealting ..kushi tune .. great mam

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 3 หลายเดือนก่อน +1

    Saranghi wow 🤩🤩🤩🤩🤩

  • @venugopalrajeswari544
    @venugopalrajeswari544 2 หลายเดือนก่อน +2

    சரோஜா இல்லை தாயே!
    நீங்கள் சரஸ்வதி🪕 ❤🙏❤

  • @gopikrish5736
    @gopikrish5736 3 ปีที่แล้ว +3

    இந்த தில்ரூபா என்ற இசைகருவி தமிழ்நாட்டின் வீணைக்கு இணையான அருமையான தேவலோக இசைகருவி என்று கூட கூறலாம் 🙏😍🙏சரோஜா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @arunkarthik9195
    @arunkarthik9195 2 ปีที่แล้ว +3

    இது போன்ற பல பேரின் உழைப்பு ஒரு இசையமைப்பாளர் வெற்றிக்கு பின்னால் உள்ளது.இவர்களது திறமை அளப்பரியது.வாழ்த்துக்கள் மேடம்

  • @mahiramvevo
    @mahiramvevo 3 ปีที่แล้ว +51

    இசையமைப்பாளர் பரணியை பேட்டி எடுங்க மிகவும் திறமையான கலைஞர் ஆனால் காணாமல் போய் விட்டார்

    • @kamaruljaman2475
      @kamaruljaman2475 3 ปีที่แล้ว +2

      ஆமா நண்பரே நம்ம தஞ்சாவூர் மாவட்டம் சிறந்த இசைமைப்பாளர் இவருக்கு மெகாஹிட் பார்வை ஒன்றே போதுமே அதிலிருந்து தான் இவர் மீது பார்வை பட்டது கொஞ்சம் காலம் கடந்து வந்தார் பின்னர் ஏனோ ஆளே காணோம் எனக்கும் பிடிக்கும் பரணி இவர் இசையில் தரணி

    • @mahiramvevo
      @mahiramvevo 3 ปีที่แล้ว

      @@kamaruljaman2475 unmai very talent bro
      aanal time , luck , chance , cine politic ipadi pala vidayankalinal kanamal poidar

    • @twinklerzvlogs32
      @twinklerzvlogs32 3 ปีที่แล้ว +1

      Cinema industry is conpletely based on luck..Even if you have talent .they cant shine if the films were not running success .

    • @mahiramvevo
      @mahiramvevo 3 ปีที่แล้ว

      @@twinklerzvlogs32 unmai bro and also politic , ....

  • @sathiyaraj5288
    @sathiyaraj5288 3 ปีที่แล้ว +10

    All songs u played was fantastic. Very good feel.

  • @srinic6
    @srinic6 3 ปีที่แล้ว +3

    Vera level... Bombay theme urvasi bgm lam apapapa mei silirkudhu

  • @swesen214726
    @swesen214726 2 หลายเดือนก่อน +3

    Its hard to think this classical instrument was used on techno song like oorvasi 😅

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 3 หลายเดือนก่อน +1

    No words 💔 😢 😔 😕only music❤❤❤

  • @djjagan100
    @djjagan100 3 ปีที่แล้ว +3

    Congrats sir....it's my favorite song thank for my mom interview sir..

  • @layaprabhu4095
    @layaprabhu4095 3 ปีที่แล้ว +2

    Nilave mugam kaattu Raja sir vera leval.. ar ahaman uyire super

  • @premkumargoldking
    @premkumargoldking ปีที่แล้ว +3

    after 26 years she plays as same originality in uyire song omg

  • @abufarzana
    @abufarzana 3 ปีที่แล้ว +180

    இதுக்கெல்லாம் டிஸ்லைக் போடுகிறவர் என்ன மாதியான ஆட்களாக இருப்பார்கள்..

    • @kalaiselviselvi52
      @kalaiselviselvi52 3 ปีที่แล้ว +21

      காது கேளாதோர்.

    • @jayasrinathpalanisamy4321
      @jayasrinathpalanisamy4321 3 ปีที่แล้ว +10

      They are mentally challenged persons 😆

    • @12thkey37
      @12thkey37 3 ปีที่แล้ว +8

      Dislike potavan sevuttu pottais.

    • @shailendrandaniel4112
      @shailendrandaniel4112 3 ปีที่แล้ว +5

      Theriyavillai...aanal antha "Jahntukkal" nichayamaaga manitha piravigal allar enbathu mattum unmai

    • @ThanurshanRajarajan
      @ThanurshanRajarajan 3 ปีที่แล้ว +8

      "ஞானசூனியங்கள்"

  • @laginn0w
    @laginn0w 11 หลายเดือนก่อน +3

    8:05 ❤ARR❤

  • @uncleGEORGE
    @uncleGEORGE 3 ปีที่แล้ว +3

    Oh.... She is the mother of manonmani aa. I am a fan of her Sarangi... Both mother and daughter are genius... Salute to you both

  • @mohanrahman6033
    @mohanrahman6033 3 ปีที่แล้ว +4

    Excellent ma, thank you so much 🙏❤️

  • @vinoth10
    @vinoth10 3 ปีที่แล้ว +1

    குழந்தை போல குணம் உங்களுக்கு அது உங்களது பேச்சில் நன்றாக தெரிகிறது அசால்டாக வாசிக்கிறீர்கள் 😍 😍 😍 😍

  • @noblemathewfrancis6853
    @noblemathewfrancis6853 หลายเดือนก่อน +1

    Great ❤❤ the sound of dilruba is so yearning ❤

  • @don---
    @don--- 2 ปีที่แล้ว +5

    God of music legend AR RAHMAN 🔥😍

  • @Sathickbashame
    @Sathickbashame 3 ปีที่แล้ว +8

    the real gem behind many success songs. hat's off to you

  • @surocksuman8965
    @surocksuman8965 3 ปีที่แล้ว +12

    Iyo madam unga kaiya kudunga thottu kumbutukuran . Semaya vaasikirengalae 🥰🤩

  • @abubakkar3429
    @abubakkar3429 3 ปีที่แล้ว +1

    Nilave mugam kaatu enaku avlo pudikum enna oru composition Vera level Anchor romba kuduthu vachavaru love you Amma 🥰

  • @hahaha1749
    @hahaha1749 3 ปีที่แล้ว +4

    Ar rahman ku bgm than super

  • @ejazzjazz7483
    @ejazzjazz7483 2 ปีที่แล้ว +1

    Started with tears.....a.r r....

  • @MauveBlossom
    @MauveBlossom 2 ปีที่แล้ว +2

    Saroja ji, sashtanga pranaams to your work ❤️❤️❤️

  • @rajkumarr.d.r8182
    @rajkumarr.d.r8182 3 ปีที่แล้ว +4

    திறமையான கலைஞர்கள் வெளியில் காமித்த aadhan channel கோடான நன்றி

  • @user-fs4ty5zd5x
    @user-fs4ty5zd5x 3 ปีที่แล้ว +1

    Wow எவ்ளோ இதமா இருக்கு கேக்கறத்க்கு ❤... thank you adhan channel for this interview

  • @sridharkarthik64
    @sridharkarthik64 ปีที่แล้ว +2

    A.R.ரகுமான🙏👏👏👏 தில்ரூபா சரோஜா🙏🙏👏👏

  • @nicgan121
    @nicgan121 3 ปีที่แล้ว +6

    Madam - I loved every note of your music. Feeling blissful. You are sweet and humble. Please startup a TH-cam channel for us.

  • @BalajiBalaji-ww8id
    @BalajiBalaji-ww8id 2 หลายเดือนก่อน +2

    சொல்ல வார்தை இல்லை❤❤❤❤

  • @prasha2003
    @prasha2003 3 ปีที่แล้ว +4

    My eyes are wets wen listening to NILAVE MUGAM KAATTU.. so soothing and refreshing🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🥰🥰☺️☺️

  • @vinoth10
    @vinoth10 3 ปีที่แล้ว +1

    உயிரே உயிரே பாம்பே BGM heartbeat rise aayiduchi goosebumps vanthuduchi kannula thanni varuthu... 💔 💔 💔

  • @ihshanhussain6170
    @ihshanhussain6170 3 ปีที่แล้ว +2

    இதெல்லாம் பண்ணது நீங்களா மேடம்....🥰👌
    வாழ்த்துக்கள் 💐

  • @rpstemp4560
    @rpstemp4560 2 หลายเดือนก่อน +1

    அற்புதம் அம்மா 👏🙏

  • @alkharitn2130
    @alkharitn2130 ปีที่แล้ว +2

    இவர்களை போன்ற கலைஞர்களின் முதுகில் சவாரி செய்து இசைஅமைப்பாளர்கள் பெயர் வாங்குகிறார்கள் வாழ்க யூடியூப்

    • @varshiniscraftcorner1505
      @varshiniscraftcorner1505 2 หลายเดือนก่อน +1

      சரோஜா மேடத்தின் அலாதியான திறமைக்கு வாழ்த்துக்கள்
      நல்ல திறமையான இசையமைப்பாளர்களின் டியூன் நோட்ஸ் தான் மனதை மயக்குமபடி இருக்க உதவும்

  • @manovijay7956
    @manovijay7956 3 ปีที่แล้ว +3

    Such a worthful interview💯👌👌👌

  • @matrixfellow4764
    @matrixfellow4764 หลายเดือนก่อน

    Thanks for teleporting me for the first 4,5 mins... give madam a padmashree.... got melt down when she hit Megam karukudhu...

  • @mohamedjavid3054
    @mohamedjavid3054 3 ปีที่แล้ว +1

    இறைவன் மனித இனத்திற்கு இவ்ளோ அறிவுவையும் கொடுத்துவிட்டு அதை ரசிக்கவும் வைக்கிறார்...😘

  • @srmultilinks1443
    @srmultilinks1443 3 ปีที่แล้ว +1

    Raja Sir BGM.. wow Phenomenal Ma'am..
    Kushi BGM🔥💥

  • @36prabhu
    @36prabhu 3 ปีที่แล้ว +2

    Love you ma💗💗💗 ❤️❤️❤️❤️...heart melting music...may god bless you....❤️❤️❤️❤️

  • @RaviKumar-lu4zw
    @RaviKumar-lu4zw 3 ปีที่แล้ว +5

    சாதனையாளர்கள் முகம் காட்டுவதில்லை

  • @TheSmith645
    @TheSmith645 3 ปีที่แล้ว +9

    goosebumps at 20:07

  • @user-sl3ov9gs4n
    @user-sl3ov9gs4n 2 หลายเดือนก่อน

    இவ்ளோ நாள் இவர்கள் தெரியாமல் இருந்தது ஆதங்கமாக இருக்கிறது, அருமை 👏👏👏

  • @rajarajan337
    @rajarajan337 3 ปีที่แล้ว +6

    Adhan TV - Doing wonderful job!! Kindly interview(Its document for future generations)
    all music artist...

  • @manojrajendranr8220
    @manojrajendranr8220 2 หลายเดือนก่อน +1

    With Tears in 2024❤

  • @mohankumar-xn4tp
    @mohankumar-xn4tp 3 ปีที่แล้ว +2

    While playing bombay bgm Goosebumps mam . Raja raja than genius and modern musician ARR

  • @mohanrahman
    @mohanrahman 2 หลายเดือนก่อน +1

    Superb 🎉🎉

  • @nuzkinawaz2441
    @nuzkinawaz2441 3 ปีที่แล้ว +3

    All notes are by hearted.....hatts off madam

  • @aruns6931
    @aruns6931 3 ปีที่แล้ว +3

    சத்தியமாக goosebumps ஆச்சு🎼

  • @veerarajkalaiselvi76
    @veerarajkalaiselvi76 3 ปีที่แล้ว +1

    நீங்களா இசைத்தது கேக்கவே காதுக்கு இதமாக உள்ளது ரொம்ப சந்தோசமாக உள்ளது

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 2 หลายเดือนก่อน +1

    Music hit by lot of workers

  • @harisyahya8981
    @harisyahya8981 3 ปีที่แล้ว +4

    அடுத்த இசை கலைஞர்களுக்கும் பெயர் போட்டு அங்கிகாரம் கொடுத்தது ரகுமான் தான் துவக்கம்.

    • @prabamalaiveeran8076
      @prabamalaiveeran8076 3 ปีที่แล้ว

      Four or five person name list Podalam Raja sir full Arceshtra 40 person Above

  • @selvamsaravanan4661
    @selvamsaravanan4661 ปีที่แล้ว +1

    0:01 can’t control my tears ❤❤

  • @alancodo3363
    @alancodo3363 3 ปีที่แล้ว +3

    Excellent 🎼🇲🇾