காமெடி சீன்களுக்கு பின்னணி இசை வாசித்தது - Ilaiyaraaja Reveals the Secret!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 เม.ย. 2020
  • #Ilaiyaraaja
    One Month FREE FREE FREE
    விகடன் வாசகர்களே...இப்போது உங்கள் வீட்டுக்குள்ளேயே கிடைக்கும் விகடன்!
    Give Missed Call to : 044-66808040
    உங்கள் கையில் உள்ள மொபைலில் VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்து விகடனில் வெளியாகும் அனைத்து இதழ்களையும் ஒருமாத காலம் கட்டணமில்லாமல் வாசிக்கலாம்.
    கீழே உள்ள லிங்க்கை க்ளீக் செய்து இப்போதே VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள்!
    Link : bit.ly/GiftFromVikatan
    Appappo App Link: bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2reO1md
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

ความคิดเห็น • 267

  • @kannans5988
    @kannans5988 4 ปีที่แล้ว +62

    மற்றவர்கள் இளையராஜாவை இகழ்ந்து இல்லை குறை சொல்லி கேட்டிருப்பீர்கள் .. ஆனால் என்றாவது ஐயா அவர்கள் குறை சொன்னவர்களை இகழ்ந்தோ இல்லை தவறாகவோ சொல்லி கேட்டிருக்கீர்களா? நிறை குடம் தளும்பாது ... அது தான் இளையராஜா

  • @ajayanandh5705
    @ajayanandh5705 2 ปีที่แล้ว +29

    உலகின் மாபெரும் மனிதர்களில் ஒருவர் ஐயா.... இசைஞானி இளையராஜா அவர்கள்❤️

  • @karuppiakaruppia7558
    @karuppiakaruppia7558 3 ปีที่แล้ว +123

    ஐயா சொல்லும் ஆங்கிலப்படத்தில் வரும் இசையை பற்றி நுணுக்கமாக விவரித்து சொல்வதை புரிந்து கொள்ள நாம சங்கீதம் படிக்கணும் போல இருக்கே.

  • @user-uf6ll3pf5j
    @user-uf6ll3pf5j 2 ปีที่แล้ว +18

    சாதாரண மனிதர்களிடம் எதிர்பார்க்கும் கருத்தை ஞானியிடம் கேட்க கூடாது

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 2 ปีที่แล้ว +10

    ஐயாவின் இசை துள்ளியமாக , தெளிவாக கேட்க எதேனும் வழி இருந்தால் காட்டுங்கள் , தெளிவாக இல்லாத பாடல்கள் கேட்கும் பொழுது மிக கவலையாக உள்ளது இதை சரி செய்ய யார் முன்வருவார்கள்

  • @apmusicals210
    @apmusicals210 3 ปีที่แล้ว +26

    இளையராஜாவின் கோபமும், ஞானமும், உலக அறிவும் இன்று தான் புரிகிறது. THE MAN GETS A GREAT VISION 👍 HE'S REAL LEGEND

  • @jawaharrethinasamy1240
    @jawaharrethinasamy1240 2 ปีที่แล้ว +4

    இந்த நேரம்கூட இரவு. 3.30 மணி. இந்த இசை சாமியைத்தான் ரசித்து பார்த்து கேட்கின்றேன்.

  • @thiyagarajananthony4118
    @thiyagarajananthony4118 2 ปีที่แล้ว +7

    நான் இரண்டாம் தலைமுறை ரசிகன் , உங்கள் இசை , அதன் வார்த்தை உள்வாங்கி வாழும் வாய்ப்பு பெற்ற மனிதம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @vanniadas4307
    @vanniadas4307 2 ปีที่แล้ว +2

    ஆமாடா கர்வம் தான். அதுக்கு என்ன இப்போ. அவர் standardsகு வாங்க மொதோ

  • @v.v.saravanakumar2705
    @v.v.saravanakumar2705 2 ปีที่แล้ว +3

    நான் பார்த்ததிலே சிறந்த இசை. நேர்காணல் செய்தவர்கள் அவரை அருமையாக கையாண்டார்கள்...

  • @navinious
    @navinious 3 ปีที่แล้ว +40

    ஒண்ணு அவர திட்டறானுங்க..

  • @pgr_7333
    @pgr_7333 3 ปีที่แล้ว +220

    இவரு கோவ படுறார்.. திமிரா இருகார்னு மட்டும் தான் இந்த தலைமுறை க்கு போய் சேருது...

  • @dineshkumarzone
    @dineshkumarzone 3 ปีที่แล้ว +45

    Goospumps..... ராஜா ஒவ்வொரு தமிழர்களின் வீட்டிலிம் ராஜா..... எங்கள் வாழ்க்கை வளர்ந்து உங்களுடன்..... 💐 💐 💐

  • @sekarstudio7306
    @sekarstudio7306 2 ปีที่แล้ว +9

    ராஜா அவர்களின் குரலில் ஒரு தெய்வீகம் உள்ளது

  • @JP-oz7nm
    @JP-oz7nm 4 ปีที่แล้ว +82

    அன்றும் இன்றும் என்றும் ராஜா ராஜா தான் ❤❤❤❤❤❤❤

  • @mohanrajraj896
    @mohanrajraj896 3 ปีที่แล้ว +32

    எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க

  • @sureshperiyar2790
    @sureshperiyar2790 2 ปีที่แล้ว +6

    எங்கள் பெருமை எங்கள் இளையராஜா.

  • @elayarajahbalu
    @elayarajahbalu 3 ปีที่แล้ว +34

    Nyabaga sakthi miga adhigam ulla manidhar ivar dhan..... Long live RAJA SIR

  • @FB-he2gp
    @FB-he2gp 3 ปีที่แล้ว +35

    No such thing as 75 85 or 100.Ayya is forever ,an immortal being via his music..Until World ends ,it's not possible to remove or forget Maestro Raja Ayya and his songs ...🙏

  • @gloria0704
    @gloria0704 ปีที่แล้ว +1

    அப்பப்பா எத்தனை தெளிவான பேச்சு..!! முந்தா நாள் நடந்த விசயமே நமக்கு மறந்திடுது..