பேட்டி எடுத்தவருக்கு முதல் பாராட்டுகள் நிறைய விஷயங்களை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்து கேள்விகள் கேட்டதால் இந்த இண்டர்வியூ மிகவும் அருமையாக அமைந்துள்ளது.
அருமையான பேட்டி. அழகான சிதார் இசை. எல்லாம் கடவுள் வரம். வாழ்த்து. இசைஞானியின் இசைக்கூடம் ஒரு இசைக் கோயில். இசையுலகை மாயவலையில் கட்டிப்போட்டவர் இசைஞானி.
சிதார் ஒலிப்புடன் கூடிய மேன்மை கொள் புன்னகை.... மென்மை சொல் கொண்டு..... உண்மை மிகுந்த உரையாடல்.... சிறப்பு செரிந்த காணொலி...!!!! ஆக நிச்சயம்.... சிதாராக சிலிர்ப்பார் பலர்....!!!!
அற்புதமாக வாசிக்கிறார் கணேஷ் அவர்கள் . இன்னும் இவரைப் பற்றி அதிகம் கேட்டிருக்க வேண்டும் . நிறைய வாசிக்க கேட்டிருக்க வேண்டும்.திரை இசை இன்று அடைந்திருக்கும் வீழ்ச்சி குறித்த வருத்தம் அவர் பேச்சில் மெலிதாகத் தெரிகிறது. நியாயமானது .
இசைஞாணி அல்லவா இசைஇறையன்இளையராஜா என்றால் கூட தகும் He is a Genius, well Disciplined and real man who doesn't act for sake of others Avarae thitravangalukku avalo dan arivu avlo dan avanga level GOD OF MUSIC : ISAIGNANI ILAYARAJA
Ganesh so nice to see your progress and journey over the last 40 years. Yes punctuality and discipline is something that is often compromised in todays world. So glad you brought it up. Hoping to see you perform for long and rise to greater heights..
I had an opportunity host Ganesh for a customer visit few years back and I have been in touch thereon. Very humble and nice human with mastery in Sitar… lovely to hear in the program. Very happy for You Ganesh
Dear ganesh anna , I have been thinking always when we all meet in marriage with rama srinivasan about your family, now after seeing as a legend and you are associated with music background with raja sir ,we are pride to be cousin ❤💙 all the best wishes great time,
The background score that Mr. Ganesh mentioned for a Rajini movie was for Dharmarthin Thalaivan. It’s a beautiful fusion in sitar and guitar and drums for a scene when Rajini climbs a fort.
@@VRdoingeverything @fieryfirestorm yes .. musicians are equally important. even instruments. i dint tell not to praise the musicians, thr are peopl who played thr essential part for a successful outcome. its unfair to ignore them as well. what do you say??
எப்போதும் 10 பைத்தியங்கள் இருக்கத் தான் செய்யும்.. அவர்கள் மிக ஆபத்தானவர்கள்.. சைக்கோ.. வீட்டில் நம்பி விட முடியாது.. வெளியில் பார்க்க கண்டுபிடிக்க கடினம் அவர்களை
Ella pogulam Isai Medhai Illayaraja Ayya avruke serum...The way he joins all instruments together as Great orchestra and composing is amazing...will always remember...each song is different..Rightly said more then University or complete Dictionary to find meaning for small... copied by many now....
@@sitarganesh sir OK, but I told what you played in the interview that was nilave mugam kaattu, sir everyone knows that you're played all the song for raja sir, thank you for your reply sir, I'm blessed
Sir, IlayaRaja Sir is Legend an your interview is absolutely another Level,,,, Raja Sir is like a Sithar born in every 1000 years once... you all from God, born as a 7th rebirth...
His father was an assistant to padmashri Kunnakudi Vaidyanathan for many years. This thankless fellow never mentioned it…. No wonder Ilayaraja the genius never allowed anyone close to him like this one..
Bro, i like this interview sessions with musicians. But I have a small request. Pls encourage the musicians to play more music score using their instruments. Too much of behind the story and less instrument play. These musicians are the original creators, we cant get to hear the instrument score from someone else. So pls, get them to play their instrument as much as their story telling.
@@rameshkumarsumathiramesh7710 read title properly its SIR kita discipline na irukanum means Raja sit not SPB kita discipline na irukanum . ethula title change pananuma . ozhunga padinga . without reading don't comment
பேட்டி எடுத்தவருக்கு முதல் பாராட்டுகள் நிறைய விஷயங்களை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்து கேள்விகள் கேட்டதால் இந்த இண்டர்வியூ மிகவும் அருமையாக அமைந்துள்ளது.
கத்தியின்றி ரத்தமின்றி எங்களை ஆளும் ராஜா... இளையராஜா நீங்க வாழும் காலத்தில் நாங்கள் வாழ்கிறோம் என்ற ஒரு பெருமை போதும்.. இந்த பிறவிக்கு....
Yes just like your wife shares bed with others
அருமையான பேட்டி. அழகான சிதார் இசை. எல்லாம் கடவுள் வரம். வாழ்த்து.
இசைஞானியின் இசைக்கூடம் ஒரு இசைக் கோயில்.
இசையுலகை மாயவலையில் கட்டிப்போட்டவர் இசைஞானி.
111111111111111111
சிதார் ஒலிப்புடன் கூடிய
மேன்மை கொள் புன்னகை....
மென்மை சொல் கொண்டு.....
உண்மை மிகுந்த உரையாடல்....
சிறப்பு செரிந்த காணொலி...!!!!
ஆக நிச்சயம்....
சிதாராக சிலிர்ப்பார் பலர்....!!!!
அற்புதமாக வாசிக்கிறார் கணேஷ் அவர்கள் . இன்னும் இவரைப் பற்றி அதிகம் கேட்டிருக்க வேண்டும் . நிறைய வாசிக்க கேட்டிருக்க வேண்டும்.திரை இசை இன்று அடைந்திருக்கும் வீழ்ச்சி குறித்த வருத்தம் அவர் பேச்சில் மெலிதாகத் தெரிகிறது. நியாயமானது .
அற்புதம். முழுமையான அனுபவம் பகிர்ந்து கொண்டார் சித்தார் கணேஷ் அவர்கள். வாழ்க வளமுடன் நலமுடன் ஆனந்தமுடன்.
Raja. Sir. All. Hits. Super. Hits.🎻🎸🎸🎻🎻🎸🎸🎸👍🎵🎶🎼. 1.9.2021
இளையராஜா இசை பற்றி இன்னும் நிறைய வீடியோ போடுங்கள்
என்றும் எங்களை ஆளும் ராஜாதிராஜா..
இசைஞாணி அல்லவா
இசைஇறையன்இளையராஜா என்றால் கூட தகும்
He is a Genius, well Disciplined and real man who doesn't act for sake of others
Avarae thitravangalukku avalo dan arivu avlo dan avanga level
GOD OF MUSIC : ISAIGNANI ILAYARAJA
ஆலயம் தொழுவது சாலயம் நன்று..ராஜாவின் ரசிகன்..
சாலவும் நன்று
இசைஞானியின் இசைகோர்வையை பற்றி கேட்க கேட்க அதிகம் ஆவல் தூண்டுகிறது. அவர் ஒரு இசை கடவுள் என்பதில் ஐயம் இல்லை
அற்புதம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
15:47 about Ilayaraja - இது அவரோட இசை , அவரோட இன்வென்சன் 100% true
Ganesh so nice to see your progress and journey over the last 40 years. Yes punctuality and discipline is something that is often compromised in todays world. So glad you brought it up. Hoping to see you perform for long and rise to greater heights..
@24:54 படம்: தர்மத்தின் தலைவன். மிக அருமையாக இருக்கும்.
th-cam.com/video/RrAQ2ekjYvo/w-d-xo.html
I had an opportunity host Ganesh for a customer visit few years back and I have been in touch thereon. Very humble and nice human with mastery in Sitar… lovely to hear in the program. Very happy for You Ganesh
Dear ganesh anna , I have been thinking always when we all meet in marriage with rama srinivasan about your family, now after seeing as a legend and you are associated with music background with raja sir ,we are pride to be cousin ❤💙 all the best wishes great time,
The background score that Mr. Ganesh mentioned for a Rajini movie was for Dharmarthin Thalaivan. It’s a beautiful fusion in sitar and guitar and drums for a scene when Rajini climbs a fort.
இசையை ரசிக்கத்தெரியாத புரியாத பிறவிகள் மட்டுமே இசை ஞானியை குறை கூறுவார்கள்.
அருமை அருமை கணேஸ் uncle u r still fabulous look 😍
we all busy praising the legends, and forgotten praising Legend makers. Well done Legend maker
Legend maker? What's the use of a musician without a composer?
Rittu @@VRdoingeverything what is the use of composer without musician ?
@@bepostive7426 A composer is self sufficient. Most composers are musicians. Most musicians aren't composers.
@@VRdoingeverything we can say vise versa as well.
@@VRdoingeverything @fieryfirestorm yes .. musicians are equally important. even instruments. i dint tell not to praise the musicians, thr are peopl who played thr essential part for a successful outcome. its unfair to ignore them as well. what do you say??
Glad to know those heart tickling sitar sounds were from Legends like Sitar Ganesh and This is how you should interview a Musicians ,,,
discipline is important.. great man
awesome intrveiw feel so great of my senior student of my GURUJI
Thanks Aadhan cinemas for interviewing the musicians who are working behind the screen
Super super super lovely playing fantastic
Great to watch the interview give us more great memories like this we are always being supportive to your channel thank you
ராஜா சாரா பத்தி பேசுனா கேட்டுகிட்டே இருக்கலாம் ஒவ்வொரு பாடலிலும் அவ்வளவு சங்கதி இருக்கும்
true, perfect words
yes bro
Great program w, and excellent service towards individual contributors. Love your show.
எவண்டா அந்த dislike போட்ட 10 பேரு ரசிக்க தெரியாத தண்டங்கள்
கற்பூர வாசம் புரியாத கழுதைகள்....
திருஷ்டி கழிச்சாச்சு. விடுங்க
yow enaiya dislike enakku visible akaliye yaruyaa avanunkaa
They are all born to a street Dogs
எப்போதும் 10 பைத்தியங்கள் இருக்கத் தான் செய்யும்.. அவர்கள் மிக ஆபத்தானவர்கள்.. சைக்கோ.. வீட்டில் நம்பி விட முடியாது.. வெளியில் பார்க்க கண்டுபிடிக்க கடினம் அவர்களை
Sitar Ganesh is such a wonderful person and he is blessed with.
நான் தமிழ் நாட்டில் பிறந்திருக்கக் கூடாதா
நான் கொரோனா பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.காலை இதைப் பார்க்கக் கிடைத்தது பெரும்பேறு.எதிர்கால நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நானும் தப்பும் தவறுமாக கிற்றார் வாசிப்பேன்.😫😫😫😫😫😫
'Leo Coffee' AD is so good.
இப்போ music director பார்க்கமுடியல😂😂😂
Wonderful bits
Leo coffee 😍💐💐💐💐👌🏼👌🏼👌🏼🙏🏽🙏🏽🙏🏽
Super music instrument sir. Mild to hear in the night
இந்த முவிப்பந்தில் இனி இசையின் பிரம்மன் இசைஞானியின் இசையை தவிர்த்து பயணிக்க இயலாது.
அருமை
ராஜாவை தெரிந்தவன் போனியாவான்.
ராஜாவை புரிந்தவன் ஞானியாவான்.
ராஜாவை அறியாதவன் சாணியாவான்.
Ilayaraaja sir ❤
thanks for interviewing legends behind screen
பாடல் ஆசிரியர்களை தயவு செய்து.... பேட்டி காணவும்
arumai
Ella pogulam Isai Medhai Illayaraja Ayya avruke serum...The way he joins all instruments together as Great orchestra and composing is amazing...will always remember...each song is different..Rightly said more then University or complete Dictionary to find meaning for small... copied by many now....
5 miniutes song la ivvalavu instruments arrangements seidhadhu vulagaththilaeyae ILAIYARAAJA avargal mattumae, vaerae yaaraavadhu irundhaa yaaraavadhu sollunga
👌
போக்கிரி- மணிஷர்மா
Sir, yejaman padaththula neenga vaasichchadhu Raakku muththu Raakku illa sir, adhu nilavae mugam kaattu enra paadal, arumayaana playing sir, Raja sir composing sollanumaa?
Sir, I have played in both the songs.
@@sitarganesh sir OK, but I told what you played in the interview that was nilave mugam kaattu, sir everyone knows that you're played all the song for raja sir, thank you for your reply sir, I'm blessed
@vbs videos illa sir, avar interview la vasichchadhu, nilavae mugam kaattu paattudhaan, adhuvum song andha sitar bit la dhaan start aagum with SPB humming, innorumura neenga kaelunga, raakku muththu raakku paatilayum sitar varudhu adhu vaera, bro nilavae mugam kaattu neenga kaettuttu kandippaa enakku reply podavum,bro naan ILAIYARAAJA vin isai paiththiyam
@@LKG-JKGanesh saami ippadi sonna eppadi saameeee 😅. yaar kandupidichchaalum naan sonnadhaththaan solluvaanga saaameee, koba padaadhinga bro, therinjadha sonnaen, edhukkum neengalum kandupidingalaen? 😅
💐👏💐
Interviewer makes me want to fret ...
fretting about Sitar having fret ..! 🤭
Fantastic sir
Super sir
Super
Tats called...IR...not AR
raja sir >>> music genius
👍👍👍
Lagend
❤
Sir,
IlayaRaja Sir is Legend an your interview is absolutely another Level,,,, Raja Sir is like a Sithar born in every 1000 years once... you all from God, born as a 7th rebirth...
Anna soooo nice anna
Raja ..Ilayaraja... Orginal
ரஜினியின் ( fort ல ரஜினி ஏறும் போது சித்தார் பின்னணி பற்றியது) அந்த படத்தின் பெயர் என்ன சார்???
தளபதி
சார் சுப்பர் சார்... ஆனா என்ன வீனை ய பாத்தாலே வீனை ராகவன் (கேடி ராகவன்) நியாபகம் தா வருது அவரும் வாசிச்சாரு பாருங்க
😅
Leo coffee சற்றும் நினைத்து பார்க்காத சர்ப்ரைஸ்..
His father was an assistant to padmashri Kunnakudi Vaidyanathan for many years. This thankless fellow never mentioned it…. No wonder Ilayaraja the genius never allowed anyone close to him like this one..
Absurd, pls watch again...
𝑴𝒊𝒈𝒂𝒗𝒖𝒎 𝒂𝒓𝒖𝒎𝒂𝒊
Bro, i like this interview sessions with musicians. But I have a small request. Pls encourage the musicians to play more music score using their instruments. Too much of behind the story and less instrument play. These musicians are the original creators, we cant get to hear the instrument score from someone else. So pls, get them to play their instrument as much as their story telling.
பேச விடுங்கய்யா....30 நிமிஷம் பத்தாதுய்யா...
ஆர்ப்பாட்டம் இல்லாமல் பேட்டியளிக்கிறார். நிறைகுடம்..!
Title ah mathungada yebba dei🤧🤧
supera sonninga bro ganesh sir ILAIYARAAJA vapaththidhaan niraya paesi irukkiraar title enna arivuketta title, SPB decipline nnu title modhalla adha maaththu, SPB ye solraaru ILAIYARAAJA romba decipline aha iruppaarunnu, ippa puriyudhaa yaaru yaarkitta decipline kaththukkittaarunnu
@@rameshkumarsumathiramesh7710 read title properly its SIR kita discipline na irukanum means Raja sit not SPB kita discipline na irukanum . ethula title change pananuma . ozhunga padinga . without reading don't comment
Sir sax raju video podunga plz
Anchor is asking too many stupid questions.
100 percent correct and he is pakka mental man
டேய் கேள்வி கேட்கிறவன் கொஞ்சம் இசைக் கருவிகளை பற்றி தெரிந்து கொள்ளவும்.
Anchor konjam therinjikitu neriya therinja madhiri peasa veandam irritating ah iruku.
AnnamalaiJi, you did not win even one seat in TN, why are you talking wastefully....results matter Sir...
English olunga pesa mudiyatti, olunga therinja languagela pesungada 🙄