மனதை மயக்கும் மனோரஞ்சிதம் வாஸ்து செடி // Manoranjitham plant

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 346

  • @Eas853
    @Eas853 3 ปีที่แล้ว +45

    Yes பழங்கள் வாசனை வரும்.நான் தலையில் வைத்து இருக்கேன் ரொம்ப பிடிக்கும்🙏🙏🙏

  • @kavinskitchen
    @kavinskitchen 3 ปีที่แล้ว +40

    மனோரஞ்சிதம் செடி இப்போதுதான் பார்க்கிறேன் மிக அழகாக இருக்கிறது
    நல்ல பதிவு தெளிவான விளக்கம் சகோதரி

    • @vinothini9022
      @vinothini9022 3 หลายเดือนก่อน

      Naan
      Enakku meghavum pidikkum

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 2 ปีที่แล้ว +5

    மனோரஞ்சிதம் செடி மூலிகை & வாஸ்து செடி என்று உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன், நீங்க வைத்துஇருக்கும் நாட்டு ரக மனோரஞ்சிதம் செடி அருமை, மிகவும் அழகாக இந்த செடி பற்றி விளக்கிய விதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மேம் மிக்க நன்றி 🙏👌👍

  • @ramyoga.laksharul.fp.priya5
    @ramyoga.laksharul.fp.priya5 2 ปีที่แล้ว +5

    மனோரஞ்சிதம் பற்றிய தகவல்கள் இவ்வளவு தெளிவாக
    விளக்கியதர்க்கு நன்றி அக்கா 🥰 keep rocking 💯😊

  • @dhineshmurugan1038
    @dhineshmurugan1038 2 ปีที่แล้ว +2

    மனோரஞ்சிதம் செடி மிகவும் அருமையாக உள்ளது .அதன் பூவின் நறுமணம் நன்றாக இருக்கும் 🌸🌼🌼

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 2 ปีที่แล้ว

    Hi sister vanakkam manoranjitham nan 8th padikum podu parthu iruken ippa avalava engaum pakkala neenga indha vedio pottathu romba useful thank you

  • @subaranjanim9237
    @subaranjanim9237 2 ปีที่แล้ว

    மனோரஞ்சிதம் பூ ரொம்ப நல்ல வாசனை வரும் எனக்கு ரொம்ப பிடிக்கும் 18 வகை வாசனையா புதிதாக தெரிந்துகொண்டேன் tnq

  • @gshopping7308
    @gshopping7308 2 ปีที่แล้ว +3

    மனோரஞ்சிதம் அருமை தகவல்க்கு நன்றி 💐💐

  • @yuvas5729
    @yuvas5729 3 ปีที่แล้ว +7

    Yes. Enka vittulium eruku. Vachu 1 .5 years acchu. Entha month than flowers vanthuchu. My dad and me semma happy..

  • @swaadamkitchen4486
    @swaadamkitchen4486 2 ปีที่แล้ว

    unga video paartha uden yenakum manoranjitham valarka aasai dear sis..naanum vaangi valarkiren..thank you for sharing sis..

  • @amutham4931
    @amutham4931 2 ปีที่แล้ว +3

    மனோரஞ்சிதம் செடி பற்றிய விளக்கம் அருமை

    • @RubaGarden
      @RubaGarden  2 ปีที่แล้ว +1

      நன்றி

  • @nandhur3098
    @nandhur3098 2 ปีที่แล้ว +2

    எனக்கு பிடித்த செடி இது அருமையான பதிவு

  • @mithrasukg5461
    @mithrasukg5461 2 ปีที่แล้ว +1

    Romba romba alakkana poo super sister 👌👌👌😍❤️

  • @shanthis7010
    @shanthis7010 2 ปีที่แล้ว

    மனோரஞ்சிதம் பற்றிய தகவல்கள் அருமை மேம்

  • @lathar4753
    @lathar4753 2 ปีที่แล้ว +2

    I like your Gardening 🌹🌹🌹I really love watching your videos🎥🎥🎥

  • @fathimazohara4882
    @fathimazohara4882 3 ปีที่แล้ว +2

    Indha flower Chinna vayasula na vacherukan en mom enku vachevitrukanga ❤️

  • @Moni_times_46
    @Moni_times_46 3 ปีที่แล้ว +77

    எங்க வீட்டில் 15 வருஷமா மனம் பரப்பி மகிழ வைத்துக் கொண்டிருக்கிறாள் இதுவரை பாம்பு வந்ததில்லை .

    • @janarthananr9473
      @janarthananr9473 3 ปีที่แล้ว +2

      Varum.....

    • @sriranganathaaindustries8043
      @sriranganathaaindustries8043 3 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள் ,மிக்க மகிழ்ச்சி
      நல்லதே நடக்கும்

    • @panduranganeg5264
      @panduranganeg5264 3 ปีที่แล้ว +1

      இந்த செடியின் விதைகள் எங்கே கிடைக்கும்

    • @dhanalakshmis4518
      @dhanalakshmis4518 3 ปีที่แล้ว

      இந்த செடி எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள் சகோதரி

    • @Arularul-dz3uh
      @Arularul-dz3uh 3 ปีที่แล้ว

      No snake

  • @srikolamssridevisathya108s9
    @srikolamssridevisathya108s9 3 ปีที่แล้ว +6

    நம்ப மனசில் எந்த பழத்தை நினைச்சு கிட்டு இந்த பழத்தை முகர்ந்தால் அந்தப் பழத்தின் வாசனை வரும் என்று சொல்வார்கள் 🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 3 ปีที่แล้ว +1

    எங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ளது. இதன் கிளைகள் உச்சியில் கொடிபோன்று மாறி எதையேனும் பற்றிப் படர்ந்து வளரும் தன்மை உடையது. பராமரிப்பது மிக எளிது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றினால் போதும். மலர்களின் இதழ்கள் தடித்து இளம் மஞ்சள் நிறத்தில் அற்புதமான மணத்துடன் இருக்கும்.

    • @sh3jerry
      @sh3jerry 3 ปีที่แล้ว

      Snake varuma?

  • @sathyakarthicksathyakarthi9573
    @sathyakarthicksathyakarthi9573 3 ปีที่แล้ว +2

    Ithu sema vasanai super ah irukkum enga clg la irukkum (sengamalathaayar)

  • @dhanamrajesh7958
    @dhanamrajesh7958 3 ปีที่แล้ว +11

    Yennaku romba pedikum sister....... Srirangam temple thaayar kitta irunthu kudupanga...... romba vasanaiya irukum.

  • @seethalakshmi5653
    @seethalakshmi5653 3 ปีที่แล้ว +10

    Madurai Meenakshi அம்மனுக்கு மிகவும் பிடித்த மலர். அங்கு வாசலில் கிரீடம் போல் கட்டி விற்பார்கள். அம்மனுக்கு வாங்கி சற்றுவார்கள்.

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 2 ปีที่แล้ว

    Manoranjitham flowers tips and differnt fragrance details super.

  • @murugesh7614
    @murugesh7614 3 ปีที่แล้ว +1

    Yesterday I bought this madam. Thanks

  • @monicaselvaraj4048
    @monicaselvaraj4048 2 ปีที่แล้ว +1

    Wow super manoranjtham plant and flowers thank you mam

  • @julietparimala8325
    @julietparimala8325 2 ปีที่แล้ว

    Manoranjitham coconut oil preparation nice idea. Thank you.

  • @nalinic6484
    @nalinic6484 3 ปีที่แล้ว +8

    I absolutely love this flower.l.thanks for the description. ..

  • @padmadillibabu5127
    @padmadillibabu5127 2 ปีที่แล้ว

    Yennakkum yindha poo romba pidikkum aanal yenga veetil yillai madam. 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @AnuAnu-ww7jm
    @AnuAnu-ww7jm 2 ปีที่แล้ว

    I really like your videos.new information about manoranjitham plant.

  • @krishnavenymariappan2517
    @krishnavenymariappan2517 3 ปีที่แล้ว +10

    Yes, 60 years back I had tis tree in my house. I always get a banana smell.

  • @DeviSemanjalan
    @DeviSemanjalan 3 ปีที่แล้ว +6

    I have this plant in a pot. Alot of flowers. I use for prayers. Very pleasant smell. The flowers are beautiful. No snake issues. Thank you for your video on this plant. Many people are not aware of this lovely plant.

    • @sheebakp1163
      @sheebakp1163 3 ปีที่แล้ว +1

      Where is your place

    • @joannslifestyle9188
      @joannslifestyle9188 3 ปีที่แล้ว +1

      In which state r u in madam?

    • @gomathilakshmi85
      @gomathilakshmi85 3 ปีที่แล้ว +3

      Hi,Ms Devi. I would like to know what is the size of pot? Can we grow in Plastic pot or in grow bag. Where we can get this?

    • @kavi9293
      @kavi9293 3 ปีที่แล้ว +1

      Where u bought this plant..is it hybrid ...pot size

    • @DeviSemanjalan
      @DeviSemanjalan 3 ปีที่แล้ว +1

      @@kavi9293 i hv it in a big pot in the garden. Looks like the roots hv gone into the ground. Yields alot of flowers. Needs sunlight.

  • @tusha1552
    @tusha1552 2 ปีที่แล้ว +1

    மனதை மயக்கும் மனோரஞ்சிதம் பற்றிய பதிவு அருமை .🥰🥰🥰

  • @kandasamym6594
    @kandasamym6594 3 ปีที่แล้ว

    இதன் வாசத்திற்கு மரத்தின் மீது நல்ல பாம்பு
    மயங்கி படுத்திருக்கும்.
    நல்ல வாசனை .

    • @sh3jerry
      @sh3jerry 3 ปีที่แล้ว

      Unmayava.? Na veettu vasal la vaikkalam nu vaangittu vanthen today...

  • @abikutty7723
    @abikutty7723 10 วันที่ผ่านมา

    Akka idhu eppo ka pookum...v2la vachi 4 years aiduchi..eppo poo vaikkum sister

  • @jagadishsoundar4300
    @jagadishsoundar4300 3 ปีที่แล้ว

    S really u r correct I've this plant past 25 years n like this from childhood days from 1965

    • @sh3jerry
      @sh3jerry 3 ปีที่แล้ว

      how about snake?

    • @jagadishsoundar4300
      @jagadishsoundar4300 3 ปีที่แล้ว +1

      Truly speaking I never seen snake in this plant 🪴

    • @sh3jerry
      @sh3jerry 3 ปีที่แล้ว

      @@jagadishsoundar4300 Thanks bro

  • @selvamshanmugam9098
    @selvamshanmugam9098 3 ปีที่แล้ว +4

    சிறப்பான குத்து மரம். சில வருடங்கள் என் வீட்டில் நன்கு வளர்ந்து சிறப்பாக பூத்தது. நீங்கள் கூறிய தகவல் அனைத்தும் உண்மையானது. பாம்பு வரும் என பலரும் பயமுறுத்தினர். அது உண்மை இல்லை. ஒரு வருடம் கடும் மழையில் அதிக வெள்ள நீர் தேங்கியதில் வேர் அழுகல் நோய் தாக்கி இறந்துவிட்டது.

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 2 ปีที่แล้ว

    Arumai.. Detail sharing very well... Coconut oil LA and all information superb .fully watched sister

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 3 ปีที่แล้ว +20

    தரையில் நட்டு கிளையொன்றை மாடிவரை வளத்து விட்டால் அழகாக பூக்கின்றன

  • @merlyndamianose5795
    @merlyndamianose5795 3 ปีที่แล้ว +3

    I just love this flower We had this in coimbatore my grandmothers house, now in Australia I miss this flower

  • @ashamayan390
    @ashamayan390 3 ปีที่แล้ว +5

    Indha pookal vasanai pambugalai attract pannoe .indha chedi irukura yedathil sarapambu attract pannoe

  • @studiotheni1025
    @studiotheni1025 3 ปีที่แล้ว

    Nursery la kidachathu,senbagapoo ,manoranjitham,and senthalam poo, normal a flower market la thalamboo pathu iruken ithu senthalampoo sonathum vangitten, pothuva thalamboo la paambu varum solluranga ,athoda vasanai a irukura ithu Pola pookalin vasathum Varum solluranga,so thalamboo sedi valakalama veetula

  • @lathar4753
    @lathar4753 3 ปีที่แล้ว +4

    Your videos are very informative Thanks for your knowledge and keep up the good work 👍👍👍

  • @vikashdamodaran6673
    @vikashdamodaran6673 2 ปีที่แล้ว +1

    Well detailed video with clear explanation.

  • @sundaraperumal7351
    @sundaraperumal7351 3 ปีที่แล้ว

    Chinna vayasula naanum en akkavum intha poova vaasam paarpom
    Sweet memories

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว +6

    Hi
    மனோரஞ்சிதம் செடிக்கும் பாம்பு வரும் என்று பலர் சொல்வதால் எனக்கு இந்த செடியை வளர்க்க தயக்கம்
    நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும்

    • @dhanamrajesh7958
      @dhanamrajesh7958 3 ปีที่แล้ว

      yes me also same doubt sister

    • @selvamshanmugam9098
      @selvamshanmugam9098 3 ปีที่แล้ว +4

      அது தவறான நம்பிக்கை நண்பரே. தாராளமாக வளர்க்கலாம். என்னுடைய சொந்த அனுபவம்.

    • @kalaichelviranganathan3258
      @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว

      @@selvamshanmugam9098 ok
      Thank you very much

    • @dhanamrajesh7958
      @dhanamrajesh7958 3 ปีที่แล้ว +1

      ok sister thank you

    • @rajilakshmi9494
      @rajilakshmi9494 3 ปีที่แล้ว

      Enga veetlayum perusa irunthuchu.athoda vasam bayangarama irunthuchi ellarum sollave nangalum vettitom(but smell over vayatha kalakum)

  • @sathyaprabakaran
    @sathyaprabakaran 3 ปีที่แล้ว +3

    Hi sis. Manoranjidham poo super a iruku sis. Na Ippo dha first time pakran sis.18 flavours. Nice information sis thx for sharing

    • @RubaGarden
      @RubaGarden  3 ปีที่แล้ว

      Thanks 😊😘

    • @hema3207
      @hema3207 ปีที่แล้ว

      ​@@RubaGarden intha flower yeppadi sis , fridge la store panrathu? Bcoz alugi pona mathiri aagiduthu

  • @mravi6634
    @mravi6634 7 หลายเดือนก่อน

    14வருடமாக எங்கள் வீட்டில் இந்த செடிவளர்க்கரோம் பலா பழ வாசனை வரும் இந்த பூ

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 3 ปีที่แล้ว +2

    அருமை..சிறப்பு....வாழ்த்துக்கள்.

    • @mr.letter471
      @mr.letter471 3 ปีที่แล้ว

      th-cam.com/video/u7Ja9flV-ss/w-d-xo.html

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen 3 ปีที่แล้ว +5

    மணம் மிகுந்த பதிவு.

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 ปีที่แล้ว

    Nice video.மனோரஞ்சித்த்தை மாடி தோட்டத்தில் தொட்டியில் வளர்க்கலாமா!!

  • @gnanasoundhari3620
    @gnanasoundhari3620 3 ปีที่แล้ว +1

    எங்க வீட்டுல இருக்கு மிகவும் சிறந்த மலர்

    • @karkuvel1992
      @karkuvel1992 3 ปีที่แล้ว

      பாம்பு வருமா அக்கா

    • @peyanooruthangarai6065
      @peyanooruthangarai6065 3 ปีที่แล้ว

      விதை. கிடைக்குமா. மேடம்

  • @parthasarathi952
    @parthasarathi952 2 ปีที่แล้ว

    Akka seeds nachum anupivankakka poojaku valarka asai. Uarachu iruntha anupivitunka

  • @ramalakshmiv8722
    @ramalakshmiv8722 2 ปีที่แล้ว

    200mt varaikum vasanai varuma super.😘

  • @bhavaniselvaraj1514
    @bhavaniselvaraj1514 2 ปีที่แล้ว

    Hi mam, wow nice to see the flower, smells so good, I had smelled once in my friends house during my school days. Nice video 👌

  • @murugananthamtham6290
    @murugananthamtham6290 3 ปีที่แล้ว +2

    Yes very nice fruity odor

  • @muhammedalinatharvoli9723
    @muhammedalinatharvoli9723 3 ปีที่แล้ว +8

    பழாபழம் வாடை வீசுவதை நான் நுகர்ந்திருக்கிறேன்.

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 3 ปีที่แล้ว +3

    Intha poo VA thoonkurappa roomla Vachanm na semai thookam varum..nalla Manam veesum

  • @OrganicHealthy
    @OrganicHealthy 8 หลายเดือนก่อน

    Nice information sister ❤ 4:30

    • @RubaGarden
      @RubaGarden  8 หลายเดือนก่อน

      Thanks for liking

  • @madarBasha6909
    @madarBasha6909 3 ปีที่แล้ว +5

    எங்க வீட்ல இந்த செடி இ௫க்கு
    ஆனால் பூக்கள் பூக்கவில்லை
    மரம் போன்று வளர்ந்துள்ளது.

    • @kovaiguy5846
      @kovaiguy5846 3 ปีที่แล้ว +2

      Daily turmeric (manjal podi) water mix panni uthungo....the tree will give flowers....

  • @GOACHITRASEKHARRECIPE
    @GOACHITRASEKHARRECIPE 3 ปีที่แล้ว +5

    Wow..... super 👌
    Well Explained 👍👍👍

  • @premaprem5482
    @premaprem5482 3 ปีที่แล้ว +4

    எங்கள் வீட்டில் இருக்கிறது...........

    • @arunsteno5918
      @arunsteno5918 3 ปีที่แล้ว

      Sir entha poo enakku ippo venum sir kitaikkuma sir pls sollunga

  • @ammupaati4171
    @ammupaati4171 3 ปีที่แล้ว +1

    naan Indiavil en veetil valarthean..vaasanai veedumuzhuvathum gamakkum...USil varavazhikka mudiumaa. naangal irukkum idathil snow kidayaadhu...Delhi pondru irukkum

  • @ansarbee3023
    @ansarbee3023 2 ปีที่แล้ว

    Enga veetla iruku ana poo innum pookkalai enna panratu sollunga sis

  • @fairydustsparkles315
    @fairydustsparkles315 3 ปีที่แล้ว +4

    Beautiful! Where is this plant available to plant in pots in Bengaluru?

  • @jessiegracelin3465
    @jessiegracelin3465 3 ปีที่แล้ว +9

    Where can we get the plant

  • @rajevel1230
    @rajevel1230 3 ปีที่แล้ว +3

    Enga pakthu vitla iruku...edhu enoma sedi neichan eppo thaan theriyudhu

  • @ronannrose544
    @ronannrose544 ปีที่แล้ว +1

    சகோதரி தயவு செய்து எனக்கு ஒரு செடி அனுப்பி வைப்பீர்களா? அதற்கான காசு கொடுத்து விடலாம்.

  • @90schennal86
    @90schennal86 3 ปีที่แล้ว +9

    அண்ணா நான் என்னால் முடிந்த வறை கடின உழைப்பு போடுகிறேன்.. ஆனால் பார்வையாளர்கள்... கிடைப்பதில்லை... எனக்கு நீங்கள் தான் ஆதரவு....😭😭😭😭🙏🙏🙏

  • @mashokpandiyan1581
    @mashokpandiyan1581 3 ปีที่แล้ว +1

    Thank you for showing that plant n flower

  • @monishagm7962
    @monishagm7962 3 ปีที่แล้ว +5

    Iam from kerala... idha nanga "langi langi" nu solluvom..

  • @janefloradurairaj1607
    @janefloradurairaj1607 3 ปีที่แล้ว +1

    இந்த மனோரஞ்சிம் செடி எங்கள் வீட்டில் மாடிவரை வளர்ந்துள்ளது சிறிய சிறிய செடிகள் வளரும் நான் அதை பிடிங்கிவிடுவேன்.

    • @bharanidevi1448
      @bharanidevi1448 3 ปีที่แล้ว

      Iyo enaku venuma chedi Na romba search panna but kidaikala

    • @malaradhakrishnani8822
      @malaradhakrishnani8822 3 ปีที่แล้ว

      @@bharanidevi1448 பல்லாவரம் சந்தையில் கிடைத்தது.

    • @bharanidevi1448
      @bharanidevi1448 3 ปีที่แล้ว

      @@malaradhakrishnani8822 thank you so much mam what an humanity! Thank God ..

  • @sujathag1882
    @sujathag1882 2 ปีที่แล้ว +1

    Very beautiful

  • @gabrieljoseph2910
    @gabrieljoseph2910 3 ปีที่แล้ว +5

    நான் ஏற்கனவே நுகர்ந்திருக்கிறேன். இந்த பூவின் நறுமணத்திற்க்கு பாம்பு வராதா?

  • @muralikrishnan5850
    @muralikrishnan5850 3 ปีที่แล้ว

    இந்தப் பூவின் வாசனையால் பாம்புகள் வருமா என்று கூறுங்கள் ப்ளீஸ்...

  • @vijayaramji6358
    @vijayaramji6358 ปีที่แล้ว

    In my house we have lot. It is very big.

  • @vadivuvadivukalyan8644
    @vadivuvadivukalyan8644 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @VarahiYugam
    @VarahiYugam 3 ปีที่แล้ว +3

    ஸ்ரீ வராஹி அம்மனுக்கு பிடித்த மலர்

  • @mumthajl9977
    @mumthajl9977 3 ปีที่แล้ว

    நீங்க தருவீர்களா விதைஇந்தபூவைவெகுநாட்கதேடுகிறேன்கிடைக்கவில்லை

  • @ulagachinipillai3229
    @ulagachinipillai3229 8 หลายเดือนก่อน

    Ithai adumadu sapidatha enaku vittin minal idam ullathu but adu madu tholai athigam velliyai thandium chediyai thiduviduthu athan kekiren

    • @RubaGarden
      @RubaGarden  8 หลายเดือนก่อน

      Vaikalam sis

  • @lathaj9008
    @lathaj9008 3 ปีที่แล้ว +8

    Intha plant iruntha snake varumnu solranga unmaiya madam

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani8822 3 ปีที่แล้ว +2

    என் வீட்டில் 2 வருடங்களுக்கும் மேலாக இந்த செடி உள்ளது. செம்பருத்தி போல உயரமாக வளர்கிறது. ஆனால் முள் செடி. பூ மட்டும் இன்னும் பூக்க வில்லை. செடி என்னவோ நல்ல ஆரோக்ய மினுமினுப்பில் தான் உள்ளது. என்ன செய்தால் பூக்கும்?

  • @bairavibairava3317
    @bairavibairava3317 3 ปีที่แล้ว

    Entha maalai thaan Meenatchi just special

  • @divyaveeramani7229
    @divyaveeramani7229 3 ปีที่แล้ว +4

    Pot la valakka mudiyuma

  • @revathys4508
    @revathys4508 3 ปีที่แล้ว +1

    I know idhu fruit smell varum na green colour dress pota indha poo vapa enga veetla iruku

  • @saisakthirangoli
    @saisakthirangoli 3 ปีที่แล้ว +2

    Wow super sister, thank you so much for your useful information......stay connected.......

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 ปีที่แล้ว +1

    Wow super 👌👍❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @vanitha7827
    @vanitha7827 2 ปีที่แล้ว

    Yenaku ரொம்ப பிடிக்கும் இந்த manoranjitham ஆனால் பாம்பு பயம். But இப்ப இல்ல

  • @sowmiya3392
    @sowmiya3392 3 ปีที่แล้ว +1

    Athoda pazham natta chedi valaruma mam

  • @jayakumarvaishnavi3952
    @jayakumarvaishnavi3952 3 ปีที่แล้ว

    Arumaiyana vilakam.thank u.

  • @chitrav2777
    @chitrav2777 3 ปีที่แล้ว

    எங்க வீட்ல மனோரஞ்திதம் செடி இருக்குங்க

  • @rajanithurai3418
    @rajanithurai3418 3 ปีที่แล้ว +1

    Vithai irunthal anuppi vaippinkala ?

  • @kaddykat8505
    @kaddykat8505 3 ปีที่แล้ว

    என் வீட்டில் இச்செடி உள்ளது ஆனால் மலரில் இருந்து எந்த நருமனம் வரவில்லை ஏன் தயவுசெய்து கூறவும்.

  • @seethalakshmi5653
    @seethalakshmi5653 3 ปีที่แล้ว +1

    மாடி தோட்டத்தில் வளர்க்கலாமா? பெரிய அளவில் மரம் போல் வருமா?

  • @sravi1712
    @sravi1712 2 ปีที่แล้ว

    இந்த செடி பூ வாசனைக்கு பாம்பு வருமா

  • @revathisanthanam8461
    @revathisanthanam8461 3 ปีที่แล้ว +1

    S I have in my garden it's.blooming now Somany flowers

  • @nanthakumar8450
    @nanthakumar8450 3 ปีที่แล้ว +9

    விதை கிடைக்குமா

  • @Vidhya-np7mf
    @Vidhya-np7mf 3 ปีที่แล้ว +2

    I like this flower...😘😘😘😘😘😘😘

  • @mangalamv7854
    @mangalamv7854 3 ปีที่แล้ว +2

    மனோரஞ்சிதம் செடி இலையில் பூச்சி எப்படி ஒழிப்பது?

    • @RubaGarden
      @RubaGarden  3 ปีที่แล้ว +1

      spray fish amino acid

  • @chandruvmy6192
    @chandruvmy6192 3 ปีที่แล้ว

    நான் என்ன செடி என்றே தெரியாமல் வளர்த்து வருகிறேன். ஆனால் இப்போது பூ பூத்து இருக்கு.இது வாஸ்து படி வளர்க்கலாமா?நல்லதா கெட்டதா தெரியலை.

  • @sathyaseetharaman3754
    @sathyaseetharaman3754 3 ปีที่แล้ว +1

    Wow...super sis...clear explanations