இவர் போல் கடின உழைப்பாளியை நான் இதுவரை நான் பார்க்கவில்லை ஆர்கானிக் விவசாயத்தில் முன்னோடி🔥🔥👍 என்னுடைய வளர்ச்சிக்கு இவரது சில கருத்துகளும் காரணம். ( தலை-வால்)☺️☺️
@@kart5518 நன்றி சகோ... சென்னையில் எங்கு கிடைக்கும் என்று தெரிந்தால் தெரியப்படுத்தவும்.. அல்லது சுரபி நர்சரியில் பார்சல் டெலிவரி உண்டா என்று சொல்லவும் 🙏
Very interesting video to view. Thanks sir.
இவர் போல் கடின உழைப்பாளியை நான் இதுவரை நான் பார்க்கவில்லை ஆர்கானிக் விவசாயத்தில் முன்னோடி🔥🔥👍
என்னுடைய வளர்ச்சிக்கு இவரது சில கருத்துகளும் காரணம். ( தலை-வால்)☺️☺️
அருமை அருமை நான் இப்பொழுது தான் இந்த பூவை பார்க்கிறேன்
அருமை மாப்ள..ஆனா இந்த மரம் நாற்று கிடைப்பதில்லை.... கேட்டால் ஒட்டுசென்பக இனங்களை தருகிறார்கள்..
சிறப்புங்க அண்ணா
மனோரஞ்சிதம் பூ மரம்.
இதில் இரண்டு வகை உள்ளது. இது பார்க்க பூ போலவே இருக்காது.
அருமையான மனம் உள்ள மலர்.
சகோ ஏழிலைப்பாலை நாங்கள் ஈரோடு சுரபி நர்சரியில் வாங்கினோம் நீங்களும் அங்கு முயற்சி செய்யலாம்
மிக்க நன்றிங்க. கோயமுத்தூரில் இருக்கும் சுரபி நர்சரியில் விசாரித்து பார்க்கிறோம்.
சுரபி நர்சரி சென்னையில் உள்ளதா? தெரியப்படுத்தவும்
@@varadharajanta9103 சகோ சென்னையில் சுரபி நர்சரி இல்லை. அவர்கள் கொங்கு பகுதியில் மட்டும் வைத்துள்ளனர்
@@kart5518 நன்றி சகோ... சென்னையில் எங்கு கிடைக்கும் என்று தெரிந்தால் தெரியப்படுத்தவும்.. அல்லது சுரபி நர்சரியில் பார்சல் டெலிவரி உண்டா என்று சொல்லவும் 🙏
ஏழிலைப்பாலை is Alstonia scholaris it’s available at Narayana nursery Hosur and now it’s planted on the roadsides of madurai highway ( near Tafe unit)
Can I get this plant do yo have seedlings
Where can I get it
In English it's called ylang-ylang. It is a tropical tree found in Indonesia Thailand Burma Malaysia
ஆர்டர் செய்துவிட்டேன் நன்றி
எங்கு ஆர்டர் செய்ய வேண்டும்
Anna naan ivaridam intha maraththin kandaru vaangi nattullen, adhu veppa mandalathilum nangu valarkiradhu.
Bheem power tiller video podunga
Where is this saplings available Sir .. i contacted erode nursery ...they say this and kanaga shenmagam are different....
ஏழிலைப்பாலை எங்கள் வீட்டில் உள்ளது. ஆனால் அது எப்போதும் பூப்பதில்லை. அனேகமாக வருடம் ஒருமுறை பூக்கும் என்று நினைக்கிறேன்!!!
Oru velai athu koddu maramo!
Enga vitiligo senbagha.vichu 5 years. Aguthu but.poo viidaveillai enna karanam
இது மனோரஞ்சிதம் பூ.
He is my roommate
Hi,
Your name?
இதுக்கு பெயர் மனோரஞ்சிதம் மரம் பூ
இல்லை,,இது காரகத்துவம் செண்பகம் ,,,
எங்கே கிடைக்கும் என்று தெரிவிக்க வும்
செடி கிடைப்பதில்லை அண்ணா
இது செண்பகம் போல இல்லையே
ʙʀᴏ ʜᴇ ɪꜱ ᴍy ꜰʀɪᴇɴᴅ ᴛʜᴀɴᴋ yᴏᴜ
நம்ம சேனலுக்கு பெயர் வைத்ததே அவர்தானுங்க 😍🙏