கர்த்தருக்கே மகிமை... நான் போதகர் அவர்களின் இந்த பாடல் ஆராதனையை அடிக்கடி கேட்பேன் எனக்குள் ஒரு புது மகிமை வெளிப்படுவதை உணர்கிறேன்... நான் அதிகமாக ஊழியம் செய்ய வேண்டும் என்று வாஞ்சிக்கிறேன் எனக்காக ஜெபிக்க கேட்டுக் கொள்கிறேன் நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிறேன்...
என் அப்பாவிற்கு மரணபோராட்டம் நேர்ந்த நிலையில் இந்த பாடலை கேட்டேன் விசுவாசத்தோடு விடாமல் தேவனிடத்தில் ஜெபித்தேன்.இயேசு கிருஸ்துவின் இரத்தம் மட்டும்மே என் அப்பாவின் ஜீவனை பாத்துக்காத்தது. Pastor தேவன் உங்களை கோடான கோடி ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏🙏
Amen thanks bother you God bless you and your family amen my people over come back to lord amen thank you brother thanks you good word great word beautiful word wonderful words might power protect word listen to him Us Jesus Christ superstar amen thank you brother thanks you Jesus Christ superstar amen thank you brother thanks you
ஆட்டுக்குட்டி இரத்தத்த கையில் எடுப்போம்
அந்தகார வல்லமையை துரத்திடுவோம்
சாட்சியின் வசனத்தால் ஜெயித்திடுவோம்
(நம்) எல்லையெல்லாம் ஜெயக்கொடி ஏற்றிடுவோம்-2
சிறைப்பட்டு போன சபையோரே
சிறைப்பட்டு போன சீயோனே
உன் சிறையிருப்பை திருப்பும் நாள் இதுவே
இரத்தமே இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே-2 விலையேறப்பெற்ற இரத்தமே-2-ஆட்டுக்குட்டி
1.உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்க
திரும்பவும் உயிர்ப்பித்து மகிழ்ச்சியாக்கும் -2
இரட்சண்ய சந்தோஷத்தால் நிரப்பி
ஆவியின் நிறைவை திரும்பத்தாரும்-2-இரத்தமே
2.சுத்தமான ஜலத்தை தெளித்திடுமே
பரிசுத்த இரத்தத்தாலே கழுவிடுமே-2
சபைகள் எல்லாம் மீட்படைந்து
சபைகளில் தேவன் எழுந்தருளும்-2-இரத்தமே
3.பலத்த அபிஷேகம் ஊற்றிடுமே
கிருபையின் வரங்களால் அலங்கரியும்-2
பரிசுத்தம் ஒன்றே அலங்காரம்
சபைகளில் எல்லாம் ஜொலிக்கணுமே-2-இரத்தமே
Aattukkutti Rathathai Kaiyil Eduppom
Anthagara Vallamayai Thurathiduvom
Saatchiyin Vasanathaal Jeyithiduvom
(Nam) Ellayellam Jeyakkodi Yetriduvom-2
Siraipattu Pona Sabayorae
Siraipattu Pona Siyonae
Un Sirayiruppai Thiruppum Naal Idhuve
Rathamae Rathamae Yesu Kristhuvin Rathamae-2
Vilayerappetra Rathamae-2-Aattukkutti
1.Umathu Janangal Ummil Magizhnthirukka
Thirumbavum Uyirppithu Magizhchiyaakkum-2
Ratchanya Santhoshathaal Nirapppi
Aaviyin Niraivai Thirumba Thaarum-2-Rathamae
2.Suthamana Jalathai Thelithidumae
Parisutha Rathathaalae Kazhuvidumae-2
Sabaigal Ellam Meetpadainthu
Sabaigalil Devan Ezhuntharulum-2-Rathame
3.Balatha Abishegam Ootridumae
Kirubayin Varangalal Alangariyum-2
Parisutham Ondrae Alangaaram
Sabaigalil Ellam Jolikkanumae-2-Rathamae
Thank you bro
Thanks
❤️👍🙏
Amen 🙏
Thank brother Praise the lord 🙏🙏
இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென்
கர்த்தருக்கே மகிமை... நான் போதகர் அவர்களின் இந்த பாடல் ஆராதனையை அடிக்கடி கேட்பேன் எனக்குள் ஒரு புது மகிமை வெளிப்படுவதை உணர்கிறேன்... நான் அதிகமாக ஊழியம் செய்ய வேண்டும் என்று வாஞ்சிக்கிறேன் எனக்காக ஜெபிக்க கேட்டுக் கொள்கிறேன் நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிறேன்...
நானும் இப்படி ஒரு நாள் இரவு முழுவதும் அப்பா வைதுதிக்கனும்ஆமேன்அல்லேலூயா ஒவ்வொரு நாளும் துதி க்கனும்
ஆமென் 🙏🙏🙏
விலையுயர்ந்த இரத்தம் மற்றும் இரண்டு பிள்ளைகள் மேலும் வையுங்கஅப்பா
என் அப்பாவிற்கு மரணபோராட்டம் நேர்ந்த நிலையில் இந்த பாடலை கேட்டேன் விசுவாசத்தோடு விடாமல் தேவனிடத்தில் ஜெபித்தேன்.இயேசு கிருஸ்துவின் இரத்தம் மட்டும்மே என் அப்பாவின் ஜீவனை பாத்துக்காத்தது. Pastor தேவன் உங்களை கோடான கோடி ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏🙏
ஆட்டுக்குட்டி யின் இரத்தம் என்னை கொள்ளைநோயிலிருந்து மீட்டெடுக்கும்.ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் ஆமென் இயேசப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி இயேசப்பா நன்றி பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏
ஆமென்🙏🏽🙏🏽🙏🏽 ஆமென்
பிசாசு கோட்டை யேசு கிருஸ்துன் வல்லமையுள்ள நாமம்த்தின் வேர் அறுக்கப்படுவதாக இப்போதே ஆமென்
எத்தனைமுறை கேட்டாலும் ஒரு புதிய வல்லமை எனக்குள் தேவன் கொடுக்கிறார்
❤️🙏
Amen Thank you Jesus 🙏🙏🙏
Amen ✝️ Jesus name nandri yesappa sothram ✝️ Jesus
ஆமென்
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏
(Sri Lanka, Trincomalee) Glory Glory Glory 🙏
VERY VERY VERY PRECIOUS PRICELESS BLOOD JESUSBLOOD
AMEN AMEN AMEN 🙏
Amen.Amen super
உங்களுடைய பாடல் எழுப்புதலை உண்டாக்குகிறது கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக Pr.K.ஆனந்தன் திருவொற்றியூர்
🎉PRECILESS PRECIOUS BLOOD
JESUS BLOOD
Amennnnnnnnnm🎉
Thankyou Holysprist.
Amen thanks bother you God bless you and your family amen my people over come back to lord amen thank you brother thanks you good word great word beautiful word wonderful words might power protect word listen to him Us Jesus Christ superstar amen thank you brother thanks you Jesus Christ superstar amen thank you brother thanks you
Epazier Six vasanam ten to seventeen.tq.Jesus.
அவர் களும்உமதுஅன்பைதெரிந்துகொள்ளட்டும்பயன்படுத்துங்கஎழுப்புதலுக்காக
Amen hallelujah hallelujah hallelujah 🙏👏💖👏💖👏💖🌟⭐🌟💖👏👏👏🔥🔥🔥
Super song lyrics
Amen Amen Amen🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌
ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏❤️❤️
amen Jesus
Nice song
Good songs God bless you Malaysia
Almighty jesus
Desamay payapatathe makilthu kalikuru Karthar periya karinyengali
Seivar.
பாடல் மூலம் லுகம் முறியடிக்க படும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
Praise the Lord
Amen amen
என் சிறையிருப்ப எப்பப்பா திருப்புவிங்க 😭😭😭
Jast now
Price the Lord
Amen Amen Amen🙏🙏🙏🙏
Thanks🌹🌹🌹🌹🌹 Lord
Thanks❤❤❤❤❤ pastor
🔥🔥🔥🔥🔥🔥song🎵🎵🎵🎵
God bless you
🙏🙏🙏Amen Amen haleluya praise Jesus Christ 🙏🙏🙏💕💕💕🌺🌺🌺🌼🌼🌼🌼🌹🌹🌹
Pr the lord Amen God amen
Excellent video thanks Father
Praise the Lord.Glory to the name of our LORD JESUS CHRIST and to the BLOOD OF JESUS CHRIST.
Amen
Praise the lord pastor how r u. ?
Praise the Lord 🙏Amen Amen Amen🙏
மகிமையின் தேவனே உமக்கே ஆராதனை
Praise god bless pastor and his family 🙏Amen
🙏🙏🙏
Good morning T
Praise the LORD. One of the most powerful and meaningful song..BLOOD OF JESUS...BLOOD OF JESUS GIVES US VICTORY IN EVERYTHING. HALLELUJAH
Glory to God 🙏🙏
Amen! Alleluia praise The Holy Lord Jesus Christ , Thank You Father, Thank You Holy Sprit
Amen🤝👏💐🌹
Praise lord அப்பா
👍👍👍👌👌👌🙏🙏🙏Very nice song😍😍😍😍
Super song
Supeeeeeeeer
Glory to Jesus 🙌
Ameni praise the Lord 🙏 Bor
அருமையான அனல் மூட்டும் ஒரு அற்புதமான பாட்டு ஆமென் அல்லேலூயா 🙏
👌👌
My dear brother Amen Amen
Glory to God
Praise the Lord Brother.
❤️
Super ❤
I want this song karaoke
Plz keyboard notes sent
Praise the lord.Abraham Moriba malaikku bali seluththa azhaiththu sendrathu, yaar theriyuma? Eesakkai alla, Ismavelaiye bali seluththa azhaiththu sendraar. Vethathai aaraainthu paarungal.
Amen
Praise god
ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏❤️❤️
Thankyou Holysprist.
❤️
❤❤❤
ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
Amen
ஆமென் ஆமென் ❤❤❤🙏🙏🙏