Reegan Gomez Full Songs/Non Stop 1har play.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 37

  • @Ilovejesus25-02
    @Ilovejesus25-02 8 วันที่ผ่านมา +3

    உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம்
    உமக்கே நான் சொந்தமே
    உமக்கே நான் சொந்தமே
    இயேசுவே இயேசுவே
    நீரே எந்தன் வாஞ்சையைா
    உமது மகிமைதான் எனது ஏக்கமையா
    உமது மகிமைதான் எனது ஏக்கமையா
    1. என் வாழ்வில் எல்லாம் புதிதாக்கினீரே
    கோடி நன்றியையா
    கோடி நன்றியையா
    2. உமக்காக என்னைப் பிரித்தெடுத்தீரே
    உம்மோடு நடந்திடுவேன்
    உம்மோடு நடந்திடுவேன்
    3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    ஊழியம் செய்திடுவேன்
    ஊழியம் செய்திடுவேன்

  • @VeenaPranab
    @VeenaPranab 12 วันที่ผ่านมา +2

    Amen amen hallelujah 🙌 thank you lord 🙌

  • @Ilovejesus25-02
    @Ilovejesus25-02 8 วันที่ผ่านมา +1

    இயேசையா எந்தன் இயேசையா
    என் இதயமெல்லாம் உம்மை தேடுதையா
    ஆசையாய் இன்னும் ஆசையாய்
    என் உள்ளமெல்லாம் உம்மை பாடுதையா
    1.சின்னஞ்சிறு வயதினிலே
    என்னை நீர் தெரிந்தெடுத்தீர்
    சிதைந்த என் வாழ்வை சிங்காரமாக்கினீர்
    சிலுவையேஎன்றென்றும் எனது மேன்மையே
    சிந்தை குளிர பாடுவேன் இந்த அன்பையே
    உம்மைத் தேடித்தேடி உள்ளம் ஏங்குதே
    2.உண்ணவும் முடியல உறங்கிடவும் முடியல
    எண்ணங்களும் ஏக்கங்களும்
    உம்மைத்தான் தேடுதையா
    இராஜா நீங்க இல்லாம நான் இல்லையே
    உங்க நினைவில்லாத வாழ்வெல்லாம்
    வாழ்வே இல்லையே
    உம்மைத் தேடித்தேடி உள்ளம் ஏங்குதே
    3.ஊழியன் ஆனதும் உமது கிருபைதான்
    ஊழியம் செய்வதும் உமது கிருபைதான்
    ஆசையாய் ஆசையாய் தொடர்ந்து ஓடுவேன்
    நேசமாய் நேசமாய் உம் சமூகம் சேருவேன்
    உம்மைத் தேடித்தேடி உள்ளம் ஏங்குதே

  • @johnponniah7974
    @johnponniah7974 15 วันที่ผ่านมา

    Wonderful song❤❤❤❤❤

  • @ShivaJanu-s5s
    @ShivaJanu-s5s 29 วันที่ผ่านมา +3

    ஆமென்❤❤❤❤❤❤
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ptirzah7293
    @ptirzah7293 หลายเดือนก่อน +3

    Amen glory to jesus ❤❤❤❤❤❤❤

  • @RealmeMobile12-e9z
    @RealmeMobile12-e9z 16 วันที่ผ่านมา +2

    Jesus ❤❤❤❤

  • @pushparajendran2473
    @pushparajendran2473 28 วันที่ผ่านมา +3

    Amen praise the Lord pastor Blessed song 🙏🙏

  • @sugajoy8643
    @sugajoy8643 หลายเดือนก่อน +2

    Praise the Lord.... Hallelujah.... Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @pavichithirai5740
    @pavichithirai5740 หลายเดือนก่อน +1

    எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் ஆமேன் ஆமேன் ஆமேன்😍🙏

  • @Ilovejesus25-02
    @Ilovejesus25-02 8 วันที่ผ่านมา +1

    1. அக்கினியில் நடந்து வந்தோம்
    ஆனால் சேதம் ஒன்றும் இல்லையப்பா
    தண்ணீரைக் கடந்து வந்தோம்
    நாங்கள் மூழ்கிப் போகவில்லையப்பா
    உங்க கிருபை எங்களை விட்டு
    இமைப்பொழுதும் விலகலப்பா - 2
    எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர்
    நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் - 2
    2. செங்கடலை நீர் பிளந்தீர்
    செம்மையான பாதை தந்தீர்
    எரிகோவின் கோட்டைகளை
    உம் யோசனையால் தகர்த்தீர்
    கோலியாத்தின் கோஷங்களை
    ஒரு நொடியில் வென்றுவிட்டீர் - 2 - எங்கள் தேவன்
    3. பலவித சோதனையால்
    புடமிடப்பட்டோம் ஐயா
    பொன்னாக மாற்றிவிட்டீர்
    புது இருதயம் தந்து விட்டீர்
    எங்கள் தலையை எண்ணையினால்
    அபிஷேகம் செய்து விட்டீர் - 2 - எங்கள் தேவன்
    4. வருடங்களை உமது
    கிருபையினால் கடந்தோம்
    இனிவரும் நாட்களெல்லாம்
    உந்தன் மகிமைதனைக் காண்போம்
    எங்கள் ஆயுள் உள்ளவரை
    இயேசு நாமத்தை உயர்த்திடுவோம் - 2 - எங்கள் தேவன்

  • @ChristyK-k8s
    @ChristyK-k8s หลายเดือนก่อน +2

    Amen hallelujah praise 🙌 thank 🙌 thank you very much 🙌

  • @VellaichamyM.k
    @VellaichamyM.k หลายเดือนก่อน +3

    என் குடிப்பழக்கம் இருந்து விடுதலை தரும் இயேசுப்பா என் கடன் பிரச்சினைஇல்இருந்துஎனக்கு விடுதலை தரும் இயேசுப்பா ஆமேன் என் மனைவி க்கும் எனக்கும் சமதனம் தரும் இயேசுப்பா ஆமேன்

    • @pr.mariyanathanendtimezion5649
      @pr.mariyanathanendtimezion5649  หลายเดือนก่อน +1

      @@VellaichamyM.k கர்த்தர் நிச்சமாய் அருப்புதம் செய்வார். 🙌🏻🙌🏻

    • @aravintha3143
      @aravintha3143 29 วันที่ผ่านมา

      குமாரன் விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலை யாவீர்கள் நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது உன் குடி பழக்கத்திலிருந்து உன் கடனிலிருந்து இயேசு ராஜா மெய்யான விடுதலை தருவார் உனக்கும் உன் மனைவிக்கும் மெய்யான சமாதானம் தருவார்

  • @antonyfranco7790
    @antonyfranco7790 2 หลายเดือนก่อน +9

    ஆமென்

  • @jemimajohn50
    @jemimajohn50 19 วันที่ผ่านมา +2

    Praise the lord

  • @VeenaPranab
    @VeenaPranab 12 วันที่ผ่านมา +1

    Nandri Swamy ❤

  • @josephr2488
    @josephr2488 2 หลายเดือนก่อน +6

    Another berkmans ayya voice praise god

  • @sekarannal2649
    @sekarannal2649 หลายเดือนก่อน +1

    ஆமென் ஜீசஸ் அல்லேலூயா ✝️🙏🏻

  • @JesusAmutha-uo1lu
    @JesusAmutha-uo1lu 2 หลายเดือนก่อน +6

    Amen 🙏🙏🙏✋🖐️🙌👏❤❤

  • @JeyapalanJeya-t3b
    @JeyapalanJeya-t3b หลายเดือนก่อน +1

    ஆமேன்❤❤❤❤❤

  • @RajSundharam
    @RajSundharam 2 หลายเดือนก่อน +9

    Amen 7:45

    • @RajSundharam
      @RajSundharam 2 หลายเดือนก่อน +1

      Amen 74

  • @MahadevanMahadevan-f2o
    @MahadevanMahadevan-f2o 15 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏💝

  • @anjalachin7578
    @anjalachin7578 2 หลายเดือนก่อน +17

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @MYNTOJERMILA
    @MYNTOJERMILA 2 หลายเดือนก่อน +8

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி

  • @ramasubramaniana5414
    @ramasubramaniana5414 หลายเดือนก่อน +1

    ஆமென் ஆமென் ஆமென்

  • @IsaadRavi
    @IsaadRavi หลายเดือนก่อน

    Amen...❤❤❤🎉🎉🎉

  • @mrrocksonfanpage8713
    @mrrocksonfanpage8713 หลายเดือนก่อน

    Amen

  • @RealmeMobile12-e9z
    @RealmeMobile12-e9z 16 วันที่ผ่านมา

    7:11

  • @Nalini-d1z
    @Nalini-d1z หลายเดือนก่อน +1

    ❤🫡🫡❤🥹🥹❤

  • @NkNandhuangel
    @NkNandhuangel หลายเดือนก่อน

    Amen

  • @Alphones0523
    @Alphones0523 หลายเดือนก่อน

    Amen

  • @KalaK-u3u
    @KalaK-u3u 26 วันที่ผ่านมา +1

    Amen