கைத்தட்டி பாடி மகிழ்ந்திருப்போம் கைத்தட்டி பாடி மகிழ்ந்திருப்போம் கர்த்தர் சமுகத்தில் களிகூறுவோம் களிகூறுவோம் களிகூறுவோம் கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம் களிகூறுவோம் களிகூறுவோம் கவலைகள் மறந்து களிகூறுவோம் நினைப்பதற்கும் நான் ஜெபிப்பதற்கும் அதிகமாய் செய்திடுவார் பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன் எனக்கே நீ சொந்தம் என்றார் நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும் ஜீவனுள்ள நாட்களேல்லாம் அறிவு புகட்டுவார் பாதைகாட்டுவார் ஆலோசனை அவர் தருவார் ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால் அவர் நம்மை விடுவிப்பாரே வாலாக்காமல் அவர் தலையாக்குவார் கீழாக்காமல் மேலாக்குவார் பெலப்படுத்தி நான் சகாயம் செய்வேன் வலக்கரம் தாங்கும் என்றார் உள்ளங்கையில் அவர் பொறித்து உள்ளார் அவர் உன்னை மறப்பதில்லை
இயேசுவின் பிள்ளைகள் நாங்கள் எப்போதும் மகிழ்ந்திருப்போம் இயேசுவின் பிள்ளைகளே எப்போதும் மகிழ்ந்திருங்கள் (நேசரில் களிகூருங்கள் ) 1. எந்நேரமும் எவ்வேளையும் இயேசுவில் களிகூறுவோம் நம் நேசரில் களிகூறுவோம் (2) 2. எதை நினைத்தும் கலங்காமல் இப்போதும் ஸ்தோத்தரிப்போம் நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம் 3. இன்று காணும் எகிப்தியரை இனிமேலும் காணமாட்டோம் நமக்காய் யுத்தம் செய்வார் - இயேசு 4. நமக்கு எதிராய் மந்திரம் இல்லை குறிசொல்லல் எதுவும் இல்லை சாத்தான் நம் காலின் கீழே - இன்று 5. காற்றை நாம் காணமாட்டோம் மழையையும் பார்க்கமாட்டோம் வாய்கால்கள் நிரப்பப்படும் 6. நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாய் செய்திடுவார் அதிசயம் செய்திடுவார் 7. வாலாக்காமல் தலையாக்குவார் கீழாகாமல் மேலாக்குவார் குறையெல்லாம் நிறைவாக்குவார் - நம்
Rupa and my daughter BDS my son MBBS medical College and my husband manom thiruba prayer pannuinga father and my brother son kadhu kakadhu prayer pannuinga father 🙏👏
Amen hallelujah praise the lord brother please pray my Gomathi kalpakkam my family my children my husband my brother and sister my amma my kiranamma 🙏🙏🙏🙏💖💞💜
Heavenly Father, I focus on your scriptures, wake up in heart, wait on you, and seek your will. Please bless me to obey you in my daily life. I pray in the name of Jesus Christ. Amen.
Praise the Lord, Glory to God,Amen.
Nanri amen
AMEN
பயம் இல்லாம வல கிருபை தாரும் ஆண்டவரே
கர்த்தருக்குள் நாங்கள் இன்னும் பெலப்பட ❤️ ஏது வாய் இருக்கிறது ❤️ ஆமென் அல்லேலூயா
ஹாஸ்பிடல் வாழ்க்கையில் இருந்து விடுதலை குடுங்க அப்பா தகப்பனே
ெஅ
்
கைத்தட்டி பாடி மகிழ்ந்திருப்போம்
கைத்தட்டி பாடி மகிழ்ந்திருப்போம்
கர்த்தர் சமுகத்தில் களிகூறுவோம்
களிகூறுவோம் களிகூறுவோம்
கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம்
களிகூறுவோம் களிகூறுவோம்
கவலைகள் மறந்து களிகூறுவோம்
நினைப்பதற்கும் நான் ஜெபிப்பதற்கும்
அதிகமாய் செய்திடுவார்
பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
எனக்கே நீ சொந்தம் என்றார்
நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்
ஜீவனுள்ள நாட்களேல்லாம்
அறிவு புகட்டுவார் பாதைகாட்டுவார்
ஆலோசனை அவர் தருவார்
ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால்
அவர் நம்மை விடுவிப்பாரே
வாலாக்காமல் அவர் தலையாக்குவார்
கீழாக்காமல் மேலாக்குவார்
பெலப்படுத்தி நான் சகாயம் செய்வேன்
வலக்கரம் தாங்கும் என்றார்
உள்ளங்கையில் அவர் பொறித்து உள்ளார்
அவர் உன்னை மறப்பதில்லை
ஆமென் 🎉🎉🎉🎉🎉🎉
Appa 😭🙏🙏
Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻 Thanks A Lot And Praise The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
எனக்கும் என் மகளுக்கும் உம்மா விட்டா யாருமே இல்லப்பா ஆமென் அல்லேலூயா
Amenpraisethelord
Amen yes we are Jesus children,
மகள் சுசித்ரா போராட உணமடையனும் ஆண்டவரே ஆமென் ஆமென் அல்லேலூயா
என் மகள் சுசித்ரா கேன்சர் நான் வந்து விடுதலை குடுங்க அப்பா ஆமீன் அப்பா உங்ககிட்ட யாரும் இல்ல தகப்பனே விடுதலை குடுங்க ஆண்டவரே 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏❤️
Ean kanavan valigu poganum pls kudiya vidanum appa enagunu yarumai eila appa pls appa😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
En kuzhanthaigal dhevanudaya vazhigalil nadakkanum
Glory be to the name of Jesus Christ ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Hallelujah 🎉🎉hallelujah 🎉🎉
Amen 🙏🏼 ❤
Nice
Yesuvin pillaigal nangal epodum mazhienderipom. Amen
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 AppA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Tq
Amen yes we are children of God 🙏✝️❤️💞💫🕊️🌷💞🔥 🥰
❤your songs very beautiful uncle I like your all songs prise the Lord
❤❤❤❤
இதுவரைக்கும் வழிநடத்தின் வந்துவிடு இனிமேல் நீங்களே பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள் ஆண்டவரே ஆமென் அப்பா அல்லேலூயா
Tcc.
❤❤❤❤❤❤❤❤❤❤❤இயேசு அப்பா உமக்கு நன்றி
God's gift songs....❤❤❤❤
சரோஜா ராஜ்
En bayam eannai vittu ippothey veliyearattum yeasuvin naamaththil amen 🙏 jesus 🙏
யக்ஷய
Amen 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻
அல்லேலூயா
ජේසු ට මම ගොඩක් ආදරය 💞💞💞
Please pray for my family and Mama get job yessappa
❤
Praise praise praise Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏
Amen glory to Jesus Christ 🙏
Amen praise the lord 🙏🙏🙏
Thank you ayya for your amazing God voice
செல்வராஜ் 🙏
Thank u God...
Jesus Christ loves u and me.... Love you Jesus Christ.... Amen
0
Amen🙏🏽🙌🏻
Amen raja
இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்
எப்போதும் மகிழ்ந்திருப்போம்
இயேசுவின் பிள்ளைகளே
எப்போதும் மகிழ்ந்திருங்கள்
(நேசரில் களிகூருங்கள் )
1. எந்நேரமும் எவ்வேளையும்
இயேசுவில் களிகூறுவோம்
நம் நேசரில் களிகூறுவோம் (2)
2. எதை நினைத்தும் கலங்காமல்
இப்போதும் ஸ்தோத்தரிப்போம்
நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம்
3. இன்று காணும் எகிப்தியரை
இனிமேலும் காணமாட்டோம்
நமக்காய் யுத்தம் செய்வார் - இயேசு
4. நமக்கு எதிராய் மந்திரம் இல்லை
குறிசொல்லல் எதுவும் இல்லை
சாத்தான் நம் காலின் கீழே - இன்று
5. காற்றை நாம் காணமாட்டோம்
மழையையும் பார்க்கமாட்டோம்
வாய்கால்கள் நிரப்பப்படும்
6. நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
அதிகமாய் செய்திடுவார்
அதிசயம் செய்திடுவார்
7. வாலாக்காமல் தலையாக்குவார்
கீழாகாமல் மேலாக்குவார்
குறையெல்லாம் நிறைவாக்குவார் - நம்
Pls pray for. Subashii
En kanavarukku Vela illama erukerom veddu vaitha kadan thira pray pannunga
ஆமென் 🙏 அல்லேலூயா 🙏
Jesusamen😀🧤
En name prabha Nan 95 kg erukeren pls enakkaga pray pannunga
Amen Aleluya jesus loves
Wonderful songs
Praise the lord To you all beautiful songs thank you pastor
🎉🎉🎉AMEN hallelujah
All Glory and Praise to our Lord Jesus Christ. The Alpha and Omega, Emmanuel, The Lion of Judah our Messiah
Praise the lord.
Kudumba valvil oru samathanam kedaikka pray pannunga
Amen Hallelujah
Amen.Thank you Father.praise the Lord.🙏🙏🙏Thnks Jesus
Jesus Christ Jesus name Amen alleluia God is with you
Amen..Amen ❤❤❤
Praise. the. Lord 🙇
Praise the Lord Jesus Christ.
Amazing n Blessed song's ❤🎉🎉❤
Praise the Lord Jesus Christ n the power of the Holy Spirit.
Thanking you so Iyya for all your precious song's ❤❤
God. praise you ☺️😊
Amen Jesus
Rupa and my daughter BDS my son MBBS medical College and my husband manom thiruba prayer pannuinga father and my brother son kadhu kakadhu prayer pannuinga father 🙏👏
May god bleses you by singing and praising and sharing the song of gospel to let me know more about
My father even tho I m a sinner 🔥🔥🔥
😊
Amen hallelujah praise the lord brother please pray my Gomathi kalpakkam my family my children my husband my brother and sister my amma my kiranamma 🙏🙏🙏🙏💖💞💜
🖖🖖❤❤🙏🙏
Super song Fr. Thank you living lord Jesus. Amen.
Amen
❤🎉 Oh!! Praise,, Jesus Christ...
AMEN
🙏
🙏🙏🙏
Nice songs!!!
Amen 🙏
Amen appa 🙏❤️🙏
God bless you father
Ok
என் மகன் எல்லா கெட்ட பழக்கத்தை யும் விட்டு விடனும்.
Hi
கர்த்தர் நிச்சயமாக விடுவிப்பார்.. அவர் மேல் விசுவாசமாக இருங்கள்
Amen
Nalla adi podunho. Adiyatha madu padiyathu. Nalla maduku oru soodu.
Amen
Heavenly Father, I focus on your scriptures, wake up in heart, wait on you, and seek your will. Please bless me to obey you in my daily life. I pray in the name of Jesus Christ. Amen.
Amen appa
ஜ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤எனக்குஐயாபாட்டுரெம்பபிடிக்கும்😂😂😂😂😂😂😂😂😂
41:05
o 👆 to
Inin
Enaku நல்லா வெள்ளை கிடைக்கணும் நல்லா ஹவுஸ் வாங்கணும் அதுக்கு கிறுப்பை seyyanga
Glory to God 🙏🙏🙏✝️✝️ pray for help my husband
Amen yesappa
Åm̊e̊n̊❤❤❤❤
Praise the Lord
Z
Father is great God is always with him Amen
Praise the Lord
Amen ❤
Glory to God
Praise the Lord jesus😢
Father. GodBless
God is great
Amen