Neer Thirathaal Adaippavan Illai | Pastor. Lucas Sekar | Tamil Christian Song | Revival Songs Series

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 261

  • @hendrymartin3622
    @hendrymartin3622 2 หลายเดือนก่อน +10

    எனக்கு இந்த பாட்டு எத்தனை முறைகேட்டாலும் ரொம்ப பிடிக்கும் 🎉

  • @JamunaAnamica-vp5hz
    @JamunaAnamica-vp5hz 4 หลายเดือนก่อน +10

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்🎉🎉🎉❤❤❤

    • @jenestojerick7694
      @jenestojerick7694 หลายเดือนก่อน

      ❤❤❤💯💯💯💯💝💝💝

  • @jayaram.r1708
    @jayaram.r1708 หลายเดือนก่อน +6

    என் வாழ்க்கை என்ற வாசலை திறந்து கொடுத்திர் உமக்கு நன்றி இயேசப்பா ஐயா உங்க ஊழியம் பெருகும் 🙏✝️

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv 4 หลายเดือนก่อน +7

    இயேசு ராஜாவுக்கே நன்றி நன்றி 🤩🤗 கர்த்தர் நல்லவர் அவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஸ்தோத்திரம் உண்டாவதாக 💯👍🦄👑🙏🤚 நன்றி செலுத்துகிறேன்

    • @RubyRuby-jd2dv
      @RubyRuby-jd2dv 2 หลายเดือนก่อน +2

      இயேசு ராஜாவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் நன்றி செலுத்துகிறேன்

  • @DanielKishore
    @DanielKishore 3 ปีที่แล้ว +74

    நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
    நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை-2
    இல்லை இல்லை இல்லை
    என் வாசலை அடைப்பவன் இல்லை
    இல்லை இல்லை இல்லை
    என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை-2
    1.கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர்
    பூமியில் இல்லையே
    கர்த்தரை போல வல்லமை உள்ளவர்
    பூமியில் இல்லையே-2
    பலவானின் வில்லை உடைத்து
    கீழே தள்ளுகிறார்-2
    தள்ளாடும் யாவரையும்
    உயரத்தில் நிறுத்துகிறார்-2
    உயரத்தில் நிறுத்துகிறார்-இல்லை இல்லை
    2.நாசியின் சுவாசத்தால் செங்கடலை
    அவர் இரண்டாய் பிளந்தவராம்
    பார்வோன் சேனையை தப்பவிடாமல்
    கடலில் அழித்தவராம்-2
    மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்
    பஸ்கா ஆட்டுக்குட்டி-2
    வாதை எங்கள் கூடாரத்தை
    என்றும் அணுகாது-2
    என்றும் அணுகாது-இல்லை இல்லை
    3.தேவனை துதிக்கும் துதியாலே
    எரிக்கோ விழுந்தது
    பவுலும் சீலாவும் துதித்த போது
    சிறையும் அதிர்ந்தது-2
    துதியாலே சாத்தானை
    கீழே தள்ளிவிடுவோம்-2
    திறந்த வாசல் நம் முன்னே
    கொடியை ஏற்றிடுவோம்-2
    கொடியை ஏற்றிடுவோம்-இல்லை இல்லை
    Neer thiranthaal ataippavan illai
    Neer kattinaal athai itippavan illai-2
    illai illai illai en vaasalai ataippavan illai
    illai illai illai ennai ethirppavan poomiyil illai-2
    1.Karththarai pola parisuththam ullavar
    Boomiyil illaiyae
    karththarai pola vallamai ullavar
    poomiyil illaiyae-2
    palavaanin villai utaiththu
    geelae thallukiraar
    thallaadum yaavaraiyum
    uyaraththil niruththukiraar
    2.Naasiyin suvaasaththaal sengadalai
    avar iranndaay pilanthavaraam
    paarvon senaiyai thappavidaamal
    kadalil aliththavaraam
    marana irul soolnthidum vaelaiyil
    paskaa aattukkutti
    vaathai engal koodaaraththai
    entum anukaathu
    3.Devanai thuthikkum thuthiyaalae
    erikko vilunthathu-pavulum seelaavum
    thuthiththa pothu siraiyum athirnthathu
    thuthiyaalae saaththaanai geelae thallividuvom
    thirantha vaasal nam munnae
    kotiyai aettiduvom

    • @NEWTAMILCHRISTIANSONGS831
      @NEWTAMILCHRISTIANSONGS831 2 ปีที่แล้ว +4

      PRAISE THE LORD BROTHER NEENGA YELLA PAATULAYUM IPADI EDIT PANRADHU NALLA VISAYAM

    • @Arockiasamy-tc9xs
      @Arockiasamy-tc9xs 8 หลายเดือนก่อน

      A😊qplplaL😊l pp qlLllPLLALL😊😊😊lllllllpllllPLalllllallll😊lllllllLLllpllllplLplllla?😊llllLla😊llqL

    • @calebkaliamoorthy
      @calebkaliamoorthy 6 หลายเดือนก่อน

      😢😢

    • @M.PalRaji
      @M.PalRaji 4 หลายเดือนก่อน

    • @ShanthiAndran
      @ShanthiAndran 4 หลายเดือนก่อน

      Yes

  • @BELIEVERS_EASTERN_CHURCH
    @BELIEVERS_EASTERN_CHURCH 3 ปีที่แล้ว +21

    திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறார் இயேசு

  • @ShamSham-jq5yw
    @ShamSham-jq5yw 3 ปีที่แล้ว +32

    நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
    நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (2)
    இல்லை இல்லை இல்லை
    என் வாசலை அடைப்பவன் இல்லை
    இல்லை இல்லை இல்லை
    என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை (2)
    1. கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர்
    பூமியில் இல்லையே
    கர்த்தரைப் போல வல்லமையுள்ளவர்
    பூமியில் இல்லையே (2)
    பலவானின் வில்லை ஒடித்து
    கீழேத் தள்ளுகிறார் (2)
    தள்ளாடும் யாவரையும்
    உயர்த்தி நிறுத்துகிறார் (2)
    உயர்த்தி நிறுத்துகிறார் - இல்லை இல்லை
    1. நாசியின் சுவாசத்தால் செங்கடலை
    அவர் இரண்டாய் பிளந்தவராம்
    பார்வோன் சேனையை தப்ப விடாமல்
    கடலில் அழித்தவராம் (2)
    மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்
    பஸ்கா ஆட்டுக்குட்டி (2)
    வாதை எங்கள் கூடாரத்தை
    என்றும் அனுகாது (2)
    என்றும் அனுகாது - இல்லை இல்லை
    2. தேவனைத் துதிக்கும் துதியாலே
    எரிகோ விழுந்தது
    பவுலும் சிலாவும் துதித்த போது
    சிறையும் அதிர்ந்தது (2)
    துதியாலே சாத்தானை
    கீழேத் தள்ளிடுவோம்
    திறந்த வாசல் நம் முன்னே
    கொடியை ஏற்றிடுவோம் (2)
    கொடியை ஏற்றிடுவோம் - இல்லை இல்லை
    நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
    நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (2) - இல்லை இல்லை

  • @sibilingtubetamil1429
    @sibilingtubetamil1429 ปีที่แล้ว +10

    நான் உடைந்து போயிருந்த நேரத்தில் எனக்கு உயிர் கொடுத்த பாடல். கர்த்தர் இந்த பாடலுக்காக பிரயாசப்பட்ட ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமேன்🙏🏼

  • @vincentvincent797
    @vincentvincent797 หลายเดือนก่อน +3

    ❤🎉 அருளின் உருவே உலகின் ஒளியே என்று பாடல் எழுதி இயக்கி பல நூற்றுகணக்கான பாடல் எழுதி பாடி எல்லோரின் இதயங்களில் வாழ்கின்ற சகோதரரே இன்று விண்ணகத்தில் ஒளி வீசி தேவதூதர்களோடும் சகல சம்மனசுக்களோடும் இறைவனை போற்றி புகழ்ந்து பாடி வருகின்றீர் என்று நம்பும் நம்பாடல் குழுவிற்காக பரிந்து ஜெபியுங்கள் நாங்களும் உங்கள் ஆன்மாவிற்காக தொடர்ந்து ஜெபிப்போம் - ஆமென்

  • @hendrymartin3622
    @hendrymartin3622 2 หลายเดือนก่อน +3

    கர்த்தராகியே இயேசுவை விசுவாசி நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்க படுவீர்கள்❤❤❤

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho 6 หลายเดือนก่อน +4

    கர்த்தருடைய பாடல்கள் அனைத்தும் ஆறுதல் தருகிறது

  • @சைமன்திருத்தணி-ப5ட
    @சைமன்திருத்தணி-ப5ட 3 ปีที่แล้ว +65

    பழைய பாடல் புது பொலிவுடன் மறுபடியும் கேட்டதற்கு கர்த்தர் பாராட்டின கிருபைக்காக நன்றி

    • @GoodBoy-jl6eq
      @GoodBoy-jl6eq 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

    • @KrishnaRaj-cc2oi
      @KrishnaRaj-cc2oi 3 ปีที่แล้ว +1

      மேலும் தகவல் இணையத்தளம் டெம்ப்ளேட்

    • @manim4599
      @manim4599 2 ปีที่แล้ว +1

      0p

    • @harini842
      @harini842 2 ปีที่แล้ว +1

      @@KrishnaRaj-cc2oi 878778

  • @Kumari-nd7wi
    @Kumari-nd7wi 5 หลายเดือนก่อน +9

    இயேசுவே எங்கள் குடும்பம் கூட்டு குடும்பம் இயேசுவே ஒட்டுமைய இருக்க சமாதானத்தை தாரும் ஏசுவே

  • @catheriner8175
    @catheriner8175 2 หลายเดือนก่อน +2

    Amen.Thankyou Jesus

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho 6 หลายเดือนก่อน +2

    அனைத்து நேரங்களிலும் கூட நமக்கு என்றைக்கும் மாறாத ஒரே துனை கர்த்தர் ஒருவர் தான்

  • @PalavesamPalavesam-g8b
    @PalavesamPalavesam-g8b 4 หลายเดือนก่อน +2

    ஆமென் அல்லேலூயா praise the lord God is good

  • @Ashmita269
    @Ashmita269 3 หลายเดือนก่อน +3

    Wow nice song

  • @SundaresanKaji
    @SundaresanKaji 7 หลายเดือนก่อน +10

    சோர்ந்து போன நேரத்தில் இந்த பாடல் எனக்கு நம்பிக்கை தந்தது

  • @SakthiVel-lv3wl
    @SakthiVel-lv3wl 4 หลายเดือนก่อน +1

    ❤nantriyesuappa❤❤❤❤❤❤❤amen❤❤

  • @growingseeds7623
    @growingseeds7623 หลายเดือนก่อน

    இது முற்றிலும் உண்மை அவர் தான் என் வாழ்க்கை பாடல் வரிகள் சிலிர்க்க வைக்கும் வரிகள் நன்றி brother

  • @creatorsgospelmedia1247
    @creatorsgospelmedia1247 2 ปีที่แล้ว +19

    நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
    நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை
    இல்லை இல்லை இல்லை
    என் வாசலை அடைப்பவன் இல்லை
    இல்லை இல்லை இல்லை
    என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை
    கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர்
    பூமியில் இல்லையே
    கர்த்தரை போல வல்லமை உள்ளவர்
    பூமியில் இல்லையே
    பலவானின் வில்லை உடைத்து
    கீழே தள்ளுகிறார்
    தள்ளாடும் யாவரையும்
    உயரத்தில் நிறுத்துகிறார்
    நாசியின் சுவாசத்தால் செங்கடலை
    அவர் இரண்டாய் பிளந்தவராம்
    பார்வோன் சேனையை தப்பவிடாமல்
    கடலில் அழித்தவராம்
    மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்
    பஸ்கா ஆட்டுக்குட்டி
    வாதை எங்கள் கூடாரத்தை
    என்றும் அணுகாது
    தேவனை துதிக்கும் துதியாலே
    எரிக்கோ விழுந்தது-பவுலும் சீலாவும்
    துதித்த போது சிறையும் அதிர்ந்தது
    துதியாலே சாத்தானை கீழே தள்ளிவிடுவோம்
    திறந்த வாசல் நம் முன்னே
    கொடியை ஏற்றிடுவோம்

  • @selindavid4388
    @selindavid4388 5 หลายเดือนก่อน +2

    thank you Jesus❤❤❤

  • @kanishkaindrajit729
    @kanishkaindrajit729 4 หลายเดือนก่อน +1

    🙏thanku ❤

  • @SathyaSathya-s6f
    @SathyaSathya-s6f 4 หลายเดือนก่อน +1

    Unmai god bless you 🎉🎉🎉❤

  • @ESyamala
    @ESyamala หลายเดือนก่อน +1

    Brotherku kongem money koduthen,thiruppi thara prayer pannunga

  • @ashirvadamYanam
    @ashirvadamYanam 4 หลายเดือนก่อน +2

    Ameen thank you Jesus thank you Jesus thank you Jesus Anbu ashirvadam Yanam thank you

  • @SureshKumar-ly1to
    @SureshKumar-ly1to 2 ปีที่แล้ว +36

    தள்ளாடும் யாவரையும் உயரத்தில் நிறுத்துகிறார், என்னை உயிர்பித்த பாடல். ஆமென்.

  • @jesusbloodchurch6212
    @jesusbloodchurch6212 3 ปีที่แล้ว +102

    எத்தனனமுறை கேட்டாலும் அபிஷேகமாக இருக்கிறது நாம் பெலத்தீன்மேல் மெலன் அடைகிறோம்🙏🙏🙏👍👍👍

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho 6 หลายเดือนก่อน +1

    கர்த்தருடைய அன்பு என்றுமே முடிவதில்லை மறைவதில்லை உள்ளத்தில்

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho 6 หลายเดือนก่อน +1

    கர்த்தருடைய நாமத்தில் ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்

  • @parasuraman2131
    @parasuraman2131 ปีที่แล้ว +3

    ஆமென் 🙏🙏🙏

  • @BasantaBahadur-sq1qw
    @BasantaBahadur-sq1qw 9 หลายเดือนก่อน +5

    Thanku. Jesus. Halaluya. Hosana. Aamen. Aamen. Nanri. Nanri

  • @gokuldast
    @gokuldast 2 หลายเดือนก่อน +1

    Amen Halleluya

  • @BarathirajaBarathiraja-h1k
    @BarathirajaBarathiraja-h1k 2 วันที่ผ่านมา

    நல்லபாடல்👌யானவரிகள்கர்த்தர் உங்களைஆசீர்வதிப்பார்அண்ணா👍👍👍👍🌹🌹🌹🌹🌹🦋🦋🦋🦋🙏🙏🙏🙏

  • @samsonsamson8186
    @samsonsamson8186 3 ปีที่แล้ว +19

    என்னை பலமுறை உருவாக்கிய பாடல் எனக்கு கர்த்தருடைய வார்த்தையின் மேல் நம்பிக்கையை வைக்க வைத்த பாடல்

  • @Jasylin-s7b
    @Jasylin-s7b 3 หลายเดือนก่อน +1

    Nice song !!!

  • @Sathya-bs3fe
    @Sathya-bs3fe 7 หลายเดือนก่อน +3

    Aman 👍✨💖

  • @PaulRaj2211
    @PaulRaj2211 3 ปีที่แล้ว +3

    நம்மை எதிர்ப்பவன் பூமியில் இல்லை

    • @godgift4289
      @godgift4289 3 ปีที่แล้ว +1

      🙏Amen Hallelujah 🙏100%Correct Brother 👍

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs 5 หลายเดือนก่อน +1

    Amen hallelujah thank you very very much father Jesus Christ hallelujah Amen all the glory honor praise to my dear dear dear dear dear dear dear father Jesus Christ hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @sylviamaury2836
    @sylviamaury2836 3 หลายเดือนก่อน

    God bless you Brorher❤

  • @AriseShineAGchurch
    @AriseShineAGchurch 3 ปีที่แล้ว +12

    நன்றி இயேசப்பா🙏
    உம்முடைய வார்த்தைக்காக நன்றி 🙏🙏🙏💒

    • @GoodBoy-jl6eq
      @GoodBoy-jl6eq 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

  • @angelsportsanduniformsport1184
    @angelsportsanduniformsport1184 5 หลายเดือนก่อน

    All glory to the jesus christ Very nice song 🙏🙏🙏🌹🎉

  • @Bhanupriya-pd7uh
    @Bhanupriya-pd7uh 6 หลายเดือนก่อน

    Very nice song ❤️ Amen ❤️ Hallelujah and I love you Jesus ❤️💕💕💕💕💕💕💕

  • @kalaphilips9786
    @kalaphilips9786 6 หลายเดือนก่อน

    Glory to Annai Maria Ammah Amen Amen 💗🙏🍀🍀🍀🍀💜💗🙏💙🌻🍀🍀🍀🍀🙏🙏🍀🍀🍀🍀💜🌻💛🙏🙏😊🧡🙏🙏🍀🍀🍀🍀💜💗💜💙💜💛💜💚💜🍀💜🍀💜🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀....

  • @சலோமிதிருத்தணி
    @சலோமிதிருத்தணி 3 ปีที่แล้ว +4

    ப்ரைஸ் lord அப்பா கர்த்தர் அப்பாவை பயன்படுத்துவதற்காக நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    • @GoodBoy-jl6eq
      @GoodBoy-jl6eq 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 2 ปีที่แล้ว +4

    Jesus Christ amen nandri.ayya. nandri.ayya thanks ayya. Jesus. Super nandri thanks Jesus Jesus Jesus 🎸🎸🎸🎻🎻🎻🎷🎷🎷🎵🎵🎵🎵🎵🎵✨✨✨✨✨🎄🎄

  • @roothrajasheebaj1179
    @roothrajasheebaj1179 3 ปีที่แล้ว +18

    வரிகள் அனைத்தும் மனதை அழ வைக்கிறது 😭

    • @GoodBoy-jl6eq
      @GoodBoy-jl6eq 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

  • @kavithaezhilarasan6583
    @kavithaezhilarasan6583 ปีที่แล้ว +2

    Very very beautiful song pastor 🙏🙏🙏 awesome song 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥 Thank you lord 🙏🙏 thank you pastor 🙏

  • @sorubarani9721
    @sorubarani9721 5 หลายเดือนก่อน

    wooow wonderfull lyrics 🎉🎉🎉🎉

  • @estherzina5151
    @estherzina5151 3 ปีที่แล้ว +25

    I always like his songs. His voice has some power and magic.

    • @GoodBoy-jl6eq
      @GoodBoy-jl6eq 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

    • @reginpethuru9186
      @reginpethuru9186 2 ปีที่แล้ว

      Roba aruthala irukuthu

  • @bhamybinu994
    @bhamybinu994 3 ปีที่แล้ว +10

    Amen.Praise the Lord Jesus

    • @GoodBoy-jl6eq
      @GoodBoy-jl6eq 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

  • @j.sathishkumarobathiya9791
    @j.sathishkumarobathiya9791 ปีที่แล้ว

    Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ❤️ I love you my dr jesus 💐 God bless you sisters💐💐💐

  • @davidnaresh1908
    @davidnaresh1908 2 ปีที่แล้ว +8

    அருமை சகோதரர் அனைத்து பாடல்களின் வரிகள், குறள், இசை மிக சிறப்பாக இருகிறது.

  • @anandraj5346
    @anandraj5346 2 ปีที่แล้ว +4

    இயேசு

  • @selvammonusamy3007
    @selvammonusamy3007 3 ปีที่แล้ว +7

    அருமையான பாடல்.அருமையான குரல்.

  • @rebeccaann4521
    @rebeccaann4521 3 ปีที่แล้ว +6

    Thanks u Jesus 🙏❤️
    palavaanin villai utaiththu
    geelae thallukiraar
    thallaadum yaavaraiyum
    uyaraththil niruththukiraar👍🏻❤️❤️❤️
    Amazing 🔥

  • @c.ramadossramadoss6147
    @c.ramadossramadoss6147 4 หลายเดือนก่อน

    Super erku songs iya

  • @sasiisravel2870
    @sasiisravel2870 3 ปีที่แล้ว +12

    மனரம்மியமாக உள்ளது❤️

    • @GoodBoy-jl6eq
      @GoodBoy-jl6eq 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

  • @Jeyakumar-1986
    @Jeyakumar-1986 2 ปีที่แล้ว +8

    Glory to God,Praise to Jesus,God bless you pastor and your family and ministry.

  • @elizabethmary426
    @elizabethmary426 2 หลายเดือนก่อน

    Amen amen 🙏 God bless you and your ministry abundantly.

  • @MariyaJayaDominicsavio
    @MariyaJayaDominicsavio 6 หลายเดือนก่อน

    Hallelujah 🎉❤ hallelujah ❤🎉 hallelujah 🎉🎉❤❤❤

  • @MahanaimMinistry2016
    @MahanaimMinistry2016 3 ปีที่แล้ว +5

    Amen Amen Amen jesus

  • @josephjudah-official7686
    @josephjudah-official7686 3 ปีที่แล้ว +7

    ஜனங்களை உயிர்பிக்கும் பாடல் இது.

    • @GoodBoy-jl6eq
      @GoodBoy-jl6eq 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

    • @maryasuntha377
      @maryasuntha377 2 ปีที่แล้ว +1

      Thank you Appa

  • @lisamary0284
    @lisamary0284 2 หลายเดือนก่อน

    amen appa ❤

  • @ananddr2366
    @ananddr2366 3 ปีที่แล้ว +4

    Amen Hallelujah Glory to God Lord Jesus Christ Holy Spirit Amen Amen Amen

    • @GoodBoy-jl6eq
      @GoodBoy-jl6eq 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

  • @prasannakumar7799
    @prasannakumar7799 8 หลายเดือนก่อน

    Nice song is touching my heart

  • @ananddr2366
    @ananddr2366 3 ปีที่แล้ว +9

    Thanking Lord Jesus Christ for this beautiful song , May God bless Pastor Lucas & Family More for his Purpose

    • @GoodBoy-jl6eq
      @GoodBoy-jl6eq 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

  • @josephdass8318
    @josephdass8318 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤
    very nice, Glory to Jesus

  • @ஜெயராம்-ண1ற
    @ஜெயராம்-ண1ற 3 ปีที่แล้ว +6

    ஆமென் அருமையான பாடல்.பாஸ்டர் கர்த்தர்.நல்லாவர்.ஆமென் 😭👌👌👌👌👏👏👏👏👏

  • @abisathana5831
    @abisathana5831 3 ปีที่แล้ว +7

    Amen praise the lord

    • @GoodBoy-jl6eq
      @GoodBoy-jl6eq 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

    • @jameskamaraj8738
      @jameskamaraj8738 2 ปีที่แล้ว

      மிக அருமையான பாடல்

  • @paulsmithhenna.7489
    @paulsmithhenna.7489 2 ปีที่แล้ว +1

    Ennai anagamurai thetriya padal. Karthar innum athiga padalgal padavaipparaga amen.

  • @princesahayaraja9151
    @princesahayaraja9151 ปีที่แล้ว +2

    Amen Jesus thank you lord Amen very nice songs Thank you lord 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💯

  • @lovejesus4058
    @lovejesus4058 3 ปีที่แล้ว +5

    Amen appa. Praise the lord. 🙏🏻🙏🏻

    • @GoodBoy-jl6eq
      @GoodBoy-jl6eq 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

    • @SAmsa-jc4jz
      @SAmsa-jc4jz 3 ปีที่แล้ว

      Excellent pastor very nice song 👌👌👌👍👍

  • @arathanainterior9211
    @arathanainterior9211 ปีที่แล้ว

    Praise the Lord Amen hallelujah👏👏👏❤👏❤

  • @ValliValli-pj9jz
    @ValliValli-pj9jz 3 หลายเดือนก่อน

    Therumanam age 13 andugal aingaluku kulandai ellai karthar eratteppana nanmaiyai thruven andru vakku thatham koduthar adhai neraivetrenar kartharuku sotheram

  • @jebhastinj451
    @jebhastinj451 2 ปีที่แล้ว +4

    GLORY TO GOD! Amen! Hallelujah!

  • @udhayakumar1182
    @udhayakumar1182 10 หลายเดือนก่อน

    Our god is alive for good

  • @prasannakumar7799
    @prasannakumar7799 8 หลายเดือนก่อน

    Very very good nice

  • @sobanadoraiswamy7951
    @sobanadoraiswamy7951 2 หลายเดือนก่อน

    Praise God!

  • @kanapathipilaimoahan1821
    @kanapathipilaimoahan1821 ปีที่แล้ว

    E Josepha liedjie 😊😊😊😊❤🎉

  • @உலகின்ஒளிஇயேசு
    @உலகின்ஒளிஇயேசு 3 ปีที่แล้ว +3

    🙏 Praise be to Jesus🙏
    அருமையான அபிஷேக பாடல்.
    வாழ்த்துக்கள்.

    • @GoodBoy-jl6eq
      @GoodBoy-jl6eq 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

  • @dosssanjai3234
    @dosssanjai3234 7 หลายเดือนก่อน +2

    Amen❤❤

  • @reinhardjoseph8126
    @reinhardjoseph8126 3 ปีที่แล้ว +6

    Amen Jesus Christ ☺️

    • @GoodBoy-jl6eq
      @GoodBoy-jl6eq 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

  • @mallikapandyan5555
    @mallikapandyan5555 3 ปีที่แล้ว +8

    Praise God for the wonderful song👏👏

    • @GoodBoy-jl6eq
      @GoodBoy-jl6eq 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

  • @ThomasMurugesan
    @ThomasMurugesan 2 หลายเดือนก่อน +1

    நன்றி இ யேசப்பா

  • @anandraj5346
    @anandraj5346 2 ปีที่แล้ว +2

    இல்லை இல்லை இல்லை என் வாசலை அடைபவன் இல்லை

  • @BabuT-w1t
    @BabuT-w1t หลายเดือนก่อน

    Nice song and nice singing, good to play everywhere

  • @JesusZeru
    @JesusZeru 2 ปีที่แล้ว +2

    ⛩️ திறந்த வாசலில்✝️🎌

  • @rufusernest3417
    @rufusernest3417 3 ปีที่แล้ว +2

    Kartharukku sthothiram 🙏
    Praise the Lord Thank you Jesus Nandre Appa

    • @GoodBoy-jl6eq
      @GoodBoy-jl6eq 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

  • @doraroney8006
    @doraroney8006 ปีที่แล้ว

    Praise the Lord Pastor. I love this song very much l listen to this song every day the moment I start my car to drive I will play this song I never get fed up from Malaysia

  • @kavithaezhilarasan6583
    @kavithaezhilarasan6583 ปีที่แล้ว

    Amen ezhuputhal nichayam ayya.. entha padalai padumpode God presence fullfill that place.. Thank you Lord 🙏 Praise the lord 🙏 hallelujah 🙏 Thank you pastor

  • @VFR7
    @VFR7 3 ปีที่แล้ว +2

    என்னை பெலப்படுத்திய பாடல் பெலபடுத்தும் பாடல்

  • @abithad7663
    @abithad7663 3 ปีที่แล้ว +4

    Praise the Lord🙏

  • @beenathomas4417
    @beenathomas4417 3 ปีที่แล้ว +7

    Very amazing nd excellent song...God bless your ministry..

    • @GoodBoy-jl6eq
      @GoodBoy-jl6eq 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 3 ปีที่แล้ว +2

    ஆமென் அல்லேலூயா

  • @saranp9021
    @saranp9021 3 ปีที่แล้ว +3

    Super 👌👌👌 ayya

  • @lovejesus4058
    @lovejesus4058 3 ปีที่แล้ว +6

    God bless you pastor🙏🏻🙏🏻

    • @GoodBoy-jl6eq
      @GoodBoy-jl6eq 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

  • @imaculaterani7783
    @imaculaterani7783 3 ปีที่แล้ว +6

    Excellent pastor 👏

    • @GoodBoy-jl6eq
      @GoodBoy-jl6eq 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

  • @snehasneha7534
    @snehasneha7534 3 ปีที่แล้ว +3

    Glory to God

    • @GoodBoy-jl6eq
      @GoodBoy-jl6eq 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

  • @k.R.T352
    @k.R.T352 3 ปีที่แล้ว +2

    Amen Amen