Aanantha Thuthi Oli ketkum ♫ ஆனந்த துதி ஒலி கேட்கும் ♫ | Tamil Christian Song | Bro. Sam Moses

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 445

  • @selfie_2000
    @selfie_2000 3 ปีที่แล้ว +35

    ஆனந்த துதி ஒலி கேட்கும்
    ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
    ஆகாய விண்மீனாய்
    அவர் ஜனம் பெருகும்
    ஆண்டவர் வாக்கு பலிக்கும்
    ஆ ... ஆ ... ஆ ... ஆ ...
    1. மகிமைப் படுத்துவே னென்றாரே
    மகிபனின் பாசம் பெரிதே
    மங்காத புகழுடன் வாழ்வோம்
    மாட்சி பெற்று உயர்ந்திடுவோமே
    குறுகிட மாட்டோம் குன்றிடமாட்டோம்
    கறையில்லா தேவனின் வாக்கு
    ஆ ... ஆ ... ஆ ... ஆ ...
    2.யாக்கோபு நடுங்கிடுவானோ
    யாக்கோபின் தேவன் துணையே
    அமரிக்கை வாழ்வை அழைப்போம்
    ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
    பதறாத வாழ்வும் சிதறாத
    மனமும் பரிசாகத் தேவன் அருள்வார்
    ஆ ... ஆ ... ஆ ... ஆ ...
    3.ஆறாத காயங்கள் ஆறும்
    ஆரோக்கியம் வாழ்வினில் மூடும்
    ஆற்றியே தேற்றும் நல்நாதர்
    போற்றியே பாதம் பணிவோம்
    அனாதி தேவன் அடைக்கலம் பாரினில்
    அனாதையாவது இல்லை
    ஆ ... ஆ ... ஆ ... ஆ ...

    • @selfie_2000
      @selfie_2000 2 ปีที่แล้ว +3

      @sundar raj Thank You Bro ... 😊

  • @divakarr9159
    @divakarr9159 2 ปีที่แล้ว +1

    யாக்கோபு நடுங்கிடுவானோ
    யாக்கோபின் தேவன் துணையே..!

  • @gsb2464
    @gsb2464 13 วันที่ผ่านมา +1

    This song gives faith and confidence .thank God, anointing and healing comes from Jesus love I feel

  • @revslawrence1209
    @revslawrence1209 ปีที่แล้ว +8

    தீர்க்கதரிசி.V.எசேக்கியா பிரான்சிஸ் அவர்கள் எழுதிய பாடல் இதை சகோதரர்.ஒன்டே மோசஸ் அவர்கள் மிகவும் அருமையாக பாடி இருக்கிறார் இப்போது அவருடைய மகன் பாடுகிறார் ஆனாலும் ஒன்டே மோசஸ் அவர்களின் குரல் மிக மிக அருமையாக இருக்கிறது.எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

    • @fire94---
      @fire94--- 2 หลายเดือนก่อน

      Thank you God for your servants life

  • @RaniSubramani-r3q
    @RaniSubramani-r3q 8 หลายเดือนก่อน +1

    AMen

  • @saranya6289
    @saranya6289 4 ปีที่แล้ว +4

    ஆனந்த துதி ஒலி கேட்கும்
    ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
    ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
    ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ… ஆ…
    1. மகிமைப்படுத்து வேனென்றாரே
    மகிபனின் பாசம் பெரிதே
    மங்காத புகழுடன் வாழ்வோம்
    மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
    குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
    கரையில்லா தேவனின் வாக்கு - ஆ… ஆ…
    2. ஆதி நிலை எகுவோமே
    ஆசீர் திரும்பப் பெறுவோம்
    பாழான மண்மேடுகள் யாவும்
    பாராளும் வேந்தன் மனையாகும்
    சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
    சீயோனின் மகிமை திரும்பும் - ஆ… ஆ…
    3. விடுதலை முழங்கிடுவோமே
    விக்கினம் யாவும் அகலும்
    இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
    இரட்சகன் மீட்பருள்வாரே
    நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
    விடுதலை பெருவிழா காண்போம் - ஆ… ஆ…
    4. யாக்கோபு நடுங்கிடுவானோ
    யாக்கோபின் தேவன் துணையே
    அமரிக்கை வாழ்வை அழைப்போம்
    ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
    பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
    பரிசாக தேவனருள்வார் - ஆ… ஆ

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam 9 วันที่ผ่านมา

    ஆமென் ஆமென் 🙏🙏

  • @Thamarai-c4c
    @Thamarai-c4c 9 หลายเดือนก่อน

    நன்றி ஆண்டவரே வாக்குத்தத்தம் நிறைவேறும்

  • @sanvikasri1684
    @sanvikasri1684 ปีที่แล้ว

    Amen thakapane agaya vinmeenai avar Janam perukum andavar vakku palikkum amen 🙏🤲🤲🙏🤲🙏🙏

  • @samkirubakaran5414
    @samkirubakaran5414 5 ปีที่แล้ว +29

    தகப்பன் தேவனை துதித்த நாட்களலில் வெளிபட்ட அதே அபிஷேகத்தை அடுத்த சந்ததிக்கும் கொடுத்த தேவனுக்கு ஸ்த்தோத்திரம்! I really feel God's presence while hearing this Song!

  • @TheMinorkunju
    @TheMinorkunju 4 ปีที่แล้ว +78

    உங்கள் பாடல் ஆராதனை தெளிந்த நீர் ஓடை போல் உள்ளது...

  • @venkatesang9816
    @venkatesang9816 3 ปีที่แล้ว +1

    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே உமது தீர்மானத்தின் படி எங்கள் வாழ்க்கையில் ஆசீர்வாதங்களை தந்தருளும் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @jansirani1137
    @jansirani1137 ปีที่แล้ว +5

    காலத்தால் அழியாத பாடல் God bless Anna more and more

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 ปีที่แล้ว

    ஆனந்த துதி ஒலி கேட்கும் .. இயேசுவே தேவனென்று .... ஆமென் அல்லேலூயா ‌..... இயேசு நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென் ‌..

  • @murkeng7525
    @murkeng7525 3 ปีที่แล้ว +1

    மகிமைப்படுத்துவேன் என்றாரே மகிபனின் பாசம் பெரிதே

  • @TheMinorkunju
    @TheMinorkunju 4 ปีที่แล้ว +4

    டிஸ்கோ லைட்..ஸ்டேஜ்ல் நடனம் என்று மாறி விட்ட இந்த கால தேவனை தொழுது கொள்ளும் முறையில் இருந்து மிகவும் மாறி ‌இருக்கிறீர்கள்.. மிகவும் அருமையாக ஆராதனை செய்கிறீர்கள்.....கோவை உலக சுவிஷேச ஊழிய சபைக்கு ஒருநாள் வாருங்கள்....

  • @kanthimathikasthuribai1147
    @kanthimathikasthuribai1147 หลายเดือนก่อน +1

    Very nice song.God bless you brother

  • @gff5628
    @gff5628 4 ปีที่แล้ว +1

    AMEN AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN

  • @rubinimanian9746
    @rubinimanian9746 4 ปีที่แล้ว +30

    One of my favourite song. Praise the lord. துதி கனம் அவர் ஒருவருக்கே...

  • @sathiyajesriyajekan
    @sathiyajesriyajekan ปีที่แล้ว +1

    Enna voice bro ✨️✨️✨️ Arumaiyana kuralvalam kuduthurukanga jesus ungalukku... naan MP3la dwnd panni repeat modela keatutu iruken... Kanna mooditu keata... Paralogathula iruka feel varuthu... ✨️✨️✨️
    Intha comments read panra sisters brothers... en husbandkaga prayer pannunga... naanga kudumbama ithey maari thevana aarathikkanum.... Avanga Manamthirunthi enkuda churchku varanum... yena avanga Hindu.. but naan avangala compel pannamaten... en appa jesus avangala maathuvarnu namburen 🥺🥺🥺

  • @vijilakshmi6611
    @vijilakshmi6611 10 หลายเดือนก่อน

    Sam Moses thambi song enaku romba putikum thank you god bless u

  • @shailark8154
    @shailark8154 3 ปีที่แล้ว

    Amenamen 🙏 tqjeses 🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum pls 🙏 tqjeses alleluya

  • @jayakumarn4275
    @jayakumarn4275 ปีที่แล้ว

    You are looking like my son
    I hear 2 to 3 times daily
    God bless you son

  • @alices5429
    @alices5429 2 ปีที่แล้ว

    All song sweet song my heart heart touching your Samsung Galaxy to God amen hallelujah amen Jesus amen

  • @jannathulmusamila8942
    @jannathulmusamila8942 4 ปีที่แล้ว +25

    இயேசுவின் அன்பை உனர்ந்து பாடும் பாடல் நன்றி தம்பி

  • @armygirl6029
    @armygirl6029 3 หลายเดือนก่อน

    My favorite song❤

  • @jesusworld236
    @jesusworld236 11 หลายเดือนก่อน

    I love jesus. .I love jesus. .I love jesus. .

  • @srivarathaniyampillai7569
    @srivarathaniyampillai7569 2 ปีที่แล้ว +1

    Amen amen ame🙌🙌🙌🙌🙌🙌👐👏👏👏👏👏n amen amen amen

  • @mukimukilan9219
    @mukimukilan9219 4 ปีที่แล้ว +2

    Ya appa rompa good .na rompa happy neega yena theadi vanthu irukika yena neega rompa rompa rompa rompa love panrika .na ungala vitu ponnalu neega yena vitta matiga yena na unga child.I love you Dad

  • @shantirun7500
    @shantirun7500 ปีที่แล้ว

    Amen Amen Hallelujah praise the Lord 🙌🙌🙌

  • @kanialmkanialm6063
    @kanialmkanialm6063 3 ปีที่แล้ว

    ஆமென் தேவனுக்கே மகிமையுண்டாவதாக

  • @daniele5550
    @daniele5550 4 ปีที่แล้ว +35

    Listening daily more than 10 times this song and i'll listen brother. In your voice I feel God's presence. Sing more old songs my kind request.

  • @stephenvijay8386
    @stephenvijay8386 ปีที่แล้ว +1

    இந்த பாடலை BYM ,Annan Stanley Vellore முதன் முதலில் கேட்டது. இன்றும் அதே தேவ பிரசன்னம். வாழ்த்துக்கள் ப்ரோ. God bless u.

  • @alices5429
    @alices5429 2 ปีที่แล้ว +1

    Amen Jesus I love you Jesus's thank you Jesus be with my family always Jesus with all the word

  • @jermaldeloatch2722
    @jermaldeloatch2722 ปีที่แล้ว

    Beautiful worship song may the Lord continue his blessings to be upon his lovely people Amen

  • @reginhr1420
    @reginhr1420 3 หลายเดือนก่อน

    My favorite

  • @loganathan3898
    @loganathan3898 5 ปีที่แล้ว +37

    Aagaya winmeenai yesuvin janam Perugum. This is true.

  • @teejeyem6375
    @teejeyem6375 2 ปีที่แล้ว

    அப்பா சாயல் 👌

  • @shankariuvaraj7608
    @shankariuvaraj7608 3 ปีที่แล้ว +2

    Sthothiram brother I love listening to your songs n voice praise jesus it's your gift from lord🙏religious lyrics taken up by ur voice this song is so touching tnq lord lift up youngster pastors like this daddy jesus I praise u daddy amen 🙏🙏🙏🙏

  • @salamongnanaiah6991
    @salamongnanaiah6991 2 ปีที่แล้ว

    I like your father's lyrics. Lovely song.

  • @gff5628
    @gff5628 4 ปีที่แล้ว

    AMEN AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah

  • @michaillsaraill6378
    @michaillsaraill6378 3 ปีที่แล้ว +1

    ஆமேன் நன்றி இயேசப்பா

  • @jefjes8218
    @jefjes8218 3 ปีที่แล้ว +4

    Very very super song

  • @sujisudhakar2062
    @sujisudhakar2062 3 ปีที่แล้ว +1

    Varalaval ❤️❤️❤️🙏🙏🙏👍👍👍👍👍💕💕super

  • @agmipcfamily...9354
    @agmipcfamily...9354 5 ปีที่แล้ว +22

    ஆமேன் ஆமேன் அருமையான பாடல்

  • @finnyedwin4615
    @finnyedwin4615 4 ปีที่แล้ว +1

    East Tambaram Chennai 59 chengalpattu district PRAISE GOD

  • @sophiajesudasan5772
    @sophiajesudasan5772 3 ปีที่แล้ว +1

    Yes amen lord hallelujah hallelujah glory and praise to you lord Jesus amen 🙏💯

  • @bethesdafellowship100
    @bethesdafellowship100 3 ปีที่แล้ว

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அருமை சகோதரரே ஆண்டவருக்காக பாடுகிற பாடல் தொடரட்டும்

  • @manujlaarun6351
    @manujlaarun6351 4 ปีที่แล้ว +1

    Praise the Lord Hallelujah தேவனுடைய பிரசன்னம் நிறையுதே அய்யா, Thank you very much GOD BLESS YOU and your family and your ministry,Thank you my GOD OUR LORD JESUS CHRIST.

  • @stellajayakumari8273
    @stellajayakumari8273 4 ปีที่แล้ว +3

    ஆண்டவர் கொடுத்த வரம் Brother God Bless you👍👌😃

  • @Maha-n5y
    @Maha-n5y 3 หลายเดือนก่อน

    Very nice singing brother

  • @danielevangelist9008
    @danielevangelist9008 3 ปีที่แล้ว +4

    So graceful song sung beautifully.God bless you brother Sam.

  • @jenikate7874
    @jenikate7874 ปีที่แล้ว

    Amen 🙏 my almighty God

  • @Simon72072
    @Simon72072 4 ปีที่แล้ว +1

    Very nice voice. I am your fathers fan. I like your fathers songs. God bless you and your ministry abundantly.

  • @princethangajeyamopticals5036
    @princethangajeyamopticals5036 2 ปีที่แล้ว +1

    PRAISE TO THE LORD BROTHER. Anathi Devan Adikalam paril;Anathi Avathu illai.

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 3 ปีที่แล้ว

    ஆமென்ஆமென் தேவனுக்கே மகிமை நன்றி நண்பா

  • @princethangajeyamopticals5036
    @princethangajeyamopticals5036 2 ปีที่แล้ว

    What a wonderful song&anonting .Bro Jesus bless your future family life. I BLESS UR FAMILY life in the mighty name of jesus _PRINCE G.THANGA PANDI,VICTORY IN JESUS MINISTRIES.

  • @prabhawcc2161
    @prabhawcc2161 3 ปีที่แล้ว

    Praise Him Praise Him Glory Glory thank you Appa Jesus Christ Hallelujah Hallelujah Amen Amen

  • @Jacob-dj8bz
    @Jacob-dj8bz 4 ปีที่แล้ว +1

    Nichayamai ungalai kondu magimai paduvar.

  • @r.mercykallat2479
    @r.mercykallat2479 3 ปีที่แล้ว

    Praise the brother Our heavenly father Jesus Christ is super natural Holy spirit. I'm also only christian singer .I like your song . I'm doing ministry. The same song I'm sing my worship time

  • @jayakaranjacob2214
    @jayakaranjacob2214 4 ปีที่แล้ว +3

    SONG OF GREAT MAN OF GOD( SIMPLE IN SPIRIT) BRO. EZEKIAH FRANCIS.

  • @gracepushpanathan6871
    @gracepushpanathan6871 4 ปีที่แล้ว +1

    God bless thambi. I wish n pray God use u more powerfully in His ministry till His comg again. Nowadays I'm not to be seen in online Elim n Jesus Ministry r u out not here r not well. God be with u.

  • @josephraj8010
    @josephraj8010 3 ปีที่แล้ว +1

    அருமை பிரதர்

  • @princethangajeyamopticals5036
    @princethangajeyamopticals5036 2 ปีที่แล้ว +2

    Oh!Great voice. GLORY To JESUS. Jesus bless ur family life.

  • @shailark8154
    @shailark8154 3 ปีที่แล้ว +1

    Amen alleluya 🙏 tqjeses

  • @starry4862
    @starry4862 ปีที่แล้ว

    Sweet voice and also meaningful song God will bless him Glory to God Amen Hallelujah Glory to God

  • @shantirun7500
    @shantirun7500 ปีที่แล้ว

    Very nice 👌 song 👍🙏🏻🙏🏻🙏🏻

  • @devaasir2499
    @devaasir2499 4 ปีที่แล้ว +7

    This song Touch my heart

  • @yagavanenuyirinkaaranarea2774
    @yagavanenuyirinkaaranarea2774 5 ปีที่แล้ว +5

    anointing in voice.. praise the lord Jesus.. glory to Jesus Christ

  • @jothimani2263
    @jothimani2263 ปีที่แล้ว +1

    Voice is very nice. God bless you brother

  • @9-c939
    @9-c939 2 ปีที่แล้ว +2

    Very nice song

  • @rabindrarobinson5571
    @rabindrarobinson5571 3 ปีที่แล้ว +2

    Your voice resembles just like your father’s.God bless your ministry.

  • @diyaprincy2621
    @diyaprincy2621 4 ปีที่แล้ว

    I like this song amen Daddy

  • @dgbga3356
    @dgbga3356 2 ปีที่แล้ว +2

    Legend written legendary songs..... ❤️

  • @ezhilsuganthi
    @ezhilsuganthi ปีที่แล้ว +1

    GOD bless you brother..

  • @prabhaenglishv
    @prabhaenglishv 5 ปีที่แล้ว +7

    heart touching song praise the lord 🙏

  • @ezekielsamuel4001
    @ezekielsamuel4001 4 ปีที่แล้ว +6

    Sam I remember your father Bro one day Moses, May God use you mighty

  • @jasminejeniffer8668
    @jasminejeniffer8668 4 ปีที่แล้ว +14

    Anna.. I'm hearing ur song for the first time.. Its wonderful & amazing ..its a great blessing to all those who watching 😊😊

    • @abrahamperumal7068
      @abrahamperumal7068 4 ปีที่แล้ว

      Praise the Lord 🙏

    • @GodsFamilyTKJB
      @GodsFamilyTKJB 4 ปีที่แล้ว

      @@abrahamperumal7068watch and subscribe!! th-cam.com/video/2k8oNyhZYaY/w-d-xo.html

    • @shermisher229
      @shermisher229 4 ปีที่แล้ว +1

      My favourite ❤️ song

  • @sumaliahjasmine580
    @sumaliahjasmine580 3 ปีที่แล้ว +4

    Super voice.May God bless u in this young age.Glory to God

  • @vanitha2998
    @vanitha2998 3 ปีที่แล้ว

    Brother unga worship migavum nalla iruku ungalai ipdi thudhika seiyum dheva aaviyanavaruku sthothiram glory to God

  • @ajaydurai001
    @ajaydurai001 3 ปีที่แล้ว

    Yesspa nandri appa, praise the lord

  • @meialesther4958
    @meialesther4958 3 ปีที่แล้ว +1

    Amen allaluia thankyou Jesus 💯💯👌👌👍👍

  • @devendirankanniyappan3858
    @devendirankanniyappan3858 3 ปีที่แล้ว +2

    துதியும் கனமும் மகிமையும்

  • @babyjohns2476
    @babyjohns2476 4 ปีที่แล้ว +3

    Bro Sam god bless you

  • @Lovelyjesus14
    @Lovelyjesus14 6 หลายเดือนก่อน

    Love is god

  • @ajaydurai001
    @ajaydurai001 3 ปีที่แล้ว

    Yessspa ummaku sosthiram

  • @nirmalaisaiah5075
    @nirmalaisaiah5075 ปีที่แล้ว

    Praise the lord brother வானாதிவானம்கொள்ளாஎன்றபாட்டைபோடுங்களேன்

  • @eunicesneha6189
    @eunicesneha6189 3 ปีที่แล้ว +1

    Brother your voice is just like Bro. One day Moses.

  • @justinandrew1608
    @justinandrew1608 4 ปีที่แล้ว +2

    Song will tuch me thanks to Jesus god bless u sing this song 🙏🙏🙏

  • @stellasubash2995
    @stellasubash2995 5 ปีที่แล้ว +8

    Thank you pastor God bless you 👍👍👍❤️❤️❤️🕊🕊🕊🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🤝🤝🤝

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 3 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா

  • @edwinprabhu2357
    @edwinprabhu2357 2 ปีที่แล้ว

    😁 wonderful i am very interested song

  • @jayaprakash3856
    @jayaprakash3856 3 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்

  • @julzzone2930
    @julzzone2930 5 ปีที่แล้ว +9

    This worship leader is the son of the might man of God (late) Oneday Moses avl.

  • @shankariuvaraj7608
    @shankariuvaraj7608 3 ปีที่แล้ว +1

    Number of times I listen meaning ful song🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @megalav643
    @megalav643 2 ปีที่แล้ว +1

    Praise the Lord. Hallelujah.

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 3 ปีที่แล้ว

    Uk. Grace. brother song best nice voice God bless you brother

  • @stellajegan3
    @stellajegan3 3 ปีที่แล้ว +1

    Heart touch 🎶songs Amen🙏

  • @stellajayakumari8273
    @stellajayakumari8273 3 ปีที่แล้ว

    Arumai Arumai Arumaiyana padal God bless you brother yours family

  • @mahalingam9423
    @mahalingam9423 4 ปีที่แล้ว +1

    Anna super neengala song yeluthunga presence ah irukku