காய்ப்புழு மற்றும் மாவுபூச்சிக்கு எந்த மருந்தை பயன்படுத்தலாம் | Cotton larva and mealy bug control

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #cottonpest

ความคิดเห็น • 24

  • @arulkumarr5808
    @arulkumarr5808 2 ปีที่แล้ว +2

    Sir ...Paruthi varachikku neega kudutha marunthu nalla result kedaichi..iruku sir...ippa kai pulukku kettu irutha neega vdo pothathukku romba nantri..🙏🙏🙏

  • @shakthinsk2618
    @shakthinsk2618 2 ปีที่แล้ว +2

    மாவு புசிக்கு உங்கள் வீடியோ பார்த்து மருந்து அடித்தேன் ஒண்ணுமே இல்லாம போய்ட்டு... Sir நன்றி...

  • @lingasamys_Agriculture
    @lingasamys_Agriculture 2 ปีที่แล้ว +1

    🌹🌹 மிகவும் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் இதயமே 🌹🌹

  • @balachandharbalachandhar6274
    @balachandharbalachandhar6274 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா நல்ல தகவல்

  • @SenganthalOrganics
    @SenganthalOrganics 2 ปีที่แล้ว +2

    இயற்கை விவசாயத்துக்கும் ஆதரவு தாருங்கள் விவசாயிகளே..

  • @kjawahar2039
    @kjawahar2039 2 ปีที่แล้ว +1

    Murungai ku video podunga pls

  • @sravi3843
    @sravi3843 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணன்

  • @tamilmegamusic7090
    @tamilmegamusic7090 2 ปีที่แล้ว +1

    Super...

  • @seenuvasan3656
    @seenuvasan3656 2 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே..... நெல் சாகுபடியில். குருணைக்கு பதில், வேப்ப எண்ணெய் பயன்படுத்தலாமா? ஏக்கருக்கு எத்தனை ml பயன்படுத்தலாம்.....அவசியம் பதில் போடவும்........

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      2ml/lit

    • @seenuvasan3656
      @seenuvasan3656 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham உ ரத்துடன் கலந்து நட்ட 20 நாள் நேரடி யாக. மண்ணில் போடுவதற்கு எவ்வளவு பயன்படுத்தலாம்......

  • @இயற்கை-ண8ல
    @இயற்கை-ண8ல ปีที่แล้ว +1

    பருத்தி செடி சில காய் வெடித்து அதில் அழுகிய பஞ்சு உள்ளது. மற்றும் இலைக்கு பின் புறம் மஞ்சள் வெள்ளை நிற பூச்சி உள்ளது இலை அடியிலும் பூஞ்சை எல்லா இலை அடியிலும் ஒரு இடத்தில் உள்ளது 4 மாதங்கள் மேல் ஆயிற்று. நிறைய காய் கருப்பு புள்ளிகள் சில காய் சிறிய ஓட்டை உள்ளது. என்ன அடிக்கலாம் 🙏 சொல்லுங்கள் 🙏

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வாட்ஸாப்ப் போட்டோ அனுப்பவும்

  • @madhavank1843
    @madhavank1843 2 ปีที่แล้ว +1

    Maavu pochikku propenophos & acephate powder adikkalaama sir...

  • @sermakani3815
    @sermakani3815 ปีที่แล้ว

    அதிக காய் பிடிக்க என்ன மருந்து கொடுக்கலாம் சார்

  • @lakshmanaperumal8966
    @lakshmanaperumal8966 ปีที่แล้ว

    ஊளூந்து காய்பூலுக்கு என்ன மருந்து சார்

  • @silamparasansilamparasan1749
    @silamparasansilamparasan1749 2 ปีที่แล้ว +1

    மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த என்ன மருந்து அடிக்க வேண்டும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்...

  • @kannanrasu1640
    @kannanrasu1640 2 ปีที่แล้ว +1

    கத்திரியில் வெள்ளை செல் அதிகமாக உள்ளது மருந்து சோல்லுங்க சார்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      போட்டோ அனுப்பவும்....

  • @boopathik374
    @boopathik374 2 ปีที่แล้ว

    வேர்க்கடலை செடி அதிகமாக பூ பூக்க என்ன மருந்து அடிக்க வேண்டும்