கத்திரி செடியில் காய்ப்புழுவை எப்படி கட்டுப்படுத்துவது? | Brinjal fruit borar and stem borar control

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 69

  • @anbupazhanivel9276
    @anbupazhanivel9276 2 ปีที่แล้ว +10

    ரொம்ப நாள் எதிர்பார்த்து இந்த வீடியோ சார் 🙏

  • @vpnmasterteam6520
    @vpnmasterteam6520 2 ปีที่แล้ว +11

    அருமை வாழ்த்துக்கள் தொடர்ந்து இது மாதிரி வாரம் ஒருமுறை வீடியோ போடுங்க

  • @naachiscooking8233
    @naachiscooking8233 2 ปีที่แล้ว +4

    அருமை ராசு மாப்ள

  • @bhuvan5485
    @bhuvan5485 2 ปีที่แล้ว +4

    Thank you so much sir

  • @PrakashPrakash-ql6ew
    @PrakashPrakash-ql6ew 2 ปีที่แล้ว +4

    Bioser 360 உரத்தைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க bro

  • @Elansugan
    @Elansugan ปีที่แล้ว

    Couragen marunthu kuduthaagga anna

  • @periyasamy1735
    @periyasamy1735 2 ปีที่แล้ว +1

    Bayer Solomon மருந்து பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்.

  • @HollywoodVoiceoverTamil
    @HollywoodVoiceoverTamil 2 ปีที่แล้ว +7

    Cartap 20g போட்டால் இலை பழுத்து இலைகள் கொட்டிவிடும். Tank கு 10g போதுமானதாக இருக்கும்.

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      எத்தனை லிட் ஸ்பிரேயர்?

    • @RajRami2024
      @RajRami2024 2 ปีที่แล้ว +1

      13litre tank 10g pothumanathu cartap sp kodukum pothu kandipa micro nutrin or 191919 koduthaal elaigal palukamal erukum

    • @ashokdinesh1161
      @ashokdinesh1161 ปีที่แล้ว

      ​@@vivasayapokkishamhe is correct 1.2 to 1.5g is enough

  • @user-manikandan447
    @user-manikandan447 2 ปีที่แล้ว +2

    Thanks sir

  • @sravi3843
    @sravi3843 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணன்

  • @slgaming8314
    @slgaming8314 2 ปีที่แล้ว

    அருமையான vedio

  • @anbupazhanivel9276
    @anbupazhanivel9276 2 ปีที่แล้ว +2

    Tq anna

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 2 ปีที่แล้ว +1

    Super

  • @vlr2425
    @vlr2425 5 หลายเดือนก่อน

    இலை பேன் மருந்து சொல்லுங்க அன்னா

  • @venkatesanr4111
    @venkatesanr4111 ปีที่แล้ว

    Sir, sedi vadi konjam konjama sahirathu. Enna seyvathu pl.

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வாடல? வேர் புழுவா?

  • @kumarnithi2713
    @kumarnithi2713 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @periyasamy1735
    @periyasamy1735 2 ปีที่แล้ว +1

    வெற்றிலை இலை சுருட்டு, புழு, வெள்ளை ஈ. எந்த மருந்து அடிக்கலாம்.
    சூரியகாந்தி 🌻 உர மேலாண்மை, மருந்து, நோய் பற்றிய ஒரு வீடியோ போடுங்க சார்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      Acetamiprid - 10gm/tank,
      Emamectin - 10gm/tank,
      Spreadmax - 2.5ml/tank

    • @periyasamy1735
      @periyasamy1735 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham thankyou sir. 🙏

  • @plaupaluraj2519
    @plaupaluraj2519 8 หลายเดือนก่อน

    அய்யா வாரவாரம் மருந்து அடிச்சா அந்த காயை திங்கிற தான் என்ன

  • @poolaiahpandi3182
    @poolaiahpandi3182 2 ปีที่แล้ว +2

    சிற்றிலை நோய்க்கு மருந்து சொல்லுங்க...

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @smp.pandiyan.agriculture752
    @smp.pandiyan.agriculture752 2 ปีที่แล้ว +1

    அண்ணா......
    ஆமணக்கு சாகுபடி பதிவு போடுங்கள் அண்ணா

  • @TamilArasan-kr6fs
    @TamilArasan-kr6fs 2 ปีที่แล้ว

    பேசில்லஸ் திரிசில்லஸ் bio use panalana sir ithu kuda humic gold add panalama

  • @RamAbi-y2v
    @RamAbi-y2v ปีที่แล้ว

    Enna daneek kuduppathu

  • @gomathinadar2884
    @gomathinadar2884 2 ปีที่แล้ว +1

    மருந்து பெயர் கொஞ்சம் அனுப்பவும்

  • @vishnuvarthan5551
    @vishnuvarthan5551 ปีที่แล้ว

    கத்திரி செடி காய்கின்ற சமயத்தில் வேப்ப எண்ணை மருந்தில் கலந்து அடிக்கலாமா....சார்

  • @AyyamperumalM-j8h
    @AyyamperumalM-j8h 8 หลายเดือนก่อน +1

    சார் கத்தரியில் வெள்ளை ஈ என்ன மருந்து அடிக்கலாம்

  • @LuxsiyanLux
    @LuxsiyanLux 6 หลายเดือนก่อน

    இலங்கையிங்இருக்காஅண்ணா

  • @prakashelumalai489
    @prakashelumalai489 2 ปีที่แล้ว +1

    Watermelon pathi solunga anna..

  • @aruna1684
    @aruna1684 2 ปีที่แล้ว +1

    மருந்து எங்கு கேடைக்கும் 🌱

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      8870716680

    • @aruna1684
      @aruna1684 2 ปีที่แล้ว

      விரைந்து பதில் அளித்ததற்கு நன்றி

  • @arasanfarms3306
    @arasanfarms3306 2 ปีที่แล้ว +1

    கத்தரி பூ காய் அதிகம் பிடிக்க உதிராம இருக்க என்ன டானிக் அடிக்கலாம்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +2

      Vital energy

    • @agathiyan7704
      @agathiyan7704 10 หลายเดือนก่อน

      @@vivasayapokkisham vital energy chamical name enna nanba pls rely

  • @plaupaluraj2519
    @plaupaluraj2519 8 หลายเดือนก่อน +4

    வாரவாரம் மருந்து அடிச்சா அந்த செடி அது மனுஷன் சாப்பிடுவது கேட்டா நாட்டு மருந்து சொல்றியே என்ன கணக்குல ஓடுது வாராவாரம் மாதிரி சொன்னா அவனுக்கு என்ன இருக்கும் அந்த கத்தரியில் ⁰

  • @iyappann2843
    @iyappann2843 2 ปีที่แล้ว +2

    Cartap hydrochloride sp அடிச்சா தழை கொட்டும்

  • @r.paramasiva966
    @r.paramasiva966 4 หลายเดือนก่อน

    Confusion version in between normal &costly medicine Not properly video .improve your expression tq.

  • @RaviRavi-bk5bg
    @RaviRavi-bk5bg 2 ปีที่แล้ว

    குருட்டு.செடியைகட்டுப்படுத்த.மறுந்து.சொல்லுங்க.சார்

  • @1913-v6y
    @1913-v6y 5 หลายเดือนก่อน

    I ᴡᴏɴ'ᴛ ᴇᴀᴛ ʙʀɪɴᴊᴀʟ 😮😮😮

  • @JebaKumarJK
    @JebaKumarJK 8 หลายเดือนก่อน

    No result

  • @ww-hy1cw
    @ww-hy1cw ปีที่แล้ว

    Unga contact kodunga sir plspls

  • @Johnson69115
    @Johnson69115 2 ปีที่แล้ว +2

    காய்ப்புலு இல்ல..... அதுக்கு பேர்... காய்ப்புழு.... (நீயெல்லாம் வீடியோ போட வந்துட்ட)

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      நன்றி

    • @vpnmasterteam6520
      @vpnmasterteam6520 2 ปีที่แล้ว

      டேய் jjj மொல்லமாறி நாயே உணக்கு ஏண்டா காண்டு ஆகுது மருந்து அதிகமாக விலை கொடுத்து விற்க முடியவில்லையா?

    • @vijayvijay2595
      @vijayvijay2595 2 ปีที่แล้ว +4

      Pota poonta avara pathi enna unakku terium

  • @nehrusehwag4224
    @nehrusehwag4224 2 ปีที่แล้ว +1

    உங்கள் mobile number kudunga

  • @ramanvijayan8104
    @ramanvijayan8104 2 ปีที่แล้ว

    Super